எங்கள் மாமனிதர் நினைவு நினைவு நாள்.மறந்து விட்டேன்.இல்லை மற்றவர்களுக்கு தீமை செய்வோர் தினந்தோறும் இறக்கின்றார்கள். நன்மை செய்தவர் மறைந்தும் மறையாமல் வாழ்கின்றார்🙏🔥🔥
உலகின் 2டாம் பெரிய நீளமான கடற்கரை மெரினா!!! ஆனால்!!! கடந்த 50ஆண்டுகளாக திமுக அதிமுக கட்சி பெரிய தலைவர்களின் இடுகாடு. இன்னும் எத்தனை பேரை இந்த கடற்கரையில் புதைக்க போராங்களோ ??? அண்ணா நாமம் வாழ்க MGR- நாமம் வாழ்க கருணாநிதி நாமம் வாழ்க ஜெயலலிதா நாமம் வாழ்க அடுத்து????? இதே தமிழகத்தில் மக்களுக்காக உண்மையாக வாழ்ந்த கக்கன் காமராஜ் போன்ற மிக கண்ணியம் நேர்மையான முதல்வர்கள் எல்லாருக்கும் சாதாரண சுடுகாடு!!!
காமராசர் : வரலாறு காணாத தமிழின துரோகி✔️ முல்லை பெரியாறு அணை தேவிகுளம் பீர்மேடு போன்ற எம் தமிழ் நிலபரப்புகளை மலையாளிகளுக்கு தூக்கி கொடுத்தவர்✔️ கக்கன் : ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மாணவர்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி தந்தவர்✔️ இவர்கள் டெல்லி அடிமைகள்✔️ எம் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு தோல்வியை தழுவி முகவரி இல்லாமல் காணாமல் போன அரசியல்வாதிகள்✔️ இது வரலாறு சூர்யா✅ சும்மா காமராசர் கக்கன் என்று பழைய பஞ்சாங்கத்தை தூக்கி அலைந்து கொண்டு நேரத்தை வீணாக்கி கொண்டு.... போய் வேலை இருந்தா பாருங்க.... பாஸ்🤣
அருமை👍👍👍 பதிவு.
புரட்சித்தலைவரின்35வது நினைவு நாளில் அவர் விட்டுச்சென்ற மனிதநேயத்தை வளர்ப்போம்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
எங்கள் மாமனிதர் நினைவு நினைவு நாள்.மறந்து விட்டேன்.இல்லை
மற்றவர்களுக்கு தீமை செய்வோர் தினந்தோறும் இறக்கின்றார்கள்.
நன்மை செய்தவர் மறைந்தும் மறையாமல் வாழ்கின்றார்🙏🔥🔥
Mgr is great man and mass super
Mgr is a great legend only one leader 🙏🙏🙏
Puratchi thalaivarin ninavu naalil en jeyalalithavirkku mukkiyathuvam kodukkapadukirathu.
👌🙏🙏
Super 👌
Mgr ninaivu naalil
JJ silaya yan kaatringa. ?
அண்ணா.சமாதிகலைஞர்சமாதி.ஏன்.காட்டவில்லை.சகேதரா..வருத்தம்
Already Anna samathy Kalaignar samathi upload panniruka bro athanala intha vatti edukala Thanks for Supporting me bro
தம்பி ! Mutton biryani இருக்கும் போது மீன்குழம்பு எதற்கு
உலகின் 2டாம் பெரிய நீளமான கடற்கரை மெரினா!!!
ஆனால்!!!
கடந்த 50ஆண்டுகளாக திமுக அதிமுக கட்சி பெரிய தலைவர்களின் இடுகாடு.
இன்னும் எத்தனை பேரை இந்த கடற்கரையில் புதைக்க போராங்களோ ???
அண்ணா நாமம் வாழ்க
MGR- நாமம் வாழ்க
கருணாநிதி நாமம் வாழ்க
ஜெயலலிதா நாமம் வாழ்க
அடுத்து?????
இதே தமிழகத்தில் மக்களுக்காக உண்மையாக வாழ்ந்த கக்கன் காமராஜ் போன்ற மிக கண்ணியம் நேர்மையான முதல்வர்கள் எல்லாருக்கும் சாதாரண சுடுகாடு!!!
காமராசர் :
வரலாறு காணாத தமிழின துரோகி✔️
முல்லை பெரியாறு அணை தேவிகுளம் பீர்மேடு போன்ற எம் தமிழ் நிலபரப்புகளை மலையாளிகளுக்கு தூக்கி கொடுத்தவர்✔️
கக்கன் :
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்ட தமிழக மாணவர்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி தந்தவர்✔️
இவர்கள் டெல்லி அடிமைகள்✔️
எம் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு தோல்வியை தழுவி முகவரி இல்லாமல் காணாமல் போன அரசியல்வாதிகள்✔️
இது வரலாறு சூர்யா✅
சும்மா காமராசர் கக்கன் என்று
பழைய பஞ்சாங்கத்தை தூக்கி அலைந்து கொண்டு நேரத்தை வீணாக்கி கொண்டு....
போய் வேலை இருந்தா பாருங்க.... பாஸ்🤣
Super👌
Super 👌