Kaadhal illamale Video | Thaalam | A.R.Rahman | Akshaya kanna | Aishwarya rai

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #Thaalam #ARRahman #Kaadhalillamalei #Aishwarya Rai #Vairamuthu
    "Thaalam" Akshaya kanna,Ishwararai Hit Film
    Film Name- Thaalam
    Artist - Akshaya kanna, Aishwarya rai
    Music - A.R.Rahman
    Director- Subash Gai
    Singer - Srinivas, Anuradha Sriram
    Lyrics - Vairamuthu
    Label - New Music
    To get the ARR songs to your android mobile click below the link
    play.google.co...
    For More Updates :
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Songs : / newmusicsjukebox
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3fiOvRg
    Jio Saavn ► bit.ly/3GkdFLl
    Wynk Music ► bit.ly/3niKxwo
    Spotify►spoti.fi/3l2A9aF
    Amazon ► shorturl.at/QRS47
    UA-cam Music ► shorturl.at/dnsU6

КОМЕНТАРІ • 368

  • @mohamedmahzoom6755
    @mohamedmahzoom6755 Рік тому +253

    இந்தப்பாடலை 2023 லும் கேட்டு கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்....

  • @anbuiarasan6470
    @anbuiarasan6470 2 роки тому +66

    90,s காதல் இந்த பாடல் இல்லாமல் இருந்தது இல்லை... பல (வருடம்) கழித்து அதே ஸ்பரிசம்...💞

  • @astrorajeeharran
    @astrorajeeharran 7 місяців тому +16

    I am the one in 2024

  • @paramasivandsivan4495
    @paramasivandsivan4495 Рік тому +34

    காலத்தால் அழியாத பாடல், ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +32

    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமலே சாவா - 2 தேனின் இனியது காதலே உயிர் தேகம் தந்தது காதலே - 2 நம் உயிரின் அர்த்தம் காதலே இந்த உலகம் அசைவதும் காதலே…காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
    காதலின் மொழியில் ஒளி கிடையாது வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
    காதலின் மொழியில் ஒளி கிடையாது. வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
    காதலின் வலியில் வழி கிடையாது மொட்டுக்கள் உடைந்தால் கொடி துடிக்காது …
    ஓர் இருளில் தெரிவது காதலே ஓர் ஒளியில் மறைவது காதலே...
    ஓர் இருளில் தெரிவது காதலே. ஓர் ஒளியில் மறைவது காதலே...காதல் இல்லாமல்
    காதலித்தால் புது நேசம் வரும் கொடி இலைகளுக்கும் பூ வாசம் வரும் அட கடவுள் இருப்பது மேலுலகம் இந்த காதல் இருப்பது கீழுலகம் கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா நீ கடவுளை அடைவது சாத்தியமா இல்லை காதலை அடைவது சாத்தியமா நீ காதலை அடைவது சாத்தியமே... சாத்தியமே...காதல் இல்லாமல்
    Sharmini Satgunam !

    • @mahalakshmi7698
      @mahalakshmi7698 Рік тому

      Thank you for the lyrics yaar. 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @tamilantamilan4989
    @tamilantamilan4989 3 роки тому +120

    என் முதல் காதல் வந்த போது அதிகம் கேட்ட பாடல்.
    பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த காலத்திலே இருப்பது போல இருக்கும்.
    ARR is music leader .....

  • @senthamizhselvi6640
    @senthamizhselvi6640 4 роки тому +149

    நான் சிறுவயதில் இருந்தே கேட்கும் பாடல் இது

  • @agilansivan13
    @agilansivan13 4 роки тому +74

    I am from srilanka.. but my hard music ar Raguman sir voice ....woow

  • @saravanangodchosenchild2408
    @saravanangodchosenchild2408 2 роки тому +41

    Born in 1984, fell in love with this movie and actress in 1999 and still hearing this song in 2022, ie on New Year Day. Love, Peaceful, Music, God and Beauty. Oh My God, thank you.

  • @anadhuraj8996
    @anadhuraj8996 2 роки тому +20

    AR RAHMAN the Genius❤️Anuradha Sriram😍Sujatha Mohan😍Srinivas😍😍....

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 3 роки тому +86

    First time i heard this song at 1999 - excellent after 10 years 2009 - excellent, after ten years 2019 - excellent..., still 21 yrs completed, but too fresh..., ARR ji ur a world class genius...,

  • @hitttie
    @hitttie Рік тому +10

    இப்போலாம் இப்டி இசை பாடல்கள் வருவதில்லை

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 4 роки тому +42

    King of world music ARR ceylon fans club die hard ARR No one can compare to him, ARR SRI LANKA fans club

  • @sivakumarmohan1612
    @sivakumarmohan1612 Рік тому +16

    Keep in mind that this was originally composed in Hindi but as we hear the song how seamlessly the tamil lyrics sitting in the rhythm made for Hindi. Admiring the power of the language!!

    • @yathumoore1314
      @yathumoore1314 Рік тому

      Vairam da

    • @aliramlah927
      @aliramlah927 Рік тому

      What a stupid fellow u r????😂😂😂

    • @aliramlah927
      @aliramlah927 Рік тому

      கிருக்கு டாய்லி பாட்ட மட்டும் கேள்றா வெளக்கெண்ண

    • @dummyname1
      @dummyname1 Рік тому

      கிடடடடடயாதுனு சொல்வது தமிழா ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மாத்திரை இருக்குப்பா

  • @Magizhanu
    @Magizhanu 7 років тому +29

    Kadhalai adaivathu sathiyam than..haanal kadhalai adaintha pinbu adanai maranthu viduvathae manaithanin iyalbagirathu...
    Kadalikum bothu enaga avangala miss paniduvomonu bayam... haanal kalyanam panna piragu..namala vittu enga poga porananu kadalla maranthu poranga..
    Kadalikum bothu avagala marakuranga...
    Kalyanam pannum bothu pareants ah marakuranga...
    Kalyanathuku piragu kadalayaiyae marathururanga....
    Kadalikum bothu pudikura vishayangal yarn kalyanathuku piragau pudika mataenkuguthunu?????
    Love before marriage is gold...
    Love should be magalyam after marriage..
    Waiting for my unknown gold who is going to tie three knots to make me to fall in love after marriage😍😍😍

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 років тому +4

      All the Best.. Thanks for Watching..

    • @faridabdullah8851
      @faridabdullah8851 4 роки тому +2

      Rally.,..💞🙏🤗😘😘😘😘😘💥💝💘

    • @Muthuji91
      @Muthuji91 4 роки тому +1

      marraigeku apram than silavangaluku love start aguthu

    • @santhoshkumarr1577
      @santhoshkumarr1577 3 роки тому +1

      Hii archana well said 👍

    • @Magizhanu
      @Magizhanu Рік тому

      @@santhoshkumarr1577 😊

  • @raveenkumar8275
    @raveenkumar8275 Рік тому +4

    ARR + Aishwarya = Heaven. The best music director + actress pair in indian cinema

  • @amithkrishan7658
    @amithkrishan7658 3 роки тому +9

    90kids ar rahman legend ivara adichika yarukkum mudiyadu she's legend 1man music army ar rahman sir 💜 my favourite song 🎵

  • @user-wm1eu3vk4q
    @user-wm1eu3vk4q 6 місяців тому +7

    2024 anyone

  • @Raj-oe1dj
    @Raj-oe1dj 3 роки тому +12

    Only AR Rahman is a hero. Ivar music panra ella songs super hit

  • @sivaraj443
    @sivaraj443 Рік тому +3

    Am 8 yrs old memories but now 2023 I will enjoy it easygoing on this sg swt memories bcoz 1990 ke kutitu podhu indha sg

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +4

    கடவுள் இருப்பது மேலுலகம் ;இந்த காதல் இருப்பது கீழுலகம்...கடவுளை அடைவது சாத்தியமா !காதலை அடைவது சாத்தியமா!காதலை அடைவது சாத்தியமே..........

  • @faridabdullah8851
    @faridabdullah8851 4 роки тому +59

    I'm from Malaysia 🇲🇾 good song i miss this song my heart heppy...

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 4 роки тому +43

    AR Rehman is always great. What a soothing with melody. His music is always evergreen. I play tabala as my hobby. I love AR Rehman very much. I love his style of humming. His style cannot be expressed in words. One should experience. May the God bless AR Rehman Sir and his family.

  • @murnikurniati
    @murnikurniati 4 роки тому +13

    Lagunya A.R.Rahman mana ada sih yg gak pernah gak enak pasti enak semua, lupa sama alur cerita film nya tapi lagunya yg teringat" di memori, childhood song from indonesia

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 Рік тому

      I Love Malaysia and Indonesia PaaPaa's Very Much bz.They Love their Hubby to Vast Extent but I hot Chance to marry a Malai Gene's girl in Tamilnadu but we r not together it's God's fate

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 Рік тому +4

    மீண்டும் சற்று முன் நினைவில் வந்தது. அன்று அப்படி ஒரு காலம் ❣️❣️❣️❤❤❤💯💯 ஏப்ரல் 30,2023.8pm.

  • @priyahesha7198
    @priyahesha7198 2 роки тому +17

    Anuradha mam voice ❤️❤️

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 роки тому +2

    மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்கமுடியாத காலம் அது

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому +3

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

  • @hemalatha5373
    @hemalatha5373 2 роки тому +5

    காதல் இல்லாமல் வாழ்வது அல்ல அதன் காதல்

  • @thelegitboss5028
    @thelegitboss5028 3 роки тому +36

    90s kids only know about this song❤️❤️❤️

    • @candacejuan1729
      @candacejuan1729 3 роки тому +2

      I'm 20's kid and I know this song. What's your point anyway?

    • @thelegitboss5028
      @thelegitboss5028 3 роки тому +1

      @@candacejuan1729.....oic😏

    • @amithkrishan7658
      @amithkrishan7658 3 роки тому +3

      90kids super bro always best of 90kids

    • @sivanathan4838
      @sivanathan4838 2 роки тому

      @@candacejuan1729 oh i see🥰u cant feel it trust me

  • @venki2094
    @venki2094 2 роки тому +7

    What a women ❤️ oh god why only one masterpiece like her 😵‍💫

  • @chimizhumchirathum
    @chimizhumchirathum 2 роки тому +7

    Sujatha voice in midle portion in this song but not mention 😔

    • @veloovijay9281
      @veloovijay9281 Рік тому +5

      Ar Rahmanukku terinjurukku atanalatan Sujatha mdm voice sa middle portiona pada vatchurukkaru semma feeling voice 😍🤩

  • @truth502
    @truth502 3 місяці тому +2

    Sujatha mam voice 🥰🔥

  • @mohamedrifad1048
    @mohamedrifad1048 11 місяців тому +5

    90'a melody king Rahman 👑👑👑🍔

  • @renganathanv309
    @renganathanv309 11 місяців тому +4

    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமலே சாவா - 2
    தேனின் இனியது காதலே உயிர் தேகம் தந்தது காதலே - 2
    நம் உயிரின் அர்த்தம் காதலே
    இந்த உலகம் அசைவதும் காதலே…
    காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?!..
    காதலின் மொழியில் ஒலி கிடையாது!
    வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது? (2)
    காதலின் வலியில் வலி கிடையாது
    மொட்டுகள் உடைந்தால் கொடி துடிக்காது …
    ஓர் இருளில் தெரிவது காதலே ஓர் ஒளியில் மறைவது காதலே...
    ஓர் இருளில் தெரிவது காதலே. ஓர் ஒளியில் மறைவது காதலே... காதல் இல்லாமல்
    காதலித்தால் புது நேசம் வரும்
    கொடி இலைகளுக்கும் பூ வாசம் வரும்
    அட கடவுள் இருப்பது மேலுலகம் இந்த காதல் இருப்பது கீழுலகம்
    கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா!!
    நீ கடவுளை அடைவது சாத்தியமா இல்லை காதலை அடைவது சாத்தியமா
    நீ காதலை அடைவது சாத்தியமே... சாத்தியமே...
    காதல் இல்லாமல் காதல் இல்லாமல் சாவா!!

  • @mmmskyofficial
    @mmmskyofficial 2 роки тому +10

    (8-5-2022) Still Vera level song.... 💕💕💕💕💕💕 A R Rahman Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brabum.8857
    @brabum.8857 Рік тому +7

    தேனிலும் இனியது காதலே❤❤❤😊😊😊😊❤❤❤

  • @paramasivandsivan4495
    @paramasivandsivan4495 Рік тому +11

    காலத்தால் அழியாத பாடல்

  • @micropolitics
    @micropolitics Рік тому +6

    2023 2024 2025 கேட்டு கொண்டு இருப்பவர 🫶🌹🧞‍♂️

  • @user-zt2ng6pf7k
    @user-zt2ng6pf7k Рік тому +5

    🇨🇮🕊️💐🥇Индия это сказочная, поющая, и танцующая страна. ♥️🧔🙏

  • @shallthank6813
    @shallthank6813 Рік тому +3

    2k kids watching songs from taal after jailer will never know the hype of these songs in 90s

  • @thalaivanthirushan122
    @thalaivanthirushan122 Рік тому +3

    காதல் ஆசை ஐ மூட்டி விட்டது intha பாடல்

  • @sarathkumar4936
    @sarathkumar4936 Рік тому +4

    Super song nu soluravanga like podunga

  • @tishanmadukka6798
    @tishanmadukka6798 4 місяці тому +3

    2024 nan ❤❤❤❤❤

  • @revathirevathi-ow4nj
    @revathirevathi-ow4nj 6 місяців тому +2

    Super Song❤❤❤ Nice Lines Beautiful ❤❤❤ Nice Voice ❤❤❤❤Ippola IthuMathiri Songs illa OLD is Gold❤❤❤Theninum IniYathu Kadhalae❤❤❤

  • @tamilthroughsinhala1969
    @tamilthroughsinhala1969 2 роки тому +4

    2022 இந்த பாடலை கேட்கிறீர்கள் like and comments please

  • @beinggandhi2570
    @beinggandhi2570 3 роки тому +6

    Isoq Bina kya karna yaaro AR Rahman 🤗🤗🤗🤗🤗🤗 wowwwwwwwwwwwwwwww

  • @veerabaguvlogs2849
    @veerabaguvlogs2849 2 роки тому +8

    23 year after I see this song omg... Rahman always Ultimate 🔥🔥🔥🔥 11-01-2022

  • @DurgaPandian
    @DurgaPandian 4 роки тому +29

    2020 m here ,voice adore

  • @razzak707
    @razzak707 4 роки тому +113

    Who listen 👂 2020 year 🔥🔥🔥🔥

  • @sinbadsailor6959
    @sinbadsailor6959 3 роки тому +13

    Hearing for the first time in Tamil version never knew about this ...🙏

  • @suryasiva8361
    @suryasiva8361 3 роки тому +13

    என்றும் இனியவை 90's

  • @Samtube123
    @Samtube123 3 роки тому +15

    Best of best album.All the songs are fresh and soothing

  • @Ramkumar-sg3iz
    @Ramkumar-sg3iz Рік тому +3

    Hearing this in 2023 now after 24 years of its audio release....still remembering the audio cassete i bought and mesmerized by the magic of ARR....love and love only ❤

  • @kowsalya6861
    @kowsalya6861 3 роки тому +5

    Forever madly addict to tis sng .. music...lyrics ..... whenever heard it....it's feel wowwww....blessed to hear tis ...kind of sng ...living in tis era ..ARR ❤😍🎻

  • @Iskan-r1z
    @Iskan-r1z Рік тому +4

    When my childhood song still I hear from deep frozen snow at Finland 😮❤

  • @mohamedjifry3823
    @mohamedjifry3823 2 роки тому +2

    2021 le yaarelkam inthe song ketka vanthinge....

  • @bhuvanabalamurugan4422
    @bhuvanabalamurugan4422 4 місяці тому +1

    எப்எம் ரேடியோ அலை கேட்போம் அந்த பாட்டு காதல் காதலை சொல்லி போடுவாங்க

  • @Ashokkumar-ov1br
    @Ashokkumar-ov1br 4 роки тому +14

    Wonderful music from ARR sir. So sweet.

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h Рік тому +2

    I love this song ❤once more 🎵 ar.rahuman sir ple

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 роки тому +6

    Anu Mam ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nizammuba7141
    @nizammuba7141 Рік тому +2

    Na vayasukku vanthathilirunthu keata paadal

  • @ilayangudinews6144
    @ilayangudinews6144 Рік тому +2

    90 kids 2k kids al time fev ar rahman

  • @mhmdJifry-mu9tt
    @mhmdJifry-mu9tt 7 місяців тому +1

    2004 yaarallam addicted inthe song ku

  • @MrNdeenM
    @MrNdeenM 2 роки тому +7

    Magic of ARR♥️2022

  • @hirenhiren8794
    @hirenhiren8794 5 місяців тому +2

    👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 ❤❤mass

  • @mkannathasan1094
    @mkannathasan1094 2 роки тому +4

    காதல் வலி
    மோதல் குழி
    சாதல் வழி

  • @user-se3jm5ii9h
    @user-se3jm5ii9h 11 місяців тому +3

    சூப்பர் பாடல் 👌❤️2023🌹

  • @murugesana2202
    @murugesana2202 Рік тому +3

    Jailar parunga intha pattu pudikkum

  • @rahman_994
    @rahman_994 3 місяці тому +1

    அருமையான பாட்டு

  • @revathishivaraji6171
    @revathishivaraji6171 Рік тому +2

    சூப்பர் ஃபர்ஸ்ட் லவ் வந்தமா

  • @vithurankavi
    @vithurankavi 2 роки тому +4

    Any one in end of 2021?

  • @gayanigayani7098
    @gayanigayani7098 2 роки тому +3

    காதலே . காதலே ❤

  • @Ts-un8ef
    @Ts-un8ef 3 роки тому +2

    Indha padalai ketkum poludu ettho oru mayakam.enn kadhali enn manivimetu

  • @karthicksk9021
    @karthicksk9021 3 роки тому +6

    ஒலியும் ஒளியும்❤️

  • @ajmalameer4095
    @ajmalameer4095 2 роки тому +8

    Such a wonderful composition ❤️🔥

  • @MohammedMohammed-gj1dt
    @MohammedMohammed-gj1dt 4 роки тому +12

    Always goosebumps... ar great. 😍😍

  • @senthilkumar-vk9bk
    @senthilkumar-vk9bk 3 місяці тому +1

    என்னுடைய பேவரட் பாடல்

  • @saravanansarvan8379
    @saravanansarvan8379 4 роки тому +12

    90s life is always awesome

  • @sharukmulla7148
    @sharukmulla7148 3 роки тому +3

    I am A R Rahman sir fan

  • @ManikandanTr-y6h
    @ManikandanTr-y6h Рік тому +2

    Myfirst love this song ismy2000

  • @rushikeshprajapat1715
    @rushikeshprajapat1715 4 роки тому +4

    I didn't understand tamil but I love tamil songs

  • @nansynansy6183
    @nansynansy6183 4 роки тому +8

    My favorite song 💞fn 💞my love feeling ................

  • @Rabinnembang7
    @Rabinnembang7 2 роки тому +5

    Listening in 2022. Such a masterpiece.

  • @sureshkannan7615
    @sureshkannan7615 3 роки тому +4

    Semma song tnx legent ar rahman

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 4 роки тому +6

    Life travel with ARR music only

  • @dakseelanraj2612
    @dakseelanraj2612 4 роки тому +4

    Gorgeous aishwarya 😍

  • @logeindranpadmanabhan6774
    @logeindranpadmanabhan6774 3 роки тому +2

    2021 and love this! Anyone else?

  • @coma55
    @coma55 5 днів тому +1

    ❤❤❤Rik❤❤❤ 0:35

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 4 роки тому +7

    thalaivARR rocking 🔥🔥🔥

  • @LADIES2023
    @LADIES2023 2 роки тому +3

    ARR sir ❤️❤️❤️

  • @siddiqsiddu9880
    @siddiqsiddu9880 4 роки тому +3

    Ellam kadantha pinnum nilaikkum unmai kadhal kadhalargal maralam kadhal apdyetha irukkum awanga sernthaalu pirinthalu kadhal irukku 2 peroda manasulayum

  • @ismaillee8218
    @ismaillee8218 4 роки тому +7

    Lovely song 💕💕💕💕💕💕💕

  • @arumugamniro2802
    @arumugamniro2802 4 роки тому +6

    ThalaivARR ❤❤

  • @danielastreifeld3956
    @danielastreifeld3956 2 роки тому +2

    Foarte faina melodia Intra la suflet bravo 💔💔💔🖤🖤😭😭😢😢😭😢

  • @thatanthatantk5087
    @thatanthatantk5087 2 роки тому +3

    Miss u,😭😭 love my songs

  • @lifehappy6720
    @lifehappy6720 2 роки тому +1

    Love anthem arr maaaaass

  • @afzGTR
    @afzGTR 3 роки тому +3

    Late 90s, Rahman in his peak

  • @venkatmani2581
    @venkatmani2581 Рік тому

    I never forget in my life this song I hear this song 1999
    Excellent 👍

  • @malikr645
    @malikr645 4 роки тому +4

    From my childhood super song