Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | BVB | Subhasree Thanikachalam KAV99

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #SriKrishnaSweets #MuralisSrikrishnaSweets #SKS #Mysurpa #SKSMysurpa
    SUBSCRIBE to get the latest #nnsvideo: bit.ly/2qCt7An Visit the Chennai Sri Krishna Sweets WEBSITE: www.srikrishna... the Mr Murali WEBSITE: muralisks.in/Visit the NNS Prog WEBSITE: srikrishnasweet... Chennai Sri Krishna Sweets on FACEBOOK: bit.ly/ChennaiS... Krishna Sweets on TWITTER: bit.ly/ChennaiS... Krishna Sweets on INSTAGRAM: bit.ly/ChennaiS...
    About Mr. Murali
    Mr. Mahadeva Murali began his career at Sri Krishna Sweets as a young entrepreneur by joining the predictable path of the family business and championed the development of this organization by extending its branches to varied pockets of Chennai city & Pondicherry. Today the network has spread over 26 outlets. A state- of-the - art central kitchen has been set up at Nemam, in the city suburbs with all modern facilities.
    Mr. Murali spearheads the project following religiously the principles laid down by his father late Sri.N.K.Mahadeva Iyer, founder of Sri Krishna Sweets. Sri N.K. Mahadeva Iyer enviably built the Mysurpa as a very popular and powerful brand, a flagship product and the single monumental contribution to the food processing industry.
    This organization has made its mark in the minds of the people since 1948 due to quality of its products, wide range of sweets and savories and with a value addition of being prepared with utmost care and love, served with lavish doses of love. Mr. Murali has a mindset to share a part of his income generated through business with the public and hence conceptualized a unique social responsibility program under the banner Chennai-365. Programs in the area of art, Culture, Education, Health, Environment etc are being organized all the year around in various parts of Chennai. This novel concept of Mr. Murali is to motivate the public in doing a good deed every day. Last year 250 socially significant and responsible programs were organized in the city, which was widely acclaimed by the public.
    For more info: www.srikrishna...
    For more info: muralisks.in/
    SKS & Community - Naal Thorum nallathu Saivom
    The SKS feels duty-bound to reciprocate the good-will and patronage of the Society, and in appreciation of the privilege they enjoy in the society is committed to innumerable social activities Promotion of various forms of Art and Culture, Sports, Spiritual and environmental activities, besides the education of children. Public Forums and Management heritage lectures are organized to create a moral and social awakening among the people.
    Some of their social activities are:
    Chennai 365: This is an effort by Krishna sweets in association with social, sports and cultural bodies to do a good to a vibrant Chennai and to energies lives across a wide spectrum of society. To know more
    Lifeguards at Elliot's Beach: Recruiting boys from the fishing community, to save the lives of those who are at peril in the waves. Till date, over 69 lives have been saved.
    Restoration of water bodies: Addressing environmental issues in association with Exnora International and ensuring the restoration of local water bodies.
    Chef Amuthpadai: A project launched by Sri Krishna Sweets in association with IFCA in the Southern region. This unique scheme has inspired big smiles, laughter and happiness among children from special homes and those in need, by serving them gourmet food prepared by chefs from prestigious star hotels like the ITC Group. Every month, a big group of kids are treated as privileged guests and served a gastronomic feast.
    Personal Touch: This project is a `Senior citizens' special'. To make them feel comfortable, volunteers meet them a day in advance, find out their favorite dishes, which are then prepared (keeping in mind their age and health condition) and served to them the next day... much to their delight. This scheme also helps to inculcate a feeling of respect for the elderly, in young minds.
    For More info: srikrishnasweet...
  • Розваги

КОМЕНТАРІ • 128

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 8 місяців тому +6

    மிக அருமையான நிகழ்ச்சி

  • @ramjeesivaram2964
    @ramjeesivaram2964 8 місяців тому +3

    The guest is raising the bar of the quality of the event , everything she is on stage.her passion is visible while hearing her singing

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 8 місяців тому +1

    வணக்கம் மிக மிக மிக ரசித்த கண்டு களித்த காணொளி. நன்றி நன்றி நன்றி. ❤❤❤❤😊😊😊

  • @savithrirao58
    @savithrirao58 8 місяців тому

    Smt.Subhashree's favourite subject to talk about Late Sri.Kannadasan 🙏🙏 Thank you to you both

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar 2 місяці тому

    Welcome to subasri madam. Best wishes. Vrs fan of subasri. Ngnlr

  • @sarathav9341
    @sarathav9341 7 місяців тому +4

    கண்ணதாசன் பாடல்களை அணு அணுவாக ஆராய்வதில் சுபா அவர்களுக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம்.

  • @balasubramanianvedam9566
    @balasubramanianvedam9566 8 місяців тому

    Excellent program i enjoyed each and every song that you both did with u r different explanation to each song

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy 8 місяців тому +2

    THANKS TO RAMANAN AND SUBASHREE

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 8 місяців тому +6

    நிகழ்ச்சி அற்புதமாக செல்கிறது.
    வேற வார்த்தை சொல்ல தெரியவில்லை. அற்புதம் அற்புதம்
    ரமணன் ஐயா நீங்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.
    கடந்த 98 நிகழ்ச்சிக்கும்
    சுபஶ்ரீ அவர்களையே அழைத்து வந்திருக்கலாம்.
    அவ்வளவு அருமை, சுவை, துள்ளல், உற்சாகம் சகலமும் உள்ளது.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 8 місяців тому +1

      மற்றைய சிறப்புவிருந்தினர்களை இப்படியா அவமதிப்பது.

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 8 місяців тому +23

    ரமணன் & சுபஶ்ரீ என்ற இரு சக்கரங்கள் கொண்ட கண்ணதாசன் என்ற வண்டி மீது நாங்கள் பயணிக்கும்போது அட அட சந்தோசத்தின் உச்சம். வாழ்க கவியரசர் புகழ். பல நோய்களுக்கு அரு மருந்து கண்ணதாசன் என்ற ஒரு மாத்திரை.

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 8 місяців тому +1

      எந்த ஒரு கெஸ்ட்டும் மைக் முன் பேசுமுன் அவர்கள் பெயரைக் கீழே போடவும்

  • @tamilgaming2168
    @tamilgaming2168 8 місяців тому +5

    பாட் டொன்று கேட்டேன் பரவசமா மானேன் பாடலை பெரும்பாலான இரவுகளில் தூங்க போகும் முன்பு கேட்டு இரசிப்பேன்.

  • @kmalathi4943
    @kmalathi4943 8 місяців тому

    Nice program of essiyekkavi by Krishna sweets.Happy bogi ,Pongal ,sankranti.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🥀💮🌻🌼🌸💐💐💐💐💐💐💐💐💐🌸🌸💐💐💐💐💐💐💐Mrs.malathi.B'lore.karnataka.

  • @ubisraman
    @ubisraman 8 місяців тому +1

    பால ஸரஸ்வதி அவர்கள் பல தெலுங்குப் படங்களில் பாடியிருக்கிறார். If I remember correct, she is a favourite singer if c r subbaraman

  • @varathaneranjakumar2031
    @varathaneranjakumar2031 8 місяців тому

    Thank you uncle and amma my amma memories ❤️ singara punaiki song.

  • @umamaheswaris8156
    @umamaheswaris8156 8 місяців тому +1

    100th program for this on February 5th you told - whether we can get ticket - how to get it to see - timings also -

  • @shanthisrinivasan8160
    @shanthisrinivasan8160 6 місяців тому

    Excellent

  • @RameshD-f1p
    @RameshD-f1p 8 місяців тому

    சுபவீ அவர்களின் முதல் நிகழ்ச்சியே அற்புதம் எதிர்பாரத இன்ப அதிர்ச்சி மிகவும் சந்தோஷம் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🌺🌺🌺💖💖🙏

    • @ssrjam
      @ssrjam 8 місяців тому

      சுபவீ இல்ல சுபஶ்ரீ தனிகாசலம்

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 8 місяців тому +1

    ஓஹோஹோ மனிதர்களே
    படித்தால் மட்டும் போதுமா பாடல் சேருங்கள்

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 8 місяців тому +4

    யார் சொன்னது கண்ணதாசன் மதுவுக்கு அடிமை என்று, மது தான் இவர் கவிதைக்கு அடிமை

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 8 місяців тому +3

    Both of you explained every word of Kannadhasan song. I understood fully with correct meaning. Very nice.

  • @rksekar4948
    @rksekar4948 8 місяців тому +2

    நிகழ்ச்சி அருமை. சுபஸ்ரீ தமிழ் திரை இசையில் பன்முக வித்தகர். அவரால் பல விஷயங்கள் எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் தெரிய வருகிறது. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை போல சில சிறு தவறுகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மகாதேவி பாடல்..சிங்காரப் புன்னகை பாடலை ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடியிடருப்பது ஆர் பாலசரஸ்வதிதேவி. ஆர் என்பது ராவு என்ற வார்த்தையின் சுருக்கம். அவரேதான் மல்லிகைப் பூ ஜாதி ரோஜா பாடலை பாடியிருப்பவர். அவருடைய சாகா வரம் பெற்ற பாடல்தான் நீ வண்ண மண்ணா வாடா...மங்கையர் திலகம் படம் மருதகாசி வரிகள் எஸ் தக்‌ஷிணாமூர்த்தி இசை. தமிழ் திரையில் சுமார் 100 பாடல்கள் பாடியிருக்கிறார் மகாதேவி படத்தில் சாவித்திரி எம் என் ராஜம் அவர்கள் தத்தம் குழந்தைகளை வைத்துக்கொண்டு பாடும் தாலாட்டு. சாவித்திரி சேனாதிபதி வல்லவனாக வரும் எம் ஜி ஆரின் மனைவி. சாளுக்கியநாட்டு இளவரசி. எம் என் ராஜம் சோழ அரசரின் வளர்ப்பு மகள் இன்னொரு சேனாதிபதியாக வரும் வீரப்பாவின் மனைவி. தூங்காத கண் என்று ஒன்று என்பதே சரி என சுபஸ்ரீ தெளிவு படுத்தினாலும் திரு ரமணன் தூங்காத கண் இன்று ஒன்று என பாடுவது போலே காதில் ஒலிக்கிறது. கே பி எஸ் அம்மையாரின் இன்னொரு சிறப்பு 2 பதங்களுக்கு இடையே வரும் சந்து எழத்துக்களை கூட விடாமல் தெளிவாக உச்சரிப்பார்

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 8 місяців тому +4

    Thanks lot Ramanan sir one more programme with musical encyclopedia Subha mam.🙏🙏❤️

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 8 місяців тому +11

    தஞ்சாவூரில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து கேட்கும் போதுமனம் பூரித்து போகிறது.சுபஸ்ரீ மேடம் தஞ்சாவூர் வந்து இதுபோன்றதொரு பல பாடல்கள் நிறைந்த நிகழ்ச்சியை நடத்தி தர வேண்டுகிறேன். தமிழ் வாழும் தஞ்சபுரியில் நீங்கள் இருவரும் தமிழால் எங்களைத் தாலாட்டுங்கள்.

  • @athikumar3032
    @athikumar3032 8 місяців тому +3

    தன் பிறந்த வீட்டுக்கு ராமன் வருகிறான்.
    ராமராஜ்யமா இருக்கட்டும்.என்பது உங்கள் பிறார்த்தனை மட்டுமல்ல.
    எங்களுடைய பிறார்த்தனையுதான்.
    ராமராஜ்யம்னா ராமர் வந்து ஆளும் ராஜ்யமல்ல.
    எப்பழுது ஆள்பவன் அற வழி நடக்கிறாறோ.
    அப்போது அங்கே ராம ராஜ்யம் நடக்கிறது.
    அருமையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @shaun_raja
      @shaun_raja 8 місяців тому

      சம்புகன் கதை நினைவிருக்கா?
      இராமன் ஆட்சி (வர்ணாஸ்ரம) (அ) தர்மப்படி நடப்பது, அற வழியில் நடப்பது அல்ல.
      இராமன் ஆட்சி பார்ப்பன சத்ரியர்களுக்கு மட்டும்தான், சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும. ஆபத்து. இராமன் ஆட்சி அழிய வேண்டும்

  • @kalalaxman2062
    @kalalaxman2062 8 місяців тому +4

    Two favourote personalities about another favourite, what a great combo. Outstanding🙏👏

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 8 місяців тому +3

    Wonderful programme.enjoyed.
    Kaviyarasarkku kodi namaskarams 🙏🙏

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 8 місяців тому +3

    Very important joining ❤

  • @plastram
    @plastram 8 місяців тому +1

    ஆஹா அருமை 🎉🎉🎉❤❤❤….. நடிகர் சிவக்குமாரை விரைவில் அழைத்து ஒரு நிகழ்ச்சி செய்யுங்களே, இரமணன்…. வேண்டுகோள்🙏🙏🙏

    • @rajguru6487
      @rajguru6487 8 місяців тому

      Vendam sir...andha sivakumar vendam

    • @plastram
      @plastram 8 місяців тому

      @@rajguru6487 😳

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 8 місяців тому +2

    Subhasree shoukd be awarded with Ph.D

  • @Good-po6pm
    @Good-po6pm 8 місяців тому +2

    சுசீலாவைப் புகழும் வாய்களுக்கு நன்றி . அதுபோல் குரல் இறைவனையும் அவர்களுடைய சிறப்புகளையும் எடுத்துச் சொல்லுங்கள். கவியரசின் உன்னதமான வரிகளுக்கு உயிரூட்டிய மகா பாடகர் திலகம் ரி.எம்.செளந்தரராசன் ஐயா.

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 8 місяців тому +2

    பள்ளி கல்வியை‌ முடிக்காத பலர் தங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திய கவியரசர் கண்ணதாசன் திரையிசை பாடல்களால் அவரை கடவுளாக போற்றுவதாக தெரிவித்து உள்ளதை நான் வாசித்திருக்கிறேன்.தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய் புத்தகங்கள் எழுத்தாளர்களை உருவாக்கியது எனில், பரமஹம்சர், விவேகானந்தர்,ரமணர் பொன்மொழிகள் பலர் வாழ்க்கையை மேம்படுத்தியது எனில், கவியரசர் திரையிசை பாடல்கள் லட்சோப லட்சம் பாமர மக்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தியது என்பது மிகையல்ல.அத்தகையோரில் ஒரு சிலரையேனும் அறிமுகம் செய்து கௌரவப் படுத்தி நாம் காணவேண்டும் என்று விழைகிறேன்.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 місяців тому +1

    தைரியமாக தமிழில் பேசுங்கள் நன்றாகத்தான் உள்ளது தமிழ்மொழி செம்மொழி எவ்வளவு இனிமையான மொழி கேட்க கேட்க காதல் தேன் பாய்கிறது

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 8 місяців тому +2

    மிகவும் அழகான தான் நிகழ்வு கவிஞரையும் பாடல் வரிகள் மிகவும் ரசித்தேன் இசை கவிக்கும் சஉபஸ்ரஈக்கஉம் மிக்க நன்றி

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 8 місяців тому +1

    சிங்கார புன்னகை பாடல் மெட்டில் 1985களில் வந்த பாடல் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்றது

  • @rajguru6487
    @rajguru6487 8 місяців тому +1

    Am nearing 70 now..haven't heard about Shubangi hating karnan

  • @msperumaal8932
    @msperumaal8932 8 місяців тому +1

    திரையிசை ரசிகமணி சுபஸ்ரீ

  • @nagalakshmis3872
    @nagalakshmis3872 8 місяців тому +2

    WONDERFUL SONG SELECTION AND EXPLANATION AND SINGING ❤ THANK YOU VERY much 😊 🙏

  • @mahadevang5119
    @mahadevang5119 8 місяців тому +1

    துயிலாத பெண் ஒன்று பாடலை கண்ணதாசன் அவர்களின் வரிகளுடன் விளக்கி புரிந்து கொள்வதுதான் சரியான முறை என்று சபஸ்ரீ அவர்கள் வெளிப்படையாக தெரிவித்தது அருமை. ரமணன் பாடலையும் அந்த சூழ்நிலை எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் ஏதோ பருவமங்கை அவர்கள் வளர்ச்சி என்று வழக்கம்போல் பேசி நேரத்தை வீணடித்தது கொடுமை

    • @mahadevang5119
      @mahadevang5119 8 місяців тому

      துள்ளித்திருந்த பெண் பாடல் "துயிலாத" என்று தவறாக குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

    • @ganeshr8718
      @ganeshr8718 Місяць тому

      😅

  • @ubisraman
    @ubisraman 8 місяців тому +1

    ஒரு பேட்டியில் கங்கை அமரன் இளையராஜா அவர்களின் "ராசாத்தி உன்னைக் காணாத கண்கள்" மகாதேவியின் "சிங்காரப் புன்னகை" பாட்டின் ஈர்ப்பினால் இசையமைக்கப் பட்டது என் று சொல்லியிருப்பார்!

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 8 місяців тому +3

    🎉🎉 classic awesome songs sunk in the programme by both, mesmerizing 🎉❤❤

  • @gopalakrishnansubramanian3697
    @gopalakrishnansubramanian3697 2 місяці тому

    Can anyone tell in which song,the following lines come:”Naan ondru ninaithaal thaan ondru ninaikkum dheivamae unnai ketkiraen

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan 8 місяців тому +3

    One of the best episode ever. கண்ணதாசனை இதற்கு மேல் ஆராயவே முடியாது.Too good.

  • @balasubramaniann7588
    @balasubramaniann7588 8 місяців тому +2

    சுப ஷீ யின் அனுபவமே தனி அலாதியானது

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 8 місяців тому +1

    முற்றாத நிலவென்றால் முற்றிபோகாத நிலவு அதாவது வைரமுத்து மொழியில் சொன்னால் இளையநிலா

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 8 місяців тому +2

    எவ்வளவு நாளா காத்திருக்கின்றோம்

  • @mahadevang5119
    @mahadevang5119 8 місяців тому +1

    சுபஸ்ரீ....

  • @MaheswariUma-k4r
    @MaheswariUma-k4r 8 місяців тому +1

    அருமையான நிகழ்ச்சி ரமணன் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி உங்களுக்கு மிகவும் நன்றிகள் பல கண்ணதாசன் பற்றி பல பல தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnaswamy702
    @krishnaswamy702 8 місяців тому +1

    Subasreein erandavathu Nigazhchi,Muthal Nigazhchiyai Vida Superb.

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 8 місяців тому +1

    அருமையான பதிவு

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 8 місяців тому +1

    அருமை. வாழ்த்துகள்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 місяці тому

    Sweetest songs are those who tell the saddest thoughts - says subhasree Thanikachalam.
    👌🙏🙏🙏🙏🙏👌
    Both Ramanan & Subhasree are sweet singers .
    23.5.2024

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 8 місяців тому +1

    திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும், சகோதரி சுபஶ்ரீ அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வணக்கம் 🙏🙏

  • @gopal7436
    @gopal7436 Місяць тому

    Yen kandha rajiyam agakudatha?

  • @dsangeethamca
    @dsangeethamca 2 місяці тому

    Amazing Subhashree mam… keep rocking

  • @sivanatarajan596
    @sivanatarajan596 8 місяців тому +1

    Super super
    Subashree , great talent.

  • @pranavramkumar2677
    @pranavramkumar2677 17 днів тому

    Two Dictionary Adeyappa

  • @NavaneethakrishnanPalavesam
    @NavaneethakrishnanPalavesam 8 місяців тому +1

    Excellent

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 8 місяців тому +1

    VERY INTERESTING TO SEE THE DISCUSSION ON THE GREAT CREATIONS.

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 8 місяців тому +1

    கண்ணதாசனையும் சங்கியாக மாற்றிய நிகழ்ச்சி இதுதான்

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 8 місяців тому

      சங்கி புத்தி போகதே.
      எவன் புகழின் உச்சியில் இருக்கானோ அவர்கள் சங்கி ஆக்கி கொள்ள வேண்டும்.
      நாதாரை பீடை

    • @nanda6640
      @nanda6640 8 місяців тому

      @@chidambaramvenkatachalam1928 Dei Kena Koo, He is just saying what he is feeling ..so just F*** off

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 місяців тому +1

    பாராட்டு பாராட்டுக்குரிய மிகவும் இனிமை யணநிகழ்ச்சி

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 місяців тому +1

    ரமணர் சார் மிக மிக அற்புதமான மனிதர்

  • @Prabavathy-l6v
    @Prabavathy-l6v 6 місяців тому +1

    Arumai❤

  • @kmalathi4943
    @kmalathi4943 8 місяців тому +2

    Nice voice of subhasree.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 7 місяців тому

    சுபஷ்ஸ்ரீமேடம்💐 super
    கொடுப்பதற்கும் தருவதற்கும் வித்தியாசம் சொன்ன ரமணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @kannan0519
    @kannan0519 7 місяців тому +1

    awesome program.....thank you Krishna Sweets & other sponsors & also to the team that worked for this program.

  • @annamalairaja2493
    @annamalairaja2493 6 місяців тому

    சுபஸ்ரீ அவர்களின் பார்வையில் கண்ணதாசன் இன்னும் புதிதாக மிளிர்கிறார். நன்றி ரமணன் சார்

  • @gowrishankark.jkrishnaveni8504
    @gowrishankark.jkrishnaveni8504 8 місяців тому

    Amma please sing and explain the lyric , you are explaining too much. We were waiting for your voice singing. It is dragging.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 місяців тому +2

    சுபஸ்ரீ மேடம் மிக மிகவும் இனிமை இனிமையான குரல்

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 8 місяців тому

    Sir why don't you invite Vishali Kannadhasan as spl. Guest for 100th episode. I think it would be more apt. than anybody else

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 місяців тому

    கேமராவின் சுழற்சி சரியில்லை நீங்கள் சொல்லும் பொழுது அந்த நபரை காட்ட வேண்டும் அதையும் மீறி லாங் சாட்டில் காட்டுகிறீர்கள்

  • @velmanichandrasekaran4788
    @velmanichandrasekaran4788 8 місяців тому +1

    மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @sumathydas6302
    @sumathydas6302 8 місяців тому +1

    One and only!

  • @manimegalai7131
    @manimegalai7131 8 місяців тому +1

    Extradinary

  • @UmaDevi-od3de
    @UmaDevi-od3de 8 місяців тому +1

    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @francisinban.p8074
    @francisinban.p8074 8 місяців тому +1

    மிக மிகச்சிறப்பு.... வாழ்க வாழ்வாங்கு...

  • @Prabavathy-l6v
    @Prabavathy-l6v 6 місяців тому

    Hi

  • @manimegalai7131
    @manimegalai7131 8 місяців тому +1

    Super subasri

  • @manibaigovindarajan4287
    @manibaigovindarajan4287 8 місяців тому +1

    போய்வா மகளே பாடல் வரிகளும் நான் மிக மிக
    ரசித்தவை மா

    • @manibaigovindarajan4287
      @manibaigovindarajan4287 8 місяців тому

      48:39 நாவல் முற்றும்
      நாவல் தொடரும் -
      முற்றாது

    • @rajguru6487
      @rajguru6487 8 місяців тому +1

      The fame has gone into the head of subhasreeji..and she is becoming irritating..by her feeling of superior..

  • @manjudevan517
    @manjudevan517 8 місяців тому

    Subasree amma stop QFR and do this type of programme so that we can also enjoy the nuances of lyrics music and divinity.Your voice is excellent. I think you need not sing in false voice.Dont change the voice.Santhoshathai Solla
    varthigale illai.Ramanan ayya avargalum neengaluam than nai Maranthu rasippathu appappa!

  • @jeff1910
    @jeff1910 8 місяців тому +1

    🙏

  • @kobishansasitharan6070
    @kobishansasitharan6070 8 місяців тому +1

    ஆகா!அருமை

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 8 місяців тому

    Midi villa tha yiravu. Muttraatha yiravu. Husband and wife foda first night thaan muttrratha yiravu yendru naan ninaikiren

  • @shank3k
    @shank3k 8 місяців тому

    Great event and great hosting. Ramanan Sir and Subha Madam took the show to different levels. Tremendous it was.!

  • @alangaravallip9100
    @alangaravallip9100 8 місяців тому

    முன்னிரவில் நான் வாட என்றால் சரியாக பாடலுக்கு வரவில்லை அதனால் முற்றாத இரவோ

  • @RameshD-v4o
    @RameshD-v4o 6 місяців тому

    மறக்க முடியாத நிகழ்ச்சி வாழ்த்துகள் ❤🎉❤🎉❤🎉

  • @indradevi7333
    @indradevi7333 7 місяців тому

    Super selection song and the guest too🙏🌹🙏

  • @pushpalathapasupathy8410
    @pushpalathapasupathy8410 7 місяців тому

    மிகவும் அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள்

  • @janakiramangg3798
    @janakiramangg3798 8 місяців тому

    Waiting for grand 100 episode with beautiful and sweet songs

  • @kmalathi4943
    @kmalathi4943 8 місяців тому

    Nice poem recital by ramanan,shbasri .about rama.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐B'lore.karnataka.

  • @aurosun
    @aurosun 8 місяців тому +1

    waiting, please!

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 8 місяців тому

    Idaathaar izhi kulaththor. Not chiru kulaththor

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 8 місяців тому

    Indru Ayothi Ramar nirmanikka patta day

  • @BHAJANS205
    @BHAJANS205 8 місяців тому

    ALREADY SUBHASHREE APPEARED IN OUR 79TH EPISODE

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 8 місяців тому

    Arumai 🙏 event on 13th Azhwar.

  • @kmalathi4943
    @kmalathi4943 8 місяців тому

    Isaikkavi 👌 program celebration.

  • @jairaj4037
    @jairaj4037 8 місяців тому

    When it is uploaded, eagerly awaiting 😅

  • @premakumari3801
    @premakumari3801 8 місяців тому

    Endless night by time in the memories

  • @alangaravallip9100
    @alangaravallip9100 8 місяців тому

    முற்பகல் பிற்பகல் என்பதுபோல் 1 2 மணிக்கு முன்பு உள்ள இரவு என்று நான் நினைக்கிறேன்.சரியா தவறா தெரியவில்லை

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 8 місяців тому

    Subhasree super raaga paadugiraar

  • @chandraprakasamsanthanakri1493
    @chandraprakasamsanthanakri1493 8 місяців тому +1

    Ramanan Subashree two legends நடத்திய அற்புதமான நிகழ்வு.இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.ஆறு மனமே பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் தங்கள் விளக்கத்துடன் கேட்கும் போது அருமை Subashree u r great.