Thanga Thamarai Magale - Misara Kanavu Songs | Arvind Swami | Kajol | AR Rahman | Rajiv Menon | AVM

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2013
  • Thanga Thamarai Magale Minsara Kanavu Song. Watch other videos in AVM Productions' Movies Channel at / moviesavm
    Thanga Thamarai Magale Song
    Minsara Kanavu
    Starring Kajol, Aravind Swamy, Prabhu Deva
    Singers: S. P. Balasubrahmanyam, Malgudi Subha
    Music: A.R Rahman
    Lyrics: Vairamuthu
    Produced By: AVM Productions
    Directed By: Rajiv Menon
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM PRODUCTIONS:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @karthik4yu
    @karthik4yu 2 роки тому +1656

    மோகம், ஆசை, பயம், தவிப்பு, ஏக்கம், காதல் என அனைத்தும் ஒரே பாடலில் ............ 22 ஆண்டுகளுக்கு முன்னாள். ARR , SPB. 2022 யாராவது இருக்கிங்களா???????????????

  • @amirrthakesavan3439
    @amirrthakesavan3439 3 роки тому +2058

    Legendary SPB won national award for this song. RIP sir

    • @amirrthakesavan3439
      @amirrthakesavan3439 3 роки тому +25

      I hope your day is as pleasant as your personality

    • @apjss3139
      @apjss3139 3 роки тому +4

      Yes you tell right

    • @titusnesan7335
      @titusnesan7335 3 роки тому +6

      இதைவிட..நல்ல பாடல்களை SPB பாடியுள்ளார்..ஆக விருது என்பது ..திறமையின் அடிப்படையில் கொடுப்பதன்று....சாதி..அரசியல்..பல கூறுகள் உள்ளன....

    • @surensuren6150
      @surensuren6150 3 роки тому +4

      @@b.sakthivelb.sakthivel2662 deh punda.. Sunni enah da

    • @infork1983
      @infork1983 3 роки тому +2

      @@amirrthakesavan3439 Yes, that's right and nicely depicted about his personality. Crap As* H*l*s are there ..

  • @jeyajeya7304
    @jeyajeya7304 3 роки тому +520

    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
    உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே
    இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
    எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
    தொடட்டுமா தொல்லை நீக்க
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
    கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
    பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
    பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் கார்காலம்
    நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
    நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
    நெருக்கமே காதல் பாஷை
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே வா

    • @Risho176
      @Risho176 3 роки тому +1

      Jkkk

    • @pukale2564
      @pukale2564 2 роки тому +2

      மிக்க நன்றி...

    • @Vinnikumar166
      @Vinnikumar166 2 роки тому +3

      Thank you

    • @beastgamingyt4333
      @beastgamingyt4333 2 роки тому +3

      பலர் நினைவு கூறும் வண்ணம் உள்ளது இனிய பாடல் வரிகள் அருமை

    • @rashokkumar1527
      @rashokkumar1527 2 роки тому +12

      கொஞ்சும் தாமரை நிழலே
      தா உனையே
      புத்தி மாறுது கனவே
      நீ மழையே
      கன்னம் எங்கும் மின்னும்
      என் உணர்வும் என்ன பண்ணும்
      என் ஆசையெல்லாம்
      உன்னை தின்னும்
      சிவந்த உதட்டில்
      சிக்கி கொண்டேன்
      நான் தானே - உன்
      சின்ன விழியில்
      கொக்கியாக ஆவேனே
      பறித்த பூவாய்
      முன்னே நிற்கும்
      பெண் பூவே - அணில்
      கொரித்த கனியின்
      சுவையில் நான்
      தடுமாறி போனேனே
      இமைகளின் நடுவில்
      இலை ஒன்று விழுக
      மனம் உள்ளே நானும்
      தினம் உன்னை தொழுக
      போதும் கண்ணே
      நெஞ்சோடு எழுக
      திறக்கும் மொட்டில் - தேனீ
      பருகும் பூந்தேனே
      நான் சுவைக்கும் முன்னே
      சிந்துவதேன் செந்தேனே
      இணைந்த பின்னும்
      இடைவெளியென் சொல்வயோ
      கடந்த காற்றே
      மீண்டும் என்னை
      தொடுவாயோ
      வானம் விட்டு போனாலும்
      மீண்டும் வரும் மேகம் ..
      நாணம் கொண்டு நின்றாலும்
      தீண்டும் என் தேகம்
      பாடிடு நீ காதல் ராகம்

  • @veeranveer2470
    @veeranveer2470 3 роки тому +447

    யப்பா ஆயிரம் மதுக்கோப்பைகளின் போதை ஒற்றை பாடலில் உணர்ந்து போல் ஒரு உணர்வு...😍✍️💐

  • @aravidkumar7166
    @aravidkumar7166 4 роки тому +1108

    கொரோனா lock down ல் யார் எல்லாம் இந்த பாட்டை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

    • @asaithambi3412
      @asaithambi3412 4 роки тому +3

      Mee

    • @thiruthirunavukkarasu4285
      @thiruthirunavukkarasu4285 4 роки тому +3

      தனிமயிலிருக்கும் எனக்கு இரவு நேரத்தின் இனிமையான பாடல் அருமையான காதல் வரிகள் விரகதாபத்தின் விரச வரிகள் சூப்பர்

    • @AjithKumar-qc6nd
      @AjithKumar-qc6nd 4 роки тому

      Me🎧

    • @ajarraja3352
      @ajarraja3352 4 роки тому

      Mee

    • @g.gobigakirthish4458
      @g.gobigakirthish4458 4 роки тому +2

      me

  • @tamilstoryworld62
    @tamilstoryworld62 4 роки тому +542

    1:50 இதழால் மட்டுமல்ல கண்களாலும் சிரிக்க முடியும் என நிரூபிக்கும் அழகு - கஜோல்.அருமையான ஷாட்

    • @pachaimattaii
      @pachaimattaii 3 роки тому +17

      இதே சிரிப்பு ஜோ வும் கொடுப்பார்❤️

    • @aathijeyapal
      @aathijeyapal 2 роки тому +4

      arumai

    • @jamesmaccalman7692
      @jamesmaccalman7692 2 роки тому +15

      @@pachaimattaii கஜோல் கால் தூசி வரமாட்டா ஜோதிகா...
      சிம்ரனே ஜோதிகா ஓட சூப்பரா இருப்பாங்க 😏

    • @letusthink9959
      @letusthink9959 2 роки тому +2

      @@jamesmaccalman7692 correct

    • @venkatesannathan8244
      @venkatesannathan8244 Рік тому +3

      I love kojal

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 6 років тому +1674

    இந்த பாடலுக்கு எஸ்.பி.பி, ஏ ஆர் ரகுமான் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

    • @Perfectsound88
      @Perfectsound88 6 років тому +25

      Padmasivakumar siva Apram yenna sir.Songoda feeel paarunga.SPB Sir kalakirkaaru.BGM from Rahman Sir chance ille

    • @venkatvenkat2291
      @venkatvenkat2291 4 роки тому +3

      Therium

    • @satheeshrajah96
      @satheeshrajah96 4 роки тому +12

      Pera vendiya paadal

    • @mohamedrafiq3110
      @mohamedrafiq3110 4 роки тому +27

      For the same movie, for ooh la la la song, Chitra won national award too

    • @sakumaran78
      @sakumaran78 4 роки тому +12

      Sbp received national award an first and only tamil song

  • @premkumark4625
    @premkumark4625 5 років тому +584

    AR Rahman veriyans hit like here 😍😍 😍

  • @keshavanair9623
    @keshavanair9623 6 років тому +1588

    there are 90's kids who still listen to all this songs

  • @rameshswami7788
    @rameshswami7788 3 роки тому +348

    இந்திய சினிமாவுக்கு கிடைத்த வரம் ARR vera level ......

  • @aMaljOsHY1
    @aMaljOsHY1 3 роки тому +45

    ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളീസ് ആരും ഇല്ലേ..
    Arr & spb 🎶🎶❤️

  • @sindhujaraja7048
    @sindhujaraja7048 5 років тому +2312

    indha song video va vetla yarukum theriyama bayandhu bayandhu pathavanga like podunga

    • @rinson4925
      @rinson4925 5 років тому +54

      idha paaka yen bayapadnum ; pei padama idhu

    • @ramyadj2954
      @ramyadj2954 5 років тому +30

      S madam appalam payam

    • @ganesanr460
      @ganesanr460 5 років тому +10

      அதற்கு அவசியமே இல்லை நண்பா

    • @Sasikumar-ic1qe
      @Sasikumar-ic1qe 5 років тому +16

      Of course

    • @im_Arun_Aru
      @im_Arun_Aru 5 років тому +22

      😂😂😂 Naanum than

  • @rameshthirunav3743
    @rameshthirunav3743 3 роки тому +265

    நியாயமா பார்த்தால் வைரமுத்துவுக்கும் இதன் பாடல் வரிகளால் விருது வழங்கி இருக்க வேண்டும்

  • @k.alamel4695
    @k.alamel4695 3 роки тому +59

    எதை வர்ணிக்க நான்!!!!!! இசையை யா?? வரிகளையா ??குரலையா ?? இல்லை நடிப்பையா?? 🤔🤔🤔🤔😍😍😍😍 அருமையான பாடல்...!!!!Thank you legends To Giving a Wounderful song for us !!!

  • @gayatrigayu2909
    @gayatrigayu2909 3 роки тому +69

    இப்படி எல்லா பாடி எங்கள் மனதையும் இதயத்தையும் கொள்ளையடித்து சென்ற வாணம்தொட்ட சிகரமே இனி இப்படி பாடி எங்கள் கவலையிலும் கணவிலும் கட்பனையிலும் வந்து பாடமாடீர்கள் இப்படிபட்ட உங்கள் குரலை நாங்கள் ஏன் இந்த உலகமே missing u sir

  • @nasrudinsameer8926
    @nasrudinsameer8926 3 роки тому +254

    1:28 Enna beatu..... Vera level composition by Rahman sir....
    The Magnetic energy of voice SPB SIR....
    this song is so bliss

  • @annenilanythirukumar419
    @annenilanythirukumar419 6 років тому +589

    ஊஊஊஊ
    தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
    வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... (2)
    தங்க தாமரை மகளே .... வா அருகே......
    தங்கத்தாமரை மகளே.... இளமகளே..... வா..... அருகே.....
    செழித்த அழகில் சிவந்து நிக்கும் செந்தேனே....
    என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே...
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே...
    உன் கனத்த ௬ந்தால் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே....
    இருதயத்தின் உள்ளே.... உலை ஒன்று கொதிக்க....
    எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க...
    தொடட்டுமா தொல்லை நீக்க....
    தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
    ஊஊஊ ஊஊஊஉ ஊஊஊஊ
    பறக்கும் வண்டுகள் பூவில் ௬டும் கார்காலம்.... கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்...
    பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.....
    பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்....
    நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை.....
    நெருக்கமே... காதல்... பாஸை...
    தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
    வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.....
    தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... வா....

  • @arunvillain9320
    @arunvillain9320 5 років тому +326

    What a beautiful lyrics
    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
    உன் கணத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
    Watch from 2:02

    • @ashik1616
      @ashik1616 4 роки тому +10

      இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க

    • @diwanriazz3214
      @diwanriazz3214 4 роки тому +2

      Enna oru rasanai...😘

    • @jerinjacobs
      @jerinjacobs 4 роки тому +2

      Pppaaahhh... Sema kavidhai...

    • @karthikambiga216
      @karthikambiga216 4 роки тому +2

      vairamuthu sir😍😍😍😘

    • @agalyamurugrshagalyamuruge239
      @agalyamurugrshagalyamuruge239 4 роки тому +2

      Omg wat a voice

  • @aaronaaron4964
    @aaronaaron4964 3 роки тому +705

    Who are all here after spb sir death?..😞😞😞😭😭

  • @mohamedrafiq3110
    @mohamedrafiq3110 4 роки тому +156

    SPB won National award for this song
    Chitra won National award for oohh la la from this movie
    Rahman won National award for Best Music director for this film!

  • @arunchakravarthi1058
    @arunchakravarthi1058 3 роки тому +74

    Aravind swami’s expressions was soo damnn real

    • @sathiyadevi7251
      @sathiyadevi7251 2 роки тому +2

      Yes Aravind samy reaction expression also very very nice 🥰🤗🤗

  • @manishmaddy5617
    @manishmaddy5617 3 роки тому +141

    After watching Vijay tvs' SPB NENGA NINIVUGAL' his expression and song was beautiful and came to see

  • @RahmanKhan-gk2vl
    @RahmanKhan-gk2vl 4 роки тому +135

    1:27 Ena manushan sir nenga... Ppppppppaaaaaahhhh.. some magic happens whenever I hear this beat... Even today Sep 2020

    • @libanmohd9267
      @libanmohd9267 3 роки тому +5

      Rahman Khan
      I Understand That Feeling
      I am Do Not understand Tamil
      But since watching the movie
      This particular song is hunting to Me

  • @varunarun8082
    @varunarun8082 5 років тому +251

    How many of you know that this song had won NATIONAL AWARD FOR S P BALASUBRAMANIAM SIR
    He won 6 NATIONAL AWARDS , ONE OF THOSE 6 IS THIS
    AR RAHMAN AND SP BALU MATCH MADE IN HEAVEN

  • @santhiyamohanraj6857
    @santhiyamohanraj6857 6 років тому +211

    pppppppppppppaaaaaaaaaaaaa no words.. sema sema sema, music, lyrics and handsome hero, cute herione, location, etc., etc.,

    • @rajasega2889
      @rajasega2889 3 роки тому +1

      @El Cucuy The Boogeyman yea man that VOICE........ class without that the whole visual is just a waste! miss you so dearly SIR... 2020 is something really different.

    • @baminithiru8298
      @baminithiru8298 3 роки тому

      spb sir kanavula vaanga, dhaivamaa

    • @baminithiru8298
      @baminithiru8298 3 роки тому

      yes

  • @tsrselvaraja3646
    @tsrselvaraja3646 3 роки тому +75

    Who told spb sir is😤😤😢😢😭😭 dead. He is living from his songs 😘

  • @manikandanmariyappan9563
    @manikandanmariyappan9563 Рік тому +6

    இந்தப் பாடலை எஸ் பி பி அவர்களை தவிர வேறு யாரும் இவ்வளவு அலட்சியமாக பாட முடியாது ❤

  • @lakshnakutty5648
    @lakshnakutty5648 3 роки тому +254

    Anyone else hearing after the death of SPB sir. .... 😢😢😢RIP SIR

  • @scienceofselfrealization5913
    @scienceofselfrealization5913 3 роки тому +44

    Arvind sir's expressions are sooooo cute. SPB sir miss you.😢.Kajol rocks

  • @mahi.89
    @mahi.89 3 роки тому +9

    இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் இதில் வரும் ரொமான்ஸ் காட்சியை செம சூப்பர் என்று சொல்பவர்கள் உண்டா

  • @indirajiths8247
    @indirajiths8247 5 років тому +56

    வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே 😍

  • @t.n.muralidharan3333
    @t.n.muralidharan3333 3 роки тому +25

    வித்தியாசமான வாய்சில் எஸ்பிபி பாடிய பாடல். இப்பாடலை முதம் முறை கேட்டபோது எஸ்பிபி தா ந் என்ரு கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்பிபி ரஹ்மான் சிறந்த ஆக்கம்.

    • @saisongs-bt2qx
      @saisongs-bt2qx 3 роки тому

      Sss....SPB sir voice thanu kandu pidikave mudila

  • @PramodRaiK
    @PramodRaiK 6 років тому +158

    dun dun datto...da tatta.... dun dun datto...da tatta.... brilliant rhythm.. glued to many such creation by the Legend ARR since Roja days !!

    • @pramodhkenny5691
      @pramodhkenny5691 5 років тому +2

      Nice finding sir

    • @rajmohan4566
      @rajmohan4566 4 роки тому +3

      Pramod Rai from beginning to end of the song it stop only 3 times ( 3 seconds ) only

  • @shanthik579
    @shanthik579 3 роки тому +120

    National award😍😍😍this song deserves more than the universe for this legends voice💖

  • @BHARATHI-1404
    @BHARATHI-1404 2 роки тому +4

    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே ! என் கழுத்து வரைக்கும் ஆசை வந்து நொந்தேனே ! 💚💚💚🖤🖤

  • @sathishjoy3136
    @sathishjoy3136 4 роки тому +26

    90s kids chala kutty,ngala oru like podunga.

  • @heavenboundsonliibaan52
    @heavenboundsonliibaan52 7 років тому +115

    I do not understand the meaning of song but i love this song ARR and Arvind Swami.❤I am Somali

    • @kelkethes98
      @kelkethes98 6 років тому +2

      Heavenboundson Liibaan, mate he is chirpsing the gal up. Enticing her into affair of love and lust. This song is soooooooo old but the music director AR.Rahman was twenty years ahead of his music.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +5

    🌹 இருதயத்தினுள்ளே ! உ லை ஒன்று கொதிக்க ! எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ! தொடட்டுமா தொ ல்லை நீக்க ! நகம் கடிக்கும் பெண்ணே நடக்காத ஆசை ! நாகரீகம் பார்த்தால் நடக்கா து பூஜை ! நெருக்கமே காத ல் பாஷை !💥👌👌👍🤗😘

  • @murugana5621
    @murugana5621 2 роки тому +6

    நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த இரண்டு ஜாம்பவான்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். 👍

  • @janeausten3397
    @janeausten3397 3 роки тому +10

    National awards for spb for thanga thamarai song,
    Chitra for oooolalalaaaa song
    Prabu deva for choreography for vennilave vennilave and strawberry kanne song
    AR Rahman for music composition for the whole film

  • @sathishktyan945
    @sathishktyan945 7 років тому +343

    if Aravind acted continuously those days now he may become another Vijay or Ajith I think and he will be called as thalaThalapathi

    • @VM1994
      @VM1994 7 років тому +13

      sathish Ktyan no way man they are unique and aravinth will never be equal to those two legends they Have a seperate mannerism and i am damn sure that aravinth cannot create his own mannerism, but if he create also it will never gonna be sustain. so please dont compare him with those two legends

    • @sathishktyan945
      @sathishktyan945 7 років тому +55

      Vishnu they are not legends just think what they done in Tamil cinema

    • @VM1994
      @VM1994 7 років тому +8

      sathish Ktyan ya bro you are right

    • @harikesanallurvenkatraman1964
      @harikesanallurvenkatraman1964 6 років тому +8

      sathish Ktyan you are right

    • @harikesanallurvenkatraman1964
      @harikesanallurvenkatraman1964 6 років тому +9

      Arthi Rao I agree but kamal is also a talented man

  • @sirajudeennainamohamed6831
    @sirajudeennainamohamed6831 7 років тому +91

    1.27-1.59. always goosebumps...from Ar.rahman

  • @Gkm-
    @Gkm- 3 роки тому +11

    മറക്കില്ല ഒരിക്കലും ഇതിഹാസ ജൻമം ഭാരതരത്നം അർഹിക്കുന്ന പ്രതിഭ SPB. RIP sir

  • @mahalakshmis5963
    @mahalakshmis5963 4 роки тому +20

    2:50 to 3:18 ufff killing expressions........kajol ma'am 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @varunarun8082
    @varunarun8082 7 років тому +100

    its a NATIONAL AWARD WINNER FOR S P BALU JI,,, SOULFUL COMPOSITION,DIVINE VOICE ,SUPERB ARTISTS PERFORMING

  • @karthikr1071
    @karthikr1071 Рік тому +7

    All of us praising SPB and AR But We are Forgot to Praise Vairamithu Bcz Without His Lyrics, Music and Voice Nothing,,, Extraordinary Lyrics😇

  • @vishnuvikram1296
    @vishnuvikram1296 4 роки тому +25

    The only GOD in music = AR RAHMAN.😍😍😍😍😍😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗😘🤗😍

  • @ganesanr460
    @ganesanr460 5 років тому +7

    வரிகளும்...இசையும்..காட்சிபடுத்திய விதமும் அசத்தல்....சபாஷ் ராஜீவ்மேனன்...

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Рік тому +10

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @ChenkiThe
    @ChenkiThe 4 роки тому +6

    எனது கோபத்தை யூகித்து அதை தவிர்க்க முன்பே தனது மாராப்பை மெல்ல விலக்கிடுவாளே! என் கோபத்தை தணித்திடுவாளே! எனதன்பு அறாபியத் தாயே!

  • @rameshindianpercussion
    @rameshindianpercussion 2 роки тому +27

    I am here after Super Singer 8 contestant Bharath rendered this along with the evergreen band backing beautifully like no other... 😀

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 4 роки тому +72

    It’s reminding my schoolhood days....golden beat of Rahman 😘

  • @ajeemsha13
    @ajeemsha13 3 роки тому +51

    The beauty of the song is the eccentrity and energy released by SPB, there is no death for you

  • @srivanisailaja19
    @srivanisailaja19 7 років тому +77

    Superb song by ARR,awesome singing by SPB n superb acting by ever handsome Arvind Swami sir especially

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 4 роки тому +20

    Arvindsamy all-time handsome hero😍❤❤❤❤❤

  • @ashik1616
    @ashik1616 4 роки тому +6

    இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
    என்ன மூடி போட்டு நான் என்னை அணைக்க
    This is what the essence of the song

  • @nitianandanofficial8046
    @nitianandanofficial8046 4 роки тому +123

    2020 attendance are here...

  • @varadharajans4758
    @varadharajans4758 4 роки тому +56

    நகம் கடிக்கும் பெண்ணே...
    அடக்காதே ஆசை...
    நாகரீகம் பார்த்தால் நடக்காது பூசை...
    நெருக்கமே காதல் பாஷை....
    👌👌👌👌👌அற்புதம்!!!!!!!

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Рік тому +4

    மனதை பிழிந்தெடுக்கும் பாடல். பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

  • @shanthik579
    @shanthik579 3 роки тому +48

    Omg cant beleive that SPB sir ,the greatest legend🤴😖😖 is no more but he will always be alive through his songs🙏🙏 may his soul attain peace rest in peace sir
    India lost its greatest musician 😣😣

  • @kannans6888
    @kannans6888 2 роки тому +3

    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே...💕👌

  • @nvsundarapandian
    @nvsundarapandian 6 років тому +68

    Who is still watching in 2018..Marvellous Song.. Arvind samy chanceless...

  • @mr.unpredictable6769
    @mr.unpredictable6769 5 років тому +41

    😍What a Song..Magical voice of SPB. Awesome act by ArvindSwamy.

  • @cutefairy311
    @cutefairy311 3 роки тому +34

    What a lyrics 🔥🔥🔥 awesome expression of both 🔥 no words to say ❤️amazing music 🎶🎶😘😘😘😘😘😘

  • @kirubananatham0053
    @kirubananatham0053 7 років тому +4

    அருமையான வரிகள் ......இடையில் உள்ளது ... இருதயத்தி்ன் உள்ளே உலை ஒன்று கொதிக்கிறது எந்த மூடியபோட்டு நான் மூடுவது.....கவிஞர் அவர்களுக்கு நன்றி நன்றி கிருபா......

    • @praveenabenhar1544
      @praveenabenhar1544 6 років тому

      KIRUBA.N KIRUBA.N super line💗💗💗💗💗💗

  • @RomanSilva21
    @RomanSilva21 6 років тому +511

    Anyone Wana bet for 2019 😂

  • @ironmanvarient7696
    @ironmanvarient7696 2 роки тому +2

    90's kids manmadhan da ....enga aalu.....aravind swamy ya kokka....💪💪😚😚😚😍😍😍

  • @Radhiga
    @Radhiga Рік тому +1

    4:25 😍🥰🥰🥰 yena musi da...paahhh.. chance ye illa.. headphones la kekum pothu.. 😘

  • @barathbabu2709
    @barathbabu2709 3 роки тому +8

    இந்த பாடலை கேட்டு மயங்காத ஆளே இல்லை......என்ன ஒரு இசை பா......Still Hering in Steriyo Different Level of Musics.....All Credits goes to #SPB Voice🎤🎧🎼🎶🎵🎙️& AR Rahman🎹🥁🎻🪕🎸🎷🎤🎧🎙️🎶🎵🎼❤️💯🔥Prabhu Deva,Arvind Saamy,Kajol,Grish Garnaat,Prakash Raj......AVM.....@Rajiv Menon.....#Minsara Kanavu ❤️💯🔥

  • @climatechangeisreal5073
    @climatechangeisreal5073 5 років тому +42

    90s kids truly knew what a song lyrics feel like ❤️

  • @kallemadhu2176
    @kallemadhu2176 3 роки тому +3

    బాలు సర్ మీరు తెలుగు వారని గర్వపడనా, మీరు లేరని బాధపడన, మీ పాటలు విని ఆనందపడన 😓😓😓😓😓we love u sir. Rest in peace sir. Om shanti namah sivaaya 🙏

  • @prathibhapalaniappan8568
    @prathibhapalaniappan8568 6 років тому +34

    Excellent lines... Thanks Vairamuthu ayya...
    Beautiful rendition.. Thanks SPB Sir
    Soulful melody... Thanks ARR Sir...
    Awesome acting... Thanks AS and Kajol

  • @vivekvenu2675
    @vivekvenu2675 5 років тому +20

    Nostalgic song for 90s kids. I am still hearing this song. Who are all watching this song in 2018?

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 2 роки тому +1

    மல்குடி சுபாவின் ஹம்மிங் அருமை. SPB க்கு இது இன்னொரு மகுடம். ARR க்கு நன்றி

  • @balamurugan8129
    @balamurugan8129 3 роки тому +16

    4:14 to 4:45 That visual and music🥰 ARR❤️

  • @MarinaBoys
    @MarinaBoys 6 років тому +395

    Who will watch in 2050?

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +3

    What a combination ! ARR, Vairamuthu, SPB...

  • @karthikadk619
    @karthikadk619 4 місяці тому +2

    1995=2025=ARR👍✨️🤩🎶

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 роки тому +3

    Hero ku appa agavum nadichu.
    Hero ku paadum paadi
    National award a avar thatitu poiduvar.
    Avar than SPB 😍
    Happy Birthday 🎂
    and
    we miss you SPB sir 💝

  • @princeofficial3911
    @princeofficial3911 6 років тому +22

    Indha spb um arr um Kandippa aliens ah than iruppanga😐😍

  • @vinothbabulc500
    @vinothbabulc500 2 роки тому +27

    2:47 to 3:19 absolutely brilliant. It's mystery how Everytime ARR conjures such masterpiece.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 роки тому +2

    உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே 💖

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 5 місяців тому +3

    90 s அது ஒரு அழகான காலம் ❤

  • @seemano
    @seemano 3 роки тому +16

    No other singer can do justice for this song, the one and only SPB sir

  • @YummyRecipes
    @YummyRecipes 6 років тому +54

    East or West Arvind Swami is the best

  • @kprpavankiran3583
    @kprpavankiran3583 3 роки тому +37

    Spb sir the legend ... rip sir..😭😭😭😭😭😭

  • @mohamedjasil772
    @mohamedjasil772 3 дні тому

    Intha songa padi panishment vanguna anubavam nabagam varuthu❤❤❤ sweet memories ❤

  • @veerappanc7569
    @veerappanc7569 3 роки тому +26

    SPB is dead but voice is live in million of million hearts,RIP spb sir.

  • @83yaman
    @83yaman 5 років тому +37

    there’s extreme magic in every ARR’s musical touch

  • @Revathi2627
    @Revathi2627 2 роки тому +1

    Nagam kadikkum penne adakkathe aasai...
    Nagaregam parthal nadakkathu poojai..... This is my all time favorite great👌 vairamuthu sir

  • @munismunis984
    @munismunis984 4 роки тому +7

    2006 ஆம் காலகட்டத்தில் சூரியன் FMல் அதிகம் ஒலித்த பாடல்

  • @albinkx4027
    @albinkx4027 6 років тому +25

    wat a feel has spb given to this song... Nice acting by arvnd sami and kajol

  • @hvcreativeworks530
    @hvcreativeworks530 3 роки тому +8

    4:24...That Slang "Vaaaaaa"...
    Just SPB things💥✨

  • @benf7223
    @benf7223 2 роки тому +1

    வைரமுத்துவின் பாடல் வரிகள் அழகோ அழகு. கார்காலத்தின் சிறப்பை புதிய கண்ணோட்டத்தில் பாட்டாகப் படைத்துள்ளார்.

  • @josephdinesh5730
    @josephdinesh5730 2 роки тому +1

    SPB sir only national award in Tamil. ARR's magic
    Illayaraja combo never worked out

  • @sreelakshmi2038
    @sreelakshmi2038 4 роки тому +27

    I love this song 💖
    Specially that beat from 1:28 , its killing.. 💖

  • @celinacelin4231
    @celinacelin4231 3 роки тому +3

    Selizhtha alagil sivanthu nirkum senthenae
    En kaluthu varayil asai vanthu nonthaenae
    Wat a lineeeeesss

  • @KaapiShotsPodcast
    @KaapiShotsPodcast 3 роки тому +30

    Most seductive song and the most seductive voice of all time!

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 роки тому +2

    A R Rahman Sir Magical Music 🎼❤️🥰❤️
    Spb Sir great voice 🎤❤️🥰
    Spb Sir State award Song
    Thanga Thamarai Magale My Favourite Song... ❤️❤️❤️🎼🎼🥰🥰🥰🥰

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 роки тому +7

    Some bollywood actress may have acted in few tamil flicks...bt fav ever fr many!!! Kajol is one amongst them 😍🔥