3 சிசுக்களை பறிக்கொடுத்து, சாதித்த கண்ணீர் கதை! | Women Tamil | Aarthi Selvakumar | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 460

  • @jayampalanivel1650
    @jayampalanivel1650 Рік тому +37

    சோகத்திலும் சுகமான அனுபவங்கள்!!
    நம்பிக்கை தான் வாழ்க்கை!!
    தன்னம்பிக்கை நாயகிக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மா!!🌹🍀🌹

  • @sagayamarys1445
    @sagayamarys1445 Рік тому +23

    சிறிய பெண் ஆனால் கடந்த வந்த பாதை மிகவும் கடினம்.ஆனால் உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டு கின்றேன்.மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

  • @vasulifestyle
    @vasulifestyle 10 місяців тому +12

    உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram1209 7 місяців тому +13

    Yesterday a special day....I met Mrs.Aarthy Selvakumar....Nice women, very motivational...products are so good, its great to have such a nice women entrepreneur in my area ....

  • @tlvreality9200
    @tlvreality9200 10 місяців тому +11

    அந்த நாலு பேர் எல்லா இடத்திலும் இருக்காங்க! சரி விடுங்க சிஸ்டர் உங்க நண்பன் யார் எதிரி யார் என்பதை உணர்ந்து கொள்ள உதவியது! இறைவனுக்கு நன்றி சொல்லுங்க!

  • @poojaparan4985
    @poojaparan4985 Рік тому +37

    நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி. தன்னம்பிக்கை தான் முதலில் வேண்டும். பெற்றவர்களை பராமரிப்பது மிகவும் முக்கியம்.. நான் கணவனைப்பிரிந்து 30 வருடங்கள் உதவிக்கு யாரும் இல்லை. ஆனாலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்கின்றேன். நன்றி சகோதரி.

  • @sageesboutique
    @sageesboutique 9 місяців тому +3

    Same situation la naanum en twins ponnungala ezhandhen 😢😢 12 years aagudhu.... Innum andha valiya kuththi raththam paakkura aalunga orundhute thaan irukanga. Ungaloda valarchi ella pengalukum 100%inspiration A irukkum.

  • @divyachandru1611
    @divyachandru1611 Рік тому +29

    Hi Sis. Recently last Nov 2022, I lost my baby when am nearing my due date.. listening this I'm literally crying .. I faced everything whatever you faced.. no one knows the pain of baby loss until they face the same. Thanks for motivational speech Sis.

    • @draupathilogaraj7369
      @draupathilogaraj7369 Рік тому +1

      I too dear . I lost my bby on July 04 2022. After 13 years i got my first bby

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Рік тому

      So sad...you will come back again....

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Рік тому

      @@draupathilogaraj7369 after 13 years.. oh good 👍 ☺️ 👌

    • @kavyakumar6973
      @kavyakumar6973 Рік тому

      I lost my baby boy july 2022

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Рік тому

      @@kavyakumar6973 don't feel .. God give another 🙏 baby insha allah....

  • @kamalakannansachidanandam7746
    @kamalakannansachidanandam7746 Рік тому +51

    கஷ்டமான சூழ்நிலையை கடந்து சொந்த முயற்சிகளால் இன்று பத்து நாடுகளுக்கு மேல் தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்வது சாதாரண விஷயம் கிடையாது வாழ்த்துகள்....சகோதரி...... 👏👏👏👏👏

  • @suryaravichandran2008
    @suryaravichandran2008 Рік тому +26

    One day I will give talk like this, lost my cute little son in 9 months while Iam pregnant . Thanks for sharing this story

    • @aishwaryakamaraj6893
      @aishwaryakamaraj6893 Рік тому

      Epti sis enna achi

    • @kavyakumar6973
      @kavyakumar6973 Рік тому

      I lost my baby boy

    • @bujjischannel2241
      @bujjischannel2241 Рік тому

      I also lost my son during delivery now I'm having 2nd child but still now i cry for my 1st baby I always curse God

    • @tamilmomtastic
      @tamilmomtastic Рік тому +1

      Life la enna venalum lose agalam ...but self confident eruntha ellame sathoyam.
      Recently me too lost someone...but oneday i sure comeout of that pain

  • @poonaikutty9336
    @poonaikutty9336 Рік тому +9

    Thank you sister ......என்னோட somperithanattha intha second oda ma vittuten ......na en life la mela வந்தாலும் உங்களை மறக்க மாட்டேன் ...

  • @deepailango2
    @deepailango2 4 місяці тому +3

    தங்கை ஆர்த்தி தன்னம்பிக்கையின் உருவம். வாழ்க வளமுடன்

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Рік тому +13

    ஊக்கம் தரும் பயணமும் பகிர்வும் தங்கையே. வெற்றிப் பயணம் தொடரட்டும்

  • @vjguru818
    @vjguru818 Рік тому +17

    வெற்றியை தூண்டும் பேச்சு மிக அருமையாக பேசினீர்கள்

  • @Littlelifetimememories
    @Littlelifetimememories Рік тому +31

    I know her pain
    The lose of baby after delivery
    She is a true inspiration
    Life has to move on

  • @gowrimanogari7545
    @gowrimanogari7545 Рік тому +16

    No words sister .. really motivational ... Congratulations all the best sis ..

  • @vinishroy403
    @vinishroy403 6 місяців тому +5

    Family support இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை....

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME Рік тому +3

    அப்பா அம்மா நம்மை வந்துவிட்டது அவர்கள் சாதனை மிக சரி

  • @முனைவா்பெ.முருகானந்தம்

    No pain… No gain….
    தாங்க முடியும் வரைதான் துன்பம் தருவான் இறைவன்… உண்மையில் முடியாத போது தாங்குபவன் மட்டுமல்ல தூக்கி விடுபவனும் அவனே-- இது உங்கள் வாழ்க்கை உணர்த்திய உண்மை….
    Alll is well….
    All is well ….

  • @suganmahi5091
    @suganmahi5091 Рік тому +13

    எனக்கு இந்த வலி தெரியுது.... எனக்கு அபார்ஷன் ஆகி இரண்டு வாரம் தான் ஆகுது.....ஆனா மூன்றாவது அபார்ஷன்.....😢😢😢😢 தெளிவான மனநிலை

  • @rajavadivel5024
    @rajavadivel5024 10 місяців тому +4

    Really inspiring. Hats off to you sister.

  • @ragadurgac3704
    @ragadurgac3704 10 місяців тому +2

    தைரியமாக இருங்கள் தோழி.❤❤

  • @sudhasivakumarsudhasivakum2382
    @sudhasivakumarsudhasivakum2382 10 місяців тому +3

    Your speech is very very important and motivation.Thank you sister.

  • @ponsudhaponvinayagam3761
    @ponsudhaponvinayagam3761 10 місяців тому +3

    Super sis 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 💐💐 வளர்க நலமுடன் 🎊🎊

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Рік тому +14

    Same story aana Na university rank holder , enakum twins , n husband singapore , on my 3 month pregnancy n amma heart attack la eranthutanga,delivery la en pasangalum andavankita poietanga, 8th month , Na n payankagala pakavea ela, nadai pinamaga vazhkerean, 6 varushathuku apram epo n business start pani erukom, I have hope my sons wil back to me , எனக்குள்ள இருந்த தைரியம் நொறிக்கிபோச்சு , நீ பேசுறது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமா

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் மா.
    வாழ்க வளமுடன்.

  • @saravanank778
    @saravanank778 Рік тому +7

    நம்பிக்கை தரும் வார்த்தைகள் நன்றி சகோதரி

  • @senthilkumar8685
    @senthilkumar8685 10 місяців тому +6

    Hi sis ungala mathiri thaan naanum romba motivation speech

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 2 місяці тому

    சொல்ல வார்த்தைகளே இல்லை..வாழ்க பல்லாண்டு💐💐 முருகன் அருளால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் தோழி😍

  • @preethikalimuthu5123
    @preethikalimuthu5123 3 місяці тому +2

    Ethu lose analum namma irukkanum🎉❤ super sister vaazhga valamudan

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Рік тому +4

    மிகவும் அருமை தோழியே

  • @mohamedbilal6164
    @mohamedbilal6164 9 місяців тому +1

    Respected Madam it is very inspiring

  • @senthamaraithirumal5877
    @senthamaraithirumal5877 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வரும்

  • @anbudansabatinisupraja1650
    @anbudansabatinisupraja1650 Рік тому +13

    First time hearing your story da.. very strong person you are! All the best for future 😊👍

  • @Mommas-Girl-Forever
    @Mommas-Girl-Forever Рік тому +39

    So proud of you dear🫂❤ starting from scratch is not an easy one. We can witness your hard work towards your passion. Way to go, reach more heights da🎉❤

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Рік тому +3

      Thanks for the visit

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Рік тому

      @@JoshTalksTamil you reply only for girls.. #josetalks.. it's no good ..I saw many comments reply only for lady's

    • @aaruvitaorganicblends2750
      @aaruvitaorganicblends2750 Рік тому +3

      Thanks a lots 🎉🙏🏽

    • @birundamohankumar2320
      @birundamohankumar2320 3 місяці тому

      True inspirational story. Not everybody will be happy on our success madam. We don't have to bother who talk behind us. Looking ahead where the real life starts🎉🎉🎉

  • @Vani_Vox1213
    @Vani_Vox1213 Рік тому +1

    Still now I don't give anything to my mom and dad . So motivated... ❤❤❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Рік тому +3

    வாழ்த்துக்கள் இது மாதிரியான வார்த்தை களை கேட்கும் போது உத்வேகம் ஏற்படுகிறது நன்றி josetalk

  • @vinivinithra1088
    @vinivinithra1088 Рік тому +3

    Hi aarthi I know very well abt u through our mm group ungla starting la irundhu pathutruken u r my inspiration dear

  • @Vivekaviews
    @Vivekaviews 10 місяців тому +2

    Excellent speech 🎉

  • @iyyappaniyyappan5055
    @iyyappaniyyappan5055 10 місяців тому +1

    Superb sister.way of presentation is so good.no decorate words.All are casual

  • @thecreatorhealsyoubelieveb4914
    @thecreatorhealsyoubelieveb4914 11 місяців тому +1

    Thank you for sharing dear. You are great ❤

  • @BalaBala-il7dl
    @BalaBala-il7dl 10 місяців тому +3

    Neega nalamutan vala en valthukal

  • @karthikeyan.r7201
    @karthikeyan.r7201 Рік тому +13

    ஒரு கனம் கலங்கிவிட்டோன் மிக்க மகிழ்ச்சி 🎉

  • @priyaeshwar2430
    @priyaeshwar2430 Рік тому +2

    Remba கஷ்டமா இருக்கு speech is very energy keep it up

  • @jonasdiary7742
    @jonasdiary7742 Рік тому +3

    Wow I am impressed ❤God bless sister

  • @teslathamizh1480
    @teslathamizh1480 Рік тому +144

    இந்த வலியை கணம் கணம் உணர்கிறேன் எனக்கு 3 முறை பெண் குழந்தை பிறந்தது இறந்தது 1 மாதம் கடந்தது விட்டது வீதியில் எந்த கை குழந்தையை பார்தாலும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வரும் துர்பாக்கிய தந்தையாக சமுகத்தில் யாரையும் சந்திக தைரியம் இல்லாமல்‌ பலகீனமான‌ நபராக இருக்கிரேன்

    • @tamilkannan2015
      @tamilkannan2015 Рік тому +27

      Please don't feel sir,ellame sariyakum👍🏾

    • @teslathamizh1480
      @teslathamizh1480 Рік тому +4

      @@tamilkannan2015 🙏

    • @janusdiarytime7673
      @janusdiarytime7673 Рік тому +13

      Ithuvum kadanthu pogum sago

    • @bhavanidhaaj6522
      @bhavanidhaaj6522 Рік тому +5

      @teslathamizh1480 Sashti viratham irunga kattayam kulantha pirakum

    • @teslathamizh1480
      @teslathamizh1480 Рік тому +1

      @@bhavanidhaaj6522 கரிசனைக்கு மிக்க நன்றி சகோ 🙏 சஷ்டி விரத முயற்ச்சி செய்கிறேன் குழந்தை பிறந்தது தவறுவதர்கு என்ன விரதம் செய்ய?

  • @baladhana5494
    @baladhana5494 11 місяців тому +1

    Super Sister Valthukkal 💐

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому +2

    வலிகள் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👍👌
    God bless you & your family

  • @vidhyaramesh2191-mh6ih
    @vidhyaramesh2191-mh6ih Місяць тому

    Unga appa amma valadhan indha edathuku vandhu irukinga sis..ungaloda rasigai nan..murugaroda pakdai❤❤

  • @niranjanakalidass9473
    @niranjanakalidass9473 Рік тому +1

    Very proud of sis.... thank you for your motivation

  • @vgpgandhi1699
    @vgpgandhi1699 Рік тому +1

    Adha nelam than enakum sis...nabaloda vali yarukume theriyathu...baby porathu illama ponathunal ennoda bold thaname na elthana...but now im ok..for my God's blessing....i know u r feeling

  • @geethason9294
    @geethason9294 Рік тому +2

    Very motivational speech and really inspiring one.... all the best for ur future sister ...

  • @AayiiAkram
    @AayiiAkram 10 місяців тому +1

    😢sorry&welldone sister
    Congratulations

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Рік тому +17

    Very happy to learn your confidence in self and relentless focus and hard work for achieving a set goal .
    I am proud of you , my child .
    From a 78 years old man .

  • @usharanijs
    @usharanijs Рік тому +4

    Dear... You are such a positive person... Thank you for this communication... Definitely your speech is going to help many many...

  • @sunila6702
    @sunila6702 5 місяців тому +1

    Super unga story heart la touch panniduchu

  • @kalidosschellam404
    @kalidosschellam404 11 місяців тому +2

    Thank you Madam

  • @maheswari7062
    @maheswari7062 Рік тому +5

    Hats off to you sis.very inspirational. All the best sis❤

  • @asmisyed6323
    @asmisyed6323 10 місяців тому +1

    Good ...all the best for future

  • @vanimuthukumar7902
    @vanimuthukumar7902 10 місяців тому +1

    So proud of you sister

  • @rabecar8885
    @rabecar8885 11 місяців тому +1

    Wow semma sister all the best 🥰

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 2 місяці тому

    Thangoooo na onnu sollattuma yaarum intha maari kashtangala veliya solla maatanga but athaium meeri neenga solluringanu sonna neenga innorutharoga kayathuku maruntha irukkanamnu unga valiya solluringa so thank you da❤

  • @geetharani953
    @geetharani953 6 місяців тому +1

    You are great Sister ❤

  • @shanthirao3774
    @shanthirao3774 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤great grand good example

  • @kaverideepika7436
    @kaverideepika7436 10 місяців тому +1

    All the best....dr

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 10 місяців тому +1

    Well done 🎉🎉❤

  • @srvalli8420
    @srvalli8420 6 місяців тому +1

    Well done take care your health God bless you❤❤❤❤

  • @vallisree8093
    @vallisree8093 Рік тому +3

    All the best Arthy. May god be always with you.

  • @Vallavampigay
    @Vallavampigay Рік тому +1

    ,supper amma valga valththukkal .God BLESSYOU .

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 6 місяців тому +2

    God bless your confidence, Hope
    Women's power creates strong 💪 mindset will make next step is most powerful 🙌 🙏

  • @rajdeepa8413
    @rajdeepa8413 Рік тому +3

    Engal inspiration Queen 👑 enga aarthy mam ..2❤️

  • @Kavithahomemade
    @Kavithahomemade Рік тому +3

    All the best for your future endeavours aarthi akka...really inspiring ♥️

  • @classymissy5531
    @classymissy5531 Рік тому +4

    Super...en lifelaiyum similar nadathuruku...nan vetriya nokki payanam seithu kondu irukiren...sikiram ungalai poi nanum valaravendum

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому +2

    So proud of you you’re so simple good Luck and god bless you 🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 5 місяців тому +1

    Hilarity 💅.Virtuous Shree Aarathi ji.Congratulations 👏.You gained good reputation from others that is great and you are powerful beyond measures 🎄🙏🇮🇳.

  • @pavithra3425
    @pavithra3425 11 місяців тому +1

    Very motivational fir me at the right time akaa

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw 5 місяців тому +1

    Congratulations mam 👏

  • @kavi965
    @kavi965 5 місяців тому +1

    Really motivating 🎉

  • @rakshirameswaram
    @rakshirameswaram Рік тому +3

    என் குழந்தைதான் எனக்கு உலகம் ஆனால் கடவுள் என்னை விட்டு வைக்கவில்லை அரு அழகான பெண் குழந்தை பிறந்தது அடுத்து ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது அவனுக்கு hearing Loss deaf and dump 😭relatives haters etc.... I am full depression இதுவும் கடந்துபோகும் thanks to see this video

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 Рік тому +1

    Valga valamudan❤🎉

  • @t.arumugakumart.akumar551
    @t.arumugakumart.akumar551 Місяць тому

    வாழ்த்துக்கள் sister

  • @littlechinku1258
    @littlechinku1258 Рік тому +1

    Vaalga valamudan sister❤

  • @arunrajse
    @arunrajse Рік тому +4

    Amazing, God bless you more and more

  • @jovithamartin185
    @jovithamartin185 6 місяців тому +1

    Wow salute

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Рік тому +79

    வலி தான் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக கடவுள் தரும் பரிசு

  • @SuperBarrichelloChannel
    @SuperBarrichelloChannel Рік тому +2

    You are one of the strongest women in the world. Congrats.

  • @vishallaxmi4256
    @vishallaxmi4256 Рік тому +1

    Well done. COngrats

  • @pandiselvit4935
    @pandiselvit4935 Рік тому +4

    Thank you so much for your motivational speech...so proud...

  • @sathyasweety8997
    @sathyasweety8997 Рік тому +4

    Great sis❤I'm also using ur products. It was amazing

  • @islamicjourney6253
    @islamicjourney6253 7 місяців тому +1

    Super sister.. Take care

  • @vijaysai3610
    @vijaysai3610 10 місяців тому +1

    super Great.

  • @arogyamarry7403
    @arogyamarry7403 Рік тому

    Ungala pakkumbodu yenna parkaramadiri irukku sister❤❤❤

  • @sivanipriya7969
    @sivanipriya7969 Рік тому +1

    Great hats off

  • @puvikaranpuvi9087
    @puvikaranpuvi9087 8 місяців тому +1

    Valthukkal akka

  • @rajashyamala1140
    @rajashyamala1140 6 місяців тому +1

    Super ❤🎉🎉🎉

  • @mohamednakshabimohamedmust1328
    @mohamednakshabimohamedmust1328 5 місяців тому

    Welcome Sister's go ahead please

  • @sumathinagendran8026
    @sumathinagendran8026 Рік тому +2

    Really u r a good motivator sister ..... Keep it up...👍👍

  • @azhaguyash5850
    @azhaguyash5850 Рік тому +1

    Super sis ❤...nanum aari class, mehndi,silk thread bangles panren ...but support illa ... UA-cam channel open panen athum no use😢😢 ..but enala mudium nambikka iruku

  • @BakrudeenAli
    @BakrudeenAli Рік тому +2

    Masha Allah...

  • @saranyaravi6514
    @saranyaravi6514 Рік тому +1

    Proud of u sis😍