பிரேமலதாவின் ஒரே நோக்கம் பணம் மட்டும் தான்! கேப்டனை டம்மி ஆக்கிய அண்ணி. SABITHA JOSEPH | VIJAYAKANTH

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 9 місяців тому +142

    எனக்குத் தெரிந்தவரை இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் விஜயகாந்த் ஓடு நட்போடு கடைசி வரைக்கும்கூடவே இருந்திருந்தால் கண்டிப்பாக விஜயகாந்துக்கு இப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக வந்திருக்காது வந்திருக்காது இது அனைவருக்கும் தெரியும் விஜயகாந்துக்கு நிழல் மாதிரி இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த்துக்கு வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு அவருக்கு இருக்கிறது விஜயகாந்தின் திரைப்படங்களை இப்போது பார்க்கும்போது கூட அவரை நினைத்து எப்படி இருந்த மனிதர் என்கிற வேதனை

  • @palanikumar2198
    @palanikumar2198 9 місяців тому +451

    எப்போது ராவுத்தர் நட்பை கேப்டன் இழந்தாரோ அன்றே அவர் மனதளவிலும் உடல் அளவிலும் வீழ்ந்து விட்டார் 💔💔

  • @subasinivenkatesh4557
    @subasinivenkatesh4557 9 місяців тому +106

    பிரேமலதாவை திருமணம் செய்திருக்கவே கூடாது விஜயகாந்த் அவர்கள்.
    நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மனைவி.அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    • @mahalingamr8248
      @mahalingamr8248 9 місяців тому

      90 % மனைவிகள் இப்படித்தான் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்வீர்கள். கேவலம்.
      ரஜினிக்கும் இப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது..

  • @VijiViji-ln1js
    @VijiViji-ln1js 10 місяців тому +937

    பிரேமலதா எவ்ளோ பிரயாசை பட்டாலும் அவரால் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது. விஜயகாந்த் அவர்கள் இருக்கும் வரைதான் பிரேமாவுக்கு மரியாதை

    • @epcibaruth4045
      @epcibaruth4045 9 місяців тому +31

      சரியாக சொன்னீர்கள்

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 9 місяців тому +18

      💯

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 місяців тому +41

      பிரேமலதா கனவு பலிக்காது

    • @ponusaminathan5197
      @ponusaminathan5197 9 місяців тому +20

      Premalatha Drama, she is trying to politically 👎👎👎

    • @ZECHERable
      @ZECHERable 9 місяців тому +18

      துரோகம்

  • @nataraj9442
    @nataraj9442 9 місяців тому +77

    இந்த மனுஷன் நடிச்ச படம்
    "அம்மன் கோவில் கிழக்காலே"யில் இந்த மனுஷன் பாடி ஆடிய பாடல்
    "ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி.நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்ப விழுந்தேன் சேறுக்குள்ளே"

    • @malligajasmine2598
      @malligajasmine2598 9 місяців тому +3

      சாமர்த்தியமாக இருந்தவர்கள் இந்த மாதிரி ஏமாற்றப் பட்டு இறப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்... ஜெயலலிதாவுக்கு பிறகு இவர்... நல்லவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்...ரொம்ப நல்லவர்களாக இருந்தால் இப்படித்தானே ? ..

    • @sureshmathav9857
      @sureshmathav9857 8 місяців тому

      ஜெயலலிதா கேப்டன் ஒன்ன ?​@@malligajasmine2598

    • @geethajaishankar165
      @geethajaishankar165 5 місяців тому

      K😅6😅the 😊😅😊8😊p😊😢😂😊😊​@@malligajasmine2598

  • @bhaskarji9200
    @bhaskarji9200 9 місяців тому +164

    இரண்டு கைகளும் சூம்பிவிட்டது வணக்கம் செய்ய முடியவில்லை.பாவம் கேப்டன். ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ..

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 9 місяців тому +636

    முடியாத மனிதரை கூட்டி வந்து அவரை கொடுமை படுத்தியது வன்மையாக கண்டிக்கிறேன்

    • @tetpreparation1972
      @tetpreparation1972 9 місяців тому +4

      Apudi ela . Last avar makkala pakadum . Avunga kural kettu sari aagadum nu ninachurugalam la. Ealam thappa than papingala.

    • @KamalaChandran-eh6qz
      @KamalaChandran-eh6qz 9 місяців тому

      @@tetpreparation1972 Of c CVC HDTV CFC CVC changed

    • @jeyalakshmim7152
      @jeyalakshmim7152 9 місяців тому +1

      Sir U have said all the truth.

    • @aryana7798
      @aryana7798 9 місяців тому +2

      avalavu pathavi veri. purushan seththa maru naale poo vechchukittu aattikittu vadhava dhane.

    • @megalagomez
      @megalagomez 8 місяців тому +1

      உருப்பட மாட்டாள்

  • @Raji-j3o
    @Raji-j3o 9 місяців тому +155

    எனக்கு தோன்றியது எதற்காக இவர்கள் முடியாத மனிதனை வைத்து இப்படியாக செய்கிறார்கள் என்று சந்தேகம் எழுந்தது. உண்மையில் கண்டிக்கத்தக்க விடயம்

    • @sankarr3255
      @sankarr3255 9 місяців тому +8

      Enakum apdithan irunthuchu

  • @pyarijohn4826
    @pyarijohn4826 9 місяців тому +321

    ராவுத்தரை பிரிந்த நாளிலிரூந்து விஜய்காந்த்துக்கு சாிவு ஆரம்பித்தது

    • @eshwary4229
      @eshwary4229 9 місяців тому +8

      When they reject Rathika...

    • @Chnchn1212
      @Chnchn1212 9 місяців тому

      Why விஜயகாந்த் late marriage ​@@eshwary4229

    • @ulaganathans8118
      @ulaganathans8118 9 місяців тому +1

      Absolutely agree 💯💯

    • @mayaprabu2006
      @mayaprabu2006 9 місяців тому

      Agree

    • @lakshmis6788
      @lakshmis6788 9 місяців тому +1

      Where is ravuthar?

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 9 місяців тому +137

    உண்மையை உணர்ந்து உரைத்த தோழருக்கு நன்றிகள்!

  • @BabuBabu-yg5um
    @BabuBabu-yg5um 10 місяців тому +231

    உண்மைதான் விஜயகாந்தின் இந்த நிலைக்கு அவர் மனைவிதான் காரணம் பிரேமலதா பணத்தாசை அதிகார ஆசை கொண்டவர்

    • @lathanandhana1346
      @lathanandhana1346 9 місяців тому +11

      எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான் பேராசை. அண்ணி யோட அண்ணன் சொல்லவே வேண்டம்😂😂😂

    • @dhasp4065
      @dhasp4065 9 місяців тому +1

      Is it true

    • @sekaran.ksekaran.k395
      @sekaran.ksekaran.k395 9 місяців тому

      ஆவதும்பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.பிரேமலதாலவின் செய்கையே கேப்டனின் சாவுக்கு காரணம்.

    • @theepetti4066
      @theepetti4066 9 місяців тому

      கவலப்படாத ! அதிகாரம் பிரேமலதாவுக்கு கிடைஐக்காது .

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 9 місяців тому

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👍

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 місяців тому +194

    விஜய்காந்த் மிகவும் பாவம், அவர் உழைப்பை உறிஞ்சிய கும்பல்

    • @selvinagarajselvinagaraj
      @selvinagarajselvinagaraj 9 місяців тому

      Valga vijayakandh

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому

      பார்த்து உழைப்பு கொடுத்து இருக்க வேண்டும்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 10 місяців тому +257

    உண்மைக்கு இப்ராஹிம் ராவுத்தர் துரோகத்திற்கு பிரேமலதா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому +3

      என்ன சொல்றிங்க..

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 9 місяців тому +2

      Semmma bro true

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 9 місяців тому +1

      ​@@RajKumar-fp4vw
      Politics ah fulla therinjutu comment podanum murugesa. Inga naraya peruku onnume therila. Bitter truth

    • @rajamohamed1680
      @rajamohamed1680 9 місяців тому

      ​@@hadariandahllyran65❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @thangapandi5902
      @thangapandi5902 9 місяців тому +1

      Unmai🎉

  • @balasubramanian9670
    @balasubramanian9670 9 місяців тому +40

    மிக மிக மோசமான நிலைக்கு விஐயகாந்தை கொண்டு சென்றது அவர் குடும்பம்தான் என நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இனியாவது இவர்கள் உண்மை நிலவரம் தெரிந்து ஏமாறாமல் இருக்க வேண்டும். இவ்வளவு ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த இவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் யாரையும் காணவில்லை.

  • @neethie2055
    @neethie2055 10 місяців тому +58

    சார் நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அதை தான் சொல்கிறேன் இப்போது பதவி முக்கியமாக போச்சி இனிமேல் கேப்டன் இல்லாமல் தே மு தி க கட்சியே இருக்காது உன்மை

    • @rskd29
      @rskd29 10 місяців тому +2

      Katchi poi romba naal agudu

  • @saraswathyselvam1097
    @saraswathyselvam1097 9 місяців тому +354

    Premalatha நினைப்பது நடக்க போவது இல்லை. Captain நாசமாய் போனது தான் மிச்சம்

    • @Jaiboutique
      @Jaiboutique 9 місяців тому +3

      Vijayakanth Manavi Pranam very pidithaval adhikara very pidithaval Adnan Kachi Ketu Vittu

    • @manimegalaim6515
      @manimegalaim6515 9 місяців тому +3

      இதையெல்லாம் கேட்டப்பிறகு.பிரேமா லதா அவர்களுக்கு நினைப்புதான் பிழைப்பு கெடுக்குது.மக்கள் எல்லோரும் கேப்டன் மேல் வைத்திருக்கும் மறியாதை அளவில்லா உன்னதமான அன்பால் வந்த கூட்டம்.ஓரு காவன காவம் இவர்களுடன் சேரமாட்டார்கள்.

    • @saraswathyselvam1097
      @saraswathyselvam1097 9 місяців тому +1

      இந்த சம்பவத்தை sympathy vote ஆக மாற்ற முயற்சி நடக்கும். 2026 election க்கு பயன்படுத்தி கொள்ள போட்டி நடக்கும்

    • @mekalaabi8607
      @mekalaabi8607 6 місяців тому

      Future CM is Vijay prabhakar

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 10 місяців тому +221

    ஆக பிரேமலதா சசிகலா மாதிரின்னு சொல்லாம சொல்றீங்க

    • @raviganesh6517
      @raviganesh6517 10 місяців тому

      சசிகலாவை விட மோசம்

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 10 місяців тому +6

      Sasikala is better

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому +3

      சத்தமா பேசாதிங்க

    • @gunasundari7415
      @gunasundari7415 9 місяців тому

      சசிகலா எந்த வகையில் பெட்டர் பணத்தாசையும் பதவி ஆசையும் பிடித்த ராட்சசிகள். தகுதியற்ற நாய்கள் .

    • @sudharam5174
      @sudharam5174 9 місяців тому +1

      உண்மை,அவளும் இதே தான் செய்தாள்.

  • @gandhimathi9222
    @gandhimathi9222 9 місяців тому +447

    இராவுத்தர் இருந்திருந்தால் இவருக்கு இந்த நிலை வந்திருக்காது.😢

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 9 місяців тому +8

      Avarai than periche vittutagale, erunthalum no use.
      Even watchman change pannerukaga.

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 9 місяців тому +1

      உண்மை .....

    • @ravigovindhasamy470
      @ravigovindhasamy470 9 місяців тому

      விஜயகாத்துக்கு என்ன நோய்? எதனால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது? அவருடைய நோய் பற்றி யாரும் கேள்வி கேட்காதது ஏன்? பிரேமலதாதான் விஜயகாந்த்தை முடக்கிட்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்களே உண்மை என்ன ? மேலும் விஜயகாந்த் உடலருகில் இருந்த பிரேமலதா தன் கணவர் மறைந்த சோகத்தையோ துக்கத்தையோ வெளிபடுத்தவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்களாமே கடைசியில் விஜயகாந்த்துக்கு அவருடைய ஊறவினர்கள் இறுதி சடங்கு செய்தபோது பிரேமலதா புறகணித்து விலகி ஒதுங்கிகொண்டதாக சொல்றாங்களே..அதுபற்றி பதிவிடவும்.

    • @VasanthakumarNallappan
      @VasanthakumarNallappan 9 місяців тому +2

      Real Nanban evalomukiyam

    • @KavinKavinv-f8c
      @KavinKavinv-f8c 9 місяців тому

      ராவுத்தர் ராதிகாவை பிரித்தார் ஜெயலலிதா ராவுத்தரை பிரித்தார் 😂😂😂😂 தன் வினை தன்னை சூடும்

  • @AsilakaAsilaka
    @AsilakaAsilaka 10 місяців тому +620

    கேப்டன் இந்த நிலைமைக்கு இருக்கக்கூடிய காரணம் சுதீஷும் கேப்டன் உடைய மனைவி தான் காரணம்

    • @selvajayanthi5934
      @selvajayanthi5934 10 місяців тому +13

      இப்படித்தான் கேப்டன் கெட்டவன். கெட்டவன்னு சொன்னீங்களே.. பிரேமலதாவின் செயல் இப்போது தெரியாது தெரியாது

    • @CaptainBraba
      @CaptainBraba 10 місяців тому +4

      ஏன்டா எப்படி சொல்றிங்க எங்க அம்மா பிராமலதா வா... நா காரைக்குடி DMDK....

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 9 місяців тому +32

      இப்படி தூற்றி தூற்றியே கேப்டனை கொன்று விட்டுஅவர்புகழ் பாடுகிறீர்ள் தற்போது அவர் மனைவியை தூற்றுகிறீர்கள் என்ன ஜென்மங்கள் நீங்கள் எல்லாம்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 місяців тому

      அவள் கேவலமானவள் ​@@selvajayanthi5934

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 місяців тому +5

      ​@VillageMiniFooஅவரை அந்த பேயுடன் ..... ஓப்பிட வேண்டாம் ds

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 9 місяців тому +167

    தேதிமுக கட்சியை ஏலம்விட்டு காசுபாத்த பிரேமலதா😢
    கேப்டன் ❤🎉

    • @LetUsAskOurGOD
      @LetUsAskOurGOD 9 місяців тому

      இந்த அயோக்கிய கும்பல் விரைந்து திருந்தி செய்த அநியாயங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராயச்சித்தம் செய்யாவிட்டால் எல்லாம் வல்ல ஏக இறைவன் இந்த கொள்ளை கும்பலை விரைந்து அழிப்பானாக! தேமுதிக என்ற பிரேமலதாவின் அயோக்கிய கட்சியையும் அழித்தொழிப்பானாக! ஆமீன்.

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 9 місяців тому

      100%

    • @AlaguVal
      @AlaguVal 5 місяців тому

      ​@@t.senthilkumar5153please bro display ill oulla enn Annan photo va edudhu vidu

  • @SSCapt786
    @SSCapt786 10 місяців тому +88

    மாசற்ற மா மனிதன் Captain ❤

  • @suriya6929
    @suriya6929 8 місяців тому +3

    A. S. Ibrahim rawothar and vijayakanth are the most beautiful friendship in the world❤😢😢

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 9 місяців тому +198

    நேரடியாக கேப்டனை அட்டாக் செய்ய முடியாது என்று முதலில் ராவுத்தரை காலிபன்னிட்டாங்க இரண்டாவது விஜயகாந்த் பிரேமலதா ,தம்பி இவர்கள் மீதுதான் எல்லோருக்கும் சந்தேகம்

    • @ranganathanr7141
      @ranganathanr7141 9 місяців тому +4

      True

    • @Sumathi-em6xf
      @Sumathi-em6xf 9 місяців тому

      Jjjjjjrhqqjrqrj1kjjouuju
      N4uuuq4uq5ju😢❤❤😢up❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому

      தன் இனத்தவருக்கு நல்லது செய்த ஏசுநாதரையே காட்டிக்கொடுத்து சிலுவையில் தொங்கச்செய்த யூதாஸ் ( Judas ) வாழ்ந்த உலகம் இது !!

    • @Srijaa-rg7qz
      @Srijaa-rg7qz 9 місяців тому

      Crt 😢

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 8 місяців тому

      அவங்க ஏண்டா அட்டாக் பண்ணனும் லூசுகளா கேப்டன் அவங்க புருஷன்டா என்னத்தையாவது வந்து உளர வேண்டியது த்தூ

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral 9 місяців тому +135

    நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 9 місяців тому +369

    எது எப்படியோ ஒரு நல்ல தலைவரை தமிழகம் இழந்து விட்டது.. வருந்த வேண்டிய நிகழ்வு..

    • @vikky9534
      @vikky9534 9 місяців тому +3

      அவன் நல்ல தலைவனா,, டேய்,,, டேய்,, ஏன்டா காமெடி பன்ற,,,😂😂😂

    • @deepadeepu2082
      @deepadeepu2082 9 місяців тому

      ​@@vikky9534ஏன் உனக்கு சோறு போடலயா அவர் இவளோ கேவலமா பேசர .... நன்றி கெட்ட சமூகம்.....

    • @helenstarlet3365
      @helenstarlet3365 9 місяців тому

      இவன் உனக்கு தலைவன் என்றால் உன் தரம் என்னவென்று தெரிகிறது.

    • @smileinurhand
      @smileinurhand 9 місяців тому

      குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
      அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்...
      திருமதி.பிரேமலதா மற்றும் குடும்பமும் அவரின் சுயம் கெட் காரணம

    • @dhanamk5453
      @dhanamk5453 9 місяців тому

      ​@@vikky9534ஏ அப்படி சொல்றீங்க

  • @padma2011
    @padma2011 9 місяців тому +161

    அவர் சாவுக்கு காரணம் அவர் மனைவியே.

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 10 місяців тому +176

    உண்மை உண்மை துரோகத்தின் முன் உதாரணம் இந்த பிரேமலதா

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 9 місяців тому

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும் வரும் அப்போது இருக்க அவர்களின் நிலைமை இதற்குப் பெயர்தான் கூட இருந்தே குழி பறித்து விட்டார்கள்

  • @gunanayagan1333
    @gunanayagan1333 10 місяців тому +40

    This interview must reach to all throught the world. Premalatha true colour has come to limelight. This type of people should not rise in politics

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 9 місяців тому +125

    இது தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே 😣😣😢😢😢

  • @mallikasugumaran3402
    @mallikasugumaran3402 9 місяців тому +221

    அனுதாபத்தை தேடி காரியம் சாதிக்கபார்க்கிறார் தேர்தல் நெருங்குகிறதில்லையா அவர் நினைப்பது எதுவும் நடக்கபோவதில்லை

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 9 місяців тому +460

    நல்ல மனிதரின் கதை கேட்கவே மனம் பதறுது.

  • @kesavanv1173
    @kesavanv1173 9 місяців тому +672

    முழுக்க முழுக்க விஜயகாந்த் வீழ்ச்சிக்கு பிரேமலதா அவர் தம்பியும் தான்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 9 місяців тому +41

    கேப்டனுக்கு துரோகம் அளித்தவர்கள் யாராக இருந்தாலும் கடவுள் தக்க தண்டனை கொடுப்பார்

  • @vasanthim2531
    @vasanthim2531 10 місяців тому +51

    சொல்வது அனைத்தும் உண்மை sir

  • @KK-ky3ju
    @KK-ky3ju 9 місяців тому +85

    நல்ல மனைவி என்றால் கட்சி வேணாம் அவரே போயிட்டார் எதற்கு என்னால் முடிந்த வரை அவர் செய்த நன்மைகளை கட்சி இல்லாமலும் செய்வேன் என்று விலகிட வேண்டும் ..இதிலே தெரிகிறது , கேப்டன் இருக்கும் வரை தான் கட்சிக்கு மரியாதை இன்னுமா இவங்க நம்புறாங்க ? வியப்பாக உள்ளது , அவர் நண்பர் ராவுத்தர் என்பவர் யார் ?? அவர் பிரிந்ததும் தான் கேப்டன் இன்னும் மோசமாக ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள் ..

    • @satheeshkumar.g2425
      @satheeshkumar.g2425 9 місяців тому +20

      இப்ராஹிம் ராவுத்தா் விஜயகாந்தின் சிறுவயதில் இருந்தே கூட இருந்த உயிா் நண்பன்.

    • @anithamahesh295
      @anithamahesh295 9 місяців тому

      S

    • @anithamahesh295
      @anithamahesh295 9 місяців тому

      👌

    • @SakthipriyaSakthi-o4r
      @SakthipriyaSakthi-o4r 5 місяців тому

      உங்க அப்பா போய்டா எங்க அப்பாவே போய்டாறு எனக்கு சொத்துக்கள் வேனாம்னு போய்றுவியா
      சோறு தின்றுயா வேற எதாச்சும் சாப்பிடுறுயா

  • @JP-hq4sz
    @JP-hq4sz 9 місяців тому +480

    கேப்டனுக்கு துரோகம் செய்தவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார்!

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 9 місяців тому +2

      கேப்டனை கைவிட்டுட்டு துரோகம் செய்தவர்களை புடுங்குவாரு

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 9 місяців тому +1

      Apdina first intha media tan

    • @kamalasinibalaji9084
      @kamalasinibalaji9084 9 місяців тому

      Captain pondatti pecha kettu aadiyathala avare avarukku kuzhi parichindaru. Avar thaan kuda help panninavanga kuda piranthavangalanu aruthu vittu drogam pannirukaaru. Avar onum chinna kuzhanthai illa.

  • @shakilap1685
    @shakilap1685 9 місяців тому +42

    நல்ல மனைவி, நல்ல குடும்பம், நல்ல மக்கள் இது இருந்தால்தான் நல்ல குடும்பம். ஆனால் விஜயகாந்த் குடும்பம் அப்படி இல்லை. எனவே அவர் தனது மனைவி
    மைத்துனர் சுதீஷ் நம்ப ஆரம்பித்து ellavathaium இழந்து முடிவில் இந்த பூமியில்
    இருந்து போய் சேர்ந்து விட்டார்.அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @Gardenscapess1009
    @Gardenscapess1009 10 місяців тому +44

    TRUE 100 percent sir totally money motives of prema

  • @jeromsock6510
    @jeromsock6510 9 місяців тому +420

    ஐயா சொன்னாது அணைத்தும் உண்மையிலும் சத்தியமான உண்மை . கண்ணீருடன் ... Ex. மாவட்ட செயலாளர் தஞ்சை

  • @selvir9351
    @selvir9351 9 місяців тому +3

    நீங்கள் சொன்னது 100% சுத்தமான உண்மைதான் பிரேமலதா குடியாத்தம் பக்கத்தில் இருக்கும் செம்பேடு கிராமத்திலிருந்து மொத்த ஆட்களையும் அழைத்து சென்று அங்கு அமர்த்தி விஜயகாந்த்தை தனிமை படுத்தினார் அவர் சொந்த திடம் இருந்து அவர் எங்கு போனாலும் அவருடைய தம்பி ஏன் தொற்றிக் கொண்டு போக வேண்டும். விஜயகாந்த் சொல்லி இருக்க வேண்டும் உன்னை மட்டும் தான் கல்யாணம் செய்து கொண்டு வந்தேன் உன் குடும்பத்தை மொத்தமும் பராமரிக்க நான் ஆள் இல்லை என்று. அவர் மச்சானுக்கு ஏது அவ்வளவு பணம் அவர் பணத்தையே எடுத்து தயாரிப்பாளராகி எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளலாம் என. நினைத்து அவன் நன்றாக இருக்கிறான் ஆனால் நம் கேப்டன் நம்பளை விட்டு பிரிந்து விட்டார். ராதாரவி எல்லாம் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ கெஞ்சியும் பார்க்க விடவில்லை

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 9 місяців тому +6

    அய்யா சூப்பர் பகுதி கேட்பதற்கு சுவாரஸ்யம் மா இருக்கிறது நன்றி ஃ

  • @sivasankaransivasankaran6490
    @sivasankaransivasankaran6490 10 місяців тому +59

    ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா

  • @padmavathyv2508
    @padmavathyv2508 9 місяців тому +757

    விஜயகாந்த் இந்த நிலைமையிக்கு காரணம் அவர் மனைவி அவர் குடும்பம். நல்ல மனிதரை கொன்று விட்டார்கள். கண்டிப்பாக கடவுள் தண்டனை தராத இருக்க மாட்டார்.

    • @indhiraunnikrishnan8584
      @indhiraunnikrishnan8584 9 місяців тому +54

      முற்றிலும் உண்மை

    • @manoharanseetharaman1088
      @manoharanseetharaman1088 9 місяців тому +72

      நல்லவள்மாதிரிநடிக்கிறாள்

    • @senthilkumars111
      @senthilkumars111 9 місяців тому

      அடுத்தவர்கள் மேல் பழி போடுவது சரியல்ல.எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும் அதனை பயன்படுத்தி அவனை வீழ்த்தி விடுவார்கள்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому +23

      மெய்யாலுமா

    • @venurajuprema9965
      @venurajuprema9965 9 місяців тому

      0​@@indhiraunnikrishnan8584

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 9 місяців тому +293

    இந்த பேட்டி முழுமையாக விஜயகாந்த் அவர்கள் வாழ்வில் எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறார்.....என்று தெரிய வருகிறது😢

    • @seshoo76
      @seshoo76 9 місяців тому +4

      Ignoresence, not a bliss. put you deep trouble. Best example, vijayakanth. . He himself welcomed problems.

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 9 місяців тому +15

    ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது . வெளியில் இருப்பவர்கள் ஏமாற்றி விட்டாலோ, வஞ்சம் வைத்தாலோ, வீட்டைவிட்டு வெளியில் சென்று விடலாம். வீட்டில் உள்ளவர்களே , நம்பிக்கைக்குரியவர்களே ஏமாற்றினால் எங்கு செல்வது

  • @YauwanaJanam
    @YauwanaJanam 9 місяців тому +19

    ஜோசப் சார் சகஜமாக சரளமாக பற்பல அரிய தகவல்களை அநாயாசமாகப் பகிருகிறார்.

  • @user-nh2xe9jh5e
    @user-nh2xe9jh5e 10 місяців тому +185

    எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்த கேப்டன் மேடையில் அப்படியே சாயும் போது கண் கொண்டு பார்க்க முடியவில்லை.மிகவும் வேதனையாக இருக்கு.அவர் நிச்சயம் பழைய கேப்டனாக திரும்ப வருவார். கர்த்தர் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவார்.நாம் எல்லோரும் அவருக்காக ப்ராத்தனை செய்வோம்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому

      கர்த்தர் அவரையே காப்பாத்திக்க முடியல அவர் வந்து இவரை காப்பாத்த போறாரா.

    • @ajaymohan7017
      @ajaymohan7017 9 місяців тому +6

      Captain irrandhu vittar

    • @vijayask9668
      @vijayask9668 9 місяців тому

      😢

    • @Makkal123
      @Makkal123 9 місяців тому +5

      கர்த்தர் கிழிச்சார்

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 9 місяців тому +1

      ​@@Makkal123
      Nee enna munda kilicha

  • @sudharam5174
    @sudharam5174 9 місяців тому +80

    மறுபடியும் இவருடைய Interview தேவை.நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 9 місяців тому +34

    100..100..100..present..true..sir..

  • @dhavamdhavam5606
    @dhavamdhavam5606 9 місяців тому +100

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @amuthaamutha9646
    @amuthaamutha9646 9 місяців тому +36

    அவருடைய பதவியை பரித்து கொண்டு ஒரு வாரத்தில் எப்படி உயிர்போகும் அதே மாதிரி புது வீடு பால் காய்ச்சி 15 நாள் ஆகுது எல்லாம் திட்டம் போட்டு பண்ணுனது மாதிரியே இருக்கு மாஸ்க் ஏன் கழட்டவில்லை எல்லாம் திட்டம் போட்ட சதி

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 9 місяців тому +4

    அன்பான மனைவி நல்ல பண்புகள் கொண்ட பிள்ளைகள் அமைந்தால் ஆண்களின் வாழ்க்கையில் முதுமை பருவத்தில் இறுதி வரைக்கும் சிறப்பாக அமைதி அன்பு கருணை மனதில் இருந்துகொண்டே இருக்கும் ..
    நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் அமையாவிட்டால் ஆண்களே உங்களுக்கும் எங்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். குடும்பத்திற்காக உழைத்தாலும் உங்களுக்காக இரகசிய சேமிப்பு பணம் வீடு சொத்து வைத்துக்கொள்ளுங்கள் . முதுமை அடைந்தால் நாங்கள் வெறும் தேய்ந்துப்போன துறுப்பிடித்த வாகனத்ய்ஹில் என்ஜின் போல் தான் 😢😢😢😢😢❤

  • @sivasailam6137
    @sivasailam6137 10 місяців тому +46

    100 present sir said true premalatha real not good lady

  • @Pushpa-m4q
    @Pushpa-m4q 7 місяців тому +1

    இது உன்மை

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 9 місяців тому +78

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு நல்லவரை!
    இப்படிப்பட்ட சூழலுக்கு தள்ளிய
    அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் தான்!என்பதை நினைத்தாலே!!!😢😢😢😢😢

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 9 місяців тому +25

    You said 100% right

  • @SasiKumar-ql7fl
    @SasiKumar-ql7fl 9 місяців тому +127

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை என்றுதான் தெரிகிறது

    • @dhanuv7485
      @dhanuv7485 9 місяців тому +3

      Therikirathu enna athu than unmai

    • @SasiKumar-ql7fl
      @SasiKumar-ql7fl 9 місяців тому

      @@dhanuv7485 😯😯

  • @vasanthim2531
    @vasanthim2531 10 місяців тому +40

    இந்த lady ku பதவி,பணம்,புகழ் வெறி பிடித்தவள் பிரேமலதா. ராதிகா வ, marriage panni, friend irahimraavutharum, kuda இருந்து இருந்தால் இந்நேரம் கேப்டன் cm level la vanthu iruppar.intha மூதேவி ய,marriage panni,வந்ததும் அவரை சுற்றி இருந்தவர்களை விரட்டி விட்டு அவரை தனிமை படுத்தியது மட்டும் இல்லாம,அவரது அரசியல் life laum தலையிட்டு, சரிவை ஏற்படுத்தியது பிரேமலதா,சுதீஷ் 2 பேரும். இனி இவளுக்கு யாரு vote poduva.captan ku mattum thaan ithu varai sila makkal votepottargal. இனி அதுவும் இல்ல

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 місяців тому +4

      இவளை யாரு ஆதாரிக்க கூடாது பேய்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 9 місяців тому +126

    ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, என்று பெரியவர்கள் சொன்னது சரிதான்......

  • @vinishroy403
    @vinishroy403 9 місяців тому +60

    உண்மை என்னவோ தெரியவில்லை.... ஆனால் உண்மை ஜெயிக்கும்....

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 9 місяців тому +111

    The family members are taking full advantage of Captain's conditions and creating sympathy. Public is fully aware of their hyprocisy. Captain has not fully recovered and exposing him to the public is truly heart breaking to watch Captain. His true friend was seperated which is the starting point. Such a pity Captain had to suffer this

    • @geethatharaknath2784
      @geethatharaknath2784 9 місяців тому

      😅

    • @LetUsAskOurGOD
      @LetUsAskOurGOD 9 місяців тому +3

      அதற்கு ஏன் கேப்டன் இடம் கொடுத்தார் என்று யாருமே சிந்திப்பதில்லை!

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 9 місяців тому +1

      ​@@LetUsAskOurGODதனிமை

  • @Jack-cv1io
    @Jack-cv1io 9 місяців тому +80

    மனைவி அமை வது எல்லாம் கடவுள் கொடுத்த வரம். கேப்டனின் மனைவி எப்படி போவாளோ

  • @govindarajanv8001
    @govindarajanv8001 10 місяців тому +183

    இவர் சொல்வது 100க்கு 100 உண்மை போல் தெரிகிறது

  • @Samplays465
    @Samplays465 9 місяців тому +125

    இறந்த ஒருவரின் சவத்துக்கு எதுக்கு மாஸ்க்???? முகத்தை கூட முழுவதுமாக பார்க்க முடியாத படி செய்தால் எப்படி

    • @Shivanya187
      @Shivanya187 9 місяців тому +16

      Athan bro🤔enakum oru dout erunthute eruku🤔🤔🤔🤔🤔உயிரோட இருக்கப்போ மாஸ்க் போடுறதுல ஒரு நியாயம் இருக்கும் ஆனால் இறந்தப்பறம் எதுக்கு கழட்டாம மாஸ்க் போட்ட மணிக்க வச்சுருக்காங்க 🤔🤔🤔

    • @gunasundari7415
      @gunasundari7415 9 місяців тому

      எங்கள் மனதிலும் அந்த சந்தேகம் வலுவாக இருக்கிறது. சசிகலாவும் பிரேமலதாவும் ஒரேமாதிரியான மனப்போக்கு உள்ள பீடைகள். இரண்டு பெரிய ஆளுமைகளை கொன்ற மாபாவிகள். இந்த நாய்கள் எப்போது செத்து ஒழியும்.

    • @naliniangel5854
      @naliniangel5854 9 місяців тому +5

      Athu than bro nan yosichin list oru timeachii mask kalatuvanga avaru face pakalanu romba aasaiya iruthan list vara mask kalatala naala manusan eppadi panitangala kadavul evagala Chumma vetamataru

    • @deepadeepu2082
      @deepadeepu2082 9 місяців тому

      ​@@naliniangel5854list ila bro last

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 9 місяців тому

      I think he has corona after they don't want problems with public if anyone get virus they want to do fully cover but in here not fully cover

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 9 місяців тому +26

    இப்றாஹீம் ராவுத்தர் விஜயகாந்த் அவர்களின் உற்ற உயிர் நண்பன் அவரை விட்டு பிரிந்தன் விளைவு தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு வாழ்க்கையிலும் விடை பெற்றார் 😢😢😢😢😢❤

  • @aruls4132
    @aruls4132 9 місяців тому +204

    கேப்டன் மறைந்தவிட்டார் ஆனால் பிரேமலதா செய்தக்கொடுமை அந்த கொடுமைகளை அணுவணுவாக அனுபவித்துதான் சாவாள்

  • @rajeswari1171
    @rajeswari1171 9 місяців тому +1

    Nandri iyya palaiya ninaivu photo avarkal vettil kooda ippadi vaithu enkaluku vilakamai sollamattarkal nandikal

  • @PUPS.m
    @PUPS.m 9 місяців тому +209

    கேப்டன் இருந்த போதே ஓட்டு குறைந்தது பிரேமலதா தான் காரணம்

  • @marymurugan7540
    @marymurugan7540 9 місяців тому +13

    இந்த நாசகாரிக்கு அவர்குடுப்பத்தினரே இவலுக்குநல்லபாடம் புகட்டுவார் பாவம் கேப்டன் பிள்ளைகள்

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 9 місяців тому +18

    S exactly 💯 right and true

  • @TamilArasi-zw2tf
    @TamilArasi-zw2tf 9 місяців тому +56

    விஜயகாந்த் அண்ணன் ஒர் மானிதர்.இந்த பூமி உள்ளவரை அவர் புகழ் பேசப்படும்.

    • @mariyananthonyraj
      @mariyananthonyraj 9 місяців тому +1

      🎉😂😂😂sodsad

    • @chandruk5032
      @chandruk5032 9 місяців тому +1

      *@Tamilarasai*
      டேய் பொம்பள பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் போடும் பொறம்போக்கு
      உனக்கே இது அசிங்கமா... இல்ல❓
      காசுக்காக உன் ஆண்மையையே அடகு வைக்கற❓
      த்தூ🚮
      இது உன் பொண்டாட்டிக்கு தெரியுமா❓
      நாயுடு போலவே...
      நீயும் ஒரு சப்பையாவே இருக்கியே🤣
      👉🏾காணாமல் போன
      காமராசரை மறந்தது போல
      உசுரோட இருந்தபோதே
      👉🏾வீணா போன
      விஜயராஜ் நாயுடுவை
      மக்கள் எப்பவோ மறந்து விட்டார்கள்
      அதனால் தானே
      இந்த இரண்டு டம்மி பீஸ்களையும்
      எம் அறிவார்ந்த தமிழ் மக்கள் வச்சு செஞ்சு ஒரேடியா தூக்கி🚮 போட்டார்கள்🗑️
      இது ஊர் உலகத்துக்கு✔️
      மட்டுமல்ல....
      உனக்கும் தெரியும்✔️
      நாயுடுவை வைத்து வியாபாரம் செய்யும்
      சமூக வலை தளங்களில் இணைய கூலிப்படையினருக்கும் தெரியும்✔️

  • @sudharam5174
    @sudharam5174 9 місяців тому +102

    சார் உண்மையில் Vijayakanth sir ku Health ல என்ன தான் பிரச்சனை,அவர் ஏன் இப்படி ஆனார்.உங்கள் அடுத்த Interview காக காத்து இருக்கிறோம்.

    • @padmavishy3908
      @padmavishy3908 9 місяців тому +5

      PSP disease ..Google pannunga

    • @gopiadhimoolam8488
      @gopiadhimoolam8488 9 місяців тому

      Oh..googled about this psp disease. ... For this good man it should not have happened.
      After this disease he cannot able to do anything of his own.. totally controllled bY his near ones..

    • @sarocooks
      @sarocooks 9 місяців тому +2

      @padmavishy
      Thank u

    • @smileinurhand
      @smileinurhand 9 місяців тому

      குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
      அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்...
      திருமதி.பிரேமலதா மற்றும் குடும்பமும் அவரின் சுயம் கெட் காரணம்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 9 місяців тому +10

    விசயகாந்த் அவர்கள் எங்கள் ஊரான மடத்தூருக்கு ஹெரான் ராமசாமி எனும் நாடக ஆசிரியர் கூட்டி கொண்டு வந்து இருக்கிறார்! அப்போது நடிகரை காணும் போது மிகவும் ஒல்லியாக இருப்பார் பிரபலமே இல்லை! ஆனால் ஹெரான் ராமசாமி பேசும் போது விசயகாந்தை பின்னால் இவர் பெரிய நபராக வருவார் என்று கூறியது ஞாபகம் உள்ளது

  • @sarojini763
    @sarojini763 9 місяців тому +71

    பேசுபவர் உண்மையே சொல்கிறார் விருப்பு வெறுப்பின்றி பேசுகிறார்

  • @vinishroy403
    @vinishroy403 9 місяців тому +44

    நம்பிக்கை உள்ளவர்கள் கடைசி வரை இருக்க வேண்டும்... அது மன வலிமை தரும்....

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 9 місяців тому +35

    குடும்பம் ஆதிக்கத்தால் நல்ல நண்பர்களை இழந்திருக்கிறார்.
    குடும்பத்தில் சச்சரவுகளை தவிர்க்க நிர்பந்தத்திற்கு உற்பட்டிருப்பார் போலும்.

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 9 місяців тому

      நன்னா சொன்னீங்கப்பா. அந்த லேடி முகத்தில் காணும் கடுமை, பேச்சில் காணும் கர்வம், அலட்டல், அப்பபப்பா. குழந்தயைமனம் கொண்ட நம் கேப்டர் இவளால் எவ்வளவு மன வேதனைகளுக்கு ஆளாயிருப்பாரோ.

  • @MuruganSiva-c8z
    @MuruganSiva-c8z 10 місяців тому +18

    💯 true 🎉

  • @balakrishnan5127
    @balakrishnan5127 10 місяців тому +108

    Sir நீங்க சொல்வது எல்லாம் உண்மை.வரும் தேர்தலில் கட்சிகளிடம் காசு வாங்க இப்படி நாடகம் பொடிரார் பிரேமலதா

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 місяців тому

    Super i see naa vijayakanth magazinee

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 10 місяців тому +9

    Thanks very much ayya your great information

  • @abithabegam8124
    @abithabegam8124 9 місяців тому +142

    Rathika akka va viyayakanth kalyanam panni iruntha nalla irunthirupparu pavam

    • @jayachitraravi2805
      @jayachitraravi2805 9 місяців тому +6

      Correct

    • @MayVins
      @MayVins 9 місяців тому +3

      S

    • @MalarMoorthi
      @MalarMoorthi 9 місяців тому +3

      Ithathan,naanum,,sonnen😢😢😢😢😢

    • @newbegining7046
      @newbegining7046 9 місяців тому +9

      Sarathkumar cm aagitaara? Avar katchiye ippo irukaa illiyaanu theriyala. Radhikaavin munnaal kanavargal enna aanaargaal? Idam theriyamal poivittargal. Pratap pothen pona varudam iranthu ponaar.
      Summa etho comment poda koodaathu

    • @boomikam98
      @boomikam98 9 місяців тому

      ராதிகா என்னைக்கோ இவர் சொத்தை மாத்தி கொண்டு போயிருப்பார். கேப்டன் போய்ட்டார் என்பதற்காக வாய்க்கு வந்தப்படி பேசாதீங்க உங்க அப்பா இறந்துட்டா உங்க அம்மாவா கல்யாணம் pañஅதுனாலதான் செத்துட்டாரு சொல்லுவியா. ஓரு நடிகையை கல்யாணம் பண்ணிருந்தா வாழ்ந்துருப்பார் பெருமையை சொல்லிருப்பியா.

  • @shanmugamp8365
    @shanmugamp8365 9 місяців тому +90

    விஜயகாந்த் ஒரு பொன் முட்டையிடும் வாத்து இனி அவர் மனைவியும் மைத்துனரும் என்ன செய்தாலும் கட்சியின் மூலம் சாதிப்பது என்பது சிரமமான காரியமாகும்

    • @ranis7021
      @ranis7021 9 місяців тому +3

      Ore nal a aruthachu perasai peru nastam

    • @mercymano4244
      @mercymano4244 9 місяців тому +2

      Sariyaga sonnergal.

  • @shivar571
    @shivar571 9 місяців тому +13

    When Rawther left from vijayakanth everything followed including peace, harmony, happiness, including his body strength

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 10 місяців тому +78

    Premalatha and Sutheesh only Readon for this Stage of health condition for Captaion VijayaKanth. All public well knew. God will teech lesson very soon. By Retd INS of Police,R SankaraMahadev,Chennai.

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 9 місяців тому +153

    இவா் கூறிய அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை.

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 8 місяців тому

      நீ பார்த்த போடா லூசு

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 9 місяців тому +8

    100% உண்மை

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 9 місяців тому +44

    உண்மையா love செய்த ராதிகாவ ஒரு வேளை திருமணம் செய்து இருந்தால் கேப்டன் இப்போ நல்லா இருந்திருப்பார் 😔😔😔

  • @SureshSuresh-cc9gu
    @SureshSuresh-cc9gu 8 місяців тому +2

    ஒரு நல்ல மனிதரை தங்கள் சுயலாபத்திற்காக கொண்று விட்டார்கள்
    நன்றி இல்லாதவர்கள்

  • @chamuchamu583
    @chamuchamu583 9 місяців тому +12

    Beautiful sir. Nice informative speech. Unmai epdiyu velila vandhum.

  • @thangarajthangaraj5474
    @thangarajthangaraj5474 10 місяців тому +15

    சுதீஸ் முக்கிய காரியம் 👍

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 9 місяців тому +2

    கணவன் கண் கண்ட தெய்வம் என்கிற தன்மை போய், பதவி தான் கண் கண்ட தெய்வம் என்றாகி விட்டது, நல்ல மனிதருக்கு இவர் நல்ல மனைவி அல்ல என்று நிரூபித்து விட்டார்,

  • @geethari4170
    @geethari4170 6 місяців тому

    Prema madam is very good house wife vijayganth sir solli erukkar Prema madam god bless you and your family 👍👍👍👍👍

  • @keerikalmeduanthanallur2046
    @keerikalmeduanthanallur2046 9 місяців тому +35

    கேப்டனின் பெற்றோர் சகோதர சகோதரிகள் பற்றி எந்த செய்தியும் வரவில்லை. பிரேமலதா மற்றும் 2மகன்கள் மட்டும்தான் அவர் குடும்பமா

    • @ronaalbert8852
      @ronaalbert8852 9 місяців тому +2

      Good Question

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 9 місяців тому

      அவர்கள் சாதாரண நிலையில் உள்ளனர்.வீடியோக்கள இருந்தால் பார்க்கவும்.மச்சான் உயர்ந்த நிலைக்கு போய்விட்டார் 😮

  • @ravichandran9299
    @ravichandran9299 9 місяців тому +20

    Premalatha destroyed image of Vijayakanth and party.

  • @shyambagu5400
    @shyambagu5400 9 місяців тому +6

    neenga sonnathu sathiyamana unmai sir. vijayakanth romba nallavar ippa romba pavam avara rest kudukkama paduthranga

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral 9 місяців тому +37

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 9 місяців тому +2

      கேப்டனுக்கு மனைவி அமைந்தது கடவுள் கெடுத்த வரம்

  • @VijayVijay-u3u
    @VijayVijay-u3u 10 місяців тому +45

    பிரேமலதா பட்ட வேச

  • @salahudeen5832
    @salahudeen5832 9 місяців тому +56

    ராதிகாவை மனம்முடித்துயிர்ந்தால்
    நலமாக இருந்து இருபார்
    09பி லதா

    • @eshwary4229
      @eshwary4229 9 місяців тому +1

      Same thoughts

    • @Chnchn1212
      @Chnchn1212 9 місяців тому +2

      Radhika Vijaya kanth age good match
      Premalatha and vijaykanth 17 years difference

    • @MayVins
      @MayVins 9 місяців тому

      Y radhikava kalyanam pannala...

    • @Peaceman2860
      @Peaceman2860 9 місяців тому +1

      நல்ல joke..

  • @joshikashailu9209
    @joshikashailu9209 9 місяців тому

    Romba thanks sir.kadavul avarkalai thandippar.

  • @roseyrose8390
    @roseyrose8390 10 місяців тому +5

    Arumai...👍