காதல் எனும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும் காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும் போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான்! ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்! ஒரு காதல் வந்தாள் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி ... ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹே காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் நீ காதல் மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய் நீ காதல் மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்! ஒரு காதல் வந்தாள் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் இவன் யோகி ஆனதும் ஏனோ இவன் யோகி ஆனதும் ஏனோ அதை இன்று உரைதிடுவானோ இல்லை நின்று விழுங்கிடுவானோ! ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே நான் வானத்தில் ஏறிய நேரத்திலே கிளி வண்ணம் மறந்தது மேகத்திலே நான் வானம் என்ற ஒன்றில் இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே! ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி யோகி யோகி யோகி ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி யோகி யோகி யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ... காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ஓ. ய் நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்! மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை ஓ. ஓ. மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை ஓ. மனம் திறந்ததும் நினைவுகள் மறக்கவில்லை அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை! நான் காதல் மட்டும் பற்றி கொண்டு காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே! ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்... ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி யோகி யோகி யோகி ஹே காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி நான் காதல் யோகி யோகி காதல் யோகி யோகி காதல் யோகி யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
@@Easyandtasty592 Evan Sonna 🤣🤣 Sadhana mam aala Epadi la pada mudiyathu She So Silky voice Swaranalatha Amma ThAN sung pannathu Intha song ku nomine Kedachathu
சுவர்ணலதா அம்மாவிற்கு மட்டுமே இந்தப் பாடல் பொருந்தும்... அதனால் தான் ரகுமான் வித்யாசமான பாடல்களை சுவர்ணலதா ஒருவருக்கே வழங்குவார்... No one can replace swarnalatha's voice❤❤❤💔💔💔
ஹிந்தியில் வந்த ARR பாடல்களின் தமிழாக்கம் கேட்கும்போது..ரஹ்மான் ஹிந்திகாரர்களுக்கு துரோகம் செய்தது போல் தோன்றுகின்றது....இதே பாடல் ஹிந்தியில் கேட்டால்.புரியும்..
I have drunk wine of love. Before the cup breaks, I have broken myself. I have attained enlightenment in a second. I have crossed ages with that enlightenment.
20's AR. RAHMAN oda music and voice clear ah feel panra mathiri irukkum...ovvoru instrument oda sound with voice ah at the time feel pannamudium, ....this song one of the reference.
Thalam movie Hindi la parthen first time from Gujarat appo irundu inda song my favourite enge en punnagai song en uyir music lyrics actress super ellorum oru like podunga freinds
இந்த பாடலை என் சொர்ணலதா அம்மாவிற்காகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம்🎵🎶🎼😘😘😘😘மிஸ் யூ மா❤❤❤
ஐயா T.L மகாராஜன் ஆண் குரலில் மிக சிறப்பாக பாடியுள்ளார்,சற்று வித்தியாசமாக இருக்கும்....🎉
திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤
இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊
Nov 15
@sathishk2726 😍
Nov 21 year 24
Dec 15 2024
ஸ்வர்ணலதா மேடம் voice மிக பிடிக்கும்...ஒரு வசீகரம் இருக்கும்.
காதல் யோகி..ஹோய் ஹோய் .........ஸ்வர்ணலதா அம்மா...😘😘😘😘😘😘😘😘
காதல் எனும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்து
ஞானம் தருவது காதல் தான்!
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!
ஒரு காதல் வந்தாள் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி ...
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!
ஒரு காதல் வந்தாள் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
இவன் யோகி ஆனதும் ஏனோ
இவன் யோகி ஆனதும் ஏனோ
அதை இன்று உரைதிடுவானோ
இல்லை நின்று விழுங்கிடுவானோ!
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே!
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஓ... காதலில் சொந்தங்கள் வளர்த்தேன்
பந்தம் அறுத்தேன்
ஓ. ய் நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்!
மனம் தொலைந்தும்
காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ. ஓ. மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ. மனம் திறந்ததும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை!
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே!
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹே காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
நான் காதல் யோகி யோகி காதல் யோகி யோகி
காதல் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
Jbkissme
jb
Super nga
Thanks
❤
நான் இந்த பாடலை 2022 ல் கேட்கின்றேன்💞. இப்பொழுதும் இதன் மேல் உள்ள ரசனை மாறவில்லை.🥰
Same Bro yesss
@@s.o.t.na...7431 👍👍
🥰🥰
அதற்குள் 2023 வந்து
விட்டது...💖 இந்த பாடலை ரசிப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை...🥰 மிக நன்று... 👌
@@praba-7 enaku vivaram thrinathula irunthu intha padalai rasikiren enaku etho antha varikalul ulla mayakam inum thiravilai
ஸ்வர்ணலதா அவர்களின் குரல் கேட்க கேட்க இனிமை... 😍😍💗💗🌹
Was 1@
@
ஸ்வர்ணலதா இல்லை சாதனா சர்க்கம் ....
@@Easyandtasty592 Evan Sonna 🤣🤣 Sadhana mam aala Epadi la pada mudiyathu She So Silky voice Swaranalatha Amma ThAN sung pannathu Intha song ku nomine Kedachathu
@@dayhappy6372 😊❤😊😊😊😊😊😊😊❤😊❤😊😊😊😊😊😊😊😊❤
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔
I miss u swarnalata
I miss U amma
@@gunakamal6725you can do onl I'll l😢l io9l
இப்பாடல் முழுக்க ஏதோ ஒருவிதமான அசைவு சார்ந்த நுட்பமான கலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்!
💞💞எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💞💞💞
Yes correct✅🎉🎉🎉
மது போதை ஒரு சில மணி நேரத்தில் முடிந்துவிடும்
ஆனால் காதல் போதை நேரம் அதிகரிக்க அதிகரிக்க தான் போதை கூடும் 🥰🥰🍫🍫
Ssss ssss.. Bro
Nice
jb
தங்கள் அனுபவம் மிக சரி ஐயா..
❤
சுவர்ணலதா அம்மாவிற்கு மட்டுமே இந்தப் பாடல் பொருந்தும்... அதனால் தான் ரகுமான் வித்யாசமான பாடல்களை சுவர்ணலதா ஒருவருக்கே வழங்குவார்... No one can replace swarnalatha's voice❤❤❤💔💔💔
So true.
A
🎉🎉😢🎉🎉😢🎉🎉😢🎉🎉🎉😢🎉😢🎉ttt😢5y😢tttttttytttyty😮😮😢😢😮u😢6😢fghytyhhttyggyygtttttyryhfjuhffygyggtgttgtyrtygyyygfttggtyrtyyyttgttytgggggty😮
😮!y😢🎉😢😢😢tyytytty🎉tttyrtfrcr🎉eyr
@@anu5936😊
Just love swarnalatha voice 😍than the original Hindi song. AR rahman should have made swarnalatha to sing in Hindi just like hai rama song
அந்த மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை இந்த lines எங்கேயோ கொண்டு போகுது.. 💯❤️
இந்த பாடலை legendary singer T.L.மகாராஜன் அவர்களுக்காக எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.Hats off sir.what a bold voice you have.
குடிக்காமலே போதை ஏற்றும் பாடல்.. 2021 இலும் புதிதாகவே உள்ளது
after super singer
@@vinushanlatha7685 1
உண்மை
காரணம் சொர்ணலதா voice
Ippovum pothai ethuthu 2022
This song still fresh even how many years past ..that is AR Rahman sir .
ar Rahman gives magic music....what a music
Thanks for Watching...
Super songs 🙌
நான் இந்த பாட்டை 15 வருடமா கேக்கிறேன்😍😍😍
ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️ and AISHWARYA RAI mam ❤️❤️❤️
My most all time favourite ar rahman, swarnalatha and aishwarya rai
காதல் மது வை குடித்து விட்டேன்... அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்.....
great singing by T.l Magarajan& swarnalatha Amma
Thanks for Watching...
Listen sukhwinder Singh version of this song
Who all are watching in 2024... My favourite song🥰
எத்தனை முறைக்கேட்டாலும் சளைக்காத பாடல்
மனம் தொலைந்து காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
💕💕💕💕
யோகிக்கு அர்த்தம் தெரியுமா?
@@Sharman733 theriyadhu bro sollunga
இது காதல் போதை அல்ல.. பாடகி அம்மா " Swarnalatha" அவர்களின் குரல் போதை..
Omgggg Wat ya Flexible Daaa ishwarya Raiii Enoda darling paatu 😘😘😘 Antha yeaaa kadhal yogiii nu Sollum pothu Amma Voice Oops Goosebumps moment 🥰🥰🥰 Honey voice 😭
T.L maharajan sir and swarnalatha mam voice nice
ஹிந்தியில் வந்த ARR பாடல்களின் தமிழாக்கம் கேட்கும்போது..ரஹ்மான் ஹிந்திகாரர்களுக்கு துரோகம் செய்தது போல் தோன்றுகின்றது....இதே பாடல் ஹிந்தியில் கேட்டால்.புரியும்..
நான் முதன் முறயாய் இன்று தான் கேட்கிறேன் அருமையாக இறுக்கிறது
swarnatha voice suit all actress..very rare honey voooiceee
Ar Rahman sir and Vairamuthu sir combination songs are so amazing
Background la run pandra ting ting ting sound Sema ya irukku , and mahadevan sir voice superb
No one can replace swarnalatha's voice❤❤
❤❤❤
@@RambaSumathi-mj6pwi love you mogana
சரி ஸ்வர்ணலதா mam voice 🥰🥰🥰🥰 magnetic voice 🎉🎉🎉
Swarnalatha voice fabulous
Traveling la kekka,drings pannurappa kekka thoongun pothu kekka,bore adikkurappa kekka Ella time layum intha song super
Ar.rahman magical music
Old songs are most awesome.....much much better than new songs....😎😍
இசைபுயல்னா சும்மாவா தமிழனின் பெருமை
I have drunk wine of love. Before the cup breaks, I have broken myself. I have attained enlightenment in a second. I have crossed ages with that enlightenment.
Some song only nice in one version, but this song is 100% perfect in both Hindi and Tamil version.💯💯
Swarnalatha voice is super fabulous
M.. s
காமத்தை தாண்டி சென்றால் ....................பல வரிகள் ஆழமான கருத்துக்கள்
Iswariya mam great dancer and beautiful actor
Aishu❣😍
Intha lyrics and music Ku evlo koodi venalum kudukalam ya....I love it.,
Swarnalatha voice super...
Hear only for Swarnalatha ma ❤️
ஐஸ்ர்யாராய் மேம் நடனம் சிறப்பு
Dear new music india,
The playback singers mentioned above did not sing this song.
The song was sung by T.L.Maharajan sir & Swarnalatha mam.
20's AR. RAHMAN oda music and voice clear ah feel panra mathiri irukkum...ovvoru instrument oda sound with voice ah at the time feel pannamudium, ....this song one of the reference.
ar rahman world is legend music director 90kids always hit song
miga arumaiyana paadal varigal...
Thanks for Watching...
Aish performance 🔥🔥
Soர்ணலதா வாய்ஸ் சூப்பர்
Swerna latha madam voice ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
நீ காதல் ❤️ மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய் 💕🎇💐💃
2024❤Aishwarya rai rulled everything🌹queen for reason each and every step like wow
Here after super singer muthusirpi performance
Haha
Same here
Me too...
Me 2
Same here
Same here...
2020 Still going strong 😍😍🔥
Thalam movie Hindi la parthen first time from Gujarat appo irundu inda song my favourite enge en punnagai song en uyir music lyrics actress super ellorum oru like podunga freinds
Aishwarya Rai true defination world class beauty
Manam tholainthum kathalai tholaikka villai adee unnai pondre yogi yaarum pirakka villai 💞💞💞RAO
Swarnalatha mam's Voice great..
Swarnalatha amma voice super
Lagu nie jgn buat main² weyh... vere level lagu lah ithu... semme3
we need again ARR -Vairamuthu combo
போதை தந்து
தெளிய செய்து
ஞானம் தருவது
காதல் தான்❤.💯
சொல்லாமல் சொல்கின்ற வார்த்தைகளுக்கு மனதைத்தொடும் சக்தி உள்ளது...
❤❤❤❤❤yes bro
Very beautiful song my fvt 👌👌👌👌
இவன் யோகி ஆனதும் ஏனோ!💙
Aishwarya rai💓😍
Muthusiripi pathuto vanthavaga like poduga
My favourite song 💞💞💞💞💞 Aishwarya ராய் 💞💞💞💞
me
Aishwarya ❤️🔥🔥💯
TL maharajan voice mass..❤❤
Yeh dog liya kisi karan, yeh rog liya kisi karan ❤️❤️❤️ aishwarya rai.
2024 இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
A R Rahaman 90's music always evergreen music
Swarnalatha song not sujatha k mind it
காதல் யோகி🎉❤, 💕💞 காதல் யோகி 🎉❤💕💞 காதல் யோகி 💕💞🎶🎶🎶🎶🦋
A. R.RAHMAN IS ALWAYS KING
1:56 best part😍😍
Music and lyrics superb
2021 who still asking? ❤
Song, vera level"la pothai ethuthu
ரஹ்மான் சார் இசை வேற லெவல்
Kaadhal ennum thaen kudithaal
Paithiyam pidikkum
Kaadhal thaen ennai kudithaal
Enna dhaan nadakkum
Bodhai thandhu theliya seidhu
Nyaanam tharuvadhu kaadhal dhaan
Chorus : {Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy }(2)
Male : Naan kaadhal madhuvai
Kudithuvitten
Kinnam udaiyum
Naanae udaindhuvitaen
Oru nodiyil
Nyaanam adaindhuvitten
Chorus : Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy
Male : Naan kaadhal madhuvai
Kudithuvitten
Kinnam udaiyum
Naanae udaindhuvitaen
Oru nodiyil
Nyaanam adaindhuvitten
Andha nyaanathil
Yugangalai kadanthuvitten
Male : Oru kaadhal vandhaal
Bogi bogi
Kaadhal ponaal yogi yogi
Kaadhal yogi
Chorus : {Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy } (2)
Female : {Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy} (2)
Female : {Nee kaadhal madhuvai
Kudithuvittaai
Andha madhuvukku manasai
Vilai koduthaai} (2)
Male : Oru nodiyil
Nyaanam adaindhuvitten
Andha nyaanathil
Yugangalai kadanthuvitten
Male : Oru kaadhal vandhaal
Bogi bogi
Kaadhal ponaal yogi yogi
Kaadhal yogi
Female : Ye kaadhal yogi…….
Ye kaadhal yogi
Hoy hoy hoy hoy
Hoy hoy hoy hoy
Chorus : Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy
Female : Ivan yogi aanadhu yeno (2)
Adhai indru uraithiduvaano
Illai nindru vizhungiduvaanao
Male : {Ho oru siru kili paarthen
Vaanathilae
Manam sikki kondadhae siraginilae} (2)
Naan vaanathil yeriya nerathilae
Kili vannam maraindhadhu megathilae
Naan vaanam endra ondril indru
Kaattil vaazhum kaadhal yogi aanenae
Female : Ye kaadhal yogi…….
Ye kaadhal yogi yogi yogi
Female : Ye kaadhal yogi…….
Ye kaadhal yogi yogi yogi yogi
Male : Ohhhh kaadhalil sondhangal valarthen
Bandham aruthen
Ho ho naan ennaiyum manadhaiyum
Tholaithen
Female : {Manam tholaindhum
Kaadhalai tholaikkavillai
Ada unnai pondra yogi yaarum
Pirakkavillai } (2)
Male : Hoo manam tholaindhum
Ninaivugal marakkavillai
Avai tholaindhaal en uyir enakku illai
Naan kaadhal mattum patri kondu
Kaanum ulagam vitta yogi aanenae
Chorus : Hey kaadhal yogi
Kaadhal yogi hoy hoy
Hoy hoy hoy hoy
Male : Thana dhina nana
Dhira thana dhira thana
Dhira thana dhira thana
Male : Naan kaadhal yogi yogi
Naan kaadhal yogi yogi
Kaadhal yogi kaadhal yogi
Yogi yogi kaadhal yogi
Female : Kaadhal yogi kaadhal yogi
Kaadhal yogi kaadhal yogi
Hoy hoy hoy hoy hoy hoy
Male : Hoy hoy hoy hoy hoy hoy
Female : Hoy hoy hoy hoy hoy hoy
I addicted this song
2024 anyone
Yesterday Today everyday
S
S
Kalamenyugu hauula
This song is talking with my soul ❤️
Pattu rompa supera iruku 👍
Swarnalatha voice na summa athirum la
ஸ்வர்ணலதா வை மிஸ் பன்றேன்
Nice song 🎉🎉
I love this song, LOVE even though I can't conquer it.i want my LOVE to live happily in this world, love rules forever in this world
டி எல் மகாராஜன் கலக்கிட்டார்
Yes!! Love his voice!
Who is here after muthusirpi sings 👍🏻
Aishwarya Rai 👉🏻👈🏻
Sema song ippavum kekkalam