விக்ரம் பாடல்/ இளையராஜாவை மிஞ்சிவிட்டாரா அனிரூத்/vickram songs-ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2022
  • விக்ரம் பாடல் விமர்சனம்
    #vikramVikram
    #ilayaraja_vs_anirudh
    #vilari #alangudyVellaichamy
  • Розваги

КОМЕНТАРІ • 542

  • @ravir6052
    @ravir6052 2 роки тому +186

    இளையராஜா இளையராஜா தான் அவரோடு தயவு செய்து யாரையும் ஒப்பிடாதீர்கள் இது என் போன்ற ரசிகர்களின் அல்ல அல்ல தீவிரவாதிகளின் இளையராஜாவின் இசையில் மயங்கிய பல்லாயிரக்கணக்கான தீவிரவாத ரசிகர்களில் நானும் ஒருவன் அனிருத் இன்னும் வளர வேண்டும் முதலில் அடுத்தவர் களிலிருந்து காப்பி எடுப்பதை நிறுத்த வேண்டும் இதுதான் என் போன்ற இளையராஜா ரசிகர்களின் விருப்பம்

    • @soundirarajansoundirarajan5371
      @soundirarajansoundirarajan5371 2 роки тому +5

      Super advice

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 роки тому

      இளையராஜாவை சில பாடல்களை காப்பி அடித்தது உனக்கு தெரியாதா?

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 роки тому +2

      சூப்பர் சூப்பர் சூப்பர்....

  • @KarthiKeyan-nu8di
    @KarthiKeyan-nu8di 2 роки тому +204

    உயிரைக்கொடுத்து இசையமைத்தவர் இளையராஜா இப்போதெல்லாம் இசை உயிரை எடுக்கிறது.

    • @SureshKumar-sg3fg
      @SureshKumar-sg3fg 2 роки тому +3

      Excellent

    • @philominjacob3955
      @philominjacob3955 2 роки тому +3

      Correct

    • @pulens5444
      @pulens5444 2 роки тому +16

      இதயநோய் உள்ளவர்கள் சினிமா பார்க்க உள்ளே போனால் பிணமாகத்தான் வெளியே எடுத்து வர வேண்டும்

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 2 роки тому +10

      @@pulens5444 correct... Correct... திரில்லர் movie க்கு எப்படி bgm போடணும் என்று சமீபத்தில் கூட class எடுத்திருந்தாரே இசைஞானி... Psycho, old விக்ரம், சிகப்பு ரோஜாக்கள், மூடுபனி இந்த மாதிரி படங்களை எல்லா இசை அமைப்பாளர்களும் பார்த்து கற்று கொள்ளுங்க தயவுசெய்து....🙏
      .

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 роки тому +2

      அட அட அட.... சூப்பர் தல... 👌👌👌

  • @sakthi8668
    @sakthi8668 2 роки тому +114

    இன்னொருத்தன் பிறந்து வந்தாலும் முடியாது தலைவா.... இசைஞானிக்கு நிகர் அவர் மட்டுமே !!!

  • @user-wu6ih2om1o
    @user-wu6ih2om1o 2 роки тому +131

    இதுபோன்று தலைப்பிடுவது தவறான செயல்.
    இசைஞானியை ஒரு தகரடப்பாவுடன் ஒப்பிடுவது கோபத்தை வரவழைக்கிறது.
    எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன்

    • @sambasivamdhanabalan1946
      @sambasivamdhanabalan1946 2 роки тому +6

      நன்னா சொன்னேள் சகோ

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 роки тому +1

      💯

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd 2 роки тому +9

      செண்டை, பேண்டு, டோல், னு எத்தனை வாத்தியம் வந்தாலும் சாமியை அழைக்க நய்யாண்டி மேளம் தான் வரணும்..
      அதே போல ஆயிரம் இசையமைபாளர் வந்தாலும், இசைஞானி முன்னர் காணாமல் போய் விடுவர்.

    • @moonmanwaterbird6693
      @moonmanwaterbird6693 2 роки тому +1

      நன்றாக சொன்னீர்கள் நண்பரே, அனிருத் ஓட்டை விழுந்த நசுங்கிய தகர டப்பா இந்த நாய்க்கு இசை இன் மகத்துவம் என்னானு தெரியாது

    • @musicalknots7868
      @musicalknots7868 2 роки тому

      @basker basker poyang.....

  • @murugesunmanivel1220
    @murugesunmanivel1220 2 роки тому +151

    பழைய விக்ரமுடன் புதிய விக்ரமை ஒப்பிட முடியாது அது அனைத்து வகையிலும் கிரேட்

  • @PATHMA_123.
    @PATHMA_123. 2 роки тому +129

    மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீடு ..."ராஜா ராஜா தான்"

    • @MrRameshpuru
      @MrRameshpuru 2 роки тому +3

      மடு ஃCorrect Word. Anirudh always search for மடு.

    • @amalansamalans1997
      @amalansamalans1997 Рік тому +2

      Yes yes yes yes yes yes yes

  • @ayyarp812
    @ayyarp812 2 роки тому +91

    பழைய விக்ரம் பட பாடல்கள் .அனைத்தும் ..மிக அருமையான, மற்றும் வித்தியாசமான பாட்டுக்கள்.. 👍

  • @senthilnathan.c8872
    @senthilnathan.c8872 2 роки тому +34

    என்னய்யா உமது ரசனை...? இசைஞானியை யாரோடு ஒப்பிடுவது என்று விவஸ்தை இல்லையா...?
    இசை என்றால்...
    அது இளையராஜாதான்!
    கோடிக்கான இதயங்களை தனது இசையால் தாலாட்டிக் கொண்டிருக்கும் இசையின் அரசனாம்...
    எமது
    இளையராஜாவை மிஞ்சிட இனி எவரும் பிறக்கப்போவதில்லை.

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 роки тому +134

    "ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், இப்பவரைக்கும் இல்ல, எப்பவவுமே அவரு தான் ராஜா-வாம்"
    யாரோடு யாரை ஒப்பிடுவவது!
    சத்தம் வருகிறது என்பதால், இரைச்சலும், இசையும் ஒன்றாகிடுமா என்ன!
    அருமையான விளக்கம் அண்ணா.
    புதுமைக்கு இன்னொறு வடிவம் கொடத்த பாடல் #விக்ரம். இதே போல சின்ன வாத்தியார் படத்தில் வந்த "கண்மணியே கண்மணியே" பாடலை பற்றிய தகவலை பதிவிடுங்ள அண்ணா.

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 роки тому +7

      Karthik...உங்கள் பொற்பாதங்களுக்கு என் வணக்கம் ...பிரிச்சி மேஞ்சிட்டிங்க...Super...excellent ...

    • @k1a2r3t4h5i5
      @k1a2r3t4h5i5 2 роки тому +3

      @@PATHMA_123. நன்றிகள் அண்ணா. 🙏🙏🙏

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 2 роки тому +5

      சாரி சார் உலகத்துக்கு கே ராஜாவாம்

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 роки тому +51

    யுகத்திற்காக இசை அமைப்பவர் ஒருவர் ஒரு வாரத்திற்காக இசை அமைக்க முடிந்தவர் ஒருவர்

  • @silambarasanv7191
    @silambarasanv7191 2 роки тому +115

    அன்றும் இன்றும் என்றும் ராக தேவன் இசைஞானி இளையராஜா

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 роки тому +82

    ராஜா sir வுடன் யாரையுமே compare பண்ணக்கூடாது... அவருக்கு நிகர் அவர்தான்... அவ்வளவு instruments use பண்ணியும் லிரிக்ஸ் clear aa புரியும்... அதுதான் ராஜாவின் magic.... 👍👍👍👍 ....Latest song la ஒண்ணும் புரியாது ...உங்கள் நண்பர் சொன்னது correct... அனிருத்தால் விக்ரம் என்ற வார்த்தையை மட்டும்தான் use பண்ண முடிந்திருக்கிறது..... ராஜா மாதிரி music பண்ண யாரும் இதுவரை பிறக்கவில்லை...

  • @sivakumar9414
    @sivakumar9414 2 роки тому +41

    அனிருத் வளர்ந்து வரும் இசை கலைஞர் இசைஞானி ஒரு மேதை இசைக்கடவுள் என்று சொல்வது மிகையாகாது

  • @vaaful
    @vaaful 2 роки тому +26

    என்றும் ராஜா ராஜாதான்
    நண்பர் சொல்வது சரி. இந்த ஒப்பீடே பெரும் அபத்தம்.....

  • @rthayalan
    @rthayalan 2 роки тому +14

    நண்பரே,அய்யா இசைஞானி , மிகப்பெரிய ஆளுமை , இசை மேதை .இசை ஞானி . ஒவ்வொரு முறையும் அவரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் எப்படியாவது சென்று பார்த்து விடுவதுண்டு . சமீபத்தில் துபாய் எக்ஸ்போ விற்கு வந்தபொழுது , மிகுந்த சிரமத்திற்கு பிறகும் சென்று பார்த்தேன் .
    அவருடைய பாடல்களை தினமும் கேட்கிறோம் , பேட்டிகளையும் கேட்கிறோம் ..ஆனாலும் நேராக சென்று அவரது முகத்தை பார்த்துவிடவேண்டும் என்கின்ற ஆவலில் , எப்படியாவது சென்று பார்த்துவிடுவது உண்டு .
    இசைஞானியை யாரையும் ஒப்பிடமுடியாது , அதுவும் நிச்சயமாக அனிருத்துடன் ஒப்பிடவே முடியாது , அதை ஏற்று கொள்ளமுடியாது .அதை கேட்கும்போதே பிபி ஏறுகிறது .
    அதைப்போலத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை மோடியுடன் ஒப்பிட்டதையும் ஏற்று கொள்ளமுடியாது .இந்த விஷயத்தில் நான் அதிகமாக மதிக்கும் இசைஞானியையே விமர்சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது .
    இந்த புத்தக விஷயத்தில் இசைஞானியை இழுத்த விட்டவர்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவர்கள் .

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 2 роки тому +145

    தலைவரே இசை தலைவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள்

  • @tamilnambi5856
    @tamilnambi5856 2 роки тому +26

    இவனின் பெயர் சொல்வது கூட இசைதுறைக்கே பாவம் ராஜாவின் திறமை அவரின் உழைப்பு தேடல் இசையை சுவாசமாய்கொண்டவரைபோய் ஒரு மலத்துடன் ஒப்பிடுவது மிகப்பெரிய பாவம்

  • @balasubramanianv6599
    @balasubramanianv6599 2 роки тому +38

    எனதுமனசுமையைஇறக்கியதுபோல் உள்ளது உங்க பேச்சு அதாவது கடல் தண்ணீரைஒருதுளிஎடுத்துபிரபலம்அடையலாம் ஆனால் இசை ஞானி கடல் போன்றவர் கட லை உள்வாங்கியவர் 💪💪💪 அவருடைய ஒவ்வொரு பாடலும் இசையும் நம்மைபரவசபடுத்தும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aduppu0072
    @aduppu0072 2 роки тому +64

    இன்னும் 10. ஆண்டுகள் கழித்து விக்ரம் ராஜாவை கேட்கலாம் இன்னும் 10. மாதம் கழித்து விக்ரம் அனிருத்தை மறந்தே விடுவார்கள் கமல் மட்டும்மே மனதில் இருப்பார்

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 Рік тому +2

    The Great Maestro Isaigani Ilayarajaa, always tremendous Musical Composition.
    நேற்று இல்லை! நாளை இல்லை!
    எப்பவும் இசைஞானி இளையராஜா. 👍👌❤️🌹🙏

  • @sathishkumar-nm5wx
    @sathishkumar-nm5wx 2 роки тому +158

    கசப்பான உண்மை, அனிருத் வருகைக்கு பிறகு தமிழ் இசை மிகவும் பின்தங்கி சென்றுவிட்டது.

    • @prabuvel.b160
      @prabuvel.b160 2 роки тому +3

      Onn vai onn urrutu ni urrutu

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 роки тому +4

      😂😂😂எப்படி எப்படி Sathish... உங்களால இப்படி யோசிக்க முடியுது ...?கிழிச்சி தோரணம் போட்டுட்டிங்க...Super 😂😂😂

    • @KarthiKeyan-nu8di
      @KarthiKeyan-nu8di 2 роки тому +6

      உண்மை பாடலும் பின்னனி இசையும் காதில் இரத்தம் வரவைக்கிறது

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 роки тому +3

      @@KarthiKeyan-nu8di BGMக்கு ஒகே. பாடல்களுக்கு, வெறுப்பு தான் வருகிறது. 🤦‍♂️

    • @sunilkumar-uc3jj
      @sunilkumar-uc3jj 2 роки тому

      Crt...✌️✌️✌️

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 2 роки тому +37

    என்றுமே ராஜா ராஜா தான்.....

  • @roshanv3263
    @roshanv3263 2 роки тому +74

    பாடல் என்றால் ராஜா சார் மட்டும் தான் ❤️❤️❤️வெறும் டம்மு டூம்மு அடிச்ச போதுமா ராஜா சார் பாடல் உயிரி ல் உயிரே தேடும் 💜💜💜

    • @wilsonsathya7
      @wilsonsathya7 2 роки тому +1

      We cannot. Compare Anirudh to ilayaraja, But at the same time today Anirudh is leading music director of kollywood cinima.

    • @roshanv3263
      @roshanv3263 2 роки тому +3

      @@wilsonsathya7 anirudh music one time music

  • @Muneer2504
    @Muneer2504 2 роки тому +15

    இதுவரை சொந்த இசையே போடத் தெரியாத ஒரு ஜென்மம் இந்த அனி ரூ....த்... தா...

  • @ksrikant5418
    @ksrikant5418 2 роки тому +37

    அனிருத் இன்று தனது இசை தழுவல்களை உருவ ஏராளமான தளங்கள் இருக்கிறது
    ஆனால் இசை ஞானி இசைத் தவம் செய்து வருபவர். இன்றும் வாத்திய கோஷ்ட்டிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் இசை இமயம் ராஜா சார்
    அனிருத் இசையுடன் ராஜா சாரின் இசையை ஒப்பிடுபவன் புதுசா வந்த பொண்டாட்டி தாயை மிஞ்சி விட்டாள் என சொல்லும் அறிவிலியாக இருப்பான்

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 2 роки тому

      அருமை
      யாருடன் யாரை ஒப்பிடுவது
      தாய்/புதுபொண்டாட்டி
      அடிச்சீங்க பாரு சூப்பர்
      1400 படங்களுக்கு மேல்
      8000 ஆயிரம் பாடகல்கள்
      How to name it
      Nothing but wind
      தேவார திருவாசகம் சிம்பொனியோடு கலந்து
      18 ஆம் நூற்றாண்டுக்கு பின் ஆசிய கண்டத்திலேயே...
      இங்கிலாந்து ராணியாரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ராயல் இசைக்குழுவோடு இசையானியின் உலக சிம்பொனி சாதனை
      டேய்... யூ டுயூப்ல பேசனுமா வேற தலைப்புல பேசு
      எங்க யுவன் படமே 125+ந்துருச்சு தெறியுமா
      வானோடும் வின்னோடும் ஒப்பிடு ..அது பொருத்தமா இருக்கும்

    • @MuRuGu1975
      @MuRuGu1975 2 роки тому

      Sariyaga sonneerkal nanbare....

  • @MUTHU0105
    @MUTHU0105 2 роки тому +12

    இது வரை எவனும் இசைஞானி இளையராஜா அவா்களை மிஞ்சுவதற்கு பிறக்கவில்லை.

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 2 роки тому +35

    ஒரு காலமும் இளையராஜாவ மிஞ்சவே முடியாது அனிருத் பலய விக்ரம் பாடல்கள் என்னவொரு இசை

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 2 роки тому +54

    இந்த தலைப்பை அனிருத்தே ஏத்துகொள்ளமாட்டார் ...ராஜா எப்போதும் raja தான்

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 2 роки тому +10

    இசைக்கே ராஜா இளையராஜா அவரை மிஞ்ச யாராலும் முடியாது

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 2 роки тому +53

    இந்நூற்றாண்டின் இணையற்ற இசை பேரரரசர் இவர் மட்டுமே,,, 💐💐💐💐💐💐💐💐💐

  • @pradeep.n8265
    @pradeep.n8265 2 роки тому +5

    ராஜா ராஜாதான் என்னிக்குமே
    இளையராஜா மாதிரி நெஞ்சில் நிக்கற பாடல் யாராலும் தர முடியாது இசையின் மா மேதை
    இளையராஜா
    இப்ப வர பாடல்கள்
    நெஞ்சுல நிக்குதா இசையை கேட்க வே போர் அடிக்குது இளையராஜா
    இசை கேட்க ஆயிரம் காதுகள் போதாது ஆனந்தம் துள்ளல்
    இனிமை சந்தோஷம் மகிழ்ச்சி
    அனைத்தும் கிடைக்கும்
    இளையராஜா வின் இசையில்
    இன்னும் வேறென்ன வேண்டும்
    இளையராஜா வாழ்க பல்லாண்டு

  • @balamurali5151
    @balamurali5151 2 роки тому +12

    1986 Vikram mass movie including songs. 2022 Vikram collection wise success, but Making, songs not like old Vikram.

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 2 роки тому +29

    ராஜா இசையமைத்த மற்ற விக்ரம் பட பாடல்கள்....வனிதா மணி, மீண்டும் மீண்டும்...பக்கத்துல யாரும் வரமுடியாது.இன்னும் 5 வருஷத்தில் அனிருத் fieldல இருப்பாரா என பார்ப்போம்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 роки тому +4

      மிகச்சரியாக சொன்னீர்கள். BGM பொறுத்தவரை எல்லோரும் நன்றாகத் தான் செய்கிறார்கள். பாடல்கள், சொல்லவேத் தேவை இல்லை. ஒரு பாடலை ஹிட் ஆக்க, first சிங்கிள் என்று வெளியிட்டு, ட்ரெண்ட் ஆக்குகிறார்கள். புடிக்கிதோ இல்லையோ, கேட்டே ஆக வேண்டும். படத்தையும் எல்லா தியேட்டரையும் புக் பண்ணி, பார்த்தே ஆக வேண்டும், வேறு படமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இளையராஜா காலம் அப்படியில்லை. போட்டி நிறைந்தது. அந்த சூழ்நிலையிலும், படத்துக்கு படம், பாடலுக்கு பாடல் ஹிட். சான்சே இல்லை. இளையராஜா லெவெலுக்கு என்றும் அனிருத்தால் வர முடியாது!

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 роки тому +1

      @@gopurajasekar8955
      உண்மை....
      அவரிடம் யாரும் நெருங்க முடியாது!

  • @puratchis5686
    @puratchis5686 2 роки тому +9

    உண்மை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழரே இராஜ இராஜ தான்

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 роки тому +53

    கண்ணை மூடி கேட்டால் அனிருத் 2-3 ஆண்டுகளாக இசையமைத்த அத்தனை பாடல்/பின்னணி யும் ஒன்று போலவே தானிருக்கு.....இருவரையும் எப்படி ஒப்பிடுறீங்க????

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 роки тому +5

      @யுவராசு பிள்ளை இந்த 10-20 வருடங்களாக வேண்டுமானால் அப்படி இருக்கலாம். 80s, 90sல் நிச்சயம் அவர் ராஜா தான். அறுதியிட்டுச்சொல்ல முடியும்!

    • @krishnamohan6930
      @krishnamohan6930 2 роки тому +2

      💯

  • @a1suriya615
    @a1suriya615 2 роки тому +24

    King of Ilayaraja 🔥

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 2 роки тому +13

    ஒப்பிடு என்பது சரியில்லை.இளையராஜவோடு யாரையும் ஒப்பிட முடியாது.அவர் ஒரு சகாப்தம் அவரு ஒரு வரலாறு.இளையராஜ இசை ஞானி
    என்பது உண்மை.அனிருத் இளையராஜாவின் கால் தூசிக்கு
    சமம்.இமயமலையை பரங்கிமலையோடு ஒப்பிடுவதற்கு சமம்.

  • @udaiyarnatarajan0786
    @udaiyarnatarajan0786 2 роки тому +60

    இளயராஜா இசை
    எவராலும் மிரட்ட
    இயலாது.....
    ஓருவன்
    வருவான்
    அவர் இளயராஜா
    தான்//..

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 Рік тому

      லூசு யா நீ. இமயமலை கூவம் குட்டை ஒப்பிட என்ன தைரியம் உனக்கு! உன் சேனலை நான் பிளாக் செய்து விட்டேன். நான் மட்டும் இல்லை. லட்ச கணக்கான பேர்கள். கொய்யால

  • @m.s.naguorghanygany9651
    @m.s.naguorghanygany9651 2 роки тому +10

    இளையராஜா.,..... பல்கலைக்கலகம்
    அணிருத்....... ப்ளஸ் 2

  • @RamachandranMurugayah
    @RamachandranMurugayah Рік тому

    கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர். அவர்களிடம் நிச்சயமாக ஒரு தெய்வீகமும் சிறப்பும் இருக்கும். தேனி அனைத்து மலரிடமும் தேனை மட்டுமே எடுக்கும். அதுபோல் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்காமல் அவர்களிடம் இருக்கும் சிறப்பைக் கொண்டாடுவோம். அனைவரின் வாழ்வு சிறக்கும். வாழ்க வளமுடன்.

  • @Muneer2504
    @Muneer2504 2 роки тому +9

    இந்த கர்மத்தை எல்லாம் நாம கேட்கணும் இருக்கு

  • @kothandaramank2328
    @kothandaramank2328 2 роки тому +5

    ஆயிரம் இருத்தலூம் இளையராஜா தீம் ஹைலைட் (விக்ரோம்) தற்போது விக்ரமின் இறைச்சல்

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 2 роки тому +6

    இளையராஜாவின் இசை மனதை ஈர்க்கும் தெவித்தாது மீண்டும் மீண்டும் கேட்கலாம்.அனிருத் இசை அப்படியா ஒரே இரைச்சல்.நல்ல இசையை
    கொடுத்தால் பாராட்டலாம்❓

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 2 роки тому +10

    எங்கள்இசைஞானியை இசை சாமியை யாரோடும் ஒப்பிடாதீர். இவர் இன்னொரு கடவுள்' சாமி எப்படியிருக்கின்னா...எதிர்காலத்தில் இவர் தான் சாமின்னு சொல்வோம்.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 2 роки тому +9

    ராகதேவன் ராஜா என்றென்றும் ராஜா நன்றி வணக்கம் 🙏

  • @ravisankar9878
    @ravisankar9878 2 роки тому +4

    1986 இல் வந்த விக்ரம் படத்தின்
    இசை மற்றும் பாடல் 2986 வருடத்தில் கூட யாரலும் கொடுக்க முடியாது "ராஜா 'வய் தவிர "
    ராஜா
    Is
    Always
    Raja

  • @azzamjuzz109
    @azzamjuzz109 2 роки тому +5

    நீங்கள் சொல்வது சரி அய்யா. பழைய விக்ரம் பாடல் வேற லெவல். நான் அடிக்கடி கேட்பேன். இப்பவும் கேட்கும் போது அந்த பாடல் எங்கேயோ கொண்டு செல்லும். A.R.rahuman இந்த பாடலில் key board வாசித்ததாக தகவல்

  • @kanagaratnamshenthooran4047
    @kanagaratnamshenthooran4047 2 роки тому +38

    உங்கள் மேல் இருக்கும் அன்பு இன்னும் கூட வேண்டும் என்றால் அனிருத்தையும் இளையராஜாவையும் ஒப்பிடாதீர்கள்..
    யாரோடு யாரை ஒப்பிடுவது என்று ஒரு சாதாரண இசை அறிவு இருப்பவர் கூட இந்தத் தலைப்பை வெறுத்து உமிழ்வார்கள்..

  • @m.s.vinothshanmuagam7430
    @m.s.vinothshanmuagam7430 2 роки тому +31

    என்ன உங்கள் தலைப்பு 😠 அன்றும் இன்றும் என்றும் " ராஜா ராஜா தான் " 😍🤩😍

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому +7

    இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா

  • @balamuralisingarajah126
    @balamuralisingarajah126 2 роки тому +17

    சூரியனும் மெழுகுவர்த்தியும் ...

  • @balanabalana7641
    @balanabalana7641 2 роки тому +7

    சில்லுவாண்டின் இசை என்பது இலவு வீட்டில் கேட்பது இசைஞானி யின் இசை என்பது இன்னும் 100 வருடங்களானாலும் மனதை தாலாட்டும் மென்மை இன்று உருவான புத்தம் புதிய பாடலாக ரீங்காரம் இடக்கூடியது கானக்குயிலோடு கால்நடை களை ஒப்பிடாதீர்கள்

  • @mahendrak.g.f.mahendra.k.g4199
    @mahendrak.g.f.mahendra.k.g4199 2 роки тому +13

    🕉️🙏🏻 Raja Raja Thaan . Veru Evanum Pirakkavillai.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 роки тому +27

    அவர் "இசை"...
    இவர் "சத்தம்"..

  • @sivakumarlakshmanan447
    @sivakumarlakshmanan447 2 роки тому +20

    உண்மைதான் சார்
    ராஜா ராஜாதான்

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 роки тому +19

    Well said sir👏 Raja sir is the only legend..old is gold..one who has good knowledge in music only can accept this..

  • @rajeshkannanm7301
    @rajeshkannanm7301 2 роки тому +4

    அனிரூத் பாடல் ஈசல் மாதிரி.ராஜா சார் பாடலுக்கு முடிவே இல்லை.

  • @gpremkumar8275
    @gpremkumar8275 2 роки тому +19

    Mannikkavum, Don't compare anyone with Ayya Illaiyaraja 😀

  • @shriramr8695
    @shriramr8695 2 роки тому +8

    Ilaiyaraaja is GOD of MUSIC for us. Don't compare him with Anirudh. No expiry for Ilaiyaraaja Music

  • @user-bk9yh2jy2g
    @user-bk9yh2jy2g 2 роки тому +17

    1986 இல் வந்த விக்ரம் படத்தில் விக்ரம் விக்ரம் என்ற பாடல் வாலியின் வைர வரிகளில் வந்தது அந்த பாட்டுக்கு இப்ப வந்த விக்ரம் பக்கத்துல கூட நிக்கமுடியாது

    • @mrluk62
      @mrluk62 Рік тому

      பாடல்வரிகளுக்கு உரிமையாளர் திரு. வைரமுத்து, திரு. வாலி அல்ல.

  • @aquasridhar6080
    @aquasridhar6080 2 роки тому +9

    Evergreen song, please don't compare

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 роки тому +6

    தங்களது விமர்சனத்தில் கூட முக்கால்வாசி நேரம் இளையராஜா புகழே பாடியுள்ளீர்கள்

  • @vaishika2e9
    @vaishika2e9 2 роки тому +2

    இளையராஜா அவர்கள் இசையோடு யாருடைய இசையும் ஒப்பிடாதீர்கள் அவர் ஒரு மஹான். இசைக் கடவுள். 🌷

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 роки тому +1

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 роки тому +8

    என்றும் ராஜா தான் சார்.படம் பார்த்தேன் ரீமிக்ஸ் கூட சரியா வரலை.ராஜா தான் ஞாபகம் வருகிறார்

  • @mdravikumar1
    @mdravikumar1 2 роки тому +9

    Well said sir perfectly rendered 👏👏👏👏👏👏👏

  • @skmrbc
    @skmrbc 7 місяців тому

    ஆலங்குடி வெள்ளைச்சாமி சார், இளையராஜா அவர்களை ரஜினி கமல் அளவுக்கு காயப்படுத்தியவர்கள் இருக்கமுடியாது. இரண்டு பேருமே சுயநலம் பிடித்த வியாபாரிகள். அவர்களின் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு ஏணிப்படியாக இருந்தது இளையராஜா அவர்களின் இசை தான். இன்றைக்கும் அவரது நட்பு வட்டத்தில் இருப்பது போல் பொதுவெளியில் உதட்டளவில் பசப்பு வார்த்தைகளை பேசுவதும் ஒருத்தன் சாமி சாமின்னு பேசுவதும் இன்னொருத்தன் அண்ணன் அண்ணன் அப்படினு போலியாக உருகுவதும் மிகக் கேவலமான ஜென்மங்கள். இவனுக கலையை வளர்க்கிற லட்சணம் இது தான். என்னுடைய பத்து வயதில் இருந்து இந்த ஜென்மங்களை பார்த்து வருகிறேன். கேவலமான ஜென்மங்கள்.

  • @fajalrahanfajalrman6847
    @fajalrahanfajalrman6847 2 роки тому +2

    பழைய விக்ரம் பாடல்கள் மனசுல பதிஞ்சு இருக்கு புதிய பாடல் சில நாட்கள் மட்டுமே இருக்கும் அனிருத் பாட்டு இந்த வகையை சேர்ந்தது

  • @prabu58
    @prabu58 2 роки тому +9

    Kids born after 2000 like the new version than old one. There is a generation gap. With the response from a person we can understand whether was born before 2000 or after 2000.

  • @shanmugamvenki3399
    @shanmugamvenki3399 2 роки тому +2

    Only one and only on Raja, the great and the greatest ever. No one can either reproduce his music or replace Isaignani.

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 роки тому +36

    அனிருத் இசையமைப்பாளர் இல்லை.. அவர் ஒரு DJ

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +21

    இந்தப் படத்தின் பின்னணி இசை இளையராஜா அமைத்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் முதல் முதலில் கமலஹாசனை பாட வைத்தது இளையராஜாதான் அந்த நன்றியை மறந்து விட்டார் கமல்

  • @gnanakumarsaudios5218
    @gnanakumarsaudios5218 2 роки тому +5

    அண்ணா,யாரோட யார ஒப்பிட்டு பேசிரிங்க.இசைக்கு ஞானி நம் ராஜா,அவரு படிச்சி கிழிச்சதயே இவனுங்க இப்பதான்.....🥱

  • @gajendranarul1935
    @gajendranarul1935 2 роки тому +22

    அனிருத் இசை அமைப்பாளரா? சொல்லவேஇல்லை

  • @kumarp2969
    @kumarp2969 2 роки тому

    Very very super comprising sir

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Рік тому +1

    Illayaraja great music composer in the world

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 роки тому +4

    Sir... உங்களை நல்ல இசை ரசிகர் என்று போற்றி உங்கள் வீடியோக்களை மிகவும் ரசிப்போம்... நீங்கள் எப்படி sir இப்படி ஒரு வீடியோ போடலாம்...🤔

  • @thaarik879
    @thaarik879 2 роки тому +6

    1986 vikram song was a song....this vikram not a song, a rap portion . so no comparision.

  • @len3561
    @len3561 Рік тому

    Supper rajah sir isai kadavul kedda pokavea mudiyaathu yaaralum

  • @selvamtharun7580
    @selvamtharun7580 2 роки тому

    Arumai arumai ayya

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 роки тому +5

    ராஜா இமயமலை உச்சியில் உட்கார்ந்து இசைஅமைகிறார்

  • @manand6060
    @manand6060 Рік тому +1

    No one can't beat Maestro music.

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 роки тому +1

    RAJA SIR MUNNADI evanum ILA god of music raja ilaiyaraja sir RAJA ILAIYARAJA GOD OF MUSIC RAJA ILAIYARAJA SIR

  • @saravanank3718
    @saravanank3718 2 роки тому +7

    அனிரூத் இசை ஒன்று போல இருக்கு.ஹிட் ஆனா அதனை மாற்றி போடுகிறார்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    💖💓 touching speeches and presentation.

  • @AshrafAli-kr3lh
    @AshrafAli-kr3lh 2 роки тому

    மீண்டும் மீண்டும் வா! வேண்டும் வேண்டும் வா!

  • @arif6748
    @arif6748 2 роки тому +8

    அண்ணே சங்கர் கணேஷ். v நரசிம்மன். தேவேந்திரன். சந்திரபோஸ். தேவா. மரகதமணி. பரத்வாஜ். ஆபாவானன். ஹாரிஸ்ஜெயராஜ். SA ராஜ்குமார்.இவர்கள் எல்லாம் எங்கேன்னே இவர்களை எங்கேயாவது பார்த்தால் சொல்லுங்கண்ணே.

    • @tamilvision9878
      @tamilvision9878 2 роки тому +3

      அருமையான பதிவு. இசை ஞானியை மிஞ்ச இனி யாரும் பிறக்கப் போவதில்லை.

    • @arif6748
      @arif6748 2 роки тому +2

      ராஜாவுக்கு நிகர் ராஜாதான்

    • @arif6748
      @arif6748 2 роки тому

      அவர் நேற்று இன்று நாளை இல்லை எப்பவுமே ராஜாதான்

  • @shanmugalingamkathiravelu6350

    அருமை அண்ணா எமது ராஜாவிற்கு பக்கத்திலும் வரமுடியாதவர் இந்த அனிருத்

  • @jj.9882
    @jj.9882 2 роки тому

    நண்பர். உங்கள் குரல். அருமை

  • @pappurishchef
    @pappurishchef Рік тому

    இன்னைக்கு இவர் எப்படி வேணாலும் இசை அமைத்திருக்கலாம்,ஆனா அதற்கு விதை போட்டதே இசைஞானி ஐயா தானே💪💪💪🎤🎧🎼🎵🎶

  • @shrirubi9977
    @shrirubi9977 Рік тому

    Prefer the songs from the first original movie. Still listening ti all those songs

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 2 роки тому +2

    Raja orjinal, anirudh vikram RDX sound effect interested in theatre..

  • @tamilselvan4612
    @tamilselvan4612 2 роки тому +3

    Kamal old movie Vikram song gold 🪙🪙🪙 don't compare ilayaraja sir legendary music director

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 2 роки тому +2

    Illayarajavai minchi ennum yarum pirakala....

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Рік тому

    அனிருத் வந்த பிறகு இசையின் தரம் குறைந்து ஓரே இரைச்சல் தான் கேட்கிறது

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 2 роки тому +2

    இளையராஜா இசை அருமை அவருக்கு முன் MSV போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்து உள்ளனர்கள். அனிருத்து இன்றைய தலைமுறைக்கு அவ்வளவுதான். இதுக்கு பெரிசா இந்த பயனை......

  • @sathiyadass
    @sathiyadass 2 роки тому +4

    views வரணும் என்பதற்காக இப்படி ஒரு தலைப்பு, இப்படி ஒரு பொழப்பு

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 роки тому +2

    இளையராஜா கூட தயவுசெய்து யாரையும் ஒப்பிடாதீர்கள் ஏனென்றால் அடுத்தவரை குறை சொல்ல விரும்பவில்லை இசைக்கு இளையராஜாசாரை விட இனி உலகில் யாரும் பிறக்க வாய்ப்பில்லை ஆஸ்கார் விருது யார் வேணும்னாலும் வாங்கலாம் ஆனால் இசை ஞானமில்லாத பாமரனையும் இசையை ரசிக்க வைத்தவர்தான் இசைக்கடவுள் இளையராஜாதான்🙏🙏

  • @makeshkumarmurugaiah1728
    @makeshkumarmurugaiah1728 2 роки тому +4

    இளையராஜா இசை காலத்தால் அழியாத கோபுரம்

  • @VIMALKUMAR-ul7qk
    @VIMALKUMAR-ul7qk Рік тому

    சிறப்பாக பாடுகிறீகள் குரல்வளம் அருமை