Це відео не доступне.
Перепрошуємо.

அகிலத்தை காக்கும் அன்னையின் அருளை பெற | காமாட்சி சுப்ரபாதம் | அம்மன் பாடல் | Amman Song

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2019
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #navratri #navratrispecial #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
    அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் அம்மனின் அருள் கிடைக்க செய்யும் அம்மன் பாடல் தொகுப்பை கேட்டு ரசியுங்கள்.
    Kanchi Kamakshi 00:04
    Singer: @SingerSaindhavi
    Lyrics: Ulundhoorpet Shanmugam
    Music: Pradeep Ravi
    Song Collection: www.youtube.co....
    மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
    Subscribe செய்ய: / @abiramiemusic

КОМЕНТАРІ • 396

  • @priyankam7457
    @priyankam7457 4 місяці тому +21

    அம்மா எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக்க அம்மா போற்றி போற்றி

  • @RajaS-ro8fo
    @RajaS-ro8fo 2 місяці тому +1

    அம்மா குடும்ப கஷ்ட த்தை தீர்த்து வை

  • @s.r.nirmalasuresh2661
    @s.r.nirmalasuresh2661 15 днів тому

    ❤ எங்கள் குடும்பம் நல்வாழ்வு பெற நீங்கள் அருள் புரிய நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சக்தி போற்றி ஓம் காமாட்சிஅம்மனே போற்றி!!!

  • @dhevadhevatkntextkntex6221
    @dhevadhevatkntextkntex6221 Рік тому +13

    காமாச்சி அம்மா நீ எப்பவும் ஏ கூடவே இருந்து yannai காத்துஅருள்வாய் 🙏🙏

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 9 місяців тому +17

    ❤❤❤ அம்மா காமாட்சி தாயே எங்களை கடன் கஷ்டத்தில் இருந்து காப்பாத்தி உங்கள் கடைக்கண் கருணை பார்வை என் குடும்பத்திற்கும் கிடைக்கனும் ஓம் சக்தி ❤❤❤❤❤❤

  • @gka6334
    @gka6334 3 роки тому +36

    தேவதானப்பட்டி, மூங்கிலனை காமாட்சி அம்மன் துணை.

    • @shivanisuresh694
      @shivanisuresh694 2 роки тому +1

      எங்கள் குலதெய்வம் தாய் காமாட்சி

    • @mpselvi-qi4mk
      @mpselvi-qi4mk 2 роки тому +1

      எங்கள் குல தெய்வம் 🙏🏽🙏🏽🙏🏽🙌

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому

      @@mpselvi-qi4mk ஓம் சக்தி பராசக்தி

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +11

    ஓம் ஶ்ரீ காமாச்சி தாயே போற்றி போற்றி

  • @priyankam7457
    @priyankam7457 11 місяців тому +5

    அம்மா என் மகனுக்கு விரை வில் திருமணம் நடக்க அருள் புரி அம்மா

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +8

    ஓம் ஶ்ரீ காமாச்சி தாயே போற்றி போற்றி ஓம்

  • @saravananu5558
    @saravananu5558 Рік тому +12

    ஓம் காமாட்சி,தாயே, போற்றி, போற்றி 🙏🙏🙏🤝👍🌹🌹🌹🌷🌿🌼🌷🍀🌹⚘⚘⚘

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 роки тому +20

    அருள் மிகு மூங்கிலனை காமாட்சி அம்மன் துணை, எனக்கு ஏம்மா இவ்வளவு கஷ்டம் நீங்கள் தான் என் கஷ்டம் போக்க வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому +1

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @kanna.ask8655
    @kanna.ask8655 Рік тому +13

    அம்மா காமாட்சி தாயே, எனக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மா, மூக்கினைக்காமச்சி தாயே போற்றி 🙏🙏🙏

  • @vijayavijaya2930
    @vijayavijaya2930 Місяць тому

    Om anna kamatchi amma thayee en kastamellam pokku thayee en kila theivame potri thayee

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 29 днів тому

    Nalla pathivu kamatchi amman padal thanks

  • @viswanathanparameswaran6083
    @viswanathanparameswaran6083 14 днів тому

    Ohm sakthi Jagathrakshakiye neengale thunai amma

  • @sarojine1135
    @sarojine1135 Рік тому +5

    ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை தாய் போல் பார்த்து கொளுவய் தாயே ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @bhanuradha3670
    @bhanuradha3670 3 роки тому +12

    உலக மக்களேகொரோனாவிருந்துகாக்கட்டும் அன்னேயேகாமாட்சிபோற்றி

  • @lathaa9793
    @lathaa9793 3 місяці тому +2

    அம்மா என் மாதவிடாய் பிரச்சனைனயை தீர்த்து வை அம்மா

  • @vijjyravichchandran5088
    @vijjyravichchandran5088 3 роки тому +30

    அனைத்து மக்களுக்கும் இந்த கொடியநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் தாயே சரணம் அம்மா

  • @rengank2535
    @rengank2535 3 місяці тому +1

    அம்மா தாயே எங்கள் குலதெய்வம் யார் என தெரிய தரவும்!

  • @maripc5593
    @maripc5593 3 місяці тому +2

    ஓம் காமாட்சி அம்மாவே போற்றி போற்றி..🙏

  • @velvelmurugankolanji437
    @velvelmurugankolanji437 2 роки тому +13

    காமாச்சி அம்மா தாயே நீயே என்னை காத்தருள் வாய் ஓம் சக்தி பாரா சக்தி

  • @SankarSankar-kh1pq
    @SankarSankar-kh1pq 4 роки тому +17

    ஒம் காமாட்சி அம்மன் தாயே போற்றி.
    என் குலத்தை காக்க வந்தவள்
    என் வம்சத்தை காக்க வந்த என் தாயே போற்றி போற்றி

  • @pillayarpakthanyoutube3648
    @pillayarpakthanyoutube3648 3 роки тому +3

    En kula theivam kamatchiamman potri

  • @rengank2535
    @rengank2535 3 місяці тому

    ஓம் காமாட்சி தாயே போற்றி பற்றி!!!

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому

    Omsakthi🙏🙏🙏💥⭐🔥

  • @anandhakumaranandhakumar6676
    @anandhakumaranandhakumar6676 Рік тому +1

    கீழ ஈரால் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் துணை

  • @vijayavijaya2930
    @vijayavijaya2930 Місяць тому

    Om kamatchi thayee potri

  • @uthiramnainar8400
    @uthiramnainar8400 2 роки тому +18

    மஹா சக்தியே,காஞ்சி காமாட்சி தோழியே சரணம்.

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 7 місяців тому +2

    எங்கள் குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன் தேவதானபட்டி தேனி மாவட்டம்

  • @MuthuPandiyan-yw6xp
    @MuthuPandiyan-yw6xp 24 дні тому

    புதுக்கோட்டை மேலூர் காமாட்சி அம்மன் துனை (குலதெய்வம்)

  • @meenakshir3732
    @meenakshir3732 Рік тому +13

    காமாட்சி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏✨

  • @user-ou4ws3cw1i
    @user-ou4ws3cw1i 8 місяців тому

    Kamachi thunai

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 25 днів тому

    Thanks maa

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +4

    ஓம் ஶ்ரீ காஞ்சி காமாச்சி தாயே போற்றி போற்றி ஓம்

  • @sureshmagessureshsuresh2158
    @sureshmagessureshsuresh2158 9 місяців тому +1

    காமாட்சி தாயே பக்கத்துவீட்டுக்காரனிடமிருந்து என் குடும்பத்தை காப்பாற்றுங்கம்மா அவன் புத்தியை தெளிவுபடுத்தும் அம்மா

  • @paramasivam4695
    @paramasivam4695 10 місяців тому

    Thaysaranam. Valhavalamutan

  • @paramasivam4695
    @paramasivam4695 10 місяців тому

    Thankyou..valhavalamutan

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram7243 5 років тому +42

    இந்த காமாட்சி சுப்ரபாதத்தை பிரம்மமுகூர்த்தநேரத்தில் கேட்டால் அனைத்து நலமும் கிட்டும்.

  • @brindasaravanan9179
    @brindasaravanan9179 5 місяців тому

    Om Kamatchi Amma 🙏 Thunai 🙏 Om Shakthi 🙏

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 роки тому +1

    🙏காமாட்சி அம்மா நான் நெல் தராததற்கு எங்கள் குடும்பத்தை மன்னித்து விடுங்கள் அம்மா என் அம்மாவிடம் உங்களுக்கு நெல் கொடுக்க கூடாதென்று கெட்டவார்த்தை பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று உங்கள் திருவடிகளை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @balakrishnan4440
    @balakrishnan4440 2 роки тому +3

    தாய் உள்ளம் கொண்ட எங்கள் தாய் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Vengatesan-jb2ie
    @Vengatesan-jb2ie Місяць тому

    Muthan muthalil naan iyyappa maalai pottathu in kamakshi Kovil...

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +2

    ஓம் ஶ்ரீ காமாச்சி தாயே துணை

  • @ramyaroshan2538
    @ramyaroshan2538 Рік тому +1

    Enga amma romba kastapaduraanga kamatchi amma neenga thaan amma kastangala theerkanum amma😔😔

  • @arivunilayamchannel2423
    @arivunilayamchannel2423 3 роки тому +4

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kgskgs1519
    @kgskgs1519 Рік тому +2

    Omanthur anna kamachi Amman thunai 🙏✨

  • @deepanjana9049
    @deepanjana9049 10 місяців тому +1

    அண்ணை காமாட்சியம்மன் வாழ வைத்த தெய்வம் போற்றி போற்றி

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயே திருவடிகள் சரணம்

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 2 роки тому

    Kamatchi amma nedamma enkku ellame

  • @user-gh5wr9iw2k
    @user-gh5wr9iw2k 26 днів тому

    ஓம் அன்னை காமாட்சி தெய்வமே கடன் பிரச்சனை மீண்டு வரணும் தெய்வமே அருள் புரிய வேண்டும் 🙏

  • @vasukitamilarasan4265
    @vasukitamilarasan4265 9 місяців тому

    ❤❤❤❤

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +3

    Omsakthi🙏🙏🙏💥🔥☀️⭐💥🔥

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 7 місяців тому

    🙏🙏🙏

  • @pgbrothersgaming3316
    @pgbrothersgaming3316 3 роки тому +5

    அனைவரும் வாழ்க வளமுடன் ஆசீர்வாதத்துடன்

  • @eswarisundar6303
    @eswarisundar6303 2 роки тому +10

    ஓம் காமாட்சி அம்மனே போற்றி...

  • @manickavasagamp953
    @manickavasagamp953 2 роки тому +2

    Om kamachiammannamaka

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 9 місяців тому

    🙏🙏🙏🌹🌹🌹

  • @Kalyanasundaram-fh5pg
    @Kalyanasundaram-fh5pg 6 місяців тому +1

    காமாட்சி அம்மன் போற்றி போற்றி

  • @sivasubramanian5877
    @sivasubramanian5877 3 роки тому +1

    ஓம் சக்தி,அருள் சக்தி
    மாயாசக்தி அக்னி சக்தி
    ஓம் காமாட்சிதாயே

  • @sankarsankar4492
    @sankarsankar4492 Рік тому +1

    அன்பே சரணம் சரணம் சரணம் சரனகாதி சரணம் சரணம் சரணம்

  • @gayathrisri186
    @gayathrisri186 6 місяців тому

    ❤🙏

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 3 роки тому +10

    Sainthavi Amma voice super erugu

  • @sinthudivine2948
    @sinthudivine2948 4 місяці тому

    My amma🙏🙏

  • @ramjiMaahi
    @ramjiMaahi 2 місяці тому

    Kamatchi kastam kadan illama vala en kadan problem ah theerthu vai thaye

  • @sribrothers3412
    @sribrothers3412 2 роки тому +3

    Kamatchi amman abayam amma saranam🙏🙏🙏

  • @sarupavi5086
    @sarupavi5086 2 роки тому +5

    Om kamachi amma thunnai 🙏🙏🙏

  • @vanithavijayan7788
    @vanithavijayan7788 Рік тому +1

    Kamatchi amma vei potri om

  • @nageswarichinnadurai5455
    @nageswarichinnadurai5455 5 місяців тому

    கீழயிரால் அருள்மிகு ஏகாம்பரமேஸ்வர் காமாட்சி அம்மன் தாயே நமஹ.உன் திருவடியே சரணம் சரணம் அம்மா ‌‌.🙏

  • @MADURAI.LEOGANS
    @MADURAI.LEOGANS Рік тому +2

    ஓம் ஸ்ரீ காமாக்ஷி தாயே போற்றி 🙏

  • @lg4016
    @lg4016 7 місяців тому

    🙏

  • @uthayananponnuthurai3388
    @uthayananponnuthurai3388 2 роки тому +4

    அன்னை காமாட்சி போற்றி! போற்றி!

  • @user-gi1zv4pb1n
    @user-gi1zv4pb1n 8 місяців тому

    Miss my Amman

  • @kalaic9715
    @kalaic9715 3 роки тому +2

    Amma kamatchi thayea potri🙏amma kamatchi thayea potri🙏amma kamatchi thayea potri🙏

  • @vasukinidevi4167
    @vasukinidevi4167 2 роки тому

    முப்புலிவெட்டி காமாட்சி தாயே!!!போற்றி போற்றி...

  • @anandhakumaranandhakumar6676

    கீழ ஈரால் ஸ்ரீ ஏகாம்பரக்காமாட்சியம்மன் துணை

  • @sriruthrabiogas5668
    @sriruthrabiogas5668 5 місяців тому

    மதுரை திருமங்கலம் ஏழுபங்காளிகளின் தேவிஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் போற்றி ! போற்றி!!போற்றி!!!......

  • @FreefreeFreefreee-ed6pp
    @FreefreeFreefreee-ed6pp 2 місяці тому

    என் குலதெய்வம் காமட்சி தாயே எல்லாரும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏

  • @geethaparathasarthy792
    @geethaparathasarthy792 3 роки тому

    ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி
    கொரோனா நோய் களில் இருந்து மக்களை காப்பாற்ற வர வேண்டும் அம்மா

  • @sureshn1464
    @sureshn1464 2 роки тому +1

    Om kamachiye Pottri Pottri Pottri

  • @malinir.8710
    @malinir.8710 2 місяці тому

    ஓம் ஶ்ரீ காமாச்சி
    தாயே போற்றி போற்றி போற்றி
    அம்மா தாயே எல்லோரையும் காப்பாருங்கள் தாயே . 🙏🌹🙏🌹👌🌹🙏🌹🙏🌹♥️

  • @thangavelthangavel3757
    @thangavelthangavel3757 3 роки тому +1

    அம்மா தா யே
    அம்மா அம்மா தாயே.காமாட்சி.தாயே

  • @danushanboss4365
    @danushanboss4365 2 роки тому +3

    ௐ அம்மா❤️❤️❤️❤️

  • @srinivasarao1197
    @srinivasarao1197 Рік тому +1

    Good Happiness

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaselan8309
    @vijayaselan8309 3 роки тому +2

    👉Om sakthe👈

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому

    தாய் காமாச்சி அம்மா நீயே துணை

  • @meenakshir3732
    @meenakshir3732 11 місяців тому +3

    ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakannan1182
    @deepakannan1182 3 роки тому +10

    Very very beautifull lines...kettukkettey irukkalam

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +2

    Omsakthi🙏🙏🙏💥⭐

  • @priyakp1954
    @priyakp1954 2 роки тому +9

    நாண் அம்மனுக்கு அலங்காரம் செய்யும்போது தினமும் கேட்க்கும் பாடல் மிக அருமை மன நிம்மதி கிடைகிறது🙏🙏🙏🙏

    • @vijayakrishnamurthy7788
      @vijayakrishnamurthy7788 2 роки тому +1

      Divine song. Gives peace of mind

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 7 місяців тому

      🎉⚛️🐒🔔🐿️🔯ஒரு கூடம்பெருக்கும்போதும் பாத்ரம் துலக்கும் போதும்..செவிகளில்தனித்துவமாகநுழையும்செவ்வினிமையான செந்தமிழ் உச்சரிப்பு.மனசுக்குஆக்கமும், செயலுக்கு ஊக்கமும் அளிக்கிறது ஃநற்பவி 🙏 🇮🇳 🎉

  • @kalaic9715
    @kalaic9715 3 роки тому +9

    Kamatchi amman thunai🙏

  • @dhamudharan4663
    @dhamudharan4663 Рік тому

    Omandhur Anna kamatchi ammaiye potri

  • @murthynlr6147
    @murthynlr6147 2 роки тому

    Kamachi amma thai

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +2

    Omsakthi🙏🙏🙏💥⭐🌟🔥

  • @sasisasikumarsasi2105
    @sasisasikumarsasi2105 2 роки тому

    Sasikumar marappalam narppavi narppavi narppavi vanakkam nantri nantri Nantrigalgodi

  • @sarathkumar2269
    @sarathkumar2269 7 місяців тому

    நாம் எண்ணிய முன்னேற்றம் எங்கள் வாழ்வில் வரவேண்டும் தாயே நீயே துணை

  • @vsrini6512
    @vsrini6512 2 роки тому

    Amman Arul muzlusa kidyithathu

  • @meenakshir3732
    @meenakshir3732 4 місяці тому

    ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி.......🛕🙏🙏🙏✨✨✨

  • @ushar9687
    @ushar9687 Рік тому +2

    Nice