0814-DASA BHUKTHI-KOTCHARAM COMBINATIONS-தசாபுக்தி-கோட்சாரம் இணைத்து பலன்அறிவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2020
  • பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமையையும், கோட்சாரத்தில் அந்த கிரகங்கள் இருக்கும் வலிமையையும் இணைத்து பலன் சொல்வது எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 184

  • @ManiOnlineAstrologer
    @ManiOnlineAstrologer 4 роки тому +33

    அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் முதலில் சில நூல்களை படித்து சிலரின் யூடுப் விடீயோக்களை பார்த்து நிறைய குழம்பி விட்டேன். அவர்கள் சொல்வதை கேட்டு அனுபவ ரீதியில் பார்த்தால் நிறைய விஷயங்கள் சரியாக வருவதில்லை. இதில் ஒரு சில வருடங்களை நான் இழந்தேன்.
    ஒரு கட்டத்தில் ஜாதகமே உண்மையா இல்லை ஏமாற்று வித்தையா என்ற அளவுக்கு வந்துவிட்டேன்.
    பரம்பொருளின் அருளினால் உங்களின் வீடியோ மற்றும் கட்டுரைகளை படிக்க ஆரமித்தேன். நீங்கள் சொல்லும் விதிகளை நிறைய ஜாதகத்தில் பொருத்தி பார்த்தேன். நீங்கள் சொல்லும் அனைத்தும் அப்படியே இருக்கிறது. உங்களை பின்பற்ற ஆரமித்தவுடன் முதலில் ஜோதிடத்தில் எதை பார்க்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். உதாரணமாக ராகு, கேது பார்வை, பத்து பொருத்தம் பார்ப்பது, பொதுவான விதிகளை மட்டும் சொல்வது, கோட்சரத்தை மட்டும் பார்ப்பது, கோட்சரமே இல்லை என்று சொல்வது, 6, 8இல் ஒரு கிரகம் இருந்தால் நல்லது இல்லை என்று சொல்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அய்யா. உங்களால் இன்று நான் வேத ஜோதிடத்தின் மகா அற்புதத்தை அறிகிறேன். ஜோதிடம் என்றும் நிலைத்து நிற்பதற்கு உங்களை போன்றோரின் சேவை மிக முக்கியம் அய்யா.
    உங்களின் பணி மெம்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    .

    • @vasanthrahul9365
      @vasanthrahul9365 2 роки тому

      அப்பொழுது என்னுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க முடியுமா?

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 4 місяці тому

      athu yenna sir, ALP yaaaa?

  • @marichamy1580
    @marichamy1580 4 роки тому +23

    Dr. குருஜீ அவர்கள் போல் இனிமேல் ஒரு ஜோதிட மேதையை நாம் பார்க்க இயலாது.
    உங்கள் கால் பாதம் இருகரம் கொண்டு வணங்குகிறேன்.

  • @girijad7326
    @girijad7326 4 роки тому +28

    இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள்...
    அவசியமும் நீங்கள் தான்....நன்றி குருஜி....🙏🙏

  • @selvarajans656
    @selvarajans656 4 роки тому +5

    நேரலையில் வருகின்ற ஜோதிடர்களில் மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் விரிவாகவும் அனைவருக்கும் புரியும் படியும் சொல்வதில் மிகச் சிறந்தவர் நீங்கள்

  • @gutsygangster
    @gutsygangster 4 роки тому +4

    மிகத்தெளிவான விளக்கம் குருஜி. என்னுடைய கேள்வியை தேர்ந்தெடுத்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
    100 நூல்களை படித்து பெறும் போதனையை உங்களின் ஒரே பதில் கொடுத்துவிடுகிறது. மிகச்சரியான குருவை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்குரிய பலனை அடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  • @user-qu5fj5ne6m
    @user-qu5fj5ne6m 4 роки тому +16

    உங்க video course free ah கிடைச்சா நல்லா தான் இருக்கும்

  • @anandakumar4166
    @anandakumar4166 4 роки тому +1

    ஐயா மிக அருமை👌👏 உங்களுடைய விளக்கம் என்ணை போல ஒருவணை எழிமையாக புரியவைத்து நல்வழிபடுத்துகிறது. Pls continue your service to this world for astrology lovers as this technique is science based n Astronomy facts. 🙏

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 роки тому +1

    We are gaining knowledge in Astrology day by day from you Guruji as a learner. THANKS. Pray Lord to shower his blessings on you for a long and happy life. Let me take the privilege of requesting you to take care of your health, for the benefit of all of your followers in astrology besides your family members, since I observe that you seem to be frequently disturbed by coughs. I may be excused if crossed my limitations.

  • @Durgadevi-et9bk
    @Durgadevi-et9bk 4 роки тому

    அருமையான விளக்கம் அய்யா. எங்களை போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு இந்த நுண்ணிய தகவல்கள் பலன் தரும். நன்றி அய்யா.

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 4 роки тому +2

    மிகா அருமையாக சொன்னார்கள் நீங்கள் ஜோதிடம்த்திற்க்கு வரவில்லை என்றாள் என்னை போன்றோருக்கு ஜோதிடம் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும் தங்களின் ஜோதிடம் எனும் தேவரகசியம் புத்தகம் உங்கள் ஜாதகம் யோகஜாதகமா புத்தகங்களை படித்துவருகிரேன் ஜோதிடம் எனும் மாக அற்புதம் புத்தகம் எப்பொது வெளி வரும் அந்தரம் சூக்ஷ்சமம் பற்றி ஒரு புத்தகம் போடுங்கள் நன்றி குருஜி..

  • @yegneswaran7844
    @yegneswaran7844 Рік тому

    Devotion to profession and fear to conscience... Thank you Guruji... Blessed to have you as our Guru on Vedic Astrology 🙇‍♀️

  • @sumateashok1824
    @sumateashok1824 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா,மிகத்தெளிவாக புரிந்தது.நன்றி.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருஐி நுணுக்கமான பதிவு மிக தேவையான வீடியோ குருவே பாவத்பாவ கேந்திரம் லக்ன கேந்திரம் இவற்றிற்குள்ள சூட்சுமத்தை தெளிவாக கூறீனீர்கள் குருவே மேலும் அருமையான பேச்சுரை மிக்க நன்றி ♥♥♥

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 3 роки тому +1

    Wonderful explanation for gotchara comparison with the horoscope. Good guruji

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому +1

    மானசீக குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம் அய்யா.

  • @vskannan6562
    @vskannan6562 4 роки тому +4

    மாஸ்டர் கிளாஸ் குருஜி! மிகவும் அருமை!!!

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 роки тому +2

    FANTASTIC EXPLANATION, SIR....

  • @soundaryasridharan4419
    @soundaryasridharan4419 4 роки тому +3

    wow you are right sir , Old Tamil songs dont match to the present chart, your just wow .

  • @thilakraj861
    @thilakraj861 4 роки тому +1

    Thank you very much sir, really true your every words 👍👍👍

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Місяць тому

    EXCELLENT GURUJI..LORD NARAYANA BLESS YOUR LIFE.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому

    Thanks very much .God bless you always Guruji .

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 4 роки тому

    இன்றைய வீடீயோ தகவல்கள் சூப்பர்

  • @saravananshanmugam5181
    @saravananshanmugam5181 4 роки тому

    You are always correct..... Thank you guruji 🌷

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому +1

    Thanks GURUJI 🙏🙏

  • @rameshm67
    @rameshm67 3 роки тому

    Super guruji.....vaalga valamudan ji.....

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 роки тому

    அருமை குருஜி கோட்சார விளக்கம்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому +1

    Sir I am sundarrajan excellent explanation. Thanks

  • @initamil836
    @initamil836 4 роки тому +1

    exited for your knowledge

  • @mariappanp403
    @mariappanp403 4 роки тому +1

    குருஜி, உண்மையிலேயே மிக மிக அற்புதமான விளக்கம்.
    Really You are great....

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @anandDevasena
    @anandDevasena 4 роки тому +4

    குருஜி வணக்கம், ஒரு கிரகம் அது நின்ற நட்சத்திர நாதநின் வழியாக பலன் செய்யும் என்றால், அந்த கிரகம் சுபத்துவமாக இருந்து, கிரகம் நின்ற நட்சத்திரநாதன் பாவத்துவமாக இருந்தால் எப்படி பலன் நடக்கும்.

  • @manikandajo1695
    @manikandajo1695 4 роки тому

    வணக்கம் குருஜி
    Am The Begginer ...
    வளர்ந்து ( வளர்த்து ) வரும் ஜோதிட கல்விக்கு அருமையான பதிவு....
    என்னுடைய ஜாதகத்தில் புதன் 7இல் நின்று... உட்ச டிகிரி இல் உள்ளது. உங்களுடைய கருத்து என்னை வெகுவாக கவர்கிறது...
    விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன் குருவே...

  • @User01029
    @User01029 4 роки тому +1

    Sir very nice explanation

  • @ammukarthika7510
    @ammukarthika7510 4 роки тому +1

    Arumai ayyaaaa ....... Asandhu pogirom thangaladhu jodhida gnathai kandu

  • @josekhaasri.k7806
    @josekhaasri.k7806 4 роки тому

    வணக்கம் குருவே.மிக்க நன்றி.மிக்க நன்றி.. மிக்க நன்றி குருவே.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    அருமை குருஜி 🙏

  • @manikandansadhasivam8608
    @manikandansadhasivam8608 4 роки тому

    Wow great sir simply super

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому

    Perfect Guruji .....👌🙏

  • @hackersgaming984
    @hackersgaming984 4 роки тому

    குருஜி நீங்களசொல்வதுதான் எளிமையாக உள்ளது, ஒன்றுக்கு இரண்டுமுறை விளக்குகிறார்கள்

  • @raghavik4351
    @raghavik4351 3 роки тому

    Guruvae adhithya guruvae, valga valamudan 🙏

  • @TLTC
    @TLTC 4 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @yavanasri
    @yavanasri 4 роки тому

    Please reply my question sir my lagnadhipathi budhan in 1st place 2nd place I mentioned all combination of planets with degrees

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    குருஜி க்கு நிகர் அவரே
    மதிய வணக்கம் குருஜி.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 11 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😊

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @vigneshwaran7924
    @vigneshwaran7924 4 роки тому

    அருமை ஐயா....
    உண்மை...

  • @jothiannamalai3014
    @jothiannamalai3014 4 роки тому

    அருமையான விளக்கம், நன்றி குருஜி, தற்போதுள்ள ஜோதிட மென்பொருளில் பல வர்க கட்டங்கள் உள்ளன, ஆனால் அன்றய காலத்திலிருந்தே நமது ஜாதகங்களில் ராசி , நவாம்சம் மட்டுமே குறிக்கபடுகிறது, இதன் அர்தம் என்ன, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது போல ராசி, நவாம்ச கட்டம் வைத்தே அனைத்து பலன்களையும் சொல்லமுடியுமா? அல்லது மற்ற வர்க கட்டங்கள் தசாம்சம் D10 போன்றவை பார்க்கபட வேண்டுமா

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 4 роки тому

    Ayya migavum arumayaana vilakkam. nethiadi.

  • @anandselvam8735
    @anandselvam8735 4 роки тому

    Thank you guruji🙏🙏🙏

  • @lordbuddha769
    @lordbuddha769 3 роки тому

    ஐயா நீங்கள் சொல்வதை எல்லாம் ஆரம்பத்தில் படித்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதன் பிறகு என் மனம் எங்கெங்கோ சென்று மீண்டும் தங்களின் கருத்துக்கள் மீது ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்தது. இப்போது நீங்கள் சொல்வது என்னுடைய அறிவுக்கு எனக்களிக்கப்பட்ட அளவுக்கு விளங்குகிறது. அனுபவமே மிக சிறந்த ஆசான். நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Sir I am sundarrajan
    Vakra Graham natchathrathil rahu ketu dasa nadathinal nanmaya. Example midhuna lagnam guru meenathil vakram rahu Thulathil sukranodu inaindhu visaga natchrathil rahu irundhu dasa nadathinal nanmaya

  • @ramyasatish4756
    @ramyasatish4756 4 роки тому

    Sir my dob 19_3-84, 00;27 am, bangalore how will be my jup+ moon dasha in terms of career...

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 3 роки тому

    Super guruji 🙏🙏💐

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому

    Super ji 🙏

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 4 роки тому

    I understood thanks sir

  • @rameshl1452
    @rameshl1452 3 роки тому

    அருமையாக

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому

    Ayya valarum lagnam enru alp muraiyil lagnathai vayasukku nagarthi palan sollum murai sariyaga varugirathu kalyanam ponru. Your opinion

  • @user-qu5fj5ne6m
    @user-qu5fj5ne6m 4 роки тому

    Super guru ji

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 3 роки тому

    Great guruji

  • @robinjas516
    @robinjas516 3 роки тому

    Super vilakkam sir, robin, bangalore

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 4 роки тому

    11 lord as BADHAKADHIPATHI IN 04 IN RETROGRADE MOTION IS GOOD OR NOT?

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    Good ✍️👍

  • @ammurajee5878
    @ammurajee5878 4 роки тому

    Super ji

  • @trueindian4894
    @trueindian4894 4 роки тому +1

    Super

  • @vijayalakshmimurugnanadhan1992

    True true true true true true true true true Om Saravanan Bhava vande guru paramparaam excellent guruji

  • @gurusankark4273
    @gurusankark4273 4 роки тому

    வணக்கம் குருஜி உதாரணமாக இன்று அஸ்வினி நட்சத்திரம் என்றால் இன்று சந்திரன் அஸ்வினி நட்சத்திர சாரம் நாம் பூமியில்,அதேபோல் சுக்கிரன் மகம் நட்சத்திரம் சாரம் என்றால் அன்று சுக்கிர கிரகத்தில் மகம் நட்சத்திரம் என்று எடுத்துக்கொள்ளலாமா குருஜி??...

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 роки тому

    ஐயா குருஜி அவர்களே வணக்கம் ஜோதிட மாமேதை அவர்களே நீங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому

    வணக்கம் குருஜி 🙏

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh 4 роки тому

    Astro king guruji

  • @logesheee135
    @logesheee135 4 роки тому

    Viruchika lag am 10 I'll guru vakram SNA baby pbm varum a sir

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 4 роки тому +1

    Guruji,உபய லக்னதிற்கு 7ம் ,10ம் அதிபதி மாரகதிபதி,பாதகதிபதி எனும் நிலையில் , 7ம் or 10ம் அதிபதயே ராசியாக வரும் பட்சத்தில் கோட்சாரா ரீதியா எவ்வாரு நன்மை தீமை பலன் சொல்வது-, ராசி அதிபதியாக நன்மை செய்ய கடமை பட்ட 7ம் ,10க் உரிய கிரகம் , பாதகதி or மாரகாதிபதி தன்மை எந்த அளவிற்கு வேலை செய்யும், ராசி அதிபதியாக நன்மை செய்வார- குரு ஜி ஐயா விளக்கம் தரவும்

  • @jaipriya2321
    @jaipriya2321 2 роки тому

    Sema sema... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 4 роки тому

    Great

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    Simma lagnam guru 4il edhu dhik balama
    Kendhradhipathya தோஷம் ஆ

  • @GuruGuru-uf4qi
    @GuruGuru-uf4qi 2 роки тому

    Kadagalakkanthiku Sevvai 5 10Kuriavar ivar Parvai kettakiragathai subathuvapattuma

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 4 роки тому +2

    உங்கள் ஆயுள் தங்களுக்கு தெரியும்.. ஆயினும் நீங்கள் நிறைந்த ஆயுளுடன் இருக்க வேண்டும்... ஐயா... எங்கள் நன்மைக்காக ஐயா

  • @prakashs8684
    @prakashs8684 4 роки тому

    Guruji saranam

  • @vasanthkumarym3893
    @vasanthkumarym3893 4 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shazam2160
    @shazam2160 2 роки тому

    Sir என்னுடைய தசா புத்தியில் 07/10/2022 வரை அதவாது இந்த வருடம் செல்வம் சேரும் திருமணம் நடைபெறும் என்று இருக்கு மேற்குறிப்பிட்ட விடையம் நடந்தேருமா????:?
    விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் அனுசம் 3ம் பாதம் 1992/10/28 9:29 am

  • @loganathanpr8331
    @loganathanpr8331 4 роки тому

    Super sir

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 роки тому

    குருஜி தெளிந்தேன் குருஜி

  • @amanikandan1781
    @amanikandan1781 4 роки тому

    வந்தனம் நன்றி ஐய்யா

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 роки тому

    Guruji 5க்கு உடையவர் வளர் பிறை சந்திரனாகி (மீன லக்னம்) 10ல் தனுசு வில் இருந்தாலும் பாவத் பாவக அமைப்பு கெடுமா? எத்தகைய பலன் கிடைக்கும்? விளக்கவும்

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому +2

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு பரிகாரம் எழுதி கொடுக்கிறீர்கள் இதைச் செய் நன்றாக இருப்பாய் என்று நம்பிக்கை ஊட்டுகிறிர்கள்.ஜாதகத்தை பார்த்தவுடன் நீங்கள் கற்களை கூட போட சொல்கிறிர்கள். இதை நீங்கள் எந்த நிலையில் நீங்கள் கற்களை போட சொல்லுமாறு கூறுவீர்கள்? பதில் தாருங்கள் ஐயா.

  • @venkateshwarann2608
    @venkateshwarann2608 4 роки тому +1

    Sir first காரகத்துவம் ஆதிபத்தியத்தை sollungal sir அப்பறம் விதிகளை சொல்லுங்கள் sir அப்புறம் எப்படி பலன் சொல்வது என்று படிப்படியாக கத்துக்குறோம்

  • @srinivasankathirvelu4301
    @srinivasankathirvelu4301 4 роки тому

    ஐயா ளன்னுடைய புரிதல் சரியாக உள்ளதா என்று கூறவும்? மனிதன் பிறக்கும் போது உள்ள கழக நிலைகளை பொறுத்து தான் உடல் அமைப்புகள் உருவாகுமா, ஆம் என்றால் கோட்சாரத்தில் சுற்றும் கிரக நிலைகள் உடல் அங்கங்களை இயக்குகிறதா. கேள்வி கடைநிலையாக இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ மன்னிக்கவும். ஶ்ரீனிவாசன்.

  • @arulprakash5888
    @arulprakash5888 4 роки тому

    வணக்கம் குருவே எனக்கு உங்களையும் சின்னராஜ் குருவையும் ரொம்ப பிடிக்கும் இன்று லைவில் எனக்கு பலன் சொலாலுவீர்்கள் என்று எதிர்பார்க்கிரேன் ஓம் முருகா சரணம்

    • @annamalaidevarasan6391
      @annamalaidevarasan6391 4 роки тому

      குருஜி வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.Dob:14.1.84; Time:1.45.pm. காஞ்சிபுரம்; pls reply.;எனக்கு எப்போது தொழில் அமையும்?

    • @arulprakash5888
      @arulprakash5888 4 роки тому

      Super Guruji

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому

    Many a slip between the cup and the lip, Guruji🙏🏼

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 4 роки тому +1

    HE ALSO USED TO ARRIVE AT RULERS STARTERS /DASHA YOGI /FASHA RAJA YOGI. AS PER ONES GOCHARA. S mohankrishna

  • @venkatesanv3937
    @venkatesanv3937 4 роки тому

    ஐயா வணக்கம் ஒரு கிரகம் நேர்மறையாக பார்ப்பதற்கும் வக்கிரம் பெற்று பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டா அதாவது மேஷத்தில் சனி தனது மூன்றாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பார் அதே சனி வக்கிரகதியில் இருந்தால் கும்பத்தை பார்ப்பாரா கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @26571585
    @26571585 2 роки тому

    Guruji, கோட்சாரத்தையும், பிறந்த ஜாதகத்தையும் பொருத்தி பார்க்கும் போது, இரண்டிலும் ராசியை பார்க்க வேண்டுமா?

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 4 роки тому

    ஐயா ஒரு சந்தேகம் உச்ச குரு திசையில் கோச்சார குரு நீசம் அடையும் பொழுது உச்ச குரு பார்வையில் தானே நீச்ச குரு இருக்கும் பின்னர் எப்படி கோச்சார குரு உச்ச குரு திசாபலன் செய்வதை பாதிக்கும்??

  • @gunitsarav
    @gunitsarav 4 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 4 роки тому

    Guruji Guruji Than

  • @saravanansakthivel4648
    @saravanansakthivel4648 4 роки тому

    குருஜி, சனி, செவ்வாய், குரு, ஆகிய கிரகங்களின் சிறப்பு பார்வைகள் எத்தனை சதவீதம் பலன் அளிக்கும். விளக்கம் தருக.

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 роки тому

    இந்த பதிவு ஏற்கனவே வெளிவந்தது...

  • @rajujeyam9482
    @rajujeyam9482 4 роки тому

    Good morning

  • @n.k.1841
    @n.k.1841 4 роки тому +4

    குருஜி,துலாம் லக்கினத்திற்கு குரு நன்மை செய்யமாட்டாா் என்றால் கோட்சார குரு 5,7,9 ம் இடங்களில் வரும் போது எப்படி பலன் தருவார். Thanku guruji.santhi from kolkata.

    • @rrsramesh6429
      @rrsramesh6429 4 роки тому

      கோச்சாரம் ராசிக்கு மட்டுமே பார்க்க வேண்டும் அண்ணா

    • @n.k.1841
      @n.k.1841 4 роки тому

      @@rrsramesh6429 ராசிக்கு மட்டுமே கோட்சாரம் பாா்க்க வேண்டுமெனில் துலாம் ராசிக்கு குரு 5,7,9 இடங்களில் வரும் போது நன்மை செய்வாரா.

    • @rrsramesh6429
      @rrsramesh6429 4 роки тому

      @@n.k.1841 கோச்சார குரு ராசிக்கு 5.7.9 இடத்திற்கு சஞ்சாரம் செய்யும் போது மட்டுமே ராசியை பார்க்கும் நிலை ஏற்படும் அதனால் நன்மை செய்வார் இருப்பினும் வருட கிரகங்களையும் கணக்கிட வேண்டும்

    • @n.k.1841
      @n.k.1841 4 роки тому

      @@rrsramesh6429 OK thanks