News360: மீண்டும் சர்வதேச ஒலிபரப்பை தொடங்கிய இலங்கை வானொலி | 08/02/2022

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 190

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +7

    தமிழ் மக்களின் வாழ்வியலில் இலங்கை வானொலி மிகப்பெரிய அங்கம் வகித்தது வாழ்த்துக்கள்

  • @பேகம்பேகம்

    வருக வருக இலங்கை வானொலி70 80கிடைத்தபாடல்கள்வாழ்க்கையில்மறக்க முடியாத ஒன்றுமீண்டும்அப்துல் ஹமீதுஅவருடையகுரலைக் கேட்கஆர்வமுடன் இருக்கின்றோம்

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +66

    இலங்கை வானொலி எங்களுக்கு போன உயிர் மீண்டும் வந்தது போல் உள்ளது . உலகத்திலேயே மிக சிறந்த வானொலி இலங்கை வானொலி தான் .

    • @tamilpalagai6788
      @tamilpalagai6788 2 роки тому +3

      thank god

    • @Ramsay8850
      @Ramsay8850 2 роки тому +8

      தாத்தா. பாட்டி யிடம் கண்ட அந்நியோயன்னியம் இலங்கை வானொலி தரும்.

    • @karunakaranvv9348
      @karunakaranvv9348 Рік тому +4

      தாய் வானொலி

    • @arabidhanam8689
      @arabidhanam8689 4 місяці тому

      Tamil engal pechu elangai vanoli engal mochu suvasam santhosam...

  • @kamaraj9892
    @kamaraj9892 2 роки тому +24

    மீண்டும் இலங்கை வானொலி வந்து இருந்தாலும் அப்போது இருந்த அறிவிப்பாளர்களின் அதே குரல் இனிமையுடன் கிடைக்குமா?நாங்கள் தாயின் தாலாட்டை விட இலங்கைவானொலியின் பாடல்களையும் அறிவிப்பாளர்களின் வசியக்குரலையும்கேட்டுத்தான் வளர்த்தோம் அதே மெருகு இப்போதும் இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому

      வாய்பில்லை ராஜா

  • @sundaranandarajan4582
    @sundaranandarajan4582 2 роки тому +46

    நான் இலங்கை வானொலி ரசிகன்....1970-1990...ல் தினமும் கேட் டு ரசிப்பேன்

  • @balusivaji6978
    @balusivaji6978 2 роки тому +15

    இலங்கை வானொலி நிலையம் தமிழ் சேவை 1 நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன காலையில் பொங்கும் பூம்புனல் உதய கீதம் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 2 роки тому +21

    மலரும் நினைவுகளில் சிலோன் ரேடியோவும் இடம் பிடிக்கும் 👍👍👍👍👍👍👍👍

  • @pandianvk2953
    @pandianvk2953 2 роки тому +18

    என் தமிழ் உயிர் மீண்டும் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🏿❤️

  • @prakasamsaritha5545
    @prakasamsaritha5545 2 роки тому +25

    தமிழின் தமிழ் குரலை நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் கேட்க ஆசையை தூண்டுகிறது வாழ்க எம் தமிழ், தமிழ் உச்சரிப்பு. நம் வாசிப்பாளர் நிறைய என்பதற்கு பெரிய என்பார்கள். இவர்கள் உச்சரிப்பு இதுதான் உண்மை தமிழ் 🙏🏼.
    சிந்தனை.மு.பிரகாசம்

  • @arumugasamyarumugasamy2501
    @arumugasamyarumugasamy2501 2 роки тому +4

    இலங்கை வானொலிக்கு கோடி நன்றிகள் வணக்கங்கள்

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 2 роки тому +4

    இலங்கை வானொலியில் இன்றைய நேயர் நிகழ்ச்சியில் தரங்கம்பாடி தன்ராஜ் என்பவர் அடிக்கடி இந்நிகழ்வில் கலந்து கொள்வார் இவர் கேட்கும் பாடல்களில் சில பாடல்கள் எங்கள் வானொலி நிலைய களஞ்சியத்தில் இல்லை என்று சொல்லும் அளவு அவரது தேர்வு இருக்கும்.பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சி அன்று ஞாயிற்று கிழமை மாலை 4- மணிக்கு ஒலித்ததை இன்றும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.இலங்கை வானொலி ஒலிபரப்பை தொடங்கியது அதிக மகிழ்ச்சி..

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 роки тому +12

    இலங்கை வானொலியின்
    நினைவில் நீங்கா
    நிகழ்ச்சிகள்
    ~~~~~¤💎¤~~~~~~
    புலரும் பொழுது
    பொங்கும் பூம்புனல்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    இசையும் கதையும்
    வானொலி குறுக்கெழுத்துப் போட்டி
    பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி
    விடுமுறை விருப்பம்
    ஒருபடப் பாடல்
    ஒலி மஞ்சரி
    சந்தன மேடை
    செங்கரும்பு
    இதய சங்கமம்
    சித்ர கானம்
    நினைவூட்டுகிறோம்
    தேனும் பாலும்
    முத்துவிதானம்
    தத்துவ முத்துக்கள்
    மகளிர் கேட்டவை
    முற்றத்து மல்லிகை
    விளையாட்டு அரங்கு
    இசைக்களஞ்சியம்
    பாட்டும் பதமும்
    ஆதியும் அந்தமும்
    இன்றைய நேயர்
    நீங்கள் கேட்டவை
    அந்தி மந்தாரை
    திரை தந்த இசை
    கவியுள்ளம்
    இசையமைப்பாளர்
    மலையாளப் பாடல்கள்
    பொக்கிசைப் பாடல்கள்
    ஹிந்திப்பாடல்கள்
    ஜோடி மாற்றம்
    காவியச்சோலை
    உவமையழகு
    கீதவெள்ளம்
    கிராமத்து இதயம்
    தேர்ந்த இசை
    அந்தாதி
    இன்றைய நட்சத்திரம்
    அன்றும் இன்றும்
    பக்திப் பாடல்கள்
    நெஞ்சம் நிறைந்தவை
    உங்கள் விருப்பம்
    வானவில்
    மலர்ந்தும் மலராதவை
    மொட்டும் மலரும்
    பிரிய கானங்கள்
    சொர்ண கானம்
    திரைக்கதம்பம்
    பாட்டொன்று கேட்போம்
    கீதமஞ்சரி
    இசைமாலை
    பரவசப்பயணம்
    ஒலி அலைகள்
    குதூகல வேளை
    ஆனந்த இல்லம்
    ஆடவர் அரங்கம்
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    வானம்பாடி
    மலரும் மங்கையும்
    சொல் அரங்கு
    நெஞ்சில் நின்றவை
    மங்கையர் தெரிவுகள்
    கானமழை
    குடும்ப கீதங்கள்
    நேயர் தெரிவுகள்
    குடும்ப விருப்பம்
    ஆரோக்கிய இல்லம்
    இசைப்புயல்
    இன்றைய குரல்
    நினைவில் நின்றவை
    அந்திநேர சிந்துகள்
    தொடுவானம்
    மந்த மாருதம்
    etc...

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 Рік тому

      அருமை நண்பரே.

    • @poppinsmittai
      @poppinsmittai Рік тому

      ஶ்ரீராம் வழங்கும் வெற்றிபாதை

    • @poppinsmittai
      @poppinsmittai Рік тому

      ஜில் சோப் வழங்கும் ஜில் ஜில் ராகங்கள்

    • @poppinsmittai
      @poppinsmittai Рік тому

      லீவியின் சினிமா பாடல்

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 2 роки тому +9

    மற்றட்ட மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் நம் வாழ்வில் ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சி தரகூடிய விஷயம். இனி ஒவ்வொரு வீட்டிலும் வானோலி சப்தம் ஒலித்துகொண்டே இருக்கும். பழைய பாடல்கள் அனைத்தும் நம் செவிகளுக்கு தேனின் சுவைபோல் இனித்துக்கொண்டே இருக்கும். நம் ஆயூட்காலத்தை இறைவன் நீட்டி கொண்டு உள்ளான் என்று சொல்லவேண்டும்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 2 роки тому +8

    மிக்க மகிழ்ச்சி இலங்கை தமிழ்ச்சேவை 2 13வருட பிறகு வரவேற்கிறோம்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +22

    மிகவும் சந்தோஷமாக உள்ளது. மீண்டும் சேவை நிலைக்கட்டும். வாழ்த்துகள்

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob 2 роки тому +11

    வானொலி பற்றி இளையதலைமுறை தெரிந்து கொள்ள இது மிகவும் உதவும் சிறப்பாக இருந்தது நன்றி

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 роки тому +11

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்த்து வானொலி சேவை செயல்பட வாழ்த்துகிறோம். நன்றி. தமிழ்நாட்டுக்கு தங்களது ஓலிப்பரப்பு தெளிவாக கேட்க ஏற்பாடு செய்யுங்கள்.

  • @c.bhuvaneswaranc.bhuvanesw9260
    @c.bhuvaneswaranc.bhuvanesw9260 2 роки тому +21

    இலங்கை வானொலி என்றதுமே K. S. இராஜா அவர்களின் குரலும், இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் இன்றும் காதுகளில் ஒலிப்பது போன்று உள்ளது.

  • @yogaraj2267
    @yogaraj2267 2 роки тому +7

    இது மறக்கமுடியாத சம்பவங்கள் இலங்கை வானொலி 😎🕺🤝

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 2 роки тому +11

    ks.ராஜா,அப்துல்ஹமீது.என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.அந்தகாலம் மிகவும் பொண்னான காலங்கள்

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 2 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி ,எங்களை போன்ற நிறைய பேர் மீண்டும் வர வேண்டும் , இனிமையான செய்தி .

  • @panchdharmadharma1560
    @panchdharmadharma1560 2 роки тому +20

    வானொலி மனதிற்கு மகிழ்ச்சி ஒலி! வரவேற்கிறோம் செவி திறந்து காத்திருக்கிறோம்!

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +10

    இன்னும் நிறைய இருக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒளிசித்திரம். 1.30 க்கு ஹிந்தி பாடல்கள் 3 க்குபூவும் பொட்டும் 1960 களில் பிறந்தவர்களுகு தெரியும் இலங்கை வானொளி நான் என்றும் ரசிகன்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 роки тому +1

      இதுல எந்த நிகழ்ச்சியும் வரது 1 மணிநேர நிகழ்சி 4 பாட்டு பாடும் 😂

    • @naganandakumar2467
      @naganandakumar2467 Рік тому +2

      லீவியின் சினிமா பாடல் நேயர் விருப்பம் யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் அறிவிப்பு நீத்தார் அஞ்சலி மறக்குமா நெஞ்சம்

    • @naganandakumar2467
      @naganandakumar2467 Рік тому

      ​@@d.s.k.s.vஇலங்கை வானொலி வேற ஆல் இந்தியா ரேடியோ வேற அவர் சொன்ன நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому +1

      @@naganandakumar2467 இப்ப இலங்கை வானொலியின் நிலையை சொன்னேன்

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e 4 місяці тому

    13ஆண்டுகளுக்குப்பிறகு
    மீண்டும்இலங்கை
    வானொலியா!அதிசயம்,
    ஆச்சரியமானச்
    சமாச்சாரம்!!ஆனால்,
    அந்தகாலத்துநிகழ்ச்சிகள்,
    போன்றுரசிகர்களின்எதிர்பார்ப்புகளைநிறைவேற்றி
    இதயங்களை
    ஆக்கிரமிப்பதுதான்
    இலங்கைவானொலியின்உண்மையான
    சாதனை!!!வாழட்டும்,வளரட்டும்,
    வாழ்த்துக்கள்ஆயிரம்.

  • @hassanmohideen5928
    @hassanmohideen5928 8 місяців тому +1

    இலங்கை வானொலி எங்கள் வாழ்வோடு இணைந்து பயணித்த துணைவன்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 роки тому +34

    வால்வு செட் ரேடியோவில் கேட்கும் பொழுது துள்ளிய ஒளிப்பதிவின் திறம் காதுகளில் இனிமையாக வந்து சேரும் எதை மறக்க முடியும் அந்தக் கால நினைவுகளை...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +6

    தமிழகத்தில் இருந்து என்று உங்கள் ஒளிபரப்பு வரும் என்று காத்து கொண்டு இருக்கிறோம்.இலங்கை அரசுக்கு எங்கள் தமிழ் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தானத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.முன்பு போல எங்கள் தமிழ்நாடு மக்கள் கேட்டு பயன்பெறும் வகையில் சக்தி வாய்ந்த ஒளிபரப்பு தாருங்கள். இலங்கை அரசுக்கு கோடி நன்றிகள்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +3

    👌👌👌சூப்பர் உண்மையில் என் போன்ற ரேடியோ விருப்பம் உள்ள வர்களுக்கு வரபிரசாதம்வாழ்த்துக்கள் கோடிக்கோடி
    இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @kumaresann3311
    @kumaresann3311 2 роки тому +17

    இலங்கை வானொலியில் இன்றும் தூய தமிழ் கேட்க முடிகிரது இதை நம் தமிழ் நாட்டில் உள்ள தனியார் வானொலி நிலையங்கள் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому

      யாருமே கேட்க மாட்டார்கள் 🤣🤣 நம் எதுக்கு copy அடிகனும்

  • @வாயுஜி
    @வாயுஜி 2 роки тому +9

    வரவேற்க்கிறோம் வாசியில் வசி ரேடியோவில் இனி பழைய பாடலை கேட்கலாம் எங்கள் ஆசி ஓம் சிங்சிங் வாயுஜி திருப்பூர் தமிழ்நாடு

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 11 місяців тому +1

    தமிழ்நாடு தமிழ் தெய்வம் இலங்கை தமிழ் உலகம் செய்தி மக்கள் மகஈல் ச்சீ

  • @SasiKala-ov7xf
    @SasiKala-ov7xf 2 роки тому +6

    ஐயா நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +18

    இலங்கை வானொலி ஒருநாள் இயங்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் நாங்கள் நேஷனல் பேனாசோனிக் ரேடியோ வைத்துள்ளோம் .மீண்டும் பிறந்த இலங்கை வானொலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 роки тому

      உண்மை. நானும் பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் ரேடியோவை 20 ஆண்டுகளாக பத்திரமாக வைத்துள்ளேன். தற்போது காலை ஒருமணி நேரம் மட்டும் ஒலிபரப்பி வருகிறார்கள். நேர நீடிப்பை எதிர்பார்க்கிறேன்

  • @usharangarajan4250
    @usharangarajan4250 Рік тому +2

    மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது❤🎉❤

  • @rainbo7828
    @rainbo7828 2 роки тому +7

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தை இலங்கை அரசு மீண்டும் துவங்கினால், அது உலகத் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்! நிகழ்ச்சிகளினூடேயான மிகப்பெரிய அளவிலான விளம்பரங்களும், அந்நாட்டு அரசிற்கு வருவாயை ஈட்டித்தரும்!

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +2

    தகவலை மீண்டெடுத்த புதியதலைமுறை டி.விக்கு வாழ்த்துக்கள்.இலங்கை வானொலி புதிய அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்...🎉❤🎉❤

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Рік тому +2

    இந்த நிகழ்ச்சி கேட்பதற்கு 1970to1980வரை இலங்கையில் இருந்த ஞாபகம் வந்து விட்டதுஃ

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 роки тому +8

    இப்போதும் என்னிடம் வானொலி பெட்டி including Cassete இருக்கிறது. மகிழ்ச்சி. கேட்போம்.

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 роки тому +1

      உங்கள் இலங்கை வானொலி நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட கேசட்டை யூடியூபில் பதிவு செய்து வெளியிடுங்கள் மலரும் நினைவுகள் ஆகட்டும்....

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 2 роки тому +3

    மிக்க மகிழ்ச்சியாக
    இருக்கிற து

  • @sathik1901
    @sathik1901 2 роки тому +8

    பள்ளிப்பருவத்தில் அனுபவித்த அனைத்து வகையான நினைவலைகளை மீ்ண்டும் அனுபவிக்க போறோம்

  • @yiii1670
    @yiii1670 2 роки тому +6

    இலங்கை வானொலி சேவையை மீண்டும் கேட்கலாமா.? எந்த தேதியிலிருந்து ஒலிபரப்பு நடை பெறுகிறது என்பதை தெரிவிக்கவும்.

  • @bozzboy1164
    @bozzboy1164 2 роки тому +5

    கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mvellaichamy2663
    @mvellaichamy2663 Рік тому +7

    என்ன நம்பர். என்ன பாய்ண்ட் ஒளிபரப்பு செய்கிறார்கள் தகவல் தெரிவிக்கவும்

  • @stanleypraveen2135
    @stanleypraveen2135 2 роки тому +10

    K.s ராஜா அப்துல் ஹமீது ராஜேஸ்வரி சண்முகம் மயில்வாகனம் இவர்களின் குரல் இன்றளவும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 роки тому +6

    மிகவும் சந்தோஷமான செய்தி

  • @saraswathysa8447
    @saraswathysa8447 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்,

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 2 роки тому +3

    வாழ்த்துக்கள்தமிழன்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 роки тому +14

    வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகளில்
    ஆவலுடன் குழுமியிருக்கும் - ரசிக பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் " - மறக்க முடியாத கே எஸ் ராஜாவின்
    மயக்கும் குரல்....

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 роки тому +4

    கே எஸ் ராஜா பி கச் அப்துல் ஹமீது பேச்சொடு பாடல் வரும் பாருங்க ..உலகமே மறந்திடும்..1980 களில்...வருக வருக என வரவேற்கிறேன் .. இளந்துளிர் மரச்செக்கு ஆலை..சின்னமனூர்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 місяці тому

      ஏம்பா வயித்தெரிச்சலக் கொட்டுறீங்க. 1950 களில் பிறந்ததிலிருந்து கேட்டு அனுபவித்த எங்களின் ஏக்கத்தை யார் புரிந்து கொள்வார்கள்.

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 роки тому +6

    மிக்க மகிழ்ச்சி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +2

    நன்றி❤🙏🙏🙏🙏🙏

  • @aksami8288
    @aksami8288 Рік тому +2

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம். தமிழ் சேவை.2. இதை கேட்டாலே உடல் புல்லரிக்கும். அவ்வளவு துல்லியமாக ஒலிபரப்பு செய்வார்கள். பாக்கெட் ரேடியோ என்னிடம் இருக்கும். கேட்கலாம் கேட்கலாம் கேட்டுகொண்டே இருக்கலாம். அது ஒரு மறக்க முடியாத காலம். நினைவுகள் நிழலாடுது.

  • @RajanRajan-gf3ww
    @RajanRajan-gf3ww 2 роки тому +3

    மறுபடியும் நான் ரேடியோ வாங்க போகிறேன் ஆனால் a. எஸ் ராஜa ராஜேஸ்வரி shanmugam மயிலவாகனம் சர்வானந்த இவர்கள் எல்லாம் இல்லாமல் இருப்பது வேதனையா இருக்கு வாழ்த்துக்கள்

    • @senthilkumarp8126
      @senthilkumarp8126 2 роки тому +1

      எங்கே வாங்கி வந்திங்க அதை தெரியப்படுத்துங்க

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 2 роки тому +2

    நன்றி🙏💕

  • @dharmaram290
    @dharmaram290 2 роки тому +3

    Congratulations🎉🎉🎉🎉🎉

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 роки тому +2

    I am fan of Sri l Lanka redio.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 роки тому +12

    பொங்கும் பூம்புனல் மலரும் நினைவுகள் இளம் வயதில் பல நிகழ்ச்சிகளை கொள்ளை கொண்டது இலங்கை வானொலி சிலோன் ரேடியோ என்று பல பெயர்களில் அழைத்து கேட்டு மகிழ்ந்தோம் அல்லவா உயிருள்ளவரை மலரும் நினைவுகள்...

    • @RadhaKrishnan-cu8sq
      @RadhaKrishnan-cu8sq Рік тому

      Sir radio vanginal ipodhu Colombo sarvadesa olparappu kidaikkiratha eandru sollungal...nandri

  • @venkidusamyt538
    @venkidusamyt538 2 роки тому +4

    தஞ்சையில் ஒலிபரப்பு நன்றாக கேட்குமா?

  • @pradeepamani5271
    @pradeepamani5271 2 роки тому +4

    CONGRATULATION.

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 роки тому +1

    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @veluswamykota6889
    @veluswamykota6889 2 роки тому +4

    Welcome to Sri Lanka Broadcasting
    Corporation. From 1966 to 1990
    I was the great fan of Sri Lanka Tamil Sevai 1 and 2..
    At the same time I used to hear the radio of Pakistan tamil radio, Singapore, Malayasia, China, voice of America, London BBC, Phillipines
    Verithas from Manila and Moscow radio in those days. From Delhi South Asia Tamil broadcasting regularly 5.30 a. m to 6.15 a. m.
    What a wonderful memories in my life. Over all SriLanka Broadcasting Corporation is super. I knew everything about srilanka through
    Tamil Sevai only. Really it was wonderful. 👍👍👍🌺🌷👏

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 Рік тому

      தாங்கள் குறிப்பிட்டுள்ள நாடுகளின் வானொலி தமிழ் ஒலிபரப்புகளையும் கேட்டுள்ளேன்.அந்த ஸ்டேஷன்களை கண்டுபிடிக்க ரேடியோவில் தேடிய நேரம் மறக்க முடியாது.செல் காலியாகி விட்டால் வாங்குவதற்கு காசு இருக்காது.எப்போது தூக்கம் கலைந்து எழுந்தாலும் கைகள் ரேடியோவைத்தான்( மர்ப்பி) தேடும்.இலங்கை வானொலியின் தமிழை கேட்ட காலம் இனி வராது.கொல்லப்பட்ட K.S.ராஜா வருவாரா.அவர் குரலை மீண்டும் கேட்க முடியுமா.அதை மறக்கத்தான் முடியுமா.

  • @RaviKumar-uj1xq
    @RaviKumar-uj1xq 2 роки тому +3

    எதிர்பார்கிரேன் விரைவில் வருக வருக

  • @ameer-xe6ur
    @ameer-xe6ur 2 роки тому +2

    Thanks !Good information !!

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 роки тому +3

    1962 முதல் இலங்கை வானொலியின் அபிமான நேயர்
    சந்திர சேகர பாண்டியன்
    திண்டுக்கல்

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 2 роки тому +2

    ஐ.ஆர்.8 நெல் ரகம் மிகவும் பிரபலமாக... விவசாய சாகுபடி சார்ந்த விளக்கம் தரப்பட்டது...ஜி.வெங்கட்ராஜ்...சேலம்

  • @buddhasiddarth4793
    @buddhasiddarth4793 Рік тому

    ரொம்ப பிடிக்கும்

  • @kannan.s2565
    @kannan.s2565 2 роки тому +5

    மகிழ்சியான வரவேற்பு.

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому

      இலங்கைவானேளியேவிரைவில்மலர்ந்துஉனதுவாசங்களைஅள்ளிகாற்றலையில்பறந்துவாறாய்எனதுசெவியும்இதயமும்கேட்ட

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 2 роки тому +4

    Congratulations 👏👏👏🎊👏🎊👏

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 2 роки тому +5

    எத்தனை தமிழ் வானொலி இருந்தாலும் இலங்கை வானொலி மாதிரி வரவே செய்யாது

  • @manugandhi7808
    @manugandhi7808 Рік тому

    அன்புடன் வரவேற்கிறேன் அன்றும் இன்றும் என்றும் அன்புடன்

  • @devi9202
    @devi9202 Рік тому +1

    தயுவு செய்துஅதிர்வுஎண்(frequency, band) தெரியபடுத்துவம்

  • @conv2381
    @conv2381 2 роки тому +2

    யோவ், புதியதலைமுறை உங்க சேனலில் தமிழ் எப்படி பேசுறீங்க? செய்தியாளர் பேசும் போது "தற்போது" என்று அடிக்கடி பேசி தமிழை கேவலப்படுத்துறீங்க. இலங்கை வானொலி தான் அழகிய தமிழ் பேசி, தமிழை இன்றும் காப்பாற்றி வருகிறது.

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому

    புதிய தலைமுறை கலை 5.30 தெய்வீக ராகம் 6 .30 செய்தி 6.40 காலைகதிர் 7.யணி பிறந்த நாள் வாழ்த்து 7.30 பொங்கும் பூங்குழல் 8 ஜோடி பாடல் 8.30 நீங்கள் கேட்டவை 9 ஒருபடம் பாடல் 9.30. சோகபாடல் 10 முடிவு 12எங்கள் விருப்பம் 12 .30 உங்கள் விருப்பம் 1 .ஹிந்தி பாடல்கள் வாழ்த்துக்கள்

    • @RadhaKrishnan-cu8sq
      @RadhaKrishnan-cu8sq Рік тому

      Hi friend neenga ippo ilangai vanoli keatkkireengala? Vanoli petti ( Radio) vanginal ipodhu Colombo sarvadesa olparappu kidaikkiratha sir? Msg me...
      Thank you sir

  • @mahendranmahendran9898
    @mahendranmahendran9898 2 роки тому +8

    மனதில்ரொம்பமகிழ்ச்சி
    கே.எஸ்.ராஜாவின்திரைவிருந்து அந்தசொல்இன்னும்என்காதில்
    ஒலிக்கிறது.அது1975ம்ஆண்டிவ்
    இருந்து.மகுடஞ்சாவடிமகேந்திரன்
    கோவிந்தசாமி

  • @puviarasan2956
    @puviarasan2956 2 роки тому +4

    தற்போது ஒலிபரப்பாகிறதா? நேயர்கள் தயவு செய்து தெரிவிக்க அன்பாய் வேண்டுகிறேன்.

    • @paulsivakumar3788
      @paulsivakumar3788 2 роки тому +1

      சிலோன் வானொலி ஏற்கனவே ஒளிபரப்பை தொடங்கிவிட்டது காலை 7 மணி முதல் எட்டு மணிவரை ஒளிபரப்பை செய்கிறது இதை நீங்கள் மத்திய அலைவரிசையில் கேட்கலாம் இந்த ஒளிபரப்பு 400 கிலோவாட் பவர் கொண்ட டிரான்ஸ்மிட்டர் மூலமாக கொழும்பு அருகில் உள்ள புத்தளம் என்ற இடத்திலிருந்து ஒளிபரப்பாகிறது

  • @laithabaskar8074
    @laithabaskar8074 2 роки тому +4

    We all welcome our favourite purely thamil seavai 2

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому

    நன்றி

  • @ranganaidu4
    @ranganaidu4 2 роки тому +2

    Super good radio

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Рік тому

    Real fact super sir🎉🎉🎉🎉

  • @kandasamyduraisamy7085
    @kandasamyduraisamy7085 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 28 днів тому

    இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகிறது😢

  • @karthikg3410
    @karthikg3410 10 місяців тому

    Sir
    Any app to listen this radio or it's website

  • @Karthikkiran262
    @Karthikkiran262 Рік тому +1

    Miss you tooo ceylon radio..

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Рік тому +1

    டிவி கிடையாது வானொலி மட்டுமே எங்களுக்கு பொழுது போக்கு

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 роки тому +4

    வருகவருக

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 2 роки тому +3

    DVB-T1, T2.
    DAB-1,2
    More

  • @monncghf2511
    @monncghf2511 2 роки тому +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 4 місяці тому

    என்னதான் எத்தனையோ fm வந்தாலும் இலங்கை வானொலி போல வரவே வராது

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 роки тому +3

    * தமிழக மக்களின் உயிரோடுகலந்தது, இலங்கைவானொலி!

  • @buddhasiddarth4793
    @buddhasiddarth4793 Рік тому

    மிகவும் பிரமாதம்

  • @bulletv8781
    @bulletv8781 Рік тому

    எந்த அலைவரிசையில் தொடங்கப்பட்டது?

  • @newtourstravelsnavimumbai9603

    Congratulations

  • @ibrahimsyedful
    @ibrahimsyedful 2 роки тому +2

    Radio cylon China radio Pakistan radio BBC radio Malaysia radio Philippines radio Italy radio these all tamil broadcasting stations one hour every days

  • @raviramasamy1616
    @raviramasamy1616 2 роки тому +2

    Once upon a time in 1975, radio licence is required every year in the form a like passbook..and renewed through the post man in our Village at the time.. unforgettable memories..

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 роки тому

      Blue color book ji, book fulla BRL Fee stamp otti irukkum, enkitta innum antha pusthagam irukku ji

  • @ambalavanans7780
    @ambalavanans7780 6 місяців тому

    இலங்கைஒளிபரப்பு
    கூட்டுஸ்தாபனத்தின்
    அறிவிப்பாளர்கள்
    மயில்வாகனம் , மயில்வாகனம்
    சர்வானந்தா, ராஜேஸ்வரஷண்முகம், கேஸ்ராஜா, அப்துள்
    ஹமீதுஅனைவருக்கும்எனதுஅன்பானவணக்கங்கள்❤😊

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 роки тому +2

    I am so happy

  • @vaishali220
    @vaishali220 2 роки тому +4

    𝓣𝓱𝓪𝓷𝓴 𝔂𝓸𝓾🙏🙏🙏 🌹🌹🌹🌹

  • @kannansekarsekar
    @kannansekarsekar 2 роки тому +4

    குஜராத் நிலநடுக்க பாதிப்புக்குப் பிறகு அரசு முகாம்களில் மக்களை தொடர்பு கொள்ள உதவிய சாதனம் வானொலிதான்.
    வீரப்பனிடம் அரசு தொடர் கொள்ள உதவிய சாதனம் வானொலிதான்.
    பேரா.ஜெயசக்திவேல் நேர்காணல் அருமை.

  • @pandianvk2953
    @pandianvk2953 Рік тому

    தமிழ், நம் இலங்கை தமிழ், மற்றும் மலையாளம் மொழி.
    இந்த மூன்று மொழிகளை இந்தியாவில் இருந்து யராழையும் பிரிக்க முடியாது ....!!!!

  • @devi9202
    @devi9202 Рік тому

    One correction at 2.49 timing it was stated as ghz, but it should be Medium wave 783Khz(kilo hertz)