இந்த வார்த்தை நீ சொன்னது மிகவும் பிடித்திருந்தது தப்பு பண்ணாத எதுக்கு பயப்படனும் நான் தப்பு பண்ணாதான் என் தலவணங்கும்ன்னு நீ சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது சாந்தா❤❤❤
அக்கா நீங்க நேர் உச்சி வச்சு தல பின்ன மாட்டிங்களா but நேர் உச்சி எடுத்தால் கணவனக்கு ரொம்ப நல்லது அதில் குங்குமம் வைங்க ட்ரை பண்ணி பாருங்க அக்கா plzzzz பதில் சொல்லுங்க கோகிலா from மதுரை. 💖💖💖💖💖💖💖💖love you ka.
சாந்தாக்கா ராஜா அண்ணா உங்கள மாதிரி இருக்கிறவங்களை பார்த்தா சோம்பேறியா இருக்கிறவங்க கூட வேலை செய்யணும்னு தோணும் அப்படி இருக்கு உங்களோட உழைப்பு என்றும் இந்த சந்தோஷத்தோட வாழனும் என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🫶🫰 உங்கள் இருவருக்கும் எனது அன்பு😍😍
வணக்கம் சாந்தா முத்து ஐயா, என் கணவர் தவறிய நாளிலிருந்து நான் ரொம்ப கவலையாக இருக்கிறேன் உங்களோட வீடியோ பார்த்துதான் நான் வந்து ஆறுதல் அடைவேன்😢😢😢 ஏதாச்சும் தப்பாக பேசி இருந்தா மன்னிக்கவும் வாழ்க வளமுடன்
அண்ணா அக்கா நீங்க எவ்வளவு நேரம் பேசுனாலும் நான் பார்ப்பேன் நம்ம மனசு சுத்தமா இருந்தால் போதும் அக்கா நீங்க சொன்னது சூப்பர் அக்கா நீங்க வேறலெவெல் உங்கள் குடும்பம் எப்போதும் நல்லா இருக்க ஐயப்பனை வேண்டுகிறேன்
தம்பி ராஜா சந்தா உங்களுக்கு இருவரையும் பத்தா கண்ணு படம் பேசும் போது அருமை இருக்குது இந்த பிறவிலும் அடுத்த பிறவிலும் இப்படியே இருங்க கடவுள் துணை புரிவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வித்தியா அக்கா
நீங்கள் நேர்மையான வழியில் தைரியமாக இருந்தால் முதல் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பே தைரியமாக அடுததவர் வாழ்க்கையை யோசித்து தப்பு பண்ணியிருக்க கூடாது எல்லா இடங்களிலும் நேர்மையாக இருந்தால் தான் மரியாதை
நீங்க மதீனா அக்காவை எத்தனை வருடங்களாக ஏன் பார்க்கவில்ல நீங்க கல்யாணம் பண்ணி 5:10 வருஷத்துல போய் பார்த்து இருக்கலாம் இல்ல ஏன் போகல இவ்வளவு நாள் கழிச்சு இப்ப போய் பாக்குறீங்க
அக்கா அண்ணா ஒரு கேள்வி ஆலோசனையும் கூட. நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இன்று வரை சந்தோசமாகத்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு இரண்டாவது குழந்தை special child ஆக பிறந்து விட்டாள். இருந்தாலும் எங்கள் ஏழ்மையிலும் அவளை நானும் எனது மகன் கணவர் மூவரும் சேர்ந்து ஒரு ராணி போல் வளர்த்து வருகிறோம். ஆனாலும் எனக்கு ஒரு கவலை என்ன என்றால் எனது உறவினர்கள் எனது தாய் தங்கை உட்பட என்னை ஒரு மனுசியாக கூட மதிப்பதில்லை. நான் எதார்த்தமாக பேசுவதை கூட பெரிய விஷயமாக்கி என்னை உதாசீனம் செய்கிறார்கள். அவர்கள் என்னை ஒதுக்கினாலும் என்னால அவர்களை வெறுக்க முடியவில்லை. நான் சாந்தா அக்காவை போல கெத்தாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு எனக்கு டிப்ஸ் சொல்லுங்கள். நீங்க அளிக்கும் பதில் ஆலோசனை இப்போது எனக்கு இருக்கும் மன உளைச்சல் தீர்க்கும். Pls pls pls pls pls pls🙏🏼🙏🏼🙏🏼
சாந்தா வீடியோ போட்டாச்சானு அப்பப்ப வந்து போன் எடுத்து பார்ப்பேன் ராஜா சொல்றதும் சாந்தா சொல்றதும் 100 சதவீதம் உண்மைதான் தன் வாழ்கைய தான் வாழறதும்பிறர் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம்கிறதும் எப்பவும் ஞாபகம் வச்சுகனும் வாழ்க வளமுடன்
சாந்தாக்கா ராஜா அண்ணா உங்களுடைய வீடியோ ஃபுல்லா பார்த்தேன் சாந்தாக்கா உங்கள மாதிரியே நானும் செம வாயாடி என்னை எல்லாம் பார்த்தாங்க வாயாடி தான் கூப்பிடுவாங்க பேசுற பேச்சு ஆனா உங்கள மாதிரியே நானும் கரெக்டா இருக்கணும்னு இருப்பேன் கரெக்டா இருந்தாதான் யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது😂 உங்க பேரு சாத்தான என் பெயர் ராணி நீ பேசும் போதெல்லாம் என்னை அங்க பாக்குற மாதிரி இருக்கும் சூப்பர் சூப்பர் அக்கா🫰🫰🫰🫰🫰🫰🫶🫶❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍
அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மை 100% எல்லா வீடியோஸ் உங்களது பார்ப்பேன் ஆனா இதுவரைக்கும் நான் கமெண்ட் போட்டது இல்ல இதுவே ஃபர்ஸ்ட் டைம் இந்த வீடியோல பேசுவதெல்லாம் எனக்கும் நடந்திருக்கு நம்ம யாருக்காக வாழவும் கூடாது ஒருத்தன் என்ன சொல்றாங்கன்னு பார்க்கவும் கூடாது நமக்காக நாம வாழனும் சொன்னது கரெக்ட் என் பெயர் மஞ்சு அதை நீங்க படிச்சுட்டு சொல்லணும் அக்கா நீ சொன்ன மாதிரி தான் நானும் செய்வேன் நிம்மதியான வாழ்க்கை
தினமும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வாரத்தில் ஒரு நாள் என்று கேள்வி - பதில் நேரம் என்று ஒரு நாளை ஒதுக்கி வாரம் முழுவதும் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும் ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக போடலாமே.. இது என்னுடைய suggestion மட்டுமே. தவறாக எண்ண வேண்டாம்
Nice vlog... பேசி podra video yenakku rombha puduchi erukku adhanala combine video receipe,comedy, வியாபாரம் video anf dance everything i like Santha sister ❤❤❤❤❤
அண்ணா எனக்கு ஒரு கேள்வி நிதினை காலேஜ்ல சேர்க்கும் போது உங்களுக்கு பிடிச்ச மாதிரி படிக்க வைப்பீங்க ளா. இல்ல உங்க பையனுக்கு பிடிச்ச படிப்ப படிக்க வைப்பீங்களா. இல்ல நீங்க படிக்க ஆசைப்பட்டு படிக்க முடியாத த சேர்த்து விடுவீர்களா சொல்லுங்க
viyabaram panra edathula kooda Ungala nenakira alavuku palagureengalea akka ….ice vaikirathu vera …anaa 15 varusama ice vaikavum mudiyathu ..unga kunam Ithu lerunthu theriyuthu santha akka …. Unga kunathuku match aagura mathri Anne … Ithu tha akka made 4 each other nu artham ….❤❤❤❤2 perum nalla type akka Anne big fan kaa…
திருப்பூர் கோகிலா... உண்மையான உழைப்பு... பந்தா இல்லாத பேச்சு.... வெளிப்படையான குணம்... இதெல்லாம் தான் உங்க கிட்ட பிடிச்சது அண்ணா அண்ணி... உங்கள பார்த்த போதும் உங்க உற்சாகம் எங்களையும் தெற்றி கொள்ளும்.... நீங்க எவ்ளோ நேரம் பேசினாலும் கேப்போம்...❤❤❤❤
உண்மையில் உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். பெருமை பேசாமல் இயல்பாக இருக்கும் உங்கள் பேச்சுக் கவரக் கூடியதாக இருக்கின்றது, அடுத்தவர்க்காக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து 00 ஆக இருக்கின்றது. நீங்கள் சொல்வது உண்மை தான். உங்களை அண்ணா அண்ணியாகவே பார்க்கிறேன். எப்போதும் சந்தோசமாய் இருக்க வாழ்த்துகிறேன்
அக்கா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️ நேற்று விடியோவில் அக்கா எங்கிட்ட ஒரு வாய் சோறு உட்ட சொன்னாங்க அப்படி நீங்க சொல்லி பேசும்போது எனக்கு அப்படி ஒரு மாதிரி இருந்துச்சு அப்படி அழுகைவருவது போல்
கடமையே கண் என போற்றி வாழும் தம்பதியர் வாழ்க.! பிடித்தது, பிடிக்காதது என்ற விவாதங்களின் தீர்ப்பாக... இருவர் ஆர்க்குமென்டும் ஒரே எடையுடன்.. தராசு முள் நேராகத் தான் இருக்கிறது.! இப்படி இருப்பதுதான்... காலம் முழுவதும்... அன்பான, மகிழ்வான வாழ்க்கையாய் அழகுபெறும்.!! 🙌💐🙏
கேமரா முன்னாடி நடிக்கிற பல பேர பாத்திருக்கன். நீங்க என்னம்மா.... இப்புடியே இருங்க. என்னோட வாழ்த்தும் பிரார்த்தனையும் எப்பவும் இருக்கும். அண்ணா அக்கா ஒரு குழப்பம். எந்த யூரிப்பரும் வீடியோ ஸ்டாட்டில் சப்ஸ்கிரைப் லைக் சேயார் பண்ணுங்க என்டு தான் சொல்லுவாங்க ஆனா நீங்க அதை சொல்லுவதில்லை. இது நான் எப்புடி கேக்கிறன்ன. அப்புடி சொல்வது வருமான எதிர்பார்பாக இருக்கலாம். என்று தான் சொல்வதில்லையா...
ஆனால் உண்மையிலே பேசுறது நல்லாதான் இருக்குது அதனால ஒன்னுமே இல்ல பழசு எடுக்க போற இடத்துல செடி இதில் கொஞ்சம் காட்டுவீங்க இல்லனா முத்தண்ணா அதே மாதிரி இன்னொரு தடவை காட்டுங்க அதே மாதிரி காட்டுங்க பாக்குறதுக்கு நல்லா இருக்கு
Raja anna neenga akkava கருவாச்சி nu sollumbothu cute a irrunthathu anna ❤❤🥰🥰 innum video lenth a podunga anna pls seekirama mudinja mathiri irruku 😊😊❤
அக்கா உங்க லவ் ஸ்டோரி நான் பார்த்தேன் எனக்கே அழுகை வந்துச்சு நீங்க எப்படி தான் அதை பொறுத்துக்க முடிந்தது ஆனால் நீங்க கஷ்டத்துல இருக்கும்போது மதிக்காத சொந்தங்கள் நீங்க ஒரு அளவுக்கு வளரும் போது தான் எல்லாரும் உங்கள மதிக்கிறார்கள் நீங்க அப்படி கஷ்டப்படும்போது தான் ராஜா அண்ணனுக்கும் அவங்க சொந்தக்காரங்க பற்றி புரிஞ்சிக்க முடிந்தது உங்க அன்பு எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வந்திருக்கு ஹாப்பியா சந்தோஷமா இருங்க வாழ்க வளமுடன்
அண்ணா நீங்கள் social media வருவதற்கு முன் இந்த அளவு பிரபலமாக இருப்பீர்கள்,திரைப்படத்தில் நடிப்பீர்கள் என்று நினைத்துண்டா. அன்று யாராவது இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தால் நம்பியிருப்பீர்களா. திரைப்பட வாய்ப்பு வந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது. பதில் கூறுங்கள்.
நேற்று காணொளி இல்லாதது ஏமாற்றம்தான். நீங்கள் வேலை இடத்தில் பேசிப் பதிவிடுவது சிறப்பாகவே இருக்கிறது. உங்கள் ஊரின் இயற்கைக் காட்சியைப் பார்த்தால் தனி மகிழ்ச்சி. நீங்கள் இருவரும் ஏதாவது பேசினாலே மனநிறைவாகிறது. அதனால் கேள்விகள் இல்லை என்றாலும் வேலை இடம், கிடைத்த பொருள்கள், விற்கும் இடம், தேநீர்க் கடை எல்லாவற்றையும் பதிவிடுங்கள்❤❤❤🎉🎉🎉
இன்னக்கி சாந்தா அக்கா முகத்துல அவ்ளோ வா சிரிப்பே இல்லை எதோ கவலையா இருப்பது போல தெரியுது ஏதோ பேசணும் அப்டிங்கிரதுகாக பேசுற மாதிரி தெரியுது எப்பவும் கல கலப்பா பேசுற மாதிரி இன்னக்கி இல்ல
அம்மாதாயே எதையாவது வீடியோவாக போடுங்க போடாம மட்டும் இருந்திடாதீர்கள்.அடுத்த வேர்களை பற்றி கவலைப்படவேண்டாம் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆகையால் சிலர் சொல்வதை பற்றி கவலைப்படாமல் எதையாவது வீடியோவாக போடுங்கள்.பார்க்க நாங்க ரெடி.
Romba crct akka..nanum ithaethan en husband ta solvan.namakaga valvomka.evlo neramnalum video podunga papom.nethu video podala 100 times check panitan 😢.daily long video podunga.
Ungala pakkum pothu romba perumaiya iruku .ungala mthiri nanum en kanavarum onna santhosama irukanumunnu asaiya iruku ana kalyanam ana pathi varutathirku mel intha feel illama pochu en husband qatar la irukanga nanga trichy kudumbam pirchanai nala poga venti achu nanagalum ungala mari onna irukka kadavula vendikonga anna anni en husband oru velangudi than .ennoda koda porantha urava ninaikurathunala than intha visayatha unga kitta sonnen anna anni ok bye ❤❤❤❤❤❤❤❤😊
எங்களோட, திருமண நாளுக்கு, என்னுடைய, கணவரிடம், திருமண, பரிசாக, உங்கள், இருவரையும், பார்க்க , வேண்டும், என்று, கேட்டேன்,அவர்,அழைத்து, செல்கிறேன், என்று, கூறி,இருக்கிறார்.உங்கள், அனுமதி, கிடைக்குமா, சாந்தா தோழி, அவர், வெளி நாட்டில், உள்ளார், இரண்டு , மாதம், கழித்து, வந்தவுடன், சந்திக்கலாமா, மதுரையில், இருந்து, அனுப்புகிறேன்❤❤
சாந்தா அக்கா .ராஜா அண்ணா உங்க இரண்டு பேரயும் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அண்ணா எனக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஒரு சந்தேகம் நீங்க இரண்டு பேரும் நல்ல தம்பதிகளாக வாழ்வதால் என்னுடைய பிரச்சனைக்கு பதில் சொல்விங்கன்னு நினைத்து உங்களிடம் கேட்கிறேன் என்ன தப்பா நினைக்காதங்க என்னுடைய கணவர் எனக்கு துரோகம் செய்கிறார் அவர் செய்யும் தவறு எனக்கு தெறியும் என்பது அவருக்கும் தெரியும் .ஆனால் என்ன தவறு செய்தாலும் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் எப்பவும் அளவுகடந்த அன்பு காட்டுகிறார். ஆனால் அவர் எனக்கு செய்யும் துரோகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவரை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு எடுத்தாலும் அவர் என்னை விடமாட்டேங்குரார். இவர் என்மீது உண்மையான அன்பு தான் காட்டுகிறாரா இல்லை நடிக்கிறாரா என்று எனக்கு புரியவில்லை
ராஜா அண்ணா சாந்தா நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் நாங்க கேட்போம் கேட்டுகிட்டு தான் இருப்போம் நல்லாதான் இருக்கு யார் சொன்னது போரடிக்குதுன்னு அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க உங்க வீடியோ காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் இன்னைக்கு காலையில தான் உங்க வீடியோ வந்துச்சு உங்க வியாபார வீடியோவே போடுங்க சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு😊 அப்புறம் சாந்தா அது என்ன சுட்டி சுட்டி என்று சொல்லுறீங்க நாங்க விளக்கு அப்படின்னு சொல்லுவோம் எங்க ஊரு விளக்கு அப்படின்னு சொல்லுவோம் நாங்க சேலம் மாவட்டம் நீங்க வியாபாரம் பார்க்கிற இடத்தில் இருந்தே போடுங்க வீடியோ சூப்பரா இருக்கு நீங்க எங்க இருந்து போட்டாலும் நாங்க பாப்போம் கொஞ்சம் வீடியோ சீக்கிரம் வர்ற மாதிரி போடுங்க நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நேரமா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி, அழகான பேச்சு👌🎉💖💖
அப்படி இல்ல நீங்க ஒரு மணி நேரம் போட்டாலும் அந்த வீடியோ பார்க்க நான் ரெடி அந்த அளவுக்கு உங்கள பிடிக்கும் உங்க பேச்சு பிடிக்கும்😊😊💖💖💖🎉🎉❤❤
இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ஒரு லைக் போடலாமே ❤❤❤❤❤❤😊
சாந்தாவுக்கு எல்லாம் வெற்றி தான் எப்போதும் தோல்வியே இல்லை❤❤😃😃👍👍👍
சுமையும் சுகமாய் மாறுகிறது இங்கே இருவரின் புரிதல், அளவற்ற அன்பே காரணம்😍😍💖💖💖💖💖
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நேத்து ரொம்ப எதிர்ப்பார்த்தேன் ப்பா😊😊 இப்ப பாத்தாச்சி😍 ரொம்ப ஹாப்பி😊😊🎉💖💖
என் தங்கச்சியோட அன்பு, தைரியம், வைராக்கியம், உழைப்பு இதுதான் எனக்கு அவ கிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்சது😊😊 தங்கச்சி நீ ஒரு சிங்கப்பெண்🔥🔥💖🎉❤
Correct உண்மைதான் மற்றவர்களை நினைத்து வாழவே முடியாது நமக்கு பிடித்ததை பிடித்த மாதிரிதான் இருக்க வேண்டும் Super Singapen Santha
இந்த வார்த்தை நீ சொன்னது மிகவும் பிடித்திருந்தது தப்பு பண்ணாத எதுக்கு பயப்படனும் நான் தப்பு பண்ணாதான் என் தலவணங்கும்ன்னு நீ சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது சாந்தா❤❤❤
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
நிறைய அனுபவம் குடம்பத்துக்கு தேவையான அனைத்து விதமான விசயங்கள் நமக்கு உரிமையோடு சொல்கிற விதம் அருமை ❤❤❤
நீங்க பாடுபடறீங்க பலன் கிடைக்குது.அடுத்தவங்கள அடிச்சு பிழைக்கல.கஷ்டப்படுறீங்ககடவுள் துணை இருக்கிறார்.வாழ்த்துக்கள்
சூப்பர் சாந்தா சரியான பதில் பெரிய மனிதர் கூட இந்த மாதிரி அறிவு சொன்னது இல்லை உண்மையில் நமக்காக இப்படித்தான் வாழனும் சூப்பர் சூப்பர் அட்வைஸ்
இயற்கை காட்சி அருமை தம்பி இருவரும் பேசியது சூப்பர்❤சூப்பர்
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
உங்கள் இருவர் பேச்சும் அருமை சலிக்கவும் இல்லை.... நேரம் போறது தெரியவும் இல்லை..........❤❤❤❤❤
உழைப்பால உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்☺️☺️ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச குடும்பம்☺️☺️♥️♥️♥️♥️♥️♥️
உங்கள் பாக்க எவ்வளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா வீடியோ லேட்டா தான் போடுரீங்க நீங்க கலகலவென பேசியது பாக்க எனக்கு பிடிக்கும் அண்ணா
ஒளிவு மறைவு இல்லாத குடும்பம் அக்கா முகம் ரொம்ப டயடா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
ஆ வா
அக்கா நீங்க நேர் உச்சி வச்சு தல பின்ன மாட்டிங்களா but நேர் உச்சி எடுத்தால் கணவனக்கு ரொம்ப நல்லது அதில் குங்குமம் வைங்க ட்ரை பண்ணி பாருங்க அக்கா plzzzz பதில் சொல்லுங்க கோகிலா from மதுரை. 💖💖💖💖💖💖💖💖love you ka.
உண்மை தான் அக்கா அண்ணன் சொல்வது. சில இடங்களில் கணவன் மனைவி யாக இருந்தாலும் தவறாக நினைக்கின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டுஇருக்கிறோம்.
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
ஊருக்கே பிடிச்ச ஜோடி😍😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
போர் இல்லை தினம் கண்டிப்பாக வீடியோ போடவும் தீபாவளிக்கு துணி எடுக்கலையா கடைக்கு போற. வீடியோ போடவும்❤❤❤❤❤
அண்ணா சொல்வது மிகவும் சரியே.❤.இடம் பொருள் பாத்து செயல்பட வேண்டும்... அனைத்து இடங்களிலும் நமக்கு பிடித்தவாறு இருக்கமுடியாது...
Akka Annan சொல்வது சர்தான் தன்னையும் தன் மனைவியும் யாரும் தப்ப eanna கூடாது என்று நினைப்பது சரிதான்
சாந்தாக்கா ராஜா அண்ணா உங்கள மாதிரி இருக்கிறவங்களை பார்த்தா சோம்பேறியா இருக்கிறவங்க கூட வேலை செய்யணும்னு தோணும் அப்படி இருக்கு உங்களோட உழைப்பு என்றும் இந்த சந்தோஷத்தோட வாழனும் என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🫶🫰 உங்கள் இருவருக்கும் எனது அன்பு😍😍
Santha ennakku unna romba puduchurukku. Unnoda friendship vachukkannum poola eruku. Nee nalla siruchu siruchu pesura love you santha 💜
வணக்கம் சாந்தா முத்து ஐயா, என் கணவர் தவறிய நாளிலிருந்து நான் ரொம்ப கவலையாக இருக்கிறேன் உங்களோட வீடியோ பார்த்துதான் நான் வந்து ஆறுதல் அடைவேன்😢😢😢 ஏதாச்சும் தப்பாக பேசி இருந்தா மன்னிக்கவும் வாழ்க வளமுடன்
அண்ணா அக்கா நீங்க எவ்வளவு நேரம் பேசுனாலும் நான் பார்ப்பேன் நம்ம மனசு சுத்தமா இருந்தால் போதும் அக்கா நீங்க சொன்னது சூப்பர் அக்கா நீங்க வேறலெவெல் உங்கள் குடும்பம் எப்போதும் நல்லா இருக்க ஐயப்பனை வேண்டுகிறேன்
0:44வணக்கம் அண்ணா அண்ணி சாந்தா அண்ணி அண்ண உங்கள மறந்தா தானே நினைப்பதற்கு என்றும் வாழ்க வளமுடன்❤❤🎉
தம்பி ராஜா சந்தா உங்களுக்கு இருவரையும் பத்தா கண்ணு படம் பேசும் போது அருமை இருக்குது இந்த பிறவிலும் அடுத்த பிறவிலும் இப்படியே இருங்க கடவுள் துணை புரிவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வித்தியா அக்கா
சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖
தங்கச்சி சாந்தா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்த்தாலே மனசு சந்தோஷமா இருக்கும் நீங்க எப்பவும் நளமுடனும் வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கச்சி
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
நீங்கள் நேர்மையான வழியில் தைரியமாக இருந்தால் முதல் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பே தைரியமாக அடுததவர் வாழ்க்கையை யோசித்து தப்பு பண்ணியிருக்க கூடாது எல்லா இடங்களிலும் நேர்மையாக இருந்தால் தான் மரியாதை
💯 ஒருசொல் வெல்லும் ஒருசொல் கொள்ளும். ராஜா தம்பி சொல்வது சரி. இடம் பொருள் ஏவல் பார்க்கவேண்டும்.
Netru yen video podala intha akkavukku unga video parkama paithiyam pidichurum thangam ungalukku good morning❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க வீடியோ பாக்கும் போது நல்லாத்தான் இருக்கு அக்கா continue பண்ணுங்க 👍👍👍 ஸ்டாப் பண்ண வேண்டாம் அக்கா 👍🩷👍🩷👍🩷👍🩷👍🩷👍. கோகிலா from மதுரை.
நீங்க மதீனா அக்காவை எத்தனை வருடங்களாக ஏன் பார்க்கவில்ல நீங்க கல்யாணம் பண்ணி 5:10 வருஷத்துல போய் பார்த்து இருக்கலாம் இல்ல ஏன் போகல இவ்வளவு நாள் கழிச்சு இப்ப போய் பாக்குறீங்க
மதினா பார்க்க பாவமா இருக்கு. மதினா சொன்னாங்க கல்யாணம் வேற ஒருத்தர பண்ணிட்டு இப்ப ராஜா கூட இருக்கனு கேக்குறாங்க. அப்ப அவரு எங்க. இவ்ளோ தோழினு சொல்லிட்டு ஏன் பாக்கல.
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எப்பவும் சந்தோஷமாக வாழுங்கள். சாந்தா அட்வைஸ் கருத்துக்கள் எல்லாம் ரொம்ப சூப்பர் 😅❤
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
Yaru neenga ella videolayum ore comment
@@KIDSchannel-xc4gh மூடிக்கிட்டு உன் வேலைய மட்டும் பார் 🤬🤬
@@KIDSchannel-xc4ghமூடிகிட்டு உன் வேலையை மட்டும் பார் 🤬🤬🤬
@@KIDSchannel-xc4ghமூடிக்கிட்டு போ🤬🤬
உங்கள மாதிரி வாழ்க்கையில் இருக்கனும் உங்கள பார்த்தாலே உற்சாகம் வருது
இந்த கேள்விய ரெண்டூவாட்டி கேட்டுட்ட நீங்க பதிலே சொல்லல நிதினும் பிரகதியும் நாங்க சின்னபிள்ளையா இருக்கும்போது எங்கள கவனிக்காம நீங்க வியாபாரத்திற்க்கு போயிட்டிங்களேன்னு இதுவரைக்கும்வருத்தபட்டு சொன்னதுண்டா சாந்தா சொல்லு சாந்தா❤❤❤
அக்கா அண்ணா ஒரு கேள்வி ஆலோசனையும் கூட. நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இன்று வரை சந்தோசமாகத்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு இரண்டாவது குழந்தை special child ஆக பிறந்து விட்டாள். இருந்தாலும் எங்கள் ஏழ்மையிலும் அவளை நானும் எனது மகன் கணவர் மூவரும் சேர்ந்து ஒரு ராணி போல் வளர்த்து வருகிறோம். ஆனாலும் எனக்கு ஒரு கவலை என்ன என்றால் எனது உறவினர்கள் எனது தாய் தங்கை உட்பட என்னை ஒரு மனுசியாக கூட மதிப்பதில்லை. நான் எதார்த்தமாக பேசுவதை கூட பெரிய விஷயமாக்கி என்னை உதாசீனம் செய்கிறார்கள். அவர்கள் என்னை ஒதுக்கினாலும் என்னால அவர்களை வெறுக்க முடியவில்லை. நான் சாந்தா அக்காவை போல கெத்தாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு எனக்கு டிப்ஸ் சொல்லுங்கள். நீங்க அளிக்கும் பதில் ஆலோசனை இப்போது எனக்கு இருக்கும் மன உளைச்சல் தீர்க்கும். Pls pls pls pls pls pls🙏🏼🙏🏼🙏🏼
சாந்தா வீடியோ போட்டாச்சானு அப்பப்ப வந்து போன் எடுத்து பார்ப்பேன் ராஜா சொல்றதும் சாந்தா சொல்றதும் 100 சதவீதம் உண்மைதான் தன் வாழ்கைய தான் வாழறதும்பிறர் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம்கிறதும் எப்பவும் ஞாபகம் வச்சுகனும் வாழ்க வளமுடன்
இந்த ஜோடியின் அனைத்து வீடியோவும் மிக அற்புதமாக இருக்கும் கவலைகளை மறக்க. செய்யும் வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் சாந்தாக ராஜா அண்ணா செம்மையா பேசினீங்க
உங்களுக்கு நிறைய வியாபாரம் கிடைக்கணும்...நீங்க சம்பாரிப்பது ஏதோ என் வீட்டுக்கு வர மாதிரி ஒரு சந்தோசமா இருக்குங்க அண்ணா... அண்ணி
நாங்க சாந்தா வோட opinion க்கு 100% support 👍😊
சாந்தா நீங்கள் பேசறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
சாந்தாக்கா ராஜா அண்ணா உங்களுடைய வீடியோ ஃபுல்லா பார்த்தேன் சாந்தாக்கா உங்கள மாதிரியே நானும் செம வாயாடி என்னை எல்லாம் பார்த்தாங்க வாயாடி தான் கூப்பிடுவாங்க பேசுற பேச்சு ஆனா உங்கள மாதிரியே நானும் கரெக்டா இருக்கணும்னு இருப்பேன் கரெக்டா இருந்தாதான் யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது😂 உங்க பேரு சாத்தான என் பெயர் ராணி நீ பேசும் போதெல்லாம் என்னை அங்க பாக்குற மாதிரி இருக்கும் சூப்பர் சூப்பர் அக்கா🫰🫰🫰🫰🫰🫰🫶🫶❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍
அருமையான பேச்சு.
அண்ணா அண்ணி.
இனிய காலை வணக்கம்.
❤❤❤❤❤❤❤❤❤❤
Rompa nandri santhosam Ennoda kelvikku pathil sonnathukku Rompa santhosama irukku akka mama❤
அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மை 100% எல்லா வீடியோஸ் உங்களது பார்ப்பேன் ஆனா இதுவரைக்கும் நான் கமெண்ட் போட்டது இல்ல இதுவே ஃபர்ஸ்ட் டைம் இந்த வீடியோல பேசுவதெல்லாம் எனக்கும் நடந்திருக்கு நம்ம யாருக்காக வாழவும் கூடாது ஒருத்தன் என்ன சொல்றாங்கன்னு பார்க்கவும் கூடாது நமக்காக நாம வாழனும் சொன்னது கரெக்ட் என் பெயர் மஞ்சு அதை நீங்க படிச்சுட்டு சொல்லணும் அக்கா நீ சொன்ன மாதிரி தான் நானும் செய்வேன் நிம்மதியான வாழ்க்கை
பேசுவதையே திருப்பி திருப்பி பேசி நேரத்தை வீணடிக்கிறீங்க
தினமும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வாரத்தில் ஒரு நாள் என்று கேள்வி - பதில் நேரம் என்று ஒரு நாளை ஒதுக்கி வாரம் முழுவதும் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும் ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக போடலாமே..
இது என்னுடைய suggestion மட்டுமே.
தவறாக எண்ண வேண்டாம்
Over confident கூடாது 😊
அண்ணே என்னென்ன பூச்செடி வச்சிருக்கீங்க என்றதையும் போடுங்க நான் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் நீ போடவே மாட்டேங்கிற கண்ணே ரோசாப்பூ செடி வச்சிருக்கீங்களா இல்ல வேற என்ன காய்கறிகள் வச்சிருக்கீங்க அப்படின்னு சொல்லி சும்மா நீங்க என்ன செடி வச்சிருக்கீங்க என்று சொல்லி ஒரு காட்டன் வீடியோ கணக்கா போடுங்க நான் பேசினா தங்கச்சி ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருக்கேனா நீங்க அதை போடவே மாட்டேங்கிறீங்க கண்டிப்பா போடுங்க அன்னைக்கு ரோசாப்பூ செடி இந்த காலிபிளவர் பொடி செடி இதெல்லாம் போட்டு காமிச்சாங்க பிராப்ளம் என்னென்ன செடி வச்சிருக்கீங்க என்றதை போடுங்க கண்டிப்பா
அண்ணா அக்கா நலமா...
நான் லஷ்மி
எனக்கு குடும்ப சூழ்நிலை... மற்றும் பழகற Frnds ஆல மனஉளச்சல் இல்லாமா.... வாழ வழி சொல்லுங்க.... அக்கா.... Plz...plz...❤
Nice vlog... பேசி podra video yenakku rombha puduchi erukku adhanala combine video receipe,comedy, வியாபாரம் video anf dance everything i like Santha sister ❤❤❤❤❤
Ninga 1 hour video potalum ready ungla paka ..unga pechai keka ...,apram morning kitchen la pesi video poduvangala adhum pidikum ❤
நீங்கள் எதுக்கு நேற்று ஊருக்கு போனிங்க அக்கா மாமா கோவில் பட்டி சுந்தரி இதுக்கு கண்டிப்பா பதில்
அண்ணா எனக்கு ஒரு கேள்வி நிதினை காலேஜ்ல சேர்க்கும் போது உங்களுக்கு பிடிச்ச மாதிரி படிக்க வைப்பீங்க ளா. இல்ல உங்க பையனுக்கு பிடிச்ச படிப்ப படிக்க வைப்பீங்களா. இல்ல நீங்க படிக்க ஆசைப்பட்டு படிக்க முடியாத த சேர்த்து விடுவீர்களா சொல்லுங்க
அன்பான உறவுகளே தம்பி ராஜா சாந்தா செல்லம் முதல் Like & முதல் comment ❤❤❤
❤❤❤🙏🙏🙏
viyabaram panra edathula kooda Ungala nenakira alavuku palagureengalea akka ….ice vaikirathu vera …anaa 15 varusama ice vaikavum mudiyathu ..unga kunam Ithu lerunthu theriyuthu santha akka …. Unga kunathuku match aagura mathri Anne … Ithu tha akka made 4 each other nu artham ….❤❤❤❤2 perum nalla type akka Anne big fan kaa…
❤❤❤❤❤❤❤❤❤ அக்கா அண்ணன் 😢😢😢😢 உங்க கடின உழைப்பு செம சூப்பர் உங்க உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
திருப்பூர் கோகிலா... உண்மையான உழைப்பு... பந்தா இல்லாத பேச்சு.... வெளிப்படையான குணம்... இதெல்லாம் தான் உங்க கிட்ட பிடிச்சது அண்ணா அண்ணி... உங்கள பார்த்த போதும் உங்க உற்சாகம் எங்களையும் தெற்றி கொள்ளும்.... நீங்க எவ்ளோ நேரம் பேசினாலும் கேப்போம்...❤❤❤❤
Santha sir sollarathu correct than ,but santha sollarathu eppavamum aduthavanggalukku ninaithu ninaithu valavey mudiyathu santha voda gunam,unga manasu ithu irandum eppadi miga porutham anatho athu polathan iruvarin parimattramum en manam martha valthukkal ❤❤❤❤❤❤eppavum intha anbu kuraiyammal irukkanum ❤❤❤❤❤
5.51 correct 💯 santhaa ♥️
உண்மையில் உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். பெருமை பேசாமல் இயல்பாக இருக்கும் உங்கள் பேச்சுக் கவரக் கூடியதாக இருக்கின்றது,
அடுத்தவர்க்காக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து 00 ஆக இருக்கின்றது. நீங்கள் சொல்வது உண்மை தான். உங்களை அண்ணா அண்ணியாகவே பார்க்கிறேன். எப்போதும் சந்தோசமாய் இருக்க வாழ்த்துகிறேன்
Raja bro 2:45 விட்ட Video இன்னைக்கு காலை ல 9:20 வருது Oh what a speed 😬😬😬😜
அக்கா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️ நேற்று விடியோவில் அக்கா எங்கிட்ட ஒரு வாய் சோறு உட்ட சொன்னாங்க அப்படி நீங்க சொல்லி பேசும்போது எனக்கு அப்படி ஒரு மாதிரி இருந்துச்சு அப்படி அழுகைவருவது போல்
கடமையே கண்
என போற்றி வாழும்
தம்பதியர் வாழ்க.!
பிடித்தது, பிடிக்காதது என்ற
விவாதங்களின் தீர்ப்பாக...
இருவர் ஆர்க்குமென்டும்
ஒரே எடையுடன்..
தராசு முள் நேராகத் தான் இருக்கிறது.!
இப்படி இருப்பதுதான்...
காலம் முழுவதும்...
அன்பான, மகிழ்வான
வாழ்க்கையாய் அழகுபெறும்.!! 🙌💐🙏
கேமரா முன்னாடி நடிக்கிற பல பேர பாத்திருக்கன். நீங்க என்னம்மா....
இப்புடியே இருங்க. என்னோட வாழ்த்தும் பிரார்த்தனையும் எப்பவும் இருக்கும்.
அண்ணா அக்கா ஒரு குழப்பம். எந்த யூரிப்பரும் வீடியோ ஸ்டாட்டில் சப்ஸ்கிரைப் லைக் சேயார் பண்ணுங்க என்டு தான் சொல்லுவாங்க ஆனா நீங்க அதை சொல்லுவதில்லை.
இது நான் எப்புடி கேக்கிறன்ன. அப்புடி சொல்வது வருமான எதிர்பார்பாக இருக்கலாம். என்று தான் சொல்வதில்லையா...
ஆனால் உண்மையிலே பேசுறது நல்லாதான் இருக்குது அதனால ஒன்னுமே இல்ல பழசு எடுக்க போற இடத்துல செடி இதில் கொஞ்சம் காட்டுவீங்க இல்லனா முத்தண்ணா அதே மாதிரி இன்னொரு தடவை காட்டுங்க அதே மாதிரி காட்டுங்க பாக்குறதுக்கு நல்லா இருக்கு
Good job anna anni valga valam udan❤❤❤
Raja anna neenga akkava கருவாச்சி nu sollumbothu cute a irrunthathu anna ❤❤🥰🥰 innum video lenth a podunga anna pls seekirama mudinja mathiri irruku 😊😊❤
Na rompa manakolapathula ukantruntha ungala pathathum manasu happy ya airuchu❤❤ tk u so much akka and anna
அக்கா உங்க லவ் ஸ்டோரி நான் பார்த்தேன் எனக்கே அழுகை வந்துச்சு நீங்க எப்படி தான் அதை பொறுத்துக்க முடிந்தது ஆனால் நீங்க கஷ்டத்துல இருக்கும்போது மதிக்காத சொந்தங்கள் நீங்க ஒரு அளவுக்கு வளரும் போது தான் எல்லாரும் உங்கள மதிக்கிறார்கள் நீங்க அப்படி கஷ்டப்படும்போது தான் ராஜா அண்ணனுக்கும் அவங்க சொந்தக்காரங்க பற்றி புரிஞ்சிக்க முடிந்தது உங்க அன்பு எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வந்திருக்கு ஹாப்பியா சந்தோஷமா இருங்க வாழ்க வளமுடன்
சாந்தா அண்ணி 200% நீங்களும் நானும் ஒரே கேரக்டர்....
அண்ணா நீங்கள் social media வருவதற்கு முன் இந்த அளவு பிரபலமாக இருப்பீர்கள்,திரைப்படத்தில் நடிப்பீர்கள் என்று நினைத்துண்டா. அன்று யாராவது இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தால் நம்பியிருப்பீர்களா. திரைப்பட வாய்ப்பு வந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது. பதில் கூறுங்கள்.
Video mulusha parkkamale like comment pottachu santha Raja anna ❤❤❤laila
நான் தூங்க வந்து நாளைக்கு உங்க வீட்ல வந்து உட்கார போறது இல்ல நம்மளோட இஷ்டம் இருக்கிறவர்கள் ஜாலியா இருந்துட்டு போனது லைஃப்
Yaru yenna sonnalum ninga video podunga voice kekka irukka mutila ❤
நேற்று காணொளி இல்லாதது ஏமாற்றம்தான்.
நீங்கள் வேலை இடத்தில் பேசிப் பதிவிடுவது சிறப்பாகவே இருக்கிறது.
உங்கள் ஊரின் இயற்கைக் காட்சியைப் பார்த்தால் தனி மகிழ்ச்சி.
நீங்கள் இருவரும் ஏதாவது பேசினாலே மனநிறைவாகிறது.
அதனால் கேள்விகள் இல்லை என்றாலும் வேலை இடம், கிடைத்த பொருள்கள், விற்கும் இடம், தேநீர்க் கடை எல்லாவற்றையும் பதிவிடுங்கள்❤❤❤🎉🎉🎉
இன்னக்கி சாந்தா அக்கா முகத்துல அவ்ளோ வா சிரிப்பே இல்லை எதோ கவலையா இருப்பது போல தெரியுது ஏதோ பேசணும் அப்டிங்கிரதுகாக பேசுற மாதிரி தெரியுது எப்பவும் கல கலப்பா பேசுற மாதிரி இன்னக்கி இல்ல
Santhaka சொன்னது 💯 உண்மை நமக்காக வாழனும்
ராஜா நீ சொல்லுவது உண்மை தான் சாந்தா தம்பி.கரெக்ட்
அண்ணா சொல்றதும் கரெக்ட் அண்ணி சொல்றதும் கரெக்ட்❤❤❤❤❤❤
உங்க விடியோ வை பார்த்தாத்தான் எனக்கு சந்தோஷம்😂😂❤❤
👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌
அம்மாதாயே எதையாவது வீடியோவாக போடுங்க போடாம மட்டும் இருந்திடாதீர்கள்.அடுத்த வேர்களை பற்றி கவலைப்படவேண்டாம் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆகையால் சிலர் சொல்வதை பற்றி கவலைப்படாமல் எதையாவது வீடியோவாக போடுங்கள்.பார்க்க நாங்க ரெடி.
Romba crct akka..nanum ithaethan en husband ta solvan.namakaga valvomka.evlo neramnalum video podunga papom.nethu video podala 100 times check panitan 😢.daily long video podunga.
Ninga ippadiye irunga chechi penne❤❤❤❤ Yetta ku oru hai🎉🎉
Ungala pakkum pothu romba perumaiya iruku .ungala mthiri nanum en kanavarum onna santhosama irukanumunnu asaiya iruku ana kalyanam ana pathi varutathirku mel intha feel illama pochu en husband qatar la irukanga nanga trichy kudumbam pirchanai nala poga venti achu nanagalum ungala mari onna irukka kadavula vendikonga anna anni en husband oru velangudi than .ennoda koda porantha urava ninaikurathunala than intha visayatha unga kitta sonnen anna anni ok bye ❤❤❤❤❤❤❤❤😊
எங்களோட, திருமண நாளுக்கு, என்னுடைய, கணவரிடம், திருமண, பரிசாக, உங்கள், இருவரையும், பார்க்க , வேண்டும், என்று, கேட்டேன்,அவர்,அழைத்து, செல்கிறேன், என்று, கூறி,இருக்கிறார்.உங்கள், அனுமதி, கிடைக்குமா, சாந்தா தோழி, அவர், வெளி நாட்டில், உள்ளார், இரண்டு , மாதம், கழித்து, வந்தவுடன், சந்திக்கலாமா, மதுரையில், இருந்து, அனுப்புகிறேன்❤❤
சாந்தா அக்கா .ராஜா அண்ணா உங்க இரண்டு பேரயும் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அண்ணா எனக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஒரு சந்தேகம் நீங்க இரண்டு பேரும் நல்ல தம்பதிகளாக வாழ்வதால் என்னுடைய பிரச்சனைக்கு பதில் சொல்விங்கன்னு நினைத்து உங்களிடம் கேட்கிறேன் என்ன தப்பா நினைக்காதங்க என்னுடைய கணவர் எனக்கு துரோகம் செய்கிறார் அவர் செய்யும் தவறு எனக்கு தெறியும் என்பது அவருக்கும் தெரியும் .ஆனால் என்ன தவறு செய்தாலும் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் எப்பவும் அளவுகடந்த அன்பு காட்டுகிறார். ஆனால் அவர் எனக்கு செய்யும் துரோகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவரை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு எடுத்தாலும் அவர் என்னை விடமாட்டேங்குரார். இவர் என்மீது உண்மையான அன்பு தான் காட்டுகிறாரா இல்லை நடிக்கிறாரா என்று எனக்கு புரியவில்லை
இருவரும் ஈகோ ஒருவர் மீது ஒருவர் இன்றி எப்படி இருக்கிறீர்கள். தம்பதிகளுக்கு தேவையானது எனவே கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். 😊
ராஜா அண்ணா சாந்தா நீங்க எவ்வளவு நேரம் பேசினாலும் நாங்க கேட்போம் கேட்டுகிட்டு தான் இருப்போம் நல்லாதான் இருக்கு யார் சொன்னது போரடிக்குதுன்னு அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க உங்க வீடியோ காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் இன்னைக்கு காலையில தான் உங்க வீடியோ வந்துச்சு உங்க வியாபார வீடியோவே போடுங்க சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு😊
அப்புறம் சாந்தா அது என்ன சுட்டி சுட்டி என்று சொல்லுறீங்க நாங்க விளக்கு அப்படின்னு சொல்லுவோம் எங்க ஊரு விளக்கு அப்படின்னு சொல்லுவோம் நாங்க சேலம் மாவட்டம் நீங்க வியாபாரம் பார்க்கிற இடத்தில் இருந்தே போடுங்க வீடியோ சூப்பரா இருக்கு நீங்க எங்க இருந்து போட்டாலும் நாங்க பாப்போம் கொஞ்சம் வீடியோ சீக்கிரம் வர்ற மாதிரி போடுங்க நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நேரமா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Advance Happy Deepavali 🎇🎇🎇🎇🎇🎇🎇 akka anna❤❤❤❤❤❤❤❤❤❤❤ anna sollurathu sarithan akka orama ninnu pesuna thappathan solluvanga akka athukkaga roddu orama ninnu pesathinga anna yeppoum orimathiri naranlm erukkathu Kappai kadaila ninnu pesunga akka❤❤❤❤❤❤❤
அக்கா அண்ணா உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க முடியாது தினம் ஒரு வீடியோ போடுங்க ❤❤❤❤❤❤