நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்ன 3 மாற்றுக் கருத்துக்களும் மிகவும் நியாயமானவை. நேர்மை தவறி செயல்படும் நாகராஜ் போன்றவர்களுக்கு இது புரியாது. நன்றி.
நாகராஜனின் மகன் என்ன வேலை தற்பொழுது செய்கிறேன் . அப்படி நாகராஜனின் தாத்தாவுடன் தாத்தா , அப்பா என்ன ?....வேலை செய்தார் . அந்த வேலை தான். நாகராஜன் வேலை செய்கிறாரா? ?........என்று கூற வேண்டும் .
பதினெட்டு வயது என்பது நீ படிச்சது போதும் என்பதே, அர்த்தமாகும், முன்பு ஆசைப்பட்ட 5 தாம், 8 ம் வகுப்புகளுக்கு அரசு தேர்வு என்பதும் நீட் தேர்வும், மற்றும் விஸ்வ கர்மா(கர்மாந்திரமும் )SC, ST, BC & OBC மக்களுக்கு விரோதமாக கொண்டுவரப் பட்டுள்ள கடிவாளம் ஆகும் ஏனென்றால், அப்பொழுது தான் சங்கதிகள் சவுரியமாக சவாரி செய்ய முடியும், நன்மை என்ற பெயரில் நடத்தப்படும் நரித்தந்திரம்.
தமிழ்நாடு நிரந்தர திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் தமிழ்நாடு திமுக ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் என்று சிறப்பான திராவிட மாடல் திமுக ஆட்சி தான் நிரந்தர 2026தொடரும் வாழ்த்துக்கள்
இந்த சேனல் மட்டுமில்லாமல் எந்தச் சேனலிலும் நமது "அதிரடி அட்டகாச சகோதரி" தோழர் மதிவதனி கலந்து கொண்டால் கண்ணை மூடி like போட்டுவிடுவேன்.... ":அறிவுச்சுரங்கம்" எங்கள் மதிவதனி சகோ 🤗🤗🤗🤗🎉🎉🎉🎉
My father is tea shop running and working, but I am working in UK in doctor job. How possible, all the ghost to credit Mr. Karunanithi. Don't forget people if not like our previous CM, Mr kalaigar. Not possible. Our TN people have gad blessed. 🎉🎉🎉🎉🎉🎉. Thank you.
சாதி மதத்தை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இளம் வயதிலேயே பெற்றோரின் சாதி மத தன்மையை பயன்படுத்தி இளம் வயதினரின் மனங்களை முடமாக்க பார்க்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் 70 முதல் 100 வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இளம் வயதில் அந்த தொழிலை கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுக்க அதைத்தான் செய்ய வேண்டும் வேற எதையும் செய்ய முடியாத நிலை தானாகவே ஏற்பட்டு விடும் படிநிலை சாதிய கட்டமைப்பும் மதவெறியும் தொடர்வதற்கான ஏற்பாடுகள் பெரும்பாலான இடைநிலை சாதியர்களும் அடித்தட்டு மக்களும் இதை உணரவில்லை என்றால் அவர்களுடைய எதிர்காலமும் எதிர்கால சந்ததியினர் வாழ்வும் பாதிக்கப்படும் .
இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நடிகர் முட்டி வலிக்கு மருந்து சொல்கிறார் அந்த பணிக்கு நித்யானந்தம் அவர்கள் நண்பர் விளம்பரம் செய்தால் பிரம்மாதமாக இருக்கும்...
நாகராஜன் அவர்களே நீங்கள் ஊடகத் துறையில் பேச வர வேண்டாம்.தயவு செய்து கேட்டு கொள்கிறேன். பிராமணர் சமுதாயம் வெறும் 03 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.ஆனால் MIT IIT போன்ற கல்வி துறையில் 90 சதவீதம் பேர் 80 சதவீதம் பேர் பிராமணர் சமுதாயம் உள்ளனர்.
தையற் தொழில் என்ன ஜாதி என கேட்டுக்கொண்டு இருந்தார் அதற்கு சரியான பதில் யாரும் சொல்லவில்லை தையல் இயந்திரத்தை ஆங்கிலேய மிஷனரிகள் தான் இந்தியாவிற்கு கொண்டுவந்தார்கள் மிஷனரி பள்ளிகளில் அதை பெண்களுக்கு கற்று கொடுத்தார்கள் கௌரவமாக இருக்கிறேதே என்று அன்று அனைத்து பிற்படுத்தப்பட்ட பெண்களும் கற்றுகொண்டார்கள்
ஐயா உண்மையாகவே பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அநேக மக்கள் கடன் வேண்டும் என்று பேங்கில் கால் நடையாக நடப்பவர்களுக்கு பேங்கில் கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு நிறைவேற்றிய பின்னர் இந்த திட்டத்தை பற்றிநிறைவேற்ளாம் மத்திய அரசு திட்டங்களாக...........
நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்ன 3 மாற்றுக் கருத்துக்களும் மிகவும் நியாயமானவை. நேர்மை தவறி செயல்படும் நாகராஜ் போன்றவர்களுக்கு இது புரியாது. நன்றி. 43 Reply
I understand why Thiru.Nithyanandan backs this veiled caste based scheme but why Thiru.Nagarajan talks in favour of this scheme is beyond my comprehension.Obviously smacks of casteism that is a rude shock for social justice.
18 வயதை 35 வயதாக மாற்ற முதல்வருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்கும் வெண்ணெய்களுக்கு முதலில் அதை 18 வயது என்று நிர்ணயம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ அதே மக்கள் தான் முதல்வருக்கும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் .
ஐயா நாகராஜ் அவர்களே திராவிட இயக்கங்கள் ஆட்சி காலத்தில் அனைத்து ஜாதி அனைத்து துறைகளிலும் உள்ளார் அதுதான் திராவிட மாடல் புரிந்து கொள்ளுங்கள் திரு நாகராஜ் அவர்களே கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல கதையா உக்காந்து விவாதம் பண்ணாதீங்க உங்கள மாதிரி ஆள் எல்லாம் விவாதத்துக்கு கூப்பிடவே கூடாது பார்வையாளர்கள் நேரம் தான் வீணா போகும்
கேடி எதுக்கு கூட கூட்டிசுத்தறான்னு முதலில் நீ சொல்லு? அப்புறமா நாங்க உண்மையா பொய்யா என்று சொல்றோம் டா மூத்திர குடி சாணி நக்கி பொறம்போக்கு கூட்டிக்குடுக்கற பண்ணாடை பாப்பார பொறுக்கி.
நியாயமான கருத்தை வழங்கக்கூடிய வழக்கறிஞர் மதிவதனி அவர்களை வருக வருக என வரவேற்று உங்களுடைய கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம்.
நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்ன 3 மாற்றுக் கருத்துக்களும் மிகவும் நியாயமானவை. நேர்மை தவறி செயல்படும் நாகராஜ் போன்றவர்களுக்கு இது புரியாது. நன்றி.
எப்போதும் தோழர் மதிவதனி சூப்பர்.வாழ்க பெரியார்
தமிழ் நாடு முதல்வர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் அதனால் எதிர்க்குறார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
அப்படி என்றால் 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றி உள்ளார் உங்கள் திராவிட மாடல் முதலமைச்சர்?
@@rudolfdiezel1614nothing DMK dogs are doing business with politics in 🇮🇳
மக்கள் நலனில் அக்கறையா ? மதுவிலக்கை அமல் படுத்துமா இந்த அரசு ?
@@rudolfdiezel1614ஏ கூமுட்ட.. 95 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.. ச்டும்மா திமுக மீது காழ்ப்பு கொண்டு கண்டதையும் உளறாதே..
@@sivakumarganesan5786தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய வரித்தொகையை முழுமையாக கொடுக்க சொல்.
பாவம் நித்தியானந்தம்.
எந்தத் தெளிவும் இல்லாமல் கதறிக்கொண்டேயிருக்கிறார்.வயதானகாலத்தில்
தெளிவின்றி புலம்பிக் கொண்டிருக்கிறார்.பாவம்.
kiladdu Sangi paya Nithy seththudu - Nee oru Coronavai vida kodiya viza kirumi , Alikapada vendiyavan
திரு.சூர்யா திரு.தமிழ் காமராசன் திருமிகு.மதிவதனி மூவரும் சிறப்பான கருத்துக்களை பேசினார்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
என்னுடைய தாத்தா , என் அப்பா இரயிலில் டீ , வடை விற்றவர்கள். ஆனால் , நான் நல்ல வேலையில் இருந்து உள்ளேன் .
👌💜 ithu thaan periyaar மண்
அவங்கள பொருத்த மட்டில் நீ ஆன்டி இன்டியன்,,
நாகராஜ் நித்தி இருவரும் தோழர் மதிவதனியுடன் விவாதிக்க முடியாது. அந்தளவிற்கு இருவருக்கும் நேர்மையும் இல்லை. அறிவும் இல்லை. நன்றி.
மூளையும் இல்லை!
இருவருக்கும் அறிவு இல்லை ஆனால் ஆணவம் இருக்கிறது.
அதாவது உங்கள் திராவிட மாடல் குடும்ப ஆட்சியில் மக்கள் இன்றுவரை சாதி அடிப்படையில்தான் தங்கள் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிதானே?
அதை கொண்டு வர தேவிடியா பிஜேபி முயல்கிறது @@rudolfdiezel1614
Dmk oru party adhuku intha muttu vera , engayaachum jaathi paakamaa candidate podranaa dmk .😂
I am one of those guys moved on qualified holding senior executive position overseas - proudly born in TN
யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் செய்யலாம் என்று சொன்னால் நான் மணி அடிக்கலாமா
Unna yarum mani adikka sollala unaku pudicha adi 😂 paithiya kara...
நாகராஜனின் மகன் என்ன வேலை தற்பொழுது செய்கிறேன் . அப்படி நாகராஜனின் தாத்தாவுடன் தாத்தா , அப்பா என்ன ?....வேலை செய்தார் . அந்த வேலை தான். நாகராஜன் வேலை செய்கிறாரா? ?........என்று கூற வேண்டும் .
Periyavaa poonra Sangikalin Malathai vaazhai illaiyil edupathu 🤣😂😇😋😛😜🤪
இதுபோன்ற அறிவுசார்ந்த விவாதங்களுக்குநாகராசன் போன்ற ஞானசூனியங்களை அழைக்காதீர்கள்.
ஒருவர் பேசும்போது மற்றவர்களின் மைக்கை ஆஃப் செய்து கருத்து.முழுமையாக சென்றடைய வேண்டும்
சரியாக சொன்னீர்கள் பேங் மினிமம் பேலன்ஸ் மூலம் கொள்ளை அடிப்பதே கொள்கை முடிவு
நித்தியானந்தன்: இவர் பேசும்போதெல்லாம் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன்; இவ்வளவு வயசாகியும் மூளை மட்டும் வளரவே இல்லையே. எப்படி!
@@venkatrusty9961 மாட்டு கறி தின்னாது மாட்டு மூத்திரம் குடிக்கிறான் அதனால் தான்
😂😂😂😂😂😂😂
Brain evolo kilo kekrvan vsm sir intha nithi
😂😂😂😂
அவர் ஒரு உதராரணம் சொல்வர் பாருங்கள் அதை நீங்க தேடி தேடி வயசு ஆகிவிடும்
பதினெட்டு வயது என்பது நீ படிச்சது போதும் என்பதே, அர்த்தமாகும், முன்பு ஆசைப்பட்ட 5 தாம், 8 ம் வகுப்புகளுக்கு அரசு தேர்வு என்பதும் நீட் தேர்வும், மற்றும் விஸ்வ கர்மா(கர்மாந்திரமும் )SC, ST, BC & OBC மக்களுக்கு விரோதமாக கொண்டுவரப் பட்டுள்ள கடிவாளம் ஆகும் ஏனென்றால், அப்பொழுது தான் சங்கதிகள் சவுரியமாக சவாரி செய்ய முடியும், நன்மை என்ற பெயரில் நடத்தப்படும் நரித்தந்திரம்.
முடி திருத்தும் தொழில் தவிர வேறெந்த தொழிலாளர்களும் மாறவில்லை. இந்த தொழிலைத் தவிர்த்து பேச முடியுமா? இந்த திட்டத்தை ஆதரிப்போரால்?
Excellent speech by மதிவதனி.
நித்தியாவின் முகத்தை பார்க்க வேண்டும் , தமிழ் காமராசர் பேச , பேச நித்தியா முகத்தை பார்க்க வேண்டும் .
இஞ்சி தின்ற குரங்கானது.
Super மதிவதனி 🎉🎉🎉🎉🎉🎉 மற்றும் தமிழ் காமராசர்.உலகத்திக்கே தெரியும் இந்து மதம் ஜாதியின் அடிப்படையில் உள்ள மதம்
200 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து செல்லும் திட்டம்.
படித்விட்டால் பிஜேபிக்கு ஓட்டு பேடமாட்டான் படிக்காம இருந்தா ல்தான் அவர்கள் ஆசைநிரைவேரும்
தமிழ்நாடு நிரந்தர திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் தமிழ்நாடு திமுக ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் என்று சிறப்பான திராவிட மாடல் திமுக ஆட்சி தான் நிரந்தர 2026தொடரும் வாழ்த்துக்கள்
Very useful discussion. Ms. Mathivadani was as usual, calm, composed and informative.Tamil Kamarajan and Surya were equally informative.
நாகராஜ் குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ யாராவது முடிவெட்டும் தொழில் செய்கிறார்களா?
Periyavaa malathai. Vaazhai ilaiyil edupathu , karumam piditha sangikal
இந்த சேனல் மட்டுமில்லாமல் எந்தச் சேனலிலும் நமது "அதிரடி அட்டகாச சகோதரி" தோழர் மதிவதனி கலந்து கொண்டால் கண்ணை மூடி like போட்டுவிடுவேன்.... ":அறிவுச்சுரங்கம்" எங்கள் மதிவதனி சகோ 🤗🤗🤗🤗🎉🎉🎉🎉
இது போன்ற பிற்போக்குதனங்களை மக்களுக்குள் புகுந்துவதும் அதனை விவாதிப்பதும் வளர்ந்த நாடுகளில் இல்லை!
My father is tea shop running and working, but I am working in UK in doctor job.
How possible, all the ghost to credit Mr. Karunanithi. Don't forget people if not like our previous CM, Mr kalaigar. Not possible. Our TN people have gad blessed. 🎉🎉🎉🎉🎉🎉. Thank you.
ஐயா நாகராஜ் அவர்களே உங்க குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது மற்ற தொழிலை மாறி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்
குல தொழில் செய்த குடும்பம் இன்று வரை முன்னேறவில்லை
பாப்பான் புரோகிதம் செய்யவேண்டும் ஏன் நீதிபதியாகிரான் வக்கிலாகிரான்
நித்தியானந்தம் பேச்சில் எந்த நியாயமும் இல்லை
Mathivathini sister is on excellent 👌 speech 🎉🎉🎉
ஓரே காரணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய யாரும்12 ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என்பது தான் இதன் நோக்கம்.
Hats off to CM Stalin for a strong stand
சாதி மதத்தை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இளம் வயதிலேயே பெற்றோரின் சாதி மத தன்மையை பயன்படுத்தி இளம் வயதினரின் மனங்களை முடமாக்க பார்க்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் 70 முதல் 100 வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இளம் வயதில் அந்த தொழிலை கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுக்க அதைத்தான் செய்ய வேண்டும் வேற எதையும் செய்ய முடியாத நிலை தானாகவே ஏற்பட்டு விடும் படிநிலை சாதிய கட்டமைப்பும் மதவெறியும் தொடர்வதற்கான ஏற்பாடுகள் பெரும்பாலான இடைநிலை சாதியர்களும் அடித்தட்டு மக்களும் இதை உணரவில்லை என்றால் அவர்களுடைய எதிர்காலமும் எதிர்கால சந்ததியினர் வாழ்வும் பாதிக்கப்படும் .
இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நடிகர் முட்டி வலிக்கு மருந்து சொல்கிறார் அந்த பணிக்கு நித்யானந்தம் அவர்கள் நண்பர் விளம்பரம் செய்தால் பிரம்மாதமாக இருக்கும்...
❤❤❤❤❤😂சூப்பர் மகளே மதிவதனி
நீண்ட பட்டியல் வாசிக்க நன்றாக இருந்தது. ஆனால் கேள்வி கேட்கக் கூடாது. நாங்கள் சொல்வது மட்டுமே கேட்க வேண்டும் என பதிலாக அமைகிறது.
முதல்வர் MKS அவர்களின் நிராகரிப்பு மனித குலத்தின் மாண்பை பெருமைபடுத்துகிறது.
தலைவரே குலத்தொழில் விருப்பப்பட்ட நாங்க செஞ்சுக்குறோம் அதை நீங்க அதிகாரபூர்வமாக சட்டம் கொண்டு வரீங்க
Upto 18 years one have to study basic education.Then one has to go for higher studies. After that he/ she decided his future.
ஐயா,நிதியானந்தா, பிரதமர் என்றால் தலைமை அமைச்சர் என்றுதான் தமிழில் சொல்லணும்.
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
...........
Nithyanandam ayya vilakkennai saapptu vandhu irukkelaa?
மணி ஆட்டுகிற தொழில் கைவினை தொழிலில் வராதா?
enda mani boss..
நித்தியானந்தன் வயசு ஆகியும் அறிவு வளரவில்லை ,Superb மதிவதினி,காமராசன்.
Iyengaar bakery madhiri Iyengar barber shop or Iyengar Laundarynu Nithyanandan vaipaaraa? Ketuu sollungo naangal aatharikirom customeraga!
மதிவதனி அவர்களின் கருத்து மிகவும் அருமை
Super sister congratulations mathuvavathani speach 🎉🎉🎉🎉🎉❤
விஷ்மா கர்மா என்பதின் மொழி பெயர்ப்பு என்ன? விஷ்னு அமைத்த விதி(கர்மா) அடிப்படையிலான தொழில் எனும் பொருள் வராதா?
நித்தியானந்தா , தையல்காரர் ஜாதியை, தமிழ்காமராசன் சொல்லி உள்ளார், இப்போ, பத்திரிகை ஆசிரியர் மணி சொல்வது போல,நவதுவாரங்களை பொத்து.
குடும்பம் = குலம்
நாகராஜன் அவர்களே நீங்கள் ஊடகத் துறையில் பேச வர வேண்டாம்.தயவு செய்து கேட்டு கொள்கிறேன். பிராமணர் சமுதாயம் வெறும் 03 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.ஆனால் MIT IIT போன்ற கல்வி துறையில் 90 சதவீதம் பேர் 80 சதவீதம் பேர் பிராமணர் சமுதாயம் உள்ளனர்.
தையற் தொழில் என்ன ஜாதி என கேட்டுக்கொண்டு இருந்தார் அதற்கு சரியான பதில் யாரும் சொல்லவில்லை தையல் இயந்திரத்தை ஆங்கிலேய மிஷனரிகள் தான் இந்தியாவிற்கு கொண்டுவந்தார்கள் மிஷனரி பள்ளிகளில் அதை பெண்களுக்கு கற்று கொடுத்தார்கள் கௌரவமாக இருக்கிறேதே என்று அன்று அனைத்து பிற்படுத்தப்பட்ட பெண்களும் கற்றுகொண்டார்கள்
Family என்பது caste என்று இங்கு பொருள்க. (பிஜேபி mind voice )
ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுப்பதற்கு எதற்கு குடும்ப தோழி ல்
எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள் நன்றாக படித்து உள்ளார்கள் அவர்களுக்கு முதலில் மத்திய அரசில் வேலை கொடுங்கள்
Master piece surya & madhi 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💐💐💐💐💐💐💐💐💐 tq kamaraj sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சமூகநீதி என்று சொல்லிக்கொள்ளும் சில அரசியல் பதருகள் நீதி பதி பதவி நாங்க போட்ட பிச்சை என்று சொல்லும் நிலையில் நாங்க..... என்னத்த சொல்றது.....
Indirectly says caste
நித்யாநந்தனம் அவர்களே நீங்கள் இனிமேல் ஊடகத்தில் பேச வேண்டாம்.அப்பொழுது தான் நாடு உருப்படும்.
Surya thambi superb crisp explanation.
I came for tamil kamarsu sir. His talk starts from 44min
ஐயா உண்மையாகவே பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அநேக மக்கள் கடன் வேண்டும் என்று பேங்கில் கால் நடையாக நடப்பவர்களுக்கு பேங்கில் கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு நிறைவேற்றிய பின்னர் இந்த திட்டத்தை பற்றிநிறைவேற்ளாம் மத்திய அரசு திட்டங்களாக...........
அதானிக்கும் அதுபோல் கொடுக்குமா? அவனுக்கு மட்டும் ஏன் பல லட்சம் கோடிகளை எல்லா தொழிகளலுக்கும் வங்கி கடன் கொடுக்கின்றார்கள்
cm stalin intelligent education very very important
மக்கள் மேல் உண்மையாண அக்கறை இருந்தால் அரசு மது விலக்கை அமல்படுத்தலாமே ?
Good speech God bless you
Nagaraj, as a fellow kongu person I am ashamed of your discussion.
நாகராஜே நாவடக்கம்தேவை
18 வயதில் எப்படி experience கிடைக்கும்?
This schema takes tamilnadu as UP,BIHAR IN NEXT 5 YEARS
நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்ன 3 மாற்றுக் கருத்துக்களும் மிகவும் நியாயமானவை. நேர்மை தவறி செயல்படும் நாகராஜ் போன்றவர்களுக்கு இது புரியாது. நன்றி.
43
Reply
நாகராஜ், நீ வாசிக்கிறது எல்லாமே தமிழ் நாட்டுக்கு வெடிகுண்டுகள்.
I understand why Thiru.Nithyanandan backs this veiled caste based scheme but why Thiru.Nagarajan talks in favour of this scheme is beyond my comprehension.Obviously smacks of casteism that is a rude shock for social justice.
KT ராகவன் கை வினை கலைஞரா
sister suprim speech education very very important
Mr Guna why are allowing when other person speak bjp person ask him listen
கேடி யோட அப்பா என்ன வேலை அதானி அப்பா என்ன வேலை
குடும்ப பாரம்பரிய அடிப்படையில் .. என்றால் என்ன
அதுதான் குலத்தொழில்
ஒரு தொழிலில் யாருக்கு வேண்டுமானாலும் ஈடுபாடு வரலாமே???
this is Elected CM response for Tamil people,
18 வயதை 35 வயதாக மாற்ற முதல்வருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்கும் வெண்ணெய்களுக்கு முதலில் அதை 18 வயது என்று நிர்ணயம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்களோ அதே மக்கள் தான் முதல்வருக்கும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் .
70வருடங்களாக இன்னும் ஏன் அவரவர் தொழிலையே செய்யும் அளவுக்கு ஏன் வைத்துள்ளீர்கள்
Gk Nagaraj... Padinga.. Appa than ungalukku puriyum...
ஐயா இவனுங்கள சாணி அல்ல விடுங்க
Nagaraj sir good
Honest. Mathi vadhani
Sis. Welcome
ஐயா நாகராஜ் அவர்களே திராவிட இயக்கங்கள் ஆட்சி காலத்தில் அனைத்து ஜாதி அனைத்து துறைகளிலும் உள்ளார் அதுதான் திராவிட மாடல் புரிந்து கொள்ளுங்கள் திரு நாகராஜ் அவர்களே கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல கதையா உக்காந்து விவாதம் பண்ணாதீங்க உங்கள மாதிரி ஆள் எல்லாம் விவாதத்துக்கு கூப்பிடவே கூடாது பார்வையாளர்கள் நேரம் தான் வீணா போகும்
Do people become.mentally delinquent the moment they join BJP? Nagarajan, is he aNarrarajan?
Nalla vivatham❤❤❤❤❤
ஒரு லட்ச ரூபாயை வைத்து பொற்கொல்லர் ஒன்றுமே செய்ய முடியாது
எங்க மக்கள் வரிபணம் வாங்கி எங்களேக்கே வட்டிக்கு பணம் தரிங்க லோன் என்றபெயரில்
சரி
Kudos to Dravidam
மதிவதனி நிதியானந்ததுக்கும் நாகராஜுக்கும் செவுலயே குடுத்திருக்காங்க 😂
நேரத்தை வீணடிப்பது போல் இருக்கிறது நித்தயானந்தாவிற்கு ஒதுக்கப்பட நேரம் ... இன்னும் திறமையான விவாத விவாதிகளை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும்..
ஐயோ, யாராவது சொல்லுங்கள் ஸ்டாலின் எதற்காக அதானி ய சந்தித்தார்.
நீ மூடிட்டு போடா...விவாதத் தலைப்புக்கு சம்மந்தம் இல்லாம நாய் மாதிரி குலைக்கிற...
கேடி எதுக்கு கூட கூட்டிசுத்தறான்னு முதலில் நீ சொல்லு? அப்புறமா நாங்க உண்மையா பொய்யா என்று சொல்றோம் டா மூத்திர குடி சாணி நக்கி பொறம்போக்கு கூட்டிக்குடுக்கற பண்ணாடை பாப்பார பொறுக்கி.
முதல்வர் பிள்ளை முதல்வர் ஆகலாம்
இது குலம் இல்லையா
, மக்கள் ஏற்றுக் கொண்டால் முதல்வர் ஆகலாம்
2026 will judge by public
👍