Voice - over by Rajeshwari Shanmugam (SLBC) 10.05.2009

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Introduction for our page by Rajeshwari Shanmugam II Background music by Karuppiah Pillai Prabaharan.

КОМЕНТАРІ • 22

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 7 днів тому +2

    இலங்கை வானொலியில் ஒலித்தகுரல்கள்
    எங்கோ
    ஓடி ஒளிந்து கொண்டன"..
    அவர்களின்
    ஆன்மா(ஆத்மா)
    சாந்தி அடையட்டும்
    சாந்தி.. சாந்தி.. சாந்தி..

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +17

    80 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச் சேவை 2ல் பல காந்த..... கந்தர்வ குரலை ரசித்து வாழ்ந்த நாட்கள் வாழ்வின் இறுதி நாள் வரை பயணிக்கும்..... ஆனால் இந்த குரல் சற்று வித்தியாசபடுகிறது.

  • @rajarajan6018
    @rajarajan6018 4 місяці тому +5

    மறக்க முடியாது இலங்கை வானொலி

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t Місяць тому +3

    இலங்கையில் பிறந்திருந்தாலும் என்னே அவரின் தமிழ் உச்சரிப்பு❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 7 місяців тому +7

    இலங்கை வானொலியில் ஒலிக்கும் அறிவிப்பார்களின் குரல்கள் இனிமை பாவம் எல்லாமே தனி. உலக வானொலிகளில் முதன்மையானது இலங்கைவானொலி.

  • @Aardra2687
    @Aardra2687 Рік тому +8

    ராஜேஸ்வரி ஷண்முகம் அவர்களின் பெயரை கேட்ட உடன் நினைக்கு வருபவர் K.S.ராஜா அவர்கள்தான்:

  • @patrickscherlyn2699
    @patrickscherlyn2699 Місяць тому +1

    My manager Mr.Sivakumar from Trichy's Mother in law....great lady

  • @ShanmugamSakthivel-ng9vl
    @ShanmugamSakthivel-ng9vl 8 місяців тому +12

    இலங்கை வானொலி சேவையில் ஒளித்த குரல்கள் அனைவரும் மக்களுக்காக கடவுள் கொடுத்த வரம்

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 2 роки тому +3

    She is an example lady to the present Radio (Tamil) workers of Canada
    Yes she was a wonderful radio announcer

  • @vipulan
    @vipulan 2 місяці тому +2

    great

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 3 місяці тому +3

    இலங்கைகுயில்கள்.. ராணிவார இதழில் வெளிவந்தது

  • @srk8360
    @srk8360 4 роки тому +3

    Vanakkam thamizai yeappadei uchcharrieikka veiyinndum,
    Yeanntrru karrpeiththa ghuru....
    Enntru nammuden ellaavieittaallum,,,,kural moolammaaha yeanghalloodu errukkeirraar....
    Nantri

  • @manik4111
    @manik4111 6 місяців тому +2

    🙏🏻

  • @souchan6974
    @souchan6974 Рік тому +6

    அ பி மா ன அ றி வி ப் பா ள ர் ரா ஜே ஸ் வ ரி ஷ ண் மு க ம் கு ர ல் ர சி கை எ ன க் கு தெ வி ட் டா த தே ன மு து மு ப் ப து வ ரு ட ப சு மை நி னை வு அ து 👌❤💜

  • @thangapandianr6417
    @thangapandianr6417 Рік тому +4

    இது ராஜேஸ்வரி சண்முகம் குரலா?

  • @josephnadar4097
    @josephnadar4097 3 місяці тому +2

    ராஜா குரு senathipathi kanagarathnm பற்றி தகவல் இல்லை எதற்காக?

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768  3 місяці тому +1

      🙏 இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் எண்ணப் பகிர்வே இந்தச் செவ்வி…!