ஒரு சாதாரண வீட்டிற்கு. 6 Kw சோலார் பேனல்கள் அமைப்பு மின்சார உற்பத்தி அலகுகள் ஒரு மாத சராசரி 300 அலகுகள். மழை காலத்தில் குறைந்த மின் அலகுகள் உற்பத்தி மற்றும் கோடை காலத்தில் சாதாரண மின் அலகுகள் உற்பத்தி. உள்ளூர் நிறுவனத்தின் உத்தரவாதம் 30 ஆண்டுகள். மற்றும் சேவை உத்தரவாதம் 6 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கொண்ட அரசு ஊழியர்களுக்கு அரசு முடிவு செய்து ஆதரவு அளித்துள்ளது. சலுகை விலைகள் ரூ. 9 லட்சம். (வரும் ஆண்டுகளில் விலை குறைகிறது).
ON - GRID : 1-phase power supply for home installation with 5 kW inverter and 11 panels. 5 kW இன்வெர்ட்டர் மற்றும் 11 பேனல்கள் கொண்ட வீட்டு நிறுவலுக்கு 1-கட்ட மின்சாரம்.
நான் இப்ப அந்த திட்டத்தோடதான் இந்த காணொளி சம்பந்தமா தேடிப்பாத்தன் தங்களுடைய காணொளி வந்தது மிக்க நன்றி......நான் மட்டக்களப்பில் அலுவலக்த்தை நாடி பாக்கிறேன்....
Everything useful but this budget is really higher than Jaffna but in colombo also they use same material brother but they quote more amount than Jaffna
The best solution for the family home: 5 kilowatts of solar panels power a "Hybrid System" with battery save power system and 3 in 1. 24 hrs currents power service. No disruptions,. No power cut. 1-phase electricity installation already at home. You sell 27 rupees to the Ceylon Electricity Board. How much does the whole package cost? குடும்ப வீட்டிற்கு சிறந்த தீர்வு: 5 கிலோவாட் சோலார் பேனல்கள் "ஹைப்ரிட் சிஸ்டம்" பேட்டரி சேமிப்பு சக்தி அமைப்பு மற்றும் 1 இல் 3. 24 மணிநேர மின்னோட்டம் மின் சேவை. இடையூறுகள் இல்லை,. மின்வெட்டு இல்லை. ஏற்கனவே வீட்டில் 1 கட்ட மின்சாரம் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் 27 ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு விற்கிறீர்கள். முழு பேக்கேஜுக்கும் எவ்வளவு செலவாகும்?
solar very expensive in SL , may be they can get it from china cheap price , day time also long hrs and always sun there , easy to get lot of electricity .... issue initial price too high ...
நல்லது மகிழ்ச்சி தம்பி. தமிழில் எழுத்துக்கள் போடுவது மகிழ்ச்சி சிறப்பு ஆனால் ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழில் போடுவது சரியா ? தமிழில் சொற்கள் பல கோடி இருக்க நமக்கு தேவையா ஆங்கிலம் அல்லது மற்ற மொழி சொற்கள்? உங்களை போன்ற வலைக் காட்சி அளிக்கும் காணொளிகள் பார்க்கும் தமிழர் பல லட்சம் மக்கள். உங்களை பார்த்து தானே அவர்களின் பேச்சும் எழுத்தும் வரும் ஆதலால் தமிழ் மகன் ஆக நீங்க முன் மாதிரியா இருக்க வேண்டும் காரணம் எதிரி நாடுகள் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழை திட்டமிட்டு அழிக்கும் சதி செய்கிறார். மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தானே ஆட்சி அதிகாரம் எல்லாமே. உங்க உடையில் தமிழ் எழுத்துகளை போட்டு அணிய முடியும் தானே தேவையா ஆங்கில சொற்கள் பதித்த உடைகள்? கோபம் கொண்டாலும் பரவாயில்லை.
CEBக்கு 1 யூனிட் ரூ.22/-க்கு சூரிய ஒளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1 unit=Rs.22 . ஆன்-கிரிட் அமைப்பு. இலங்கை மின்சார சபையிலிருந்து இறக்குமதி ரூ.57. மிகப் பெரிய விலை. 1 unit=Rs.57. சிறந்த தீர்வு ஹைப்ரிட் சூரிய ஆற்றல் அமைப்பு. Hybrid. Date. 2024.09.22
The best solution for the family home: 5 kilowatts of solar panels power a "Hybrid System" with battery save power system and 3 in 1. 24 hrs currents power service. No disruptions,. No power cut. 1-phase electricity installation already at home. You sell 27 rupees to the Ceylon Electricity Board. How much does the whole package cost? குடும்ப வீட்டிற்கு சிறந்த தீர்வு: 5 கிலோவாட் சோலார் பேனல்கள் "ஹைப்ரிட் சிஸ்டம்" பேட்டரி சேமிப்பு சக்தி அமைப்பு மற்றும் 1 இல் 3. 24 மணிநேர மின்னோட்டம் மின் சேவை. இடையூறுகள் இல்லை,. மின்வெட்டு இல்லை. ஏற்கனவே வீட்டில் 1 கட்ட மின்சாரம் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் 27 ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு விற்கிறீர்கள். முழு பேக்கேஜுக்கும் எவ்வளவு செலவாகும்?
மிகவும் பிரயோசனமான காணொளி. நன்றி🙏
அர்தமுல்ல பதிவு இதற்கு நன்றிகள் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
ஒரு சாதாரண வீட்டிற்கு.
6 Kw சோலார் பேனல்கள் அமைப்பு மின்சார உற்பத்தி அலகுகள் ஒரு மாத சராசரி 300 அலகுகள். மழை காலத்தில் குறைந்த மின் அலகுகள் உற்பத்தி மற்றும் கோடை காலத்தில் சாதாரண மின் அலகுகள் உற்பத்தி.
உள்ளூர் நிறுவனத்தின் உத்தரவாதம் 30 ஆண்டுகள். மற்றும் சேவை உத்தரவாதம் 6 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது.
ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கொண்ட அரசு ஊழியர்களுக்கு அரசு முடிவு செய்து ஆதரவு அளித்துள்ளது.
சலுகை விலைகள் ரூ. 9 லட்சம்.
(வரும் ஆண்டுகளில் விலை குறைகிறது).
Hey Chandru.....அருமையான வீடியோ....மக்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.தொடரட்டும் ...சேவை.
ON - GRID :
1-phase power supply for home installation with 5 kW inverter and 11 panels.
5 kW இன்வெர்ட்டர் மற்றும் 11 பேனல்கள் கொண்ட வீட்டு நிறுவலுக்கு 1-கட்ட மின்சாரம்.
நான் இப்ப அந்த திட்டத்தோடதான் இந்த காணொளி சம்பந்தமா தேடிப்பாத்தன் தங்களுடைய காணொளி வந்தது மிக்க நன்றி......நான் மட்டக்களப்பில் அலுவலக்த்தை நாடி பாக்கிறேன்....
அருமை அருமை
im dry this solar project
Thank you given good idea chandru sir
2026 ஆம் ஆண்டிற்குள் வரி விகிதத்தை 40% ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, சூரிய மண்டலங்களுக்கான எதிர்கால வரியும் இதுதானா?
கவர்மெண்ட் பணத்தை சரியாக செலுத்தவில்லை என்று சிலர் சொல்கிறார்கள் !!!
Super useful information very good
Waiting for next video
Both topcon and bifacial double glass
வீட்டிற்கு மேல solar பூட்டினால் அதன் ஈர்ப்பு சக்தியால் எமது உடலுக்கு பாதிப்பு வருமா?
1 unit Rs.27.
2025 Rs.22
கரண்ட் கரன்ற் மின்சாரம் சம்சாரம்
Thank you chandru useful information 👍
மழைகாலங்களில் என்ன செய்வது?
Thalevar super video
Solar farm பத்தி பேசுங்க அண்ணா
Up countries ithu சாத்தியமாகுமா?
Hai அண்ணா
எங்களுக்கு தேவையான காணொளியை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா
20 வருசத்துக்கு பிறகு என்ன செய்வாங்க
உங்களிடம் விவரம் கேட்டு மெசேஜ் போட்டேன் ஆனால் நீங்க எந்த பதிலும் தரவில்லை அண்ணா
Government சரியான முறையில் பணம் செலுத்தவில்லை என ஒரு கதை உள்ளது அது உண்மையா ???
Thanks for the video. I want to know how much space is needed for a 5kW panel
Nice bro
Super brother talking 👍
Super
சோழர் வாங்குவதற்ககு லோன் எவ்வாறு பெற்றுக் கொள்வது இன்று சம்பந்தமாக காணொளியை பதிவிடுங்கள்
What is the performance rate in Nuwaraeliya?
10 kw பூட்ட எவ்வளவு இடம் தேவைப்படும் ❤
Transformer front of our house ?solar project panna mudyuma plz update bankloan method video sir
Everything useful but this budget is really higher than Jaffna but in colombo also they use same material brother but they quote more amount than Jaffna
Nalla kelvi brother
Thanks 9:08
Epadi care pananum athukana full details (service charge)
20 years after ena mari
Life time time 500 units varuma
Thanks
One unit how many kw
சோலார் பேனல்கள் ஆக்டிவில் இருக்கும் சமயம் மனிதர்கள் விலங்குகள் அதனுடன் தொடுகையுற்றால் ஷாக் அடிக்குமா
What's the investment? And how many years will it work?? It's scam
Hi
How about the service after 20 years warranty?
Anna ethula ippidi income waruthunu sollugale electricity board aala pay pannuwagala?? Awagaluku ethula enna labam??
Bank loan details vendum
kattayam potungo
Great 👍👍👍👍
37எனி
5kw விட குறைவாக solar பொறுத்த முடியுமா? அப்படி பொருத்தினால் மீண்டும் 5kw க்கு upgrade பண்ண முடியுமா?
Happy father's day
2.5 k வோட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் 5 ஏக்கர் விவசாய காணிக்கு போதுமா மாதாந்த கட்டண அடிப்படையில் தரமுடியுமா
You didn’t reveal the cost for 10kw, 15kw and 20kw? Pls advice
20 வருசத்துக்கு அப்புரம் புதுபிக்கலாமா என்ன மாரி அது
👍
super
Solar CB new rate 27?
The best solution for the family home: 5 kilowatts of solar panels power a "Hybrid System" with battery save power system and 3 in 1.
24 hrs currents power service. No disruptions,. No power cut.
1-phase electricity installation already at home. You sell 27 rupees to the Ceylon Electricity Board.
How much does the whole package cost?
குடும்ப வீட்டிற்கு சிறந்த தீர்வு: 5 கிலோவாட் சோலார் பேனல்கள் "ஹைப்ரிட் சிஸ்டம்" பேட்டரி சேமிப்பு சக்தி அமைப்பு மற்றும் 1 இல் 3.
24 மணிநேர மின்னோட்டம் மின் சேவை. இடையூறுகள் இல்லை,. மின்வெட்டு இல்லை.
ஏற்கனவே வீட்டில் 1 கட்ட மின்சாரம் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் 27 ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு விற்கிறீர்கள்.
முழு பேக்கேஜுக்கும் எவ்வளவு செலவாகும்?
❤❤🙏👏💯👌
solar very expensive in SL , may be they can get it from china cheap price , day time also long hrs and always sun there , easy to get lot of electricity .... issue initial price too high ...
❤❤❤
3000 kaddanththekku
Is this paid advertising? Can you guarantee this product? There are several complaints about.
நல்லது மகிழ்ச்சி தம்பி.
தமிழில் எழுத்துக்கள் போடுவது மகிழ்ச்சி சிறப்பு ஆனால் ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழில் போடுவது சரியா ?
தமிழில் சொற்கள் பல கோடி இருக்க நமக்கு தேவையா ஆங்கிலம் அல்லது மற்ற மொழி சொற்கள்?
உங்களை போன்ற வலைக் காட்சி அளிக்கும் காணொளிகள் பார்க்கும் தமிழர் பல லட்சம் மக்கள்.
உங்களை பார்த்து தானே அவர்களின் பேச்சும் எழுத்தும் வரும் ஆதலால் தமிழ் மகன் ஆக நீங்க முன் மாதிரியா இருக்க வேண்டும் காரணம் எதிரி நாடுகள் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழை திட்டமிட்டு அழிக்கும் சதி செய்கிறார்.
மொழி நீளும் வரை தான் இனம்
இனம் நீளும் வரை தான் நிலம்
நிலம் நீளும் வரை தானே ஆட்சி அதிகாரம் எல்லாமே.
உங்க உடையில் தமிழ் எழுத்துகளை போட்டு அணிய முடியும் தானே தேவையா ஆங்கில சொற்கள் பதித்த உடைகள்?
கோபம் கொண்டாலும் பரவாயில்லை.
hi anna good promotion and 5Kw விட குறய இல்லையா
Nee thamil makkal yarium interview edutha mathiri theriyalli why
கரண்ட் பில் கட்டும் போது மனிதனுக்கு மின்சாரம் பாய்ந்தது போல் மேனியெல்லாம் நடுங்குவது ஏன்?
CEBக்கு 1 யூனிட் ரூ.22/-க்கு சூரிய ஒளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1 unit=Rs.22 .
ஆன்-கிரிட் அமைப்பு.
இலங்கை மின்சார சபையிலிருந்து இறக்குமதி ரூ.57. மிகப் பெரிய விலை. 1 unit=Rs.57.
சிறந்த தீர்வு ஹைப்ரிட் சூரிய ஆற்றல் அமைப்பு. Hybrid.
Date. 2024.09.22
I have very bad experience or this Solar system,, paid 1 million in Jaffna. kaviyankadu.. before buy very nice talking but after no reponce
Thank you chandru Anna very useful information 😊