ஒரு சதுரம் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் | Er Arun Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 175

  • @ganeshrudh6299
    @ganeshrudh6299 Рік тому +2

    உங்களது தெளிவான விளக்கம் சூப்பர்

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 3 місяці тому +1

    தங்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது இங்கு ஒரு புடுங்கி இதைப் பற்றி குறை கூறுவது முட்டாள் வேலை நாம் வெளியே சென்றால் எவ்வளவு செலவாகும்; என்று சொல்ல முடியாது அப்படி இருக்க இந்த முட்டாள் குறை கூறுவது தேவை அற்றது

  • @prakashkumars.prakashkumar3871

    அருமையான பதிவு நன்றி நண்பா

  • @raniwilson8094
    @raniwilson8094 Рік тому +3

    Superb.Vilakkam rompa thalivaka sonneerkal.Rompa nantry.May God guide in yr all walk of way.May God bless you.

  • @srilakshmibalatraders
    @srilakshmibalatraders Рік тому +1

    சூப்பர் சார்.

  • @Bgtdf12344
    @Bgtdf12344 2 роки тому +4

    அருமையான விளக்கம் நண்பரே

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 2 місяці тому

    SUPER JI....

  • @sudharsanp.s3962
    @sudharsanp.s3962 Місяць тому

    Maadi mela kattuvatharkku ...yevlo agumnu koncham sollunga

  • @karuvapaya90ks24
    @karuvapaya90ks24 Рік тому +1

    🎉super brother

  • @sumathianbu9081
    @sumathianbu9081 Рік тому

    Anna ellam theliva erukku romba nandringa anna kuli evvalavu enru sollave ellanna

  • @s.venkatraman9645
    @s.venkatraman9645 Рік тому +1

    Sir below plinth sand filling rate?

  • @manoharmano6831
    @manoharmano6831 2 роки тому +7

    அப்புறம் சதுரத்திற்கு வீடு கட்டும் எஞ்ஜினியருக்கு எவ்வளவு கட்டுமான கூலி என்று சொல்லுங்கள்

  • @revathid7
    @revathid7 Рік тому +2

    Hello bro interlock brick house safe ah ethana varusham thangum konjam sollunga

    • @revathid7
      @revathid7 Рік тому

      Konjam reply pannunga pakkum podu pls

    • @johnr5466
      @johnr5466 Рік тому +1

      Not safe for many years

    • @revathid7
      @revathid7 Рік тому

      Thank you ji

  • @SanguPandi-kh5zz
    @SanguPandi-kh5zz 2 місяці тому

    அண்ணா 10x10 ஒரு பெட்ரூம் அட்டாச் பாத்ரூம் ஒரு கிச்சன் ஒரு ஹால் போட்டிக்கோ எத்தனை ஸ்கொயர் ஃபீட் ஆகும் எவ்வளவு செலவாகும் சார்

  • @selvakumar-cj7df
    @selvakumar-cj7df Рік тому +1

    என்னுடைய வீடு ஒட்டு வீடு மாடி வீடாக மற்ற idea கொடுங்க

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm Рік тому +2

    You didn't mention windows , door frames, flooring tiles, bathroom fittings, labour charges etc

  • @saravanansaravanan1085
    @saravanansaravanan1085 2 роки тому +4

    1 1/2 jalli 85×35=2975 sir

  • @GovindanGovindan-j3g
    @GovindanGovindan-j3g Місяць тому

    Roofkku emsand போட்டு ஒடலாமா

  • @muruganantham3303
    @muruganantham3303 10 місяців тому

    Sir,15*40 4 kadai kattanum ev alavu selavaahum

  • @ramamoorthybabu4144
    @ramamoorthybabu4144 23 дні тому

    FIRST FLOOR கட்ட Estimate.????

  • @mahalingamraju
    @mahalingamraju 11 місяців тому

    Normal finishing cost will be 1..
    5 times considering wood, electrical, paint, labour, plumbing ,tiles
    Every thing must be explained
    Mere pillar and wall is not a house

  • @vinayagamd7653
    @vinayagamd7653 2 роки тому +2

    ஒரு சதுரம் வீடு கட்டுவதில் வாய்ஸ் கால் மூணு அடி வச்சா நல்லா இருக்கும் ஜன்னல் மூணு அடி வச்சா நல்லா இருக்கும் அஞ்சு அடி வெச்சா நல்லா இருக்கும் இந்த மாதிரி சொன்னீங்கன்னா கொஞ்சம் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் இல்ல

  • @allwinjudahgamingchannel4180

    சூப்பர் நண்பரே👌👌👌

  • @AfranAfran-h8o
    @AfranAfran-h8o Рік тому +2

    Enna vitu

  • @yuvabala9429
    @yuvabala9429 2 роки тому +6

    Tiles and wiring and pipe line yar solluvanga 1 sathuram veetuku 170000 akum neenga entha kalathil irukkinga

  • @rajendraprabukandasamy9777
    @rajendraprabukandasamy9777 Рік тому

    super sir.

  • @rajeshRajesh-d6j6v
    @rajeshRajesh-d6j6v 2 місяці тому +1

    41*27 எவ்வளவு செலவு

  • @anusuwathi5369
    @anusuwathi5369 11 місяців тому

    Anna enaku aduthurai anna. Neenga e plan pottu tharingala. Naa veedu katta

  • @anandaselvi2563
    @anandaselvi2563 2 роки тому +2

    350sqft basement 6 adi pottu 1bedroom attachbathroom 1hall 1kitchen poda evlo selavu aagum

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      9L agum

    • @dineshmuruganantham8714
      @dineshmuruganantham8714 2 роки тому

      அண்ணா ஓரு குழி எத்தனை அளவு வரும் அண்ணா 12கு 12 டா இல்ல 34கு 34 ல 300 இஸ்கூயர் பிட் எத்தனை குழி வரும் அண்ணா

    • @malick8114
      @malick8114 2 роки тому +1

      @@dineshmuruganantham8714 12 க்கு 12.
      300 சதுர அடிக்கு 2 குழி

    • @malick8114
      @malick8114 2 роки тому +1

      @@ErArunKumar over cost 9 இலட்சம். எப்படி 9 இலட்சம் வரும்..? 🤔 அதிக பட்சம் 7 to 8 இலட்சம் வரும்

  • @user-so4ic7me7p
    @user-so4ic7me7p 10 місяців тому

    Hi sir

  • @prasannakumarv5210
    @prasannakumarv5210 2 роки тому +3

    Sir 448sqft 16*27 house kata evalo selavu agum sir basement 6 adiku podanum

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      Around 10 L varum

    • @sendurpandi5011
      @sendurpandi5011 Рік тому

      சார் 448 வீட்டுக்கு பிளான் சொல்லுங்க

  • @perumalsamy886
    @perumalsamy886 3 місяці тому

    572 square feet evaloo martial venum nu solluga

  • @arunkumars4693
    @arunkumars4693 7 місяців тому

    15*28 விடு கட்ட வேண்டும் செலவு எவ்வளவு அகும்

  • @Nagaveni988
    @Nagaveni988 2 роки тому +3

    Sir.engalodathu joint wall. Agalam kuraivu Neelam adigam
    At present 250 sq.ft terrace balance 400 sq ft tiles. Ellam adjust panni renovate pannanumna simple budget la evlo selavagum I need total cost including labour.

  • @HappyLighthouse-ko2mj
    @HappyLighthouse-ko2mj 11 місяців тому

    Kotha r kooli Labour chage sollavillaye bro

  • @thangapandi3511
    @thangapandi3511 2 роки тому

    Super bro

  • @sabarimuthu8669
    @sabarimuthu8669 2 роки тому +2

    18×30 madiposion yana amount solugal bro

  • @Patrick-wk1un
    @Patrick-wk1un Рік тому +1

    11*20 ...katta evlo selavagum bro

  • @k.t.boopathy2416
    @k.t.boopathy2416 2 роки тому +7

    Bro innum flooring and painting an wiring an wood work u calculate

  • @tamasarumugam
    @tamasarumugam Рік тому +4

    ஒரு ஃஆல். இரண்டு ரூம். சமையலறை ஒரு இரண்டு பேர் சமைக்கும் அளவில் ரூம்.வீட்டுக்கு வெளியே பாத்ரூம். மெத்தையில் ஒரு சின்ன அதாவது 8பேர் தங்கும் அளவு ரூம் வேண்டும் எவ்வளவு செலவாகும் ஆள் கூலி சேர்த்து சொல்லுங்கள் தயவுசெய்து பிளிஸ் சொல்லுங்கள் 😢

    • @Manimaran-y7f
      @Manimaran-y7f 4 місяці тому

      சொன்னா அப்படியே கட்டி கிழிச்சு விடுவ.எவ்வளவு காசு வச்சி இருக்க.குப்புற படுத்து வீடியோ போட்டு கொண்டு இருந்தா எந்த காலத்திலும் வீடு கட்ட முடியாது.வேலைக்கு போ

  • @shahulkamal8014
    @shahulkamal8014 2 місяці тому

    👍👍

  • @SATHISKUMAR-j1k
    @SATHISKUMAR-j1k Рік тому

    அண்ணா 14 18 அளவு 3 காலம் வச்சு போர்ட்டிக் வேலை பாக்க எவலவு செலவு

  • @NadeemBasha-s3i
    @NadeemBasha-s3i 5 місяців тому

    Work charge ?????? bro please

  • @sentamilpandiyan9399
    @sentamilpandiyan9399 2 роки тому +1

    Mesthiri payment add pannala bro

  • @CIVILANANDB
    @CIVILANANDB 2 роки тому +2

    Bro 1 sathuram 100 sq feet ta?

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      Ama bro

    • @CIVILANANDB
      @CIVILANANDB 2 роки тому

      @@ErArunKumar Nanga labour contract 1 sathuram ku 43k total la
      11 sathuram varuthu bro total 475000 nalla amount ta ila kooda ya na

  • @abdulhakkim7300
    @abdulhakkim7300 2 роки тому +1

    Sir 45*14 idhuku enna selavu agum sir

  • @outtamapouttiraneout2923
    @outtamapouttiraneout2923 9 місяців тому

    ஐயா வணக்கம் எம் சென்ட் கட்டிடம் உறுதியாக இருக்குமா தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பதில் அளிக்கவும் நன்றி ஐயா

    • @ErArunKumar
      @ErArunKumar  9 місяців тому

      உறுதியாக இருக்கும்

    • @outtamapouttiraneout2923
      @outtamapouttiraneout2923 9 місяців тому

      @@ErArunKumar ஐயா நான் புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர்.உடனே பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி.நன்றுனையாவது நமசிவாயமே.

  • @வாழுஇல்லவாழவிடு

    Oru sathuram na evlo square feet sir?

  • @tamasarumugam
    @tamasarumugam Рік тому

    சார் எனக்கு மூன்றை சென்ட் இருக்கு அதில் வீடு கட்ட எவ்வாறு ஆகும்

  • @vishnu748
    @vishnu748 2 роки тому

    Good morning sir Road point front 13x60inside how to build East Face please told me or show the model

  • @tamasarumugam
    @tamasarumugam Рік тому

    வீடுகட்ட எவ்வாறு செலவு ஆகும் சொல்லுங்கள் புரோ 😢

  • @afreenworld511
    @afreenworld511 2 роки тому +3

    13/40 520சதுரடி கட்ட என்ன செலவாகும் தேவையான பொருட்கள்

  • @sathishrohit3270
    @sathishrohit3270 2 роки тому +2

    Kumbakonamthula chamber brick evlo sir... Enga sir kedaikum

  • @MeenaMeena-yk3lz
    @MeenaMeena-yk3lz 2 роки тому +1

    20×40 3betroom katta evlovu agum.

  • @SaraswathiChandulal
    @SaraswathiChandulal Рік тому

    Oru tailed 1sathur adi room kata cooli priese madriel saiyawadum priese

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 Рік тому

    ஐயா, மேஸ்திரி கூலி சேக்காம சொல்லிட்டிங்கன்னு நினைக்கிறேன்... ப்லீஸ் அதையும் சேத்து சொல்லுங்க

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 Рік тому

    நைஸ் சார் pls மொபைல் no டவுட் கேகவேண்டும்

  • @inbaashooter4186
    @inbaashooter4186 Рік тому

    Hollow black evalo

  • @AshaDevi-ragu
    @AshaDevi-ragu 4 місяці тому

    340 sqft ku evlo bro amount varum

  • @user-sr3hd5ny9t
    @user-sr3hd5ny9t Рік тому

    கருங்கல் சுவர் மட்டும் சதுர அடி எப்படி அளப்பது

  • @samsusamsu4286
    @samsusamsu4286 2 роки тому

    Nanum kumbakonam than

  • @letssavenature
    @letssavenature Рік тому

    Bro 16/60 total 11sqft yevaluvu amount agum?

  • @dgovindaraj5967
    @dgovindaraj5967 2 роки тому +2

    அருமை நண்பரே

  • @jahirhussain6962
    @jahirhussain6962 2 роки тому +4

    நல்ல தகவல்
    கூலி எவ்வளவு?

  • @Babu-y2d3l
    @Babu-y2d3l 2 роки тому +1

    Sir i want same 100sqgft area in open terrace to build in my home. with existing frame structure.Could you give me a simple quote?

  • @singaraveluvelu8778
    @singaraveluvelu8778 10 місяців тому +1

    650 சதூர அடிக்கு விடு கட்ட எவ்வளவு செலவாகும் சார்

  • @dhanun8745
    @dhanun8745 2 роки тому +1

    Bro nenga ithula p- sand add panave ila

  • @Arumugamnainar
    @Arumugamnainar Рік тому +1

    15×15 ரூம் கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @rajrajn12345
    @rajrajn12345 2 роки тому +2

    கூலி யாரு
    பக்கத்து
    வீட்டில தருவாங்க லா

  • @jakeerhussain7953
    @jakeerhussain7953 2 роки тому +1

    Congreet roof um ithulaiyea including aaguma

  • @arunprabhu6437
    @arunprabhu6437 2 роки тому

    2500 sqft house katta yevlo selavagum bro

  • @GovindRaj-nd3sw
    @GovindRaj-nd3sw Рік тому

    | 1350 Sapt வீடு கட்ட எவ்வள செலவு ஆகும் PLSTELL ME

  • @rajavaiyapuri9269
    @rajavaiyapuri9269 2 роки тому +1

    சார் எனக்கு பத்து சதுரம் கட்ட எவ்வளவு ஆகும் அனைத்து வேலைகளும் உட்பட

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      23 lakhs

    • @loganathank.s9813
      @loganathank.s9813 Рік тому

      18 லட்சம் அல்லது 20 லட்சம் ரூபாய் அனைத்தும் முடியும்

    • @kalaiyarasan6151
      @kalaiyarasan6151 Рік тому

      ஒரு சதுரத்திற்கு ரூ.180000,ஆகும் விரிவான வேலை என்றால் சதுரத்திற்கு இரன்டஉலட்சம் ஆகும் ஆகமஒத்தம் பத்து சதுரத்திற்கு இருபது லட்சம் ஆகும் சார்

    • @kalaiyarasan6151
      @kalaiyarasan6151 Рік тому

      அதே வேலை இஞ்சினியர் என்றால் சதுரத்திற்கு 23இலட்சம் ஆகும்

  • @easwareaswar254
    @easwareaswar254 2 роки тому +2

    செங்கல் பத்துக்குப் பத்து ஒரு ரூமுக்கு4500 கல் பேஸ் மட்டத்திலிருந்து

  • @SheikAllavudeen.J
    @SheikAllavudeen.J 10 місяців тому

    Paint

  • @VijayKumar-oi4sh
    @VijayKumar-oi4sh 2 роки тому

    Labour

  • @nithishnithish8245
    @nithishnithish8245 2 роки тому +2

    800 sathuram la vidu katta cement evlo venum bro

  • @androidmr
    @androidmr 2 роки тому +1

    May i know the estimation for *675sqft, Car parking possible?*

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      Possible

    • @androidmr
      @androidmr 2 роки тому +1

      @@ErArunKumar Thank you very much for your reply.

    • @preethipurusoth
      @preethipurusoth 2 роки тому +2

      1000 sq ft and 1st floor la 500 sq ft vdu kata evalavu selavu agum

  • @tperiasamydeee
    @tperiasamydeee 2 роки тому

    16*10,16*10,10*4
    மொத்தம் 360சதுர அடி பேஸ்மென்ட் வரை காலம் பாக்ஸ் மீதி சிமெண்ட் செங்கல் சதுரடி 350 ரூபாய் கூலி பொருட்கள் எங்கள் பொறுப்பு எவ்வளவு செலவு வரும்

  • @RiyaSherin-ps7pw
    @RiyaSherin-ps7pw Рік тому

    P sand sollala

  • @singathamilan
    @singathamilan 2 роки тому +2

    பத்து சதுரம் வித் போர்ச்சுகல், மாடி படி எல்லாம் சேர்த்து இன்னைக்கு விலைக்கு ஆல் கான்ட்ராக்ட் எவ்வளவு சார் ஆகும் கூலி உள்பட

  • @Senthil-es9tm
    @Senthil-es9tm Рік тому

    P sand enga

  • @mohammedazmathullah3032
    @mohammedazmathullah3032 2 роки тому +1

    Tq sir

  • @srinathsdr4397
    @srinathsdr4397 2 роки тому +1

    500 sqftகட்ட எவ்வளவு செலவு ஆகும்

    • @rajasekare3power635
      @rajasekare3power635 2 роки тому +1

      Bro11 to 13 laks ji.. now finished my home.. added meson

  • @kannakannan7538
    @kannakannan7538 Рік тому

    10அடி நீட்டூ உயரம் கட்ட 900 கல் ஆகும்

  • @deepandeva7025
    @deepandeva7025 2 роки тому +1

    மாடிக்கு எவ்வளவு

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 2 роки тому +1

    super

  • @cathrinemary8312
    @cathrinemary8312 2 роки тому

    10 adi agalam 20 adi neelam evalo bro aagum

  • @thenammair7052
    @thenammair7052 Рік тому

    லேபர் செலவு

  • @உங்களில்ஒருவன்-ள3ந

    Super anna

  • @acchuthanacchu3751
    @acchuthanacchu3751 2 роки тому +13

    செங்கல் கணக்கு புரியும் படி சொல்லுங்க ஒருசதுர்த்திர்கு 4500 செங்கல் தேவை

    • @ramuvino4966
      @ramuvino4966 Рік тому +4

      அண்ணா ஒரு சதுரத்திற்கு 2000 போதுமானது அதையும் தாண்டி நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்றால் சரியான ஆளை வைக்கவில்லை என்றுதான் அர்த்தம்

    • @thebk345
      @thebk345 11 місяців тому +4

      😂100 sqft 4500 செங்கலா எங்கபா படிச்ச நீ. 1987 செங்கல் செலவானது. நல்லா ஏமாந்திருக்க.

    • @ganeshkunarkumar456
      @ganeshkunarkumar456 9 місяців тому

      ​@@ramuvino49661 sathurrathuku 4500 kalu than agum. Ni. Purinjkala. 4 pakkam. Suvar. Irukum 1 room kata. Than. Ivalo selavu nu solranga

  • @selvamselvam4536
    @selvamselvam4536 11 місяців тому

    டைல்ஸ் கணக்குல வரல😮

    • @ErArunKumar
      @ErArunKumar  11 місяців тому +1

      Framed structure mattum brother

  • @marimuthu1059
    @marimuthu1059 Рік тому

    Laber cooli கணக்கிடவில்லை

  • @johnsons4716
    @johnsons4716 2 роки тому +1

    M sand ல் பூசலாமா..... இல்ல P sand சேர்க்க வேண்டாமா...

    • @ErArunKumar
      @ErArunKumar  2 роки тому

      பூசுவதற்கு P sand பயன்படுத்த வேண்டும்

    • @johnsons4716
      @johnsons4716 2 роки тому

      @@ErArunKumar அப்போ பிசாண்ட் அளவு ஏன் குறிப்பிடவில்லை

  • @familymousikyt5398
    @familymousikyt5398 2 роки тому +1

    Sir 32*43 katta evlo aagum sir 1352 sq ft

  • @sathidhanalakshmlsathist7557
    @sathidhanalakshmlsathist7557 2 роки тому +1

    Super

  • @karunakaran9563
    @karunakaran9563 10 місяців тому

    ஒரு சதுர வீட்டுக்கு மொத்த செலவை பதிவிடுங்கள்.

  • @rdotmhomespace1695
    @rdotmhomespace1695 2 роки тому

    Totally wrong statement...what abt tiles, woods, bathroom fitting , electrical etc...

  • @kumaresanlakshmi3495
    @kumaresanlakshmi3495 2 роки тому +3

    செங்கல் கம்மியா இருக்கே

  • @sasikumarsasikumar6750
    @sasikumarsasikumar6750 2 роки тому +1

    புசு வேலைக்கு பி sand எவ்வளவு சொல்லவில்லை சார்