SRI SANTHANA ARTS (Karmegam Nanda Official)
SRI SANTHANA ARTS (Karmegam Nanda Official)
  • 326
  • 212 781

Відео

சித்தமெல்லாம் ஶ்ரீராமன்... I Bhushany Kalyanaraman I K S Raghunathan I Karmegam Nanda
Переглядів 111Місяць тому
Singer : Bhushany Kalyanaraman Music : K S Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by Sri Santhana Arts
பாலையில் பௌர்ணமி... I Mukesh I V. Kishorkumar I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 105Місяць тому
Singer: Mukesh Music: V. Kishorkumar Lyrics: Karmegam Nanda Produced by Sri Santhana Arts
அருளின் அழகன்... I Bhushany Kalyanaraman I K S Raghunathan I Karmegam Nanda
Переглядів 1073 місяці тому
Singer : Bhushany Kalyanaraman Music : K S Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by Sri Santhana Arts
கூடு திரும்பிய பறவை...I Jagadeesh Kumar I Jegathees Aruna I V. Kishorkumar I Sri Santhana Arts
Переглядів 4624 місяці тому
Vocal: Jagadeesh Kumar Lyrics: Karmegam Nanda Melody: Jegathees Aruna Music: V. Kishorkumar Produced by Sri Santhana Arts
உலகின் ஆதாரம்... I Bhushany Kalyanaraman I K S Raghunathan I Karmegam Nanda
Переглядів 384 місяці тому
Singer : Bhushany Kalyanaraman Music : K S Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by Sri Santhana Arts
போர் ஒடுங்கப் புகழ் ஓங்கும்... I Yazh Kannan I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 566 місяців тому
எத்தனை உயிர்களை... Lyrics: Karmegam Nanda Music: Yazh Kannan Recording: Sayeetharshan Kannan Produced by: Sri Santhana Arts
வாழ்வே இசையாக... (Rasigapriya) I Bhushany Kalyanaraman I K S Raghunathan I Karmegam Nanda
Переглядів 1196 місяців тому
Isai padi... (Raga: Rasigapriya) Singer : Bhushany Kalyanaraman Music : K S Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by Sri Santhana Arts
புது வாழ்வு (நாடகம்) I Wijayamalar Arumugam I Aruna Sellathurai I Sri Santhana Arts
Переглядів 3837 місяців тому
Writer: Wijayamalar Arumugam Direction: Aruna Sellathurai Actors: Thilaga Thillainathan, Janaki Sellathurai, Karmegam Nanda, Aruna Sellathurai, A.M.C Jeyajothi. Produced by Sri Santhana Arts Special thanks to Arun Yogathasan for video making.
விழிகளின் மொழியாள்... I Evergreen Artist Srividya I Interview by Karmegam Nanda
Переглядів 2,6 тис.7 місяців тому
Interview with evergreen artist Srividya by Karmegam Nanda
ஈழத்தின் ஈஸ்வரங்கள்... I Karmegam Nanda I Vargikan I Pathmayan I Reji Selvarasa I Sri Santhana Arts
Переглядів 3 тис.7 місяців тому
Lyrics: Karmegam Nanda Music and vocal: Vargikan Kamalakanthan Recording and Mixing: Pathmayan Sivanathan Veena: Sneha Divagaran Percussion: Nakkiran Ketharnath Cinematography: Reji Selvarasa Produced by: Sri Santhana Arts Special thanks to dancers: Rasiah Dhanarajah Sangarappillai Priyasaravanan Rasaraththinam Thaneskumar
கற்பகச் சோலையாள்... | Bhushany Kalyanaraman | K. S. Raghunathan I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 1608 місяців тому
Singer : Bhushany Kalyanaraman Music : K. S. Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by: Sri Santhana Arts
பிணிக்கு மருந்து... I Bhushany Kalyanaraman | K S Raghunathan I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 1838 місяців тому
Singer : Bhushany Kalyanaraman Music : K S Raghunathan Lyrics : Karmegam Nanda Produced by Sri Santhana Arts
தைப்பூசத் திருநாளில்... கந்தனின் காவடிக்கு I Velmurugan I V. Kishorkumar I Karmegam Nanda
Переглядів 8029 місяців тому
Singer: Velmurugan Music: V. Kishorkumar Lyrics: Karmegam Nanda Special thanks to chorus voices: N. Sudharshan, Srikanth & Kishor Produced by Sri Santhana Arts
அன்பின் கவிதை... I Mukesh I V. Kishorkumar I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 20010 місяців тому
Singer: Mukesh Music: V. Kishorkumar Lyrics: Karmegam Nanda Produced by Sri Santhana Arts
களம் கண்ட காதல்... (பதம்) I Hamsathvani Sharma I Karmegam Nanda I Shanu I Sri Santhana Arts
Переглядів 81910 місяців тому
களம் கண்ட காதல்... (பதம்) I Hamsathvani Sharma I Karmegam Nanda I Shanu I Sri Santhana Arts
ஓவியக் காரிகை... I Sathyaprakash I V.Kishorkumar I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 121Рік тому
ஓவியக் காரிகை... I Sathyaprakash I V.Kishorkumar I Karmegam Nanda I Sri Santhana Arts
சிற்பியின் கனவு...I Harshan Rajenthieran I Deepan Chakravarthy I V.Kishorkumar I Sri Santhana Arts
Переглядів 549Рік тому
சிற்பியின் கனவு...I Harshan Rajenthieran I Deepan Chakravarthy I V.Kishorkumar I Sri Santhana Arts
தாய்மையின் முதன்மை...I Dr. Ushanthy Thuraisingam I T. H. Thiyagarajan I Pradeep I Sri Santhana Arts
Переглядів 678Рік тому
தாய்மையின் முதன்மை...I Dr. Ushanthy Thuraisingam I T. H. Thiyagarajan I Pradeep I Sri Santhana Arts
அருளின் இலக்கணம்… I Harshan Rajenthieran I Haricharan I K.S. Raghunathan I Sri Santhana Arts
Переглядів 604Рік тому
அருளின் இலக்கணம்… I Harshan Rajenthieran I Haricharan I K.S. Raghunathan I Sri Santhana Arts
தானே தோன்றிய ஈசன்... I Dr. Priyadarshny Jetheeswaran I Ratnam Ratnathurai I Sri Santhana Arts
Переглядів 1,6 тис.Рік тому
தானே தோன்றிய ஈசன்... I Dr. Priyadarshny Jetheeswaran I Ratnam Ratnathurai I Sri Santhana Arts
சொக்கனே சுந்தரேசன்... I Rathiksha Nishanthan I S. Ahilan I V. Senthuran I Sri Santhana Arts
Переглядів 913Рік тому
சொக்கனே சுந்தரேசன்... I Rathiksha Nishanthan I S. Ahilan I V. Senthuran I Sri Santhana Arts
மனித மனங்கள்...I Janaki Sellathurai I Sri Santhana Arts
Переглядів 91Рік тому
மனித மனங்கள்...I Janaki Sellathurai I Sri Santhana Arts
தமிழ் மையலன் தச அவதாரன்... I Rathiksha Nishanthan I Ananthu I K.S . Raghunathan I Sri Santhana Arts
Переглядів 535Рік тому
தமிழ் மையலன் தச அவதாரன்... I Rathiksha Nishanthan I Ananthu I K.S . Raghunathan I Sri Santhana Arts
கார்த்திகேயனே நல்லூரான்... I Rahul Veda I M. Mohanraaj I V. Kishorkumar I Sri Santhana Arts
Переглядів 229Рік тому
கார்த்திகேயனே நல்லூரான்... I Rahul Veda I M. Mohanraaj I V. Kishorkumar I Sri Santhana Arts
காதலின் மௌனம்... I Robert & Theepa I Ajay I Prabhakar I V. Kishorkumar I Sri Santhana Arts
Переглядів 230Рік тому
காதலின் மௌனம்... I Robert & Theepa I Ajay I Prabhakar I V. Kishorkumar I Sri Santhana Arts
நவரசமே வாழ்வாக... I "Nrithya Kalanidhi" Rama Vaidyanathan I Karmegam Nanda I Sri Santhana Arts I
Переглядів 145Рік тому
நவரசமே வாழ்வாக... I "Nrithya Kalanidhi" Rama Vaidyanathan I Karmegam Nanda I Sri Santhana Arts I
காதலின் சங்கீதம்... I Mathushigan I Shanu I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 3982 роки тому
காதலின் சங்கீதம்... I Mathushigan I Shanu I Karmegam Nanda I Sri Santhana Arts
சிந்தைக்கு இனியாள்... I Kalasoori Thivya Sujen I Karmegam Nanda I Ranthini & Roshini I R.Murugan
Переглядів 2672 роки тому
சிந்தைக்கு இனியாள்... I Kalasoori Thivya Sujen I Karmegam Nanda I Ranthini & Roshini I R.Murugan
பூங்கரக நாயகி... I K. Prakash I V. Senthuran I Karmegam Nanda I Sri Santhana Arts
Переглядів 3282 роки тому
பூங்கரக நாயகி... I K. Prakash I V. Senthuran I Karmegam Nanda I Sri Santhana Arts

КОМЕНТАРІ

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 6 днів тому

    சுற்றிலும் பாறைகளோடு கூடிய கடல் சிறந்த பாடல் வரிகளோடு நாட்டியத்தொடு அமரிக்கையான பக்க வாத்தியங்கள் காந்த குரல் வாழ்த்துக்கள்🎉

  • @GaneshanMoorthi-ht1iq
    @GaneshanMoorthi-ht1iq 9 днів тому

    மலரும் நினைவுகள்

  • @tsgeneral2256
    @tsgeneral2256 14 днів тому

    ❤❤❤❤

  • @PRABAZ114
    @PRABAZ114 20 днів тому

    சிறப்பு வாழ்த்துகள் ❤️

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 20 днів тому

      @@PRABAZ114 💐🙏அன்பு வாழ்த்துகளுக்கு நன்றிகள் இசைஞரே…🥰

  • @kishorek-m4b
    @kishorek-m4b 20 днів тому

    மிக அருமை.. சார் 🎉

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 20 днів тому

      @@kishorek-m4b 💐🙏 நன்றிகள் என்றும் இசைஞரே….🥰

  • @RajendranRani-q4i
    @RajendranRani-q4i 22 дні тому

    Wonderful voice by Rajesh.unforgortable voice for me since 1980.when iwas ceylon during my school times i enjoined her voice alot.iwish her for healthy life for ever. Rajendran,mannachanallur ,trichy,tamil nadu.

  • @jayashreegopakumar3200
    @jayashreegopakumar3200 24 дні тому

    SUPER ANNA....This song will play in my home ALWAYS 😊😊

  • @anshsuriya6189
    @anshsuriya6189 28 днів тому

    Love you Srividyamma ❤❤❤ I miss you

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому

    இதமான இசை.. சுகமான குரல்.. அழகான பாடலாக்கம்.. நன்றி. 🌹

  • @anshsuriya6189
    @anshsuriya6189 Місяць тому

    ❤❤❤

  • @PRABAZ114
    @PRABAZ114 Місяць тому

    சிறப்பு . வாழ்த்துகள் 🙏

  • @VaithiyalingamKumar
    @VaithiyalingamKumar Місяць тому

    இணிய தமிழ் குரலுக்குசொந்தகாரர் திருமதி ராஜேஷ்வரிசண்முகம் நேயர்கள் யாரும் மறறக்க மாட்டார்கள்...... ஆற்காடு வி.குமார்.

  • @kishorek-m4b
    @kishorek-m4b Місяць тому

    சிறப்பாக உள்ளது சார்.. 🎉

  • @sfj54214
    @sfj54214 Місяць тому

    Super interview. Thank you.🙏

  • @sfj54214
    @sfj54214 Місяць тому

    Missed you and love you always Srividya ma. ♥♥♥♥♥♥

  • @malinir.8710
    @malinir.8710 Місяць тому

    ஓம் நந்தி தேவரே போற்றி போற்றி போற்றி 🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🌹🙏🌹🙏🌹

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 Місяць тому

    ஓம் நந்தி தேவா போற்றி 🙏🪔🌺

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Місяць тому

    இலங்கை வானொலியில் ஒலித்தகுரல்கள் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன".. அவர்களின் ஆன்மா(ஆத்மா) சாந்தி அடையட்டும் சாந்தி.. சாந்தி.. சாந்தி..

  • @thulasikani3535
    @thulasikani3535 Місяць тому

    முழுவதும் பாடியிருக்கலாமே?

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 Місяць тому

      🙏மூதுரை பற்றிய அறிமுகமே நோக்கம்…!

  • @SubramanianChinna
    @SubramanianChinna Місяць тому

    Super super super super super super super super super super super super

  • @PRABAZ114
    @PRABAZ114 Місяць тому

    அருமை அருமை சிறந்த வரிகளுடன் இதமான மெட்டுடன் இனிய குரலில் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துகள் ❤️

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 Місяць тому

      @@PRABAZ114 💐🙏 அன்பு வாழ்த்துகளுக்கு நன்றிகள் இசையமைப்பாளரே…😍

  • @kishorek-m4b
    @kishorek-m4b Місяць тому

    அருமை.. அருமையான படப்பதிவு... மகிழ்ச்சியுடன் நன்றிகளும் வாழ்த்துக்களும் சார். ❤🎉

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 Місяць тому

      @@kishorek-m4b 🙏தங்களின் மற்றொரு இனிமையான மெட்டமைப்பில் இந்தப் பாடல் வெளிவந்துள்ளது சிறப்பு…👌 தங்கள் சேவைக்கும் நன்றிகள் என்றுமே…💐😍

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 місяці тому

    என்னே பிசிறில்லாத குரல் வளம்..சகோதரி இப்போ இல்லை என அறியும் போது மனவேதனை அதிகமாக இருக்கிறது...பதிவு தந்த நெறியாளருக்கு நல் வாழ்த்துக்கள்.🎉❤🎉

  • @user-tc6jf6hp8w
    @user-tc6jf6hp8w 2 місяці тому

    ஈழத் தமிழர்கள் தமிழக தமிழர்களை விட மிகுந்த திறமைசாலிகள் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.. தங்களின் சிந்தனை திறனை மிகச் சரியாக பயன்படுத்தி பல சாதனைகளை சாதித்து காட்டியவர்கள் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழர் விடுதலைக்கு வித்திட்டு அதனை சாதித்து காட்டிய தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் மற்றும் அவரது படையணி தியாகிகள் அனைவரும் என் மனக் கண்ணில் நீர் திவலைகளை தருவித்து நிலைத்து நிற்கும் அனைவரும் வாழ்த்துகள்

  • @DurgaDevi-i3d7r
    @DurgaDevi-i3d7r 2 місяці тому

    இலங்கையில் பிறந்திருந்தாலும் என்னே அவரின் தமிழ் உச்சரிப்பு❤

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 2 місяці тому

    மரியாதைக்குரிய........ இராஜேசுவரி சண்முகம்........ அவர்களுக்கு........ ஓர் வேண்டுகோள்!!!!!!!! சந்தோஷம்...... என்பதை..... தவிர்த்து......... மகிழ்ச்சி........ எனறு........ அந்த நாட்களின்........ நினைவுகளின்...... வருடல்களுடன்........ ஒரு நல்ல தமிழனாக தமிழோடு......... ஒட்டு உறவோடும்......... பந்த பாசத்தோடும்...... அந்த........ பாசம் தந்த நேசத்தோடும்........ நெல்லை மா சி குட்டி......

  • @patrickscherlyn2699
    @patrickscherlyn2699 3 місяці тому

    My manager Mr.Sivakumar from Trichy's Mother in law....great lady

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 3 місяці тому

    ராஜேஸ்வரி சண்முகம்! நெஞ்சம் தேடுவது; தேனினும் இனிய குரல்; சிறப்புடன் நடத்தும்; நிகழ்ச்சி நிரல்! நிழலாலுடுகிறது நெஞ்சில் அந்நாளைய நிணைவுகள் அம்மா!😊😅😮 கண்ணீரில் கரைந்த நினைவுகள்!😊😅😮 தேனி.g.சிவா சமதர்மபுரம்.😊😅😮❤

  • @vipulan
    @vipulan 3 місяці тому

    great

  • @kishorek-m4b
    @kishorek-m4b 3 місяці тому

    சிறப்பான படைப்பு... சார்.. வாழ்த்துக்கள் 🎉🎉

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 3 місяці тому

    மனம் கவர்ந்த பெண்களில் ஒருவர். அழகான தமிழ் உச்சரிப்பு, தனக்கென அழகான, அநாயாசமான நடிப்புத்திறன் மிக்கவர். உங்களை மறக்கவே முடியாதம்மா.

  • @AASUSID
    @AASUSID 3 місяці тому

    🤗

  • @PrabhaP-jb9oe
    @PrabhaP-jb9oe 3 місяці тому

    Vidya Amma ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 3 місяці тому

    எனக்கு வயது 45 அன்றைய நாளில் சிற்றலை வரிசையில் இவர் குறலை கேட்டு இருக்கிறேன் அதில் ஒன்று எனக்கு இன்று பிடித்த விடயம். இசைத்தட்டு அளவிற்கு சி டி தரம் இல்லை சொன்னார் அது உண்மைதான் நண்பரே ❤

    • @jebamalaipitchai2959
      @jebamalaipitchai2959 3 місяці тому

      தமிழ் பிறந்தது தமிழ்நாட்டில், ஆனால் அது வளர்ந்தது இலங்கை வானொலி மூலம். தூய்மையான கலப்படமற்ற தமிழ் 1965லிருந்து அவர்களின் ரசிகன். அவர்களுடன் நான் நேரில் பேசியுள்ளேன்.

  • @mailamangai9080
    @mailamangai9080 3 місяці тому

    நான் கொழும்பு நகரில் பிறந்தவன் தான். என் 5 வயது முதல் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் விசிறி. 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டு வரை நான் இவரின் குரலை கேட்டு ரசித்தவன். என்ன ஒரு இனிமையான குரல். தமிழ் நாட்டில் உள்ள அறிப்பாளர்கள் பெரும்பாலும் தூய தமிழில் பேசுவது இல்லை. தமிழ் நாட்டில் உள்ள வங்கிகளில் தமிழ் இல்லை. ஆனால் பெயர் மட்டும் தமிழ் நாடு. வாழ்க இலங்கை வானொலி. S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b Tamizh naadu South India.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉BEAUTIFUL VOICE ❤❤❤❤❤❤❤

  • @DcsNT
    @DcsNT 4 місяці тому

    அருமை…👏👌

  • @safrafowzi6579
    @safrafowzi6579 4 місяці тому

    From 70s I was her fan cannot forget

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 4 місяці тому

    Siru vayathil irunthu irunthu enku ilangai vanoli raembae padikum engal kudamthil sonthajqragae veetil radio irkum ceylon radio tha olithu kondu irkum nanum athaeyae kaetu kaetu mingal ahi viten ipa mbl lil thendral fm kaetkuren 😊❤

  • @safrafowzi6579
    @safrafowzi6579 4 місяці тому

    She lived in bambalapitiya was murdered

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 4 місяці тому

    Rajeswari sunmuham voice kakae raembae avaludunam irupaen apolthu 😊❤

  • @kasippillainavaranjan1817
    @kasippillainavaranjan1817 4 місяці тому

    East and West Home is Best. Good Luck.

  • @vipulan
    @vipulan 4 місяці тому

    Nice

  • @kishorek-m4b
    @kishorek-m4b 4 місяці тому

    படத்தொகுப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது ...வாழ்த்துக்கள் சார்... நன்றியுடன்... 🎉

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 4 місяці тому

      🙏💐தங்களின் இசைப் பங்களிப்பிற்கு நன்றிகள் என்றும்..🥰

  • @sudharsinger
    @sudharsinger 4 місяці тому

    Nice ❤😊

  • @josephnadar4097
    @josephnadar4097 4 місяці тому

    ராஜா குரு senathipathi kanagarathnm பற்றி தகவல் இல்லை எதற்காக?

    • @srisanthanaarts2768
      @srisanthanaarts2768 4 місяці тому

      🙏 இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் எண்ணப் பகிர்வே இந்தச் செவ்வி…!

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 4 місяці тому

    என் மனதிற்கு பிடித்த அறிவிப்பாளர்கள்.கே.எஸ் ராஜா.பி.எச்.அப்துல்ஹமீது மற்றும் ராஜேஸ்வரி சண்முகம்

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 4 місяці тому

    என்றும் மறக்க முடியாத காந்தியாக என்னை எங்களை ஈர்த்த குரல் இன்னும் மனதில் பத்திரமாக சிறை படுத்தியுள்ளேன். இவர்கள் குரலையும் உச்சரிப்பையும் நானும் என் மனைவியும் இரசித்து எங்களை அறியாமலே பிள்ளைகள் இருவரும் இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள் மகன் மூத்தவர் பெயர் ஷண்முகம். மகள் இளையவள் இருவருக்கும் நான்கு வருட இடைவெளி இவள் பெயர் இராஜேஸ்வரி. இதை நாங்கள் கண்டு பிடித்தது இளையவளுக்கு பத்தாண்டுகள் ஆன பிறகு தான்.

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 4 місяці тому

    Super 🎉❤

  • @sudevik1439
    @sudevik1439 4 місяці тому