அன்பிற்கு ஆசை பட்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து பாசத்துக்கு ஆசை பட்டு பயித்தியம் ஆகி அமைதியாக வாழ்ந்தும் புறக்கணிக்க படும் பெண்களால் மட்டும் புரிந்து கொள்ள முடிந்த உண்மை கதை
இவ்வளவு சொல்லியும் நீ இன்னும் கொஞ்சம் விட்டு கொடுத்து போய் இருக்கலாம் என்று புத்தி சொல்ற உங்கள் அதிமேதாவிதனத்தை விடுங்க. இவ்வளவு படித்த பெண் காதல் இல்லாத பெண் ரொம்ப நவீனமாக ஆடை அணியாத பெண். அப்படியே கலாச்சாரம் மாறாத உடை இங்கிதமான மென்மையான பேச்சு ஆனால் ரொம்ப வலியோடு பேசுகிற பெண்ணுக்கு காலத்தின் வலியும் தெரியும்.வாழ்க்கையை எதிர் கொள்ளவும் தெரியும்.❤❤❤❤❤
. கூட்டு குடும்பத்தில் உங்களுக்கு நட்புடன் வாழ தெரியவில்லை. உங்களிடம் EGO குணம் அதிகமாக உள்ளது.இப்படி உங்களைபோல குடும்ப பற்று இல்லாமல் வாழ்வதை ஏற்க முடியாது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.... உங்கள் பேச்சும் அப்படித்தான்....... ஃஃ
***கல்யாணத்தை புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்*** கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு .. "எதிர்பார்ப்புகள்" என்ற "புழுக்கள்" உருவாகின்றன.. புழுக்கள் கல்யணத்தால் உண்டான உறவை ருசிக்க ருசிக்க, அந்த கணவன் மனைவி திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி அலைகிறார்கள்... கல்யாணம் 💯 சக்ஸஸ் கொடுக்கும் இயந்திரமல்ல ! ஆனாலும் ஃபெயிலியர் பரிமாணத்தை குறைக்க முயற்சிகள் செய்துதான் ஆகவேண்டும்! அதாவது புழுக்கள் ருசிப்பது புழுக்கள் வளரும் பரிமாணத்தை குறைக்க இயலும்...!!?? ஆம்.. சற்று விழிப்புடன் இருங்கள்.. கல்யாண உறவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள அல்ல என்ற விழிப்பு அவசியம் ! கல்யாணம் ஒரு புதிய பூதத்தை வெல்கம் பண்ணும் நிகழ்வு அல்ல ! கல்யாணம் இருவர் நண்பர்களாக இருக்க எடுத்துக் கொண்ட சபதம் என்பதே கல்யாணத்தின் நோக்கம் என்பதே உண்மையாகும்!! நண்பர்களுக்குள் ஒருவர் நலனை மற்றவர் பேணுதலே இயற்கை!? நண்பர்கள் குற்றத்தையும் குணமாகக் காண்பதே இயற்கை!? கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குள் நகர்வதற்கு முன்பே, மணமக்கள் இருவரும் நண்பர்களாக ஆகப்போகிறோம்; எதிர்பார்ப்புகள் நிறைந்த இருவராக, வியாபாரிகளாக (கணவன் மனைவி என்ற பெயர்களுடன்) இணையப் போவதில்லை; என்று நட்பு இலக்கணத்தை திறந்த மனதுடன் இருவரும் பேசிக் கொண்டு தெளிவு பெறுதல் முக்கியம்! (இரு வீட்டார்களும் இதே கருத்தை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் முக்கியம்). நண்பர்கள் என்ற ஒரு எண்ணம்தான் புழுக்கள் (எதிர்பார்ப்புகள் என்ற ஏக்கம் !) புழக்கத்தில் வராமல் பார்த்துக் கொள்ளும் உத்தி ! சரி... நண்பர்கள் என்ற பண்பு இல்லாமல் போவதற்குக் காரணம் என்ன? கல்யாணத்திற்கு முன்பே, அதாவது மாணவர்களாக இருக்கும் போதே, நேர்வினையாற்றும்(action) பழக்கம் பயிலாதது தான் காரணம் - எதற்கும் எதிர்வினையாற்றும்(reaction) பண்பை வளர்த்துக் கொண்டதுதான் காரணம்?! - ஒரு சூழ்நிலையில், நேர்வினையாற்றும் போது உங்கள் பங்களிப்பு அதிகமாகி குற்றம் கண்டுபிடிப்பது குறைவாக இருக்கும். - எதிர்வினையாற்றும் போது குற்றம் கண்டுபிடித்தல் அதிகமாகவும் பங்களிப்பு குறைவாகவும் ஆகிவிடும். இருவரும் நேர்வினையாளர்களாக இருக்கும் போது திருமண வாழ்க்கை சுலபமாக நகரும். ஒருவர் மட்டும் எதிர்வினையாளராக இருந்தால் திருமணவாழ்க்கை சிக்கல்களுடன் இயங்கும். இருவருமே எதிர்வினையாளர்களாக இருந்துவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை! எதிர்வினையாளர்களால் எப்போதுமே ட்ரபிள் தான் ("இப்ப என்ன செய்ய வேண்டும்" என்று பேசாமல்"அப்ப என்ன செய்திருக்க வேண்டும்" என்றே பேசி இப்ப செய்யவேண்டிய சந்தர்பத்தை இழந்து விடுவார்கள்) கல்யாணம் செய்து கொள்ளும் முன்பே நேர்/எதிர் வினைகள் (action/reaction) சமாசாரம் தெளிவாக இருக்க வேண்டும் - இல்லையெனில் உற்றார் உறவினர்கள் கூட புகுந்து விளையாடுவார்கள் ! மொத்தம் கன்ஃப்யுஷன் தான் ! சிந்திக்க?!
😭😭😭😭😭எந்த விதமான சொன்னாலும் சிலருக்கு புரியாது உயிரோடு இரு வாழ்ந்து காட்டு (நல்லவங்க கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த நமக்கு எல்லாம் இப்படிப்பட்ட ) வாழ்க்கை இது கூட நல்லதுக்கு தான் இருக்கும் ❤ இறைவனுக்கு தான் தெரியாம்
இவ்வளவு படித்த வீட்டுப் பிள்ளை வசதியான வீட்டுப் பிள்ளை பணக்காரப் பிள்ளை சொன்னால்தான் உணர்வுகள் புரியுது.உளவியல் புரியுது.ரொம்ப எளிமையாக உணர்வுகளை கொட்டிட்டாங்க.இதுதான் பெண்களின் உணர்வு.இதுவும் கடந்துபோகும் என்று வருடங்களை கடத்திக் கொண்டு சென்று கொண்டு பல படித்த பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.
மகளே தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ்ந்து விடலாம். ஆனால் தனியாக வாழமுடியாது. நம் எல்லோருக்கும் முதுமையை இறைவன் வைத்துள்ளான். சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு. நன்கு யோசி. கடவுள் உனக்கான பிரச்சனைக்கு பொருப்பு ஏற்பார்.
Dhivya,im so glad you have risen like a phoenix bird,taking absolute control of your life and shining as a shero coach..I want you to reach heights unscaled with blissful moments.
பல ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் இதற்க்கு காரணமே ஆண்களின் தாய்தான் காரணம் இதை கண்கூடாக பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன். அம்மா இல்லாத பொண்ணுக்கு இது நடந்தது
அம்மா உன் வீடியோ பார்த்தேன். உன் வேதனை புரிகிறது. உன் எல்லா கஷ்டங்களையும் தமிழில் தெளிவாக கூறிவிட்டு அதன் முடிவில் அனைத்தையும் ஆங்கிலத்தில் சொல்லுவது ஏன். எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறாய். உன் வேதனையும், கதையும், படித்தவர்களுக்கு மட்டும் தானா? கடைசிவரை கஷ்டப்பட்டேன் வேதனைப்பட்டேன் என்று கூறினாயே தவிர எப்படிப்பட்ட கஷ்டம் எப்படிப்பட்ட வேதனை யாரால் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. பல பேர் இதை கதை கேட்பது போல் கேட்டிருப்பார்களே தவிர, உன் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.உன் வேதனைகளை தெளிவாக தமிழில் கூறியது போல், எடுத்த முடிவுகளையும் தமிழில் கூறியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். பல பேர் செய்யும் மேதாவி தனமான தவறு இதுதான். அனைவருக்கும் தானே இந்த பதிவை போட்டாய். இனியாவது இந்த ஆங்கில மோகத்தை விட்டு தெளிவாக தமிழில் பேசு.
12:0112:01 Good evening mam உங்களைப் போல தான் அதை விட மேலான கஷ்டத்தை சந்தித்து அதிலிருந்து விடுபட முடியாமல் 30 வருடங்களாக போராடி போராடி இப்பொழுது மனதிலும் உடம்பிலும் தெம்பு இல்லை மேடம் Marriage ஆன பொழுதிலிருந்து என் அம்மா அக்கா அனைவரிடமும் நான மனது விட்டு பேசி தினமும் அழுவேன் தற்போது அவர்களுக்கும் வயதாகிவிட்டது அவர்களிடமும் கூற முடியவில்லை தற்போதுவரையுமே இந்த நிலைமை வேறு வழி இல்லை. என்றாகிவிட்டது இந்த வாழ்க்கையை விட்டு வரவும் முடியவில்லை பாதிகாலம் போராடி போராடி முடிந்துவிட்டது இனி சாகும்வரை இந்த நிலைமை தான் எதுவும் மாறப் போதுவது இல்லை எல்லாம் அந்த கடவுளிடம் வேண்டி கொண்டு சீக்கிரம் என்னன எடுத்துக்கொள்ள வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
You should have gone for a Prayer inner healing where God is the only One who can heal the inner wound...Go for inner healing Prayer..Word of God will heal
அந்த துலா பாரம் கூட எடை கூடியவுடன் வெளிய காட்டி விடும் ஆனா பெண்கள் ஒவ்வொரு உறவுக்கும் அவர்கள் கொடுக்கும் பெயருக்கு உடம்பு வருத்தி கொண்டு எலும்பு தேய கண்ணீர் வற்றினாலும் கடமை வாட்ட கஷ்டம் தான் வாழ்கை
Hi. நீங்க சொல்வது உண்மை. கணவர் உங்களை புரிந்து கொண்டு இருந்திருக்கலாம். நீங்களும் சற்று கோவத்தை குறைத்து இருந்திருக்கலாம். இனி உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய இறைவன் துணை இருப்பார். ❤❤
என்னபிரச்சனை உங்களுக்குள் என்று விளங்கவில்லை. அதனால் உங்கள் வெற்றி எது என்று புரியவில்லை. கணவன் மனைவி பிரச்சனை பற்றி வெளிப்படையாக யா௫ம் கதைக்க முன் வ௫வதில்லை.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல குடும்ப பிரச்சனைகளை வெளியே காட்டியது.அது ஒ௫ நல்ல குடும்ப பிரச்சனை விளிப்புணர்வு.
கணவன் குடும்பத்திலிருந்து love and affection கிடைக்கவில்லை என்று மட்டும் நாகரீகமாகச் சொல்லிவிட்டு, என்ன உண்மையில் பிரச்சனை என்பதை சொல்லாமல் இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியதை தெளிவாகச் சொல்லிவிட்டார். அடுத்தவர்களின் பிரச்சனை என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, குச்சிமுறிப்பதற்குத்தான் தேவை ( குச்சிமுறிப்பது என்பது கோபிச்செட்டிப்பாளையம் வழக்குமொழி) ஒருபெண் தன் மணவாழ்க்கையில் எப்படி இருந்தால் நல்லது என இவர் தெரிவிப்பதை புரிந்துகொண்டாலே இவருடைய இந்த காணொளியினை இவர் வெளியிட்டதின் நோக்கம் நிறைவேறும். அது போதுமே , , , ,
Sister..உங்களுக்கு ஒரு பெரிய profession இருக்கு. சம்பாதிக்க வழி இருக்கு. நிறைய பெண்களுக்கு சம்பாதிச்சு குழந்தையை காப்பத்த அளவு வருமானம் இல்லாததால் வாடுபவர்கள் பலர். If you are financially in a good position. U can take any decision
Every bird has to fly their own flight 💅.Special mastery estimable Shree Dr. Dhivya Pratheep ji.Something +non accepting =Negative emotions.I understand that you will feel completely librated from your fears and worries and you are perambulating a self true leadership.Pertinaciously thanking you for helping us to keep away the DARK side and strongly having the six sense 👏🙏🇮🇳.
@rajeswarysubramonian1319 😮சரிதான், புள்ளைங்களப் பெத்துக்கிறதுக்கு முன்னதாக இந்த நியாயம் பேசலாமே.. உண்மையான அன்பு செலுத்தக் கண்டிப்பாக திரும்பப் பெறலாம்..❤❤🎉🎉
எவ்வளவுதான் படிப்பு சம்பாத்தியம் பணம் கார் நீங்க சொன்ன மாதிரி இருந்தாலும் பெண்களுக்கு ஆண் துணை சரியாக அமைய விட்டால் பெண்கள் தான் அதிகமா பாதிக்கப்படுகிறோம் ஆனா என்னோட அனுபவத்துல சொல்றேன் நமக்கெல்லாம் மதிப்பு வராது கிடைக்காது இதுதான் உண்மை ஏன் நம்ம குடும்ப நபர்கள் கூட நம்மள அவமதிப்பாக
என்ன பண்றது தலையெழுத்தே ன்னு பிடிக்காமலே வாழறவங்களும் இருக்காங்க... பெண்களை வெளியே வந்தா அதை கொண்டாட யாருமில்லை சொந்தம் கொண்டாடத்தான் ஆள் இருக்கிறது. பாதுகாக்க ஆள் இல்லை. படுக்கை பதுமையாகத்தான் பார்க்கிறார்கள். தைரியமாக பெண்கள் இருந்தால் போதாது. தன்னை காத்துக் கொள்ள நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். வீதியில் செல்வோர் விமர்சனங்களை விதியிலேயே விட்டு விட வேண்டும். மதுரையில் பஞ்சம் வந்தபோது மக்களுக்கு கஞ்சியாவது ஊற்றுவோம் என்று கஞ்சி தொட்டி திறந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பசி ஆற்றியது யார். பலபெரிய மனிதர்களின் ஆசைநாயகியாக இருந்த.. பல பேரின் சொல்லடிக்கு ஆளான பெண். அவளே பிற்காலத்தில் பலராலும் போற்றப்படும் தெய்வமானாள். மனிதர்கள் மாற மாட்டார்கள். மாற்றங்கள் தான் மாறிக் கொண்டே இருக்கும்.
Cinema remba papanga pola.... Cinema mari life irukanum nenaichen epdi nadakum...over cinematic doctor ah irukanga...innum depression la irukanga pesurapa ve theriyuthu....
மருத்துவரானாலும் மனம் என்ற ஒன்று உண்டு தானே. அதனிடம் கேட்டீர்கள் ஆனந்தம் அடைகிறீர்கள். இடையில் யாரும் புகாத வரை நீங்கள் ஒரு பாரதியின் புதுமைப் பெண் தான்.இப்படிக்கு பாதிக்கப்பட்ட மகளின் அப்பா.
சாரி சகோதரி உங்களுக்கு கூட்டு குடும்பமாக வாழும் பழக்கம் இல்லை என்பது நன்றாக தெரிந்தது.உங்களை விட கல்வி இல்லாமல் பணம் தாய் தந்தை கூட இல்லாமல் வாழும் பெண்கள் இங்கு ஏராளம். உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கள் உருவாக்கியவை அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் நான் வாழ்ந்த தில் நடந்ததில். நீங்கள் ஒரு பர்சன்டஏச் கூட கஷ்ட பட வில்லை. நீங்கள் டாக்டர் என்பதால் சொல்லி விட்டீர்கள். சொல்லாத பெண்கள் இங்கு அதிகம். கஷ்டத்தை சொல்ல வழி இல்லா சகோதரி
உண்மை. 22பேர் இருந்த கூட்டுக் குடும்பத்தில் 17வயதில் திருமணம் செய்து கொண்டு 49வருடமாக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல இன்றும் அவருக்கு பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தம்பி வீட்டுக்கு போகக்கூடாது. தங்கை வீட்டுக்கு போகக்கூடாது. இப்போது கூட அழுது கொண்டே டைப் செய்கிறேன் இந்த அடிமை. இந்த வயதுக்கு பிறகு நான் எங்கே போவது
சகோதரி என்ன சொன்னார் என்றே புரியவில்லை. தன்னைப் பற்றிய தற்பெருமை யில் என்ன வோ யாரை குறை சொன்னார் என்றே புரியவில்லை. அவருக்கே புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
Sucessful life is based on Divine love and not on human love. Parents pamper too too much and fail to teach spiritual life. There's a creator who can change your life for good and others also for good. Without God life is Zero .
என் கணவர் பெண்களை வதைபண்ணி ரசிப்பவர். நான் அப்பப்போ அயலவர் நண்பர்கள் என்று தெரியப்படுத்துவேன்.12 வருடங்களாக தாக்குப் பிடித்து வாழ்ந்தேன்.12வயது பெண் குழந்தைக்கு அவசர திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்த போது என்னை அடித்தார். பிள்ளையின் சிந்தனையை தூண்டும் விதமாக அவர் நடத்தை மாறியது. தற்போது படி கட்டுகிறார்.
நீங்கள் எந்த மனநிலையில் இருந்திருந்தாலும் உங்கள் மகனின் பிறந்தநாள் கேக்கை தட்டி விட்டதை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்படைய வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாயும் பெண், மனைவியும் பெண், மகளும் பெண் இவற்றை உணர்ந்து ஒவ்வொரு ஆணும் “ தெய்வமாக உயர்ந்திருக்க வேண்டியதில்லை, சராசரியாக ஒரு மனிதனாகவே வாழ்ந்தால் போதும் “. எவ்வளவோ பிரச்சினைகள் நீர்ந்து போயிருக்கும்…….
You need friends when you are low. You should have shared with friends when you were feeling alone at home. Someone would have helped you how to mend your married life. Instead of helping you live alone now
Mine also same life , 19yrs my husband family no one accepted me though mine was arranged marriage. Soon after marriage in 45days my husband left me and went to gulf immediately I became preg. My mother in law screwed my husband and create bad impression on me. I used to cry why I didn't get lovable family. Always I used quarrel with my husband why your fly not accepted me. Last year i set my mind I got married to an orphan. Stated to live happy life
Ur talk is exactly correct ma. Truth revealed. Why God has permitted in your life?..we never asked.. Anyhow came out. Be bold.. I am happy about your present situation. Be free from the confused & unanswerable situation. God bless you ma. You didn't do any mistakes. I am praying for you. Go head. Handsome chellam. You are like my daughter.
You are already a doctor and are coming from a doctor's family. You are yourself telling that there was no abuse of any kind except for love and affection. You say that you were in a joint in-law's family. Its a surprise that how even a single person got to be friendly n supportive to you. How you have become a Shero I mean by doing what deed? Josh talks always gives out videos about the struggles of coming out of poverty and establishing something noteworthy. It's not clear in your speech.
True. Parent's in medical field you yoursef the same. you all are aware of mental abuse you are in a position to advice patients why din't you take this decision earlier. Your only problem was lack of care and crying for love from your husband as a result it appears you may have got into deep depression. Could be various reasons why you may stayed on however , you after many years of into this marriage you decided to leave due to violence . good decision Violience is not accepted. There are hundreads of women cannot get out of abusive vilolenet marriages to date, For the sake of the children They accept it and they have no way out., no financial backing sacifised their lives . They are Shero's. from london.
I could understand Nama normala patha annamalai, Gilli Rendume different movie bt atha ipd lyf oda connect pani pakra alavuku irthigana hw much u gone thru... enalayu many things relate pana mudthu I got some tips 4m u. Very matured and pointful speech. Thank you ❤️
I heard your speach divya but, iam not impressed or nothing to appreciate you. Very first the mistake is of your parents. Most of the parents are doing this great mistake. Not making their child to work hard to achieve something. You are saying that you don't know how to do a basic things too. Do you feel proud of this? If your child is with you, practice him how to face challenges in life and how to lead a life without others help.
You're not understanding she adjusted ignorance long ago 😡😡and she took the right decision..... I think you need to think in her point of view...not like bullshit man point of view
She is a top optholmologist in a reputed hospital doing minute surgeries in the eye. U mean to say she doesn't know basic things like switching off a motor or folding clothes. ? . Those were the complaints raised about her to justify the illtreatment
டாக்டர் பேச்சில் தெளிவு இல்லையே. யாருக்கும் பயனில்லாத தெளிவில்லாத பகட்டுப் பேச்சு. அவங்க ஸீரோ இல்லை. வெறும் ஜீரோ தான். பேச்சில் சிறிதளவும் உண்மை இருப்பதாக தெரியவில்லை நானும் கோபியைச்சேர்ந்தவன்தான். எனினும் நல்வாழ்வு வாழ பிரார்த்தனை செய்கிறேன். அன்புடன் தோழன் துரைசாமி சேலம் 4.
சில குடும்பங்கள்ளில் சைகோவாதான் இருக்கிறார்கள் என்ன செய்வது பிற்காலம் பிரகாசமாக இருக்கும் கவலைப்படாதீர்கள் YOU ARE FULLY EDUGATED very good நல்ல தைரியமாகதான் நன்குபடித்தபெண்ணாகவே பேசுகிறீர்கள் கோழைத்தனமில்லை பாராட்டுகள் எப்போதுமே ஒரேபக்கமாக காற்றுவீசாதுதானே அதுபோல உங்கள்வாழ்க்கையிலும் வசந்தம் நிச்சயமாகவரும்
Enaku enna sollanu theriyala nenga pothi pothi valatha pulla so athey maathiri unga husband family side ungala paakala so ur depressed itha unga problem any best off luck😊
பிள்ளையின் பிறந்த நாள் அன்று குருடர் பள்ளி அனாத ஆசிரமம் போன்ற இடத்துக்கு போய் சாப்பாடு போட்டு நம்ம பிள்ளைகளுக்கு அதை காண்பிக்க வேண்டும் அந்த காரியம் பிள்ளையின் ஆழ் மனதில் பதியும் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டான் துணிகரமான பாவம் செய்ய மாட்டான்
சகோதரி உங்கள் வாழ்க்கை போல் என் நண்பருக்கும் உங்கள் நிலமைதான் அவங்க பெயர் வித்யா.உங்கள் பெயர் திவ்யா என் பொருத்தம் .தண் நம்பிக்கைதான் நம்வாழ்க்கை வாழ்த்துக்கள்..🎉
குடும்பத்தில் எல்லாருமே பேசலனா யோசிக்கவேண்டும் கணவரையும் தப்பா சொல்லவில்லை நீங்கள் எல்லோரிடமும் பேசவில்லையா பேசி தீர்த்திருக்கலாம் போல தோணுது அவரவர் வாழ்கை அவர்கள் இஷ்டம்தான் சகோதரிக்கு ஆண்டவர் உதவி செய்வவார்.
Mine is love marriage... the same problem I have to faced. Now I am in 9th moth of my pregnancy... when I was in 8th month of my pregnancy my husband spit on my face pull my hair and slap me in a bad way.... now I walk out from him... when a women expecting love and affection from a men ... she hurted badly in her life...
Take care of yourself and your baby sister. Nothing is more than your baby . It's your life dicide what you want . Keep rocking , don't give up !!💪🏻 May god bless you and your child ✨. 😇
It really take a big strength to take this situation that too being an Indian women especially tamilian Forget the rest even our own family will won't allow u to do this..kudos One day ur kid is gonna admire ur self respect and mental strength All the best
@@dhivya_pratheepa7523 You have taken a big step. I am from your same native. Proud that you made it, that too from our native( Hope you understand how small the town is and most of us are well known). All of us(atleast most of us) sail in the same boat... Don't worry.. Stay blessed!
அட அக்கா டாக்டர்ஸ் வழவழனு பேசமாட்டாங்க..... உங்கள் family la அவ்வளவு பேரும் டாக்டர்ஸ் எப்படி பேசுவாங்க....... உங்கள் life a நீங்களே கேடுத்துகிட்டிங்க..... ஜாலி வாழ்க்கைய வாழுங்கள் all the best 💞
அன்பிற்கு ஆசை பட்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து பாசத்துக்கு ஆசை பட்டு பயித்தியம் ஆகி அமைதியாக வாழ்ந்தும் புறக்கணிக்க படும் பெண்களால் மட்டும் புரிந்து கொள்ள முடிந்த உண்மை கதை
Amma viturumma....yangaluku puriyama irundhalum paravala.....normal Tamil la purira mathiri solla than yarukum terila
Ennaku kannla thanni vanduduchu indha comment padichu. Ennoda story ya three lines la sollitinga
Wonderful comment
@@Happiness-8986 is
@@dhivya_pratheepa7523correct 💯
திவ்யா நீ எடுத்த முடிவுக்கு எங்களுடைய முழு ஆதரவு நீ வாழ்க்கையில் மேலும் மேலும் உயர எங்கள் அனைவரது ஆசிர்வாதமும் உனக்கு உண்டு
அவமானம்
அலட்சியம்
உன் உள்ள குமுறல்
புரிகிறது மகளே
இனி நீ நன்றாக வாழ்வாய்
You need counseling
She is clear now but .but still she have that pain.
இவ்வளவு சொல்லியும் நீ இன்னும் கொஞ்சம் விட்டு கொடுத்து போய் இருக்கலாம் என்று புத்தி சொல்ற உங்கள் அதிமேதாவிதனத்தை விடுங்க. இவ்வளவு படித்த பெண் காதல் இல்லாத பெண் ரொம்ப நவீனமாக ஆடை அணியாத பெண். அப்படியே கலாச்சாரம் மாறாத உடை இங்கிதமான மென்மையான பேச்சு ஆனால் ரொம்ப வலியோடு பேசுகிற பெண்ணுக்கு காலத்தின் வலியும் தெரியும்.வாழ்க்கையை எதிர் கொள்ளவும் தெரியும்.❤❤❤❤❤
I will keep.praying for you dear Dhivya.
. கூட்டு குடும்பத்தில் உங்களுக்கு நட்புடன் வாழ தெரியவில்லை. உங்களிடம் EGO குணம் அதிகமாக உள்ளது.இப்படி உங்களைபோல குடும்ப பற்று இல்லாமல் வாழ்வதை ஏற்க முடியாது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.... உங்கள் பேச்சும் அப்படித்தான்....... ஃஃ
***கல்யாணத்தை புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்***
கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு .. "எதிர்பார்ப்புகள்" என்ற "புழுக்கள்" உருவாகின்றன.. புழுக்கள் கல்யணத்தால் உண்டான உறவை ருசிக்க ருசிக்க, அந்த கணவன் மனைவி திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி அலைகிறார்கள்...
கல்யாணம் 💯 சக்ஸஸ் கொடுக்கும் இயந்திரமல்ல ! ஆனாலும் ஃபெயிலியர் பரிமாணத்தை குறைக்க முயற்சிகள் செய்துதான் ஆகவேண்டும்! அதாவது புழுக்கள் ருசிப்பது புழுக்கள் வளரும் பரிமாணத்தை குறைக்க இயலும்...!!??
ஆம்.. சற்று விழிப்புடன் இருங்கள்.. கல்யாண உறவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள அல்ல என்ற விழிப்பு அவசியம் !
கல்யாணம் ஒரு புதிய பூதத்தை வெல்கம் பண்ணும் நிகழ்வு அல்ல !
கல்யாணம் இருவர் நண்பர்களாக இருக்க எடுத்துக் கொண்ட சபதம் என்பதே கல்யாணத்தின் நோக்கம் என்பதே உண்மையாகும்!!
நண்பர்களுக்குள் ஒருவர் நலனை மற்றவர் பேணுதலே இயற்கை!?
நண்பர்கள் குற்றத்தையும் குணமாகக் காண்பதே இயற்கை!?
கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குள் நகர்வதற்கு முன்பே, மணமக்கள் இருவரும் நண்பர்களாக ஆகப்போகிறோம்; எதிர்பார்ப்புகள் நிறைந்த இருவராக, வியாபாரிகளாக (கணவன் மனைவி என்ற பெயர்களுடன்) இணையப் போவதில்லை; என்று நட்பு இலக்கணத்தை திறந்த மனதுடன் இருவரும் பேசிக் கொண்டு தெளிவு பெறுதல் முக்கியம்!
(இரு வீட்டார்களும் இதே கருத்தை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் முக்கியம்).
நண்பர்கள் என்ற ஒரு எண்ணம்தான் புழுக்கள் (எதிர்பார்ப்புகள் என்ற ஏக்கம் !) புழக்கத்தில் வராமல் பார்த்துக் கொள்ளும் உத்தி !
சரி... நண்பர்கள் என்ற பண்பு இல்லாமல் போவதற்குக் காரணம் என்ன?
கல்யாணத்திற்கு முன்பே, அதாவது மாணவர்களாக இருக்கும் போதே, நேர்வினையாற்றும்(action) பழக்கம் பயிலாதது தான் காரணம் - எதற்கும் எதிர்வினையாற்றும்(reaction) பண்பை வளர்த்துக் கொண்டதுதான் காரணம்?! - ஒரு சூழ்நிலையில், நேர்வினையாற்றும் போது உங்கள் பங்களிப்பு அதிகமாகி குற்றம் கண்டுபிடிப்பது குறைவாக இருக்கும். - எதிர்வினையாற்றும் போது குற்றம் கண்டுபிடித்தல் அதிகமாகவும் பங்களிப்பு குறைவாகவும் ஆகிவிடும்.
இருவரும் நேர்வினையாளர்களாக இருக்கும் போது திருமண வாழ்க்கை சுலபமாக நகரும்.
ஒருவர் மட்டும் எதிர்வினையாளராக இருந்தால் திருமணவாழ்க்கை சிக்கல்களுடன் இயங்கும்.
இருவருமே எதிர்வினையாளர்களாக இருந்துவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை!
எதிர்வினையாளர்களால் எப்போதுமே ட்ரபிள் தான் ("இப்ப என்ன செய்ய வேண்டும்" என்று பேசாமல்"அப்ப என்ன செய்திருக்க வேண்டும்" என்றே பேசி இப்ப செய்யவேண்டிய சந்தர்பத்தை இழந்து விடுவார்கள்)
கல்யாணம் செய்து கொள்ளும் முன்பே நேர்/எதிர் வினைகள் (action/reaction) சமாசாரம் தெளிவாக இருக்க வேண்டும் - இல்லையெனில் உற்றார் உறவினர்கள் கூட புகுந்து விளையாடுவார்கள் ! மொத்தம் கன்ஃப்யுஷன் தான் ! சிந்திக்க?!
❤
😭😭😭😭😭எந்த விதமான சொன்னாலும் சிலருக்கு புரியாது உயிரோடு இரு வாழ்ந்து காட்டு (நல்லவங்க கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த நமக்கு எல்லாம் இப்படிப்பட்ட ) வாழ்க்கை இது கூட நல்லதுக்கு தான் இருக்கும் ❤ இறைவனுக்கு தான் தெரியாம்
முழுவதும் பார்த்தேன்... எவ்வளவு பெரிய சோகம்.. பாடம்...படிப்பினை... மீண்டு வந்த தைரியம்... புத்திசாலித்தனமான முடிவு 🎉❤
Ennoda comment padi , indha paithiyam 7 vayasu kozandai manasula aaradha gayam undu pannidichu 😢 🤦
@@yellove484 உண்மை ஆனால் குழந்தைகள் மறந்து விடுவார்கள்
@@karthikashivanya3539 appidi illave illa. Indha event andha kozandai thann characterai maathikkum . Manasula bhayam padinjirukkum. Inime avan thankku vendiyadai kekkamattan. Yarukku eppidi pidikkumo appidi nadandhu kolavan . Thannaiye nerithukolvadu daan idhu . Later life la frustration, wrong decisions, unhappiness ellam varum . Adhu edanala nu kooda avanal kandupidikka mudiyadhu . Avan daan oru puppet aa irukka learn pannittatney . Independent thoughts 7 vaysula nasukka pattadhu 🥺
இவ்வளவு படித்த வீட்டுப் பிள்ளை வசதியான வீட்டுப் பிள்ளை பணக்காரப் பிள்ளை சொன்னால்தான் உணர்வுகள் புரியுது.உளவியல் புரியுது.ரொம்ப எளிமையாக உணர்வுகளை கொட்டிட்டாங்க.இதுதான் பெண்களின் உணர்வு.இதுவும் கடந்துபோகும் என்று வருடங்களை கடத்திக் கொண்டு சென்று கொண்டு பல படித்த பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.
Mental case.😅
@@gopalakrishnans3818 ungal aan vargangalae mental aravettru cases
@@gopalakrishnans3818 dai gopalakrishnan you are only a mental case
True
வேற வழியில்லை
குழந்தைகள் நன்மைக்காக
வாழ்க்கையில வேண்டியது ஆரோக்கியம் நிம்மதி தான் முக்கியமாகவேண்டும்
It's better to be alone than being with bad partner..
Absolutely true
Yes
எப்படியோ உங்களின் பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு.....என் வாழ்விலும் இந்த துன்பங்களை கடந்துள்ளேன்....
நன்றி. வலுவாக இருங்கள்
How did manage
மகளே தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ்ந்து விடலாம். ஆனால் தனியாக வாழமுடியாது. நம் எல்லோருக்கும் முதுமையை இறைவன் வைத்துள்ளான். சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு. நன்கு யோசி. கடவுள் உனக்கான பிரச்சனைக்கு பொருப்பு ஏற்பார்.
எல்லா இளம்பெண்களும் பார்க்க வேண்டிய அற்புத காணொலி.
யார் என்ன சொன்னாலும்,உங்க முடிவே இறுதியானது..எனது ஆசிர்வாதம் ...உங்களுக்கு...
Hiding all your sorrows with your humour and smile. You are real singappen. Love you mam. Be strong always .
I don't think she is hiding anymore. If at all anything, she looks more peaceful than many other Indian women who are stuck in the wrong marriage.
Dhivya,im so glad you have risen like a phoenix bird,taking absolute control of your life and shining as a shero coach..I want you to reach heights unscaled with blissful moments.
பல ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் இதற்க்கு காரணமே பெண்களின் தாய்தான் காரணம் இதை கண்கூடாக பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்
பல ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் இதற்க்கு காரணமே ஆண்களின் தாய்தான் காரணம் இதை கண்கூடாக பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன். அம்மா இல்லாத பொண்ணுக்கு இது நடந்தது
உன்னால் வெளியே வர முடிந்தது. ஏனெனில் you are a doctor, financially not dependant. எல்லோராலும் முடியாது.
Enda girl mother um tapa guide panuradu illa.husband wife kula problem creator husband mom Dan..she will tell something when he is not present
Exactly same to me... இந்த ஆண்களோட தாய் லாம் பேய்கல் பிசாசு...@@sdevavinj8258
படிக்காத என்னாலும் முடிந்தது தைரியம் மட்டும் போதும்.
இப்போ சுயமரியாதையோட வாழ்றேன்@@sdevavinj8258
அம்மா உன் வீடியோ பார்த்தேன். உன் வேதனை புரிகிறது. உன் எல்லா கஷ்டங்களையும் தமிழில் தெளிவாக கூறிவிட்டு அதன் முடிவில் அனைத்தையும் ஆங்கிலத்தில் சொல்லுவது ஏன். எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறாய். உன் வேதனையும், கதையும், படித்தவர்களுக்கு மட்டும் தானா? கடைசிவரை கஷ்டப்பட்டேன் வேதனைப்பட்டேன் என்று கூறினாயே தவிர எப்படிப்பட்ட கஷ்டம் எப்படிப்பட்ட வேதனை யாரால் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. பல பேர் இதை கதை கேட்பது போல் கேட்டிருப்பார்களே தவிர, உன் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.உன் வேதனைகளை தெளிவாக தமிழில் கூறியது போல், எடுத்த முடிவுகளையும் தமிழில் கூறியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். பல பேர் செய்யும் மேதாவி தனமான தவறு இதுதான். அனைவருக்கும் தானே இந்த பதிவை போட்டாய். இனியாவது இந்த ஆங்கில மோகத்தை விட்டு தெளிவாக தமிழில் பேசு.
12:01 12:01 Good evening mam
உங்களைப் போல தான் அதை விட மேலான கஷ்டத்தை சந்தித்து அதிலிருந்து விடுபட முடியாமல் 30 வருடங்களாக போராடி போராடி இப்பொழுது மனதிலும் உடம்பிலும் தெம்பு இல்லை மேடம் Marriage ஆன பொழுதிலிருந்து என் அம்மா அக்கா அனைவரிடமும் நான மனது விட்டு பேசி தினமும் அழுவேன் தற்போது அவர்களுக்கும் வயதாகிவிட்டது அவர்களிடமும் கூற முடியவில்லை தற்போதுவரையுமே இந்த நிலைமை வேறு வழி இல்லை. என்றாகிவிட்டது இந்த வாழ்க்கையை விட்டு வரவும் முடியவில்லை பாதிகாலம் போராடி போராடி முடிந்துவிட்டது இனி சாகும்வரை இந்த நிலைமை தான் எதுவும் மாறப் போதுவது இல்லை எல்லாம் அந்த கடவுளிடம் வேண்டி கொண்டு சீக்கிரம் என்னன எடுத்துக்கொள்ள வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
காதல் மற்றும் பாசத்தை எதிர்பார்த்து தனிமையில் வாழும் ஆண்கள் ஏராளம். எனவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அத்தகைய நபரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
மலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் உள்ள மனக் கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடும்.
😢
Manasu Karan happy sad God isove
Eppa ok ja mom
You should have gone for a Prayer inner healing where God is the only One who can heal the inner wound...Go for inner healing Prayer..Word of God will heal
என் நிலைமையும் இதே தான். வெளியே வர முடியாமல் தவிக்கிறேன்.
Jail life thevaiya namakku
எல்லோருடைய கதைகளும் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. 0:07 கட்டுப்பாட்டுடன் வாழ்வது கடமை என்று கருதுங்கள். கட்டுப்பாடுகளை சுமையாக கருதுவதே தவறு
She is a MBBS doctor, parents are doctors well settled family.....
Yes I am also affect enaku சப்போர்ட் Pana யாரும் ella அதனால ennala onum Pana முடியல
அந்த துலா பாரம் கூட எடை கூடியவுடன் வெளிய காட்டி விடும் ஆனா பெண்கள் ஒவ்வொரு உறவுக்கும் அவர்கள் கொடுக்கும் பெயருக்கு உடம்பு வருத்தி கொண்டு எலும்பு தேய கண்ணீர் வற்றினாலும் கடமை வாட்ட கஷ்டம் தான் வாழ்கை
Hi. நீங்க சொல்வது உண்மை. கணவர் உங்களை புரிந்து கொண்டு இருந்திருக்கலாம். நீங்களும் சற்று கோவத்தை குறைத்து இருந்திருக்கலாம். இனி உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய இறைவன் துணை இருப்பார்.
❤❤
உன்னில் என்னை நான் கண்டேன்
காதுல இரத்தம் வர வரை அடிபட்ட பிறகும் கோபத்தைக் குறைக்கணுமா,?
மேடம் எனக்கும் உங்களுக்கு நடந்த பிரச்சினை my daughter i only mam
Stay strong baby 💪🏻
முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்த முடியாது. உண்மைக்குத் திரும்பு
என்னபிரச்சனை உங்களுக்குள் என்று விளங்கவில்லை.
அதனால் உங்கள் வெற்றி எது என்று புரியவில்லை. கணவன் மனைவி பிரச்சனை பற்றி வெளிப்படையாக யா௫ம் கதைக்க முன் வ௫வதில்லை.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல குடும்ப பிரச்சனைகளை வெளியே காட்டியது.அது ஒ௫ நல்ல குடும்ப பிரச்சனை விளிப்புணர்வு.
விழிப்புணர்வு
Exactly.. Couldn't understand what her real problem is..
Pampered child. May be that's why she couldn't accept feeling less important in her married life.
Is your son happy now
You are really great madam. Sharing your experiences makes others stronger
என்ன problem னு தெரியலயே ஒனும் புரியல தெரிஞ்சவங்க சொல்லுங்க பா 😊😊🎉
ஆண்டாக இருந்தால் புரியாது. அல்லது ஆணவம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் இப் பெண்ணின் மனவலி உங்களுக்கு புரியாது.
ஆணாக, இருந்தாலும் புரியாது
Antha problems face pandravangalukku kandippa purium
இவளின் வாய் தான் இங்கே இவளுக்கு பிரச்சினை .. கணவனை எதிர்த்து பேசியிருப்பாள்..
கணவன் குடும்பத்திலிருந்து love and affection கிடைக்கவில்லை என்று மட்டும் நாகரீகமாகச் சொல்லிவிட்டு, என்ன உண்மையில் பிரச்சனை என்பதை சொல்லாமல் இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியதை தெளிவாகச் சொல்லிவிட்டார். அடுத்தவர்களின் பிரச்சனை என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, குச்சிமுறிப்பதற்குத்தான் தேவை ( குச்சிமுறிப்பது என்பது கோபிச்செட்டிப்பாளையம் வழக்குமொழி) ஒருபெண் தன் மணவாழ்க்கையில் எப்படி இருந்தால் நல்லது என இவர் தெரிவிப்பதை புரிந்துகொண்டாலே இவருடைய இந்த காணொளியினை இவர் வெளியிட்டதின் நோக்கம் நிறைவேறும். அது போதுமே , , , ,
Sister..உங்களுக்கு ஒரு பெரிய profession இருக்கு. சம்பாதிக்க வழி இருக்கு. நிறைய பெண்களுக்கு சம்பாதிச்சு குழந்தையை காப்பத்த அளவு வருமானம் இல்லாததால் வாடுபவர்கள் பலர். If you are financially in a good position. U can take any decision
Every bird has to fly their own flight 💅.Special mastery estimable Shree Dr. Dhivya Pratheep ji.Something +non accepting =Negative emotions.I understand that you will feel completely librated from your fears and worries and you are perambulating a self true leadership.Pertinaciously thanking you for helping us to keep away the DARK side and strongly having the six sense 👏🙏🇮🇳.
Kudos to Divya.Hats off to your courage, frankness and honesty down to Earth.
You are a role model to many ladies.God bless you dear ❤
Thank you 💕
திவ்யா நீ இந்த முடிவை முன்பே எடுத்து இருக்க வேண்டும் தாமதமாக எடுத்த முடிவு ஆனாலும் சிறப்பே
Real confidence. Hats off to you mam. Keep rocking.
Thanks Uma
வாழ்க்கையில்.. ADJUSTMENT..இல்ல..BALANCE பண்ணுவது கத்துக்க வேண்டும்
தன்னைப்போல் பிறரை நேசி❤
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..
அவங்க கணவரும் தன்னைப் போல மனைவியை நேசிச்சுருக்கலாம்ல
@rajeswarysubramonian1319 😮சரிதான், புள்ளைங்களப் பெத்துக்கிறதுக்கு முன்னதாக இந்த நியாயம் பேசலாமே..
உண்மையான அன்பு செலுத்தக் கண்டிப்பாக திரும்பப் பெறலாம்..❤❤🎉🎉
@@பிரபாவின்அந்த கணவர் உண்மையா அன்பு வக்கல... அதான் பிரச்சினை
@@rajeswarysubramonian1319😢
உதவுங்கள் சகோதரி😢
பாதிப்பு இருவருக்குமே🤷♂️
சரி தான்.ஆனால் நான் ஒருவர் மட்டும் நினைத்து என்ன? இரண்டு தரப்பும் அவ்வாறு சிந்தித்தால் பிரச்சினையே இருக்காதே
Inspiring SHERO 👏 you are born to win.. Your story will inspire every woman who face abuses after marriage.
That's the purpose of this talk Ashwini. Thanks for being that friend who always support and encourage me. ❤
emma simple ana vishyatha ippdi oothi vidarenga
Divya you are correct ❤❤❤❤❤❤❤❤❤
God bless
@@fazilathfathima1401 feminism at peek!
Negligence is a great impact in all women's life
Yes! I went through that phase for a while
எவ்வளவுதான் படிப்பு சம்பாத்தியம் பணம் கார் நீங்க சொன்ன மாதிரி இருந்தாலும் பெண்களுக்கு ஆண் துணை சரியாக அமைய விட்டால் பெண்கள் தான் அதிகமா பாதிக்கப்படுகிறோம் ஆனா என்னோட அனுபவத்துல சொல்றேன் நமக்கெல்லாம் மதிப்பு வராது கிடைக்காது இதுதான் உண்மை ஏன் நம்ம குடும்ப நபர்கள் கூட நம்மள அவமதிப்பாக
Best motivational speech. Thnk u❤❤❤
No.. disagreeable... my family doctor and Opthamologist husba lived together till they were above 90 years ..
Correction ..husband
என்ன பண்றது தலையெழுத்தே ன்னு
பிடிக்காமலே வாழறவங்களும் இருக்காங்க...
பெண்களை வெளியே வந்தா அதை கொண்டாட யாருமில்லை
சொந்தம் கொண்டாடத்தான் ஆள் இருக்கிறது.
பாதுகாக்க ஆள் இல்லை.
படுக்கை பதுமையாகத்தான் பார்க்கிறார்கள்.
தைரியமாக பெண்கள் இருந்தால் போதாது.
தன்னை காத்துக் கொள்ள நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
வீதியில் செல்வோர் விமர்சனங்களை விதியிலேயே விட்டு விட வேண்டும்.
மதுரையில் பஞ்சம் வந்தபோது மக்களுக்கு கஞ்சியாவது ஊற்றுவோம் என்று கஞ்சி தொட்டி திறந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பசி ஆற்றியது யார்.
பலபெரிய மனிதர்களின் ஆசைநாயகியாக இருந்த.. பல பேரின் சொல்லடிக்கு ஆளான
பெண்.
அவளே பிற்காலத்தில் பலராலும் போற்றப்படும் தெய்வமானாள்.
மனிதர்கள் மாற மாட்டார்கள்.
மாற்றங்கள் தான் மாறிக் கொண்டே இருக்கும்.
Hats off Divya ma'am. Keep moving positively 🎉
Thanks Ambika ❤
Cinema remba papanga pola.... Cinema mari life irukanum nenaichen epdi nadakum...over cinematic doctor ah irukanga...innum depression la irukanga pesurapa ve theriyuthu....
மருத்துவரானாலும் மனம் என்ற ஒன்று உண்டு தானே.
அதனிடம் கேட்டீர்கள் ஆனந்தம் அடைகிறீர்கள்.
இடையில் யாரும் புகாத வரை நீங்கள் ஒரு பாரதியின்
புதுமைப் பெண் தான்.இப்படிக்கு
பாதிக்கப்பட்ட மகளின் அப்பா.
Super pa
200% same issues I faced and even facing now in my life. Your video made me stronger now 😢
Nenga educated rich family kandipa nalla vazhalam..but neriya ponnugaluku neriya kastam iruku
Ella marunka
True
I am absolutely so proud of her decision. The way she talks is amazing, she really has the stage presence. Talented and Inspiring!! Thankyou ❤️
Thank you so much 😊. This means a lot.
Dear Dr.Diviya , I just loved your open sharing of your personal struggles... it will motivates many.. Thank you.
You have said perfectly for 100%
மிக மிக அருமையான பதிவு எங்களுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சாரி சகோதரி உங்களுக்கு கூட்டு குடும்பமாக வாழும் பழக்கம் இல்லை என்பது நன்றாக தெரிந்தது.உங்களை விட கல்வி இல்லாமல் பணம் தாய் தந்தை கூட இல்லாமல் வாழும் பெண்கள் இங்கு ஏராளம். உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கள் உருவாக்கியவை அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் நான் வாழ்ந்த தில் நடந்ததில். நீங்கள் ஒரு பர்சன்டஏச் கூட கஷ்ட பட வில்லை. நீங்கள் டாக்டர் என்பதால் சொல்லி விட்டீர்கள். சொல்லாத பெண்கள் இங்கு அதிகம். கஷ்டத்தை சொல்ல வழி இல்லா சகோதரி
உண்மை. 22பேர் இருந்த கூட்டுக் குடும்பத்தில் 17வயதில் திருமணம் செய்து கொண்டு 49வருடமாக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல இன்றும் அவருக்கு பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தம்பி வீட்டுக்கு போகக்கூடாது. தங்கை வீட்டுக்கு போகக்கூடாது. இப்போது கூட அழுது கொண்டே டைப் செய்கிறேன் இந்த அடிமை. இந்த வயதுக்கு பிறகு நான் எங்கே போவது
😢
ரொம்ப அலட்டல் பணத்தை அதிகம் பார்க்கப்பட்ட பெண் அதன் பாதிப்பு மரியாதை யாருக்கும் கொடுக்கவில்லை
True
Yes true
Your life your decision..be bold mam
Very powerful and painful speech,keep going
Great service Dr thank you blessings
சகோதரி என்ன சொன்னார் என்றே புரியவில்லை. தன்னைப் பற்றிய தற்பெருமை யில் என்ன வோ யாரை குறை சொன்னார் என்றே புரியவில்லை. அவருக்கே புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
பெத்த வங்க பெண்கள் வாழ்க்கை என்ன சொல்லி கொடுங்க ள் நாண் காதல் கை கொடுக்க வில்லை கல் யானம் பண்ணி வில்லை அமைதி யாக
வாழ்ந்துகொண்டு வருகிறேன்
Dr
Very good example Gem and advice
If any one Rejecting us
We should not worry
Excellent 😮
It's the duty of parents to prepare their offspring to be resilient and practical. Pampering is a precursor for failure irregardless of gender.
Hats off to you and courage facing the problems keep it up 😂😂😂😂😂model other ladies
Very well done my girl, really appreciate your skills, proud to be a woman , 🎩 off!!
சூப்பர் தனிமையில் வாழ்கை வாழ முடியும் என்று சொல்ல வேண்டும் ❤🎉🎉
Sucessful life is based on Divine love and not on human love. Parents pamper too too much and fail to teach spiritual life. There's a creator who can change your life for good and others also for good. Without God life is Zero .
என் கணவர் பெண்களை வதைபண்ணி ரசிப்பவர். நான் அப்பப்போ அயலவர் நண்பர்கள் என்று தெரியப்படுத்துவேன்.12 வருடங்களாக தாக்குப் பிடித்து வாழ்ந்தேன்.12வயது பெண் குழந்தைக்கு அவசர திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்த போது என்னை அடித்தார். பிள்ளையின் சிந்தனையை தூண்டும் விதமாக அவர் நடத்தை மாறியது. தற்போது படி கட்டுகிறார்.
Aaa eppa ok va akka😮😮
நீங்கள் எந்த மனநிலையில் இருந்திருந்தாலும் உங்கள் மகனின் பிறந்தநாள் கேக்கை தட்டி விட்டதை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்படைய வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாயும் பெண், மனைவியும் பெண், மகளும் பெண் இவற்றை உணர்ந்து ஒவ்வொரு ஆணும் “ தெய்வமாக உயர்ந்திருக்க வேண்டியதில்லை, சராசரியாக ஒரு மனிதனாகவே வாழ்ந்தால் போதும் “. எவ்வளவோ பிரச்சினைகள் நீர்ந்து போயிருக்கும்…….
All the Best Divya !!! ❤
நீங்க சொன்னது அனைத்தும் சரி மகளே
You need friends when you are low. You should have shared with friends when you were feeling alone at home. Someone would have helped you how to mend your married life. Instead of helping you live alone now
😢 out of 6 comments 3 comments have similar issues.. Which means 50% of the women population is facing similar issues 😇😳
Very true
🖐🖐🖐
Yes
Exactly
💯
When you are mentally sick this will happen. Be strong to speak out!
Mine also same life , 19yrs my husband family no one accepted me though mine was arranged marriage. Soon after marriage in 45days my husband left me and went to gulf immediately I became preg. My mother in law screwed my husband and create bad impression on me. I used to cry why I didn't get lovable family. Always I used quarrel with my husband why your fly not accepted me. Last year i set my mind I got married to an orphan. Stated to live happy life
what a mindset.... yes, if things around us dont change, we need to change our mindset...
Have a happy life n take care dear...
மணபலம் இது போல் அமைந்துள்ளது மேலும் அது ஒரு உன்னத அனுபவம் உள்ள பயனர்கள் பார்க்கக்கூடிய ஒளி
பிள்ளைகளை செல்லம் கொடுத்து வளர்க்க கூடாது கண்டித்து வளர்க்க வேண்டும் ஆடம்பரமான வாழ்க்கை நரகம் கொண்டு சேர்க்கும்
True
உங்கள் முயற்சி செய்க நன்றி உதவி செய்ய முன் வருவதே இல்லை என்னா காரணம் என்று சொல்லி விட்டு இப்போது நீங்கள் உங்கள் சொந்த பிரச்சினை என்ன
வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் தான்!
என்னம்மா என்ன பிராப்ளம் ஒண்ணும் புரியலை யாரு அடிக்கிறது, புரியலை
Ur talk is exactly correct ma. Truth revealed. Why God has permitted in your life?..we never asked.. Anyhow came out. Be bold.. I am happy about your present situation. Be free from the confused & unanswerable situation. God bless you ma. You didn't do any mistakes. I am praying for you. Go head. Handsome chellam. You are like my daughter.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. வேறுமாதிரி இருக்கிறது.இதுவும் ஒருவித குறைபாடு தான்
You are already a doctor and are coming from a doctor's family. You are yourself telling that there was no abuse of any kind except for love and affection. You say that you were in a joint in-law's family. Its a surprise that how even a single person got to be friendly n supportive to you.
How you have become a Shero I mean by doing what deed? Josh talks always gives out videos about the struggles of coming out of poverty and establishing something noteworthy. It's not clear in your speech.
True. Parent's in medical field you yoursef the same. you all are aware of mental abuse you are in a position to advice patients why din't you take this decision
earlier. Your only problem was lack of care and crying for love from your husband as a result it appears you may have got into deep depression.
Could be various reasons why you may stayed on however , you after many years of into this marriage you decided to leave due to violence .
good decision Violience is not accepted. There are hundreads of women cannot get out of abusive vilolenet marriages to date, For the sake of the children
They accept it and they have no way out., no financial backing sacifised their lives . They are Shero's. from london.
இல்லாததை- இருப்பது போல நடிக்கும் Agreements
How can I participate in this Josh talks 😢 literally I HV lot to share this 😅
Thanks akka
Kastankal ellarukkum undu but share pandra alavukku friends god gift🎁🎁😢
I could understand Nama normala patha annamalai, Gilli Rendume different movie bt atha ipd lyf oda connect pani pakra alavuku irthigana hw much u gone thru... enalayu many things relate pana mudthu I got some tips 4m u. Very matured and pointful speech. Thank you ❤️
Thanks ❤
இதற்கு ஒரேவழி கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே. அவரின் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து புதிய வாழ்க்கை வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.
Keep going Divya ❤
I heard your speach divya but, iam not impressed or nothing to appreciate you. Very first the mistake is of your parents. Most of the parents are doing this great mistake. Not making their child to work hard to achieve something. You are saying that you don't know how to do a basic things too. Do you feel proud of this? If your child is with you, practice him how to face challenges in life and how to lead a life without others help.
நன்றாக சொன்னீர்கள்
Your words are too correct
You're not understanding she adjusted ignorance long ago 😡😡and she took the right decision..... I think you need to think in her point of view...not like bullshit man point of view
She is a top optholmologist in a reputed hospital doing minute surgeries in the eye. U mean to say she doesn't know basic things like switching off a motor or folding clothes. ? . Those were the complaints raised about her to justify the illtreatment
டாக்டர் பேச்சில் தெளிவு இல்லையே. யாருக்கும் பயனில்லாத தெளிவில்லாத பகட்டுப் பேச்சு. அவங்க ஸீரோ இல்லை. வெறும் ஜீரோ தான். பேச்சில் சிறிதளவும் உண்மை இருப்பதாக தெரியவில்லை நானும் கோபியைச்சேர்ந்தவன்தான். எனினும் நல்வாழ்வு வாழ பிரார்த்தனை செய்கிறேன். அன்புடன் தோழன் துரைசாமி சேலம் 4.
Adjustment panuna life long panna vendiyathuthaan 😮😮😢😢😢
சில குடும்பங்கள்ளில் சைகோவாதான் இருக்கிறார்கள் என்ன செய்வது பிற்காலம் பிரகாசமாக இருக்கும் கவலைப்படாதீர்கள் YOU ARE FULLY EDUGATED very good நல்ல தைரியமாகதான் நன்குபடித்தபெண்ணாகவே பேசுகிறீர்கள் கோழைத்தனமில்லை பாராட்டுகள் எப்போதுமே ஒரேபக்கமாக காற்றுவீசாதுதானே அதுபோல உங்கள்வாழ்க்கையிலும் வசந்தம் நிச்சயமாகவரும்
What you did is very correct 15 years how you bared all that ? don't worry ma you won dear Dr. Divya
இவ்வளவு வசதியாக குடும்பத்தில் பிறந்த உனக்கு இவ்வளவு வலிகளை இறைவன் தந்தது ஏனோ.இதுவும் கடந்து போகும்
உன செயல் யதார்தமாய் இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉
Luckily I was guided by GOD from evil men and women. Thankyou Guru and God.
Naanum இப்படி தா இந்த ஆண்டு முதல் வெளிவந்த பறவை போல இருப்பேன் 😊
Enaku enna sollanu theriyala nenga pothi pothi valatha pulla so athey maathiri unga husband family side ungala paakala so ur depressed itha unga problem any best off luck😊
பிள்ளையின் பிறந்த நாள் அன்று குருடர் பள்ளி அனாத ஆசிரமம்
போன்ற இடத்துக்கு போய் சாப்பாடு போட்டு நம்ம பிள்ளைகளுக்கு அதை காண்பிக்க வேண்டும் அந்த காரியம் பிள்ளையின் ஆழ் மனதில் பதியும் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டான் துணிகரமான பாவம் செய்ய மாட்டான்
Life.is mutual adjusting..no one can.live perfectly happy
Very true.....Keep rocking 👍
சகோதரி உங்கள் வாழ்க்கை போல் என் நண்பருக்கும் உங்கள் நிலமைதான் அவங்க பெயர் வித்யா.உங்கள் பெயர் திவ்யா என் பொருத்தம் .தண் நம்பிக்கைதான் நம்வாழ்க்கை வாழ்த்துக்கள்..🎉
வாழ்க்யை உங்கள மாதிரி சினிமா பாணில வாழமுடியாது.அம்மாஅப்பாதம்பின்னு வாழறவாழ்க்கை வேறலெவல்.அந்தவாழ்க்கை எந்த பெண்ணுக்கும் புகுந்தவீட்டில் வராது.அங்க நம்ம வாழ்க்கைவாழ டாக்டராக எவ்வளவு கஷ்டபட்டு வந்தீங்களோ அதே மாதிரி வாழ்க்கைன்னா உங்களுக்கு ஈசியா கிடைச்சிருமா அதுக்கும் பொறுமை விட்டுகொடுத்தல் உழைப்பு தேவைதானே.கடவுள் ஒவ்வொருத்தருக்கும் பொறுப்புகளை தருவார்.திறம்பட செயல்படுத்தும் பெணகளே வெற்றியாளர்.தனித்துவாழ்வதுஅல்ல
குடும்பத்தில் எல்லாருமே பேசலனா யோசிக்கவேண்டும் கணவரையும் தப்பா சொல்லவில்லை நீங்கள் எல்லோரிடமும் பேசவில்லையா பேசி தீர்த்திருக்கலாம் போல தோணுது அவரவர் வாழ்கை அவர்கள் இஷ்டம்தான் சகோதரிக்கு ஆண்டவர் உதவி செய்வவார்.
7G Rainbow colony mathiri ennathuku naama aavomnu ellarayum yosikka vechitinga.super❤😂
It is tru god keep some one to give good way to go forward god bless you sister
Mine is love marriage... the same problem I have to faced. Now I am in 9th moth of my pregnancy... when I was in 8th month of my pregnancy my husband spit on my face pull my hair and slap me in a bad way.... now I walk out from him... when a women expecting love and affection from a men ... she hurted badly in her life...
Take care of yourself and your baby sister. Nothing is more than your baby . It's your life dicide what you want . Keep rocking , don't give up !!💪🏻 May god bless you and your child ✨. 😇
It really take a big strength to take this situation that too being an Indian women especially tamilian
Forget the rest even our own family will won't allow u to do this..kudos
One day ur kid is gonna admire ur self respect and mental strength
All the best
Bharathi stay strong. If anyway l can help let me know. I am very proud of you. Love you loads. Lots of love to the little one too ❤
Sister walk out, don't think about society and all. It's time to take your decision.. come out. Stay strong.
@@dhivya_pratheepa7523 You have taken a big step. I am from your same native. Proud that you made it, that too from our native( Hope you understand how small the town is and most of us are well known). All of us(atleast most of us) sail in the same boat... Don't worry.. Stay blessed!
அட அக்கா டாக்டர்ஸ் வழவழனு பேசமாட்டாங்க..... உங்கள் family la அவ்வளவு பேரும் டாக்டர்ஸ் எப்படி பேசுவாங்க....... உங்கள் life a நீங்களே கேடுத்துகிட்டிங்க..... ஜாலி வாழ்க்கைய வாழுங்கள் all the best 💞
apadi yar sona
Doctors are human beings too
Crct u said
Aamam Neengalam apde oho nu vaalkaya vaalreenga avunga mattum keduthukutanga.