திராவிடம் எது என்ன யார் என தெரிந்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர் இப்போது? அஞ்சாமை திராவிடர் உடைமை என பாடல்,ஆனால் சிங் இனமே ராணுவத்தில் அதிக ஆர்வமாய் சேர்கிறார்கள் என்கிறார்கள். மழை தண்ணீரை சம உரிமையோடு பங்கிட்டுக்கொள்ளாமல் சதி சண்டை போடுவோர் தாங்கள் கூறும் திராவிடர்தானே.
❤️ பணிவான வணக்கம் ஐயா 🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 214.
🌸 எண்ணும்வண்ணத்தில் இயம்பிடல் நெறியில்லை எழுதும் எண்ணத்தில் எமக்கும் வலுவில்லை. திண்ணமொடு தெரிந்த தில்லை நாதனது தெளிந்த வாக்குகளில் தீயினை தேர்ந்தெடுத்து திறம்பட உரைப்பேன் கேள் ! அன்னக்கிண்ணத்தை அன்பின் சின்னத்தை கன்னமிட்டவளை காலதேவனவன் கண்டும் காணாது கயிற்றை வீசாமல் காலம் தாழ்த்தியதன் காரணம் யாதென்றே காலகாலனிடம் கருத்தை கேட்டதற்கு கண்ணன் களிப்புற்று காமச்சிறைபட்டு கடனை மறந்திடவே காணும் வாய்ப்புகளை கடத்த எண்ணியதால் அரிமா அரக்கியுடை அறிவும் அலராது அவளும் அறியாது முரணாய் முளைக்கவைத்து மூளையை முடுக்கிவிட்டு முடக்கிடும் முகுந்தனுயிர் மூச்சாம் காதலுமே அடங்கிடும் அதனூடே அழியா அரங்கனது அகத்தை திரித்துவிட்டு அறத்தின் நிலைப்பாட்டில் அயரா வழிபாட்டில் ஆறாய் தொடர்ந்திடவும் அகிலம் காத்திடவும் கொற்றக் குடையேற்று கோனாய் உயர்வதுடன் குன்றாப் புகழேந்தி கொலுவுற்றொளிர்வதற்கே கொடையென வந்தோனை கோலக்குமரியன்னை கோரிக் குமுறியதால் குற்றம் கொழித்தோரை கொன்று குவிப்பதற்கே கூத்தன் கரம் பிடித்து குவலயம் கொணர்ந்தவனை குலைக்கும் நோக்கினிலே கொன்றை வேந்தனது குறிக்கோள் அனைத்தையுமே அழிக்கும் வேட்கையிலே அரம்பையர் அதரத்தேன் அருந்தி மகிழாமல் திறமொடு தென்டிரைவாழ் திகழொளி தீரத்தார் அகமுடன் அற்பணிக்கும் அன்பிற்கடிமையுற்றே ஆன்ற அலையாழி சூழ்அகிலம் ஆண்டிடவே அரியணை மீதமர்த்தும் அவளின் பாழ்வினையால் அண்ணலின் ஊழ்வினையை ஆக்கித் தந்தவனோ அரவை அணிந்தவனும் அம்மையின் அங்கத்தை அழகுற புணர்ந்தவனும் அணுவுள் கருவுற்றும் அண்டம் பிண்டத்துள் அழியா உருவுற்றும் அடங்கி இருப்பவனாய் அமைந்த பரம்பொருளே !
👍🙏🙏🙏👍
😊😊😊😊😊😊😊😅
திராவிடம் எது என்ன யார் என தெரிந்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர் இப்போது?
அஞ்சாமை திராவிடர் உடைமை என பாடல்,ஆனால் சிங் இனமே ராணுவத்தில் அதிக ஆர்வமாய் சேர்கிறார்கள் என்கிறார்கள்.
மழை தண்ணீரை சம உரிமையோடு பங்கிட்டுக்கொள்ளாமல் சதி சண்டை போடுவோர் தாங்கள் கூறும் திராவிடர்தானே.