#நவாம்சம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2021
  • #நவாம்சம் மூலம் திருமணகாலத்தை அறிவது | #AstroBalaVellore
    சித்தாந்த ரத்னா… ஜோதிடமாமணி…
    M.பாலசுப்ரமணியன், M.A.,
    நிறுவனர்,
    வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
    Email: jothidananban@gmail.com
    Learn Astrology thro our Online Classes
    For sending WhatsApp message 9443540743
    facebook / balajothidar
    website balajothidar.blogspot.com
    Another UA-cam Channel: Astro Bala Aanmiga Jothidam
    / @astrobalaaanmigajothi...
    சிறப்பு பேச்சாளர்:
    நவாம்ச நாயகன் திரு காயத்ரி சங்கர்,
    சென்னை.
    (Mobile : 91769 09192)

КОМЕНТАРІ • 41

  • @balabaskarans4622
    @balabaskarans4622 11 місяців тому

    குருக்கீடுகள் அதிகமானதால் காயத்திரி ஐயா அவர்கள் தான் சொல்லவந்த விவரங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் புதிய விவரங்கள் அறியமுடிந்தது மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி வணக்கம்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Рік тому +2

    ஆயாதிகணிதமே மரபணு ஜோதிடத்திற்கு அஸ்த்திவாரமாக அமைகின்றது என்ற உண்மையை இவ்வரிய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்டோம்.நன்றி.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    பொறுமையாகநிதானமாக
    பேசினால் நல்லது

  • @MadaswamyMurugan
    @MadaswamyMurugan 3 роки тому +2

    excellent explanation.. please join again to share more of your knowledge....
    Thank you...

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 3 роки тому +6

    குரு 2,5,7,9,11 ல் வரும்போது திருமணம் நடப்பதில்லை,அந்த ஆணுக்கோ,பெண்ணுக்கோ போகத்தில் ஆர்வம் ஏற்படும் காலமே அது "குரு பார்வை"வந்து விட்டதென்றால் அந்த நபர் போகத்திற்க்கு தயாராகிவிட்டார் என்றே அர்த்தம். திருமணம் நடக்கும் காலத்தை "தசா,புக்தியே"நிர்ணயம் செய்யும்.
    எனக்கு நவாம்ஸ சந்திரனுக்கு 6 ல் குரு வந்த போது திருமணம் நடந்தது.
    ராசியில் 7 ஆம் அதிபதியான குரு அவர் தசாவில்,தனது புக்தியில்,7 ல் வந்தபோது திருமணம் நடந்தது.(மிதுன லக்ணம்)

    • @astrohun813
      @astrohun813 2 роки тому

      Your birth time might need correction Sir

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 11 місяців тому +1

    Ellorum jaambuvangal.neengal mute podaraduthan nalladu.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +3

    100% correct

  • @astrohun813
    @astrohun813 2 роки тому

    Superb Sir 👍👍

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому +1

    👌👌👌👍👍👍👍

  • @kumaravelugovindaraji3583
    @kumaravelugovindaraji3583 3 роки тому +1

    அருமையான பேச்சு நல் வாழ்த்துக்கள்

  • @deepam1949
    @deepam1949 Рік тому

    Nice secession,

  • @astrokeerthy2672
    @astrokeerthy2672 11 місяців тому +1

    திருமணத்தைப் பற்றி மட்டும் அறியவா நவாம்சம் உதவுகிறது?

  • @srithersrither1632
    @srithersrither1632 3 роки тому +1

    நட்சத்திர பலன்கள் அருமை ஜயா

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 роки тому +2

    Nice Explanation

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Рік тому +2

    நவம்சதில் கிரகங்களுக்கு பார்வை உண்டா இல்லையா என்பதை சொல்லுங்கள்

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому +3

    very useful, sir

  • @sivac3843
    @sivac3843 2 роки тому +2

    Sometimes unwanted party involved problem

  • @meenaastrology1941
    @meenaastrology1941 3 роки тому +1

    Nice sir

  • @astrokumarkumar4119
    @astrokumarkumar4119 2 роки тому +2

    ஆண் ரோகிணி 2 பாதத்திற்கு எந்த நட்சத்திரம் பெண் அமையும்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 роки тому +1

    உத்திரம் 4 பாதம் பற்றி சொல்லுங்க

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +3

    Kayathiri sir super

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +1

    வணக்கம் ஆஸ்ட்ரோ பாலா sir!!

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 3 роки тому +1

    Sir 2-5-7-9-11 குருவுக்கு பார்வையா் ?

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Inda 8 m appo irunda ore religionku chonnadallava. Ippo religionse maaripoyikondirukke sirs. Idu a argal visualise pannalaye.

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 3 роки тому +1

    Sir நீங்க சொன்ன 8 வகை நட்சத்திரம்
    பெண்ணுக்கா ? ஆணுக்கா ?

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 2 роки тому

    மகம் 2 நாவாசத்தில் ரிஷபம் வரும் ரிஷபத்திற்கு ஏழாம் பாவம அதில் செவ்வாய் சனி சுக்கிரன் 4ஆம் பாதம் தொடர்பு அப்போது செவ்வாய் கேது ஒருசாராகிரகநிலை வாழ்கை பிரச்சனை வணக்கம் ஐயா

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 роки тому +1

    விசயம் தெரிஞ்சவங்க.தனிபட்டமுறையில். மீட்திங்களபேசூங்க....பேசுபவர்.பேசும்போது.தொந்தரவுசெய்யாதிங்க

  • @marimunthu6981
    @marimunthu6981 Рік тому +2

    ஒரு ஒரு ேஜாதிடர் ஒரு ஒரு ரகம்😭

  • @chandrakalamanikandan5303
    @chandrakalamanikandan5303 3 роки тому +2

    Migavum arumai meendum pesha anumathiungal

  • @1982ashokk
    @1982ashokk 3 роки тому +2

    குருவுக்கு 2, 11 பார்வையும் உண்டா.?

  • @9345760996
    @9345760996 Рік тому +2

    பாலுஅண்ணா நீங்க ரெண்டு மைக்ல பேசறது எக்கோ ஆகிறது கேட்கவேமுடீல ஒருமைக்ல பேசுங்க

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Рік тому

      என்னனு தெரியல... எல்லாமே ரெண்டு ரெண்டு தா தான் வருது...