1000 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு? | 1000sqft house cost of estimate?

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 195

  • @pandipandi9900
    @pandipandi9900 3 роки тому +49

    வீடு கட்டும் நபர்கள் வந்து முக்கியமாக கவனிக்க கூடிய விஷயம் வந்து வீடு கட்டுவதற்கு லேபர் காண்ட்ராக்ட் விடும் பொழுது எத்தனை மாதத்தில் முடித்து தெரிவீர்கள் எவ்வளவு என்ன வேலை என்பதை பத்திரம் எழுதிக் கொள்வது சிறந்தது

  • @maniyarasant8
    @maniyarasant8 3 роки тому +24

    1000 sqft வீடு கட்ட இன்னைக்கு விக்கும் விலைவாசிக்கு குறைந்தபட்சம் 15 லட்சத்திற்கும் மேல் ஆகும். நான் சீலிங் வரைக்கும் கட்டி இருக்கேன் 11 லட்சம் ஆகிருக்கு இது வரைக்கும். இதுக்கு மேல எலக்டிரிக்கல், பிளம்பிங், கார்பெண்டர், டைல்ஸ், பெயிண்டிங் எப்படியும் 5ல இருந்து 6 லடசம் ஆகிடும். சிம்பிளா செஞ்சாலே இந்த ரேட் வருது, ரொம்ப காஸ்ட்டிலியா ரிச்சா பண்ணணும் அப்படினா 18 to 20 லட்சம் வரும். 😑😑 It's my own experience...

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 роки тому +9

    அருமையான பகிர்வு தம்பி....
    ரோடு லெவல் இனிமேல் அதிகப்படுத்த மாட்டார்கள்... தமிழக அரசு 2021 ஜுன் மாதம் முதல் வாரத்தில் அரசாணை வெளியிட்டு உள்ளது... இனிமேல் ரோடு மட்டம் ஏற்கனவே உள்ள மட்டத்திற்கே போடுவார்கள்.... அதாவது இருப்பதை சுரண்டி விட்டு புதிய ரோடு போட வேண்டும்

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 роки тому +4

    மேஸ்த்திரி கம்பி வரைபடம் போட்டு வாங்கி வீடு கட்டித்தருவாங்களா? முறையா ஒரு Structural Engineer மூலம் Structural drawing(அதாங்க கம்பி வரைபடம்) போட்டு கட்டினால் பரவாயில்லை. அதிலும் கம்பி வரை படத்தில் சொல்லியுள்ள படியே கம்பிகள் கணம் கொண்டு செய்யவேண்டும்! செய்வார்களா?

  • @selvarajl410
    @selvarajl410 3 роки тому +18

    Exact value for 1000 sqft area house will cost around 16Lakhs and septic tank and water tank and RHW extra

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 3 роки тому +75

    நான் அப்டியே ரோட்டரமா இருந்துகிறன் 🙏

  • @Revathikannan642Revathikannan
    @Revathikannan642Revathikannan 6 місяців тому +1

    Super

  • @s.jaiseelan1910
    @s.jaiseelan1910 3 роки тому +15

    அருமை நான் வீடு. கட்டியுள்ளேன். இதே பட்ஜெட்.

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr 2 роки тому +6

    true and beautiful explanations...thanks

  • @msthyagarajan4331
    @msthyagarajan4331 2 роки тому +1

    Iyya malai vanakkam fine Guaid Tnq

  • @jayanthig9446
    @jayanthig9446 3 роки тому +3

    Yes true

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Рік тому

    Very good bro. Good explanation. Thank you.

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 3 роки тому +9

    How do you arrive sqft.
    Land minus space left open
    Or total land space

    • @mithunm659
      @mithunm659 3 роки тому

      Build up space......that is land minus space left open (only for groundfloor)

    • @karthicravi6102
      @karthicravi6102 2 роки тому

      Marutvm.

  • @hemad1601
    @hemad1601 3 роки тому +5

    Correct ippo situation 750 sq.ft ke 18 lakhs kekuranga. Cooli tharathu ok tha ana romba time waste pannuvanga. Labour contract podrathu nallathu

  • @samiraj.rrajappa6276
    @samiraj.rrajappa6276 2 роки тому

    Hai bro . One dout. My house area 16"*100" (inches). Mason cost one square feet=26000/ruppes . So totally area construction cost how to calculate please reply..!!!

  • @gopinathgopi9261
    @gopinathgopi9261 3 роки тому +2

    நன்றி நன்பறே

  • @s.logesh4921
    @s.logesh4921 3 роки тому +15

    அருமையான பதிவு நண்பா🤝👍

    • @InfoChannelTamil
      @InfoChannelTamil  3 роки тому

      நன்றி நண்பா

    • @deepaartcraft5560
      @deepaartcraft5560 2 роки тому

      @@InfoChannelTamil hi

    • @deepaartcraft5560
      @deepaartcraft5560 2 роки тому

      @@InfoChannelTamil நண்பா,
      1. லேபர் காஸ்ட்10 சதுரம் 3,50000.rs
      2. சிமெண்ட் 400 பேக்(400×450=180000rs}
      3. 24 unit msand(120000rs)
      4.20 unit gravel(50000RS)
      5. 2 to 3 ton steel(3ton 75000×3=225000)
      6. bricks 21000×10.50=2,20500RS
      7. மரம்,150000rs
      8. போர் போட,100000rs
      9. ஸ்டீல் கேட் ஒர்க்,50000rs
      10. டைல், கூலிங் ஓடு, கூலி 150000rs.
      11. electrical, plumber 200000RS.
      12.paint 100000RS.
      13. Seeling work sipsam minimum 30000RS.
      14.Otherwise approved,eb, blue print cost 100000RS
      15. compound 200000RS.
      16.pillar kuli ,septic tank kuli 25000rs.
      17. 3/4, inch1 1/2, inch jalli 20000RS.
      இவ்வளவு செலவாகிறது.

    • @AbdulRahman-lw8qg
      @AbdulRahman-lw8qg 2 роки тому

      @@deepaartcraft5560 motham yevlo. 1000sq

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 роки тому +3

    தஞ்சையில் தரைத்தளம் கட்டுவதற்கு பொறியாளர்கள் சதுர அடிக்கு ரூபாய் 2000/-க்கு மேல் கேட்கின்றனர்.

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 3 роки тому +7

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sivamviji897
    @sivamviji897 2 роки тому

    தப்பான‌செய்தி‌ வாட்டர் டேங்க்; கழிவு நீர் தொட்டி; ஸெப்ற்றிடேங் தேவை

  • @sharukm5374
    @sharukm5374 3 роки тому +4

    Thanks ji... Very useful video

  • @tamilangameing95
    @tamilangameing95 2 роки тому

    Arumaiyaga padivu nandry

  • @Trendingboost1590
    @Trendingboost1590 3 роки тому +49

    சார் வீடு கட்டும் ஆசையே போயிடுச்சு.

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 3 роки тому +11

    எந்தடைப். வீடு கட்டும் வங்களா இருந்தாலும் பகல் கொள்ளை அடிப்பவர்கள்தான்

  • @MdRiyasCjb
    @MdRiyasCjb 2 роки тому +1

    I need this house plan and size details bro..

  • @sivabharath9726
    @sivabharath9726 3 роки тому +4

    Thank you for your information anna.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому

    Super super super super super super super super information and thanks to you sir

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 3 роки тому +2

    Bro இப்போ இருக்க கால கட்டத்தில் ஒரு சதுரடி நிலம் எவ்வளவு சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @jayarani2277
    @jayarani2277 3 роки тому +9

    Very useful message 👍

  • @Sivasubha2017
    @Sivasubha2017 2 роки тому +6

    1000sq ft it will take around 19L

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 3 роки тому +1

    ரொம்ப நன்றி

  • @shobarajalingam2559
    @shobarajalingam2559 3 роки тому +1

    Sir Maadiela 12 sathuradi ku veeda Katrina price yeuvalau

  • @vinojkumar7640
    @vinojkumar7640 Рік тому

    1st floor 1000 sq. Ft approximately 14 lacs,

  • @NATHEERACHANNEL.2012
    @NATHEERACHANNEL.2012 3 роки тому +2

    Sir nanga 11sathura veedu duplux model katlamnu erukoam athuku patjet yevvalavu akum masthiri totala 18lacks akumnu solraru.

  • @andrewsmicheal96880
    @andrewsmicheal96880 3 роки тому +6

    Usefull a iruku .views kammi a irukunu stop panirathinka.continue panuka.Viewers increase akum.

    • @InfoChannelTamil
      @InfoChannelTamil  3 роки тому

      Thank u keep supporting frd ur advice will receiving always
      Thanks for ur advice..

  • @sankarchitra1273
    @sankarchitra1273 2 роки тому +1

    Excellent 👌 brother

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 2 роки тому

    சரியாக சொன்னீர்கள் நான் ஒரு சதுரத்திற்கு 27ஆயிரம் ரூபாய் பேசிஇருக்கின்றேன்

  • @khanqatar1748
    @khanqatar1748 3 роки тому +1

    இப்ப இந்த ரேட்டுக்கு ரூப்பு வரை மட்டுமே நீங்க சொன்ன அம்மோன்ட் வரும் 1000sq இன்று ரேட் 24லட்சம் வரும்

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww 3 роки тому +1

    உண்மைதான்👍

  • @praneeshpranika1509
    @praneeshpranika1509 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @anthonysamy8658
    @anthonysamy8658 3 роки тому +5

    தம்பி உன் பேச்சு கேட்டு வீடுகட்டுறவங்க தலைய பிச்சு குவாங்க ஏன்னா பூமியின் தன்மை பொருத்து தான் வீட்டுக்கு வானம் தோண்ட வேனும் ஏரியாதாழ்வாகயிருந்தால் பேஸ்மென்ட் உயர்த்த வேண்டும் மாவட்டத் க்கு மாவட்டம் கட்டுமான பொருள் விலை வித்தியாச பாடும் இன்னும் பல விஷயங்கள் உள்ளது இதை அறியாமல் உன் வார்தையை மட்டும் கேட்டு நம்பி வீடு கட்டுபவர்கள் பாவம் கடனாளியா வர் சரியான தகவல் விரிவாக கொடுக்கவும்

  • @tgnvillangamingchannel8427
    @tgnvillangamingchannel8427 3 роки тому

    Super nalla padhivu.

  • @renganayakim6030
    @renganayakim6030 3 роки тому +1

    1 feet contractors evlonrupee pay panalam 1st floor

  • @nalanaveen2881
    @nalanaveen2881 3 роки тому +2

    Bro unga veedu load bearing structure ra illa framed structure ra bro

  • @logisrinu7668
    @logisrinu7668 2 роки тому

    Dai mental finish ku 4L aha enna da kambi kattura b. Work min 3L+roof3.5L+plastering ku 2L above

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 3 роки тому +4

    Unga voice supera iruku

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 роки тому

    சார் நீங்க எந்த ஊர். ஹெட் ரூம் செலவு சதுர அடியில் வருமா அல்லது தனியா

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 роки тому +1

    Naanga 30 varusama vadakai veetla irunthu 2021 LA than kadanvangi veedikatinom 😣😒😷

  • @lakshmananmurugan8419
    @lakshmananmurugan8419 3 роки тому +1

    அருமை, 3.50 cents இடத்திற்கு ஒரு plan தரமுடியுமா?

    • @ramanik5805
      @ramanik5805 3 роки тому

      pls conduct 9597522990 vistaa engineers.

  • @ramann7642
    @ramann7642 3 роки тому +3

    Good information

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Arumai arumai

  • @vpriyam3624
    @vpriyam3624 3 роки тому

    Useful information sir. 1232 sqft.2.75 cent la 10 sathuram veedu katta mudiuma sir

    • @InfoChannelTamil
      @InfoChannelTamil  3 роки тому +1

      10*10=100 sq.ft 1 sathuram.
      So 1232sqft na possible 10sathuram .
      Anyway nenga engineer kitta ethukum oru opinion keluga.
      Keep supporting and subscribe my channel.

    • @vpriyam3624
      @vpriyam3624 3 роки тому +1

      @@InfoChannelTamil ok sir Thanks for ur reply

    • @mithunm659
      @mithunm659 3 роки тому

      @@InfoChannelTamil contact architect 9150218074 , 9385693256(watsapp)

    • @thamilandgl8165
      @thamilandgl8165 3 роки тому

      @@mithunm659 avanga enna pannuvanga

    • @mithunm659
      @mithunm659 3 роки тому

      @@thamilandgl8165
      Avanga spatial planning, designing, eco friendly and cost effective construction pannuvanga

  • @srinivasanb7228
    @srinivasanb7228 3 роки тому +1

    ஐயா நீங்கள் ஏந்த ஊர் சாமி கொஞ்சம் சொல்லுங்க

  • @karthikg3410
    @karthikg3410 2 роки тому

    What about the cost of constructing 600 sqft house

  • @mohanbab4
    @mohanbab4 3 роки тому +2

    Bro house dimension avalo bro?

  • @ramachandrana395
    @ramachandrana395 3 роки тому +1

    6சதுரம் வீடு கட்டனும் என்னசெலவாகும்.ஆள் இருந்தா சொல்லுங்க

    • @rajanraja6284
      @rajanraja6284 3 роки тому +1

      1200 sqr feet 2bhk ku 13 to 15 lakh... Pothum. Land irutha intha value..

    • @prashinakash4253
      @prashinakash4253 3 роки тому

      @@rajanraja6284 2000sq ft la veedu katanum na avlo ji agum own land la 5bhk ku total cost of construction?

    • @sivshaan
      @sivshaan 3 роки тому

      @@prashinakash4253per sft 1900 agum..

    • @umaganesh7236
      @umaganesh7236 3 роки тому

      En kita oruthar 35 lakhs solrar only construction land iruku. Guduvancherry ku adutha neelamangalam la.

  • @ameenfaris148
    @ameenfaris148 3 роки тому +1

    Thank you ji

  • @Lakshmi-h8x1l
    @Lakshmi-h8x1l 3 роки тому

    InDha veedu endha ooru anna.district pls

  • @jayachandran8012
    @jayachandran8012 3 роки тому

    Thampi nanakku pudichcha maathiri veedu katta 1850 aagum

  • @maheswarig325
    @maheswarig325 2 роки тому

    Nice

  • @smartpadhu9345
    @smartpadhu9345 3 роки тому +2

    Approximately crt gud analysis , but ithuku mela oru 2 lakh agum

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 2 роки тому

    Excellent

  • @karuppasamy7573
    @karuppasamy7573 3 роки тому +3

    முதல் மாடி கட்ட ஒரு சதுரடிக்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @speakeverything6265
    @speakeverything6265 2 роки тому

    1000 sathura adi na ethana sent anna

  • @mahendranr6653
    @mahendranr6653 3 роки тому

    NAL kuly labores kadipangala

  • @bulbultara8737
    @bulbultara8737 3 роки тому +2

    Super bro

  • @healthiswealth6664
    @healthiswealth6664 3 роки тому +2

    என் அனுபவம் கண்டிப்பா போன் வாங்கி வீடு கட்டுவதை யோசித்து செய்யுங்கள்

  • @sakthivani2022
    @sakthivani2022 3 роки тому +3

    25 L just I building my home 1066 square feet bro u r calculation is very old

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому

    பார்க்வே இல்லை சப்ஸ்க்ரிப்ஷன் No.you can not come to the subject.keep it.Thanks

  • @prasannakumarv5210
    @prasannakumarv5210 2 роки тому

    448 sqft ku evalo agum

  • @sksgypsumcornices3886
    @sksgypsumcornices3886 3 роки тому +1

    நீங்க காமிச்சி இருக்கு அந்த பில்டிங்கில் செங்கல் பினிஷிங் கொஞ்சம் பாருங்க ஹெல்ப்பர் வைத்து வீடு கட்டி இருப்பாங்க போல மட்டக்கோல் வச்சு சரி பார்க்க கூடாதா ஒரு கல் உள்ள ஒரு கல் வெளிய

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 роки тому +8

    உத்தேசமாக கணக்கு சொல்லாதீங்க தம்பி....

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 роки тому

    Verysuperbor

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 3 роки тому

    Sathiyama unga video paka mate thalaivare.subscibe ku Vaipila raja

  • @mohanbab4
    @mohanbab4 3 роки тому

    House oda அடி avalo bro

  • @swaithan2093
    @swaithan2093 2 роки тому

    Come to the main points

  • @isakselvam1845
    @isakselvam1845 2 роки тому

    👌👍

  • @smalikhussain1958
    @smalikhussain1958 3 роки тому

    Nalla vilakkamda appa supara sonnel Nalla eru

  • @saamitha5918
    @saamitha5918 3 роки тому +1

    Fifteen laks agum,1500000 rs

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Supef

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 3 роки тому

    1000சதுர அடி எத்தனை சென்ட்?

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 3 роки тому +1

    👌

  • @shabeenabanu1381
    @shabeenabanu1381 3 роки тому

    Nice bro

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 3 роки тому

    கட்டி வைத்த வீடு வாங்கலாமா

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому

    ஆயிரம் சதுர அடி 14 லட்சத்துல கட்ட முடியாது

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому

    Ethu entha direction house

    • @InfoChannelTamil
      @InfoChannelTamil  3 роки тому

      West facing (மேற்கு பார்த்த வாசபடி)......

  • @mahendranr6653
    @mahendranr6653 3 роки тому

    டெய்லி கூலி வாகும் ஆளுக இருந்த சொல்லுங்க

  • @karthikvellaiyappan6828
    @karthikvellaiyappan6828 2 роки тому

    Bro 600sqft soluga

  • @Risho176
    @Risho176 3 роки тому

    Correctaa 1 sq f 2000 rs aagum

    • @thebk345
      @thebk345 3 роки тому

      4000 agum brother kelappividunga rate yethividunga

    • @rfragul4638
      @rfragul4638 3 роки тому +1

      @@thebk345 😂😂😂

  • @ssiva9502
    @ssiva9502 3 роки тому +1

    உங்கள் நம்பரை அனுப்புங்கள்

  • @seenasidhu4674
    @seenasidhu4674 3 роки тому

    30/10
    600

  • @Sanyaofficial1712
    @Sanyaofficial1712 3 роки тому

    🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @raj-wz8ff
    @raj-wz8ff 3 роки тому

    Pooda kiruku punda entha kaalathula iruka .. total contract Pana iniku oru square ku 200000 Mela aiduchu .. labour contract iniku oru square ku 35000 aiduchu da

  • @viveksakthi3734
    @viveksakthi3734 3 роки тому +1

    Labour contract 32to 40 thousand

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 роки тому

      ஆயிரம் சதுர அடிக்கா பிரோ

    • @manishorts2276
      @manishorts2276 27 днів тому

      1சதுரத்துக்கு ப்ரோ 😊​@@raghuprasath7631

  • @manogarlakshmi9484
    @manogarlakshmi9484 3 роки тому

    🤪🤪

  • @jillakumar8348
    @jillakumar8348 3 роки тому +3

    வாய்ப்பு இல்ல ராஜா

  • @priyadharshinig8427
    @priyadharshinig8427 3 роки тому

    Athuku mela selavu aichi neega Tharuvingala

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 2 роки тому +1

    கம்பிகட்டுர கதையெல்லாம் சொல்ரான்யா