மாணவர்களின் நேரத்தை வீணாக்காமல் விரைவாகவும், தெளிவாகவும் அவர்களை வழிகாட்டி போட்டித் தேர்வில் வெற்றி பெற செய்யும் impulse coaching institute -ற்க்கு வாழ்த்துக்கள் 🎉
நான் அறிந்தவரையில் பணத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொள்ளும் உங்கள் நிறுவனம் ஆல மரம் போன்று வளரும் என்பதில் ஐயமில்லை.
12ம் வகுப்பில் 686/1200, கல்லூரியில் 7 Arrears, பிறகு கம்பெனியில் கூலி வேலை. கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால், TNPSC போட்டித்தேர்வை வாழ்க்கையில் சாதிக்கத் தேர்வு செய்தேன். என்னை முதன் முயற்சியில் Group 2,2A Prelims இல் வெற்றி பெற வைத்து Main தேர்வை எழுத வைத்த Impulse Coaching Institute கு நன்றி🙏🏻.
அட ஏம்பா நான் TNPSC group 2 mains 3 முறை எழுதினேன் group 1 mains 2 முறை எழுதினேன் ஆனால் தமிழில் எழுதினேன்..அதனால் தோல்வி Mains descriptive paper English ல எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.. தமிழ் நாட்டில் தமிழ் தோல்வி...
நான் impulse coaching centre ku mains படிக்க வந்த பொழுது 100 நாட்கள் மட்டுமே இருந்தது இருந்தாலும் என்னால் mains clear செய்ய முடிந்ததற்கு முதல் காரணம் impulse coaching institute படிப்பதற்கு இருந்த சுற்றுசூழல் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் தான்
எனக்கான இடம் இது தான் அப்படினு தேடி கண்டுபிடித்திருக்கிறேன், எனது வெற்றியும் இங்கு தான் அமையும் அதற்கான சரியான வழிகாட்டுதலும் இங்கு உள்ளது. எனது பயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
The Main advantage of this institute is Teachers and mentors are all youngsters . They can understand what we are going through and deliver us what we need the most . Thank you Impulse ❤️
I am also a student of impulse coaching institute. It creates the pleasant and positive atmosphere for the student. The way they handle the student's struggles while studying was so good , its my personal experience from the management.
நீங்கள் போட்டியிடுவது லட்சக்கணக்கான நபர்களோடு அல்ல 200 மார்க்குகளுடன் தான் என்ற கருத்து மிகச் சிறப்பு 👏👏தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வழிகாட்டும் impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐
Really good institute in terms of facilitating the aspirants needs and significantly they are not money minded.. congrats team🎉 wish you all the success ahead!!
பத்து வருடங்களுக்கு முன்பு ஏழை எளியோர் கிராமத்திலிருந்து பலபேர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் சிறப்பாகவும் வேலையை செய்கிறார்கள். சமிபகாலங்களில் ஓரளவுக்கு வசதியான குடும்பங்களிலிருந்தும் பயிற்சி மையங்களிலிருந்துமே தேர்வாகிறார்கள். இதை பலவருடங்களாக TNPSC படிக்கும் மாணவர்களை உற்றுநோக்கி வருகிறேன்.
வீட்டிலிருந்து தொடர்ச்சியாகவும் கவனச்சிதறலின்றியும் படிக்க முடியவில்லை என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பாக," IMPULSE COACHING INSTITUTE " உடைய " STUDY HALL " பயனுள்ளதாக இருக்கும்... என்னுடைய அனுபவத்திலிருந்து...
20 minutes of this video improved my confidence level and motivated me to travel with my dream of becoming a Government officer...It gives overall idea on how to prepare for TNPSC exams...Make more videos with the students who have cleared in their first attempt...It will be more helpful for the aspirants like me..
அரசு தேர்வு படிக்க நல்ல கல்வி நிறுவனம்.ஒன் டு ஒன் மென்டார்ஷிப் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. படிக்க நல்ல சூழல் . நமது அறிவை மேம்படுத்த வாராந்திர சோதனை உள்ளது.
Am also studying here. Naa group4 and group 2 mains padikka romba nalla guide pannanga. Then weekly test write panna vatchu mains ku practice kuduthanga so, i have given my best in last group2 mains exam.One to one mentorship is one of the best part in impules. So athu enaku romba best and useful ah irunthuchu.Heartly Thanks to Impulse team.🎉
Thank u all for ur valuable suggestions...This will surely help aspirants like me to get boost up...Study Hall Ambience and worthy Test Questions make my way to Impulse
I like the institute...One to one mentorship is very useful to me.... Encouraging staffs have.. They give hostel facility that is very helpful many students... Management care their students like brothers & sisters.. Good environment ( peaceful ) to study our institute... Impulse = force × time.... The institute also work like that...proud to say I"m studing here...
ஆசிரியர்கள் அனைவரின் முயற்சியும், ஊக்குவித்தலும் ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை மாற்றி முழு மனதோடு படிக்க ஆர்வத்தை தூண்டி, ஒவ்வொரு மாணவரின் திறமையை வெளிக்கொண்டு வருவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்கும் Impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்...
Thanks to Impulse Coaching Institute's exceptional training and affordable costs, I've been equipped to excel in competitive exams. Their dedicated mentors and convenient hostel facilities ensured I received personalized support throughout my exam preparation journey. Joining Impulse was the best decision I made to achieve my academic goals effortlessly.
Congratulations to all the students who cleared the exams and best wishes to agile & passionate Impulse Team, Go high ! Continue to nurture the society by the education...
Wonderful Mr Vignesh and your Team. Very proud of your Impulse group of Institutions, offering invaluable coaching for UPSC, TNPSC, & professional courses, resulting in 100% success and Job oriented. Very nice interview. Congratulations to your Institute, Faculties and Students, and wishing your Impulse Institute grow manifold to further heights. Our best wishes. 🙏🙏🙏👏👏👏👍👍👍 CMA K. Ravindran.
I need one good guide to care my self to reach IPS. It's my dream. But still. I'm a lazy person and I don't know how can I manage my self to study....! Plz guide me, I've no more knowledge but I'm complete BA ENG🥴, in village . Plz pls support me and guide me reach IPS 😌. After that I care our society ✋ trust me😌
I'm from Neikkuppai near Kumbakonam. I'm also a student of Impulse Coaching Institute. They give us a quality content. "Ivunga test series kekra questions exam-la varathu. But, ivunga test- ah attend pannathuku aprm, vera yepdi ketalum questions ah attend pandra confident namakku kedakkum". Kudos to the Impulse Coaching Institute.
Impulse Coaching institute offers Comprehensive And effective study plan which helps aspirants to complete the syllabus .It also Curates the test schedule to revise periodically.
@@vijaymurgan8755 bro group 4la high mark eduthaal diploma qualificationkum velai kodupaangala. Illai degree kettpangala. This time group 4 eldha poren...
நான் impulse cotching instituteல் group 4 போட்டி தேர்விற்க்கு தயாராகி வருகிறேன் , இங்கு இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் சிறந்த முறையில் பயிற்ச்சியளிக்கிறனர் , அனைவருக்கும் mentor முறையில் கற்று தருவதால் இன்னும் சிறந்த முறையில் கற்க முடிகிறது
மாணவர்களின் நேரத்தை வீணாக்காமல் விரைவாகவும், தெளிவாகவும் அவர்களை வழிகாட்டி போட்டித் தேர்வில் வெற்றி பெற செய்யும் impulse coaching institute -ற்க்கு வாழ்த்துக்கள் 🎉
unmaiyana super academy with powerful teacher gurunath sir dhan..
நான் அறிந்தவரையில் பணத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொள்ளும் உங்கள் நிறுவனம் ஆல மரம் போன்று வளரும் என்பதில் ஐயமில்லை.
Fees Evlo hostel fees Evlo
Inga institute enga sir eruku
Comment and likes podum impulse IT WINGS😂😂😂😂😂
Naa institute student kida keta varaikum institute pathi negative a thaam soldranga guys@@ajithsokumar2028
ua-cam.com/video/LkvHw-x16P0/v-deo.htmlsi=dg_5mFdm1cXnHyUF
12ம் வகுப்பில் 686/1200, கல்லூரியில் 7 Arrears, பிறகு கம்பெனியில் கூலி வேலை. கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால்,
TNPSC போட்டித்தேர்வை வாழ்க்கையில் சாதிக்கத் தேர்வு செய்தேன்.
என்னை முதன் முயற்சியில் Group 2,2A Prelims இல் வெற்றி பெற வைத்து Main தேர்வை எழுத வைத்த Impulse Coaching Institute கு நன்றி🙏🏻.
Fees evolo bro pay paninga
7 arrears innum iruka arrear vachikita group 2 exam ku apply panninga
Prelims enna books patikkanum
Mains ku enna book patikkanum pls sollunga
IT wing uh bro😀
Purely 100% it wings guy
இந்த மாதிரி சமூகத்திற்கு பயனுள்ள செய்திய போடுங்க , இந்த சினிமாகாரங்க பின்னாடி போகாம
Impulse coaching institute gives individual care to everyone. Good infrastructure and peaceful environment to study.
Congratulations to Impulse Team🤝
Evlo vanguninga bro
Best institute in the state in terms of quality education and individual care to all students..big applause to impulse team😊
One of the best institute...best nd peaceful institute for competitive exam they give one to one mentorship it is very useful 🎉
அட ஏம்பா நான் TNPSC group 2 mains 3 முறை எழுதினேன் group 1 mains 2 முறை எழுதினேன் ஆனால் தமிழில் எழுதினேன்..அதனால் தோல்வி
Mains descriptive paper English ல எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்..
தமிழ் நாட்டில் தமிழ் தோல்வி...
Ipo tan objective konduvantangalae
Apo group 4 try pannunga bro
One to one mentorship is the best one in impulse....and na gr.2a mains pass panathuku anga kudutha guidance romba useful ah irunthuchu.🎉
Congratulations 👏
Oh nenga cleared ahh
நான் impulse coaching centre ku mains படிக்க வந்த பொழுது 100 நாட்கள் மட்டுமே இருந்தது இருந்தாலும் என்னால் mains clear செய்ய முடிந்ததற்கு முதல் காரணம் impulse coaching institute படிப்பதற்கு இருந்த சுற்றுசூழல் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் தான்
Congratulations 👏🏽👏🏽👏🏽🎉🎉🎉
Hi
எனக்கான இடம் இது தான் அப்படினு தேடி கண்டுபிடித்திருக்கிறேன், எனது வெற்றியும் இங்கு தான் அமையும் அதற்கான சரியான வழிகாட்டுதலும் இங்கு உள்ளது. எனது பயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
போதும்டா நானும் முட்டு குடுத்து கமெண்ட் போடறேன் எவ்ளோ தருவ 😂😂😂😂
😂😂😂😂@@msd1444
The Main advantage of this institute is Teachers and mentors are all youngsters . They can understand what we are going through and deliver us what we need the most . Thank you Impulse ❤️
Impulse la students kku staff members oda support and mentorship is the best
Impulse study hall provides great environment to prepare for competitive exams and the one to one mentorship is awesome 😎❤
I am also studying in this coaching institute.I personally like it here_ one to one mentorship💯 ...
Congratulations impulse team 🔥🔥...
Yanga pls place name and fees sollunga pls
Poi poi poi
Impulse institute create pleasant environment and provide excellent guidelines to make our success easily 😊. Student centric institute 💥
I am also a student of impulse coaching institute. It creates the pleasant and positive atmosphere for the student. The way they handle the student's struggles while studying was so good , its my personal experience from the management.
Fees details plz sis
Fees details sollunga pls
Fees
நீங்கள் போட்டியிடுவது லட்சக்கணக்கான நபர்களோடு அல்ல 200 மார்க்குகளுடன் தான் என்ற கருத்து மிகச் சிறப்பு 👏👏தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வழிகாட்டும் impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐
Well said💯💐🔥🔥🔥
Congratulations Deepika 🔥🔥🔥🔥
Blue shirt clear ah speech deliver panraru superb..🎉❤
Really good institute in terms of facilitating the aspirants needs and significantly they are not money minded.. congrats team🎉 wish you all the success ahead!!
பத்து வருடங்களுக்கு முன்பு ஏழை எளியோர் கிராமத்திலிருந்து பலபேர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் சிறப்பாகவும் வேலையை செய்கிறார்கள். சமிபகாலங்களில் ஓரளவுக்கு வசதியான குடும்பங்களிலிருந்தும் பயிற்சி மையங்களிலிருந்துமே தேர்வாகிறார்கள். இதை பலவருடங்களாக TNPSC படிக்கும் மாணவர்களை உற்றுநோக்கி வருகிறேன்.
😢காசு இருந்தா தான் tnpsc பாஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
True
Padichu thana pass pandranga
Padikiravangadhan pass panranga
வீட்டிலிருந்து தொடர்ச்சியாகவும் கவனச்சிதறலின்றியும் படிக்க முடியவில்லை என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பாக," IMPULSE COACHING INSTITUTE " உடைய " STUDY HALL " பயனுள்ளதாக இருக்கும்...
என்னுடைய அனுபவத்திலிருந்து...
Fees ?
Oruthanim fees solla mattan
Fees sollanum illana kamunu iruka vendiyathuu than
25k
Congratulations impulse team✨✨
Effective guidance, good effort by team🎉
Super , congratulations 🎉🎉🎉🎉
20 minutes of this video improved my confidence level and motivated me to travel with my dream of becoming a Government officer...It gives overall idea on how to prepare for TNPSC exams...Make more videos with the students who have cleared in their first attempt...It will be more helpful for the aspirants like me..
Good and valuable inputs
அரசு தேர்வு படிக்க நல்ல கல்வி நிறுவனம்.ஒன் டு ஒன் மென்டார்ஷிப் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. படிக்க நல்ல சூழல் . நமது அறிவை மேம்படுத்த வாராந்திர சோதனை உள்ளது.
தொடர்ச்சியான பயிற்சியின் முயற்சி தான் வெற்றி💫 வெற்றியாளர்களை உருவாக்கிய IMPULSE ற்கு வாழ்த்துக்கள்..
*ONE TO ONE MENTORSHIP💥🔥💯
👍
HW much fees mam
Impulse is creating nice and comfortable environment for exam preparations
Congratulations PONVANI ❤ ....Ur anchoring way is Brilliant 💥💥💥
Very nice super...thank you
அருமை , மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் IMPULSE COACHING க்கு நன்றி.. முக்கியமாக INSTITUTE INFRASTRUCTURE அருமை 👌🏾👌🏾👌🏾
Fees evalo bro
@@srisankar64 orudhanum sollamaatan
@@srisankar64 20500
Good step God bless you ❤
இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இளைஞர்களே, மிகச் சிறப்பாக, விளக்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Am also studying here. Naa group4 and group 2 mains padikka romba nalla guide pannanga. Then weekly test write panna vatchu mains ku practice kuduthanga so, i have given my best in last group2 mains exam.One to one mentorship is one of the best part in impules. So athu enaku romba best and useful ah irunthuchu.Heartly Thanks to Impulse team.🎉
Fee structure evlo
Fees yevalavu mam
Thank u all for ur valuable suggestions...This will surely help aspirants like me to get boost up...Study Hall Ambience and worthy Test Questions make my way to Impulse
Congrats sriram.... Awesome speech 😇
Kudos to the team for their achievements and positive impact, evident from the interview!
Thanks to the team for this interview!
Thank you.. very useful ..
Kudos to the team 🎉🎉
Impulse helps to study without any distractions
Congratulations impulse team🎉
Congratulations all🎉🎉🎉 1 to 1 mentor ship wss so good
I like the institute...One to one mentorship is very useful to me.... Encouraging staffs have.. They give hostel facility that is very helpful many students...
Management care their students like brothers & sisters..
Good environment ( peaceful ) to study our institute...
Impulse = force × time....
The institute also work like that...proud to say I"m studing here...
ஆசிரியர்கள் அனைவரின் முயற்சியும், ஊக்குவித்தலும் ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை மாற்றி முழு மனதோடு படிக்க ஆர்வத்தை தூண்டி, ஒவ்வொரு மாணவரின் திறமையை வெளிக்கொண்டு வருவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்கும் Impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்...
Great minds inspire others❤
Menmelum valara valthukkal
Congratulations to the team🎉🎉 Good work will always get paid off.. 🎉🎉 Keep up with the good work impulse team and succeed more..
Very informative one. Much needed video in this situation ✨
I am very proud to be here... Thank you impulse team
Thank you so much
Thanks to Impulse Coaching Institute's exceptional training and affordable costs, I've been equipped to excel in competitive exams. Their dedicated mentors and convenient hostel facilities ensured I received personalized support throughout my exam preparation journey. Joining Impulse was the best decision I made to achieve my academic goals effortlessly.
Congratulations to all the students who cleared the exams and best wishes to agile & passionate Impulse Team, Go high ! Continue to nurture the society by the education...
Wonderful Mr Vignesh and your Team. Very proud of your Impulse group of Institutions, offering invaluable coaching for UPSC, TNPSC, & professional courses, resulting in 100% success and Job oriented. Very nice interview. Congratulations to your Institute, Faculties and Students, and wishing your Impulse Institute grow manifold to further heights. Our best wishes. 🙏🙏🙏👏👏👏👍👍👍
CMA K. Ravindran.
ஒரு மயிரும் கிடையாது தனியா படிச்சி குரூப் 1 pass பண்ண நிறைய பேர் இருக்காங்க 😂😂😂
Anchor and team super...
Cogrates instutution and success oficers
👍👍👍👍👍
Working/studying hard to get a government job, and then not to work.
I need one good guide to care my self to reach IPS. It's my dream. But still. I'm a lazy person and I don't know how can I manage my self to study....! Plz guide me, I've no more knowledge but I'm complete BA ENG🥴, in village . Plz pls support me and guide me reach IPS 😌. After that I care our society ✋ trust me😌
1st attempt la clear panna mudiyathu
valuable speech sir nanun entha mathir ungaludaiya student interview kutunm sir
Online coaching available a sir?
I will joing
I'm from Neikkuppai near Kumbakonam. I'm also a student of Impulse Coaching Institute. They give us a quality content.
"Ivunga test series kekra questions exam-la varathu. But, ivunga test- ah attend pannathuku aprm, vera yepdi ketalum questions ah attend pandra confident namakku kedakkum".
Kudos to the Impulse Coaching Institute.
Impulse la RRB iruka
Impulse Coaching institute offers Comprehensive And effective study plan which helps aspirants to complete the syllabus .It also Curates the test schedule to revise periodically.
good
Intha Institute oda fees structure yaravdu sola mudiuma
Vetaiyean movie😡 parughada
I am 37 now
Pls evlo fees and place
Bro interview illanu sonnagga
Can anyone explain about the branches of impulse institute.....does it has branch on Nagercoil
Fees how much sir?
Fees amount evalavo sister
Fees details
Tnpsc reservation Sarrya follow pana soluga
Address and yearly fees
Fees structure mam
Fess evlo?
₹20,000
One month kku evlo fees
Impulse coaching centre location soluga
340, First Floor, Varadharajapuram, Kamarajar Rd, Singanallur, Tamil Nadu 641015
Naa group 4-ku prepare aagitu irruka, job poitu prepare pannitu irruka, online coaching irruka??
Yega iruku sir coimbatore la
340, First Floor, Varadharajapuram, Kamarajar Rd, Singanallur, Tamil Nadu 641015
Institute enga irukku
340, First Floor, Varadharajapuram, Kamarajar Rd, Singanallur, Tamil Nadu 641015
6 lak kuduthudhan job vanginen, ippo tindivanam office lah work pantren
Neenga thaan unmaiya solli irrukinga
Hi
Impulse ல trp படிக்க முடியுமா
No
How many attempts for group 1 service sir....BC female.... please tell
Age limit 39, 39 வயதுக்குள் எத்தனை முறை தேர்வு வந்தாலும் எழுதிக் கொள்ளலாம்
@@vijaymurgan8755 thank you sir
Sir my first language is hindi instead of tamil i studied hindi will i will clear tnpsc exam in 1st attempt
Hostel facility available a
Yes
Employment office la ennota certificate ah renival pannama vittuta .....tnpsc pass ana job ketaikuma
Kedikum
@@vijaymurgan8755 thank you sir.....romba naal doubt
D. EEE than padichu iruken ena govt job kidaikumunu sollunga pls
Group IV exam ku matum eligible sir
@@vijaymurgan8755 ok bro thank u...
@@vijaymurgan8755 group4la bro padichu high mark eduthaal diploma thaan
@@vijaymurgan8755 bro group 4la high mark eduthaal diploma qualificationkum velai kodupaangala. Illai degree kettpangala. This time group 4 eldha poren...
10 muditthale pothum.. So diplamo extra ve padicchirukkinga ok than
Scholarship exam eppo varum sir
August -15
Ethu yanga erukku
Ii
நான் impulse cotching instituteல் group 4 போட்டி தேர்விற்க்கு தயாராகி வருகிறேன் , இங்கு இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் சிறந்த முறையில் பயிற்ச்சியளிக்கிறனர் , அனைவருக்கும் mentor முறையில் கற்று தருவதால் இன்னும் சிறந்த முறையில் கற்க முடிகிறது
Fees?
Fee structure evlo varuthu
20000 @@natureisbest7674
Fees sollunga
20500@@LokiYuva