அண்ணே நானும் பக்கத்து கிராமம் தான் அந்த மக்கள் சொல்வதுதான் 100% உண்மை அரசியல் வாதி நாய்களும் உள்ளுர் அரசியல் நாய்களும் நல்லா எச்சதனம் அந்த மக்களின் போராட்டத்தில் 100% ஞாயம் இருக்கு
தயவு செய்து விவசாகிகள் செய்யும் செயலை கெடுத்து விடாதீர்கள்.. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்..நாட்டின் வளர்ச்சி என்பது பஞ்சம் இல்லாமல் இருப்பதும்தான்... 🙏🏻
Hats of to you Redpix.. you are the only News channel.. show us the real status of the current situation there.. This is going to be the last rule of DMK in Tamil Nadu..
பீலிங்ஸ் - மக்களின் அவலநிலையை மறைத்து தமது சுயநலத்துக்காக மட்டுமே குரல் கொடுக்கின்ற பத்திரிகையாளர் மத்தியில் உங்கள் நடுநிலை ஊடகவியலாளரின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.
Truly impressed by the fearless journalism showcased here. Your commitment to revealing the truth is commendable. We need more media outlets like yours in Tamil Nadu. This is a truly eye-opening and brave piece. Keep up the great work!
வாழ்த்துகள்.. ஜெரால்டு... ஊமை மக்கள்... ஓலங்கள் உலகம் முழுக்க பரவட்டும்.. தமிழகத்தின் கேடுகெட்ட ஊடகங்கள் கதை நாறுகின்றது நாறது... பல லட்சம் கோடி கொள்ளை அடித்த திராவிட கூட்டம்... கம்யூனிஸ்டுகள் எங்கே... திராவிட ஆதரவு சுற்றுச்சூழல்.. போராளிகள் கூட்டம் எங்கே... விடியல் கிடைக்காத அப்பாவிகள்... அய்யோ தமிழே... தமிழகமே....
களத்தில் நின்று போராடும் மக்களை சாதியாகவும் மதமாகவும் அரசியல் கட்சிகளாகவும் பிரித்து ஆதாயம் அடைபவர்களை இனம் கண்டு ஒதுக்கி ஒற்றுமையாகவும் நேர்மையாகவும் வீரத்தோடும் விடா முயற்சியுடன் போராடி வெற்றி காணுங்கள். வாழ்த்துகள் ❤
மக்கள் என்ன சமுதாயத்தினர் என்பதை குறிப்பிடவில்லை. ஏனெனில் இதன் பின்னனியிலும் விஷயம் இருக்கும். இந்த நிலங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது இரண்டு மூன்று தலைமுறை முன்னால் சென்று ஆய்வு நடத்த வேண்டும். இவர்கள் கடைசிவரை நிலத்தை தரக்கூடாது. ஒன்று கூடி அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர வேண்டும்.
Dear Shri.Felix Thanks for your efforts. Most of the media people were already sold and either keeping mum or not prepared to speak the truth. Where is so called senior journalists like Radhakrishnan, Shyam, Man, Gopal, Prakash i etc.,
Indeed another Good real-time issue explained by Red pix on the ground, See this is how people are suffering, they didn't expect anything from the government. They want their rights and to be safeguarded, I pray 🙏 to God to protect the right of the farmers. Really not sure where the country is heading .. Thanks everyone for supporting the farmers 🙏
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை
வாழ்த்துக்கள் அண்ணா.... மக்கள் உங்களை நல்ல ஊடகவியலாளர் என கொண்டாடுகிறார்கள். உங்களின் களப்பணி மக்கள் நலன் சேர்க்கும் உங்கள் குடும்பம் மனசார சொல்றோம் நல்லா இருக்கனும் சாமி. நீ நல்லா இருப்ப பெலிக்ஸ் 🙏🙏🙏🙏
This documentary gives support and confidence to the people who there are affects from the government on this particular an issue. I think this is the only channel addressed an this issue. Redpix always stand with people. Thank you redpix. I am also with you. we should stand for them.
கருவள் காடாக உள்ள அரசு நிலங்கள் இராமனாதபுரத்தில் எவ்வளவோ உள்ளது அங்கு சிப்காட் வைத்தால் அங்கு உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் . விவசாய வளம் உள்ள மண்ணை வீணாக்க தேவை இல்லை
ஸ்டாலின், அதானி மற்றும் பெறுநிறுவனங்களின் வேலைக்காரன் 😂 அப்படி தான் செய்வான் மோடி போன்று 😂 நாம் தமிழர் சீமான் அண்ணா ஆட்சிக்கு வர வேண்டும் ❤🙏 உழவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்❤🙏 தமிழர்களின் உழவு நிலங்களை காக்க வேண்டும்❤🙏 தமிழர்கள் வீழ்வதற்கு தமிழனே காரணமாக இருப்பதற்கு வேதனை படுகிறேன் 💔 மக்களை சிந்திக்க விடாமல் செய்துவிட்டான் ஸ்டாலின் 💔 மிக்க நன்றி Felix 🙏
Why opposition parties are simply giving regret?? Why they are not with the public. It seems that everyone of the politicians like VCK, Communist, AIADMK, DMDK, MDMK are being benefitted directly or indirectly
உங்களை போன்று எல்லா ஊடகவியலார்கள் உண்மையாக நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.நன்றி ஐயா.
சத்யமா dmk தோற்கும்
@@gnanavadivusada6856ஓம் நமசிவாய
@@gnanavadivusada6856இந்த திருட்டு கும்பலை மொத்தமா ஒழிக்கணும்.
இனி இவர்களுக்கு vote போடதிங்க மக்களே🙏
All channels should focus tid
அண்ணே நானும் பக்கத்து கிராமம் தான் அந்த மக்கள் சொல்வதுதான் 100% உண்மை அரசியல் வாதி நாய்களும் உள்ளுர் அரசியல் நாய்களும் நல்லா எச்சதனம் அந்த மக்களின் போராட்டத்தில் 100% ஞாயம் இருக்கு
😢😢😢
மக்களே போராடுங்கள் விட்டுவிடாதீர்கள்... உங்கள் உரிமை நீங்கள் தன் போராடவேண்டும் ..🎉
tn la irukkum makkal poi avangaludam poaraada vaendum - mudhalil chennaiyil sallikkattukku poaraadinadhupoala makkal vyavasaaigalukkaaga veedhiyil iranga vaendum.
@@ytadltspvevanum Vara maatan bro
நன்றி Felix அவர்களே 🙏🙏🙏 சோறு சாப்பிடும் வெகு சில தமிழக பத்திரிகையாளர்களில் நீங்களும் ஒருவர். மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை.
மற்றவர்கள் p சாப்பிடுகிறார்கள் நம்பர் சொல்லுங்க
உண்மையை வெளிக்கொண்டுவந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்
காசுக்கு vote பொடும் மக்களுக்கு இது இன்னொரு பாடம்
Ne evlo sonnalum thiruntha matanga 😞😞
Ama
விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் போராடுவதாக கூறும் கம்யூனிஸ்டுகள் இங்கு காணவில்லை...
அவர்கள் பங்கு கிடைத்து விட்டது போல் இருக்கிறது ...🤔
உண்மையை எடுத்துரைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்..எங்கள் நிலத்தை இழக்காமல் இருக்க ஆதரவளிக்கவும்..
ஒன்றிணைந்து செயல்படுவோம்
கண்டிப்பா அது நடக்காது. அந்த அண்ணாமலையே உங்களோடு உள்ளார் 🙏🙏🙏
@@Goodie477Bro,,, ungala ninaichi perumai padaren,,, keep it up 🎉🎉🎉
தயவு செய்து விவசாகிகள் செய்யும் செயலை கெடுத்து விடாதீர்கள்.. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்..நாட்டின் வளர்ச்சி என்பது பஞ்சம் இல்லாமல் இருப்பதும்தான்... 🙏🏻
மிக்க நன்றி பெலீக்ஸ் அண்ணா... உங்கள் சேவையை பாராட்டுகிறேன் அண்ணா மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️🥰🥰
Red Pix - ஒரே சேனல் விவசாயிகள் விவகாரத்தை மக்களுக்கு அழகாக கொண்டு சேத்துருக்கறது. ஒரு சாமானியனின் பாராட்டுக்கள்.
Red fix முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Red. Pix sir.... நீங்க உங்க குழு அருமையா பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா....... 💐 💐 💐 💐 உங்க முயற்சி தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉
உண்மையை உலகரிய செய்தமைக்கு நன்றி ஐயா.
பெலிக்ஸ் & ரெட்பிக்ஸ் குழுமத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்⚘⚘⚘
ரெட் பிக்ஸ் சமூக ஊடகத்துக்கு நன்றி. ஏழை விவசாயிகளுக்கு உதவுங்கள். உங்கள் தலைமுறை நல்லபடியாக இருக்கும்
Yes.super.👌👌💐💐💐🥇🥇🥇🙏
போதிக்கும் போது புரியாது பாதிக்கும்போது தான் அந்த வலி புரியும் நன்றி வணக்கம் நாம் தமிழர்
Dei onga anna seman yanga ponaru
பல அப்பனுக்கு பிறந்தவன் போன்றவர்கள் ஆட்சியில் இருந்தால் இப்படிதான் நடக்கும்
டோப்பா தலையன் அப்பனை விட மோசமானவன் என்று நிரூபித்துவிட்டான்.
Journalism at its peak ❤
சிறப்பான தேவையான தொகுப்பு... மிகச்சிறப்பு! 👍
We need media like Red pix
Well done tholar Felix.
திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு
இந்திய தர்மத்திற்கும் எதிரான அரசு
விவசாயிகளுக்கு மட்டும் இல்லை மனித குலத்துக்கு எதிரான மிருகங்கள். மிருகம் தான் இன்னொரு மிருகத்தை அடித்து சாப்பிடும். இவன்களும் அது போல தான்.
Unmai 🎉🎉🎉
பெரியவர் பேச்சின் பின்னால் குரங்கைக் காண்பித்தது அருமை
Hats of to you Redpix.. you are the only News channel.. show us the real status of the current situation there.. This is going to be the last rule of DMK in Tamil Nadu..
Hats off for your honest telecast about farmers 🎉
பீலிங்ஸ் - மக்களின் அவலநிலையை மறைத்து தமது சுயநலத்துக்காக மட்டுமே குரல் கொடுக்கின்ற பத்திரிகையாளர் மத்தியில் உங்கள் நடுநிலை ஊடகவியலாளரின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.
திராவிடச்சொம்புகளுக்கு கடவுள் தீனியும் கொடுக்கக்கூடாது 😭😭
இவர்களுக்கு தேவை நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் ஆதரவு.
Truly impressed by the fearless journalism showcased here. Your commitment to revealing the truth is commendable. We need more media outlets like yours in Tamil Nadu. This is a truly eye-opening and brave piece. Keep up the great work!
From my heart, thank you tholar for getting people feeling!.....@felix tholar
ஓட்டு போடும் பொழுது உங்கள் மூளையை எங்கே வைத்தீர்கள்?
Sema , vote ku kasu vangita pesakudathu . Kolai kara makkal.. ethana peru thali ya aruthu irrukanga
Appo avanga kannuku 500,2000 note la irukura sirikum gandhi than therinjaru athan
But, we don't have option to other party
@@Kris-ws3il so putting vote to culprit party is ok
@@sribhagavanuvacha1466 I am not ok to put my vote against culprit. But who is not the culprit here?
உண்மை நிலவரத்தை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் red pix ஊடகத்திற்கு நன்றி
Arumaiiii Thozharey👏👏👏. Idhu dhan unmayana pathirikai dharmam. Indha paniya thodarndhu seinga. Vazhthukkal 💐🔥
Best part of journalism, pls don't stop here
Bold move, well done redpix team.
வாழ்த்துகள்.. ஜெரால்டு... ஊமை மக்கள்... ஓலங்கள் உலகம் முழுக்க பரவட்டும்.. தமிழகத்தின் கேடுகெட்ட ஊடகங்கள் கதை நாறுகின்றது நாறது... பல லட்சம் கோடி கொள்ளை அடித்த திராவிட கூட்டம்... கம்யூனிஸ்டுகள் எங்கே... திராவிட ஆதரவு சுற்றுச்சூழல்.. போராளிகள் கூட்டம் எங்கே... விடியல் கிடைக்காத அப்பாவிகள்... அய்யோ தமிழே... தமிழகமே....
👌👌👌
Good work team..appropriated your efforts..🎉
களத்தில் நின்று போராடும் மக்களை சாதியாகவும் மதமாகவும் அரசியல் கட்சிகளாகவும் பிரித்து ஆதாயம் அடைபவர்களை இனம் கண்டு ஒதுக்கி ஒற்றுமையாகவும் நேர்மையாகவும் வீரத்தோடும் விடா முயற்சியுடன் போராடி வெற்றி காணுங்கள்.
வாழ்த்துகள் ❤
Thankyou felix sir ❤ and redpix team 🙏🙏 hope this will get great impact 💥 ...
Thanks for the red pix Team
மக்கள் என்ன சமுதாயத்தினர் என்பதை குறிப்பிடவில்லை. ஏனெனில் இதன் பின்னனியிலும் விஷயம் இருக்கும். இந்த நிலங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது இரண்டு மூன்று தலைமுறை முன்னால் சென்று ஆய்வு நடத்த வேண்டும். இவர்கள் கடைசிவரை நிலத்தை தரக்கூடாது. ஒன்று கூடி அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர வேண்டும்.
Dear Shri.Felix
Thanks for your efforts. Most of the media people were already sold and either keeping mum or not prepared to speak the truth.
Where is so called senior journalists like Radhakrishnan, Shyam, Man, Gopal, Prakash i etc.,
Kudos to editor for the clip between 25:20 to 25:40, voice over ku super ah match agudhu
😂😂
One of the best story by redpix. I think redpix has done it for the first time. The quality is similar to bbc documentary. Kudos.
அருமை❤❤❤ உண்மையான தகவலை தந்ததுக்கு நன்றி. சேவை தொடரட்டும்.🇱🇰👍
Good work redpix... Hats off to the team.
Indeed another Good real-time issue explained by Red pix on the ground,
See this is how people are suffering, they didn't expect anything from the government.
They want their rights and to be safeguarded,
I pray 🙏 to God to protect the right of the farmers.
Really not sure where the country is heading ..
Thanks everyone for supporting the farmers 🙏
வேலு அமைச்சர் இல்லை.... கட்டபஞ்சாயத்து செய்யும் கூலி படை தலைவன் போல செயல்படுகிறான்.....ED வேலுவை ஒன்னும் பண்ண மாட்டங்கிறாங்க...
அவங்க அவங்களுடைய நிலத்தை தங்கள் வாழ்வாதாரதிற்காக தர மறுப்பது எப்படி தவறாகும் ?
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் போராட வரவில்லை
Hats off 👏to redpix team
தோழரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், மக்களின் பக்கம் நிற்பவர்களே சிறந்த ஊடகவியலாளர்
Very well documented
உங்களது பதிவுக்கு பிறகு தான் விவசாயிகளின் வலி ஆழமாக புரிகிறது........நன்றி சகோ
Hats off to the team 🔥
25:33 perfect visual matching with audio editor touch 👍
வாழ்த்துக்கள் அண்ணா.... மக்கள் உங்களை நல்ல ஊடகவியலாளர் என கொண்டாடுகிறார்கள். உங்களின் களப்பணி மக்கள் நலன் சேர்க்கும் உங்கள் குடும்பம் மனசார சொல்றோம் நல்லா இருக்கனும் சாமி. நீ நல்லா இருப்ப பெலிக்ஸ் 🙏🙏🙏🙏
இதுதான் உண்மையான journalist ❤❤
விவசாயிகள் வாழ்க வாழ்க வாழ்க
Congratulations redpix to your honest post. 💐💐💐💐. வாழ்க வளர்க
Great job Felix
சிறப்பான பதிவு 👌🏽👌🏽👌🏽 தொடரட்டும் உங்கள் பணி 🤗🤗
This is true journalism ❤❤❤ salute to Felix!
அன்னா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாய்மையே வேல்லூம்
Good work team, one of ur best.
உங்களின் சிறப்பு பதிவுக்கு நன்றி.
Supernewstru.super.👌👌👌💐💐💐💜💜💜🙏
This documentary gives support and confidence to the people who there are affects from the government on this particular an issue.
I think this is the only channel addressed an this issue.
Redpix always stand with people. Thank you redpix.
I am also with you. we should stand for them.
அண்ணா நன்றி... வாழ்த்துக்கள் 💜👏🙏
Being a Cheyyar guy it’s very sad to see 😢😢
அக்கா நீங்க கவலை படாதீங்க, நாம் தமிழர் இருக்கும் வரை இந்த திட்டம் வராது
You voted=you suffer❤
One of your best interview 🙌
It's wonderful to witness journalism conducted on location 🙅🙅🙅
யோவ் அரசாங்கம் என்றதும் குரங்கை காமிச்ச பாரு❤❤❤❤
Red pix ஊடகத்திற்க்கு நன்றிகள் பல
ஆனால் நீங்கள் எச்சிரக்கையுடன் இருக்கவும்
குருநில மன்னர் சக்தி வாய்ந்தவர்
டோப்பா தலையன் அப்பனை விட மோசமானவன் என்று நிரூபித்துவிட்டான்.
நன்றி RED Pix
Super sir 👏👏👏👏
Real journalism ❤
Very good article sir ❤
This is what seeman brother is shouting for years, but we are fighting with we each other in the name of caste,, now no one can help us..........
அங்குட்டு போனா சீவல், இங்கிட்டு பொனா சிதறல். இந்திய மக்கள் பாவம்
Thank you Red pix team for exposing them.....
ஏன் தருசு நிலங்கள் இல்லையா 😢😢😢😢😢😢
கருவள் காடாக உள்ள அரசு நிலங்கள் இராமனாதபுரத்தில் எவ்வளவோ உள்ளது அங்கு சிப்காட் வைத்தால் அங்கு உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் . விவசாய வளம் உள்ள மண்ணை வீணாக்க தேவை இல்லை
Great Journalism 🎉🎉🎉
ஸ்டாலின், அதானி மற்றும் பெறுநிறுவனங்களின் வேலைக்காரன் 😂 அப்படி தான் செய்வான் மோடி போன்று 😂
நாம் தமிழர் சீமான் அண்ணா ஆட்சிக்கு வர வேண்டும் ❤🙏
உழவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்❤🙏
தமிழர்களின் உழவு நிலங்களை காக்க வேண்டும்❤🙏
தமிழர்கள் வீழ்வதற்கு தமிழனே காரணமாக இருப்பதற்கு வேதனை படுகிறேன் 💔
மக்களை சிந்திக்க விடாமல் செய்துவிட்டான் ஸ்டாலின் 💔
மிக்க நன்றி Felix 🙏
Well done Mr.Felix .Keep it up
நல்ல விவசாய நிலமா பார்த்து தான் factory கட்டு வாங்க
அங்கு நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும்.
ஸ்டாலின் மருமகன் gsquar ரியல் எஸ்டேட் க்கு பிற்காலத்தில் உதவும்
நன்றி அண்ணா
sad to see no media made any report on this issue
Avangalam potti vangiyachu
அருமை வாழ்த்துகள் சகோதரா
Hats off to Felix and team. Keep doing this good work.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை போன்றது.கடவுள் நிச்சயம் கைவிடமாட்டார்
Great Job Red Pix 24x7👏👏👏
Awesome work Felix on exposing this.
Thank you for your timely information
நன்றி
Why opposition parties are simply giving regret?? Why they are not with the public. It seems that everyone of the politicians like VCK, Communist, AIADMK, DMDK, MDMK are being benefitted directly or indirectly
Super anna... Thanks❤