மிக சிறந்த கணவர், மிக சிறந்த தந்தை, நல்ல மனிதர், Hard worker. மொத்ததில் உங்கள் கணவர் கடவுள் வடிவில் உள்ள ஒரு மனிதர் ❤🎉🎉🎉🎉 மூன்று தேவதைகள். வாழ்க வளமுடன். I have three daughters😊.
உங்க குழந்தைகள் வளர வளர வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்... வாழ்த்துக்கள்.எனக்கும் இரட்டை பெண் பிள்ளைகள்.. இப்பதான் காலேஜ் முடிஞ்சு இருக்காங்க... நாங்களும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறோம்..🎉🎉🎉
உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் முப்பெரும் தேவியார் உங்களை பார்க்க அந்த கடவுளே மனித உருவில் வந்துள்ளார்கள் உங்கள் எதிர்காலம் நீங்கள் நினைக்க இயலாத அளவுககு உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் கடவுள் உங்கள் உடனே இருக்கின்றனர் பெரிய பாக்கியம். உங்களுக்கு.
எனக்கும் இரட்டை பெண் குழந்தைகள் ஆடி பெருக்கு அன்று பிறந்தார்கள் நீங்க இப்ப சொல்றதெல்லாம் எங்களோட லைஃப் ஸ்டோரியை யாரோ சொல்லி கேக்குற மாதிரி இருக்கு எங்க குழந்தைகளுக்கு பத்து மாசம் ஆகுது . நானும் என் கணவரும் தொடர்ந்து 4 மணி நேரம் தூங்கி 15 மாதங்கள் ஆகிறது. but ஆனால் இந்த வாழ்க்கையும் அழகா இருக்கு. வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் எங்க குழந்தைகளோட சிரிப்ப பார்க்கும்போது எல்லா கஷ்டமும் சந்தோசமாக மாறிருச்சு
மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்த நிலையில் இரு வீட்டார் களும் கோபத்தை மறந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஆஸ்பத்திரி நிர்வாகமும் செலவில் சிறிது சலுகை அளிக்க வேண்டும். நல்லபடியாக மூன்று குழந்தைகள் வளரட்டும். பெற்றோருக்கு கோடி புண்ணியம்.
வாழ்த்துக்கள் 🎉🎉... எங்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்... கொஞ்சம் காலம் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பல கஷ்டங்களை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு உள்ளோம்... எல்லாம் ஒரு நாள் யாரும்... நம்பிக்கை யாக இருங்கள...
Enakum triplets , 1 year aach ,2 girls and 1 boy.. srishti,sraavan and swasthi...i know the struggles very well ..ithellam.nangalum go thru pannirkom..had more difficulties than these parents..same engalayum 3 babiesod parentsnu nicu la katti sollumboth..so happy..our babies wr in warmar..1.2kg,1.3kg and just 856g..30 weeks delivery
You two are blessed. Please always be positive. Happy to see you both courageous and happy in bringing up triplets. Some people are scared of bringing up girls but you both seem to be happy with 3 girls.God bless you 🙏 and your children.
வாழ்த்துக்கள் சகோதரி. எனக்கும் உங்களைப்போல இரட்டை க் குழந்தைகள். ஒரு பெண்,ஒரு ஆண் ஓம் சக்தி கருமாரி அம்மன் அருளால். உங்களுக்கு மூன்று பெண் சக்தி. வாழ்க வளமுடன். நன்றி
Mashaallaha,mashaallaha,❤❤ sooocute three princess allaha blessed them gud health,wealth, strength nd always happiness nd same blessed both of u dears 😊😊😊😊
எங்களுக்கும் மூன்று குழந்தைகள் இருந்தாங்க . அதில் ஒரு குழந்தை இரண்டாவது மாதத்தில் அபார்ஷன் ஆயிடிச்சு இப்போ ஒரு பையன் , ஒரு பொண்ணு இருக்காங்க வயது 13 ஆகிறது.
3பேரும் நாளை உங்களை கவனித்து கொள்வார்கள். இப்போது படும் சிரமம் எல்லாம் ஓடிவிடும் . வாழ்க வளமுடன் ❤
மிக சிறந்த கணவர், மிக சிறந்த தந்தை, நல்ல மனிதர், Hard worker. மொத்ததில் உங்கள் கணவர் கடவுள் வடிவில் உள்ள ஒரு மனிதர் ❤🎉🎉🎉🎉 மூன்று தேவதைகள். வாழ்க வளமுடன். I have three daughters😊.
❤
முப்பெரும் தேவிகள் அழகான குடும்பம்🎉😊
உங்க குழந்தைகள் வளர வளர வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்... வாழ்த்துக்கள்.எனக்கும் இரட்டை பெண் பிள்ளைகள்.. இப்பதான் காலேஜ் முடிஞ்சு இருக்காங்க... நாங்களும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறோம்..🎉🎉🎉
Yes correct. Ennakum twins now she completed her college
God bless them,
முப்பெரும் தேவியரும் இறைவன் அருளால் வாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன்.
உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் முப்பெரும் தேவியார் உங்களை பார்க்க அந்த கடவுளே மனித உருவில் வந்துள்ளார்கள்
உங்கள் எதிர்காலம் நீங்கள் நினைக்க இயலாத அளவுககு உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் கடவுள் உங்கள் உடனே இருக்கின்றனர் பெரிய பாக்கியம். உங்களுக்கு.
எனக்கும் இரட்டை பெண் குழந்தைகள் ஆடி பெருக்கு அன்று பிறந்தார்கள் நீங்க இப்ப சொல்றதெல்லாம் எங்களோட லைஃப் ஸ்டோரியை யாரோ சொல்லி கேக்குற மாதிரி இருக்கு எங்க குழந்தைகளுக்கு பத்து மாசம் ஆகுது . நானும் என் கணவரும் தொடர்ந்து 4 மணி நேரம் தூங்கி 15 மாதங்கள் ஆகிறது. but ஆனால் இந்த வாழ்க்கையும் அழகா இருக்கு. வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் எங்க குழந்தைகளோட சிரிப்ப பார்க்கும்போது எல்லா கஷ்டமும் சந்தோசமாக மாறிருச்சு
😊😊l
Super sister ..unga papas nalla health and wealth ah erukanum ...I have 9 month girl baby
@@mynoriworldshihtzupuppy781 super nga God bless your baby s enakum pray pannunga pls
@@mugi5067 kandipa ellarukkum nalla irupom happy ya irupoom
@@mynoriworldshihtzupuppy781 ☺
சகோதர.சகோதரியே...கவலை.படதிற்கள்.மகள்கள்.மூலம்...மூன்று.மகன்கள்.வரபொகிரகள்..வாழ்க.வளமுடன்...
Couples na ippadithan irukkunum. Good hubby & excellent wife
3 perume appadiye appa mari irukanga - blessed babies & blessed parents
மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்த நிலையில் இரு வீட்டார் களும் கோபத்தை மறந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஆஸ்பத்திரி நிர்வாகமும் செலவில் சிறிது சலுகை அளிக்க வேண்டும். நல்லபடியாக மூன்று குழந்தைகள் வளரட்டும். பெற்றோருக்கு கோடி புண்ணியம்.
கணவர்க்கு நல்ல மனைவி .... மனைவிக்கு நல்ல கணவர் வாழ்த்துக்கள்
இந்த மூன்று குழைந்தைகளால் நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Super super Bother
ரொம்ப சந்தோஷமா இருக்கு
God Bless you
Super 👌 நீடூழி வாழ்க. ஈர்ப்பு விதி தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.
Great Husband and good couples
ஆபத்தில் உதவாத வர்கள் உங்க பெற்றோர்கள்
Yes
முப்பெரும் தேவிகள் வாழ்த்துக்கள் 🍬🍬🍬
வாழ்த்துக்கள் 🎉🎉... எங்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்... கொஞ்சம் காலம் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பல கஷ்டங்களை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு உள்ளோம்... எல்லாம் ஒரு நாள் யாரும்... நம்பிக்கை யாக இருங்கள...
Nanum than.
May God bless you with good prosperity and peaceful life.
Neenga blessed nga... God ungaluku varam kuduthurukar... Na 13 years ah yenguren oru baby kaga😭friends enakaga pray pannunga ...
Kandippa seekiram amma avinga congratulations
@@BalasundarikannanBk thanks nga
வளர் பிறை சஷ்டி விரதம் கடைபிடியுங்கள் கணவன் மனைவி இருவரும். நிச்சயம் 100% குழந்தை பிறக்கும். அந்த முருகர் நிச்சயம் குழந்தை வரம் கொடுப்பார்.🎉🎉🎉🎉
God bless you
@@udhayakumari6013 saringa
Neengal unmaiyil lucky person arumaiyaana friends. Naadodi pada friends maari nice to see like this so so happy ❤
Neenga kandippa nalla nilamaikku varuvinga.
Hard work Never fails. Rendu perukkum Vazhthukkal.
நீங்கள் உங்க குழந்தைகள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐
பூரண கடவுள் அருள் உண்டு உங்களுக்கு.
வாழ்க வளமுடன்.
Nowadays getting a child is also difficult. But God gave three children. This couple is God blessed.
சூப்பர் பேபி கேள் 3வாழ்த்துக்கள்கவனமாகபார்க்கவும்
முப்பெரும் தேவியர்❤❤❤❤❤❤❤❤
என் சின்ன மகனுக்கு முதல் மகள் இரண்டாவது Twins பெண்குழந்தைகள் (2Months)ஆகுது.
இந்த பெண்ணிற்கு கிடைத்திருப்பது கணவண் இல்லை கடவுள்...
சுபம்,சுபம், சுபம். கடவுள் பரிபூரண அருள். வாழ்க.
Neengal unmaiyil lucky person arumaiyaana friends. Naadodi pada friends maari nice to see like this so so happy
வாழ்த்துக்கள்!!! நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்.
❤❤❤முப்பெரும்தேவியர்.உங்கள்வீட்டிலேபிறந்திருக்காங்கவாழ்த்துக்கள்
Yaarayum nambi babiesa vidaadheenga take care of them ,kaalam appadi irukkiradhu .❤
Best father and mother ❤❤❤
Saraswathi. Lakshmi & parvathy born for u ❤❤❤❤
You both are blessed 🙏 maximum Love marriage girls tha kedaipanga .. 3 girls so you r triple blessed.😮
Enakum triplets , 1 year aach ,2 girls and 1 boy.. srishti,sraavan and swasthi...i know the struggles very well ..ithellam.nangalum go thru pannirkom..had more difficulties than these parents..same engalayum 3 babiesod parentsnu nicu la katti sollumboth..so happy..our babies wr in warmar..1.2kg,1.3kg and just 856g..30 weeks delivery
Super..... வாழ்த்துக்கள்..... உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும்......
ரொம்ப பார்க்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பெண் என்பது பொன்னு தங்க குழந்தைகள்
God bless 3 babies
Wonderful experience to have three girl child Hats off understanding couples
🔥🔥 தேவதைகள்........
Blessed couple 😊
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மூன்று குழந்தைகளுக்கும் நூறு வருடம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்
You two are blessed. Please always be positive. Happy to see you both courageous and happy in bringing up triplets. Some people are scared of bringing up girls but you both seem to be happy with 3 girls.God bless you 🙏 and your children.
Best mother and great father
Egalukum triplets Babiessss tn❤ 3Angelessss
வாழ்க மூன்று தேவதைகளும்
GOD’S GIFTED PARENTS
Three quince🌹🌹🌹
One fine day,both sides family will come to you and don't let them in. Live happily ever with your children and Husband ❤❤and God bless you 🙏 ❤️
I am so proud of u guys......ur parents can withstand with u guys...God bless u
Congratulations don't worry. God bless your family. I will pray to God. Very good feature
வாழ்க வளத்துடன் தம்பி, எதிர்காலத்தில் இன்னும் சிரமங்கள் அதிகமாக இருக்கும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.
Vazhthukkal nalla irukkanum ellarum 😊😊😊😊
Thrice blessed, that to with girls...what a blessing!!!!!
என் சொந்நகார பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தைகள் 1 பெண் குழந்தை பிறந்துள்ளது மூவரும் +1 படிக்கிறார்கள்
God bless your family.
பாப்பா கையில் ஸ்பூன் மாதிரி பொருள்கள் கொடுக்காதீர்கள் வாயில் குத்தி க்கும் உஷாராக இருங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி. எனக்கும் உங்களைப்போல இரட்டை க் குழந்தைகள். ஒரு பெண்,ஒரு ஆண் ஓம் சக்தி கருமாரி அம்மன் அருளால். உங்களுக்கு மூன்று பெண் சக்தி. வாழ்க வளமுடன். நன்றி
Enakum Triblet babies
Shaina
Shaira
Shaisha
Wow 3girl child neega varam vanginavargal
3 chellakuttiesum ungala nalla pathupanga ❤❤❤❤
Valzha valamudan 3 babies
Valthukkal valga valamudan
Kudos to u both. Stay blessed always
ஒரு papa va pakkurathu ரொம்ப
கஷ்டம் நீங்க நல்லா pathurikkinga
God bless you dear
Omg..how difficult to raise kids...hats off to twins triplets parents
Appreciate your courage .well planned ashirwathams to both of you and Yr 3children
3 Roses🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குழந்தைகள் கையில் ஸ்பூன் மற்றும் கூர்மையான பொருட்களைக் கொடுக்க வேண்டாம்.கண்ணில் அல்லது தொண்டையில் குத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது.
May God bless your three children. I was very happy to hear the interview.🎉
God Bless You All
We r also blessed with twins, one boy and one girl, now both are studying in XII STD.
God bless yours abundantly.
God. Bless baby s
Madurantakam indumathi kumar engalukkum triblets thaan eppa age 32 avangalukkum aalukku oru son irukkanga supera irukkanga
Congratulations 🎉🎉❤ enakum 3 girl babies ❤
Triplets ah
@@saiappamedias4802 s thinya tha piran thanga lkg ukg 9 month
பெற்றோர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி இப்படி ஒரு வாழ்க்கை...
Vazhthukkal. ❤❤❤❤❤
Three mahalakshmies. Vazha valamudan ❤❤
எனக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது 🎉❤🎉❤
May God bless this beautiful and cute family!
God bless your family🎉
Congratulations and God bless you with your family ❤🎉
Mashaallaha,mashaallaha,❤❤ sooocute three princess allaha blessed them gud health,wealth, strength nd always happiness nd same blessed both of u dears 😊😊😊😊
புண்ணியம் செய்த தம்பதிகள்..... கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.வளர வளர நன்றாக இருக்கும்.. குழந்தைகள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
U r lucky 🎉
எங்களுக்கும் மூன்று குழந்தைகள் இருந்தாங்க . அதில் ஒரு குழந்தை இரண்டாவது மாதத்தில் அபார்ஷன் ஆயிடிச்சு இப்போ ஒரு பையன் , ஒரு பொண்ணு இருக்காங்க வயது 13 ஆகிறது.
எனக்கும் இந்த ஆசை இருக்கு 😊
Vazthukal
🎉வாழ்த்துக்கள் சகோதரா🎉
Atleast hopital can give free for one child anyway congrats! God bless you both😍😍
Kidaitharkku ariya pokkishangal ungalukku kidaithirukkiradhu badhiramaga paarthukollungal,yaarkkum elidhil kidaippadhillai,migavum sandhoshamai irukkiradhu ungal kuzhandhaigalai paarthadhu edho sondhkkaara kozhandhaiyai paartha unarvu eeno theriyavillai needoozhi vaazgha anaivarym.
GOD GIFT.
God bless you dear chella kutties ❤❤❤❤❤
Vazga valam valam valam nalamudan❤❤❤
God bless them to live happily❤❤❤
Perfect formula for progress
Well planned
U are a real singa penn❤
கடவுள் கொடுத்த வரம் பாத்துக்குற தான் ரொம்ப கஷ்டம்