இவர்களைப் போல நிம்மதி, சந்தோஷம் இல்லை! ரஜினிகாந்த் Rajinikanth Spiritual Speech Babaji kriya yoga
Вставка
- Опубліковано 6 лют 2025
- #rajinikanth #spiritual #babaji
இவர்களைப் போல நிம்மதி, சந்தோஷம் இல்லை! ரஜினிகாந்த் Rajinikanth Spiritual Speech Babaji kriya yoga
Vi News 24X7 Tamil News Channel in UA-cam . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
ஆசை, பாசம், காமம் இவை மூன்றையும் தியாகம் செய்த ஒருவனுக்கு மட்டுமே வாழ்வில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
Appo rajini nu ku ellama eruku
19:33 19:33 19:33
இல்ல
Avaruku antha asai illa
செத்த கிளி கீ கீ
அருமையான பேச்சு, ரஜினி சார், ரொம்ப நன்றி.
அருமையான உண்மையான பேச்சு.
உணர்ந்தவங்களுக்கே நன்கு புரியும்.
அருமை யான பேச்சு. இப்படி எல்லாம் அறிவுரை சொல்ல வேறு யார் இருக்கிறார்கள் மீடியா வில். ஆன்மீகம் வளர்க்கும் ரஜினி அவர்கள் வாழ்க. சூப்பர் ஸ்டார் உண்மை யில் சூப்பர். அவர் தான் நிஜமான ஹீரோ. ஓம் நமசிவய. ஓம் நமோ நாராயணாய
Yes
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
அருமை தலைவா வாழ்த்துக்கள்
Rajini sir ku oru nalla aanmeega guru iraivan arul ah vendum.. paavam ❤❤❤❤❤
தலைவா அருமையான பேச்சு நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும்
இது தியானத்தோட அனுபவம் நன்றி ஐயா
ரஜினி அண்ணா பேச்சு அற்புதம். ஆசையே துன்பம். நகை சுவை சுவையே.....
What a wonderful speech Rajanikanth Sir. I really enjoyed it.. 4 or 5 years ago I listened to one of your speeches, In which you were asked by the compère “ what advice you want to give to your audience/ public. Your advice was to meditate… I was shocked and a little disappointed because I was expecting motivational advice like, be confident, hard work, determination, positive attitude etc.. etc..
But now I understand exactly what you meant.. I have been meditating for nearly 2 years now and I understand “ meditation is the only panacea for everything in our lives.
You are a super star and I feel the purpose of your life now is to spread spirituality.. people will listen Sir..
மூலாதாரம் அதை கடந்து சகஸ்ராரம் அது வரை மனம் அதையும் கடந்து இதயத்தில் இறைவனை உனர்வதே ஆனந்த நிலை முக்தி நிலை பரவச நிலை
பயனுள்ள தகவல் அனைவரும் உணரவேணாடியது. நன்றி.
My hero😘😘😘😘 love u so much....
One of the great and excellent and meaningful speech sir . Which I have been heard .🙏🙏🙏
Sir
I pray for you
Our god must bless you sir
நீங்கள் ஒரு சுயநல லிங்கம் தலைவா
Why do you think so?
Soo True 👏vaazhga vazhamudan🙏
Sir, no doubt you are karmayogi of this century, I wonder how are managing both materialistic life&yogic life, a miracle in yourself 🙏🌟🌹
எல்லா வசதிகளையும் அனுபவிச்சி, வாழ்க்கைல இனி அனுபவித்து மகிழ ஒண்ணுமே இல்லை என்ற நிலை வரும்போது , வாழ்க்கை சலித்து போகும்...
Appadiya appo kasta padura animals appro trees la plantation panni Santosh padalama....
இயற்கையின் ஓட்டத்தில் நாமும் ஓடணும்..
இயற்கை உணவை உண்ணுதல்,
உயிர் கொல்லாமை,
இயற்கையை மாசுபடுத்தாமல் வாழ்தல்,
மனதார பாவபடுதல் உதவி செய்தல்..
எல்லாவற்றிற்கும் மேலாக நம் உழைப்பில் வாழ வேண்டும் என்ற determination தான் ..நம்மை கடைசி காலத்தில் படுக்கையில் விழாமல்..அய்யா அப்துல் கலாம் போல கடமையில் இருக்கும் போது மரண பயம், மரண வலி இல்லாமல் அமைதியாக உயிர் விடை பிரியும்..
வாழ்வோம் எளிமையாக..❤
உணர்ந்த உண்மைகளை தெளிவாக சொன்னீர்கள் அண்ணா ❤
If it's a race what's the starting point and the end .... It's maaya play in maaya concentrate for subconscious@@thilagavathithiyagarajan4877
True
ஆன்மீகத்தை முழுவதும் உணர்ந்தவர் ,MY Dear தலைவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .🙏🙏🙏🙏🙏👍
நன்றி மறவாமை நல்ல தூக்கம் கொடுக்கும்
வள்ளலார்.❤❤❤❤❤❤❤❤ இவருக்கு மேல் ஒருவர் உண்டோ தமிழகம் இழந்த வள்ளல்.
Great, I didn't know Thalivar has such a good knowledge...
Super super super sir
உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை!
எங்க அந்த noble பரிசு, இவனுக்கு ரெண்டு பார்சல் பண்ணு
@@mangosreedhar8277 உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை தான் ஒவ்வொரு செயலையும் ஒரு பார்வையாலனாக பார்த்தால் புரியும் இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்
நல்ல பதிவு...
மகிழ்ச்சி...sir
God bless all........
Super super sir , super star
Extraordinary sir
இறைவுணர்வும் அறநெறியும் போதும் என்ற மனமும் இருந்தாலும் பிறர்மகிழ்ச்சியை பார்த்து நாம் மகிழ்ச்சி அடைவதும் ஒன்றுமில்லை என்ற உணர்வும் மகிழ்ச்சி தரும்
.
Vazhga valamudan
Thank you somuch sir🙏🙏
Thank you rajiniji 🙏🙏
Thank you i love you rajni sir
Super Star. Engal Thalaivar Engal kadavul. Gnani Rajini Sage Rajini🔥🤘
நன்றி சார் ரஜினி காந்த் அவர்களே
Great explanation about maya
V. nanri sir
அளவுக்கு மீறினால் பணமும் விஷம்..
பேரன் பேரில் உள்ள அன்பு ..வளர்த்து பணத்தை வாரி இறைத்த இளிச்சவாய் தமிழ்மக்கள் பேரில்
காண்பிக்கவில்லை..
உண்மை தலைவா
Thalaivare ne genius ya
Superb meg sir❤
Great speech.. particularly between 10.45 to 11.10
Rejani sir ungalukk arivu & manase envenre theriyath ungale nalla emathi vittom christian misionary yoganandan oru misionary member
மகிழ்ச்சி, நிம்மதி போன்றதெல்லாம் மனநிலைகள். எனக்கும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதுவேறு, நான் வேறு. இந்த பகுத்தறிவு இருப்பதால்தான் நான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறேன். வெளியில் நடக்கும் நிகழ்வுகள்தான் உங்களது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிா்ணயம்செய்யும் என நீங்கள் நினைத்தால், ஒருகாலும் நீங்கள் மகிழ்ச்சியாகவோ, நிம்மதியாகவோ இருக்கமுடியாது. எதுவந்தாலும் எதிா்கொள்ளும் துணிவும், மன உறுதியும், அதுபோல் எந்தப்பிரச்னை வந்தாலும் சிந்தித்து, செயல்பட்டு சரிசெய்யும் அறிவும் நமக்கு கட்டாயம் இருக்கவேண்டும்.
அருமை
Nalladu sonna kekknum thank you rajini sir,
அவன் பொண்ணுங்களே கேட்கல நீ கேட்பியா
ஜீசஸ் என்ற பெரு மகனாரை அவர் சீடரே காட்டி கொடுத்தார், ஜீசஸ் சொல்லை அந்த சமயத்தை சேர்ந்த சிலராவது கேட்டு கொண்டு தானே இருக்கிறார்கள்
Vanakam Mr. Rajini. I am a fan of your older movies which gave the best atma advises. How do you relate to people who have characters that are opposite of yours. Do you vimarsanam them in your mind. Long live Rajini. Hope to visit you someday.
நன்றி மறவாமை நல்ல. தூக்கம் கொடுக்கும்
Thanks giving heart and steadfast faith upon Holy Living God will give peace.
Very perfect Explanation ❤
பிரமஞானம் தெரிந்துகொள்ளவும் பிரஞானம் என்பது நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகபோகிறோம் என்பதுதான்!
தெரிஞ்சு என்ன செய்வ?... நீ போட்டிருக்கும் ஜட்டி கலர் பார்க்காமல் சொல்லு பாப்போம்
வாழ்வின் நோக்கம் இறைவனை உணர்வ்து தான், அதன் குறிக்கோள் அன்பும், கருணையும்
He knows only panam naynam
அருமை தலைவா🙏🙏🙏
Correct thalaviar anna
மிக உயர்ந்த மனிதர். தூற்றுவார் தூற்றட்டும். உலகம் அவ்வளவு தான். நல்லவர் போற்றட்டும்.
சூப்பர்
Really you are one of the super man .I am feeling which you say brother.heaithy is wealth. Unmaiyana aanmeegam give this gift to everybody.irai arul kidaiththa mattume ivaigal saaththiyam enpathaiyum unarkiren brother.thank you.
நீ நினைக்கும் போதைவரும். நன்மை செய்துபாரு.நிம்மதியை தேடி நின்றால் உண்மைசொல்லிப்பாரு.
தலைவா 38 மாவட்டங்களிலும் 2+2 கார்ப்பரேட் கம்பெனி ஆரம்பித்து என்னைப் போன்ற வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கலாம்ல தலைவா.......எது எப்படி போனாலும் I love u தலைவா
38 districts layum solunga pa
Ungalta kasu iruntha vache unga thalaivarku kodungaa.. avaru 1ru ruva tharamataruu
நல்ல விஷயங்களை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒரு மனிதனுக்கு துக்கம் என்பது அவனை மட்டுமே சார்ந்தது அதை பிறரிடம் சொல்லி என்ன செய்ய முடியும்
Thankyou sir
Good knowledge sir great 👍
As a Super star saying some people will listen. Otherwise simply says "time pass". After some days to say this nobody will be there. So this is a *golden period for all of us who is listening. Thanks to SS.
Thank you so much for the info! 🙏🙏🙏
அருமையான பேச்சு
Only talk
superrr
தலைவா இன்று நான் சைக்கிளிங் செய்வதில் எதோ மொல்லமாரி தனம் பண்ணியிருந்தானுக இங்குள்ள பைத்தியங்கள் நான் ஒரு வாரமா ஸ்பீட் சைக்கிளிங் தான் பண்ணுகிறேன்
Yes 💯 true
அய்யா. தர்மமே ஒரே வழி
ஆனந்தம்
The Man of humanity is always rajini I love thalaivar rajini
Thanks
உண்மைநம்கை
Super speech Sir.
You have to do this regularly.
Nice message for all
Om kriya babaji nama om ❤️
In Jnana marga... We get enlightenment directly..
Good morning anna ❤️🙏
Good
தமிழர்கள் யோகம் செய்ய வேண்டும் ஏனென்றால் உலகில் யாருக்கும் இல்லா துன்பம் துயரம் அவர்களுக்குத்தான் உள்ளது
அளவுமுறை மாறினாலும் முறைமாறிசெய்தாலும் துன்பம் தான்!
Sex பத்தி ஏன் comment போடுற, bad fellow
முத்து படத்தை பாருங்க தலைவா. படத்தில, முத்து அவங்க அப்பா சொன்னது…. எல்லாத்தையிம் நம்மலே வைச்சிகிட்டா எப்படி நிம்மதி வரும்… இருக்கிறத எல்லோருக்கும் கொடுத்தா நிம்மதி, சந்தோசம் தான வரும்…
😊😊
Super
Star
Poda
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sir
⭐
இளமை சிலகாலம்தான் முதுமைதான் நிரந்தரம் அப்பெலாம் நாற்பதில் ஞானம் வரும் என்பர் ஆனாலிப்போ அறுபதன் பின்தான் ஞானம் அதன் பிறகுதான் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்திட முடியும். தன்னை வாழவைத்த தமிழினம் என்று தமிழ்மக்களை பெரிதும் உயர்த்தி பேசும் உத்தமர் வரிசையில் ரயனியும் ஒருவர் அவரை மறக்காத தமிழர்கள் என்றுமே அவரைப் போற்றுவார்கள்
Super starin Uyir rasigan Naatula enna nadakkudhu makkalin unarvu purindhu kondu pesuvadhu nalladhu Rombo varuthama irukku Unga cinema dialogue thaan sir
Thappu pandravan pannathoonduravan mattum illa
Thappa thatti kekkama vedikka paskuravan kooda kuttravaalinu Neengale follow pannalena eppidi sir Ungala yaaru thittunaalum unga rasigal aagiya naanga neenga appidi pattavar illanunu sanda podurom aana neenga makkala purichuka maatigurenga Seeman Aakorsama pesuraaru avar alavukku illanaalum konjam kural kuduthaa makkal nambuvaargal
தியானத்தில் சக்தி களத்தில் நிற்க்கும்பொழுது ஏழுவிதமான ஓசைகேட்கும் என நம்முடைய ஞானிகள் கூறியுள்ளனர்!
பின்னாடி உன் ஆயா கூப்பிடற கேட்குதா???
உண்மை தான், குண்டலினி சக்தி உயர கோயில்களில் உடுக்கை சத்தம் கொடுப்பார்கள், இது பிரபஞ்ச ஒலி, இப்ப நாசா அமெரிக்கா கண்டுபிடிச்சி இருக்காங்க, சூரியனை சுற்றி ஓம் என்ற ஒலி தான் ரீங்காரம் கேட்கிறது என
Super star superstar thaan great
திருமூலர். திருவள்ளுவர். பட்டினத்தடிகள். மாணிக்கவாசகர். வள்ளல் பெருமான்போன்ற தமிழ் மெய் ஞானிகள் பெயரை உச்சரிக்கும் பிற மெய் ஞானிகள் பெயரை மட்டும் உதாரணம் காண்பிப்பதற்காக கவனம் செலுத்துவதில் இருந்தே தெரிகிறது இந்த ஆத்மா இன்னும் பூரண நிலை அடையவில்லை என்று
Om namashivaya
👌😊🙏🙏
Thanks da by ramanar
Araikurai koranke
மனித உருவில் உள்ள நாய்கள் தலைவா இங்கு உள்ள ஜென்மங்கள்.......... உங்களுடைய பொன்னான நேரத்தை இவர்களுக்காக செலவழிக்க வேண்டாம் தலைவா 👍🙏❤️
என்னால் முடியவில்லை தலைவரே
Be truthful to your heart that is the secret
🙏🙏
❤🎉
Yezhaigalukku unavu kodungal. Ungal bazhvu.valam.perum
I would want to hear Super star speak on spiritualism in length
Chant slogam early morning
💯💯💯
Thalaiva , Money irukulla apram enna problem nu nirayaperu thappu kanaku Pottu vechirukaanga ... Adhu thappu Nu ippo puriyum 😅💯👍
Oru idea soldre rajini sir,ungaloda ella sothayum unga varisungaluku poga meethi ellathayum podhu janagaluku eludhu vachidunga perandham nimaidi moksham mukthi ellam kidaikum.nenga imayamaliku poganumnu avasoyam illah.enaku ennamo ne kadaisila adhatha pannuvenu ninaikire