Sarojadevi is versatile actor having photogenic face known for 'kurumbuthanamana petchu' and evinced beautiful ❤️ acting in any role given to her in movies,so to say, reigned as dream girl of Tamil cinema .Even today there is no one to surpass her unusual talents.I am happy to say good wishes to her for good health and longevity.
*Super Beautiful Sarojadevi Amma!! My Favorite Actoress, Very Telented, Brilliant n Smart Personally Person n Best Eyes Performance Vera Level Amazing!! She's always Evergreen Heroin Semma!! Love u from Singapore Mam!!* 🇸🇬🕉️🙏🔱💯🤩😍💖🧡💛💜💚💙🤎💝💗🤍❤️💓🌺🌼🌸🌹💐🌷🌻❣️💞💕👌👏👍
எதையும் மறைக்காமல் உண்மையை அப்படியே வெளிப்படையாகப்பேசுவதில் சரோஜாதேவியைப்போல அதுவும் வேற்று மொழியான கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவரானாலும் தமிழில் நிதானமாக தடுமாறாமல் உளறாமல் சிறப்பாகப்பேசும் நடிகை வேறு எவருமே இது வரை இல்லை !! இன்றைய நடிகைகளோ தமிழே பேசுவதில்லை!! தமிழன் அவர்களை கடவுளாக்கி மெண்டல் ஆனது தான் சாதனை !!
மக்கள் திலகம் படங்களை ஊண்றிப்பார்த்தால் தெரியும் வெகு கேஷுவலாக நடிப்பார்.வெகுஜன ஈர்ப்பு கதாநாயகர். அன்பே வா,படகோட்டி,பெற்றால்தான் பிள்ளையா,குலேபகாவலி,மதுரை வீரன்,நாடோடி மன்னன்,உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் பல.....எல்லாமே சூப்பர் டாப். எல்லாவற்றுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கையில் அவர் மிகச்சிறந்த வள்ளல் குணம் கொண்டவர். அதனால்தான் அவர் மக்களின் இதயங்களில் என்றும் இருக்கிறார்.
It is astonishing that B.Saroja devi a girl from very ordinary and poor background could grow into a leading actress of South Indian film industry between 1960 and 1980. As far as I know she hails from a small village called kannamangala in channapatna taluk in Ramanagar district in Karnataka. She has built a house in her village in honour of her father and mother whose encouragement and support was mainly responsible for becoming a great actress.
My all time favourite actress is Sarojadevi mam. I love to watch her performance. That beautiful sharp eyes and beautiful smile fascinate me very much . She is synonymous with Madhubala who was one of my favourites.
Do you, the MGR fans know the the real face of him. Many good actors have lost many cinema chances becz of him. Shivaaji only helped, giving them chance/s in his films even though some were against Shivaaji. Ex: Sendhaamarai, Thengai Sreenivasan, Chandrabaabu to mention only a few. Has MGR acted with the other leading actors ? He knew he will lose his own fame and will not survive if he allowed good (side) actors to act with him. Has MGR given or allowed to give any good song/s to other side pairs. Not at all. Whereas in many Shivaaji films there are many beatiful evergreen songs to other pairs too. Example are many: Paasamalar - Yaar yaar yaaravar yaaroa,... Paarthaal Pasi Theerum - Andru oomai penanallo,... Pachai Vilakku - Vaaraadhiruppaaloa,... Ootivarai Vuravu - Raajaraajasree raajan vandhaan, ....the list is long. In several films Shivaaji has simply kept mom when other actors acted well in some scenes. They themselves have approved it. Shivaaji has told the directors and script/dialogue writers to do so. Jayalalitha has praised Shivaaji for the scenes in Engirundho Vandhaal. No doliologue or action given to Shivaaji in some scenes especially the climax. (It is another thing that even his silence itself is an action). Good/His fans know it. AND In Thiruvilaiyaadal the Tharumi, Naagesh scene in the temple. Vazhga/vaளrga/oanguga Shivaaji pugazh.
@@muthuu6541 சிவாஜி ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட தமிழ் மக்கள் தேர்தெடுக்க படவில்லை❗ இத்தனைக்கும் சிவாஜி... என் தமிழ், என் மக்கள் என்ற கோஷத்தோடு களம் கண்டார் ஆனால் மக்கள் காமராசாரை நிராகரித்தது போல டோடலாகவே நிராகரித்தனர்❗ வாஷ் அவுட்❗ காரணம் சிவாஜி காங்கிரஸில் எந்த ஒரு அந்தஸ்திலும் இல்லாமல் எடுபிடி போல தான் இருந்தார்❗ கட்சியிலும் பதவி இல்லை ஆட்சியிலும் பதவி இல்லை காமராஜரும் கொடுக்க வில்லை! இந்திரா காந்தியும் கொடுக்க வில்லை! இந்தியாவின் சிறந்த நடிகர் *பாரத்* விருதும் கொடுக்க வில்லை❗ இதை உங்ககள் சிவாஜியே தான் தனி கட்சி ஆரம்பித்த போது சொன்னார்❗ ஆனால் அறிஞர் அண்ணா அழகா.... எம்ஜியாரை என் *இதயக்கனி* என்று சொன்னார்❗ காமராசரோ... சிவாஜியை பக்கத்தில் வைத்து கொண்டு... கூத்தாடி / நடிகன் நாடாள வரலாமா என்று கேட்டார்❗ ரொம்ப காலமா ஜெய்ஹிந்த் என்று தொண்டை கிழிய கத்தி விட்டு ... திரென்று என் தமிழ் என் மக்கள் என்று வந்த போது.... மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை❗ எடுபிடி எல்லாம் தலைவர் ஆகிவிட முடியாது❗ கூத்தாடி எல்லாம் முதல்வராக முடியாது❗ நடிகன் நாடாள வர கூடாதுன்னு❗ சிவாஜி நடித்த படமும் அவுட்❗ சிவாஜி ஆரம்பித்த கட்சியும் அவுட்❗ நான் என்ன செய்ய முடியும்... சொல்லுங்கள்❗ இப்படிதான் நடந்தது❗ நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு புரிந்து கொண்டு ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனை 10 வருஷமா நிராகரித்தார்களோ அப்படி தான் சிவாஜிக்கும் நடந்தது❗ உங்களுக்கு வந்து இருக்கும் நோய்-க்கு பெயர் : *பொறாமை* தயவுசெய்து ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடவும்❗
@@chandruk5032 1970 க்கு பின் வந்த சிவாஜி படங்கள் பெரும் பாலானவை குப்பை படங்கள் காரணம் பதமினிகாக சிவாஜியின் படங்களை பார்க்க சென்ற பெண் ரசிகர்கள் பத்மினி அமெரிக்கா சென்றதால் சிவாஜியால் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடையாமல் போய் விட்டது எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்ற பிறகே சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா போன்ற நடிகைகள் சிவாஜியுடன் சேர்ந்து நடித்ததால் சிவாஜியின் மார்க்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டார் சிவாஜியுடன் மட்டும் நடித்த உஷாநந்தினி என்ற நடிகை adress இல்லாமலே போனாங்க இதே உஷாநந்தினி எம் ஜி ஆருடன் நடித்திருந்தால் புகழ் அடைந்திருப்பார் இதான் உண்மைநிலை இங்கே பதிவிடும் சிவாஜி ரசிகர்கள் பொறாமை, மனஅழுத்தம் காரணமாக எம் ஜி ஆர் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றார்கள் பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் சிவாஜி தனிகட்சி தொடங்கி படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல பல சொத்துக்களை இழந்து கடனாளியான் விடயம் ஊர் அறிந்ததே இந்த கடனை அடைப்பதுக்கு ஜெயலலிதா விடம் மண்டியிட்டு சம்பந்தம் கலந்து அந்த கடனை அடைக்க சிறு சிறு வேடங்களில் நடித்தது வரலாறு எம் ஜி ஆர் super star ஆகவே கடைசிவரை திரைஉலகில் வலம்வந்தார் சிவாஜி கடைசி காலங்களில் கவுரவமான (கேவலமான ) வேடங்களில் நடித்தது எனக்கும் வேதனைதான் அரசியலிலும் தோல்வி, சினிமாவிலும் தோல்வி அடைந்து இறுதியில் கடனாளியாக இருந்து மறைந்தது வேதனையானது எனக்கு சிவாஜிசார் மீது எந்த வெறுப்பும் இல்லை ஆனால் அவர் ரசிகர்கள் தேவையில்லாமல் எம் ஜி ஆர் பற்றிய பதிவுகளில் மூக்கை நுழைத்து அந்த மனிதரை பற்றி பேச சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்
மக்கள் திலகம் நல்ல நடிகர் சில நடிகர்கள் போல ஓவர் ஆக்டிங் பண்ண மாட்டார். நல்ல மனம் படைத்த உதவும் குணம் உள்ள வாரி வாரி வழங்கிய வள்ளல் . இவரை போல பிறருக்கு உதவி செய்தவர்கள் யாரும் கிடையாது இந்த உலகத்தில்.
அதனாலதான் அவர் பொன்மனச்செம்மல் என்று ஆன்மீக வாதியான தமிழ்க்கடலான கிருபானந்தவாரியாரால் அன்போடு அழைக்கப்பட்டார். அவரால் அப்பட்டம் பெருமையடைந்தது என்றால் அது மிகையல்ல..!!!miss you mgr we miss U.
🌟 "நாடோடி மன்னன்"...படப்பிடிப்பில் M.G.R டம் முரண்டு பிடித்த பானுமதியை அவர் இறந்துவிடுவது போல கதையை முடித்துவிட்டு சரோஜாதேவியை உள்ளே இழுத்து வருவார் M.G.R. கறுப்பு வெள்ளையாக திரையில் ஓடும் படமும் சட்டென்று வண்ணத்திற்கு மாறும். இப்படி சரோஜாதேவியை ஜோடியாக்கி கொண்ட M.G.R அவரோடு ஏராளமான படங்களில் நடித்தார். கத்திச்சண்டை, கம்புச்சண்டை என்று எதிரிகளிடம் புஜ வலிமையை காட்டும் M.G.R கொஞ்சும் தமிழில் "மழலை மொழி" பேசும் சரோஜாதேவியோடு சரசமாடும் போது நிஜமாக ரசிகர்கள் அகமகிழ்ந்து போனார்கள். பொதுவாக சிவாஜி நடித்த படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்காத M.G.R "புதிய பறவை" படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தாராம். காரணம் "புதிய பறவை" யில் சிவாஜியோடு சரோஜாதேவி நடித்திருந்தார். அது சிவாஜியின் சொந்த தயாரிப்பும் கூட...😄
MGR has no alternative except to act in Nadodi Mannan. She acted with Sgivai in Bagha piriveni and earned as actress before landing to MGR as show Room bonsai. Saroja Devi Jayalalitha are recognized only after they acted with Sgivaji
எப்படி சிவாஜிக்கு பொருத்தமான ஜோடி பத்மினியோ, அதேபோல் எம்ஜிஆருக்கு பொருத்தமான ஜோடி சரோஜாதேவி. இந்த இரண்டு ஜோடிகள் நடித்த படங்களை பார்க்கப் பார்க்க சலிக்காது. 💪Arm
Very talented, unique styles and sweet pronunciation of Tamil loved by her fan. Even today her movies are continued to occupy prime spot in all theatres and TV channels.
அந்த காலத்தில் நடிகையின் ஜாதகத்தை முதலில் வாங்கி இவரை நம்பி பணத்தை போடலாமா என்று முழுமையாக தெரிந்த பிறகு தான் படத்தில் நடிக்க வைப்பார்களாம் திருடாதே படத்தில் அவரது சம்பளம் 250 ரூபாய் + ஜாதகம்
மிகச்சிரந்த மக்கள் திலகம் கன்டுப்பிடிப்பு சரோஜாதேவி மக்கள் ரசித்தார்கள் வாழ்க
எனக்கு மிகவும் பிடித்த கதநாயகி சரோஜதேவி. தமிழை அழகாக மலழையுடன் பேசுவார்.மிக பெரிய வெற்றி கதநாயகி.
My favourite actress. I just loved to see all her films. Actually when I was in school I used to be crazy about her.
Sarojadevi is versatile actor having photogenic face known for 'kurumbuthanamana petchu' and evinced beautiful ❤️ acting in any role given to her in movies,so to say, reigned as dream girl of Tamil cinema .Even today there is no one to surpass her unusual talents.I am happy to say good wishes to her for good health and longevity.
P
Saraja devi ....appadi oru alagu.... meendum tamil cinema vukku kidaikave kidaikkaathu
அற்புதமான நடிகை இவரால் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பெருமை இவர் பல்லாண்டு நலமுடன் வாழ காஞ்சி காமாட்சி அம்மனை பிரார்த்திக்கிறேன்
it Dr be
அபிநயசரஸ்வதிசரோஜாதேவிவரலாற்றைபதிவிட்டதற்குவாழ்த்துக்கள்.
MGR sarojadevi is the best know also they are the best beautiful awesome they are great I love them soooooo much 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤💋💋💋💋💋
*Super Beautiful Sarojadevi Amma!! My Favorite Actoress, Very Telented, Brilliant n Smart Personally Person n Best Eyes Performance Vera Level Amazing!! She's always Evergreen Heroin Semma!! Love u from Singapore Mam!!* 🇸🇬🕉️🙏🔱💯🤩😍💖🧡💛💜💚💙🤎💝💗🤍❤️💓🌺🌼🌸🌹💐🌷🌻❣️💞💕👌👏👍
எப்போதுமே என் மனம் கவர்ந்த நடிகை சரோஜாதேவி தான்.
அன்பே வா, புதிய பறவை இரண்டு படங்கள் போதுமே.
பிரமாதமான நடிகை.
எதையும் மறைக்காமல் உண்மையை அப்படியே வெளிப்படையாகப்பேசுவதில் சரோஜாதேவியைப்போல அதுவும் வேற்று மொழியான கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவரானாலும் தமிழில் நிதானமாக தடுமாறாமல் உளறாமல் சிறப்பாகப்பேசும் நடிகை வேறு எவருமே இது வரை இல்லை !! இன்றைய நடிகைகளோ தமிழே பேசுவதில்லை!! தமிழன் அவர்களை கடவுளாக்கி மெண்டல் ஆனது தான் சாதனை !!
என்றும் பிரபலம் சரோஜா தேவி.
இரவில் படுக்கப்போகும் இவரது பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவேன் மனதிற்கு இதமாக இருக்கும்
By
Ivarudaiyathillai psuseelavin kural
Superwonderful,BeautifulsarojadavieyesalpasakodiyavarintallantBrilliant
Sarojadevi is a very good actress her eye movements are nice
எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் பிடித்த நடிகை சரோஜாதேவி, அவரது பாடல் மற்றும் மழலை சார்ந்த வசனம் கேட்டால் எந்த சூழலிலும் மனம் துள்ளும் குதூகலம் அடையும்
எங்கள்வீட்டு பிள்ளை படத்தில் சரோஜாதேவி அவரின் அப்பாவிடம் பேசும் விதம் தனி அழகு, அடிகடி அப்பா நீங்க கொஞ்சம் பேசாம இருங்கப்பா என்பார்
சிட்டுகுருவி முத்தம்கொடுத்து என்ற பாடலில் என்ன ஒரு அபிநயம் சொல்ல வார்த்தைகளில்லை
0
@@jothisukumar7394 n
@@santhasankaran2047 n?
Tamil movies All best songs for Sarojadevi Amma 🙏 because mgr sivaji Gemini equal movies sarojadevi Amma 🙏 great
*எம்ஜியார்+சரோஜாதேவி*
திரை உலகில் மிக சிறந்த ஜோடி❗
SS me and Banu’s very favorite actress M G R and B Sarojadavi 60 -70 la Grace we are
Nice presentation... Voice is fantastic...
Thanks a lot
மக்கள் திலகம் படங்களை ஊண்றிப்பார்த்தால் தெரியும் வெகு கேஷுவலாக நடிப்பார்.வெகுஜன ஈர்ப்பு கதாநாயகர். அன்பே வா,படகோட்டி,பெற்றால்தான் பிள்ளையா,குலேபகாவலி,மதுரை வீரன்,நாடோடி மன்னன்,உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் பல.....எல்லாமே சூப்பர் டாப். எல்லாவற்றுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கையில் அவர் மிகச்சிறந்த வள்ளல் குணம் கொண்டவர். அதனால்தான் அவர் மக்களின் இதயங்களில் என்றும் இருக்கிறார்.
66
இது போல இயல்பான நடிப்பு எது என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும்.தங்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Kandipa🙌👏👐✋💪
‘“SAROJADEVI’” so great women...especially her dressing sense class...! Totally she is wonderful woman 👩...salute...! Thank you 🙏
Nice review. Black Beauty of yesterday and evergreen superstar. Salute her dressg sence. Very decent
But scary make up. Suppose trying to hide her age.
@@MayaMuthiah Even Padmini make up like that
MGR and sarojadevi super match
Actress KANAGA.KUSHBU SUGANYA.RANJITHA PATRI SOLLUNGA SISTER
அருமை நன்றி
என்னுடைய தாயார் சரஸவதியம்மாள் அவர்களைவிட
ஒரு வயது மூத்தவர்
அபிநய சரஸ்வதி
திருமதி சரோஜாதேவி யம்மாள்
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்
My mum favorate heroin...tamil cinema vil oru sirindhe arumayana khadal jodi na adhu MGR n SAROJA DEVI dhan..super jodi👌👌👌👌
Correct A Solrenga
En amma Ku Suthama pidikadu
@@SnehaSneha-di7wg Ennga amma ku rombe pidiche heroine,,, 🙋♀️
@@indramickey8916 ohho ena oru opposite feelings
@@SnehaSneha-di7wg heeeee🙋♀️🙋♀️
My first choice of actress is Sarijadevi
SUPER AM MA
MGR Great 🌟💚💙👌👍
Wow 😲 Super 👌👌👌
Wowsuper
👍 Thank you pa 👍
MGR+SAROJADEVI=GREAT
உண்மையான அபிநயசரஸ்வதி வாழ்க வளமுடன் நலமுடன்
மம
So wonderful voice. So clear. Greatmma.
SUPER NICE THANKS
Thank you too
கன்னடத்துபைங்கிளி தமிழ் ரசிகர்களின்மனதில் இன்றும் நிலைபெற்றுள்ளவர்
It is astonishing that B.Saroja devi a girl from very ordinary and poor background could grow into a leading actress of South Indian film industry between 1960 and 1980. As far as I know she hails from a small village called kannamangala in channapatna taluk in Ramanagar district in Karnataka. She has built a house in her village in honour of her father and mother whose encouragement and support was mainly responsible for becoming a great actress.
EVER GREATEST MGR & SAROJA DEVI🤠
👌👌👌👌
Excellent compilation of the most famous actress of India!!
BV
My all time favourite actress is Sarojadevi mam. I love to watch her performance. That beautiful sharp eyes and beautiful smile fascinate me very much . She is synonymous with Madhubala who was one of my favourites.
இஐஸறமஸஹ
,
@@parvatisundaram7034h guy
MGR Great person to support many ladies actress especially j amma saroja amma hatsoff sir
Do you, the MGR fans know the the real face of him. Many good actors have lost many cinema chances becz of him.
Shivaaji only helped, giving them chance/s in his films even though some were against Shivaaji.
Ex:
Sendhaamarai, Thengai Sreenivasan, Chandrabaabu to mention only a few.
Has MGR acted with the other leading actors ? He knew he will lose his own fame and will not survive if he allowed good (side) actors to act with him. Has MGR given or allowed to give any good song/s to other side pairs. Not at all.
Whereas in many Shivaaji films there are many beatiful evergreen songs to other pairs too.
Example are many:
Paasamalar -
Yaar yaar yaaravar yaaroa,...
Paarthaal Pasi Theerum -
Andru oomai penanallo,...
Pachai Vilakku -
Vaaraadhiruppaaloa,...
Ootivarai Vuravu -
Raajaraajasree raajan vandhaan,
....the list is long.
In several films Shivaaji has simply kept mom when other actors acted well in some scenes.
They themselves have approved it. Shivaaji has told the directors and script/dialogue writers to do so.
Jayalalitha has praised Shivaaji for the scenes in Engirundho Vandhaal. No doliologue or action given to Shivaaji in some scenes especially the climax. (It is another thing that even his silence itself is an action). Good/His fans know it.
AND
In Thiruvilaiyaadal the Tharumi, Naagesh scene in the temple.
Vazhga/vaளrga/oanguga Shivaaji pugazh.
@@muthuu6541
சிவாஜி ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட தமிழ் மக்கள் தேர்தெடுக்க படவில்லை❗
இத்தனைக்கும் சிவாஜி...
என் தமிழ், என் மக்கள்
என்ற கோஷத்தோடு களம் கண்டார் ஆனால் மக்கள் காமராசாரை நிராகரித்தது போல டோடலாகவே நிராகரித்தனர்❗
வாஷ் அவுட்❗
காரணம் சிவாஜி காங்கிரஸில் எந்த ஒரு அந்தஸ்திலும் இல்லாமல் எடுபிடி போல தான் இருந்தார்❗
கட்சியிலும் பதவி இல்லை
ஆட்சியிலும் பதவி இல்லை
காமராஜரும் கொடுக்க வில்லை!
இந்திரா காந்தியும் கொடுக்க வில்லை!
இந்தியாவின் சிறந்த நடிகர் *பாரத்*
விருதும் கொடுக்க வில்லை❗
இதை உங்ககள் சிவாஜியே தான் தனி கட்சி ஆரம்பித்த போது சொன்னார்❗
ஆனால் அறிஞர் அண்ணா அழகா.... எம்ஜியாரை என்
*இதயக்கனி* என்று சொன்னார்❗
காமராசரோ... சிவாஜியை பக்கத்தில் வைத்து கொண்டு...
கூத்தாடி / நடிகன் நாடாள வரலாமா என்று கேட்டார்❗
ரொம்ப காலமா ஜெய்ஹிந்த் என்று தொண்டை கிழிய கத்தி விட்டு ...
திரென்று என் தமிழ் என் மக்கள் என்று வந்த போது....
மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை❗
எடுபிடி எல்லாம் தலைவர் ஆகிவிட முடியாது❗
கூத்தாடி எல்லாம் முதல்வராக முடியாது❗
நடிகன் நாடாள வர கூடாதுன்னு❗
சிவாஜி நடித்த படமும் அவுட்❗
சிவாஜி ஆரம்பித்த கட்சியும் அவுட்❗
நான் என்ன செய்ய முடியும்...
சொல்லுங்கள்❗
இப்படிதான் நடந்தது❗
நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு புரிந்து கொண்டு ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனை 10 வருஷமா நிராகரித்தார்களோ அப்படி தான் சிவாஜிக்கும் நடந்தது❗
உங்களுக்கு வந்து இருக்கும் நோய்-க்கு பெயர் :
*பொறாமை*
தயவுசெய்து ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடவும்❗
@@chandruk5032 1970 க்கு பின் வந்த சிவாஜி படங்கள் பெரும் பாலானவை குப்பை படங்கள் காரணம் பதமினிகாக சிவாஜியின் படங்களை பார்க்க சென்ற பெண் ரசிகர்கள் பத்மினி அமெரிக்கா சென்றதால் சிவாஜியால் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடையாமல் போய் விட்டது எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்ற பிறகே சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா போன்ற நடிகைகள் சிவாஜியுடன் சேர்ந்து நடித்ததால் சிவாஜியின் மார்க்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டார் சிவாஜியுடன் மட்டும் நடித்த உஷாநந்தினி என்ற நடிகை adress இல்லாமலே போனாங்க இதே உஷாநந்தினி எம் ஜி ஆருடன் நடித்திருந்தால் புகழ் அடைந்திருப்பார் இதான் உண்மைநிலை இங்கே பதிவிடும் சிவாஜி ரசிகர்கள் பொறாமை, மனஅழுத்தம் காரணமாக எம் ஜி ஆர் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றார்கள் பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் சிவாஜி தனிகட்சி தொடங்கி படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல பல சொத்துக்களை இழந்து கடனாளியான் விடயம் ஊர் அறிந்ததே இந்த கடனை அடைப்பதுக்கு ஜெயலலிதா விடம் மண்டியிட்டு சம்பந்தம் கலந்து அந்த கடனை அடைக்க சிறு சிறு வேடங்களில் நடித்தது வரலாறு எம் ஜி ஆர் super star ஆகவே கடைசிவரை திரைஉலகில் வலம்வந்தார் சிவாஜி கடைசி காலங்களில் கவுரவமான (கேவலமான ) வேடங்களில் நடித்தது எனக்கும் வேதனைதான் அரசியலிலும் தோல்வி, சினிமாவிலும் தோல்வி அடைந்து இறுதியில் கடனாளியாக இருந்து மறைந்தது வேதனையானது எனக்கு சிவாஜிசார் மீது எந்த வெறுப்பும் இல்லை ஆனால் அவர் ரசிகர்கள் தேவையில்லாமல் எம் ஜி ஆர் பற்றிய பதிவுகளில் மூக்கை நுழைத்து அந்த மனிதரை பற்றி பேச சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்
தமிழ் சொற்கள் சொல்லுவது அழகு
nded
காவேரி பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தில் தலைமை வகித்தார்.
அம்மா சரோஜாதேவி
எம்ஜிஆர் நல்ல ஜோடிஅருமை
உண்மையா சொல்றீங்க
L
Selvi P ko
மக்கள் திலகம் நல்ல நடிகர் சில நடிகர்கள் போல ஓவர் ஆக்டிங் பண்ண மாட்டார். நல்ல மனம் படைத்த உதவும் குணம் உள்ள வாரி வாரி வழங்கிய வள்ளல் . இவரை போல பிறருக்கு உதவி செய்தவர்கள் யாரும் கிடையாது இந்த உலகத்தில்.
உண்மை தான்
அதனாலதான் அவர் பொன்மனச்செம்மல் என்று ஆன்மீக வாதியான தமிழ்க்கடலான கிருபானந்தவாரியாரால் அன்போடு அழைக்கப்பட்டார். அவரால் அப்பட்டம் பெருமையடைந்தது என்றால் அது மிகையல்ல..!!!miss you mgr we miss U.
True
Aama avroda anantha jothi, ponra pala padangalil romba arumaiya nadichirupparu natural ah irukkum
நீ சிவாஜியை மறைமுகமாக சாடுகிறாய்..😜
Saro Amma so cute
அருமையான நடிகை இவர்
Great lady of india
எந்த ஒரு ஜோடி க்கும் அமையாத ஜோடி எம் ஜி ஆர் சரோஜா தேவி ஜோடி
Xx
f
@@mageswari5152 free Dr
யார் மூலம் யாருக்கு நல்லது நடக்கும் என்று யாருக்கு தெரியும்.நன்றி
Saroja Devi Amma 🙏 great
🌟 "நாடோடி மன்னன்"...படப்பிடிப்பில் M.G.R டம் முரண்டு பிடித்த பானுமதியை அவர் இறந்துவிடுவது போல கதையை முடித்துவிட்டு சரோஜாதேவியை உள்ளே இழுத்து வருவார் M.G.R. கறுப்பு வெள்ளையாக திரையில் ஓடும் படமும் சட்டென்று வண்ணத்திற்கு மாறும். இப்படி சரோஜாதேவியை ஜோடியாக்கி கொண்ட M.G.R அவரோடு ஏராளமான படங்களில் நடித்தார்.
கத்திச்சண்டை, கம்புச்சண்டை என்று எதிரிகளிடம் புஜ வலிமையை காட்டும் M.G.R கொஞ்சும் தமிழில் "மழலை மொழி" பேசும் சரோஜாதேவியோடு சரசமாடும் போது நிஜமாக ரசிகர்கள் அகமகிழ்ந்து போனார்கள்.
பொதுவாக சிவாஜி நடித்த படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்காத M.G.R "புதிய பறவை" படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தாராம். காரணம் "புதிய பறவை" யில் சிவாஜியோடு சரோஜாதேவி நடித்திருந்தார். அது சிவாஜியின் சொந்த தயாரிப்பும் கூட...😄
ச 'ரோஜா' தேவி. கன்னடத்து பைங்கிளி.
Thanks for your information
Welcome
Hatsoff to Saroja mam
MGR Great!!!
MGR has no alternative except to act in Nadodi Mannan. She acted with Sgivai in Bagha piriveni and earned as actress before landing to MGR as show Room bonsai. Saroja Devi Jayalalitha are recognized only after they acted with Sgivaji
@@sreenivasanpn3506 sivaji is recognized after acted devika, pathmini, and sarojathevi when pathmini went USA, after sivaj 'films are all flop
v Arunachalam is on of the producer.He was produced the Thirudathe movie with Chinna Annamalai and release the film through AL Srinivasan
The great lady I like very much
Ioveyou❤
MGR + Sarojadevi very nice pair..
Yeah
4
MGR the great
My g
Unmaiyilayae ippo varai MGR - SAROJADEVI jodi pola oru azhahana jodi varavae illai... Antha jodi avvvvvalavu azhahu. Poruththamana jodi.
She is maintaining her dignity up to now....
@@shantibalassingam7693 ol o
Hi baby is not to all the 1❤ßz
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😢😢😢😢e😢😢😮😮😅😅🎉😮🎉😅😂🎉🎉😢😢😢😢😮😮😅😅😅😅🎉😂😂🎉😢😢😢😮😅😅😅😊😊r
Very good glamsr
எப்படி சிவாஜிக்கு பொருத்தமான ஜோடி பத்மினியோ, அதேபோல் எம்ஜிஆருக்கு பொருத்தமான ஜோடி சரோஜாதேவி. இந்த இரண்டு ஜோடிகள் நடித்த படங்களை பார்க்கப் பார்க்க சலிக்காது.
💪Arm
Thottal.pomalarum.thodamal.ammadhuakka.sarojaàk.a.radadeavei.thambiNarayanan..t.n.f.g
Unga voice super vediola neenga live ahh pesunga unga face pakanum.
Very talented, unique styles and sweet pronunciation of Tamil loved by her fan. Even today her movies are continued to occupy prime spot in all theatres and TV channels.
நீண்டகாலம்விபசாரதொழில்செய்தவர் ஜெயலலிதா பின்னர் எம் ஜி ஆர் இசை நாயகி ஆனார் சரோஜாதேவி யும் எம் ஜி ஆரின் நீண்டகால ஆசைநாயகிசரோஜாதேவி
எந்த பிசிறும் இல்லாமல் இவ்வளவு வேகமாக மிகத்தெளிவாக பேசி தெய்வீக அருள் பெறுகிறீர்கள்
uht
too see Dr Dr see if
What about yesteryear actress Rajshree?
ua-cam.com/video/tfPXfVzqfq0/v-deo.html
@@KaruppuPoonai Thank you...
அந்த காலத்தில் நடிகையின் ஜாதகத்தை முதலில் வாங்கி இவரை நம்பி பணத்தை போடலாமா என்று முழுமையாக தெரிந்த பிறகு தான் படத்தில் நடிக்க வைப்பார்களாம் திருடாதே படத்தில் அவரது சம்பளம் 250 ரூபாய் + ஜாதகம்
M G R enai M G R mattum than 💪💪💪💪
Always great Amma only eathana Penn pilagail irundhalum avanga ovorutharaum parthukoluvathil......
tell about v s ragavan
ok bro
Great Amma.....
She is cute and charming
MGR THE LEGEND !
My soul.
Mgr n Sivaji best pair
இவரின் கணவரை தான் பாராட்ட வேண்டும்.
magi muthu
Very Smiling Faced Ms. SarojaDevi. Good acting too. MeenaC
Karthik videos potunga
Best actor
இதை நான் இரண்டாவது தடவையாக கேட்கிறேன். இருந்தும் இடையே நிறுத்துவதற்கு மனம் வரவில்லை.
நன்றி ஐயா
Mgr is always great
Ulaga alahi sarojadevi
Neram kaalam paarkkadhu uzhaitha uzhaippil kidaitha Pugazh, Idhuthaan iraivanin perarul
Lady super STAR
Good
Tell about actor shoba story
I want too
Nice
Her both the children are adopted children....she does not have children of her own...
Yes...
madam saroja deviku kulanthai kidayathu.
No iruku
S.adhu thaththu pillai
M G R The Great
Antha kaalathu Nayanthara namma saroja amma
Yantha kaalathilum SAROJADEVI ku Niher kidayathu ...!
Super
Thanks
Nadigar shasi patri thagaval solungo
Vijaya Lakshmi ki
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
Saroja deviku babies kidaiyathu ellamea adopted tha
Mom
that's why saro never stand while MG sit
அருமை
You
TEL ABOUT ACTRESS CHANDRAKALA
actress.chandrakala
Reminder kaigal Kamal full movie Tamil movie Tamil movie kaigal
MGR + JEMINIGANESAN >> SAROJADEVI
MGR Great