இசை அருமை 5❤. நடனம் அருமை 5❤. குரல் பரவாயில்லை 3❤. பல இடங்களில் உச்சரிப்புத் தெளிவு போதுமானதாக இல்லை. பாடல் தெரிந்தவர்களுக்கு புரியும். தெரியாதவர்களுக்கு சிரமம்தான். பெரியவர்கள் அதையும் சீர் செய்து இருக்கலாம். "நமது சிறந்த படைப்புகள் இளம் தலைமுறைக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை வர வேண்டாம்" ப்ரார்த்தனைகள் 🙏
ஓம் நமோ நாராயண' அற்புதம். பிருந்தாவனம் மிக அருமை. பாடியவர் குரல் மெய் சிலிர்க்க வைத்தது. இவர்கள் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன். அடியேன் ஸ்ரீ மதே ராமானுஜயா நமஹ.
அற்புதமான தாள லயம், இளையராஜாவின் தனித்தன்மை ரசனையில் அமைந்துள்ள பாடல் இசை.
வணங்குகிறேன்!இசையமைத்தவர்!நடன இயக்குனர்!நடனமாடியவர்கள்அதனை எங்களுக்கு காட்சிபட அமைத்தவர்கள்!பாராட்டுகள்!நன்றிகள்!
நடன அமைப்பு
extraordinary.
அற்புதம் அற்புதம் வாழ்க பல்லாண்டு
Mesmerizing choreography by Guru Anitha Guha. The dancers are fantastic.
Music is divine
One and only Maestro Ilaiyaraja ❤❤❤❤
எத்தனை வருடங்களானாலும் புத்துணர்வு தரும் மந்திர இசை இது.
Sri Narayan steps is highlights ❤
Anitha guha super. Very talented person.
Brilliant performance. I watch this video everyday. Krishna’s walking mesmerising me. Aandaal too. Hats off to the team. 👌👌
இசை அருமை 5❤. நடனம் அருமை 5❤. குரல் பரவாயில்லை 3❤. பல இடங்களில் உச்சரிப்புத் தெளிவு போதுமானதாக இல்லை. பாடல் தெரிந்தவர்களுக்கு புரியும். தெரியாதவர்களுக்கு சிரமம்தான். பெரியவர்கள் அதையும் சீர் செய்து இருக்கலாம். "நமது சிறந்த படைப்புகள் இளம் தலைமுறைக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை வர வேண்டாம்" ப்ரார்த்தனைகள் 🙏
Super hit song,
Excellent dance
Out standing
Performance by all
Extraordinary performance 👏👏👏
Soulful Ragadevan music🎉graceful anitha guhan dance
ஓம் நமோ நாராயண'
அற்புதம். பிருந்தாவனம் மிக அருமை. பாடியவர் குரல் மெய் சிலிர்க்க வைத்தது. இவர்கள் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
அடியேன்
ஸ்ரீ மதே ராமானுஜயா நமஹ.
so nice music and song Lyrics
Fantastic music and dance choreography n singing too background music excellent
வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய... 🙏👣🙏
Excellent dance presentation by entire team
namo narayana thiruvadigal saranathil namma ilaiyaraja avargal 🙏entha music director kku kidaikum, enna oru isai ithupol yaaralum pannamudiyathu, akila ulaka isai ialaiyaraja avargale🙏 nadnam miga sirantha nadanam🙏 om namo naraya 🙏🙏🙏 isai ulakin mudu sooda mannan ilaiyaraja avargale 🌹🌹🌹🌹🌹🙏
Beautiful presentation...congrats...
Excellent.Kudos to the entire team. You have drawn me to the other world. God bless you all
Super pattu&dance
Very nice sairam....thank you...
Hats off to the entire team
God of music.
Another classic performance from the incredibly talented & creative Anita Guha and her team.
You are always extraordinary mam🙏🙏best wishes to your team 🙏🙏
அப்பப்பா....ஐயனே...
🎉🎉🎉🎉🎉❤marvelous
BRAVO ❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ.
ஓம் நமோ ஸ்ரீஆண்டாள்ரங்கமன்னாராய
நமஹ.
கூட்டுமுயற்சிகள் வெல்க வெல்க. அற்புதம் ஆனந்தம்
Superb
Super🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
N❤🎉❤
No words to thanks....❤❤❤❤
முத்துடைத்தாமம் நிறை தாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி . பாடலில் நிறை காணோமே
what kind of crown is that? looks like ram's head with one broken horn
கலைவாணி சாபம் கலைவிணியாக மாற்றி கொண்டு வந்தேன்
தமிழ் கடவுளை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி ....
காமாலை காரர்களுக்கு """"""""""
தெரியுமா கற்பூர
வாசனை
Porem poku nallaperpu ellda nee
seriously is this by IR ... sorry to say so poor..sounds like or perhaps reminds me of 80s tv serial background music