எதிரிகள் துரோகிகள் தொல்லை இதைப்பின்பற்றுபவர்க்கு இல்லை
Вставка
- Опубліковано 9 лют 2025
- #positivevibes #defense #helpothers
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பதிவு மனதை நிறைவிட...🙏🙏🙏அப்பா
நான் உயிரா நினைச்ச என் உடன் பிறப்பும் குடும்பமும் எனக்கு துரோகம் செஞ்சிடாங்க..கடந்த ஒரே மாதத்தில் அனைவரின் சுய ரூபமும் தெரிந்து விட்டது ஐயா..நான் ரிஷபம்..
அப்பா என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அனைத்தையுமே கூறி விட்டீர்கள் சஞ்சீவ ராஜ சாமிகளே நமக
சுவாமி நீங்கள் சொன்னது 100/100 சதவிகிதம் உண்மை தான் சுவாமி நான் அனுபவித்த இருக்கிறேன் சுவாமி நன்றிகள் சுவாமி உங்கள் பாதங்களை என் மனதில் நினைத்து தொட்டு வணங்கிறேன் உங்கள் பக்தனாகிய நான்சுவாமி நன்றி சுவாமி
சுவாமிகள் தருகின்ற ஒவ்வொரு பதிவும் மிக மிக உண்மை. நட்பும் ,உறவும் துரோகத்தின் உறைவிடம் . அனுபவம் தந்த பாடம்.
நன்றி ஐயா.இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய மனதில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.நான் பலருக்கு உதவிய பின்னும் அவர்கள் என்னை எதிரியாக பார்க்கும் காரணம் தெரியவில்லை.மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.தக்க சமயத்தில் இந்த பதிவு எனக்கு உதவி இருக்கிறது.மிக்க நன்றி ஐயா.உங்கள் பாதங்களுக்கு பல கோடி நமஸ்காரம்.எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
ஐயாவுக்கு நன்றிகள் பல்லாயிரம் ஐயா தாங்கள் ரிஷப ராசிற்கு சொன்னது எல்லாமே உண்மை ஐயா எனக்கு உங்களை பற்றி உங்கள் பிறந்த நாளியிருந்து தெரியும் அதில் இருந்து உங்கள் யூடிப் பார்த்துகொண்டியிருக்கிறேன்
பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த நிகழ்ச்சி என்னை மீண்டும் பார்க்க வைத்தது. மென்மேலும் சகோதரிகளால் தொல்லையே ஏற்றபட்டுக்கொண்டிருக்கிறது . இன்றும் ஒரு மனக் கஷ்டம் ஏற்பட்டது . சுவாமிகள் என்னைப் பார்க்கும்படி சொல்வதுபோல் இருக்கிறது. அப்பா தொலைத்து தொலைந்து கவலை ஆட்கொள்கிறது .
சுவாமிகள் திருப்பாத சரணம். அத்தனையும் உண்மை அப்பா. உண்மையில், உரிமையுடன் கடமை என்ற ரீதியில் நாம் செய்யும் உதவிகள் , சலுகைகள் பயனற்றுப் போகிறது. மீளவும் பெற முடிவதில்லை. மனமார உதவி செய்கிறோம் . அவர்கள் நல்ல நிலை வந்ததும் தந்து விடுவார்களென்ற நல்லெண்ணம், அடுத்து நம்மை சுற்றி இருக்கும் அடுத்தவர்களும் நன்றாக இருந்தால்த்தான் நாமும் நிம்மதியாக இருக்க இயலும் என்ற ஆசையும்தான். இறுதியில் தோல்வியாவே மாறுகின்றது. ஒரு உறவுக்கு செய்யும்பொழுது அடுத்தவர் பொறாமையுறுவது . இவைகளினால் பல இடையூறுகள் சந்திப்பது எல்லாம் தாங்கிய நிலை . பெற்று நல்லா அனுபவித்தவர்கள் கூட எதிரியாக மாறிவிடுகின்றார்கள். என்னைப் பொறுத்த அளவில் நட்பு வழியானாலும் சரி , உறவு வழியானாலும் சரி பெண்கள்தான். பொருள் , பணம் , மரியாதை இழப்பு. நினைத்துப் பார்க்க வேதனையும் , கவலையும் தான். நன்றி ஐயனே.
சரியானபதில்
ஐயா.உங்கள்பாதங்களை.வனங்கிறேன்.ஐயா.நன்றி.ஐயா.நன்றி
அருமையான.
100சதவீதம்உண்மை
பதிவு.அனுபவ.உண்மைநன்றி
Very useful
Mostly real
Thanks to chosen ts topic
Athiga pugazhchi
Athiga kulaithal
Kalagam
Poramai
Ts 4 s main way to find out enenmy
Very thanks
நன்றி சாமி ஜீ. உடுமலை
நான் சிம்மராசிக்காரன் இந்த பதிவு எனக்காகவே பதிவிட்டதைப்போல் இருந்தது ஐயா இனிமேல் கவனத்தோடு பயனிக்கின்றேன் அனைவரோடும்
குருவே சரணம் அப்பா. அனைத்தும் அறிந்த அருட்தந்தையே ..இனி இருக்கும் இந்த சொற்ப காலமாவது நல்லதே நடக்க குருவருள் தரும் ஐயா. ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவர் இன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை .நன்றி ஐயா.
மிக அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா
மிகுந்த நன்றி ஐயா...
இது போன்ற பதிவுகள் தங்களுக்கு மேலும் மிகுந்த கடன்பட்டு இருக்கிறோம்... இப்பதிவு அனைத்து வயதினருக்கும் மிகவும் உபயோகமாகவும் ...நல்வழிப்படுத்துவதாகவும் உள்ளது
நன்றிகள் பல கோடி இறைவனுக்கும் தங்களுக்கும்
சரியா சொன்னிங்க குருஜி உண்மையான தகவல் நன்றி ஐய்யா
சுவாமி, மிக அருமையான பதிவு, உங்கள் வார்த்தை பின் பற்றினால் போதும் பல இன்னல்கள் நெருங்காது
நன்றி குருவே.நல்ல பயன்னுல்ல தகவல் .
நல்ல அழகான அறிவுரைகள் ஐயா,🙏🙏🙏
🙏 தங்களின்கருத்து சரியானது. ஆனால் மனிதப்பிறவி எடுத்து விட்டு எதையும் செய்யாமல், யாரிடமும் பேசாமல், உதவிகள் செய்யாமல், எப்படி இருப்பது.
ஆனால் உயிர் போகாமல் இருக்க அறிவை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
நம்பிக்கைக்கு துரோகம்.
நல்லதுக்கும் எதிரி இது எப்ப மாறும் சுவாமி.
நன்றி 🙏
சாமி மிகவும் பயனுள்ள தகவல் .
நன்றி.ஐயா.வாழ்க.பல்லாண்டு.உங்கள்.இறையன்பு.
மிகவும் அனுபவபூர்வமான பதிவு........மிக அறுமை......
இது சில வருடங்கலுக்கு முன்பு தெறிந்திருந்தால்........பல வகைகளில் நஷ்டமும்......துன்பமும்......அடைந்திருக்கமாட்டேன்........
அனைத்தும் உண்மை ஐயா, நான் அனுபவித்துட்டேன்
Very Practical & True.
நன்றி சாமிஜி! கணக்கு வழக்கு strong ஆக இருக்கும் போது, எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் சறுக்கி விடுகிறது! தங்களின் மூலமாக இறைவனே தாயாக எங்களுக்கு வழி காட்டுகிறார்! !!👍👆
நன்றி குருவே சரணம் நல்லதகவல்
வணக்கம் சுவாமிஜி நீங்கள் சொல்வது அனைத்தும்💯 உண்மை 🙏🙏🙏
உண்மை சாமி நீங்க சொல்றது என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு 🙏🙏🙏
வணக்கம் அப்பா அருமையான விளக்கம். சரியான நேரத்தில் தந்தீர்கள் .இந்த சிக்கலில் இருந்து விடுபட என்றும் எங்களுடன் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்றும் எங்களுடன் இருந்து ஆசிர்வாதம் தாருங்கள் பணிவுடன் வணங்குகிறோம். நன்றி ஐயா.
என் அப்பன் முருகனுக்கு நன்றி ரொம்ப நன்றிப்பா உண்மையே சொல்லிட்டீங்க
குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏
It's true...100% appa 🙏🙏🙏
உண்மை. என்னிடம் நல்லவன் போன்று இருந்து துரோகம் ஒருவன் செய்துட்டான் ..
Iyya ninga solrathu mutrilum unmai. Yarukathu kashtam na udane irakapatruven help panirven. Apdi oru subaavam enaku. Athu than enaku ipa miga periya dharma sangadathe undaakirtchu. N nimathiye potchu. Avanga mele thappu ile. Enna naan than maathikanum. Ithelam enaku oru paadam nu purinjkitten. Nandri 🙏
நன்றி அப்பா மிகவும் பயனுள்ள தகவல்
Absolutely correct. thank you. God bless you
Thanks neengal solvadhu 100 unmai nan kumba rasi than friendsyalum relationalum migayum pathikkappaten
Truth ayya
Appa , what you said is 100% correct . I am simma rasi and I am suffering a lot because of one person who behaved as you said . He acted as if a good person, now only I come to know about his true color.
Nalla thaval nandri iya
Mikka Nandri Swamiji Guruve Saranam kodana Kodi Vanakkam Swamiji
அப்பா நன்றிகள் கோடி
வணக்கம்! அப்பா நீங்கள் செல்லும் ஒவ்வொரு வார்த்தை கேளு மிகவும் உண்மை .. இதில் நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் என் கணவருக்கு தெரியாலை செய்துவிட்டேன் என்தம்பி தங்கை மிகவும் மனஅமைதிஇல்லம இருக்கிறேன் என்னை நடு தெருவில் நீர்க்கிறேன் உங்களின் பதில் தமிழ் கிடைத்தால் நன்றி இருக்கும் எதிர் பா ர்க்கிறேன்
Excellent speech, thanks so much
மிகவும் உண்மை நன்றி ஐயா
எனக்கும். நம்பிக்க தூரோகி வீட்டுக்குள்ளையும். வெளியும். நண்பன் இல்லை. நம்பின்னு சொல்லுவது பெண் நம்பிக்கை தூரோகிகள் 😭ஜயா நீங்கள் சொன்னது எனக்கும் பொருந்தும் ஜயா. எச்சரிக்கை யா இருங்க. என்று சொன்னதுக்கே நன்றி ஐயா 🙏🙏🙏❤️
ஐயா நான் மேஷ ராசி நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு நடந்துள்ளது நான் யாருக்கும் நல்லது செய்கின்றே நோ அவர்கள்தான் என்னை பாவியாக நினைக்கின்றார்கள் அதை நான் பெரிதுபடுத்துவதில்லை ஏனென்றால் என் கர்ம வினையாக சகித்து கொள்கின்றேன்.......
Nandri guruve. Vanakkam.
பொன்னால் பொறித்து வைரத்தால் புள்ளியிடப்பட வேண்டிய வார்த்தைகள். ஒரு முப்பது வருடம் முன்னால் இந்த மாதிரி ஒரு வழிக்காட்டி இருந்திருந்தால் எத்தனையோ கஷ்டங்களை தவிர்த்திருக்கலாம். என்னுடைய தாழ்ந்த நன்றி கலந்த வணக்கம். நெஞ்சார்ந்த நன்றி அய்யா
Unmai, ayya. Mikka nanri. 🙏
உண்மைதான் அப்பா நன்றி
Unmai appa. Ungalludaya intha pathivu Yen vazhkaiyil yerpatta anupavathai appadiyae Padam pidithu kaatukirathu.
Thanks ji 🙏
naan viruchiga raasi...neenga sonathu full ah correct..,natpu thaan pagai aaguthu
அப்பா நான் நன்பன் என்று நினைத்து பழகியவன் என் மேல் பொறாமை கொன்டு எனக்கு ஏவல் பில்லி சூனியம் செய்து வைத்து துன்பபடுத்துகிரான்.
உண்மையான பதிவு
மிகவும் நன்றி ஐய்யா நான் படும கஷ்டத்தை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை
Thanks
Unmai Samy
நான் பார்த்த வரை எனக்கு துரோகிதான் அதிகம் அப்பா நான் எல்லாருக்கும் நல்லது தான் செய்தேன் இனி ஏமாறமல் இருக்க ஏதாவது வழி சொல்லுங்க பா பிளீஸ் பா
Ayya neenga solrathu correct ayya
Natpula irukurathula than ayya prachanai
Unmai iyyaaa🙏🙏🙏🙏🙏
உண்மை ஐயா
💯 true
உண்மை குருவே
கண்டிப்பா பின்பற்றுவேன் ஐயா,,,💪👍🙏
வணக்கம் சாமி நன்றி சாமி நல்ல பதிவு சாமி
Nanri guruji 👍
குருவே சரணம் 🙏
இளய குருவே சரணம் 🙏
சுவாமி நன்றி .
வணக்கம்! அப்பா நான் முதல் முறை பார்க்கிறேன் அப்பா எனக்கு உங்கள் ஆசிவாதம் எங்கள் குடும்பத்துக்கு கிடைக்க அருள் செய்கள்
நீ ங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான் அய்யா
Nanri nanri swamiji nanri guruve saranam
நன்றி ஐயா நல்ல தகவல் 🙏🙏
அய்யா.குருவே சரணம்.உண்மை.
உன்மை
Super
உன்மை சுவாமி உனர்ந்தேன் 🙏
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நன்றி சாமிசரனம்
Yes appa ninga solrathu unmai thaan naan yaaruku help panreno avanga thaan enaku thorogam panranga
Kumbam rasi ku sonna palan 100% Unmai swamiji... Mikka payanulla thagaval ...nandri swamiji
Guruve Saranam Appa 👏👏👏👏👏👏👏👏👏👏👏
nandri swamiji nalla Payanulla thagaval Swamiji
Super good speech
உண்மை தான் குருஜி
நன்றி ஐயா சிறந்த பதிவு...
மும்முடி பாகம் 2 ற்கு காத்திருக்கிறோம் ஐயா..
Super appa
உண்மையான தகவல் ஐயா
Dear guru ji, I have faced a lot thanks for your advice and valid information.
Romba sariya sonniga appa ein life la nan kadathu vaintha pathai tha nandri appa....
Super sir
Arumaiya Na vilakkam swamy
Please kadakam patri solunga
mikka nandri swami
உன்மையனபதிவு
Yes sir true my tholi and relation perform yeval sooniyam and destroyed my life and snatched my life fully