Ambassador the Legend - 80 மற்றும் 90களின் ராஜா | வாங்க நமது சிறுவயதுக்கு போகலாம் | Birlas Parvai

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 431

  • @madrasstreetfood
    @madrasstreetfood 2 роки тому +69

    பிர்லா சார் ஒரு ”ஆட்டோ”கிராஃப் படம் பார்த்த feel குடுத்துடீங்க..., Ambassador car மீதான உங்கள் பால்ய காலத்து நினைவுகள நீங்க சொன்னது கார்கள் மிதான உங்க தீராகாதல ரொம்ப அழகா வெளிப்படுத்துது....

  • @sundarrajan9319
    @sundarrajan9319 2 роки тому +91

    தருமபுரி பிடமனேரி பகுதியில் 1980_1990 களில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் சக்தி என்கின்ற டிரைவர் அவரிடம் வண்டியில் ஏற அனுமதி கேட்டு அந்த தெருவின் கடைசிவரை சென்று இறங்கி நடந்துவந்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது அளவுகடந்த சந்தோஷம் அந்த சிறிய வயதில்🎈🎈🎈🎈

  • @samethasrimutharamman
    @samethasrimutharamman 4 місяці тому +2

    எனக்கு பிடித்த கார் இது. என்னிடம் 1996 மாடல் கார் உள்ளது. என் அப்பாவுக்கான நான் வாங்கிக் கொடுத்த கார். அதில் செல்லும் அனுபவமே மிகச் சிறப்பானது. அதில் பயணம் செய்வதர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  • @dhanpani2244
    @dhanpani2244 2 роки тому +17

    முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள் பிர்லா , அது quarter glass , திறந்து வைத்தால் காற்று அள்ளும் , தற்போது இந்த வசதி எந்த காரிலூம் இல்லை

  • @ganapathirani2655
    @ganapathirani2655 2 роки тому +14

    இந்த காருக்கு நிகர் உலகில் எந்த காரும் இல்லை........❤️❤️❤️❤️

  • @emamdeen9388
    @emamdeen9388 2 роки тому +37

    6:26 - Two vintage kings at single frame...💫

  • @childsdoodle
    @childsdoodle 2 роки тому +7

    Ippo iruka cars ku ellam brand ambassador nu yaarachu celebrity irupanga… but indha vandi oda brand eh Ambassador dhan 🤩🤩

  • @SulurSekar
    @SulurSekar 2 роки тому +1

    வணக்கம்...
    எனக்கு வயது 36 ஆகிறது...
    இன்றும் சாலையில் இந்த காரை பார்த்தவுடன் நான் வாய்விட்டு சொல்லும் வார்த்தை " ஐ அம்பாசிடர் "...
    எனது 12 வயதில் தொடர்ந்து 5 நாட்கள் வரை சுற்றுலா சென்றுவுள்ளேன்...
    சலிப்பு தட்டாத வாகனம்...
    இந்த வாகனம் நிறுத்தியதில் எனக்கும் வருத்தம் உண்டு ....
    நீங்கள் கூறிய அனைத்து அனுபவங்களும் உண்மை உண்மை.....
    "அது ஒரு அழகிய நிலா காலம் "
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @arafacars3493
    @arafacars3493 2 роки тому +16

    என்‌ உயிரை இரு‌ முறை காப்பாற்றிய வண்டி அம்பாசிடர் கார் இதற்கு ஈடு ‌எதுமில்லை I love Ambassador car

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 роки тому +4

    not only 80s 90s king. Ambassador - A king is always a king 👍 there is no end card for this king.

  • @madhankumar9141
    @madhankumar9141 2 роки тому +5

    Iam 24 years old
    I learn driving at age of 12 at ambassador ..still I ride ambassador today... Feel proud
    Thanks birla for my request..

  • @kathirinfotech
    @kathirinfotech 2 роки тому

    அண்ணா அருமை
    இந்த வீடியோ மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை தருகின்றது
    20 வருஷம் பின்னாடி போயிட்ட மாரி இருக்கு
    இந்த மாரி வீடியோ நெறய போடுங்க அண்ணா
    மிக்க நன்றி
    கதிர் பெங்களூர்

  • @இரா.அரசு
    @இரா.அரசு 2 роки тому

    அய்யா, அருமை, பின்னோக்கியா காலங்களை கண்முனே நிறுத்தியதற்கு நன்றி. மனித உணர்வை, வாகனத்தோடு இணைக்கும் போது, இரண்டர கலப்பதற்கு பெயர் தான் இன்பம். ( வாகன உரிமையாளர் கூறியது போல தற்போதைய வாகனம் 50% தொடர்புதான், இதுவோ 100% தொடர்பு. (குதிரையை ஓட்டுவது போன்ற உணர்வு ) நன்றி, வாழ்த்துக்கள் 🙏. ( கேரள இளைஞர்கள் இந்த பழைய வாகனங்களை அதிக அளவில் உயிர்பிக்கிறார்கள் ) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @mmchellam
    @mmchellam 2 роки тому +34

    We called it as "pelasarcar" (பிளசர் கார்)
    But we came to know the meaning for the word after a long period that is pleasure car.💫✨
    Thank you sir

  • @seyedbry1479
    @seyedbry1479 2 роки тому +36

    We still have this car at running condition. But the sad thing is many mechanics do not know how to service this masterpiece. 💛

    • @madhankumar9141
      @madhankumar9141 2 роки тому +2

      Mostly thanjavur,kumbakonam ,mechanics are well expert now

    • @seyedbry1479
      @seyedbry1479 2 роки тому

      @@madhankumar9141 can you share the contact detail of those experts?

    • @jcakdtsaudiofactory3112
      @jcakdtsaudiofactory3112 2 роки тому

      Wr r u from

    • @rajaganapathi1000
      @rajaganapathi1000 2 роки тому +2

      Super car care tirupur... You can google for location sir

  • @edwardjerus8334
    @edwardjerus8334 2 роки тому +1

    சென்ற வருடம் நான் என் முதல் காரை வாங்க வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் தந்தை என்னிடம், இப்பொழுதெல்லாம் அம்பாசிடர் கார் கிடைக்குமா என்று கேட்டார். நான் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்று கூறினேன். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் எங்களை பள்ளிக்கு எடுத்துச் சென்ற அந்த அம்பாசிடர் கார் ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது எங்கள் பள்ளியில் ஸ்கூல் வேன் எல்லாம் கிடையாது. ஒரு அம்பாசிடர் கார் தான்...❤️❤️❤️

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 2 роки тому +12

    We had one... dismantled 8 years before.... the main drawback of our car was the Oil tank... several times got hit in speed bumps and hole created.. welded many times changed many times.... After many years of usage as second and car we got into much emotional while dismantling.... Love you ambassador.

  • @VigneshVicky-xc5cy
    @VigneshVicky-xc5cy 2 роки тому +17

    My dad bought an ambassador T board and started his own transport business after leaving his driver job in a company, we had plenty of memories in this car. It's always close to our heart because now my dad is running the same Travels with many number of cars and vans. The one car which changed our life TBH and served ous for years ❤️. My daddy is not ready to sell this car to any one though it's not in a running condition 😀 he has the padikathavan Rajini car sentiments with this car ☺️

    • @dpkpraba
      @dpkpraba 2 роки тому +1

      Super ❤️

    • @AathvikaColdPressedOil
      @AathvikaColdPressedOil 6 днів тому

      ❤ great.. instead of scrabing, your father keeps her legacy is great

  • @kumarp.a2065
    @kumarp.a2065 2 роки тому

    சகோதரரே உங்கள் அனைத்து காணொளியும் பார்ப்பேன்..
    ஆனால் மற்ற காணொளியில் இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த காணொளியில் இருக்கிறது..
    நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்து சிரித்து காணொளி போட்டு இருக்கீங்க...

  • @marx407
    @marx407 2 роки тому +3

    I insisted my driving school master to bring n Ambassador to teach me. I learnt driving and got my DL from an Ambassador. Because this is the real vehicle. Everything is manual. You control the car 100%. Awesome. ❤️

  • @kajandrankaji1167
    @kajandrankaji1167 2 роки тому +2

    Yennoda birth 2000 ... Naan valara valara technology um valanthuduchi .. eppo age 22 aaguthu but yenakku eppo ulla cars bikes ah vida vintage cars bikes mela thaan oru crush athigama erukku .. fully manual aana mechines .. athalaam oottanum experience pannanum nu aasai athigama erukku ... ❣️🔥

  • @SasikumarDoraisamy
    @SasikumarDoraisamy 2 роки тому +9

    Thank you Mr. Birla, I feel 30 years younger when saw this video.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 2 роки тому +6

    Ambassador is the car I learnt driving. Even for me, my childhood dream vehicles were Maruti 800, Fiat Padmini and The one and only HM - Ambassador

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 2 роки тому +3

    My Father has purchased the Ambassador Car in 1964. I still remember the car number MDR4513. Your video has taken me to that Good older day. Thank you Bro 🙏🙏

  • @viratdinesh8724
    @viratdinesh8724 2 роки тому +3

    Nanum ambassador car than sir vachi iruken ..Top model petrol engine... AC power steering and 4 power windows.... 75 bhp and 135 torque.2006 model... I am Villupuram... Ennoda car ah review panna mudiyuma sir?...

  • @svrajendran9720
    @svrajendran9720 2 роки тому +2

    1982 மாடல் நல்ல கண்டிஷனில் வைத்துள்ளேன் உபயோகத்தில் உள்ளது (சொகுசு வாகனம்)

  • @csshankar408
    @csshankar408 2 роки тому

    குடும்பத்தில் மொட்டை, காது குத்தும் வைபவம், குறிப்பாக பெண் பார்க்கும் படலத்தின் போது மாப்பிள்ளை இந்த காரில் இருந்து இறங்கி கெத்தாக வந்து இறங்கும் போது ஊரே பார்த்து வியந்த நாட்கள் என் கண் முன்னே வந்து நிற்பதை யூகிக்க முடிகிறது. எவ்வளவு மாடர்ன் கார்கள் வந்தாலும் நமது உணர்வுகளுடன் கலந்த இப்பவும் சிலாகிக்கிற ஒரே விண்டேஜ் கார் என்றால் அது அம்பாஸடர் கார் தான். மற்ற கார்கள் இதற்கு அடுத்த படிதான் என்பதே உண்மை. நல்ல காணொளி மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. Nostalgic vintage ambassador. Waiting for its new version that is going to be launched soon. Old is always gold என்பது இந்த ஒரு காருக்கு மட்டுமே பொருந்தும். வாழ்த்துக்கள் Birla. 👏👌👍😀💐🙏

  • @pttamil9158
    @pttamil9158 2 роки тому +1

    Went back to my childhood. Literally cried 😢. So many ninaivugal. First tour ponathu. Village pinathu, temple ponathu. Neyabagam varuthe, niyabagam varuthe....

  • @jagadeeshdeepu1898
    @jagadeeshdeepu1898 2 роки тому +2

    We had an Ambassador in our house it was my first car for my learning, You bought it back my memory's. Thank you 😊

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj 2 роки тому

    Sema feeling bro, romba nall கழிச்சி 20 min video forward பண்ணாம fulla pathurukennu, old memories வருது

  • @santhosh1551
    @santhosh1551 6 місяців тому

    Supar car continue oh 800 km drive panniruken semma feel thanku brilla

  • @vijandersrinivasan7547
    @vijandersrinivasan7547 2 роки тому

    I still have AMBASSADOR. I have it in Trichy. I learned driving in ambassador. its supercar. "Ambassador is Always The Legend" Kindly do more such vintage cars

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 роки тому +7

    1000 times thanks birla for this awesome video of a legendary car
    i am a great fan for this car and after a year of search i got an 2010 model ambassador grand last week. there is no word to explain the feel and emotional connectivity with this car.
    i think u forgot to tell the below points.
    in India our PM CM and all ministers president collectors and every govt officials used this car.
    it's a pride of India. even it was came with bullet proof too.
    there is no one car to beat this car.
    it's heavy build quality and sturdy body is great.
    this is classic model but if you see a grand model it has all features like power window power stearing power brake bucket seat alloy wheels etc.
    this car won world best taxi award on 2013.
    there are so many things we can speak about this king
    Ambassador - King of Indian roads

  • @venkatesanj2718
    @venkatesanj2718 2 роки тому +2

    I was in 4th or 5th std, I remember keeping my palm between the front left door and A pillar holding the A pillar, while getting in to sit in my father's lap. My father tried to close the door before I took off my hand and that moment I screamed at top of my voice due to unbearable pain.. Another occasion where I sat near the gear lever and the driver often used to tell "Thambi kaal ah thalli vei, gear poda mudiyala". Ellam travels or vaadaga Ambassador vandi thaan. But nostalgia remains same.. ☺️

  • @texsara85
    @texsara85 2 роки тому

    Super sir naa first driving school poi driving kathukitu license aduthathe ambassador car tan semaiya irukum feel thanks for making this video

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 роки тому +5

    Ambassador great car in those days and now also I have also travel in Ambassador remembering those past days wonderful i feel goose bump moment happens for me in this car one extra small size windows is missing in front seats for both driver and passenger when we open that Windows extra air flow we get only in driving that and all another level vazhthukaal continue your vintange cars series bro

  • @VSLOVE2709
    @VSLOVE2709 2 роки тому

    My first driving school car my favourite car in case I buy ambassador defently i give for u drive sir u r my first teacher in driving class

  • @whythis...1952
    @whythis...1952 2 роки тому +1

    Anna na ithumari Ambassador car la thaan driving kathukiten...🥰🥰🥰back to sweet memories...😍🙂

  • @dineshkumarmuthuramalingam5218
    @dineshkumarmuthuramalingam5218 2 роки тому +1

    Thank you Anna enka appa ambassador mechanic ☺️☺️

  • @yogeshk1034
    @yogeshk1034 2 роки тому +3

    Mass !!! My dad had taken me to a lot of trips in TN and kerala from 1995 to 2005.
    I still remember the driver name - Gurusamy uncle ! My Mom used to tell me stories, like they used to stop the car every 2 hrs on road side, take out the stove, to feed me and my brother, and resume the travel.
    Song cassettes ( Jeans - 1998 movie ), I used to dance when I'm on the back seat. And I'm on the back seat only when I wanted to dance, rest of the time, I prefer the front seat.
    Have come across many incidents, tire burst, radiator liquid splashing on wind shield... Still those are Golden Memories

  • @srihariprist
    @srihariprist 2 роки тому +1

    Wow 2000cc for sedan with all sorts of comfort, 3 people in front 3 in back , sema sema , now a days car cannot beat this giant , have so many memories as you said, that too non ac only traveled max , then ac cars ambassador

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 2 роки тому +1

    Be a proud of ambassador owner and tn ambassador owners group appreciate you bro

  • @vigneshbaskarashivam5938
    @vigneshbaskarashivam5938 2 роки тому

    Bro romba anubavichi feel panni solluringa yanakku romba pudicha car idhu kandippa oneday nanum indha car vanguvennu neenga sonna madhiri feel panni eruken innaiku unga video va pakumbidhu yanna nane patha madhiri erukku

  • @kishorenss
    @kishorenss 2 роки тому +2

    Hi anna
    I'm a 2k kid
    I love ambassador and I drive more than 60 ambassador car in tamilnadu

  • @shivaprakash858
    @shivaprakash858 2 роки тому +17

    Wonderful video, Sir. The excitement could be seen in this video when your dream of driving an Amby comes True. Please make a video of Contessa, if possible and available. Thank you!

    • @birlasparvai
      @birlasparvai  2 роки тому +4

      Sure will try bro

    • @atheratetuber
      @atheratetuber 2 роки тому +1

      standard 2000 another classic car of that era

    • @suriya7646
      @suriya7646 2 роки тому

      @@birlasparvai yes please make video of contessa

  • @ckcruise408
    @ckcruise408 2 роки тому +1

    OMG!!!!! You are wondering bro
    We have this car in 1991 to 98,
    I use to sit the same place as you said near that gear rod our car number was MEB 9595 so many flashbacks happiness pain OMG really something screwing me inside of my heart very much painful am unable to hold my tears it's just dropping down even I don't know that what happening something am missing a lot those days those life my loving father OMG no words to describe but..... Thank you Mr. Birla

  • @pratheesh274
    @pratheesh274 2 роки тому +1

    Wow! It is a dream car for most of the 90's kids. Thank you so much for making this video.

  • @prathaps2139
    @prathaps2139 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jayaseelanmorise7966
    @jayaseelanmorise7966 2 роки тому

    Ambassador emotions always special sir..I am also have like your experience in ambassador.thank you for your old memories and our old memories ❤️

  • @rajappasubramanian
    @rajappasubramanian 2 роки тому

    Ultimate sir. I remember going in ambassador sitting exactly where you said. Right at the centre. Comfort will be natural. That small window opening at the front will just flush air inside. Super ah kaathu varum.

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 роки тому

    Nanum thaydi thavam erunthu oru ambassador car vaangi erukayn 2007 model yen veetula pathirama paathu kaathu vachi erukayn Sunday la mattum oru 30 km drive pannuvayn I love ambassador athu mattum ila intha video la avaru paysumpathay yen car muththam koduthathayn ❤️👍

  • @ARUNKUMAR-fb1xu
    @ARUNKUMAR-fb1xu 2 роки тому +3

    Thank you sir for bringing back the memories ❤️❤️❤️.. literally I went back to my childhood days while travelling in this car❣️Nostalgia feel 🥲

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 роки тому

    sir realy fine I am going my young age stage, I like this bumper front rear very safety pleasure thank you remember my tean age friends also sir

  • @SMuthu291
    @SMuthu291 2 роки тому +1

    i watched the full video with smile and tears☺️☺️☺️☺️...semma nostalgic each and every part of it reminds childhood time☺️☺️

  • @yuganprabhu668
    @yuganprabhu668 2 роки тому

    Wonderful video Sir, I was driven this car in front of RTO for driving licence in 2003. I was travelled in this car in my childhood. Great memories. Thanks for this video sir.

  • @MadhuAnandsai
    @MadhuAnandsai 2 роки тому +6

    I Learned driving only in a hand gear ambassador some were in 1988. In those days ambassador and fiat premier padmini we're ruling the roads
    Today we miss this one

    • @jenishrufus6013
      @jenishrufus6013 2 роки тому

      It's the steering column gear
      shifter

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 роки тому

      @@jenishrufus6013 steering gear

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 роки тому

      Yes

    • @MadhuAnandsai
      @MadhuAnandsai 2 роки тому

      Those days the steering gear was called as hand gear and the other as floor gear

  • @mugundhann5905
    @mugundhann5905 2 роки тому +5

    It's always nostalgic & greatest car in the world & thanks for the recreation bro

  • @consumer091
    @consumer091 2 роки тому

    yes please...Need more videos like this...There lot of Ambassador fans in Kerala as well with modern touches....

  • @balajiprasad952
    @balajiprasad952 2 роки тому +3

    Not very long ago...In 2014, My wife came all the way travelling from her native to Chennai hospital (200 plus kms) for delivery travelling in an ambassador.

  • @HariKrishnan-rs4kl
    @HariKrishnan-rs4kl 2 роки тому

    Intha maathiri car mattum pannunga bro heart touching

  • @kapilrajwin
    @kapilrajwin 2 роки тому +1

    Seriously I've gone back to old memories in my Village. Thanks Bro. 👍

  • @ezhilandeivasagayam8295
    @ezhilandeivasagayam8295 2 роки тому +1

    I went to Ooty in childhood from Ooty to thottapetta we hire this car nearly 10 members travelling 5 adults 5 children nice experience

  • @aravinddhinakaran1438
    @aravinddhinakaran1438 2 роки тому

    Very 1st I have learned 4vlr driving in Ambassador...

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +1

    My memories associated with this ambassador in 80's are so many

  • @TrisulamTrader
    @TrisulamTrader 2 роки тому +1

    மலரும் நினைவுகள் முடிந்தால் contessa car பற்றியும் ஒரு விமர்சனம் போடவும்...

  • @cubepondypondy6100
    @cubepondypondy6100 2 роки тому

    அண்ணா நல்ல நினைவுகளை தந்துவிட்டீர்கள்

  • @madhankumar9141
    @madhankumar9141 2 роки тому

    Naa unga kita video kettan
    Romba thanks..
    For uploading

  • @kaushikram5950
    @kaushikram5950 2 роки тому +1

    6 Adults and 5 children. Total 11 of us drove to kodaikanal in early 90's in this car! Memories..

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 роки тому +1

      We drove from erode south to velankkani 😁😁😁 11 members same you mentioned format
      ☺☺☺

  • @Dhilip.R
    @Dhilip.R Рік тому

    Sure brother we always like the oldest car coz you can't expect the performance in new cars. Old is gold.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 роки тому

    Super now my family is using ambassador isuzu engine power steering

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 роки тому

    2018-ல் நான் முதலில் கார் பலகியது அம்பாஸ்டர்தான் ப்ரோ...
    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ ஆபிஸில் எங்களிடம் மட்டும் ammastar car பார்க்க முடிந்தது... மற்றவர்கள் லேட்டஸ்ட் மாடலை கொண்டு வந்திருந்தனர்... மட்டுமல்ல; நீங்கள் ammastar car ஐகாரை ஓட்டி விட்டால் எந்த காரையும் எடுத்து ஓட்டி விடலாம் என எங்களது மாஸ்டர் தைரியம் படுத்துவார்...
    மட்டுமல்ல; அதை பார்பதற்கு கடினமாக இருக்கும்... ஆனால் இயக்குவது அவ்வளவு எளிதாகவே இருக்கும்.... என் மனதில் இடம்பிடித்த கார் அது ammboster car தான்....
    குறைந்த விலைக்கு வாங்கி அதை ஓட்ட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இன்னும் இருக்கிறது...
    கீரின் பேசிக் ammastar carதானே சார்
    I Love you ambassador car!!!!!!

  • @dpkpraba
    @dpkpraba 2 роки тому

    Semma magizchi . Golden memories. Even i also used to sit in middle seat and driver told to stay put your legs straight. I also thought it was very tough to drive, even now itself when you look outside of car it gives gigantic feel. Also I had a sensation feel due to bad smell in the car when I was child and used to vomit in towel. My grandfather's brother used this Hm car and it feels good, now I feels bad because they sold it and bought maruti Zen. Even my cousin at the age of 10 back in 98 used to start this car thinking he can drive for fun. It's a legendary car and my only desire have to drive hand gear ambassador model and Contessa.

  • @vijayr.k.o1041
    @vijayr.k.o1041 2 роки тому

    Ninga car review pana mathiri theriyala full ah ambassador unique features ah mattum solluringa because ambassador is gold always love everyone

  • @rajeshchinna6947
    @rajeshchinna6947 2 роки тому

    Bro vintage car collectors crew kita ketu parunga,kandipa support panuvanga,make & history avangaluku inu nalla therium...

  • @alexandergt1565
    @alexandergt1565 2 роки тому

    My first driving experience is ambassador.. i learned driving only from this..

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 2 роки тому +3

    It remembers my earlier days . My first car was ambassador only.. as you said we use to travel not lessthan 8 to 10 people in that car.
    West Bengal . Plant. Sad to say they did not upgraded themselves.
    Contosa Was the premium model they introduced. But did not succeed

  • @Aராஜ்குமார்
    @Aராஜ்குமார் 2 роки тому +1

    Old and Golden memories, thank u so much BIRLA sir

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 2 роки тому

    Enaku en daddy kooda travel panna memories vardhu 🥺 i can't express my feelings, thank you birla bro❤️

  • @thegladwinxavier
    @thegladwinxavier 11 місяців тому

    நல்ல பதிவு, என்னிடமும் ஒரு அம்பாஸடர் கார் உள்ளது, எனது youtube சேனலில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளேன்.

  • @aj6068
    @aj6068 2 роки тому

    6 adult & 5 kids travel to tirupati in this legendary car, we ve photo, that I was a kid, now 6 yrs back traveled in this car Really can feel the GEYTTU.😎😎

  • @mohanrajpandian6469
    @mohanrajpandian6469 2 роки тому +1

    Correct birla seriously it makes me feel on my childhood days blue color tmb 1234

  • @kimyangKo
    @kimyangKo 2 роки тому

    super sir first time ambasaador interior pakuren nalam ambassador la back seat la than ukandu poirukan 7th padikrapo 90s period la. very nice car sir. pls review all vintage cars

  • @sundarbabu9662
    @sundarbabu9662 2 роки тому

    The ultimate Vehicle.. I don't know why Ambassador not sell this as classic luxury car.. sure it may be big hit..

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 2 роки тому

    எனக்கு அந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுமார் 100 கிமீ ஓட்டினேன். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது

  • @devapriyanka6586
    @devapriyanka6586 Рік тому

    My name is sujoy and iam 10 year s old iam a subscriber of u i love classic car

  • @rkmanitvk7433
    @rkmanitvk7433 Рік тому

    இதய மாடல் இன்றைக்கும் புதிதாக வந்தால் விற்பனை ஆகும் இந்தக் காரை அருமை தெரியாமல் இன்றைக்கு மக்கள்தான் காரணம் சாலைகள் பல உயிர்கள் காப்பாத்திய கார் பிளசர் அதாவது அம்பாசிட்டர்

  • @elaiyarajaa2000
    @elaiyarajaa2000 2 роки тому +1

    Super sir. Intha mari neriya vintage cars reviews pannunga sir.... Super sir. Iam reyally happy sir.... Iam Raja from Namakkal (Dt) ...

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 2 роки тому

    Very nice video. I am traveling this car. Ippo intha car vanginal spare parts kidaikkuma sir.

  • @balachander2184
    @balachander2184 Рік тому

    Old is gold
    Their is compataitor of ambassador car

  • @subramanisubramani1145
    @subramanisubramani1145 2 роки тому +1

    Old is gold மலரும் நினைவுகள்

  • @sooriyadev6842
    @sooriyadev6842 2 роки тому +2

    THE KING OF INDIAN ROAD 🙏❤️

  • @mohanraj-ls7jy
    @mohanraj-ls7jy 2 роки тому +2

    Loved bro, thanks for this video. Went to my childhood 😍😍

  • @sivapriyan3832
    @sivapriyan3832 2 роки тому +1

    Thnk u so much Birla Anna u remembered my childhood days❤️❤️

  • @satheeshm6254
    @satheeshm6254 2 роки тому

    மலரும் சிறு வயது நினைவுகள்

  • @rsundar1
    @rsundar1 2 роки тому

    I also remember Sitting in center seat in ambassador as a kid.

  • @riyasahamed1219
    @riyasahamed1219 2 роки тому

    School days niyabagam varudhu evlo times travel panirupom legend ambassador la 👍👍👍

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому

    I.love.அம்பாசிடர்❤️😘😍

  • @navithcinemas848
    @navithcinemas848 2 роки тому

    Sir I have a Ford ikon 2002 diesel variant car it's my favourite car for Me . I like this car . This is old king vintage car I seen in all places this car.

  • @vkdevan2011
    @vkdevan2011 2 роки тому +4

    FIAT - PREMIER PADMINI CAR ஓட்டுங்க SIR /// SIR THIS VIDEO IS SUPER /// I LOVE AMBASSADOR CAR & FIAT - PREMIER PADMINI CAR AS WELL

  • @amrithgadesh
    @amrithgadesh 3 місяці тому

    தமிழகத்தின் ரோல்ஸ் ராய்ஸ் ❤❤