இந்திய கார்களின் ராஜா இதுவா ? | Vaaganaviyal

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 253

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 роки тому +46

    என் சிறு வயதில் எங்கள் கிராமத்திற்கு வந்த முதல் கார் அம்பாஸ்டர்.

  • @masthanfathima135
    @masthanfathima135 2 роки тому +13

    ஐயா சொல்வது முற்றிலும்
    உண்மை. எந்தகார் ஓட்டினாலும்
    அம்பஸடார் ஓட்டிய திருப்த்தி
    வருவதில்லை. All ways best car.

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +22

    🙏 நான் ஒட்டிய வாகனத்தில் என்னால் மறக்க முடியாத வாகனம் என்றால் அது அம்பாசிட்டர் கார் தான் என் உயிர் நண்பன் உயிர் காப்பான் தோழன் 🙏🌹❤👌 மீண்டும் புத்துயிர் பெற்று வந்தால் சந்தோஷம் 🙏✍️

  • @karthikraja1451
    @karthikraja1451 2 роки тому +19

    அம்பாசிடர் கார் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

    • @ManojManoj-tf6xw
      @ManojManoj-tf6xw Рік тому +1

      ஹாய் bro உங்க ஊரு

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Рік тому +8

      நல்ல முடிவு எடுத்துள்ளார்கள் நண்பா without airbag அனா 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம் அந்த அளவுக்கு நல்ல ஸ்ட்ராங்கான கார் தான் ஹிந்துஸ்தான் அம்பாசிட்டர். இப்ப வரும் கார்களில் இன்ஜின் போயிடுச்சுனா அவ்வளவு தான் தூக்கி பேரிச்சம்பழத்துக்கு போட வேண்டியது தான் ஆனால் அம்பாசிட்டர் காருக்கு sumo, qualis, tavera, isuzu, tempo traveller னு எந்த இன்ஜின மாத்தி ஓட்டுனாலும் நல்லா ஓடும். என்னோட மாமா வோட அம்பாசிட்டர் கார்ல toyota qualis engine அ மாத்தி ஓட்டுரார் ஒரு தடவ swift கார overtake அடிச்சு போனோம் அப்புறம் highway hotel ல சாப்பிட்டோம் அந்த swift கார் ஓனாரும் சாப்பிட வந்தார் நாங்க சாப்பிட்டு முடிச்சுட்டு வண்டில ஏற போனோம் அப்ப அந்த ஆள் என்னோட மாமாவ கூப்பிட்டு கேட்டார் இந்த வண்டி எப்படி வேகமாக போகுதுனு அதுக்கு என்னோட மாமா இன்ஜின திறந்து காண்பிச்சு சொன்னார் இந்த வண்டில toyota qualis engine அ fit பண்ணிருக்கேன் னு சொன்னார் அவன் ஆச்சரியத்துல வாயடச்சு போயிட்டான்

    • @sekar4889
      @sekar4889 Рік тому +2

      Super

    • @karthikraja1451
      @karthikraja1451 Рік тому +1

      கார்களின் ராஜா

    • @karthikraja1451
      @karthikraja1451 Рік тому

      @@ManojManoj-tf6xw திருவாரூர்

  • @Smith-yt3wc
    @Smith-yt3wc 2 роки тому +17

    Semaya pesnaaru...💯 Nejama ambassador is One of a kind 💕

    • @rajeskailas
      @rajeskailas 2 роки тому +1

      Yes bro of course. Clean explain pannuraru.

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 роки тому +33

    அம்பாசிடர் மெக்கானிக் ஸ்பெசலிஸ்ட் என்றாரே அண்ணன் இவர்தான்... 🙏

    • @K_S_Sharan
      @K_S_Sharan 2 роки тому +1

      Where to get his phone number pls?

    • @abidharsancivil6674
      @abidharsancivil6674 2 роки тому +1

      Erode la oru special mechanical irukaruuu

    • @K_S_Sharan
      @K_S_Sharan 2 роки тому +1

      @@abidharsancivil6674 Does he sell ambassador car?

    • @abishekjv485
      @abishekjv485 Рік тому +1

      Ivaru number or location kedaikum ah nanba

    • @naamthamizhar36024
      @naamthamizhar36024 Рік тому

      Yes, they sell ambassador car

  • @tamizharasan1857
    @tamizharasan1857 2 роки тому +3

    Ambassador ❤❤ + Vaaganaviyal ❤❤ + Content, camera view, director, music = ❤❤❤❤❤❤ A old film feeling. Old Rajini movie, Suryavamsam, Sillunu Oru Kadhal and my village Vellore Kulam Devum scene mass panitiga vera level neega.

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +37

    இந்திய ரோடுகளின் ராஜா அம்பாஸ்டர் தான் 🥰

    • @shitgod109
      @shitgod109 2 роки тому +1

      மற்ற கார்களை இந்தியாவில் use பண்ண விடாமல் இதுக்கு பின்னாடி பெரிய ஊழல் நடந்திருக்கு நேரு காலத்தில்
      ua-cam.com/video/476sP7W2mJM/v-deo.html

    • @richierichie168
      @richierichie168 2 роки тому

      @@shitgod109 இந்திய தயாரிப்பு க்கு முதல் இடம் கொடுத்தத்தில் என்ன தப்பு இருக்கு bro 🙄🙄

    • @shitgod109
      @shitgod109 2 роки тому

      @@richierichie168 அந்த link full ஆ போயி பாருங்கள்... ஹிந்தி தெரியலன subtitle on பண்ணி பாருங்கள்

    • @richierichie168
      @richierichie168 2 роки тому +1

      @@shitgod109 பாக்குற bro

  • @bodysoda4914
    @bodysoda4914 2 роки тому +6

    ஆயிரம் கார் இருந்தாலும் அம்பாசிடர் போல வருமா நான் வாங்கணும்னு நினைக்கிற ஒரே காரணம் மட்டுமே ஃபர்ஸ்ட் விஷயம் உயிர் பாதுகாப்பு

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому

      Boom boom boomer🤣

    • @bodysoda4914
      @bodysoda4914 2 роки тому +1

      @@typicaltamilan4578 இந்த கார வாங்கிட்டு உங்களுக்கு நான் மெசேஜ் பண்றேன்

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 роки тому +12

    இன்று வரை கார்களின் தலைவன் அம்பாசிடர் தான்... அம்பாசிடர் சொகுசு வேறு கார்களில் கிடையாது....

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 2 роки тому +11

    மிகவும் வலிமையான வாகனம்

  • @abinesh_billa_tn50
    @abinesh_billa_tn50 Рік тому

    A Car Gives Life To Us One & Only "Ambassador" The King 👑......Car is a Word "Pleasure" is an Emotion ❤......நான் வாடி நின்றபோது என்னை தேடி வந்த செல்வம் என்ற சொல்லுக்கு 💯 பொருந்தும்

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh 2 роки тому +5

    vanakkam anna, romba nalla pesninga. great to see ur speaking. ambassador is the one and only king of Indian roads.i am very proud to be an Ambassador owner. i am having Ambassador Grand 2010 top end.

  • @jesusme3746
    @jesusme3746 2 роки тому +14

    No cars can replace this legendary car 🥰 still my family having this car 🥰

    • @sangames75
      @sangames75 2 роки тому

      You're really lucky to have this gem in your garage ❤️

    • @pandianmech8169
      @pandianmech8169 Рік тому +1

      Bro mechanic number annupudunga bro

  • @sangames75
    @sangames75 2 роки тому +2

    Enaku romba pidicha car Ambassador thaan... ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +4

    அருமையான பயணம் வலுவான கார் அம்பாசிடர் கார்

  • @murugan8847
    @murugan8847 2 роки тому +12

    Ambassador shud be running again in our roads .

  • @apsravisudha8751
    @apsravisudha8751 2 роки тому +1

    2012 மாடல் அம்பாசிடர் கோவை ஆனைமலை showroom delivery.... இன்று வரை டிக்கிரிங் வேலை வரவில்லை....I love Ambassador

  • @arulraj9004
    @arulraj9004 2 роки тому +2

    அண்ணா வணக்கம் உங்களுடைய பேட்டியை கண்டேன் நன்றாக உள்ளது நானும் ஒரு அம்பாசிடரை வைத்திருந்தேன் அருமையான வாகனம் இப்பொழுது எனக்கு ஒரு அம்பாசிடர் தேவை உங்களுடைய போன் நம்பரை அனுப்பவும் நன்றி அண்ணா

  • @abidharsancivil6674
    @abidharsancivil6674 2 роки тому +5

    அய்ய எனக்கு சிறுவயது தான் ..ஆனால் எனக்கு இந்த வண்டி மீது ..ஆசை...
    நான் ஓட்டியா வாகனத்தில் ..இது போன்று வேறு ஏதும் இல்லை....

    • @nagesh2021
      @nagesh2021 6 місяців тому

      Amb.Car is really the best CAR

  • @prabud9238
    @prabud9238 2 роки тому

    Nice job nice vedio. I m proud to have ambassador still now it running smoothly

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 роки тому +3

    Evergreen Touch, Awesome Review

  • @ganeshrvgk
    @ganeshrvgk 2 роки тому +3

    I believe Ambassador is coming back as EV model. Not sure about the dates, will wait and see.

  • @MB-hy9jx
    @MB-hy9jx 2 роки тому +3

    I Love Ambassador❤️

  • @manojsamuel9734
    @manojsamuel9734 2 роки тому +7

    I'm proud to hold a ambassador in my name.

  • @mmohamed7943
    @mmohamed7943 2 роки тому +3

    Ambassador car is Vera 🔥🔥 level 🔥

  • @muralikattan218
    @muralikattan218 Рік тому

    ஐயா சூப்பர் நல்லா தெளிவா சொன்னீங்க அய்யா

  • @vas885
    @vas885 2 роки тому +3

    Old is gold I agree. But please encourage new technologies too. Sensors makes car servicing easier but our people are making it difficult

    • @arunkumars1667
      @arunkumars1667 2 роки тому +2

      But how about safety bro just think on it even 5 star rating vehicle is also not safe nowadays but ambassador is always best .

    • @vas885
      @vas885 2 роки тому

      @Arunkumar S if we need mileage styling and everything in a car we can't have a ambassador. Modern cars are safe but the problem is on roads and people not following the rules rash driving, wrong side etc. And modern trucks and buses construction model must be changed. If a truck comes as fully built unit the bumper will be in fiber so no issues. But those trucks built a namakkal, those are very rude which causes accident

  • @RajKumar-yq4xs
    @RajKumar-yq4xs 2 роки тому +1

    My car ambassador Isuzu nice video thank you

  • @shivamfa8414
    @shivamfa8414 2 роки тому +1

    Indian road King 💪💪💪❤️❤️❤️😍😍👏👏👏

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 2 роки тому +2

    It is real pleasure car of India. You go any long distance drives, you won't feel tired. The real comfortable car of Indian roads.

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 2 роки тому +10

    தரமான வண்டி குடுத்தா பரம்பரைக்கும் வச்சிருப்போம்... கம்பேனிக்காரன் அடுத்து வியாபாரம் பண்ண முடியாது.. அதனால நிப்பாட்டீட்டு, பிளாஸ்டிக் கார் விக்குறானுங்க

    • @VijayKumar-ep6nw
      @VijayKumar-ep6nw 2 роки тому +1

      Correct 💯% இப்போது வர வண்டி எல்லாம் பிளாஸ்டிக் வண்டி.

    • @puvi_26
      @puvi_26 11 місяців тому

      உண்மை தான் நண்பா நம் மக்களுக்கு நல்லது தெரியாது

  • @ponkarupasamy2044
    @ponkarupasamy2044 2 роки тому +3

    Ever green car king of indian roads

  • @sasikumars4018
    @sasikumars4018 9 місяців тому +1

    இந்தியாவின் பெருமை

  • @vivekjessein8421
    @vivekjessein8421 2 роки тому +2

    @vaaganaviyal
    Can you share contact of the mechanic.
    I have a 1987 premier padmini to be maintained.

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 2 роки тому

    Theivame🙏🙏🙏thayavu senchu intha thozhila aarvamullavangalukku kathukodunga... Intha vandi edukka nirayaper aarvam kaaturaanga... Aana enge vela seyyanumnu theriyala.... So pls....

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому

    Ambassdor vandi body model, Remodel seiyamal orey modelil vanthathuthan Markettil field out aanatharkkana mukkiya Karanam.

  • @Dr.m.devaraj
    @Dr.m.devaraj 4 місяці тому

    தங்களின் தொடர்பு எண் பதிவிடவும்

  • @ulagamanip2875
    @ulagamanip2875 Рік тому

    ஐயா, பழுது பார்க்க உதரி பொருள் கிடைக்குமா,

  • @aksami8288
    @aksami8288 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த கார் என்றால் அது அம்பாசிடர்தான். அடுத்து பத்மினி ஃபியட். நான் கார் ஓட்ட கற்று கொண்டது ஃபியட் பத்மினி.வருடம்1975

  • @NoahJ-h9t
    @NoahJ-h9t 5 місяців тому

    Car. Kedaikuma?

  • @thameemansari2340
    @thameemansari2340 2 роки тому

    Anna naga self motor fule motors dainama ex ex ellame pandro jaf motors backside dhan ungala mudija shut ku vanga

  • @scorpionkings3199
    @scorpionkings3199 2 роки тому +2

    என்னிடம் உள்ளது அம்பாசிடர்

  • @trollmassprank2291
    @trollmassprank2291 2 роки тому

    Pro ambassador life yevalo nal varum

  • @vaaganaviyal
    @vaaganaviyal  Рік тому +1

    For Contact : Mr. Nagendran Ambassador Mechanic 🚗🛠
    Mobile : 81242 92656, 94430 92656
    Melur (Near SMR HOSPITAL)
    Map Location 📌 : maps.app.goo.gl/VPCb4PpZ9gzDtt2k8?g_st=iwb

  • @krishnankrishnan3001
    @krishnankrishnan3001 2 роки тому +2

    வரணும் எங்கள் ராஜா

  • @sivakarthikksankar6750
    @sivakarthikksankar6750 2 роки тому

    Ambassador car give life to me miss it lot my eyes are getting tear when watching this videos.

  • @smksmk6531
    @smksmk6531 2 роки тому

    மீ்ண்டும் வர வேண்டு்ம் எனது விருப்பம்

  • @sreekumarkumar2002
    @sreekumarkumar2002 Рік тому

    Ambassador is unforgettable indian car

  • @shamashanshamashan2825
    @shamashanshamashan2825 Рік тому

    Heart touching grand pa👍

  • @svigneshwar6256
    @svigneshwar6256 2 роки тому +1

    Ambassador is my favourite car 👍

  • @iddrisahmed
    @iddrisahmed 2 роки тому +1

    Need address of this machanic

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 2 роки тому +2

    The KING of Indian Road's 💜...............💙................💚

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому +1

    My favourite Ambassador 😆.

  • @srinivasan6341
    @srinivasan6341 2 роки тому +1

    Intha car ha enga amma plusser nu solluvanga ...❤️🤩

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 Рік тому

    Our pride vehicle Ambassador can't beat the travel feelings

  • @noobgamertnm9302
    @noobgamertnm9302 2 роки тому +1

    Bro ivaroda exact location sollunga bro

  • @mugundhann5905
    @mugundhann5905 2 роки тому

    Arumayana pathivu ayya

  • @danieldanny5752
    @danieldanny5752 2 роки тому +2

    I learnt driving car in an Ambassador Sir

  • @devi9202
    @devi9202 Рік тому

    Ambassador headlights so powerful

  • @sivaprakash3595
    @sivaprakash3595 Рік тому

    Intha shop address anupunga

  • @arunimmanueal2920
    @arunimmanueal2920 2 роки тому +1

    This car is chariot Ambassador is one of the best Car in India

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 роки тому +1

    எனக்கு பிடித்த வண்டி

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Рік тому

    ரோல்ஸ் ராய்ஸ், பி எம் டபில்யு ஆடி, இந்த வண்டிகளுக்கு எல்லாம் ராஜா நம்ம அம்பாசிடர் தான்

  • @SaraSara-sr9uo
    @SaraSara-sr9uo 2 роки тому

    i love Hindustan Motors Ambassador❤️❤️

  • @vilsonkumar3182
    @vilsonkumar3182 2 роки тому +3

    நல்ல விஷயங்கள் வாழ்த்துக்கள் ஐயா 👏👏

  • @balachander3007
    @balachander3007 Рік тому

    தயவுசெய்து எனக்கு இந்த இயந்திர எண் வேண்டும்

  • @abishekjv485
    @abishekjv485 Рік тому

    Mechanic and his shed details please

  • @dhineshbba
    @dhineshbba 2 роки тому

    Videography super 🥰

  • @mmohamed7943
    @mmohamed7943 2 роки тому +2

    Ambassador car eppothuma raja than🔥🔥🔥

  • @ajmeerkhan6867
    @ajmeerkhan6867 2 роки тому +1

    my favourite car 🚗

  • @bluebook6881
    @bluebook6881 2 роки тому +2

    உண்மை நான் சம்பாதித்து vaghaa pora முதல் வண்டி

  • @manikandanm5163
    @manikandanm5163 2 роки тому

    My favourite car ambassador

  • @pulividu42
    @pulividu42 2 роки тому +1

    My dream car ithu

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому

    சூப்பர் வண்டி உண்மைதான்.

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому +1

    அம்பாசிடர்😍🔥

  • @kkrtraderstheni6025
    @kkrtraderstheni6025 9 місяців тому

    Now I bought ambassador car.

  • @jjeyakanthan985
    @jjeyakanthan985 Рік тому

    ஐயா அம்பாஸ்டர் கார் கிடைக்குமா

  • @367thangarajs5
    @367thangarajs5 2 роки тому +1

    Ithu Melur ❤️

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 2 роки тому +2

    அம்பாசிடர் அந்த காலத்தில் நல்ல வண்டி
    இங்கிலாந்து தயாரிப்பு
    வண்டிகள் சிறந்தது ஐப்பான் தொழில் நுட்ப வண்டிகள் மறுக்க முடியாது

  • @vimalprabu2243
    @vimalprabu2243 2 роки тому

    இப்போ நல்ல கண்டிஷன் வண்டி புல் பிட்டிங் எவ்ளோ ஆகும்

  • @foreverbuslover897
    @foreverbuslover897 2 роки тому

    Super Anna 💞💞💕😍💞🤩❤️🥰

  • @manojmarappan1045
    @manojmarappan1045 2 роки тому +2

    Antha satham🔥

  • @realherogokul5993
    @realherogokul5993 2 роки тому +1

    My dream car

  • @jvijay888
    @jvijay888 2 роки тому +1

    My fav car ❤️❤️❤️

  • @prasadharinath4089
    @prasadharinath4089 2 роки тому

    Super ji

  • @trollmassprank2291
    @trollmassprank2291 2 роки тому

    Anna lansar pathi solluga

  • @baladiyafoods
    @baladiyafoods 2 роки тому +1

    Safety 🦺🦺🦺🦺 car 🚗🚗 1990 my favourite car

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 2 роки тому

    Bro I like to buy for my wife surprisely. U can arrange

  • @Sathishs-hs2mu
    @Sathishs-hs2mu 2 роки тому +1

    Old is gold

  • @mirringtone6319
    @mirringtone6319 2 роки тому

    King of cars ambassador

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 2 роки тому

    I need one bro.

  • @chelladurai4355
    @chelladurai4355 2 роки тому

    Power steering unda

  • @muthukumar4563
    @muthukumar4563 2 роки тому

    ampasdar very good vara leval car

  • @duraivelampatti9962
    @duraivelampatti9962 Місяць тому

    போண்நெம்பர்வேண்டும்அண்ணா

  • @shenbagarajannj5618
    @shenbagarajannj5618 2 роки тому

    Hello ji i want his number to repair my MSM -model ambassador cat

  • @arunachalamaruna5212
    @arunachalamaruna5212 2 роки тому

    I like y 🚗care 👍🌾

  • @sekars3220
    @sekars3220 2 роки тому

    Good

  • @muralikattan218
    @muralikattan218 Рік тому

    Nanu vaanganum asai pudugren

  • @senthilkumara8150
    @senthilkumara8150 2 роки тому

    I like isu su very good car