I Bribed former minister K Ponmudy - how corruption works in mining in DMK and ADMK government

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 9 місяців тому +435

    Sir உங்களின் தைரியமான வெளிப்படையான பேச்சுக்கு salute🙏

    • @svkumarkumar407
      @svkumarkumar407 9 місяців тому +10

      நீங்க தைரியமா சொல்ல வேண்டும்..!!!
      திமுக அதிமுக நாத் தம்
      கிழிக்கணும்!!
      கொள்ளை

    • @svkumarkumar407
      @svkumarkumar407 9 місяців тому +5

      Salute anna

    • @svkumarkumar407
      @svkumarkumar407 9 місяців тому +9

      Sankar
      🎥 Film எத்தனை
      வந்தாலும்...இந்த people திருந்த மாட்டான்

    • @BaluNBalu
      @BaluNBalu 9 місяців тому +1

      இவண பிடித்து உள்ள போடனும்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 9 місяців тому +3

      என்னங்க பண்ணுவாரு.தலைக்கு மேல போயிறுச்சு.இது எல்லாத்துறைகளிலும் இருக்குது.நீங்க லஞ்சம் இல்லாத ஒரு வேலைகோட செய்யமுடியாது.இதில் அரசியல் வாதிகள் அதிகாரிகள் பாகுபாடின்றி "இணைந்து"திறம்பட செயலாற்றுவார்கள்.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 9 місяців тому +135

    Super.மக்கள் வெளிபடையாக இப்படி வெளிவரவேண்டும் அப்பொழுது தான் இந்த உழலை அழிக்க முடியும்.

  • @prajendhiran6518
    @prajendhiran6518 9 місяців тому +203

    பாதுகாப்பா இருங்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் ஆபத்தான வர்கள்.

  • @Raki..................20
    @Raki..................20 9 місяців тому +41

    ஐயா உங்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.. ஆனால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்... அலட்சியமாக இருக்க கூடாது

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 9 місяців тому +250

    உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள்

  • @vaseer453
    @vaseer453 9 місяців тому +151

    இந்த ஊழல்வாதிகளுக்கு எல்லாம் அவர்களுடைய கதை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது .

  • @balakrishnans9559
    @balakrishnans9559 9 місяців тому +394

    பாவம் இவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 9 місяців тому +8

      கடவுள் இவருடன் துணை இருந்து காப்பாற்ற வேண்டும்.

    • @sunduararajanGRaju
      @sunduararajanGRaju 9 місяців тому +9

      எந்த முடியும் எந்த துச்சாதனும் இவர ஒன்னும் புடுங்க முடியாது.

    • @balan9468
      @balan9468 9 місяців тому

      I am 73 rears old in these days 99 percent of population is corrept.public is corrept so officialscorrept then politics is corrept..​@@muthusubramaniank3130

    • @JayeeJagan
      @JayeeJagan 9 місяців тому

      Don't discourage

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 9 місяців тому +43

    உண்மைய சொல்ல தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் சார்

    • @choodamaniramakrishnan1842
      @choodamaniramakrishnan1842 9 місяців тому

      இவ்வளவு காலம் எவ்வளவு மன உளைச்சல். பண இழப்பு. பட்டிருப்பார் . அரசு தான் இதற்கு முழு பொறுப்பாளி

  • @DC-qn9ob
    @DC-qn9ob 9 місяців тому +147

    இவருக்கு அதிக படியான பாதுகாப்பு தேவை. பாவம் அதிக பாதிக்கப்பட்ட மனிதர்.😮

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 9 місяців тому +23

    ஊழலுக்குத் துணை போன நீங்கள் இப்பொது உண்மையை உரக்கச் சொல்லி மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி நன்றி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் ஊழல் ஒழிய அமைச்சர்கள் ஒழிய பிரபஞ்சம் சும்மா விடாது .

  • @crafteav6817
    @crafteav6817 9 місяців тому +300

    திரு செல்வம் அவர்கள் சொல்வது உண்மை

  • @mohanrms3919
    @mohanrms3919 9 місяців тому +4

    சரியாக சொன்னீங்க சார் இளையதலைமுறை அரசியலுக்கு வரவேண்டும்

  • @ravichandran4483
    @ravichandran4483 9 місяців тому +425

    சாதாரண மனிதர்களின் சாபம் , வயிற்றெரிச்சல் இவர்களை சும்மா விடாது கடவுள் நீதிபதியாக வந்துதான் இவர்களை தண்டிக்க வேண்டும்.

    • @KumarSelvam-uo4li
      @KumarSelvam-uo4li 9 місяців тому

      Adapate poola sappuinga

    • @zahirhussainnizarahamedniz5554
      @zahirhussainnizarahamedniz5554 9 місяців тому +2

      Exactly said brother

    • @KrishnasamyVithalingam-jx5wt
      @KrishnasamyVithalingam-jx5wt 9 місяців тому +14

      அண்ணாமலை முதல்வராக வந்தால்தான் விடிவு ஏற்படும்

    • @ravikumarpachiappan2575
      @ravikumarpachiappan2575 9 місяців тому

      Bjp congress dmk admk ellam ullal katchithan... Lanjam than ellam ullal than intha Katchi ellam tamil naduke tevai illai Tamil naduke varangge vendiyeh ellam panam mum intha katchi naigelekeh pothe appuram eppadi makkal munndra mudiyum..

    • @shyamsunder3722
      @shyamsunder3722 9 місяців тому

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 3 місяці тому +2

    இறைவன் மிகப் பெரியமர்

  • @arjunanm700
    @arjunanm700 9 місяців тому +124

    தைரியமுள்ள மனிதனை பார்த்ததில்லை பணி தொடரருட்டும்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 9 місяців тому +150

    வாழ்த்துக்கள்...திமுக அதிமுக திருடர் கூட்டம் 😢

  • @karthick.r6677
    @karthick.r6677 9 місяців тому +231

    நீங்கள் மட்டும் இல்லை தமிழகமே லஞ்சத்தால் முன்னேறாமல் இருக்கிறது

    • @CRaghuRaman-c4d
      @CRaghuRaman-c4d 9 місяців тому +7

      Don't mind Not only TamilNadu Most wanted Delhi One gentleman Approximately 3 lakhs earnings permonth Delhi police station involved

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому

      எல்லாம் சொல்கிறோமே தவிர இந்த திருட்டு திராவிட கட்சிகளை தூக்கி எறிய முன்வர மறுக்கின்றோம் பணத்துக்காக தானே ஓட்டு போடுகின்றோம் தயவுசெய்து திருந்துவோம்

    • @myselfabdulkadar2565
      @myselfabdulkadar2565 9 місяців тому

      Noor

    • @SathishKumar-iz9mc
      @SathishKumar-iz9mc 7 місяців тому +1

      தலை முதல் வால் வரை தலை விரித்தாடும் ஒரே லஞ்ச மாநிலம் இதுதான்

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      ​@@CRaghuRaman-c4d
      you have to talk about TN only.
      Our TN Political Leaders/ Ministers should be honest.
      When TN ministers are not honest why we should talk about other states.??

  • @manickamr7573
    @manickamr7573 9 місяців тому +3

    ஐயா..திருக் குடும்ப ம்.அவர்களுக்கு..
    நீதிபதி.நீதிமன்றம்.பாதுகாப்புகொடுக்கவேண்டும்..காலைபிடித்து.கேட்டுகொள்கிறேன்..

  • @todaywin7856
    @todaywin7856 9 місяців тому +323

    லஞ்சத்தை ஒழிக இவரை போல் லஞ்சம் கொடுதஅனைவரும் பயம் இல்லாமல் பேட்டி கொடுத்து அரசியல்வாதிகள். அதிகாரிகள் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

    • @palanisurya8990
      @palanisurya8990 9 місяців тому +3

      Well said sir

    • @PUDHUVAI53
      @PUDHUVAI53 9 місяців тому +2

      There is a foolish law to punish both receiver and giver. So many people are afraid to tell or report the names of corrupt ministers & Govt officials.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 9 місяців тому

      ​@@PUDHUVAI53S s s s s s s s s s s s

    • @ChandranKR-j6z
      @ChandranKR-j6z 9 місяців тому

      லஞ்சம் கொடுத்தேன் என்று சொல்லும் 2பேரை புடிச்சி உள்ள போட்டா எல்லாம் சரியாகிவிடும்..

    • @jaidais
      @jaidais 9 місяців тому +1

      its not a foolish, when he is ready to pay so much of lakhs as bribe, his plan is make to crores of rupees with this . even regarding job , because of bribe , best, intelligent people are loosing a chance to work and serve the nation because of this kind of people. so both the parties should be arrested.

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 8 місяців тому +2

    சூப்பர் உங்கள் எண்ணம் வெற்றி அடையட்டும் புரட்சி ஓங்குக

  • @ranganathanpalaniappan6397
    @ranganathanpalaniappan6397 9 місяців тому +464

    அவர் கூறியதுபோல ஊழலுக்கு எதிரான புரட்சி வெடிக்க வேண்டும் 100..% உண்மை

    • @balak.622
      @balak.622 9 місяців тому

      தமிழ் நாட்டில் புரட்சியா-உலகமே விழுந்து விழுந்து சிரிக்குமே! இலவச அரிசி சோறு, குடிக்ககூலியில் சாராயம், விசிலடித்து குத்தாட்டம் போட சினிமா இதுதவிர புரிசன் பிள்ளையைமறந்து பொழுதுபோக 12 சீரியல் இப்படி மக்களை தலாட்டிப்படுக்கவிட்டு, நிலத்தை மணலை மலையை சத்தமில்லாது கடத்த அதிகாரி எம்பி எம்எல்எ சந்தோயமாநடக்குதே, ஏன் புரட்சி , சிந்திப்பதேதவறு, கெதிகெதியா போய் சேரப்பாருங்கோ. மனிதர்கள் மட்டுமே நிலம்மண் மொழிபற்றி சிந்தித்து உழைத்துசாப்பிடுவார்கள்

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 9 місяців тому +2

      Create vote poll for election 2024 AIADMK, DMK, BJP AND NTK

    • @surendrandr4224
      @surendrandr4224 9 місяців тому

      6⁵6⁵6⁵

    • @gdvenkatesan
      @gdvenkatesan 9 місяців тому +2

      Is this Red fix revealing the TRUE CURRUPTION INTERVIEW, This is ASTONISHING ONE, any how Congrats......4R TAKING
      BHARADHAM DHARMATHAI Nokki, HONESTLY......
      VAZHGA BHARADHAM VALAMUDAN....
      VAZHGA VALAMUDAN......
      JAI HIND.......

    • @natarajanr2434
      @natarajanr2434 9 місяців тому

      ❤selvam anna vazhaga valamudan❤❤

  • @SriniVasan-rw3yz
    @SriniVasan-rw3yz 9 місяців тому +63

    நேர்மையாக உழைத்து வாழும் மனிதனால் எந்த தொழிலும் செய்து வாழ முடியாது என்பது மட்டும் புரிகிறது.

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 9 місяців тому +267

    இவர் தைரியம் பாராட்ட வேண்டும் இவர் உயிர் பாதுகாப்பா இருக்குமா

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 9 місяців тому

      மிஸ்டர் பிளிக்ஸ்😮உங்களுக்கு தெரியுமா? கிரானைட் மைனிங் பிஸினஸ் வருவாய் இழப்பு இரண்டு முதல் நான்கு லட்சம் கோடிகள். இவர் சொல்வதில் 60 விழுக்காடு மட்டும்.!!!! லாரி டிரைவர்கள் அட்ஜஸ்ட் ஓட்டுநருக்கு ₹2000 ஊக்கத்தொகை. 😊😅

    • @anandananandan8719
      @anandananandan8719 9 місяців тому +6

      இந்நேரமும் நாள் குறிச்சி இருப்பாங்க

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 9 місяців тому +4

      புரட்சி தேவையில்லை. சில விஷயங்கள் செய்தால் போதும். 😊

    • @harrismario9113
      @harrismario9113 9 місяців тому +7

      ​@@anandananandan8719பொன்முடி கு ஏற்கனவே நாள் குறிசிடாங்க கோர்ட்ல

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 9 місяців тому

      Harrismoori nee ponmudikku naal kurichurangu sollura. Nee oru appaviya sir? Ulagam therila unkku? DMK kumpol ku world full a net work irruku. Modi ji ku ethu theriyum. Why dmk kaaran perum.thalai kiita poga mudiyaathu.

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 9 місяців тому +3

    இவருக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்.

  • @meetan-
    @meetan- 9 місяців тому +75

    ஐயோ ஐயோ ஐயோ.. நெஞ்சு வலிக்கிறது.. ஆண்டவா ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்றுதான் தண்டிக்கப்ப🎉டுவார்களோ..

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 9 місяців тому +3

      Aandavar irukkiraaraa ?

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому

      உங்களைப் போல பல மானத் தமிழர்கள் மனக் கொந்தளிப்புடன் இருக்கின்றார்கள் எனவே ஒட்டுமொத்த தமிழ் இனமும் சேர்ந்து இந்த திருட்டு திராவிட கும்பலை ஒழிக்க வேண்டும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому

      ​@@VijiRaghu-st8mrஅவருக்கு இந்த திருட்டு திராவிட கும்பல் லஞ்சம் கொடுக்கும் ஐயா

    • @cvivekanandan3491
      @cvivekanandan3491 9 місяців тому

      கடவுள் என்ன செய்வார்.ஓட்டு ஒழுங்க போடுங்க

  • @johnk2968
    @johnk2968 9 місяців тому +32

    30000 ரூபாய் ஒரு பிளாட் approve panna, 2023 இல் நான் குடுத்தேன் சென்னையில். உருப்பிடாத அரசியல்வாதிகள், அதிகாரிகள்

  • @sudhakark3534
    @sudhakark3534 9 місяців тому +100

    கண் கலங்குகிறது இவரின் கஷ்டங்களை நினைத்து.

  • @manivannanperiyathambi9568
    @manivannanperiyathambi9568 9 місяців тому +3

    Super sir.we respact you. Sir. நேர்மையான உன்மை தமிழன் நீங்கள். மற்வர்கள் சொல்ல முடியாததை நீங்கள் சொல்கீற்கள்.

  • @thangarajmuthu723
    @thangarajmuthu723 9 місяців тому +137

    வாழ்க அண்ணன் அவர்கள் இந்த MPக்கள் MLAக்கள் சொத்துக்கள் அத்தனையும் பரிமுதல் செய்தால்தான் இனிவருபவர்கள் ஒழுங்காக இருப்பார்கள்

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 9 місяців тому +3

      Yes🎉

    • @redandblack188
      @redandblack188 9 місяців тому +2

      Government Officers also

    • @Ekambaram-qe6rj
      @Ekambaram-qe6rj 9 місяців тому

      Paavam ivar ulal katchiyana ADMK DMK i makkal purakkanikka vantum, ivarkal nasamai povarkal.

    • @no1location
      @no1location 9 місяців тому +1

      Must put the citizen who give the corruption into jail also, the ONLY way to stop corruption is both party must go to jail.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 9 місяців тому +1

      The top court of India
      Shall pl. render justice to clear off the burdens of Debts on the shoulder of the people.
      J J who alone invented to be a looter, her jewels even were brought under public auction; no one outside the public were allowed to join ; utube medias published😮😢😂😅😊

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 9 місяців тому +32

    நாளைக்கு எனக்குமரணம் என்று அவரேகூறுகிறார் தமிழ்நாடு எந்த நிலைமையில் போய்க்கொண்டிருக்கிறதுநாம் தமிழர் நாம் தமிழர் நாம்

  • @Rajkumarkumar-l8q
    @Rajkumarkumar-l8q 9 місяців тому +150

    தைரியமான வார்த்தைகள் உங்களது நியாயம் நிச்சயமாக ஜெயிக்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் துணை நிற்பார்கள்

  • @vasanathi1801
    @vasanathi1801 9 місяців тому +2

    Nice job good proced my demands வூழல் அற்ற சமுதஆயாம் படைப்போம்

  • @exportsgurutelugu6088
    @exportsgurutelugu6088 9 місяців тому +26

    Mr. this is your Life time best interview. The guy sitting before you is true business man.

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 9 місяців тому +48

    தம்பி உங்க தைரியமான உரையாடலுக்கு வாழ்த்துக்கள்.

  • @arulnathan3808
    @arulnathan3808 9 місяців тому +63

    திரைபடம் எடுக்கலாம் தி மு கழக கொள்ளை ஆட்சியை பற்றி 😂

  • @thukaramanganapathysundara9850
    @thukaramanganapathysundara9850 9 місяців тому +13

    Heard the full interview n astonished to note the.mounting issues in his claims....if something happens in the name of God,we should Praise The Lord.. thanks to Felix n team for bringing such mesmerising experience in the mining sector. We should keep our fingers crossed and await verdict from all quarters

  • @lakshmanakumar3019
    @lakshmanakumar3019 9 місяців тому +42

    100% சரியாக சொல்லி விட் டார்

  • @prabhuds6910
    @prabhuds6910 9 місяців тому +10

    Salute to this gentleman for the bold speech..yes people’s movement for anti corruption is the only way

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 місяців тому +331

    இரண்டு ஊழல் திராவிட கட்சிகள் ஒழியும்வரை தமிழகத்திற்கு விடிவு கிடையாது.😮

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому +4

      சரியாகச் சொன்னீர்கள் நண்பரே ஒட்டுமொத்த மானத்த தமிழர்களின் மைண்ட் வாய்ஸ்

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 9 місяців тому +1

      Unmai kadavul erukkirar

    • @SureshKumar-oj8fs
      @SureshKumar-oj8fs 9 місяців тому +7

      Ofcourse both Drivada parties are to be removed

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 9 місяців тому

      VC appointment ku kasu vangura habbit a start panniyathae Ponmudi than hearsay

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 9 місяців тому +1

      இதற்கு தமிழக மக்கள் திருந்த வேண்டும்.

  • @ramsub7833
    @ramsub7833 9 місяців тому +17

    செல்வம் சிர், heart touching and tears rolled. What country we are living in?. How can we fight against those thugs? My god my heart bleeds

  • @lnmani7111
    @lnmani7111 9 місяців тому +38

    Mines துறையில் இவர் கூறியது எல்லாம் உண்மை தமிழ் நாடு முழுதும் இதே நிலை விசாரித்து பாருங்கள் "

  • @bglr2011
    @bglr2011 9 місяців тому +1

    Super appreciate your comment on A1

  • @ThiyagarajanKannan-l1r
    @ThiyagarajanKannan-l1r 9 місяців тому +360

    உண்மை உரைத்துச் சொன்ன இவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இவருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 9 місяців тому +6

      100/ true

    • @Krishkptm
      @Krishkptm 9 місяців тому

      இப்ப வந்ததாவது உண்மையா?

    • @roja6135
      @roja6135 9 місяців тому

      @@Krishkptm சந்தேகத்திற்கு அளவே இல்லையா??

    • @Krishkptm
      @Krishkptm 9 місяців тому

      @@roja6135 சந்தேகம் ஏன் வருகிறது,ஜெயலலிதா வழக்கில் அவரை குற்றவாளி என்று சொன்னவுடன் கைது செய்தார்கள், இவனுக்கு மட்டும் ஏன் கால அவகாசம்? மேலும் இவர்கள் பணபலம் மிக்கவர்கள் நீதியையே வளைப்பர்கள்

    • @rajeswaris6183
      @rajeswaris6183 9 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aryaman05
    @aryaman05 9 місяців тому +6

    Incredible !
    Never thought you'd do such interview.
    I was wrong about you after all !😊
    Thank you.👍

  • @subramaniam7905
    @subramaniam7905 9 місяців тому +18

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 💯🔥🔥 விடியல் ஊஊஊ

  • @batmanabane2909
    @batmanabane2909 9 місяців тому +1

    உண்மையைஉறக்கசெ🎉ல்!!!

  • @rajamanickam3397
    @rajamanickam3397 9 місяців тому +66

    உண்மையை உறக்க சொல்லிய சகோதர்க்குநன்றி...

  • @mannashivan6736
    @mannashivan6736 9 місяців тому +3

    உண்மையான உரை.

  • @paramn
    @paramn 9 місяців тому +101

    வாயும் வயிறும் எரியுது டா, லஞ்சம் வாங்குபவர்கள் பரம்பரையே நாசமாக போக வாழ்துக்கள்

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 9 місяців тому +3

      Maranam ondru dhan thillu mullu kalagam thadukka mudiyaadhu !

    • @SathishKumar-iz9mc
      @SathishKumar-iz9mc 7 місяців тому

      லஞ்சம் வாங்கும் அரசியல் மற்றும் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் கொடு நோய்கள், வேதனைகளை அனுபவித்து சாவார்கள.

  • @marimuthujayaraman6758
    @marimuthujayaraman6758 9 місяців тому +4

    திரு செல்வம் சொல்வது அத்தனையும் உண்மை இவர் எனக்கு மிகவும் தெரிந்த நண்பர் .

  • @kumaresan1965
    @kumaresan1965 9 місяців тому +56

    இவருக்கு அதிக படியான பாதுகாப்பு தேவை

    • @SEllappan-m7s
      @SEllappan-m7s 12 днів тому

      உங்களை யார் லஞ்சம் கொடுக்க சொன்னார்.லஞ்சம் கொடுத்து அந்த தொழிலை செய்தால், லஞ்சம் கொடுத்த பணத்தை நீங்கள் திரும்ப எடுக்காமலா விடுவீர்கள் அதை பொருட்களின் மீதுதானே விலையை உயர்த்தி பொதுமக்களை சாமான்யமக்களை கஷ்டப்பட வைப்பீர்கள் இது யோக்யமான செயலா? லஞ்சம் கொடுப்பதால்தான் லஞ்சம் வாங்கப்படுகிறது அப்படி பார்த்தால் நீங்கள்தான் முதல் குற்றவாளி இந்த பேட்டியை அளித்தபின்னும் காவல் துறை பார்த்த பின்னும் உங்களை கைது செய்யாமலிருக்குமானால்
      அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகம் எழுதி வைத்திருப்பது சும்மாதானோ

  • @subramaniama9053
    @subramaniama9053 9 місяців тому +1

    நன்றிஆய்ய்யா

  • @justindiraviam683
    @justindiraviam683 9 місяців тому +38

    You are absolutely right. Justice to be done by judges to every culprits.😢😢😢

  • @aruchamychamy7444
    @aruchamychamy7444 9 місяців тому +2

    இவருக்கு கடவுள் துணையாக இருக்கவேண்டும் வாழ்க இவரின் தைரியம்

  • @kumaranp9048
    @kumaranp9048 9 місяців тому +51

    anna 100% support you

  • @vsramanan2735
    @vsramanan2735 9 місяців тому +4

    க்வாரி தொழில் செய்பவர்கள் மிக மிக பரிதாபமான நிலையில் தொழில் செய்பவர்கள்.
    லஞ்சம் இந்த அளவு தலை விரித்து ஆடுகிறது.
    Hats off to your channel for bringing the truth to the light.

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 9 місяців тому +145

    இவருக்கு அரசு பாதுகாப்பு கொடுக்கனும் உயிருக்கு ஊழல்வாதிகளால் ஆபத்து

    • @reginoldsimion4179
      @reginoldsimion4179 9 місяців тому +12

      பாலுக்கு பூனை காவலா?

    • @vigneswaransukumar5926
      @vigneswaransukumar5926 9 місяців тому

      ​@@reginoldsimion4179😂

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 9 місяців тому +9

      அதானே ஊழலின் மொத்த குத்தகைதாரர் கள் DMK, admk

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 9 місяців тому +4

      😂corrupt government

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 9 місяців тому +3

      கொலைகாரக் கலைஞர் வாரிசுகள்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 9 місяців тому +2

    அருமையான பதிவு நன்பா....

  • @baskerv5788
    @baskerv5788 9 місяців тому +44

    இவரின் தைரியம் எல்லோருக்கும் வரவேண்டும்

  • @subramaniama9053
    @subramaniama9053 9 місяців тому +1

    நன்றிஐய்யா

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 9 місяців тому +43

    Mr. Selvam is very bold and knows the consequences for exposing the current and past corrupt ministers by name. Now the HC judges, like Mr. Anand Venkatesh should consider to take up suo moto cases for investigating these corrupt ministers dealings. Also let us see whether the concerned past and present ministers started realizing that the people are waking up or not! One can understand the pitiable mind status of Mr. Selvam.

  • @selvarajauditorselvarajco6903
    @selvarajauditorselvarajco6903 9 місяців тому +3

    அருமையான பதிவு அரசியல்வாதி திருந்துங்கள் இல்லையேல் மக்களால் திருத்துப்படுவீர்கள்

  • @sivabala4935
    @sivabala4935 9 місяців тому +37

    Very brave..... hope all will end well for him

  • @thampisumi5869
    @thampisumi5869 9 місяців тому +1

    ஒருவனும் திருந்துவதில்லை. தேவன் நீதியுள்ள நியாதிபதி விரைவாக உங்கள் கேள்விக்கு பதில் தருவார். நன்றி

  • @ashoksunbeam
    @ashoksunbeam 9 місяців тому +16

    Wondeful interview. Please do more intervirw of this type and bring out corruption from our state. 🎉

  • @gokkrish962
    @gokkrish962 9 місяців тому +29

    Excellent interview

  • @MrSvraman471
    @MrSvraman471 9 місяців тому +2

    A very good interview 🎉

  • @GSumathi
    @GSumathi 9 місяців тому +22

    Arumai Felix brother for bring this issue to public. This is " OOdaga Tharmam ". vazhthukkal . vazhga valamudan.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому

      உங்களுடன் இணைந்து ஃபெலிக்ஸ் வாழ்த்துகின்றேன்

  • @EsakkiMuthumbalsm
    @EsakkiMuthumbalsm 9 місяців тому +11

    What a brave man, all business man should come forward to uncover all political parties real face.

  • @welcome160
    @welcome160 9 місяців тому +45

    30000 crore PTR statement....first family.....second families......

  • @profdrsiva
    @profdrsiva 9 місяців тому +2

    மிக மிகச் சிறந்த உண்மையான பேட்டி

  • @kannabiran9157
    @kannabiran9157 9 місяців тому +78

    We should find the right political personal for our state and our country in india

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 9 місяців тому +5

    தைரியமா உண்மையை கூறிகிறார் இறைவன் துணை புரியட்டும்
    வாழ்க வளமுடன்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 місяців тому

      உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்

  • @worldofpriya89
    @worldofpriya89 9 місяців тому +19

    His words are true. We can find the truth from the way he expresses it..

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj 9 місяців тому +2

    அருமை. துரோகி பொன்முடி.

  • @NagarajanNagamuthu
    @NagarajanNagamuthu 9 місяців тому +29

    Experience spoke his hardest life

  • @HappyDrums-ol6kh
    @HappyDrums-ol6kh 9 місяців тому +2

    செல்வா அண்ணா உங்களைப் போல் ஒரு ஒரு மனிதனும் கொடுத்த லஞ்சத்தை எந்த ஆட்சியில் கொடுத்தார்களோ அதை வெளிப்படையாக சொன்ன ஊழலை ஒழிக்க உறுதுணையாக இருக்கும் உங்கள் மன தைரியத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் அரசியல்வாதி போல் துண்டாக இருப்பதை விட உங்கள் கால் செருப்பாக இருப்பதே பெரிதாக நினைக்கிறேன் 🎉🎉🎉

  • @calamursriram7062
    @calamursriram7062 9 місяців тому +12

    Very sad story.thanks for the interview

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 9 місяців тому +14

    Redpix, இந்த பதிவை CBI, ED, NACCB அனுப்புங்க.😆

  • @parthiban51643
    @parthiban51643 9 місяців тому +30

    பாவம் இவர் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்

  • @Ramesh-og3gf
    @Ramesh-og3gf 9 місяців тому +3

    Well defined speech Brother...Hats off...All the best...

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 9 місяців тому +11

    சூப்பர் சூப்பர் தம்பி..!

  • @madhan_traveldiaries
    @madhan_traveldiaries 9 місяців тому +24

    Due respect to J.Jayakanthan IAS who served his duty rightly.

  • @beinghuman5285
    @beinghuman5285 9 місяців тому +41

    Stalin must watch this vedio. We are very shameful to see our corrupt minister.

    • @velp5168
      @velp5168 9 місяців тому +1

      அவருக்கு திறப்புவிழா இருக்கு

    • @msk3828
      @msk3828 9 місяців тому

      நாங்க கார்ப்பரேட் கம்பெனி பிராபர் சேனல் வழியாக வந்த தான் கேட்பார் சுடலை.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 9 місяців тому

      நீங்கள் பாருங்க முதல்ல😂

    • @damotherankunju8460
      @damotherankunju8460 5 місяців тому

      Please vote for BJP. This is a sinful thing, people are suffering.

  • @tamilmaniramunaidu6321
    @tamilmaniramunaidu6321 9 місяців тому +3

    அய்யா இந்த ஊழல் இல்லாத ஒரு தலைவன் அந்த தலைவனின் கீழ் பல கோடி தொண்டர்கள் உள்ளோம் மீண்டும் அவர் இந்தியாவையும், அவரது தொண்டன் தமிழகத்திலும் ஆட்சி புரிய உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தேவை செய்வீர்களா. முன்னெடுத்தும் செல்வீர்களா நன்றி உங்கள் வாழ்கை இனி அமைதியாக செல்லும். வாழ்துகள்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 9 місяців тому +32

    Will please someone give him some protection 🙏

  • @HappyDrums-ol6kh
    @HappyDrums-ol6kh 9 місяців тому +2

    மனிதநேயம் உள்ள காவல் துறையாக இருந்தால் செல்வம் அண்ணாவுக்கு அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவும்

  • @justindiraviam683
    @justindiraviam683 9 місяців тому +102

    This issue should be brought to limelight and penalise the courrupted and tainted ministers
    👌👍🙏

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam 9 місяців тому +1

      This guy must be booked First

    • @subhashinijeyaraman8428
      @subhashinijeyaraman8428 9 місяців тому +3

      ​@@KumaresanMuruganandam You think he would have been too happy and voluntarily given money? No other way to do the business. If not him, another would have been made to give... The system of compelling to give is more at fault allegedly. As per law, they all could be dealt with.

    • @velp5168
      @velp5168 9 місяців тому +1

      இத சொன்னதால செத்தாலும் பரவாயில்லன்னு சொல்லிட்டாரு

    • @diamond_rathina
      @diamond_rathina 9 місяців тому +1

      @@KumaresanMuruganandam Why do you want to book the whistleblower ? Have you ever tried to deal with any govt any agency ?

    • @krishnanappusamy5683
      @krishnanappusamy5683 9 місяців тому

      ​​@@KumaresanMuruganandamநாம் அனைவருமே லஞ்சம் கொடுத்துதான் சில காரியங்களை முடிக்கிறோம் இது சத்தியம். இவர் ஒருவர்தான் ஆண்மகன் வெளியே சொல்ல தைரியம் இருக்கிறது நீ லஞ்சம் வாங்கும் ஆலா? ஏன் அவர் மேல் கோபப்படுகிறாய்

  • @venkai3290
    @venkai3290 9 місяців тому +4

    நான் நம்புகிறேன். அவருடைய உண்மைப் பேச்சு

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 9 місяців тому +20

    வாகனங்களில் செல்லும்போது பார்த்து சூதானமாக போக வேண்டும்
    அவர் சொல்வது ஏழைகளின் வயிறு எரிந்தால் இப்படித்தான் நடக்கும் என்று உண்மையை சொல்கிறார்

    • @velp5168
      @velp5168 9 місяців тому +1

      ஆமாங்க கொடநாடு கேஸ்ல டிரைவர் கம்யூட்டர் ஆப்பரேட்டர் உலகத்தவிட்டு போயிட்டாங்க

  • @rajavelk3912
    @rajavelk3912 9 місяців тому +2

    Super ஆதங்கம் உங்களின் வயிர்டெரிச்சல் சும்மாவிடாது

  • @muruganm7192
    @muruganm7192 9 місяців тому +10

    Super Brother. God Bless 🙌 You.

  • @mathaiyanv6562
    @mathaiyanv6562 9 місяців тому +1

    இருதிராவிடகட்சிகளின் அட்டூளியங்கள் தமிழ் மக்கள் தான் தீர்வு காண வேண்டும் நல்ல தலைவர்வர்களை தேர்வு செய்ய வேண்டும்

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 9 місяців тому +10

    Very Good People Should Come Forward to speak the truth

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 9 місяців тому +4

    உன்மையின் வடிவம் நல்ல பதிவு.😢

  • @nmsk8494
    @nmsk8494 9 місяців тому +11

    விரைவில் டிஜிட்டல் கரன்சி வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு....
    காகித பணம் இல்லாமல் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு....
    அனைவரும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தும் போது...
    லஞ்சம் வாங்க முடியாது.....
    கருப்பு பணம் பதுக்க முடியாது....
    பணத்தை வைத்து ஏமாற்ற முடியாது....
    வரி ஏய்ப்பு செய்ய முடியாது....
    அனைத்தும் .....வங்கி கணக்கில் வந்துவிடும்...
    அரசாங்கத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...
    குறிப்பாக ஆரசியலை வைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்று வருபவர்கள் இனி முடியாத நிலை வரும்.....

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 9 місяців тому +13

    ஊழல் செய்யும் போது வயது தெரியவில்லை, ஜெயில் என்று வரும் போது மட்டும், வயது உடல நிலை எப்படி நியாயமான இருக்க முடியும்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 9 місяців тому +72

    There are still honest officers.
    Corruption has become the integral part of the system.
    Corruption cannot be abolished or eradicated any one.

    • @ssrs4006
      @ssrs4006 9 місяців тому +2

      Can you name atleast one ??

    • @sathyagopalan
      @sathyagopalan 9 місяців тому

      ​@@ssrs4006my father retired on 2014. Holding 1 bhk flat @ saligramam worth 25 lacs now completed loan on 2010 only 4 yrs before retirement.
      Handled soil in PWD.
      Many CE along with my father were also white.
      Tea kadai benchla அப்பா பத்தி வந்த நியூஸ் பத்திரமா வெச்சிருக்கேன்.
      Many of my relatives requested voluntary retirement out of fear n corruption.
      My aunt left govt job shw worked in Kanchipuram.
      They rolled her from auto. Got 1 at heart attack after that issue Radha aravamudhan left govt job around 2010.
      My father was not working during 1995 to 1998 in poondy trivellore due to corruption. Forcefully transferred to திருத்தணி. My mom started working those days.
      We suffered for 1.5 years for no mistake.
      Govt job not best suited for all.
      My uncle also working in tansilk as chartered accountant not even watchman give respect. His younger brother ( another uncle same office)who is into corruption. Everyone respects him.

    • @sathyagopalan
      @sathyagopalan 9 місяців тому +1

      ​@@ssrs4006will give 100 name but PPL comments them instead of respecting their struggle

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 9 місяців тому +2

    நீதி அரசர் ஆனந்த வெங்கடேசன் அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 9 місяців тому +9

    You are GREAT Sir!