முடக்கு ராசி பரிகாரங்கள் கோயில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • முடக்கு ராசி கண்டுபிடிப்பது அதற்குரிய பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்
    ஜோதிடம் சார்ந்த நேரலை உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

КОМЕНТАРІ • 49

  • @praveenkutty3207
    @praveenkutty3207 5 місяців тому +2

    அருமை ஐயா பரிகார கோயில் உபயோகமாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றிகள் சார்

  • @subburaj8983
    @subburaj8983 Місяць тому

    திருவேடகம் சோழவந்தான் அருகில்
    திருவேங்கடம் கோவில்பட்டி அருகில்

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 4 місяці тому +1

    Sir,enathu,suriyannindra natchathiram uthiratathi 3,magara lagnam,entha rasi,star,mudakku. Athan mudakku kovil sollavum .nandri.

  • @subburaj8983
    @subburaj8983 Місяць тому

    துவரங்குறிச்சி
    காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவில்

  • @subburaj8983
    @subburaj8983 27 днів тому

    கடகம் சந்திர மௌலீஸ்வரர் கோவில் ஓசூர்

  • @subburaj8983
    @subburaj8983 Місяць тому

    உலகாம்பிகை ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி

  • @malathin933
    @malathin933 Рік тому +10

    ஐயா வணக்கம்.இதன் 2ம் பாகம் தயவு செய்து வெளியிட வேண்டும். அதனால் பலருக்கு நிறைய நல்லது நடந்து உங்களுக்கு ஒரு புண்ணியமாகும். நன்றிகள் பல ஐயா.

    • @HemaLatha-yu1zx
      @HemaLatha-yu1zx 11 місяців тому +1

      GM astro research channel ullathu

    • @jollybandmusicevents3759
      @jollybandmusicevents3759 10 місяців тому

      மகா மகம் கும்பகோணம் தெரியாத ஜோதிடரா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 8 місяців тому +1

    ஐயா
    கோவிலுக்கு சென்று
    பூஜை
    செய்ய வேண்டிய
    வழி முறைகள் தெரிவியுங்கள்

  • @raagavn.i459
    @raagavn.i459 Рік тому +3

    இரண்டாம் பாகத்தை கேட்க ஆவலுடன் உள்ளோம்

  • @lazylion6661
    @lazylion6661 Рік тому +1

    Speak subject only , kindly avoid unnecessary explanation , if you speak un necessary main subject is speaking , this message is to main speaker

  • @gavaskar4694
    @gavaskar4694 Рік тому

    அய்யா , மேசம் ,ரிசபம், கடக ல க்னம்,10,11 பாவம் முடக்கு

  • @dhanuv7485
    @dhanuv7485 8 місяців тому

    For mithunam and kanni kanchipuram thirukalimedu and for dhanusu & meenam sista gurunathar Vikram pandiyathilirundu panrooti porat valliyil

    • @dhanuv7485
      @dhanuv7485 8 місяців тому

      Vikram pandiyam lirunthi panrooti porat caliyil thirukur poondi

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 9 місяців тому +1

    ஒரு நட்சத்திரம் இரண்டு ராசிகளில் வந்தால் ...?

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 7 місяців тому

    ஐயா வணக்கம் எனது எனக்கு சூரியன் மீனத்தில் உள்ளது அதிலிருந்து எனக்கு முடக்கு ராசி மற்றும் நட்சத்திரம் எது என்று தெரியவில்லை அதனால் நீங்கள் தயவுசெய்து அது எது என்று எந்த கோயில் பரிகாரம் என்று சொல்ல முடியுமா ஐயா தயவு கூர்ந்து சொல்லுங்கள் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் மேலும் மேலும் உங்களுடைய பணி சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்

  • @sujatha7564
    @sujatha7564 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா!
    முடக்கு நட்சத்திரம் அன்னிக்கு முடக்கு நிவர்த்தி கோவிலுக்கு போகலாமா?
    மகள் சார்பாக , அப்பாவும், பாட்டியும் முடக்கு கோவிலுக்கு போகலாமா
    நன்றி

  • @raagavn.i459
    @raagavn.i459 Рік тому +1

    ஆமாம் அய்யா துலா லக்னம் முதல் மீன லக்னம் வரை அமையப்பெற்ற நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 Місяць тому

    நூற்புர கங்கை தீர்த்தம் அழகர்கோயில்

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Рік тому +1

    Super Sir excellent and joyful explanation. God bless you Sir

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 Рік тому +2

    மாணவர்களோடு மாணவர்களாக மற்றவர்களும் பயணடயும்படி உள்ளது மிக மிக நன்றி அய்யா

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 Рік тому

    Aiya enakku kani astham,thanusu laknam,😢7.4.82..11.45pm bhuvaneswari please 😢solluga aiya

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 8 місяців тому

    பூமிநாதசாமி, திருச்சி டு மண்ணச்சநல்லூர், ரிஷபம் துலாம் முடக்கு நீங்க

  • @alagappanalagappan576
    @alagappanalagappan576 Місяць тому

    Gm astroresarch chanel

  • @rajamohan6620
    @rajamohan6620 Рік тому

    Mudaku rasi parikaram 8 to 12 bhavaingal

  • @jeyashankarsubramaniam7075
    @jeyashankarsubramaniam7075 5 місяців тому

    Makaram kumbam Varakodeeswarar endha ooril ulladhu?

  • @lazylion6661
    @lazylion6661 Рік тому

    Some raskal is playing song audio , it is very important message to listen but song background by someone is disturbance , kindly avoid those people neusence to public

  • @bhadanika7854
    @bhadanika7854 9 місяців тому

    சார் வணக்கம்.சோழவந்தான் அருகில் திருவேடகம்.

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 5 місяців тому

    Sir very nice. Parigara koil vilakamsuper.

  • @Shobana-x4d
    @Shobana-x4d 11 місяців тому

    Sir your appointment details pH no sir

  • @KomuSaravana
    @KomuSaravana 9 місяців тому

    Thiyatha mangainathar nallinam ammal koil where?

  • @skarunakaran5861
    @skarunakaran5861 6 місяців тому

    அய்யா, சரியா சொல்லலாம்,

  • @lazylion6661
    @lazylion6661 Рік тому +2

    Speak subject only , kindly avoid unnecessary explanation , if you speak un necessary main subject is speaking , this message is to main speaker

    • @cybernaut777
      @cybernaut777 Місяць тому

      Now understand why your nick is lazylion.

  • @SenthilKumar-km6gr
    @SenthilKumar-km6gr Рік тому +1

    ஐயா வணக்கம் எட்டாம் பாவம் முதல் பன்னிரண்டாம் பாவம் அதற்குரிய முடக்கு கோவில்கள் தெரிவிக்க வேண்டும் ஐயா நன்றி

  • @ramprakash-wq8gx
    @ramprakash-wq8gx Рік тому

    Thank you for your valuable information🙏

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 9 місяців тому

    மகுடேஸ்வரர் கொடுமுடி

  • @pavir9027
    @pavir9027 Рік тому

    8 la modakum video sir

  • @muthug2215
    @muthug2215 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivas6794
    @srinivas6794 Рік тому

    அய்யா கன்னி லக்னம் மேஷ ராசி ஏழாம் இடம் செவ்வாய் பரிகார, ஆலயம் கூருங்கள் அய்யா

  • @a.ganesan6771
    @a.ganesan6771 5 місяців тому

    தயவுசெய்து 2 ம் பாகம் தயவுசெய்து போடவும்

  • @Kannan3543
    @Kannan3543 Рік тому

    ஐயா இதன் இரண்டாம் பாகம் நிச்சயம்

  • @premgreen5567
    @premgreen5567 5 місяців тому

    சிறப்பான பதிவு ஐயா. இரண்டாம் பாகம் பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

    • @a.ganesan6771
      @a.ganesan6771 5 місяців тому

      2 ம் பாகம் தயவுசெய்து போடவும்