இது பழைய ரகுமான் இல்லையா? பாடாய் படுத்தும் Producers | Aniruth VS AR Rahman | Aalangudi Vellaisamy

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 582

  • @ehdddgf1619
    @ehdddgf1619 10 місяців тому +163

    அப்பவும் இப்பவும் எப்பொழுதும்
    அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ❤

  • @abdevilliers_1997
    @abdevilliers_1997 10 місяців тому +302

    Ilayaraja vs Rahman
    Vidyasagar vs Rahman
    Manisharma vs Rahman
    Deva vs Rahman
    S.A.Rajkumar vs Rahman
    Harris Jayaraj vs Rahman
    U1 vs Rahman
    G.V.Prakash vs Rahman
    Anirudh vs Rahman
    That's my Man #ARR.....🥵😌🐐

  • @velasuresh5148
    @velasuresh5148 10 місяців тому +30

    1st decade vs raja, deva,
    2nd decade vs Harris,yuvan & vidyasekar
    3rd decade vs yuvan, gv, Anirudh & DSB
    4th decade vs Anirudh, Sana
    One & only king of musician in world ThalavARR
    Tamil highest 17 flimfare
    Hindi highest 15 Filmfare
    Hindi layum No1 musician

  • @sarunsaravana7491
    @sarunsaravana7491 10 місяців тому +178

    ரஹ்மான்க்கு போட்டி அனிருத் ஆ சிரிப்பு காட்டாதீங்கடா, ரஹ்மான் க்கு போட்டி ரஹ்மான் மட்டும் தான், இப்பவும் எப்பவும்

  • @ramachandran8630
    @ramachandran8630 10 місяців тому +45

    ரகுமான் வைரமுத்து இணை மிகவும் சிறப்பு

  • @jslv2020
    @jslv2020 10 місяців тому +51

    எம்.எஸ்.வி, ராஜா, ஏ.ஆர்.ஆர் இந்த வரிசையில் அடுத்து ஒருவரை சேர்ப்பதென்றால் அது யுவன் சங்கர் தான்.

  • @KajathasKajan
    @KajathasKajan 10 місяців тому +166

    அனிருத்தையும் அனிருத்தின் இசையையும் தமிழ் நாட்டு சினிமாக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் எ. ஆர். ரஹ்மானையும் அவரின் இசையையும் உலக சினிமாக்கே தெரியும்

    • @dvfarm8349
      @dvfarm8349 10 місяців тому +3

    • @rajmichael6377
      @rajmichael6377 10 місяців тому +4

      1990 to 2000 music history End now he was waste

    • @ThamilNesan
      @ThamilNesan 10 місяців тому

      ​அனுருத்தின் இசையே அரைவாசிக்கு மேல் AI இசையும் மற்றைய தேசங்களின் வெளிவந்த கிட்டான இசையின் inspiration கொஞ்ச நாளில் அந்த இசை ஐயே இதெல்லாம் இசையா என்றே தோன்றும் ​@@rajmichael6377

    • @selvamaniarumugom7368
      @selvamaniarumugom7368 10 місяців тому

      😂😂🤣🤣🤣

    • @pavithravellingiri
      @pavithravellingiri 10 місяців тому +4

      ​@@rajmichael6377Cry even harder, he is still working on international projects and still giving out albums like Laal Saalam

  • @mohamedhayath7782
    @mohamedhayath7782 10 місяців тому +99

    அனிரூத் இசையமைப்பாளர் வரிசையில் சேர்ப்பது தவறு

    • @tamilanjack2829
      @tamilanjack2829 10 місяців тому +4

      ரஜினியின் பங்காளியை ஓசை அமைப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கலாம்.

    • @nksethu616
      @nksethu616 10 місяців тому +5

      Unmai Anirudh oru imsai arasar

    • @p.prabhuduke0543
      @p.prabhuduke0543 10 місяців тому +4

      Copy cat anirudh

    • @vykn80s
      @vykn80s 10 місяців тому +1

      Yeah.. adhu irukkattum... MUSIC IS HARAM IN ISLAM OR HALAL..... ??? ZAKIR NAIK SIR SAYING music is haram 200% .... ur prophet Muhammad saying ur god saying music is haram :(

    • @2006655
      @2006655 10 місяців тому

      ​@@tamilanjack2829😂😂😂

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 10 місяців тому +38

    a r rahman இன்றுவரைக்கும்
    யாரையும் தனக்கு போட்டியாக
    பார்க்கவில்லை பார்க்கவும் மாட்டார் காரனம் நல்ல உள்ளம்கொண்டவர்....

  • @nluckymuddasar5998
    @nluckymuddasar5998 10 місяців тому +64

    AniRUTH is still a student but ARR is a university

    • @MaragathamMala
      @MaragathamMala 5 місяців тому

      But Anirudh has 1000 crocres movie in his hand just at 34 Ar rahman 50 years in music industry but no 1000 crocres😂😂😂😂 he got oscAr at 43 year old but at this age Anirudh is doing far better

    • @LegionMaxset
      @LegionMaxset 3 місяці тому

      @@MaragathamMala oh my God 2k kids its about 1000 or 10000 .... u will never understand keep listening to 2k song ...ani songs will get bored easily but Ar song not like that

  • @shanmugamrameshkanna4777
    @shanmugamrameshkanna4777 10 місяців тому +36

    ரஹ்மானுடன் போட்டிக்கு வந்தவர்கள் எத்தனை பேர் இன்று காணாமல் போய்விட்டார்கள் அந்த லிஸ்டில் மீண்டும் அனிருத்தும் சேர்க்கப்படுவார். ரகுமான் புகழ் என்றும் நீடித்திருக்கும்.

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD 10 місяців тому +38

    Ilayaraja ARR Harris U1 gave us soulful songs ❤

  • @sureshgeetha5178
    @sureshgeetha5178 10 місяців тому +16

    Ar Rahman andrum indrum super star athile entha maatramum kidayathu..?
    Alakadal song ps1 apadiye pullarikkum odambellam...❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mubarakstar
    @mubarakstar 10 місяців тому +28

    என்றும் தலைவர் ரகுமான் ❤❤❤❤

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 10 місяців тому +46

    ரஹ்மான் கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. பல முன்னணி நடிகர்களின் படங்களை வேண்டாம் என்று தவிர்த்து வந்திருக்கிறார். துருவ நட்சத்திரம்,என்னை அறிந்தால்,புலி போன்ற படங்கள் முதலில் அவரிடம் தான் வந்தது. மீண்டும் அதே formatகளில் படம் செய்ய வேண்டாம் என்றே தவிர்த்தார். கடைசியாக விஜய்க்கு மூன்று கமர்ஷியல் படங்கள் (மெர்சல்,சர்கார்,பிகில்) செய்ததோடு சரி. இன்று அனிருத் நிரப்பிக் கொண்டிருப்பது அந்த இடத்தை தான்.
    ரீல்ஸ்களுக்காக பாடல் கம்போஸ் செய்து அதில் வெற்றி கண்டிருப்பவர் அனி. அவரது மூன்று,வணக்கம் சென்னை,நானும் ரவுடிதான் போன்ற ஆல்பங்களில் இருந்த ரிப்பீட் வேல்யூ இப்போதைய அவரது ஆல்பங்களுக்கு இல்லாமல் போனதற்கும் அதுதான் காரணம். அந்த ஃபார்முலாவை ரஹ்மான் தொண்ணூறுகளிலேயே வெற்றிகரமாக செய்தவர்தான். ஊர்வசி,முக்காலாவெல்லாம் இப்பொழுது ரிலீஸ் ஆகியிருந்தால் பில்லியன்களில் வியூஸ் எகிறியிருக்கும். அவருக்கு அது சலித்து விட்டது. மாமன்னன்,வெந்து தணிந்தது காடு,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் கதைக்கு எது அவசியமோ அந்த இசையை வழங்கி வருகிறார் அவர். அவரை ஆரம்ப காலத்தில் இருந்து ரசிப்பவர்களுக்கு 90களின் ரஹ்மானும் பிடிக்கும் 2020களின் ரஹ்மானும் பிடிக்கும்

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому +1

      90s பாடல்கள் போல் ,early 2000 போல் பாடல்கள் பின்னர் இல்லை

    • @pavithravellingiri
      @pavithravellingiri 10 місяців тому +2

      ​@@skynila2132Yeana neega paata thirumba keakka maateengureenga. ARR's music is a slow poison. Listen to Saaya sanchare now, you'll know his worth

    • @sridharkarthik64
      @sridharkarthik64 7 місяців тому

      Ajaybhaskar:
      அருமையான பதிவு. 👏👏👏

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 місяці тому

      மெர்சல், பிகில், சர்கார் படப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை. நிற்காது.

  • @tamilkadal6617
    @tamilkadal6617 10 місяців тому +5

    Nice Interview. A.R. R impressed by the 70s, 80s, and 90s. I am 1976. I Love A.R.R. I became Music Lover after listening to Roja's songs. new Sound, new Music Patterns. The Music era started in 1992. புதிய இசை புரட்சி 1990 ல் இருந்து ஏ ஆர் ரகுமானல் இந்திய சினிமா வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்டது.

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 10 місяців тому +275

    ரகுமான் இசையை வெல்ல எப்போதும் யாராலையும் முடியாது

  • @EFunJoy
    @EFunJoy 10 місяців тому +30

    Always A.R.Rahman Best ❤

  • @rafiqmd0077
    @rafiqmd0077 10 місяців тому +14

    எத்தனை music டைரக்டர் வந்தாலும் ar ரஹ்மான் ar ரஹ்மான் தான்

  • @Hariharan-mw2hc
    @Hariharan-mw2hc 10 місяців тому +48

    Those who are saying AR Rahman lost his touch just listen Vendhu thanidhandu kaadu album 💿 ❤

    • @dinub4503
      @dinub4503 10 місяців тому +3

      Exactly...

    • @mohamedsheik4816
      @mohamedsheik4816 10 місяців тому +2

      Anyhow the 90s and early 2Ks Rahman was the real "Music Storm"...💯🔥

    • @vasanthakumar9
      @vasanthakumar9 10 місяців тому +3

      Clear sound

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 місяців тому +3

      Ayalaan,Paththu thala ellam kaatu mokka

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 10 місяців тому

      ​@@AK-mf9honee poi umbu daa pundah

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 10 місяців тому +55

    Highway, Meenakshi, Takshak, Tamasha, Dholo sajakha Rakhna,Jodha Akbar etc are epic Rahman's composition and orchestration

    • @ramkumarh9312
      @ramkumarh9312 10 місяців тому +11

      Swades, Rang de basanti, Delhi 6

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 10 місяців тому +9

      ​@@ramkumarh9312Zubeida, Takshak, Tezeeb, Nethaji, the legend of Bhagat Singh, 1947 earth, 1857 Mangal pandey

    • @harikris2631
      @harikris2631 10 місяців тому +5

      Dilse,Raanjana,Rockstar,Taal,Rangeela etc

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 6 місяців тому +4

    ஒரு காலகட்டத்தில் ரகுமான் வந்த புதிதில் இளையராஜா பாடல்கள் கேட்டுவிட்டு ரகுமான் பாடல்கள் கேக்க வெறுப்பாக இருந்தது ஆனால் இப்போது அனிருத் வந்த பிறகு ரகுமான் பாடல்கள் பெஸ்ட் ஆக தோன்றுகிறது. ரகுமான் வேற லெவல் அனிருத் வேஸ்ட் 👍

  • @human7579
    @human7579 10 місяців тому +11

    மிக சரியா சொல்லியிருக்கிறீர்கள்...
    இது 2k kids க்கு விளங்கினால் நன்றாக இருக்கும்.
    ஆனால் அவர்களுக்கும் வல்லவர்தான் நமது ❤ Arr...
    அவர்கள் ரூட்லயே போய் அவர்களுக்கும், அவர்களையும் நல்ல இனிமையான இசையோடு பயணிக்க வைக்கிறார்.

  • @partheepanmahalingam5867
    @partheepanmahalingam5867 10 місяців тому +39

    இளையராஜா , ARR ஆகியோர் இசையைப்பற்றி கதைக்கும்போது வைரமுத்து அவர்களை மறக்கவேண்டாம் .

    • @SMD1306
      @SMD1306 10 місяців тому +5

      வைரமுத்து இல்லாமல் ரஹ்மான் ஹிட் கொடுக்க திணறுகிறார். இது மறுக்க முடியாத உண்மை.

    • @miztag3554
      @miztag3554 10 місяців тому +3

      ​@@SMD1306nee poi umbu

    • @SMD1306
      @SMD1306 10 місяців тому +2

      @@miztag3554 ஏன் நீ ஊம்பி முடிச்சிட்டியா?😂😂😂

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 5 місяців тому

      ​@@miztag3554ஆரோக்கியமான கருத்து பரிமாறல்தான் இருக்கவேண்டும்...இது போன்ற கீழ்தரமான வசவுகள் அல்ல...

  • @gowthamgtmbalu752
    @gowthamgtmbalu752 10 місяців тому +16

    Ilayaraja vs ARR
    Deva vs ARR
    vidyasagar vs ARR
    yuvan vs ARR
    harris vs ARR
    imman vs ARR
    santoshnarayanan vs ARR
    anirudh vs ARR
    1992 to 2024 + one man stands out all the above class apart mass apart all rounder arrahman ❤🎉

    • @selvamaniarumugom7368
      @selvamaniarumugom7368 10 місяців тому +1

      😂😂😂

    • @NoorIslam-li2wr
      @NoorIslam-li2wr 10 місяців тому

      Missing : Vidiyasagar, Bharathwaj, S,A, Rajkumar, Sripy, Srikanth Deva, Dhina, DSP, Vijay Antony, Hip Tamilza, Mani Sharma

  • @mohamedfaizal6222
    @mohamedfaizal6222 10 місяців тому +43

    தேர்த்திருவிழா பாட்டை வைரமுத்து எழுதியிருந்தால் அதன் வீச்சே தனி.
    ரஹ்மான் வைரமுத்து, யுகபாரதி போன்ற கவிஞர்களுடன் பயணித்தால் தான் அவரின் இசைக்கு அழகு.... நானும் பாட்டெலுதுகிறேன் என்ற போர்வையில் உள்ள விவேக்,கார்க்கி, தனூஷ், சிவகார்த்திகேயன் போன்றோருடன் சேராமல் இருப்பதே நல்லது.

    • @mathushananmathushanan2893
      @mathushananmathushanan2893 10 місяців тому

      Madhan karky nalla lyricist ya

    • @mohamedfaizal6222
      @mohamedfaizal6222 10 місяців тому +1

      @@mathushananmathushanan2893 ரஹ்மானுக்கு செட் ஆகலை தல... வைரமுத்துக்கு பிறகு சரியாக அமைஞ்சது யுகபாரதி... தாமரைக்கூட விண்ணைத்தான்டி வருவாயா சரிதான் அதன் பிறகு....?
      வைரமுத்து ரஹ்மான் காம்பினேஷன் முழு படமாக அல்லாம் ஒரு பாடல் எழுதியதை பாருங்கள் தமிழில் அசத்தியிருந்தார்.
      1.அன்பே சுகமா...
      2. முப்பது நிமிடம்...
      3. புன்னகையே பல பல....

    • @mathushananmathushanan2893
      @mathushananmathushanan2893 10 місяців тому +1

      @@mohamedfaizal6222 ok thala 👍👍 enaku vaali-rahman combo vum romba pidikum

    • @mohamedfaizal6222
      @mohamedfaizal6222 10 місяців тому +1

      @@mathushananmathushanan2893 வாலி ரஹ்மான் கதிர். இவர்களின் இனை அசத்தும்.

  • @karamesh1
    @karamesh1 10 місяців тому +9

    A.R rahmans now a day musics not touch my hearts like before its true

    • @jasanahamed8898
      @jasanahamed8898 5 місяців тому +2

      Go and hear chamkila (Hindi) u will feel his magic

  • @arularul519
    @arularul519 10 місяців тому +12

    Vairamuthu missing
    2 perum
    1 na sertha !!!!!!!super

  • @kamarkamarkamarkamar7968
    @kamarkamarkamarkamar7968 10 місяців тому +19

    ரோஜா மட்டுமல்ல, பலபடங்கள்,இந்திபடங்களின் பாடல்களும் உள்பட கடந்த 30 வருடங்களாக இன்றும்
    பிஃரஷ்ஆக கோலோச்சிக் கொண்டு தான் இருக்கின்றன. ரகுமான் ஒரு இசையின் இசையின் இலக்கணம்.லெஜன்ட்
    என்று உலகமே என்றோ ஏற்றுக் கொண்டு விட்டது உண்மை.அவர் இருக்கும் வரை
    ரகுமான் ரகுமான் தான்.

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому

      ரகுமானிடம் சரக்கு தெரிந்து ரொம்ப நாள் ஆச்சு..ஆனால் அனிருத் கிட்ட கூட இல்லை ரஹ்மானுக்கு...

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 10 місяців тому +9

    ARR songs lives in our hearts, Aniruddh song is just moment based.

  • @syediqbalsyed5742
    @syediqbalsyed5742 10 місяців тому +9

    Thanks for the appreciation of ARR still today

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 10 місяців тому +37

    ARR Always king of music

    • @bevee8776
      @bevee8776 10 місяців тому +1

      😅😅😅😅😅

    • @syedthameem1346
      @syedthameem1346 10 місяців тому +4

      ​@@bevee8776உன்ன பார்த்தா சிரிப்பு வந்தது 😂😂😂😂😂

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 10 місяців тому

      😂😂

    • @sureshrama5955
      @sureshrama5955 10 місяців тому +1

      Yes but ilayaraja, God of music

    • @tino.a.t2471
      @tino.a.t2471 10 місяців тому

      King of music ARR அவர்களின் headmaster இசைஞானி 🎼🎻🎻🎻🎻🎶🎵இளையராஜா , இதை AR rahman அவர்களே மேடையில் சொல்லிவிட்டார் .

  • @mohamadibrahim1998
    @mohamadibrahim1998 10 місяців тому +7

    ARR always simple human ,thanks sir your explanation

  • @mohamedriaz9115
    @mohamedriaz9115 10 місяців тому +4

    ஓரே ரஹ்மான் தான், அன்றும் இன்றும்.

  • @9488vijay
    @9488vijay 10 місяців тому +14

    சிறப்பான பேட்டி
    ரஹ்மான் நமது வரம்..❤

  • @DawoodDawood-uo7vc
    @DawoodDawood-uo7vc 9 місяців тому +4

    மலைக்கும் மடுவுக்கும் எங்க பார்க்கிற...
    AR அவர்களின் இசையில் வரும் தமிழ் மிகத்தெளிவாக இருக்கும்.
    இரைச்சல் இல்லாத இனிமையான இசை
    AR ரகுமானின் இசையைத் தொடாமல் எவரும் இசை அமைக்க முடியாது...
    ரகுமான் தந்த டூயட் பாடல்கள் அனைத்தும் மிக அருமை

  • @ahamedkabir2885
    @ahamedkabir2885 10 місяців тому +37

    அனிருத் ஒரு இசையைமைளரே கிடையாதே

    • @mayoorify
      @mayoorify 10 місяців тому +1

      Aniruth is a music producer.

    • @BTS_ROCKstar
      @BTS_ROCKstar 9 місяців тому

      Anirudh Un appa than..?😂😂

    • @mayoorify
      @mayoorify 9 місяців тому

      copy bgm + 1 Viral song = Anirudh music😂😂😂

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 10 місяців тому +11

    king always king 👉 my thalaivARR 🎼🎼🎼💪👑❤️🔥😍🥰🤩

  • @madhan9781
    @madhan9781 10 місяців тому +6

    Inikkum Nenjame Nenjame nu oru song ah kuduthu athana per nanjathayum katti podra ore aalu namma God of music ARR than... Suden ah hayati hayati mathiri techno vum pottu pirichu vitrupapla... Namma isai Puyal ya... ❤❤❤

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 10 місяців тому +15

    இளையராஜா வின் தோல் உபகரணங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளை விழுங்குவதாக தான் பிரச்சினை
    ரகுமான் இசையில் கவிதை வரிகள் தெளிவாக இருக்கும் கவிதை வரிகள் இல்லாத போது இசை இனிமையை தரும்
    ரோஜா பட பாடல்கள் கேட்டாலே தெரியும்

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 10 місяців тому

      தற்போதையை ரெஹ்மானை சொல்லு

    • @sridharkarthik64
      @sridharkarthik64 7 місяців тому

      ​@@Abdullahkhan-nw8us
      Mallippoo பாடல்.

  • @balum2248
    @balum2248 10 місяців тому +17

    One an only super star ARR sir 🎉❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 місяців тому +2

    A.r.ரஹ்மான் இசையில் பாடல் வரிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 місяців тому +1

    4.17 true but ani kooda AR poddiku eranguna , ipo kamal ku oru bgm podrukare apditha erukum 😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Ar

  • @ThamilNesan
    @ThamilNesan 10 місяців тому +4

    முன்னைய ஏ ஆர் ரஹ்மானின் இசையின் இனிய ராகங்களின் சுவை இப்போதைய ஏ ஆர் ஆரின் இசையில் இல்லை என்பது மனவருத்தம் படவேண்டிய உண்மை 🤔
    கேள்விகள் சூப்பர் பிறதர்

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 10 місяців тому +12

    my musical kingmaker monster terrific mass rocking hero always thalaivARR only 🎼🎼🎼💪👑❤️🔥😍🥰🤩

  • @mohamedimran1211
    @mohamedimran1211 10 місяців тому +3

    உண்மை.. முன்பு போல் ரஹ்மான் இசை இப்போது இல்லை

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 місяців тому +1

    Naa pirakum pothu Ar tha ❤❤❤❤❤all places

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 місяців тому +1

    இளையராஜா song keta 80s ku pokalam 2k kid a erunthalum

  • @MarinaBoys
    @MarinaBoys 3 місяці тому +2

    ரஹ்மானும் அனிருத்துனும் ஒன்னா
    ரஜினியும் விஜயும் ஒன்னா
    ரஹ்மான் + ரஜினி சகாப்தம்

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 місяців тому +1

    Nadakamellam kanden unthan ஆடும்......வரிகள் செய்யும்

  • @kannadhasan8315
    @kannadhasan8315 10 місяців тому +9

    There is no failure for arr ❤

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 9 місяців тому

    அருமையாக இருந்தது உரையாடல் .வெள்ளைச்சாமி அவர்கள் ஆரம்பத்தில் ரஹ்மானை கொஞ்ச குறை சொல்லிட்டு இருந்தார் இப்போ அதை மாத்திக்கிட்டார்.

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 10 місяців тому +10

    Only ARR is music director. All other music directors are nothing infront of him.

  • @newbegining7046
    @newbegining7046 10 місяців тому +16

    ARR changed Indian music landscape. He literally changed the quality of recording and sound quality. His 90s music sounds so good even in latest speaker systems.

  • @rajkumarnatarajan7502
    @rajkumarnatarajan7502 10 місяців тому +4

    1992 to 2006 Golden period of A R Rahman, he fade out after this, really he is struggling to give hit numbers, this is reality, but still he got movies because of Rerecording quality, that all

    • @shijasahamed1200
      @shijasahamed1200 10 місяців тому +1

      Guru, VTV, Rockstar, Slumdog Millionaire, Jodha Akbar, Delhi 6, Raavanan, Kadal, Maryan, Ranjhana, Highway, OK kanmani
      All of these happened after 2006.
      Oscars, Golden Globe, 20+ Film fare awards including background scores etc.
      For past some years things weren't good or we as an audience failed understanding his music.

    • @channelnifty1561
      @channelnifty1561 10 місяців тому

      ​@@shijasahamed1200he himself admitted in an interview that his music not up to the standard he has created in 90s and early 2k songs

  • @sathamhussainhussain422
    @sathamhussainhussain422 10 місяців тому +5

    ARR world King 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑👑👑👑

  • @SamBilgates
    @SamBilgates 10 місяців тому +8

    என்றும் என் தலைவன் ஏ. ஆர்.ரகுமான் வழியில் ...❤

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA 10 місяців тому +2

    Ayalan songs are really superb,

  • @simplyclear
    @simplyclear 10 місяців тому +5

    100% of 90s audience today are saying 90s Rahman was great...
    But in 90s, 50% of the same people used to say what music is this ARR music waste.. Raja is best... but today all of them agree all 90s songs are great.
    So today who all are saying ARR music is not great Anirudh is great.. will tell 2020s songs of ARR songs are GOAT...
    His music is always ahead of time... we dont get adjusted that easy to fresh patterns as our brains get used to music that is commercialized more in the media platform.. but in Art Form ARR music is a gem...

  • @prakashedward5602
    @prakashedward5602 10 місяців тому +3

    All time greatest music composer,the legend ar Rahman sir ❤❤❤❤

    • @prakashedward5602
      @prakashedward5602 10 місяців тому

      Rock star,Dil se,jhota akbar ,mimi ,papi,akedewana tha, slum dog milinioner pls watch,and compare with Any one,

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 10 місяців тому +14

    #Raja always the KING OF MUSIC

  • @NandhaKumar-oh6rw
    @NandhaKumar-oh6rw 10 місяців тому +7

    Rahman always give unique

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 10 місяців тому +4

    A R is international Standard.. Don't comper Anirudh.. Really Sound Clear ah kekathuku Sound Eng main roall in mixing.. PS1 2 Music sound is totally Diffrent Entier AR Compostion.

  • @gnanasekaranthangaraju723
    @gnanasekaranthangaraju723 10 місяців тому +3

    அழகு தமிழில் இயல்பான உணர்வுகள் ததும்பி வழிந்தோடிட இனிய உரை....
    கவிஞர் அவர்களுக்கும், உடன் பயணித்த உரையாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    இசைஞானி அவர்களும், ஆஸ்கர்த் தமிழன் ரஹ்மான் அவர்களும் தமிழினத்தின், வரலாற்றினில்
    நிலைப் பெற்று இருப்பார்கள் என்பது உறுதி.
    கவிஞர் அவர்களது உரையினில் நான் முழுவதுமாக உடன்படுகிறேன். நன்றி.

  • @jafarnest8057
    @jafarnest8057 10 місяців тому +13

    A R RAHMAN THE KING ❤❤❤

    • @vykn80s
      @vykn80s 10 місяців тому

      😢😢 bro music halal or haram ... ? Islam says music is 200% strictly haram.... zakir naik sir saying it very clearly in all youtube videos 😢😮😮😮.. but none of the Muslimaa people knows about it why???? .... haram is haram arr got 400 crore music money 💰 but all haram. ... example in roja movie he made rukkumani rukkumani 1st night song 😢😢.... r u ok ... Muslims can do music ??? Or ZAKIR NAIK SIR telling lies ?????😮😮

    • @jafarnest8057
      @jafarnest8057 10 місяців тому

      @@vykn80s no one have the Right to decide to my or anyone's tastes... And brother who is zakir naik...?

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 10 місяців тому

      ​@@jafarnest8057 What's si special about this grr music? Tell me how much he experimented

    • @jafarnest8057
      @jafarnest8057 10 місяців тому

      @@sudarshanramachandran8778 who are you.. Brother

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 10 місяців тому

      ​@@jafarnest8057first who r u? There r better music director than this over rated grr

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 10 місяців тому +3

    Wonderful understanding about Rahman music

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 місяців тому +1

    ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களின் விளக்கம் மிகவும் அருமை. 👏👏👏

  • @Altersci
    @Altersci 10 місяців тому +29

    In Hindi also he made milestones .. in Lagaan, Rockstar.. and ofcourse Taal, ( Taal song was used by Anirudh in Jailer movie - and it was the best song in Jailer)

    • @harishg1507
      @harishg1507 10 місяців тому +1

      That was his time , today his music is bang average .... If you go by that then if you compare vintage illayaraja , Rahman is nothing .....

    • @jasanahamed8898
      @jasanahamed8898 10 місяців тому

      Go and hear mamannan, kaviya thailavan, ps1, pathu thala, iravin nizhal ....He is still best....Rahman cannot compare to other composer....he is so unique​@@harishg1507

    • @miztag3554
      @miztag3554 10 місяців тому +2

      ​@@harishg1507poi dapaakuthu raja pundahMAVANAAH poi umbu

    • @miztag3554
      @miztag3554 10 місяців тому

      ​@@harishg1507pariah pundek raja who care😂😂😂😂

    • @harishg1507
      @harishg1507 10 місяців тому

      @@miztag3554 hahaha music pathi yeduvume theriyada aalu pola. .. orama poi kathu . ..

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 10 місяців тому +7

    மெல்லிசை மாமன்னர் பாடல்களை கேட்காமலேயே பிடிக்கும்.

  • @greenforest7159
    @greenforest7159 5 місяців тому +1

    Dai ரகுமான் வெல்ல porathuvaranum i love ரகுமான் sir❤❤❤❤❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 місяців тому +1

    உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 10 місяців тому +2

    ரகுமான் outdated long back

  • @Jesad83
    @Jesad83 10 місяців тому +5

    Anirudh pattellam ennala ketkave mudiadhu. Music vanthu stress ai heal pannum.. aana intha anirudh music kettale stress koodum. Ore irritation ah irukum. Ilayaraja, Rahman, Vidya Sager,Deva, bharani, 9:03 Gv. Prakash is legends.

    • @saitbattery4117
      @saitbattery4117 10 місяців тому

      சபாஷ்! சரியாகச் சொன்னீர்கள்!!.

  • @kiyas999
    @kiyas999 10 місяців тому +4

    Aniruth Musicals never lasts long.

  • @sabeersakkariya7463
    @sabeersakkariya7463 10 місяців тому +2

    The 90s songs are almost 30 years old. Now people understand it much easier. He's not making it easy for anybody to understand the songs. If you listen more, you'll like it more.
    Ther thiruvizha is a perfect example. I didn't like the song when I listened for the first time. I have tried to listen it like a 100 times and made a sense of the melody and pattern of the song. But now, I can sing along with the song and it's one of my favorites.

  • @hermeslord
    @hermeslord 10 місяців тому +4

    one of the best interactions on the topic..goes to show that if one talks to learned, unbiased and objective people, it opens your mind to accept change and stop getting into narrow minded, defensive comparisons trying to put one down against the other. My compliments to thiraikadal, the presenter and the fantastic Aalangudi Vellaisamy avargal

  • @kumarpavun5774
    @kumarpavun5774 10 місяців тому +4

    Aniruthu ku some movies ku appuram melody poda theriyala ,Aniruthu music iraichal athigama irukku

  • @SunilkumarSunilkumar-lv5ui
    @SunilkumarSunilkumar-lv5ui 10 місяців тому +1

    Rahman sir the great....... 🙏
    World music chakravarthi... 🙏

  • @Rajesh_0190
    @Rajesh_0190 10 місяців тому +3

    My POV: ARR last hit album was Mariyan movie

    • @sivasankaris8896
      @sivasankaris8896 10 місяців тому

      99 songs nu onu vantuchu.. but athu worth theria ivangaluku late agum.. PS1 and PS2 albums are good

  • @shamdeen3967
    @shamdeen3967 10 місяців тому +14

    90,kids all like music
    2k kids all like sounds.
    I think there is difference between music and sound..

    • @vykn80s
      @vykn80s 10 місяців тому

      😢😢 bro music halal or haram ... ? Islam says music is 200% strictly haram.... zakir naik sir saying it very clearly in all youtube videos 😢😮😮😮.. but none of the Muslimaa people knows about it why???? .... haram is haram arr got 400 crore music money 💰 but all haram. ... example in roja movie he made rukkumani rukkumani 1st night song 😢😢.... r u ok ... Muslims can do music ??? Or ZAKIR NAIK SIR telling lies ?????😮😮

    • @sivasankaris8896
      @sivasankaris8896 10 місяців тому

      ​@@vykn80sthen u may consider he isn't muslim by birth. 😂We don't have objection in categorising him w.r.t religious. We don't care. All we need is his soul ful music 😂

    • @vykn80s
      @vykn80s 10 місяців тому

      i am also biggest fan of him -- no doubt - but arr in all interview he tells he follow ilayaraja steps when it comes to dedication in job and devotion in god - also 2 eyes are job + god ... but his love toward his religion and god becomes zero as music is haram in islam - all muslims of india knows that music is haram in islammuu - MUSIC IS ISLAM IS HARAM as per islammuu book and hadiths - zakir wrong or islam wrong or alllaa wrong or arr wrong @@sivasankaris8896

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 10 місяців тому +2

    தற்போது ஜிவி பிரகாஷ் மிகவும் சிறப்பாக இசையமைக்கிறார்

  • @nathaharnaina2157
    @nathaharnaina2157 10 місяців тому +1

    Don't even think sbout compare A R rahman with Anirudh, A R Rahman is unique and a great gift for Indian cinema.

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 10 місяців тому +7

    Rahman is world class, stop comparing with Anirudh who is already getting irritated and coping from Holyhood

    • @mssongaddict1719
      @mssongaddict1719 10 місяців тому +1

      True words bro. There is no variety in anirudh music. But in Rahman sir music there will be more variety of songs. Example Taj Mahal movie la oru oru song different ah vum irukum super ah irukum. Like that we can come up with many movies of Rahman sir.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 місяців тому +2

    உண்மையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @MyArif1978
    @MyArif1978 10 місяців тому +1

    சரியான பதிவு நன்றி

  • @mohammedkamaal1367
    @mohammedkamaal1367 10 місяців тому +1

    Chekka chivandha vanam movie bhoomi bhoomi song ketu solunga AR Rahman songs feel theriyum

  • @MrVimal5
    @MrVimal5 10 місяців тому +4

    AR RAHMAN THE EVERGREEN GREAT LEGEND 👑❤️🫂

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA 10 місяців тому +1

    ரகுமான் பாட்ட கேக்க கேக்கதான் புடிக்கும்

  • @vimalmania244
    @vimalmania244 10 місяців тому +2

    அனிருத் ஏற்கனவே ஹிட் ஆனா ஹாலிவுட் song copy பண்ணிப்போடுற.. ARR எப்போமே fresh தான்

  • @anajaleel
    @anajaleel 10 місяців тому +5

    Always Rahman ❤

  • @AjuKuruvila-p8j
    @AjuKuruvila-p8j 10 місяців тому +3

    ARR❤❤❤❤KING OF MUSIC
    LOVE FROM KERALA

  • @jothibosssamy9209
    @jothibosssamy9209 10 місяців тому +7

    Arr only world no1 musician. Not others

  • @tvok10
    @tvok10 10 місяців тому +4

    Say it in any different ways,ARR has lost it..there is a vacuum in Indian music today,no one is filling it up right now. Even ARR could not do it,sadly.

  • @AbdulGani-by4ij
    @AbdulGani-by4ij 10 місяців тому +1

    செந்தமிழ் நாட்டு தமிழ்சசியே சேலை உடுத்த தயங்கிரியே நெசவு செய்யும் தமிழ்நாட்டில் நீச்சல் உடையில் அழைக்கிறேயே ❤

  • @Rstamilcreations-Rtc
    @Rstamilcreations-Rtc 10 місяців тому

    90 களில், 2000 களில் ரஹ்மான் சார் தந்த பாடல்கள் இதயத்தை தொட்டது போல இப்போதைய ரஹ்மான் சாரின் பாடல்கள் இதயம் வரை சென்றடையவில்லை காதுகளை மட்டும் தொட்டு விட்டுச் சென்று விடுகின்றது.
    MSV, இசைஞானி, இசைப்புயல் இவர்கள் மூவரும் தமிழ் திரையிசை உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் அவர்களுடன் மட்டும்தான் இருக்கின்றது. அந்த பாதையில்தான் இன்றைய அனிருத் வரை சென்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

  • @Jesad83
    @Jesad83 10 місяців тому +4

    Vara Vara Rahman sir pattu very bhoring... Adhu avar thavarillai enbadhu enadhu feeling. Avarin kaiil muzhumaiaga opadaithal migavum swarasyam. Engaluku kudhoogalam.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 10 місяців тому +5

    There is a difference between music and noise.
    A.R.Rahman - Music ❤ 30 years.
    Others Noise

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 9 місяців тому +1

    11: 37 -11 : 42 anchor Out 😂😂😂😂

  • @jeanhuretj
    @jeanhuretj 10 місяців тому +9

    Rahman is experimenting , he don't want to work monotonous style , he said in an interview that he changes his style every three years

    • @AK-mf9ho
      @AK-mf9ho 10 місяців тому

      Style change panradhu ok but nalla irukkanum la

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 10 місяців тому +1

    Every one no compare to music God illiyaraja one only God illiyaraja...