En Yesuvin Sannidhiyil என் இயேசுவின் சந்நிதியில் | Cover | Mathivanan Devasaghayam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Original song writer : Unknown
    Sung by Mathivanan Deavasghayam
    Music arranged & programmed by Stanley Stephen
    Guitars : Richard Paul
    Flute, Saxophone : Jotham
    Mixed & Mastered by Stanley Stephen
    Vocal, Guitars & Flute recorded at LightHouse Records, Chennai
    Video production : Christan Studios
    Filmed & edited by Siby. C. D
    Crew : Ajoy, Cijoy, Sony, Abdiel
    Designs : Chandilyan Ezra
    Lyrics English meaning written by Joy Cherian
    Special thanks to SKT family & TKV family
    Lyrics & English translation :
    என் இயேசுவின் சந்நிதியில்
    In the presence of my Jesus
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    I will sing songs of praise everyday
    என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
    For the protection I experience
    துதி கீதங்கள் பாடிடுவேன்.
    I will sing praises to His name.
    சரணங்கள்
    1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
    He will wipe away every tear
    கருணைக்கரம் தாங்கிடுவார்
    And hold me in His arms of mercy
    எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
    Through my dear Jesus, the Man on Calvary
    எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே.
    All the sins are taken away!
    - என்
    2. பரமன் குரல் கேட்கும்போது
    Hearing the voice of God
    பரமானந்தம் அடைந்திடுவேன்
    Fills me with divine joy
    எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
    All my needs, by His grace
    அதி சீக்கிரம் கிடைத்திடுமே.
    Will be met very soon.
    - என்
    3. மோட்ச பாக்கியத்தை நினைத்திடவே
    When I think of the blessedness of heaven
    பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால்
    My heart overflows with joy.
    வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
    My soul's beloved will come very soon
    என்னைத் தம்முடன் சேர்த்திடவே.
    To take me to be with Him.
    - என்
    4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை
    I will keep my life Holy on this earth
    தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன்
    And guard it with the fear of the Lord
    எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
    My spirit, soul and body
    என்றும் கர்த்தருக்கொப்பு விப்பேன்.
    - I commit them completely to God always.
    - என்
    5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
    The hosts of God will rejoice when
    கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
    Christ Jesus in all His glory,
    வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
    The King of Zion, will appear in the skies
    என்னை சீயோனில் சேர்த்திடுவார்.
    And will take me to be with Him in Zion.
    - என்

КОМЕНТАРІ • 111

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Місяць тому +2

    EN YESU RAJA YENDRUM NALLAVAR AVARAKE MAHIMAI AMEN❤️✝️🙏🏼

  • @ampkd2146
    @ampkd2146 28 днів тому +2

    Hi Stanley , many thanks for bringing out all these old melodies and meaningful songs … really appreciated your efforts

  • @vinothbabu9269
    @vinothbabu9269 5 місяців тому +7

    கர்த்தருடைய வசனத்தை மையமாக்கொண்ட இப்பாடலை கேட்க்கும் மக்களின் உள்ளத்தில் கர்த்தர் விசுவாச கிரியைச்செய்வாராக.

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому +2

      கர்த்தருக்கே மகிமை என் அன்பு சகோதரா

  • @reeganrayen
    @reeganrayen 4 місяці тому +2

    கண்ணீர் அவர் துடைத்திடுவார்
    கருணைக்கரம் தாங்கிடுவார்
    கண்ணீர் அவர் துடைத்திடுவார்
    கருணைக்கரம் தாங்கிடுவார்
    எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
    எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே
    எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
    எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பா..டிடுவேன்
    பரமன் குரல் கேட்கும்போது
    பரமானந்தம் அடைந்திடுவேன்
    பரமன் குரல் கேட்கும்...போது
    பரமானந்தம் அடைந்திடுவேன்
    எந்தன் அவசியங்கள்
    அவர் கிருபையாலே
    அதி சீக்கிரம் கிடைத்திடுமே
    எந்தன் அவசியங்கள்
    அவர் கிருபையாலே
    அதி சீக்கிரம் கிடைத்திடுமே
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    மோட்ச பாக்கியத்தை நினைத்திடவே
    பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால்
    மோட்ச பாக்கியத்தை நினை..த்திடவே
    பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால்
    வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
    என்னைத் தம்முடன் சேர்த்திடவே
    வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
    என்னைத் தம்முடன் சேர்த்திடவே
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    பாரில் பரிசுத்த ஜீவியத்தை
    தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன்
    பாரில் பரிசுத்த ஜீவியத்தை
    தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன்
    எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
    என்றும் கர்த்தருக்கொப்பு விப்பேன்
    எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
    என்றும் கர்த்தருக்கொப்பு விப்பேன்
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
    கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
    தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
    கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
    வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
    என்னை சீயோனில் சேர்த்திடுவார்
    வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
    என்னை சீயோனில் சேர்த்திடுவார்
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்
    என்னைக் காத்திடுமே
    அவர் நாமமதே
    துதி கீதங்கள் பாடிடுவேன்
    என்னைக்..காத்திடுமே
    அவர் நாமமதே
    துதி கீதங்கள் பாடிடுவேன்
    என் இயேசுவின் சந்நிதியில்
    என்றும் கீதங்கள் பாடிடுவேன்

  • @Ash-fh6js
    @Ash-fh6js 5 днів тому +1

    Loved it… thank you for passionately singing.

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Місяць тому +2

    SONG SUPER VERY GOOD
    BRO THAVARA NENAKA VENDA LETARNG ENGLSH LO
    PODUNGA BRATHAR TQ
    ❤️✝️🙏🏼

  • @vinothbabu9269
    @vinothbabu9269 5 місяців тому +6

    காலத்தால் அழியாத பாடலை அருளிச்செய்த நமது தேவனை நான் மனதார நன்றிசொல்லி துதிக்கிறேன். 🙏💐🙏

  • @enochthasaiah4075
    @enochthasaiah4075 5 місяців тому +8

    Praise God, perfectly sung, voice, music fantastic. Music team kallakal.

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 5 місяців тому +5

    90 களில் பிரபலமான பாடல் என்று நினைக்கிறேன். எங்கள் சபையிலும் டாக்டர்.கிளிபோர்டு குமார் அவர்கள் இந்த பாடலை பாடியது நினைவிருக்கிறது. Thank you for your great effort in bringing the old songs. Music vera level. Awesome 🎉
    Jacinth.

  • @ImmanuelRobinson-j8d
    @ImmanuelRobinson-j8d 5 місяців тому +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் என்றும் மகிமைபடுவதாக .மணம்நிறைந்த மகிழ்ச்சி

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому +1

    என் இயேசுவின் சந்நிதியில்…..என்றும் கீதங்கள் பாடிடுவேன்……என்னைக் காத்திடுமே அவர் நாமமதே…துதி கீதங்கள் பாடிடுவேன்….
    கண்ணீர் அவர் துடைத்திடுவார்….கருணைக் கரம் தாங்கிடுவார்….
    எந்தன் கல்வாரி நாயகர் இயேசுவாலே….எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே ..- என்

    பரமன் குரல் கேட்கும்போது…பரமானந்தம் அடைந்திடுவேன்….
    எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே…அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என் ..
    மோட்ச பாக்யத்தை நினைத்திடவே..பொங்குதே உள்ளம் சந்தோஷத்தால்…
    வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்..என்னை தம்முடன் சேர்த்திடவே…என்..
    பாரில் பரிசுத்த ஜீவியத்தை ..தேவ பயத்துடன் காத்து கொள்வேன்..
    எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்…என்றும் கர்த்தருக் கொப்புவிப்பேன்..
    தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க….கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்…
    வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்…என்னை சீயோனில் சேர்த்திடுவார் ..

  • @Ash-fh6js
    @Ash-fh6js 14 днів тому

    Such a joyful song of hope… loved it, bro.

  • @arputharajragel9920
    @arputharajragel9920 5 місяців тому +5

    Super brother i like very much this song fantastic ❤❤

  • @blesslinble6078
    @blesslinble6078 5 місяців тому +4

    Awesome song, well sang and music and mixing are top notch ❤

  • @jimmathew
    @jimmathew 5 місяців тому +5

    Mathivanan brother
    Beautiful ....
    Stanley Keep up the good work...
    Jotham 🕺
    We Are Blessed!

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому +1

      Thank you dear brother for encouraging... Glory be to God 🙏

  • @stellaandrew9381
    @stellaandrew9381 5 місяців тому +4

    A lovely old melody with meaningful lyrics... great! Richard and team.

  • @samebenezer7103
    @samebenezer7103 5 місяців тому +3

    கடந்தகால கிறிஸ்துவின் மீட்சி,
    தற்கால நம்முடைய சாட்சி,
    எதிர் நோக்கும் 1000 வருட ஆட்சி
    பற்றிய சிறந்த பாடல்
    பாடல்,இசை,குரல் மிக அருமை

  • @jansihosea749
    @jansihosea749 5 місяців тому +2

    Amen

  • @devakumarimohanan613
    @devakumarimohanan613 5 місяців тому +4

    Super song lyrics voice music Praise the Lord

  • @simonbenny338
    @simonbenny338 5 місяців тому +1

    கர்த்தருக்கே மகிமை

  • @jansihosea749
    @jansihosea749 5 місяців тому +3

    Presence filled song. Thank you Jesus ❤🎉

  • @birthday3778
    @birthday3778 5 місяців тому +5

    Beautiful singing Mathi as always. God bless you and the LightHouse Records for this ministry.

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому +1

      Praise be to God 🙏 nothing by His Grace. Thank you Aunty

  • @mercydavidlivingstone6272
    @mercydavidlivingstone6272 5 місяців тому +4

    Evergreen melodious song 🎵 ♥️ Awesome singing Mathi..
    Stanley rocks🎉❤

  • @crossbeatsmusicband
    @crossbeatsmusicband 5 місяців тому +2

    Isaiah 43:21
    This people have I formed for myself; they shall shew forth my praise. To God be the Glory for a amazing opportunity

  • @joshuagnanasekar
    @joshuagnanasekar 5 місяців тому +4

    Ammmmmmaaaaaaaaaazzzzzzziiiiiiinnnnnnnggggg! God bless 🎉

  • @nisharichard146
    @nisharichard146 5 місяців тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @user-qq9gw5lo3f
    @user-qq9gw5lo3f 4 місяці тому +2

    Nice voice bro....God bless you ❤

  • @Paulcaleb_official
    @Paulcaleb_official 5 місяців тому +3

    The song and vocals are bursting with energy, complemented by incredible music and orchestration. May God's blessings perpetuate, allowing you to glorify our Creator even more.

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому +2

      Praise be to God dear Annan

    • @Paulcaleb_official
      @Paulcaleb_official 5 місяців тому +2

      May God continue to use you mightily for the Glory of God Mathi. God bless you.

  • @JohnBGeorge
    @JohnBGeorge 4 місяці тому +2

    Wonderful Singing.❤

  • @thinkbetter717
    @thinkbetter717 5 місяців тому +2

  • @r.zachariah9387
    @r.zachariah9387 5 місяців тому +2

    Praise God

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 місяці тому +1

    nice

  • @ptmm_official
    @ptmm_official 5 місяців тому +3

    Glory to god Wow the sound Qlty Super💫💫

  • @prabhaprabha9376
    @prabhaprabha9376 5 місяців тому +4

    Wonderful Mixed & Mastered ❤

  • @JohnBGeorge
    @JohnBGeorge 5 місяців тому +2

    Wonderful Singing Brother. God Bless You. ❤ I really like the Lyrics. 2:31

  • @JohnMark-rp5qr
    @JohnMark-rp5qr 5 місяців тому +3

    ❤ great singing and music brothers

  • @ronnythomasabraham
    @ronnythomasabraham 5 місяців тому +2

    Well sung Madhi Anna... Thanking God for the beautiful music direction and execution..
    Stanley: your expressions👌🏾

  • @psornaraj9152
    @psornaraj9152 5 місяців тому +7

    இந்தப் பாடலை எழுதியவர் சகோ.தேவதயவு. இவர் பாஸ்டர்.பாலாசீர் லாரியின் மகன் என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த நண்பர் கூறினார்.

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому +1

      நன்றி சகோதரா❤

    • @joeblessing77
      @joeblessing77 4 місяці тому +1

      No wonder it has got such an impact! Glory to Jesus

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 4 місяці тому

      ​@@joeblessing77All Glory to God alone 🙏

    • @amohan8545
      @amohan8545 2 місяці тому

      இந்தப் பாடல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இதயம் குளிரச் செய்யும்.
      அடியேன் திருச் சபையில்
      பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்
      படுத்தினோம்.
      ஆண்டவருக்கே துதி
      மகிமை
      பாடி

  • @jenijacob
    @jenijacob 5 місяців тому +4

    Awesome. The joy 😍

  • @aruljegana3135
    @aruljegana3135 5 місяців тому +3

    Very good Song. May God bless your ministry.🎉

  • @LabinThomasT
    @LabinThomasT 5 місяців тому +2

    Mathi Bro, Happy to hear ur voice in the recording studio .. God bless you. Keep going...
    Standley The Rock star ✨⭐✨⭐✨⭐

  • @pearlcjoy9330
    @pearlcjoy9330 5 місяців тому +3

    Orchestra adipoli 👏👏lovely singing ❤

  • @viral_shorts21y
    @viral_shorts21y 5 місяців тому +2

    2:10❤Fav Part

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 5 місяців тому +2

    Awesome song 💥🎙️

  • @joshuadaniel1881
    @joshuadaniel1881 5 місяців тому +2

    God bless team.. 🎉❤

  • @jansihosea749
    @jansihosea749 5 місяців тому +1

    Awesome 💯

  • @joshuadaniel1881
    @joshuadaniel1881 5 місяців тому +2

    Mathi anna.... Super na... ❤❤❤❤

  • @PraveenKumar-iz7fw
    @PraveenKumar-iz7fw 5 місяців тому +2

    Super naa🎉

  • @joenjamesjohn004
    @joenjamesjohn004 5 місяців тому +2

    😍♥️

  • @Saviourssalvation
    @Saviourssalvation 5 місяців тому +1

    All time fav ❤

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 5 місяців тому +2

    Awesome ❤

  • @JoelAbishekAsir
    @JoelAbishekAsir 5 місяців тому +3

    Beautiful ❤

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому

    TQ Mathivanan Devasaghayam ! God Bless !

  • @elnaalex9954
    @elnaalex9954 5 місяців тому +1

    Excellent 🎉 guitar 🎸👏🏾

  • @ithangaraj
    @ithangaraj 5 місяців тому +1

    👌🙏

  • @jebasingh363
    @jebasingh363 2 місяці тому +1

    very Nice Singing.... music and video....
    But Tune lacks originality in some areas. Original Note missing in tune. When select old songs, original tune must be followed..
    Appreciation to the team

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 2 місяці тому +1

      Thanks Uncle for the update. Tamil, Malayalam and Telugu there are lot of different tunes... But this is one is cover 😊

    • @jebasingh363
      @jebasingh363 2 місяці тому

      @@crossbeatsmusicband ua-cam.com/video/kVdas3Y139Q/v-deo.htmlsi=6naAIY-3OpVKRlMv
      In my experience this tune seems to be correct. Anyway all the best. Try the best next time.

  • @dhanasekarant7268
    @dhanasekarant7268 5 місяців тому +1

    Tamil lyrics anupunga bro

    • @crossbeatsmusicband
      @crossbeatsmusicband 5 місяців тому

      524. என் இயேசுவின் சந்நிதியில் என்றும் கீதங்கள்
      ................................................................
      என் இயேசுவின் சந்நிதியில்
      என்றும் கீதங்கள் பாடிடுவேன்
      என்னைக் காத்திடுமே அவர்
      நாமமதே
      துதி கீதங்கள் பாடிடுவேன்.
      சரணங்கள்
      1. கண்ணீர் அவர்
      துடைத்திடுவார்
      கருணைக்கரம் தாங்கிடுவார்
      எந்தன் கல்வாரி நாயகன்
      இயேசுவாலே
      எல்லாப் பாவங்கள்
      அகன்றிடுமே.
      - என்
      2. பரமன் குரல் கேட்கும்போது
      பரமானந்தம் அடைந்திடுவேன்
      எந்தன் அவசியங்கள் அவர்
      கிருபையாலே
      அதி சீக்கிரம் கிடைத்திடுமே.
      - என்
      3. மோட்ச பாக்கியத்தை
      நினைத்திடவே
      பொங்குதே யுள்ளம்
      சந்தோஷத்தால்
      வேகம் வந்திடுவார் எந்தன்
      ஆத்ம நேசர்
      என்னைத் தம்முடன்
      சேர்த்திடவே.
      - என்
      4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை
      தேவ பயத்துடன்
      காத்துக் கொள்வேன்
      எந்தன் ஆவியும் ஆத்ம
      சரீரம் முற்றும்
      என்றும் கர்த்தருக்கொப்பு
      விப்பேன்.
      - என்
      5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
      கர்த்தர் இயேசு தம்
      மகிமையுடன்
      வானில் வெளிப்படுவார்
      சீயோன் இராஜனவர்
      என்னை சீயோனில்
      சேர்த்திடுவார்.
      - என்

  • @AdamanNicobar
    @AdamanNicobar 5 місяців тому +2

    Simpla padreenga bro

  • @ImmanuelRobinson-j8d
    @ImmanuelRobinson-j8d 5 місяців тому +3

    கர்த்தருடைய பெரிதான நாமம் என்றும் மகிமைபடுவதாக .மணம்நிறைந்த மகிழ்ச்சி

  • @nagomilawrence2849
    @nagomilawrence2849 3 місяці тому +1

    Amen

  • @ChitraChitra-kn4cj
    @ChitraChitra-kn4cj 5 місяців тому +1

    Amen