இன்றைய நேயர்-- கலையழகி வரதராணி அவர்கள்--இலங்கை வானொலி வர்த்தக சேவை. (‎12-‎OCTOBER, ‎2022)

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 8

  • @ravinarasimhan2353
    @ravinarasimhan2353 2 роки тому +4

    துல்லியமான ஒலி. தெளிவான உச்சரிப்பு அறிவிப்பாளரின் குரல் நயம் வானொலி என்றால் அது இலங்கை வானொலி தான். நாற்பது வருடங்களாக கேட்டு வருகிறேன். சிறீரங்கம் ரவி

  • @srk8360
    @srk8360 2 роки тому +3

    வணக்கம் இன்றைய நேயர் நிகழ்ச்சி யின் signature music.. மாறாமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும்தருகிறது... 😀😀 நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 4 місяці тому +2

    Thenral Vanili Inraya Neyar Music oli Marakatha Oli. All SONGS Are Very Nice

  • @alagarsamy636
    @alagarsamy636 6 місяців тому +1

    முகப்பு இசையை வைத்து கண்டுபிடிக்க கூடிய நிகழ்ச்சிகளை வழங்குவது இலங்கை வானொலி யாள் மட்டுமே முடியும்

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 Рік тому +1

    இன்றைய நேயர் நிகழ்ச்சியில் 2000 ஆண்டு வாக்கில் குணா வள்ளி ஆம்பலாப்பட்டு கிராம்
    ஒரத்தநாடு தாலுக்கா தஞ்சாவூர் மாவட்டம்
    தமிழ் நாடு
    என்பவர் தேர்ந்தெடுத்த பாடலை ஒலி பரப்பவும்

  • @subramanians760
    @subramanians760 2 роки тому +1

    ஆண்டன் ஜோசப் அவர்களுக்கு நன்றி!!! தமிழ் தோன்றி வளர்ந்த இடம்‌லெமூரியாக் கண்டம் அல்லவா‌‌ அதன்எஞ்சிய‌ பகுதி‌‌இலங்கைவானொலியோஎன்றுதோன்றுகிறது இன்றையநேயர்நிகழ்ச்சியின்பல்லவியைக்கேட்டாலேமனதுக்குபலம்வருகிறது

    • @subramanians760
      @subramanians760 2 роки тому +1

      அறிவிப்பாளர் அவர்களின்தேன்போன்இனிமையானகுரல்தமிழுக்குஉரம்ஊட்டுகிறது.மகிழ்ச்சி!!!

    • @alagarsamy636
      @alagarsamy636 6 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள் தமிழ் தோன்றியது லெமூரியா கண்டம் என்று அதேபோல் லெமூரியா கண்டம் அழிந்தபின்பு மீதம் இருககும் ஒரு பகுதியாக இலங்கை இருக்கிறது எனவேதான் நம் தமிழ்ப் பிறந்த இதத்திலிருந்து இலங்கை வானொலி வளர்த்துகொண்டுள்ளது