இந்த வண்டில ஒரு special இருக்கு.அது என்னனா இந்த வண்டிக்கு 95% of spare parts வேற வண்டிக்குறிய spares ஓட பொருந்தும். Example சொல்லணும்னா maruti 800 வண்டிக்கு அந்த maruti 800 வண்டியோட engine அ மட்டுமே தான் உபயோகிக்க முடியும். ஆனால் அம்பாசிடர்க்கு எந்த வண்டி engine அ மாத்துனாலும் smooth ஆ ஓடும் என்னோட neighbor அவரோட ambassador கார்ல பழைய toyota qualis engine அ மாத்திவிட்டு use பண்ணிட்டுருக்கார். இது இப்போ உள்ள வண்டிகளை விட ரொம்ப strong & excellent build quality
@@niranjanmec7632 Kandippa nalla Milenge kedaikum, Ithu la ippo Recent ah ulla CNG Gas payanpaduthikalam, Intha vandi Vera level la ready aagitu erukku. Video Post panren
மிகச்சிறந்த பதிவு
அம்பாசிடர் கார்
பிரியர்கள் மகிழக் கூடிய பதிவு. நன்றி
நன்றி
Super explanation brother no one has explained like this before . Happy to see a good Ambassador car fan thank you🙏
இந்த வண்டில ஒரு special இருக்கு.அது என்னனா இந்த வண்டிக்கு 95% of spare parts வேற வண்டிக்குறிய spares ஓட பொருந்தும். Example சொல்லணும்னா maruti 800 வண்டிக்கு அந்த maruti 800 வண்டியோட engine அ மட்டுமே தான் உபயோகிக்க முடியும். ஆனால் அம்பாசிடர்க்கு எந்த வண்டி engine அ மாத்துனாலும் smooth ஆ ஓடும் என்னோட neighbor அவரோட ambassador கார்ல பழைய toyota qualis engine அ மாத்திவிட்டு use பண்ணிட்டுருக்கார். இது இப்போ உள்ள வண்டிகளை விட ரொம்ப strong & excellent build quality
@@MohanRaja-ty3er
வாழ்த்துக்கள் ஐயா, நன்றி
Good information sir, Thanks
என்னிடம் இரண்டு 1999 model Petrol Ambassador car பயன்பாட்டில் உள்ளது.
வாழ்த்துக்கள்
Mr.பவுல் அதிகமாக பேச அனுமதிக்கப்படவில்லை.
Mileage பற்றிய தகவல் அறிந்து கொள்ள முடியவில்லை.
மன்னிக்கவும், Mileage 9 to 11 வரைக்கும் கிடைக்கும்.
அடுத்த பதிவில் Mr.பவுல் லிடம் அதிகம் தகவல் அறிந்து கொள்ளலாம்.
Iam also a ambassador member
hai bro plz post car interior view and trial drive video
Kandippa post panren
Petrol carburettor isuzu engine mileage mpfi vida mileage athikam tharuma
@@niranjanmec7632
Kandippa nalla Milenge kedaikum, Ithu la ippo Recent ah ulla CNG Gas payanpaduthikalam,
Intha vandi Vera level la ready aagitu erukku. Video Post panren
Ampasidar car erunthal solunga sir
Ok
Mailage evlo tharum yarachum solunga
@@kameshr7924
Engine Nalla condition la eruntha,16 varaikum kidaikum, intha vandi total al modification work poitu erukku, Mudinsathum, Video poduren.
Pl clear what is the actual cost in delhi
2.30 Lakh
How much did you buy this car for?
@@dakshnamoorthymurugesh9527
2.25 lakh
I have
2013 model ambassador Grande
Good
Petrol diesel?
என்னிடம் 2006 மாடல் HM அம்பாசிடர் உள்ளது இதை நீங்கள் வாங்கிட்டு எனக்கு 2013 மாடல்HM அம்பாசிடர் கிடைக்குமா
Comment la en number erukku call pannunga.
@@thegladwinxavier ur number pls
கடைசி வரைக்கும் கார்க்கு உள்ள காமிக்கவே இல்லை
அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.
😂😂😂
2005 model ps pw Ac 2000cc
Iam also talk with him madhur to modify my ambassador
Iam in madurai my name is sathya
Iam a vedic pandit
Kerala Madhur workshop la first class ah work pannuvanga
2010 irugu
Delhi this car purchased dealer number please , to purchase one more for me
Details Description la erukku.please check
Give me the trichy mechanic number ?
@@dakshnamoorthymurugesh9527
நமது UA-cam channel-லில் video உள்ளது.
Trichy ambassador mechanical phone number
Tomorrow Video post panren ji.