Vaaranam Aayiram Song Performance | Ilaiyaraaja's Divya Pasurams Audio Launch | Mercuri Foundation

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Ilaiyaraaja's Divya Pasurams Audio Launch | Anitha Guha's Team Dance Performance | Vaaranam Aayiram Song | வாரணம் ஆயிரம் பாடல் ஆண்டாள் மற்றும் ரங்கநாதர் நடனம்
    #divyapasurams #audiolauch #vainavam #speech #ilaiyaraaja #devotional #nadanam #carnatic #barathanatyam #varanamaayiram #danceperformance
    For the Latest Updates follow us on :
    UA-cam: / @mercurilive
    Twitter: / onemercuri
    Facebook: www.facebook.c...
    Instagram: www.instagram....

КОМЕНТАРІ • 66

  • @ramadassk2683
    @ramadassk2683 2 місяці тому +26

    80+ வயதில் இப்படி ஒரு நெஞ்சம் நிறைந்த பேரானந்த இசையை தர எங்கள் இசைஞானியால் மட்டுமே முடியும்❤❤❤

  • @vinodhmadhusudhanan2720
    @vinodhmadhusudhanan2720 2 місяці тому +32

    என் ராசையா....இந்த பிறவியின் பிறவி பயனை அடைந்தேன் இந்த இசையை கேட்டு....நம் தமிழ் மண்ணின் பொக்கிஷம் என் ராசையா....❤❤❤

  • @Super2283
    @Super2283 2 місяці тому +18

    இசைஞானியின் இசை மற்றும் அற்புத நடனம் இரண்டும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 24 дні тому

      இசையா அமுதா -கடவுளா
      அழகு தேவதைகளின் நடனம்
      சொல்ல வார்த்தை இல்லை .
      எல்லோரும் நலமுடன் வாழ்க ...
      மும்பை ---

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 2 місяці тому +14

    நெஞ்சம் நிறைத்து மகிழ்விக்கும் இசை மற்றும் நடனம்

  • @Super2283
    @Super2283 2 місяці тому +16

    எதை ரசிப்பது, அந்த இனிமையான குரலையா அல்லது அற்புத நடனத்தையா அல்லது இவர்களை மிஞ்ச துடிக்கும் 80 வயது இளைஞரின் இறை இசையையா? நாராயணா எல்லாம் உங்கள் அருள்.இல்லையென்றால் இப்படி ஒரு அற்புதமான பாடல் இந்த கலியுகத்தில் எங்களுக்கு கிடைத்திருக்காது.

    • @hccoba7075
      @hccoba7075 Місяць тому

      😊

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому

      அருமை

    • @dorairaj1764
      @dorairaj1764 Місяць тому

      Excellent, Excellent no words to praise you isainyani aiyaa. You are so great Sir.

    • @srikanthvelloreselvaraj3860
      @srikanthvelloreselvaraj3860 27 днів тому

      Arputham! arputham !!
      Being a Cine Composer, Raja Ayya is able to create visually-audible scenes by his music composition!! Try listening to by closing your eyes.
      Nevertheless, this Dance performance has greatly enhanced the visual effects indeed..

  • @thangavelganesan584
    @thangavelganesan584 2 місяці тому +4

    ஆண்டாளையும் அரங்கனையும்
    நம் கண் முன் நிறுத்திய
    அனிதா குஹா அவர்களது
    பரதாஞ்சலி குழுவிற்கும்
    நாட்டிய அபிநயங்களுக்கு
    உயிர் கொடுக்கும் இசைஞானியின்
    இசைக்கும் சரணம்.
    பக்தியும் இசையும்
    சங்கமிக்கும் பரமானந்தத்தில் திளைத்தேன்..

  • @asaran75
    @asaran75 2 місяці тому +8

    Starts with kerala Jandai Melam.... and followed by Raaja's usual tabla & dolki... in-between you could listen mirudhangam also...... and best usage of sangu oli.....HE IS GENIUS.
    ANANYA BATT given her best of best.

  • @advparan
    @advparan 2 місяці тому +13

    அற்புதம்! ஆனந்தம்! பேரானந்தம்!

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 2 місяці тому +9

    Amazing ! Soaked in divinity and delivered with ingenuity 🎊🎊🎉🎉Maestro is kaliyuga Alwar 🙏🙏

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Місяць тому +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை....அதிஅற்புதமான இசைஞானியின் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது...நடனம் வைகுண்டத்த நேரில் பார்க்கிற மாதிரியான உணர்வு...

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Місяць тому +1

    Andal pasurum
    Raja music
    Annitha dance
    Sankara recording
    Together
    Excellent performance

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 місяці тому +5

    அழகு அழகு அழகு

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 14 днів тому

    அனன்யா பட்
    நீங்கள் வாழ்க
    பல்லாண்டு.
    உங்கள் குரல்
    ஒலிக்கும் பல்
    ஆயிரம் ஆண்டு.

  • @DharunPrakash-me5dc
    @DharunPrakash-me5dc 2 місяці тому +5

    பாடல் இசை அற்புதமாக உள்ளது

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 13 днів тому

    I listen to this song many times❤❤❤

  • @asurinarayanan279
    @asurinarayanan279 2 місяці тому +4

    Raja the great always. Dancers also equally contributed

  • @user-yx2rv9eg6q
    @user-yx2rv9eg6q 2 місяці тому +5

    Rajailoveyou

  • @sudhakarankathiravan4480
    @sudhakarankathiravan4480 2 місяці тому +5

    what a performance and music. Excellent.

  • @RameshKumar-db1go
    @RameshKumar-db1go 29 днів тому

    World best composer iyaa Raja sir

  • @boomuruganr4222
    @boomuruganr4222 2 місяці тому +5

    நன்றி. Editing is excellent in Sri sankara tv

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 місяці тому +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Місяць тому +3

    Andal Rangamannar Thiruvadigale saranam

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Місяць тому +2

    Divine music songs by Maestro ilaiyaraaja

  • @RamyaEswaran-pi5dk
    @RamyaEswaran-pi5dk Місяць тому

    இசை நம்மை இறைவனிடம் சேர்கின்றது

  • @mohanamohanam395
    @mohanamohanam395 2 місяці тому +3

    இசை புத்தரின் மற்றொரு அற்புதம் ❤

  • @user-yx2rv9eg6q
    @user-yx2rv9eg6q 2 місяці тому +3

    Super 😊😅😅😅😅

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 19 днів тому

    இசை இறைவனுக்கு சார்ந்த

  • @KathiranbanVijayaraj
    @KathiranbanVijayaraj 20 днів тому

    Ilayaraja ❤❤❤❤❤❤

  • @kvellaian9
    @kvellaian9 2 місяці тому +2

    ❤Lovely Music 🎧 ❤

  • @kamalakkannan6272
    @kamalakkannan6272 2 місяці тому +1

    Arumai, Arumai, Arputham. Thanks to our Ilayaraja Alvar. (13 th Alvar)

  • @sethasetha7597
    @sethasetha7597 Місяць тому +1

    Very beautiful performance and dance

  • @Raaj_ML
    @Raaj_ML 2 місяці тому +10

    "Ponniyin Selvan" story deserves this kind of music...not Arabian style "Poluthukkulle...ponthukkulle.." shouts 🙂

    • @50sky
      @50sky 2 місяці тому +2

      Creator of modern PS might have assumed it happened in Arabian land 😂😂

    • @rameshkumaar761
      @rameshkumaar761 2 місяці тому +1

      👌

    • @Prasannagd84
      @Prasannagd84 Місяць тому +1

      😂😂😂

    • @phoenixdiesaara1290
      @phoenixdiesaara1290 День тому +3

      Everything is hype when it comes to Maniratnam and AR Rehman, storyline and thr music is zero match for பொன்னியின் செல்வன் but the misery is AR Rehman got National Award for this movie. Just imagine the level of lobby and how it works.

  • @indrasugumaran2197
    @indrasugumaran2197 2 місяці тому +2

    Amazing

  • @kcmkcm8812
    @kcmkcm8812 2 місяці тому +2

    God bless you all

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 2 місяці тому +2

    Excellence❤

  • @srinivasanap4091
    @srinivasanap4091 Місяць тому +1

    அற்புதம் ஐயா

  • @aswin.a2072
    @aswin.a2072 2 місяці тому +2

    Om namo narayana

  • @perfection728
    @perfection728 2 місяці тому +2

    Nice...

  • @leelasrikanth4712
    @leelasrikanth4712 Місяць тому

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 29 днів тому

    Always fantastic🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @prasadop2229
    @prasadop2229 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 місяці тому +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂

  • @SivaSiva-ni6eg
    @SivaSiva-ni6eg 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimozhivm8255
    @manimozhivm8255 2 місяці тому +1

    👏👏👏👏👏👏

  • @pandiyanrudrapathi1446
    @pandiyanrudrapathi1446 2 місяці тому +1

    👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 2 місяці тому +2

  • @akd5143
    @akd5143 2 місяці тому +2

    Deiveegam

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 2 місяці тому +1

    This footage also better.

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 27 днів тому

    Arputham! arputham !!
    Being a Cine Composer, Raja Ayya is able to create visually-audible scenes by his music composition!! Try listening to by closing your eyes.
    Nevertheless, this Dance performance has greatly enhanced the visual effects indeed..

  • @loganathanm7247
    @loganathanm7247 2 місяці тому +2

    Isi vanil metakiran

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 24 дні тому

    இசையா அமுதா -கடவுளா
    அழகு தேவதைகளின் நடனம்
    சொல்ல வார்த்தை இல்லை .
    எல்லோரும் நலமுடன் வாழ்க ...
    மும்பை ---

  • @marans22
    @marans22 28 днів тому

    என்ன சொல்ல..
    வார்த்தைகள் இல்லை

  • @RandyBenjamin-i7x
    @RandyBenjamin-i7x 3 дні тому

    Martin Maria Martin Joseph Taylor Gary

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 місяці тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 місяці тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 місяці тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂