- 6 458
- 80 451 868
Mayakulam madhavan
India
Приєднався 24 тра 2012
வணக்கம் ரசிகப்பெருமக்களே..
இயல் இசை நாடகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளை வளர்ப்பது, மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதே இத்தளம்.
இத்தளத்தில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கலைஞர்களின் இயல்பான வாழ்க்கையையும் அவர்கள் இக்கலைக்காக செய்கின்ற அர்ப்பணிப்பையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற வகையிலே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும் கலைஞர்களைக் காப்பதற்கும் உங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தாருங்கள்.
இத்தளத்தில் காணுகின்ற காணொளிகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்தால் போதும். அதுவே பெரிய உதவியாக இருக்கும்.
இந்நிகழ்வுகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதன் மூலம் உங்களுடைய கலை சேவைக்கான ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைப்பதை உணர்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்போம் வாருங்கள்.
வாழ்க பாரதம் ! வளர்க பாரம்பரிய கலை !

(Part 1) ஆஹா! இப்படியொரு நாடகம் பார்த்து ரொம்ப நாளாச்சு
(Part 1) ஆஹா! இப்படியொரு நாடகம் பார்த்து ரொம்ப நாளாச்சு
#பபூன் #கார்த்திக்ராஜா
#பபூன் #கார்த்திக்ராஜா
Переглядів: 543
Відео
மனிதநேயம் தன்னார்வக்குழு, மானாமதுரை சார்பாக இலவச சுக்கு மல்லி காபி
Переглядів 18614 годин тому
#மனிதநேயம் #தன்னார்வக்குழு, #மானாமதுரை சார்பாக இலவச சுக்கு மல்லி காபி
புன்னியம் சேர்க்க அரிய வாய்ப்பு / இயன்றதைச் செய்வோம் / Account details in discription box
Переглядів 48214 годин тому
ரோல் நம்பர் : 2343080065 தாமரைவாசன் பாண்டிச்சேரி : NAME : K.Thamaraivasan ID Card.No : 2343080065 Exam no. : 23131001400121119 DOB. : 18/10/2002 AGE : 22 Mobile : 8838273990 Native : Pondicherry Course : B.P.Ed Duration : 2years Dept :Department Of Physical Education Studying At : Annamalai University .................... BANK DETAILS................. AC/No. : 7771636209 IFSC. : IDIB000A024 BRA...
(Part 2) கட்டபொம்மன் நாடகத்தில் காலந்துரையாகவும் லேடி கெட்டப் போட்டும் நடித்து இருக்கிறேன்
Переглядів 81916 годин тому
(Part 2) #கட்டபொம்மன் நாடகத்தில் #காலந்துரை யாகவும் லேடி கெட்டப் போட்டும் நடித்து இருக்கிறேன்
(Part 1) இதுவரை எந்த சலுகையும் பெற்றிராத நாடக கலைஞர் பபூன் மூலியாண்டி
Переглядів 1,7 тис.19 годин тому
(Part 1) இதுவரை எந்த சலுகையும் பெற்றிராத #நாடகக்கலைஞர் #பபூன் #மூலியாண்டி
(பெருங்களூர் 12) இறுதிக் காட்சியில் பிச்சை எடுத்த சந்திரமதி
Переглядів 1,5 тис.19 годин тому
(#பெருங்களூர் 12) இறுதிக் காட்சியில் பிச்சை எடுத்த #சந்திரமதி
(பெருங்களூர் 11) அழகர்கோவில் மணிமேகலையுடன் அறிமுக நாயகன் பெருங்களூர் கிருஷ்ணமூர்த்தி
Переглядів 1,8 тис.21 годину тому
(#பெருங்களூர் 11) #அழகர்கோவில் #மணிமேகலையுடன் அறிமுக நாயகன் #பெருங்களூர் #கிருஷ்ணமூர்த்தி
தமிழக அரசின் கலைநன்மணி விருது / நண்பர்கள் வாழ்த்து, நினைவுப் பரிசு
Переглядів 23323 години тому
தமிழக அரசின் #கலைநன்மணி #விருது #மாயாகுளம் #மாதவன் / நண்பர்கள் வாழ்த்து, நினைவுப் பரிசு
(பெருங்களூர் 10) தானாவதி அரசகுளம் கருப்பையா இன்று சத்தியகீர்த்தி அரசகுளம் கருப்பையாவாக
Переглядів 2 тис.23 години тому
(#பெருங்களூர் 10) #தானாவதி #அரசகுளம் #கருப்பையா இன்று #சத்தியகீர்த்தி #அரசகுளம் #கருப்பையாவாக
தமிழக அரசின் கலை நன்மணி விருது கிடைத்ததை பாராட்டி தமுஎகச மானாமதுரை கிளை நண்பர்கள்
Переглядів 27423 години тому
தமிழக அரசின் கலை நன்மணி விருது கிடைத்ததை பாராட்டி தமுஎகச மானாமதுரை கிளை நண்பர்கள்
(பெருங்களூர் 9) காலகண்ட ஐயரிடம் அல்லல்படும் சந்திரமதி அழகர் கோவில் மணிமேகலை
Переглядів 1,3 тис.День тому
(பெருங்களூர் 9) காலகண்ட ஐயரிடம் அல்லல்படும் சந்திரமதி அழகர் கோவில் மணிமேகலை
(பெருங்களூர் 8) முதல் மேடை சிறந்த அனுபவம் / பாராட்டு மழையில் பெருங்களூர் கிருஷ்ணமூர்த்தி
Переглядів 1,4 тис.День тому
(பெருங்களூர் 8) முதல் மேடை சிறந்த அனுபவம் / பாராட்டு மழையில் பெருங்களூர் கிருஷ்ணமூர்த்தி
(பெருங்களூர் 7) ராஜநடிகர் பெருங்களூர் விஸ்வநாதன் மருமகன் கிருஷ்ணமூர்த்தி
Переглядів 6 тис.День тому
(பெருங்களூர் 7) ராஜநடிகர் பெருங்களூர் விஸ்வநாதன் மருமகன் கிருஷ்ணமூர்த்தி
(பெருங்களூர் 6) அதோ வருகிறான் அதோ வருகிறான் என்கிறீர்களே...எங்கேயப்பா என் மகன்?
Переглядів 1,2 тис.День тому
(பெருங்களூர் 6) அதோ வருகிறான் அதோ வருகிறான் என்கிறீர்களே...எங்கேயப்பா என் மகன்?
(பெருங்களூர் 5) அசலாத்து பிள்ளைகளின் அற்புதமான நடிப்பு /அரசகுளம் கருப்பையா கட்டுக்குளம் காளைலிங்கம்
Переглядів 1,7 тис.День тому
(பெருங்களூர் 5) அசலாத்து பிள்ளைகளின் அற்புதமான நடிப்பு /அரசகுளம் கருப்பையா கட்டுக்குளம் காளைலிங்கம்
(பெருங்களூர் 4) அழகர்கோவில் மணிமேகலையின் அற்புதமான நடிப்பில் பெருங்களூர் ஹரிச்சந்திரா நாடகம்
Переглядів 1,6 тис.День тому
(பெருங்களூர் 4) அழகர்கோவில் மணிமேகலையின் அற்புதமான நடிப்பில் பெருங்களூர் ஹரிச்சந்திரா நாடகம்
"கலைநன்மணி" விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி! மாயாகுளம் மாதவன்
Переглядів 1 тис.День тому
"கலைநன்மணி" விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி! மாயாகுளம் மாதவன்
(பெருங்களூர் 3) விசுவாமித்திரர் வேடத்தில் மிரட்டிய கட்டிக்குளம் காளைலிங்கம்
Переглядів 1,4 тис.14 днів тому
(பெருங்களூர் 3) விசுவாமித்திரர் வேடத்தில் மிரட்டிய கட்டிக்குளம் காளைலிங்கம்
(பெருங்களூர் 2) தரணி ஸ்ரீ - கிருஷ்ணகுமார் அலப்பறை குழந்தைகளின் ஆரவாரம் பெருங்களூர் நாடகம்
Переглядів 1,1 тис.14 днів тому
(பெருங்களூர் 2) தரணி ஸ்ரீ - கிருஷ்ணகுமார் அலப்பறை குழந்தைகளின் ஆரவாரம் பெருங்களூர் நாடகம்
(பெருங்களூர் 1) நடிகர் திலகம் பிறந்தநாளில் அரிச்சந்திரா அரங்கேற்றம் / பெருங்களூர் கிருஷ்ணமூர்த்தி
Переглядів 1,8 тис.14 днів тому
(பெருங்களூர் 1) நடிகர் திலகம் பிறந்தநாளில் அரிச்சந்திரா அரங்கேற்றம் / பெருங்களூர் கிருஷ்ணமூர்த்தி
திரைப்பட நகைச்சுவை நடிகர் P.ஜெயமணி பிறந்த நாள் /குலதெய்வ வழிபாடு / அன்னதானம்
Переглядів 1,1 тис.14 днів тому
திரைப்பட நகைச்சுவை நடிகர் P.ஜெயமணி பிறந்த நாள் /குலதெய்வ வழிபாடு / அன்னதானம்
நேர்காணல்/ நாடகக் கலைஞரும் கிராமிய பாடகருமான கலைமாமணி K.A.சத்தியபாலன்... (செல்: 94436 46817)
Переглядів 2,7 тис.21 день тому
நேர்காணல்/ நாடகக் கலைஞரும் கிராமிய பாடகருமான கலைமாமணி K.A.சத்தியபாலன்... (செல்: 94436 46817)
வளரும் சிறுமியின் பாடலில் நிறை குறைகளை சுட்டிக் காட்டினால் சிறுமிக்கு உதவியாக இருக்கும்
Переглядів 51521 день тому
வளரும் சிறுமியின் பாடலில் நிறை குறைகளை சுட்டிக் காட்டினால் சிறுமிக்கு உதவியாக இருக்கும்
பதவியேற்பு விழா 04.11.2024 / மதுரை, தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்
Переглядів 11 тис.21 день тому
பதவியேற்பு விழா 04.11.2024 / மதுரை, தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்
"எங்கும் புகழ் துவங்க" பாடகர், கிராமியக் கலைஞர் கல்லூர் மாரியப்பன்
Переглядів 28621 день тому
"எங்கும் புகழ் துவங்க" பாடகர், கிராமியக் கலைஞர் கல்லூர் மாரியப்பன்
மூக்காயி சக்திவேல் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த கிராமத்து பெண்கள்
Переглядів 31321 день тому
மூக்காயி சக்திவேல் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த கிராமத்து பெண்கள்
(தனக்கன்குளம் 4) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல் நாடகத்தில் நகுலன், கலைச்செல்வி
Переглядів 47528 днів тому
(தனக்கன்குளம் 4) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல் நாடகத்தில் நகுலன், கலைச்செல்வி
(தனக்கன்குளம் 3) அறிமுகம் குரண்டி S.S.M.கருப்பசாமி நாராயணராக அரங்கேற்றம்
Переглядів 809Місяць тому
(தனக்கன்குளம் 3) அறிமுகம் குரண்டி S.S.M.கருப்பசாமி நாராயணராக அரங்கேற்றம்
நேர்காணல் / பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் / #எங்கும் புகழ் துவங்க" பாடகர் கல்லூர் மாரியப்பன்
Переглядів 1,9 тис.28 днів тому
நேர்காணல் / பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் / #எங்கும் புகழ் துவங்க" பாடகர் கல்லூர் மாரியப்பன்
(திருப்பரங்குன்றம் 10) வளரும் கலைஞர்களின் வளமான தர்க்கம் / மதுரை செல்வமணி மாணவர்கள்
Переглядів 1,2 тис.Місяць тому
(திருப்பரங்குன்றம் 10) வளரும் கலைஞர்களின் வளமான தர்க்கம் / மதுரை செல்வமணி மாணவர்கள்
Super 🎉
நமது சேனல் நேயர் ஒருவர் பணம் முழுவதும் அனுப்பினார். தம்பியின் முழு கட்டணம் செலுத்தி விட்டோம் அய்யா. சிவ சிவ. நன்றி.
மகிழ்ச்சி ஐயா பெரிதும் மனம் மகிழ்கிறேன் தங்களுக்கும் தங்களை சார்ந்தோருக்கும் பணத்தை முழுமையாக செலுத்திய ஐயா அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளங்களையும் கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன் புன்னியம் சேரட்டும் புனிதப் பயணம் தொடரட்டும்
அண்ணா 🎉🎉🎉😂😂😂😂😂மீசை 👌👌👌👌👌👌
ம்...பொசுக்குனு வளர்ந்திருச்சு
@Mayakulammadhavan1970 அது சரி 😁😁
😂🎉🎉🎉🎉
🎉🎉🎉
Super 😂😂🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா
அருமை
Super sir❤❤❤❤❤
Thank you
சிறப்பு
ஸ்ரீ கருப்புசாமி ரேடியோஸ் வயல்சேரி 👑👑👑
நாங்கள் தொடர்பு கொள்கிறோம் அய்யா.
மனம் குளிர்கிறது ஐயா எப்படியாவது உதவுங்கள் நல்ல செய்தி தாருங்கள் வணங்குகிறேன் ஐயா நன்றி
திருவடி சரணம் குருவடி சரணம்
மனம் குளிர்கிறது ஐயா எப்படியாவது உதவுங்கள் நல்ல செய்தி தாருங்கள் வணங்குகிறேன் ஐயா நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வேடுவர் வைதியர் துரைராஜ் அவர்களை நேர்கணல் எடுங்கள் அண்ணா
நன்றி ஐயா
மிக அனுபவம் வாய்ந்த கலைஞர்
❤
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
Ayya ungal phone number
❤❤
Good comedy..
🙏👍
Congratulations Mathavan Anna
நன்றி
ஹார்மோனியம் வாசிப்பவர் உடனுக்குடன் பின் பாட்டு பாடுவது அருமை.
KR ராமதாஸ் அர்மோனிஸ்ட் அருமை குரல் சிறப்பு
🙏🏻🙏🏻🙏🏻வண்ணணாத்தியேந்தல்
எங்கள் அழகிய கிராமம் வண்ணணாத்தியேந்தல் வள்ளி திருமணம் நாடகம் 2008ம் வருடம்
Super anaa🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉
அருமையான குரல் சொல்ல வார்த்தை இல்லை இல்லை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
வணக்கம் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன்
பெட்டி பழக அஆலு இருக்கு சார்
Suber❤❤❤
😂😂😂😂
Valthukkal anna
நன்றி நன்றி
Inimaiyana kuralvalam
வணக்கம் மாமா ஜவகர் தர்க்கத்தை கொஞ்சம் பேசினா நல்லா இருந்திருக்குமா உன் குரல் எல்லாம் பழைய குரல் அப்படியே இருக்கு
😂
மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
நன்றி அண்ணா
மாயகுளம் மாதவன் அவர்களே. தெய்வத்திரு MP.செந்தில்குமார் என்ற ராஜநடிகர் இருந்தார் அவர்கள் நாடக விடீயோ கிடைத்தால் போடவும்
நன்றி அய்யா தேடுகிறேன்
வாழ்த்துக்கள்
நன்றி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் 🎉
நன்றி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
தமிழக அரசின் கலை நன் மனி விருதுபெற்ற. அன்பு தம்பி. மா. குளம். மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க வளமுடன். அய்யா எஸ். அ. சாமி. காரைக்குடி. நன்றி
நன்றி அய்யா தங்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றேன் மகிழ்ச்சி
Valthukkal valthukkal anna
நன்றி சகோதரா
வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடனும் உங்களுக்கு எங்கள் மதுரை தமிழ் நாடு நாடக நடிகர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் தென்இந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் உங்கள் பணியில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி நன்றி
அய்யா வணக்கம் பொதுஅறிவு வள்ளல்
உடையப்பத்தேவரின் நடிப்பை பார்க்கவும்