This is what every Sri Lankan home needs, government must subsidize these projects and help the citizens not to rely on ever disruptive and expensive grid power. SL is a country with year long half day sunshine, this is an ideal solution for energy to a tropical country like SL. Nice video Chandru.
Woww very good and brilliant job done you Chandru bro. But சோலார் பவர் வெக்கையில் மின் உற்பத்தி நடக்காது. சூரிய வெளிச்சத்தில் தான் மின் உற்பத்தி நிகழும். Not ஹீட்.
I request srilankan to concentrate in manufacturing, agriculture and production sectors. Don't dependent on foreign countries. Live together. Don't fight among you. Love your fellow srilankan. You are divided by ............ Future will be yours. Long and happily live together.
சூரியன் FM இல் கதைப்பது போல RJ வாக கதைத்து அக்கா இருவரும் இணைந்து video செய்யுங்கள். இலங்கையர்கள் கேட்டிருக்கிறோம்.ஏனைய நாட்டவர்களும் கேட்டு ரசிக்கட்டுமே!
Two mistakes in this installation, 1. Without checking roof angle, u cant install in any roof. In chennai 13 degree tilt from base is perfect angle. 2. Installation direction is very important. U need to install in north facing in ur place, if I have not mistaken. Finally light is converted to electricity and not heat.... Only solar water heaters use heat energy.
இதில் இரன்டு பெட்டரி அல்லது ஒன்று வரும்.அந்த பெட்டரியீன் ஆயுல் காலம் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம்.மற்றும் ஒரு பெட்டரியின் குறைந்த விலை முப்பது ஆயிரம் மேலும் இன்வேட்டர் பழுதடைந்தால் அதன் விலை குரைந்தது பதின் ஐயாயிரம்.இதைப் பற்றி எதுவுமே பேச வில்லையே ஏன்?
very good concept...a small correction the technician said the solar panels produce electricity by the heat and light of the sun which is not correct it is only with light...
OnGrid is not much useful / advisable, when the EB fails U can't enjoy it. Best is off Grid with 12 v Appliances, for Tv U can use an computer UPS when needed.
It's useful only when you use Dc 12v Appliances like Light and Ceiling fan. The Inverter will consume 20% of the Current generated from the Solar panel.

அருமை சகோ வாழ்த்துக்கள் எங்களுக்கும் இதுபோன்ற ஒன்று மிகவும் அவசியப்படுகிறது இவர்களுடைய இலக்கங்கள் கிடைக்குமா
I request srilankan to concentrate in manufacturing, agriculture and production sectors. Don't dependent on foreign countries. Live together. Don't fight among you. Love your fellow srilankan. You are divided by ............ Future will be yours. Long and happily live together.
நல்ல விடயம் ஒன்றை பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்கியமைக்கு அனைவரது சார்பிலும் நன்றி அண்ணா அக்கா
சூரியன் FM இல் கதைப்பது போல RJ வாக கதைத்து அக்கா இருவரும் இணைந்து video செய்யுங்கள். இலங்கையர்கள் கேட்டிருக்கிறோம்.ஏனைய நாட்டவர்களும் கேட்டு ரசிக்கட்டுமே!
நானும் எதிர்பார்க்கிறேன்
@@stevejoseph5798 yes
அன்சார் முக்கியம் என்றீர்கள். சம்சாரமும்(வாழ்க்கை) யும் முக்கியம்
Super
நானும் எதிர்பார்க்கிறேன் 😊
Hai Chandru & Menaka ma'am,
Every time you come up with good concepts , but this time it is very informative ....keep it up.
THANKS VERY
MUCH
BRO & SISTER
ITS A VERY
USEFUL VIDEO
REGARDING
ELECTRICITY
☆☆☆☆☆☆☆
SOLAR MEANS
SRILANKA
FUTURE
POWER SYSTEM
Two mistakes in this installation, 1. Without checking roof angle, u cant install in any roof. In chennai 13 degree tilt from base is perfect angle. 2. Installation direction is very important. U need to install in north facing in ur place, if I have not mistaken. Finally light is converted to electricity and not heat.... Only solar water heaters use heat energy.
This is solar electricity not hot water
நன்றி தோழர் சரியான முடிவு இலங்கை வாழ் மக்களின் விழிப்புணர்வு ஆரம்பித்து விட்டது நாடும் வீடும் வாழ்வும் நல்வளமாகட்டும்வ வாழ்த்துக்கள் வாழ்கவளநலமுடன்
அந்த solar நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளக்கூடிய முறையைச் சொல்லுங்கள் அண்ணா
Keela discription la details kuduthu irukanga parunga
heat is the enemy of the Solar panels STC, panels will convert light to energy not heat to enegy
Yeah . They are telling wrong
Found one brilliant in comments
இதில் இரன்டு பெட்டரி அல்லது ஒன்று வரும்.அந்த பெட்டரியீன் ஆயுல் காலம் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம்.மற்றும் ஒரு பெட்டரியின் குறைந்த விலை முப்பது ஆயிரம் மேலும் இன்வேட்டர் பழுதடைந்தால் அதன் விலை குரைந்தது பதின் ஐயாயிரம்.இதைப் பற்றி எதுவுமே பேச வில்லையே ஏன்?
ithula battery kidaiyathu ithu on grid solar .off grid la than battery varum.
இதற்கு பேட்டரி தேவை இல்லை.
மக்கள் பயந்திடுவாங்க
நல்லதையே யோசிக்கவும்
This wrong my factory running 42kva battery donty want
அசட்டு சந்துரு ,அசத்தும் engineer சந்துருவாக மாரியது ,மேனகாவின் கைவண்ணமா ?
Good presentation Chandru .😄👍👍👍
இருவருமாக solar panels எப்படி இயங்கும் என்று அறியத் தாருங்கள். இதை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? நல்ல பதிவுக்கு நன்றி என்
very good concept...a small correction the technician said the solar panels produce electricity by the heat and light of the sun which is not correct it is only with light...
Correct, it's not the heat only the light.
Very useful. This is the way to go..Renewable energy..
OnGrid is not much useful / advisable, when the EB fails U can't enjoy it. Best is off Grid with 12 v Appliances, for Tv U can use an computer UPS when needed.
அண்ணா Sola பற்றிய தகவல் மிகவும் அற்புதமாக இருந்தது. இதைப்பற்றி மேலும் அறிய ஏதேனும் தொலைபேசி இலக்கம் உள்ளதா?
Your house Vlog ondu podungal anna& akka
ஒன்று நல்ல புரியுது இலங்கையில் வாழ்வது கடினம் இங்கு தமிழ் நாட்டில் இவ்வளவு சவுகரியமாக வாழும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Apparam ethukku sir current I'llanu katharureenga?
நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை... thanks anna & akka....
It's useful only when you use Dc 12v Appliances like Light and Ceiling fan. The Inverter will consume 20% of the Current generated from the Solar panel.
நான் கூட உங்க வீட்டுக்கு தான் மின்தகடு அமைச்சிருக்கிங்களோனு நினைச்சேன். . . .
🤣🤣🤣
அக்கா நீங்கள் சொன்னது மின்சாரம் (சம்சாரம்) முக்கியம் 😄😄 புரிந்தது அக்கா ...
அண்ணா
கடற்கரை பிரதேசத்தில் சோலார் போடலாமா?
இந்த முறை சோலார் கரன்ட் ஒருங்கமைப்பு EB யில் கரண்ட் போனால் வீட்டிற்கும் கரண்ட் கிடையாது இதை சொல்ல வில்லை யே
MASHA ALLAH, EXCELLENT TECHNOLOGY FOR THE PRESENT SITUATION OF THE COUNTRY EVERY FAMILY MUST START TO USE.
இதைப் பெற்றுக்கொள்ளும் விதம் எவ்வாறு? தொடர்பு கொள்வது எவ்வாறு?
Informative content. Let us know your experience now! I am looking forward to install.
மழை காலங்களில் மந்தாரமான நாட்களில் எல்லாம் எப்படி மின்சாரம் இந்த இன்வேர்டரில் நிறைய சேமிக்க முடியுமா?
Bro evvalavu pootchi bro ellathukkum solar ku set panna
நன்றி முக்கியமான தகவலை தந்தமைக்கு
How much it costs for hundred Solar panel???
Its best to buy small portable units priced $800 to 1500 us dollars will 5 to 10 years.enough for power cut needs.
தயவு செய்து இதனை! ஒரு வீட்டில் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என சொல்ல முடியுமா
Ippo inda solar potta power cut pannura time layum working aaguma ??
மழை காலங்களில் எப்படி கரன்ட் வரும்
Wi-Fi 7 ?
Chandru bro தற்போது உள்ள நிலையில் இந்த idea super👌👌👌🥰🥰🥰💪💪
Vaalga valamudan vaalga vaiyagam. From Oman
Oman........👋👋👋👋✊✊நானும்
Earth cable minimum 16mm ah change pannugha brother. Your Technician layling. Very small size cable. This is not Safety bro
In Tamilnadu, India , Govt is buying the power from individual home?
பில் விடயமாக கதைத்தது சரியாக புரியவில்லை..
தயவு செய்து மீண்டும் தெளிவாக சொல்ல முடியுமா
Very useful information video onnu upload panni irukkinga tnx anna 👍👍👍👍
Nuwaraeliyala entha sistem work panna enna panredhu?
Most useful 😊👍🙏🙏🙏🥰🥰 thanks.......
Nalla oru prayosanamana video ondu Anna & Akka ....walthukkal ungal sewai men melum walara🙏🏻🙏🏻🙏🏻
Very useful video.all the best.
Useful information.
Awesome 👏🏻 .
Ungal home tour podunga please;
how much cost? and no need to pay electric bill?
How much total price went for you
பச்ச சட்ட அண்ணா என்ன உழருரார்.
வெக்கையா ? வெளிச்சமாக?
இன்றைய காலத்திற்கு நேற்றே செய்து முடித்த செயல், அருமை
Bro how much cost meen price please
Engada Bio systems technology subject ku intha video use ah irukku thanks anna
3Kv - 600,000/- If Monthly 5000/- bill, we can pay for 10 years - So this system is not recommended..
You r correct. Put the money in FD and pay with interest.
U right
I can do 3KV for 350,000 with no power cut but can't sell it to CEB
3kw solar system for 2,00,000/- only
@@saranr1868 contact no please
நல்ல பதிவு நன்றி
Very good video about Solar energy. Thanks for posting this..
மிக உபயோகமான வீடியோ .
Good to see, time for countries to switch to solar... Clean and green
Matham matham bill kattanuma motha price evalo podra video detail poduga
Nice Super Message
Justin Auxilium Geetham Recording Nagercoil
Kaniyakumari District
Tamilnadu
Bro குரங்கு வந்து சோலார உடைத்தா warranty இருக்கா
No
Jaffna distingue sollar power போட mudiuma
Do you go fishing ? Would love to see some fishing videos
Puriyalla anna theliwaana oru video podunga plz
Very nice anna and akka 🥰
அருமை v👍
Bro.. panels பார்த்து வாங்குங்க. ஒரு மரம் 2 மரமா தெரியும்போது வாங்கி விடாதீர்கள். வாழ்த்துக்கள்
5 kW Batterie போடுவதிற்கு எவ்வளவு முடியும் என்பதையும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும் 🤝👍
Very very good information 👌👌thanks chandru&menaka
Power from light only not from heat in solar panels. Beginning itself starts with bought.
Hi chandru. Well project. I was looking for long time. Can you provide about the company details
Really useful info... Keep it up
I have shared to my friends and family
How much it cost?
Hi Anna na tamil nadu la irunthu ippa sri lanka ku vanthu irukka
Good vedio, useful for others
From chennai
But in tamilnadu for 500 units electricity charges would be 1800 only
அவங்க பணமதிப்பு குறைவு
We have Modiji atomic Power plant
Reason central government of India 🇮🇳 atomic Power plant
Traiff 1a....3 phase..already....5kw....erukum.....so....eppa...which production usage.....
Next....demo.....clear.....
How do u dispose do the company take care of it
Thanks long time doubt clear now
Incase rain 🌧️ vantha short circuit aakatha
Power is generated in the solar panel by Sun light NOT with heat
Really good information
Hi bro nice video I plan to install solar panels please update how much is the coast for the panel thank you
அருமை 💐 நல்வாழ்த்துக்கள்
Rombha usefull ana video guys👍👍
இதனால் வரும் கதிர் வீச்சை பற்றி கருத்து தெருவியுங்கள்
Athu veraya I hear it's life is very less
Must required srilanka and all'over the world same the EV vehicle is must to live
என்ன விலை வரும் பிரதர் 🙏
The DB and inverter should be protected from rain 🌧, it's a look not suitable for outdoor.
Currently Solar is NOT economical!...its costly to maintain! ...cost evens out in about 10-20 yrs....not worth it, as things stand now!!!
Super nice 👍👍🇱🇰🇸🇦
Good Job. Best
Variety of videos bro.நன்றி
Power generated by sun lightning not heat..
இ,ந்த வசதி. செண்ணயீள் கீடைக்குமா ?
தமிழ் நாட்டில், 75%
"சப்சிடி" கிடைக்குதல்ல.