அர்ச்சனாதேவி அம்மா அவர்களின் புதல்வினு சொல்லும்போது சந்தோசமா இருக்கு ஆர்மோனியம் ஜெயமணிகண்டன் அண்ணா அவர்களின் துணைவியார் என்று பார்க்கும் போதும் சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா நன்றி மாதவன் அண்ணா உங்கள் பயணம் தொடர இறைவன் துணையாக இருப்பார் அண்ணா
அருமையான நேர் காணல். undefined நீண்ட நாட்களாலாக எதிர்பார்த்த ஒன்று. நன்றி அழகு தேவதை மனோரஞ்சனி. மனோரஞ்சனி தர்க்கத்தை நான் விரும்பி பார்பேன். எங்களை போன்று வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் யூடூப் தொலைக்காட்சிக்கு நன்றி.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை நேர்காணலில் காண்பது மிக்க மகிழ்ச்சி,நான் உங்களின் தீவிர ரசிகன், மேடையில் உங்களை காண கண் கோடி வேண்டும், அசாத்திய திறமை உங்களுக்கு நீடுடி வாழ்க உங்களின் தமிழ் அறிவு மிகவும் அறுமை
உங்கள் படிப்பு நீங்கள் பார்த்த வேலை இதை எல்லாம் விட்டுவிட்டு இந்த நாடக துறையை தேர்ந்தேடுத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நானும் 1985,86ல் (MA English) முடித்துவிட்டு இன்று என் தாத்தா, என் அப்பா, செய்து வந்த விவசாயத்தை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்
தங்கையின் நேர்கொண்ட பார்வை அருமை. மன்னார்குடி காமராஜை ஒரு மாதம் முன்பு மன்னார்குடி இராமலிங்க சுவாமி ஆலயத்தில் சந்தித்தேன் . குரு அவர் தான் என்பது மகிழ்ச்சி. திருப்பரங்குன்றத்தில் மாயாண்டி சுவாமிகள் குரு பூஜை அன்று அவர் நாடகம் சிறப்பாக நடைபெறும்.
வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் பணி தொடரட்டும். அக்கா மணோரஞ்சனி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசி கிடைக்க நான் பிராத்தனை செய்து கொள்கிறேன். மாயகுலம் அண்ணா உங்கள் அடுத்த வீடியோ பதிவை உடனே பதிவிடுங்கள் நண்றி வாழ்த்துக்கள்.
இந்த வயதில் இவ்வளவு திறமையா. வியந்திருக்கிறேன். நேர் காணல் மூலம் சிறந்த ராஜநடிகை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்த சகோதரர் மாயாகுளம் மாதவன் அவர்களுக்கு நன்றி
Super, thank you to madhavan sir Manoranjani- jeyamadhavan Manoranjani- jeyaparthiban Very nice same as Kalaimadhi- Archana devi. Manoranjani- equal to shivaranjani All the best
வணக்கம் சகோதரி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நான் நிறைய உங்களோட நாடகம் பார்த்திருக்க வள்ளிதிருமணம் நல்ல ஒரு அருமையான திறமை படைத்தவர் நீங்கள் நான் நிறைய யூடியூப் சேனல் பார்த்தேன் எல்லாரும் வருவாங்க நீங்க வருவீங்கன்னு பார்த்தாலும் போனாலும் பாக்க முடியல தற்பொழுது பார்த்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லா இருக்கீங்களா
மனோ உங்கள் எளிமை, அடக்கம், சபை நாகரீகம், தர்க்கம், நகைச்சுவை, நடனம், ஆடைகள், அலங்காரம் தேவதை உங்களுக்கே பொருத்தும்
எனக்கு மிகவும் பிடித்த அழகான வள்ளி மனோ, உங்கள் இனிமையான குரல் கேட்பதற்கே அற்புதமாக இருக்கும்
மிகவும் பிடித்த ராஜ நடிகை மனோரஞ்சணி.ஜெயபார்த்திபன்&மனோரஞ்சணி தர்க்கம் அதிகமாக. பார்த்து ரசிப்பேன்
🔵pp
மிக சிறப்பு. எனக்கு பிடித்த ஒரு ராஜநடிகை எங்க ஊருக்கு பல தடவை வந்திருக்காங்க
அர்ச்சனாதேவி அம்மா அவர்களின் புதல்வினு சொல்லும்போது சந்தோசமா இருக்கு ஆர்மோனியம் ஜெயமணிகண்டன் அண்ணா அவர்களின் துணைவியார் என்று பார்க்கும் போதும் சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா நன்றி மாதவன் அண்ணா உங்கள் பயணம் தொடர இறைவன் துணையாக இருப்பார் அண்ணா
அருமையான நேர் காணல். undefined நீண்ட நாட்களாலாக எதிர்பார்த்த ஒன்று. நன்றி அழகு தேவதை மனோரஞ்சனி. மனோரஞ்சனி தர்க்கத்தை நான் விரும்பி பார்பேன். எங்களை போன்று வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் யூடூப் தொலைக்காட்சிக்கு நன்றி.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை நேர்காணலில் காண்பது மிக்க மகிழ்ச்சி,நான் உங்களின் தீவிர ரசிகன், மேடையில் உங்களை காண கண் கோடி வேண்டும், அசாத்திய திறமை உங்களுக்கு நீடுடி வாழ்க உங்களின் தமிழ் அறிவு மிகவும் அறுமை
நன்றி. எனக்கு பிடித்த ராஜநடிகை...வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான நேர் காணல் அண்ணா..🔥 தீபாவளி நல்வாழ்த்துக்கள் மற்றும் தங்கை மணோரஞ்சனிக்கும் தீபாவளி 🔥 நல்வாழ்த்துக்கள்
மனோரஞ்சனி உங்கள் நாடகம் எனக்கு. ரொம்ப பிடிக்கும்
சகோதரியின் கலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்
சூப்பர் ❤️💐💐💐🦜💐🎉🎉🎉🎉❤️💐💐🦜🦜💐
எனக்கு மிகவும் பிடித்த நடிகை மணோரஞ்சனி
Ennakum avanga oppanai azaga ga erukkum
மிகவும் திறமையான நடிகை வாழ்த்துக்கள்
Arumai❤❤❤
தங்கையின் கலைப்பயணம் மேன்மேலும் உயர்வுபெற இத்தீபாவளித்திருநாளில் மணமான வாழ்த்துகிறேன்
உங்கள் படிப்பு நீங்கள் பார்த்த வேலை இதை எல்லாம் விட்டுவிட்டு இந்த நாடக துறையை தேர்ந்தேடுத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நானும் 1985,86ல் (MA English) முடித்துவிட்டு இன்று என் தாத்தா, என் அப்பா, செய்து வந்த விவசாயத்தை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்
தங்கையின் நேர்கொண்ட பார்வை அருமை. மன்னார்குடி காமராஜை ஒரு மாதம் முன்பு மன்னார்குடி இராமலிங்க சுவாமி ஆலயத்தில் சந்தித்தேன் . குரு அவர் தான் என்பது மகிழ்ச்சி. திருப்பரங்குன்றத்தில் மாயாண்டி சுவாமிகள் குரு பூஜை அன்று அவர் நாடகம் சிறப்பாக நடைபெறும்.
வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் பணி தொடரட்டும். அக்கா மணோரஞ்சனி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசி கிடைக்க நான் பிராத்தனை செய்து கொள்கிறேன். மாயகுலம் அண்ணா உங்கள் அடுத்த வீடியோ பதிவை உடனே பதிவிடுங்கள் நண்றி வாழ்த்துக்கள்.
மேன்மேலும் சிறந்து விளங்க என் இனிய நல்வாழ்த்துகள்!
நல்ல நடிகை இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நன்றி அண்ணா..மற்றும் அம்சப்பிரியா நேர்காணல் பதிவிடவும்
Super God bless you
Super voice evugaluku nadipu arumaiya erukum
இந்த வயதில் இவ்வளவு திறமையா. வியந்திருக்கிறேன். நேர் காணல் மூலம் சிறந்த ராஜநடிகை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்த சகோதரர் மாயாகுளம் மாதவன் அவர்களுக்கு நன்றி
நன்றி சகோ
@@Mayakulammadhavan1970 super.sister
Alagar.kovil.arumugam
Super, thank you to madhavan sir
Manoranjani- jeyamadhavan
Manoranjani- jeyaparthiban
Very nice same as
Kalaimadhi- Archana devi.
Manoranjani- equal to shivaranjani
All the best
மனோரஞ்சனி அவர்களின் தில்லான கெத்தான பார்வை எனக்கு ரொம்ப பிடிக்கும் 💞💞💞 ... நல்ல குரல் 👌👌👌👏👏👏💞💞💞 ...
நன்றி
மனோரஞ்சனி நாடகம் எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமை அக்கா...நன்றி அண்ணா....
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
அருமை அக்கா வாழ்த்துக்கள்
AKKA VAZHTHUGAL. Neengalum & ratha akka padum padal arumai. Nengalum annan Jaya parthipan tharkam super.
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். மனோ
அருமை
அந்த கால விஜயலக்ஷ்மி ராஜ நடிகை குரல் வளம் உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
S. விஸ்வநாதன் -காரைக்குடி
நன்றி தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி
Great madam.i show your Nadagam very nice...song also very nice..
அக்கா தீவிர ரசிகர்
அண்ணா நம் மனோரஞ்சனையோட தீவிர ரசிகை எனக்காக மனோரஞ்சனி வீட்டில் போய் ஒரு பேட்டி எடுங்க ப்ளீஸ்
நன்றி அருமையானா பேட்டி மாதவன்
Valthukal Akka
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
நேர்காணல் மிக அருமை, thax for. Mayakulam madhavan you tube channel.
Thank you bro
தீபவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Bahrain
நல் ஆரோக்கியம் பெருக!
Valthukkal
Mathavan anna vazthukkal, migaum sirappu
நன்றி அண்ணா
Sister Manoranjani is doing well all the best and good prosperous in future.
VeryNice
வணக்கம் சகோதரி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நான் நிறைய உங்களோட நாடகம் பார்த்திருக்க வள்ளிதிருமணம் நல்ல ஒரு அருமையான திறமை படைத்தவர் நீங்கள் நான் நிறைய யூடியூப் சேனல் பார்த்தேன் எல்லாரும் வருவாங்க நீங்க வருவீங்கன்னு பார்த்தாலும் போனாலும் பாக்க முடியல தற்பொழுது பார்த்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லா இருக்கீங்களா
Super akka
எனக்கு புடித்த வள்ளி மனோ உங்கள் பாடலுக்கு பாண்டியநாடு அடிமை
சூப்பர்
வாழ்த்துக்கள்
அருமை நடிகை
மென்மேலும் புகழ்பெற்று வளர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐
Super
Mano akka semma...🔥
மாதவன் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
நன்றி அண்ணா
Valthukkal sister
My favorite actor....... my best whishes.... 🌹🌹
Super sister valthukal
Voice and dance vera levael
,இனிய தீபஒளி வாழ்த்துகள்
அக்கா என்றும் நலம் பெற்று வாழ்க வளமுடன் 🙏
அருமையானா கருத்துகள் மனோரஞ்சனி... அபிமானா ரசிகன்
Valthukkal valka valamudan
அருமை 👌
வாழ்த்துகள்👍🙏
வாழ்க வளமுடன்
தங்கமே தங்கம் தங்கைக்கு வாழ்த்துக்கள்
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
எந்த ஊர் அக்கா
👍👌 sister
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம்
Arumai Arumai ❤️❤️❤️
Good
என் அபிமானா ராஜநடிகை மனோரஞ்சனி
Congratulation sister
Kalaimagal valli narganal please send
நான் மனோ ரஞ்சனி ரசிகன்🤝👌
இனிய பயணம் தொடரட்டும்!
Wishes 👌🙏
Kan parvai arumaiya irugu
நான் தற்போது கோலாலம்பூர் மலேசியாவில்
Super sister
என் இனிய நல்வாழ்த்துகள்!
ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 💐💐
Super anna
Super
எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீ பாட் அம்மா வாழ்க பல்லாண்டு
நீங்களெல்லாம் இல்லாவிடில் நாங்களெல்லாம் மன நல மருத்துவ மனையில் இருப்போம்
Ok thank you
God bless you
I love Kalaimakal
Hi sister how are you, happy Diwali....
Arumai
Thank you bro
Thiramaigal ulla nadigai
நல்வாழ்த்துகள்!
Thank you Sir for Interview with Manoranjani sister. Sir please try to interview with Dindigul Kalaiselvi Amma
Ok bro
Unga vathiyar name
நல்வரவு.
Wish you happy Diwali 🙏🙏🙏
Same to you
Married or unmarried ? Sis
Happy Diwali