சாக நினைத்தவர் இன்று பலரை வாழ வைக்கிறார்! | Mental Health | Positive Perumal | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • எதிர்மறை [ Negativity ] எண்ணங்களா இருக்கா, #positive ஆ மாற்றுங்க, குறிப்பா Pro Active ஆ செயல்படுங்க, இதைத்தான் பெரிய Businessman எல்லாம் செஞ்சாங்க, இப்படி செஞ்சா Income லட்சங்களிலிருக்கும் என்கிறார் POSITIVE PERUMAL இந்த வீடியோவில்.
    உங்களுக்கு வாழ்வில் தடை இருப்பதாக உணர்கிறீர்களா, நிச்சயம் அதை நீங்கள் உடைத்தெறிவீர்கள், ஆம் இந்த வீடியோ உங்கள் எண்ணங்களை மாற்றும். Positive பெருமாள் தனக்கு Anna University இல் இடம் கிடைத்தும் தனது குடும்பத்தின் சூழலால் படிக்க முடியவில்லை. அதன்பின்பு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கு ஒரு தடை, Broken Heart டோடு பல Negative Thoughts களோடு சிரமப்பட்டவர் Suicidal Thoughts களும் சூழ்ந்து தவித்துள்ளோர். இந்த சூழலில் அவர் தோல்வியடைந்து Successful ஆக மாறிய Businessman கள் எல்லோரும் எப்படி அதை அணுகினார்கள் என்பதை உணர்ந்து தானும் Pro Active ஆக Business ஐ முன்னெடுத்துள்ளார். தற்போது Successful ஆக இருக்கும் இவர் தினமும் One Lakh Income சம்பாரித்து வருகிறார். இவரை பலர் Positive Vibe க்காக அழைத்து பேசுகின்றனர். இவரின் இந்த வீடியோ பேச்சு, உங்களுக்கு தரமான Motivation ஆக இருக்கும்.
    If you have Negativity Thoughts , change them to positive, especially act Pro Active , this is what all great Businessman should do, this way Income will be in lakhs says POSITIVE PERUMAL in this video.
    Do you feel that there is a block in your Life , surely you will break it, yes this Video will change your thoughts. Positive Perumal got a seat in Anna University but could not study due to his family's circumstances. After that, even though there are many opportunities, there is an obstacle, Broken Heart and Suicidal Thoughts . In this environment, he realized how all failed and became Successful Businessmen approached it, and he took the Business forward as a Pro Active . He is currently Successful and earns One Lakh Income daily . Many people call him for Positive Vibe , This video speech of his will be quality Motivation for you.
    How To Be Successful , How To Succeed In Business , What Is Business Secret , Secret For Business Success , How To Get Rich , Law Of Attraction தொடர்பாக UA-cam இல் வீடியோ தேடுகிறீர்களா, அப்படியென்றால் இந்த வீடியோ உங்களுக்கு சரியான தேடலாக இருக்கும்.
    🔔 Subscribe to our channel for more motivational content and success stories!
    🔔 எங்கள் சேனலுக்கு சந்திக்க மறக்காதீர்கள், மோட்டிவேஷனல் உள்ளடக்கம் மற்றும் வெற்றிக் கதைகளுக்கான தொடர்பான செய்திகளுக்கு சந்திக்கவும்!
    positiveperuma...
    Out Of Syllabus , Business Mastery Bootcamp , Train The Trainer , Digital Marketing Intensive , Leadership Mastery Bootcamp போன்ற பயிற்சிப் பட்டறைகளையும், Business Growth Semina r, Success Mastery Seminar , Secrets of Digital Marketing போன்ற கருத்தரங்கங்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, எவ்வித கட்டணமுமின்றி, The Power of Positive Thinking , Scoring Marks to Scoring Life , Education to Entrepreneurship போன்ற கருத்தரங்குகளை உருவாக்கியவர், தொகுத்தவர், தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்தி வருபவர்.
    positiveperuma...
    / positiveperumal
    Positive Perumal website is positiveperuma...
    Positive Perumal fb page is / positiveperumal
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #motivational #tamil #success #money #motivation #top #business #தமிழ் #life #howto

КОМЕНТАРІ • 44

  • @murugesank7940
    @murugesank7940 Рік тому +4

    மிக மிகச் சிறப்பான .. பயனுள்ள வழிகாட்டல் நல்லுரை! சொந்த அனுபவங்களின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள சுவையான சாதனைக் கதை! பாராட்டுகள் பாசிட்டிவ் பெருமாள்!❤ அன்புள்ள க.மு.

  • @globalstarraghu6535
    @globalstarraghu6535 Рік тому +8

    Congratulations brother 🎉
    வாழ்க்கை என்ற அருவியில் பல தடைகள், போராட்டங்கள், கவலைகள் போன்ற அணைகள் உண்டு
    குறிக்கோள் என்னும் பாதையில் கரை புரண்டு சென்றால் கஷ்டங்கள் என்னும் பாறை கற்களைத் தாண்டினால் கடலென்னும் வெற்றி உனக்கே 🎉

  • @digimen520
    @digimen520 Рік тому +4

    One of the best video in Josh Talks 🎉🎉🎉🎉

  • @lawrences9125
    @lawrences9125 Місяць тому

    இதில் பேட்டி கொடுப்பவர்கள் சொல்வதில் 25% மட்டுமே உண்மை.

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +5

    Perumal means Positive
    Positive means Perumal

  • @trick-to-trends
    @trick-to-trends Рік тому +2

    My inspiration leader

  • @YellowBoard-bu6vl
    @YellowBoard-bu6vl Рік тому +4

    You were strongly determined in your mind to reach heights. You have the fire in you which is quite evident in your speech, body language and mental state. No wonder you reached your goal. Hats off to your efforts.

    • @POSITIVEPERUMALK
      @POSITIVEPERUMALK Рік тому +1

      Thank you so much for your greater review and wishes...

  • @jyothiIS99
    @jyothiIS99 Рік тому +3

    you are such a good speaker sir 10 year's before ungala namma native'la parthen ipo varaikum adhae energy . great success sir

  • @politicalnews4013
    @politicalnews4013 Рік тому +2

    தங்களின் மாணவன் என்று பெருமை கொள்கிறேன்

  • @m.baskaranm.baskaran9372
    @m.baskaranm.baskaran9372 Рік тому +2

    நன்றி. தமிழில் நிறைய பேசிய உங்களுக்கு நன்றி.

  • @chidambramm2468
    @chidambramm2468 Рік тому +4

    An inspiring story. Your success story will create many entrepreneurs. Hats off

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 Рік тому +5

    Congratulations sir God bless you 🙏😚🙏 Glory to God

  • @EthicalAndro_TN_INDIAN
    @EthicalAndro_TN_INDIAN Рік тому +5

    Sir Nenga vera level 😊📱🔥🤗💻🖥️🧑‍💻💯🇮🇳❤️👍😎

  • @usharanijs
    @usharanijs Рік тому +2

    Good positive speech sir.. Really inspiring...

  • @venkataramantr1563
    @venkataramantr1563 Рік тому +3

    Superb...HealerTRV

  • @janabala1943
    @janabala1943 Місяць тому

    சார் வணக்கம் 2013ல செய்யாது உங்கள் வகுப்பில் கலந்து கொண்டேன்❤❤❤❤

  • @secondshiva3958
    @secondshiva3958 Рік тому +4

    Its wonderful speech thank you sir

  • @HadiHasi-1718
    @HadiHasi-1718 Рік тому +2

    Amaizing sir... ur motivated speech

  • @manihairartist
    @manihairartist Рік тому +4

    Well done sir

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 Рік тому +3

    Great🎉

  • @digitaltrend5506
    @digitaltrend5506 Рік тому +3

    Super sir 🎉❤

  • @HarivigneshA-he2my
    @HarivigneshA-he2my Рік тому +4

    5:48 Same it was happened to me before 2 months 😭

  • @manihairartist
    @manihairartist Рік тому +4

    Congratulation sir 🎉

  • @AliAli-iy6pt
    @AliAli-iy6pt Рік тому +2

    👍👏

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm Рік тому +1

    Great India Trading company at Tindivanam cheated sevaral cores. Many and many promotion & training by Positive Perumal. Soon EOW Police enquiry starts.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +3

    🙏🙏🙏

  • @SivaKumar-jv8vg
    @SivaKumar-jv8vg 4 місяці тому

    Super

  • @rameshkanthanramesh3142
    @rameshkanthanramesh3142 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivetr8036
    @nivetr8036 Рік тому +4

    Poor audio not audible

  • @soniadhas2896
    @soniadhas2896 Рік тому +1

    Enakku job தருவீங்களா please

  • @skrpropertyworld
    @skrpropertyworld Рік тому +1

    Ena business planninga sollavey illai

    • @POSITIVEPERUMALK
      @POSITIVEPERUMALK Рік тому

      I'm into Digital Marketing Consulting and Coaching, running Positive Perumal International Business Academy

  • @annadurai.t3421
    @annadurai.t3421 4 місяці тому

    Ivaru ippa enna business pandraru 😳

  • @muneerbasha2084
    @muneerbasha2084 Рік тому

    SIR na slave I remember

  • @rr1685
    @rr1685 Рік тому

    Soon una pathutu road la oru kootam beg

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +1

    உருட்டு நல்லா உருட்டு

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே.... விடா முயற்சி வெற்றி தரும் என்ற வாசகத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறீர்கள்.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏🏻

  • @imrana4581
    @imrana4581 Рік тому +6

    Dear NRI s இவனுக பேசுறத கேட்டு உள்ள வேலை ய விட்டுட்டு வந்துடாதீங்க..... இவனுங்க ஒரு குரூப் ஆ இருக்கானு க

    • @POSITIVEPERUMALK
      @POSITIVEPERUMALK Рік тому +5

      நண்பரே, நாம் யாரும் வேலையை விடச்சொல்லி அறிவுருத்துவதுமில்லை, கட்டாயபடுத்துவதுமில்லை, இந்த கானொளியில் அப்படி எங்கும் மற்றவர்களை வழி நடத்துவும் இல்லை. போதுமான அறிவு, திறன், அனுபவம் மேலும் தைரியம் உள்ளவர்கள் அப்படி செய்வார்கள், சாதிப்பார்கள்... தோற்றால் என்ன, மீண்டும் கற்றுத் தேர்வார்கள்... மற்றவர்களுக்கு இது பொருந்தாது... தங்கள் மேலான புரிதலுக்கு நன்றி!

    • @imrana4581
      @imrana4581 Рік тому +2

      Engada innum varalenu nenachuttu irunthen..vanthutaapla....thinam oru latcham title paakala pola....

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому +7

    1 லட்சம் தொழில் அதிபர்கள் ஆளுக்கு 10 பேருக்கு வேலை கொடுத்தா 10 லட்சம் பேருக்கு தானே வேலை கொடுக்க முடியும்.... 1 கோடி பேருக்கு னு கணக்குல விடறீங்க bro

    • @POSITIVEPERUMALK
      @POSITIVEPERUMALK Рік тому +3

      சரிதான் நண்பரே, 10,00,000 தொழில் முனைவோர்கள் ஆளுக்கு 10 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால், 1,00,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்... நன்றி!