- 69
- 3 394 667
NIRAI ISAI KUDAM
United States
Приєднався 20 лют 2020
இசை பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்!! நிறை இசைக் குடம் என்ற இந்த சேனல் மூலம் உன்னதமான தமிழ் பக்தி பாடல்கள் மற்றும் தாலாட்டு பாடல்களை பதிவு செய்கின்றோம். இந்த அற்புதமான பாடல்களை மக்களிடம் சேர்க்க டெலெக்ராம் குழுவில், இப்பாடல்களின் பதிவுகளையும் பாடல் வரிகளையும் பகிர்கின்றோம்.
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கண்ணியை அழுத்தி டெலெக்ராம் குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
அதே சமயம் எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி.
அன்புடன்,
நிறை இசைக் குடம்
Greetings to all music lovers!! We upload wonderful and unique Tamil devotional songs through Nirai Isai Kudam channel. In order to reach these songs to as many people as possible, we are sharing all our song uploads with lyrics pdf via TELEGRAM account.
Please click the invite link below to Join our Telegram group.
t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
Please subscribe to our channel and show your love and support.

ஆடுக நடனம் ஆடுகவே - ஹர ஹர சிவனே ஆடுகவே -- aduga nadanam -- sivaan song ( Lyrics in description)
அன்புடையீர்,
ஒருபாதந் தன்னைத் தூக்கி ஒருபாதந் தன்னை மாற்றி
இருபாதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தாயானால்
குருபாதம் என்று கூறும் குறிப்பு உனக்குள்ளேஆச்சு
இருபாத நாகை நாதர்மலரடி காண்பாய் நெஞ்சே
(நெஞ்சறி விளக்கம்)
நடராஜர் ஆடும் நடனம், ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் வழங்கப்பட்டு அவை மனிதனுக்கு இருபெரும் தத்துவங்களை உணர்த்துகிறது. ஊன நடனம், மனிதர்கள் தாம் உலக வாழ்வில் கொண்டுள்ள பாசங்களில் இருந்து விடுவித்து பேரின்பம் அடையச்செய்கிறது.
ஞானநடனம், ஏற்கனவே பேரின்பத்தில் மூழ்கியிருப்பவர்களை மேலும், மேலும் பேரின்பத்தில் மூழ்கவைத்து ஆனந்தம் அடையச்செய்கிறது.
தத்துவம்:
நடராஜர் வடிவில் இரு பக்கமும் விரிந்திருக்கும் சடையுடன் கூடிய நடன தோற்றம் உயிர்களுக்கு இறைவன் இடைவிடாது செய்யும் ஐந்து தொழில்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
நடராஜரின் வலது கால் முயலகனின் மீது ஊன்றி இருக்கும். இது ஆணவ எண்ணத்தைக் குறிக்கிறது. இறைவனின் மறைத்தல் தொழிலை இது உணர்த்துகிறது.
இடது கால் தூக்கிய திருவடியானது சிவனின் அருளல் தொழிலைக் குறிக்கின்றது. இந்த திருவடியை இடது கையில் விரல் ஒன்றைச் சுட்டிக்காட்டி அருளல் தத்துவத்தை உணர்த்துகிறது. நடராஜரின் வலது கை உடுக்கை ஏந்தி இருக்கும். இது படைத்தல் தொழிலைக் குறிப்பிடுகிறது.
தீயை ஏந்தி இருக்கும் நடராஜரின் இடது கை அளித்தல் தொழிலைக் குறிக்கிறது. காத்தல் தொழிலைக் குறிப்பிடுவதற்காக நடராஜரின் வலது அபய கரம் இருக்கிறது. இதையே நடராஜரின் நடன தத்துவம் உணர்த்துகிறது.
சிறப்புமிகு நடராஜரின் பெருமைகளை உரைக்கும் இப்பாடலை நாமும் கேட்டு மகிழ்வோம்.
அன்புடன்,
நிறை இசைக் குடம்.
singer. : Akila Natesan
Editor. : Bharane Chidambaram
Description : Mani Venkatachalam
Vani palaniappan

Переглядів: 4 916
Відео
தாலாட்டு -- பால திரிபுரசுந்தரி தாலாட்டு -- bala tiripura sundari thallatu ( lyrics in description)
Переглядів 4,6 тис.Рік тому
நம்மையெல்லாம் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்பவள்தான் அன்னை மகாசக்தி. எல்லோரையும் பிள்ளையாக பாவித்து நம்மை சதாசர்வகாலமும் காபந்து செய்பவள்தான் அன்னை பராசக்தி. சக்தியின் வடிவங்கள் பல. காஞ்சியில் காமாட்சியாகவும் மதுரையில் மீனாட்சியாகவும் இருக்கிறாள். நெல்லையில், காந்திமதியாகவும் சங்கரன்கோவிலில் கோமதியாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள். கன்னியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், காளியம்மன் என்றெல்லாம் ...
வாழ்வு ஆனவள் துர்கா - ராகு கால துர்கா ஸ்தோத்திரம் - valvum aanaval durga ( lyrics in Description )
Переглядів 3,3 тис.Рік тому
துர்க்கை - துர் கை. துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது. மேலும் துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள். துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும். ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒள...
படியேரப்பா படியேறு -- பழனி மலை முருகன் பாடல் -- Padiyerappa Padiyeru ( Lyrics in Description)
Переглядів 13 тис.2 роки тому
ஆறுபடை வீட்டில் ஒன்றானது *பழநி* மலை. இதை திருஆவினன்குடி என்றும் கூறுவர். இங்கு முருகன் சிறுபாலகனாய் காட்சி அளிக்கிறார். நாரதமுனி கொடுத்த மாம்பழத்தை இளைய மகன் முருகனுக்கின்றி மூத்தோன் விநாயகருக்கு ஈசன் கொடுத்ததால் சிறு பிள்ளை கோவம் கொண்டு நின்ற இடம் இந்த பழநி மலை. இங்கு முருகனை ஆண்டி கோலத்திலும் பார்க்கலாம் ராஜ அலங்காரத்திலும் பார்க்கலாம். முருகு என்றால் அழகு என்று பொருள், அதற்கேற்ப அழகே வடிவான ...
நமசிவாய மந்திரம் -- Namashivaya Mandhiram ( Lyrics in Description Below)
Переглядів 7 тис.2 роки тому
சைவத்தின் மாமந்திரம் ‘ *நமசிவாய* ’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு. சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்களாக விளங்க, ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது. திருவைந்தெழுத்து விளக்கம்: ந - திரோதாண சக்தியையும், ம - ஆணவ மலத்தையும், சி - சிவத்தையும...
அங்கும் இங்கும் எங்குமாய் - நடராஜர் பதிகம் - Angum Ingum Engumai - Natarajar Padigam (Lyrics Below)
Переглядів 24 тис.2 роки тому
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான சிவபெருமானின் திருவடிவங்களில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை நடனத் திருக்கோலத்தின் வழியே வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் நடராஜப் பெருமானுடையது. சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயனார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர...
குறை தீர்க்கும் குன்றக்குடிப் பதிகம் - Kurai Theerkum Kundrakudi Padhigam (Lyrics in Comments)
Переглядів 13 тис.2 роки тому
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. முன்னொரு காலத்தில் அரசவனம் என்று போற்றப்பட்ட இந்தத் தலம், பின்னாளில் குன்றக்குடி என்று அழைக்கப்படுகிறது.இந்த குன்றக்குடிக்கு மயூரகிரி என்றும் திருநாமம் உண்டு.கிரி என்றால் மலை. மயூரி என்றால் மயில். முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், ...
சுட்டதிரு நீரெடுத்து -- காவடி பாடல் --suttathiu neeredhu -- Kaavadi padal (lyrics in description)
Переглядів 6 тис.3 роки тому
நமது நிறை இசைக் குடம் சார்பாக, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் காெள்கிறாேம். இவ்வாண்டின் முதல் பாடலாக, முருகனின் பெருமைகளையும் ஆறெழுத்து மந்திரத்தின் சிறப்பையும் பாேற்றும் இப்பாடலை பக்தியுடன் வழங்குகிறாேம். முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்பது ஆறு எழுத்து மந்திரம். இதனை சடாட்சர மந்திரம் என்றும் சாெல்வர். இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது எ...
ஸ்ரீ பழனியாண்டவர் திருப்பதிகம் -- Sri Palaniandavar Thirupadigam -- ( Lyrics in description)
Переглядів 9 тис.3 роки тому
ஆறுபடை வீட்டில் ஒன்றானது பழநி மலை. இதை திருஆவினன்குடி என்றும் கூறுவர். இங்கு முருகன் சிறுபாலகனாய் காட்சி அளிக்கிறார். நாரதமுனி கொடுத்த மாம்பழத்தை இளைய மகன் முருகனுக்கின்றி மூத்தோன் விநாயகருக்கு ஈசன் கொடுத்ததால் சிறு பிள்ளை கோவம் கொண்டு நின்ற இடம் இந்த பழநி மலை. இங்கு இருக்கும் தண்டாயுதபாணி நவபாஷாண சிலை போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், ,வைகாசி வி...
ஸ்ரீ காடேரி அம்மன் பதிகம் -- Sri Kaderi Amman padigam (lyrics below)
Переглядів 19 тис.3 роки тому
நமது நகரத்தார் பெருமக்களின் குலதெய்வங்களுள் ஒன்றான காடேரி அம்மனை பற்றியும் அம்மன் வீற்றிருக்கும் பெத்த பெருமாள் காடேரி அம்மன் கோவில்களைப் பற்றியும் சில தகவல்களை இங்கு காண்போம். காரைக்குடி- அறந்தாங்கி சாலையில், கீழாநிலைக்கோட்டைக்கு அருகில், சுமார் முக்கால் கி.மீ. தொலைவில் உள்ளன இவ்விருகோவில்களும். பெத்த பெருமாள் கோவிலில் மூலவராக ராமச்சந்திர மூர்த்தியும் காடேரி அம்மன் கோவிலில் காடேரி அம்மனும் அரு...
மீனாட்சியம்மன் பாமாலை -- Meenakshi Amman Pamalai-- (Lyrics in Comments Section)
Переглядів 37 тис.3 роки тому
தினம் தினம் திருவிழா என்று ஆன்மிகப் பரவசத்திற்கு பஞ்சமில்லா மாநகரம் மதுரை. ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது.மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான்.'மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை' என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இதற்கு ‘ராஜமாதங்கி சியாம...
மலையரசி அம்மன் பாமாலை - "கவியரசு" கண்ணதாசன்-Malaiarasi Amman-"Kaviarasu" Kannadhasan ( lyrics below)
Переглядів 12 тис.3 роки тому
‘மலையரசி எங்கள் பொன்னரசி’ என்று கவியரசர் கண்ணதாசன் வியந்து வணங்கிய சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன், தன்னை வழிபடும் அனைவருக்குமே பொன்னரசியாக இருந்து, பொன்னையும் புகழையும் அள்ளி வழங்குபவள். இவள் அருளால்தான் கண்ணதாசன் கவிபாடும் திறம் பெற்றதாகவும், தனது முதல் கவிதையை மலையரசி அம்மன் மீது பாடியதாகவும் கூறுவர். கோனாபட்டு கொப்புடையம்மன், கண்ட்ரமாணிக்கம் மாணிக்க நாச்சி, நாச்சியார்புரம் பெரியநாச்சி உள்ளிட்...
அங்கே இடி முழங்குது கருப்பசாமி -- Ange Idi Mulanguthu Karuppasaamy (Lyrics in Description)
Переглядів 4,5 тис.3 роки тому
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பர். அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பர்.எந்த ...
தாலாட்டு-- திருப்பொன்னூசல் -- மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை(Lyrics in Comments)
Переглядів 46 тис.3 роки тому
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn நமது தமிழ் மாெழியில் மிகவும் புகழ் பெற்ற சீர்மிகு பக்தி இலக்கியங்கள் பல இருப்பினும், அவற்றுள் பன்னிறு திருமுறைகளுக்கு என்றுமே தனியிடம் உண்டு. இத்திருமுறைகள் பன்னிரெண்டும் 27 அடியவர்களால் பாடப்பெற்றன. இதில் எட்டாம் திருமுறையாக அமைந்துள்ளது மாணிக்கவாசகர் அ...
தையல்நாயகி அம்மா தையல்நாயகி பாடல் - Thaiyalnayagi amma thaiyalnayagi Song ( lyrics in Description )
Переглядів 37 тис.3 роки тому
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn நாகை மாவட்டத்தில், சீர்காழி அருகில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் காேவில் கும்பாபிஷேகம், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 29-04-2021 அன்று நடைபெறுகிறது. அதையாெட்டி இத்தலத்தின் சிறப்புகளுள் சிலவற்றை இங்கு காண்பாேம். இங்கு மேற்கு நாேக்கி அமர்ந்து ...
ஆறாவயல் வீரமாகாளி அம்மன் பாடல் -- Aaraavayal Veeramaakaali Amman song (Lyrics in Description)
Переглядів 3,7 тис.3 роки тому
ஆறாவயல் வீரமாகாளி அம்மன் பாடல் Aaraavayal Veeramaakaali Amman song (Lyrics in Description)
ஆறாவயல் வீரமாகாளி அம்மன் பாமாலை --Aaraavayal Veeramaakaali Amman Paamaalai (Lyrics in Comments)
Переглядів 12 тис.3 роки тому
ஆறாவயல் வீரமாகாளி அம்மன் பாமாலை Aaraavayal Veeramaakaali Amman Paamaalai (Lyrics in Comments)
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசனி -- ராஜேஸ்வரி அம்மா பரமேஸ்வரி--Rajeshwari amma Parameshwari(lyrics below )
Переглядів 25 тис.3 роки тому
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசனி ராஜேஸ்வரி அம்மா பரமேஸ்வரி Rajeshwari amma Parameshwari(lyrics below )
ராமர் தாலாட்டு -- தேவகோட்டை குஞ்சம்மை ஆச்சி - Ramar thalattu -- Lullaby
Переглядів 104 тис.3 роки тому
ராமர் தாலாட்டு தேவகோட்டை குஞ்சம்மை ஆச்சி - Ramar thalattu Lullaby
குன்றக்குடியில் முருகோனே -- வேல் வேல் முருகா வேல் முருகா -- kundrakudiyil murugonae (lyrics below)
Переглядів 7 тис.4 роки тому
குன்றக்குடியில் முருகோனே வேல் வேல் முருகா வேல் முருகா kundrakudiyil murugonae (lyrics below)
நாட்டுப்புற நடைபயணப் பாடல் -- ஆறுபடை முருகன் --Folk style Murugan song ( lyrics in description )
Переглядів 3,6 тис.4 роки тому
நாட்டுப்புற நடைபயணப் பாடல் ஆறுபடை முருகன் Folk style Murugan song ( lyrics in description )
வேல் மாறல் - 48 நாட்களில் சகல வினைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மகா மந்திரம்( lyrics in comments)
Переглядів 35 тис.4 роки тому
வேல் மாறல் - 48 நாட்களில் சகல வினைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மகா மந்திரம்( lyrics in comments)
அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments)
Переглядів 110 тис.4 роки тому
அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments)
காசி விசாலாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
Переглядів 16 тис.4 роки тому
காசி விசாலாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
திருக்கடையூர் அபிராமி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்-"கவியரசு"கண்ணதாசன்-Ambiga Alagu (Lyrics below)
Переглядів 15 тис.4 роки тому
திருக்கடையூர் அபிராமி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்-"கவியரசு"கண்ணதாசன்-Ambiga Alagu (Lyrics below)
தில்லை சிவகாமி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
Переглядів 14 тис.4 роки тому
தில்லை சிவகாமி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
காஞ்சி காமாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics Below)
Переглядів 19 тис.4 роки тому
காஞ்சி காமாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics Below)
மதுரை மீனாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
Переглядів 26 тис.4 роки тому
மதுரை மீனாட்சி-வேண்டல்-அம்பிகை அழகு தரிசனம்- "கவியரசு"கண்ணதாசன்-AmbigaiAlaguDarisanam(Lyrics below)
மறை நூல் படைத்தவள்-ராஜேஸ்வரி பாமாலை -Rajeshwari Pamalai-marainool padaithaval(Lyrics in Description)
Переглядів 1,5 тис.4 роки тому
மறை நூல் படைத்தவள்-ராஜேஸ்வரி பாமாலை -Rajeshwari Pamalai-marainool padaithaval(Lyrics in Description)
ஸ்ரீ சுப்ரமண்ய ஸப்தகம் --- Sree Subramanya Sapthagam --- (Lyrics in Comments)
Переглядів 38 тис.4 роки тому
ஸ்ரீ சுப்ரமண்ய ஸப்தகம் Sree Subramanya Sapthagam (Lyrics in Comments)