மனைவியின் சந்தேகம் தீர்ந்தது 🇮🇳 காய்கறி விலைகள் | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @santhanamsanthanamvelmurug6562
    @santhanamsanthanamvelmurug6562 2 місяці тому +17

    சகோ நீங்கள் உங்களை இலங்கை சேர்ந்தவர் என்று சொல்லி வீடியோ எடுங்கள் மக்கள் அன்பாக அரவணைப்பார்கள். பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள் குஜராத்தில் இருந்து

  • @KuganVicknes
    @KuganVicknes 2 місяці тому +24

    நீங்கள் தமிழ்நாட்டில் காய்கறி விற்பவர்களோடு நீங்கள் இலங்கை யாழப்பாணத்திலிருந்து வந்திருக்கிறேன் என்று கூறி கதையுங்கள். அவர்கள் உங்களிடம் அன்பாக கதைப்பார்கள்.

    • @thavamt1776
      @thavamt1776 2 місяці тому +2

      The place. Looks. Dirty.... Not clean

  • @Devar-3
    @Devar-3 2 місяці тому +5

    தமிழ்நாட்டில் எல்லோரும் இங்கிலீஷ் ல தான் பேசுவார்கள்...அவர்களுக்கு வெள்ளைக்காரன் என்று நினைப்பு...

    • @Mahe15
      @Mahe15 2 місяці тому

      Hello ullu kulla hindi varakudathunu ninacha common na erukura englisha pesuranga ithu la ungaluku enna problem

    • @Devar-3
      @Devar-3 2 місяці тому +1

      @@Mahe15 ஒரு தமிழன் கிட்ட தமிழில் தான் பேசணும்...தமிழ் மொழி தெறியாதவற்களிடம் தான் ஆங்கிலம் பேசணும்...இப்படி ஆங்கில மோகத்தில் ஆங்கிலம் பேசி பேசி ஒவ்வொரு தமிழ் வார்த்தைகள் அழிந்துக்கோன்டிருக்கிறது

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 місяці тому +2

    வேற லெவல் வாழ்த்துக்கள் பாதுகாப்பான சுற்றுலா பயணமாக அமைய வாழ்த்துக்கள் . .

  • @maridossp9835
    @maridossp9835 2 місяці тому +3

    வாழ்த்துகள். நன்றி. தமிழ் நாட்டில் இருந்து

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 2 місяці тому +1

    ஒரு பொருள் விடாம‌ல் விசாரித்தது விலையை தெரியப்படுத்தியது அருமை, மகிழ்ச்சி

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 місяці тому +2

    குருவித்தலை பாகக்காய் எங்கட வடமராட்சி,தென்மாராச்சி பக்கத்தில் பற்றை வேலிகளில் தன்டபாட்டில் வளரும். சரியான மருத்துவக் குணம்.

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா கடவுளே நம்ம யாழ்ப்பாணத்தில் இந்த விலைகளில் வாங்கவே முடியாது நாங்கள் சரியான பாவம்😭😭

    • @rusksanafairooz1097
      @rusksanafairooz1097 2 місяці тому

      அநியாயமாக அளவு nirvahil மோசடி seidal பஞ்சத்தை எதிர் பாருங்கள். இலங்கையிலl அளவு,niruwai மோசடி, இது தான் உண்மை

  • @Nk_vlog.
    @Nk_vlog. 2 місяці тому +3

    👍👍👍👍👍

  • @alexafernando-q3v
    @alexafernando-q3v 2 місяці тому +1

    Srilanka vegetable price very expensive other than in India.

  • @MariMuthu-pz2fw
    @MariMuthu-pz2fw 2 місяці тому +5

    பிரதர் இந்திய மணி ₹1 இலங்கையின் மதிப்பு 4 ரூபாய்

  • @FocusTravelVlog
    @FocusTravelVlog 2 місяці тому +1

    கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்கெட் காலை சென்று பாருங்கள்

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому +2

    இங்கே ஒரு கிலோ முருங்கைக்காய் 10.Euro

  • @Erelamurugan
    @Erelamurugan 2 місяці тому +3

    அருகில் உள்ள கும்பகோணம் மார்கெட், திருச்சி போன்ற இடங்களில் இந்த விலையைவிட பாதி விலை தான்.

  • @kohkalm8742
    @kohkalm8742 2 місяці тому +2

    Super vidéo.
    Ithu en ooru.
    Thanks for your vidéos
    Valga valamudan

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому +2

    பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 місяці тому +2

    அரன்டு போனேன் இலங்கையில் இவ்வளவு மலிவா என்று அப்புறம் தான் தெரிந்தது இந்தியா என்று

  • @saccoshiash3706
    @saccoshiash3706 2 місяці тому +1

    எங்கள் உங்கள் ஊருக்கு வந்ததுக்கு மிக்க நன்றி 🎉🎉

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 2 місяці тому +1

    India village super

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +1

    மெட்ராஸில் இருக்கும்பொழுது இரவில் தான் மார்க்கெட் சென்று மரக்கறி வாங்குவார்கள்.தமிழ் நாடு மிஸ் பண்ணுகிறோம்.மக்கள் அருமையானவர்களே.கனடாவில் இருந்து CDN MONAA COOK.

    • @SENKODII
      @SENKODII 2 місяці тому

      தொடர்பு எண் வேண்டும்

  • @danzing3055
    @danzing3055 2 місяці тому +1

    Nagapattinam harbour vlog needed

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +1

    பார்க்க ஆசையாய் இருக்கு👍🏻

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 місяці тому

    help full your informations

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому

    அருமை.உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 місяці тому

    arumai mikavum vilai kuraivu❤❤❤❤❤❤❤❤

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 Місяць тому +1

    வருக வருக என உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @rajkanna5541
    @rajkanna5541 2 місяці тому +5

    நீங்கள் வன்னியில் விவசாயம் செய்பவர் உங்களுக்கு மரக்கறிகளின் பெயர்கள் தெரியாதா? இது என்ன இது என்ன என்று வியாபாரம் செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்

    • @kabilkanesh9022
      @kabilkanesh9022 2 місяці тому

      ஆமா. இவன் ஒரு கிறுக்குப் புண்ட. வியாபாரம் பண்ண விடுடா வெண்ண

  • @Dina-Wilde
    @Dina-Wilde 2 місяці тому +2

    Thank you for the market video 😊

  • @Devar-3
    @Devar-3 2 місяці тому

    எங்கள் ஊர் காரைக்கால்...❤

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 місяці тому

    அருமை

  • @karshanvipulanathan3770
    @karshanvipulanathan3770 2 місяці тому +1

    இலங்கைல நம்மள வச்சு சாவடிக்கிறாய்ங்க😢😢😢

  • @மீநு
    @மீநு 2 місяці тому

    🎉🎉🎉

  • @ganesanm9906
    @ganesanm9906 2 місяці тому

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉

  • @naveennaga679
    @naveennaga679 2 місяці тому +3

    உங்க மனைவியை கூட்டிட்டு வந்திருந்தாள் ஒரு மூட்டயை கட்டி தலையில வச்சுருப்பாங்க😀

    • @Mahe15
      @Mahe15 2 місяці тому

      🤣😂

  • @kAJeeJaffnaboy
    @kAJeeJaffnaboy 2 місяці тому +2

    மரக்கறி வாங்கியாங்கோ😮 வரேக்க

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 місяці тому

    Congratulations thampy

  • @Rithu505
    @Rithu505 2 місяці тому

    Super sir unga kannu than unga athistam😍

  • @thiru2510
    @thiru2510 2 місяці тому

    👍👍👍

  • @kdroshan
    @kdroshan 2 місяці тому

    அண்ணா உங்கள் தொடர்பு எண் தாருங்கள், திருச்சி வந்தால், நான் உங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். நான் வவுனியா திருநாவக்குளம்.

  • @pratheepsiva3001
    @pratheepsiva3001 2 місяці тому

    Vanakkam from Canada . Super videos brother. All the best 🎉

  • @anthonymichael8276
    @anthonymichael8276 2 місяці тому

    Big scientist of Sri Lanka

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 2 місяці тому +1

    Super vlog

  • @thuvathuva2525
    @thuvathuva2525 2 місяці тому +2

    Akkavin samaijal vidijo eppothu varum

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому

    புளி 1/4 கிலோ மூன்று ஹீரோ

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 2 місяці тому +1

    Super ❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому

    வாழ்த்துக்கள்🙏

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 місяці тому

    Hi brother and sister
    I miss sister videos
    Ok super India market

  • @KanesinKural
    @KanesinKural 2 місяці тому

    Gongratulation Sham.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Anna இலங்கை ல இருந்து இந்தியாவுக்கு கப்பல் ரிக்கேட் எவ்வளவு அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      34400/=visa 8500

    • @Strangerviews4473
      @Strangerviews4473 2 місяці тому

      ​@@VANNI-VLOG. 3,44,440 ? நீங்க தவறாக சொல்லிருக்கீங்கனு நினைக்கிறேன். 34,440 ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      @Strangerviews4473 sorry brother 34400

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому

    பாகற்காய் கிலோ 7 Euro

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz 2 місяці тому

    பிரதர் மும்பை போங்க

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 2 місяці тому +3

    தமிழ்நாட்டுக்கு வந்து காய்களின் விலைகளை எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி 🎉🎉🎉👌

    • @thavamt1776
      @thavamt1776 2 місяці тому +1

      1 Srilanka rupees = 4 India rupees

    • @BhargaviBalachandrasarma
      @BhargaviBalachandrasarma 2 місяці тому

      ​@@thavamt1776wrong.
      1 Indian rupees = 4 Sri Lankan rupees.

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 місяці тому

    Vanni volg bro ugkalai yaar eanru armukappaduthugko santhaikku neegkal sonthakaran mathiri seyalpda vendam ,jaffana suthanukku men santhaiyil adikka poiddagkal muthala neegkal yaar nu solli Video eadugkal eagkalukke earchsal varuthu neegkal seyal padkirathai paaka avagkalukku eappadi irukkum,avagka veyaparam seiya vanthu irukkagka,neegkal eallam velai kedduddu pesama pona kovam varuma varatha ,

  • @subyan1494
    @subyan1494 2 місяці тому

    அருமை .அருமை .👍🙏🙏🙏

  • @joydeva6385
    @joydeva6385 2 місяці тому

    இந்தியா விலையுடன் இலங்கை விலை 4 மடங்கு கூட்டி பார்க்க வேண்டும். இலை கீரைகள் விற்பவர் கெமிக்கலில் தோய்ப்பதை பார்த்தீர்களா? எல்லாம் கெமிக்கலில் தோய்த்து fresh ஆகவே காட்டி விற்கினம்
    எல்லாரும் அல்ல அந்த ஐயா

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 місяці тому +1

    Hi bro
    Valthukkal ❤

  • @KiranyaKiruthika
    @KiranyaKiruthika 2 місяці тому

    👌👌🙏👌

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 2 місяці тому

    Super 👌

  • @sivanmugan81
    @sivanmugan81 2 місяці тому

    முருக்கங் கீரை கிலோ 10 euro.

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 місяці тому

      I wasn't aware that a variety of spinach is named after Lord Muruga.

    • @SENKODII
      @SENKODII 2 місяці тому

      வணக்கம் உறவே . தங்களின் தொடர்பு எண் வேண்டும்

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 місяці тому

      @@SENKODII I am not sure whose number you are after.

    • @SENKODII
      @SENKODII 2 місяці тому

      @@anthonyjennings7275 உங்களின் எண் தான். உறவே

  • @RyanRatnavadivel
    @RyanRatnavadivel 2 місяці тому

    Thank you the price of vegetable 🍆🥒 is cheaper than srilanka.rajeev

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 2 місяці тому

    ❤❤🎉👌👌👍👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 місяці тому

    poonkanrukalaium eduthu podavum

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 2 місяці тому

    Plums

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 місяці тому

    💚💚💚💚💚💚🇫🇷

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 2 місяці тому +1

    இந்தியா மணி 100 ரூபாய் என்றால் இலங்கை மணி எவ்வளவு

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 2 місяці тому +1

    Hi bro 😂 tamil nadu blomme 🍒🍒🍒from 🇩🇰 bomme 😅

  • @murugavel6697
    @murugavel6697 2 місяці тому +1

    Hi mabbillai how are you mabbillai video arumy action film 📽️📽️📽️📽️📽️📽️📽️📽️📽️ ok mabbillai suber video ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum mabbillai suber video ok

  • @thavamt1776
    @thavamt1776 2 місяці тому

    The place looks dirty... Not clean

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 Місяць тому +1

    அடுத்த தடவை உங்கள் மனைவி குழந்தைகள் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இப்படிக்கு உங்கள் அன்புள்ள தம்பி❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக அண்ணா

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 2 місяці тому

    அருமை

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 місяці тому

    👍👍👍👍

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 2 місяці тому

    ❤❤❤❤

  • @matheeshmathee9091
    @matheeshmathee9091 2 місяці тому

    super anna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 місяці тому

    👍👍👍👍👍👍👍

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 2 місяці тому

    ❤❤❤❤

  • @ManiKandan-mq6rl
    @ManiKandan-mq6rl 2 місяці тому

    Super 👌👌👌

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 2 місяці тому

    Super❤