இசைஞானியும் பாலு மகேந்திராவும் சேர்ந்தால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! பாடகர் Dr நாராயணன்

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Місяць тому +2

    இருவரின் பாடல் ஆடல் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை! அருமை

  • @varadarajanvv956
    @varadarajanvv956 3 місяці тому +2

    டாக்டர் எங்கள் ரசனையை அறிந்து எங்கள் சங்கீத அறிவை வளர்கிறீர்கள் நன்றி

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 6 місяців тому +13

    Excellent extension of Udhaya Ravichandrika/ Srodhashwini👌சரண்யா அழகியின் அபிநயம் அழகோ அழகு! இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙌& நன்றிகள்🙏

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 16 днів тому +1

    Suberbe suberbe. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.

  • @shanmugasundaramb763
    @shanmugasundaramb763 22 дні тому

    Very very nice Sir thanks

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому +7

    தெளிந்த நீரோடை போல் பிரவாகமா ரா..ரா பாடலை ஸ்வரத்துடன் பாடி அசத்தி விட்டீர்கள் சார். மெய் சிலிர்த்தேன். மேடத்தின் அபிநயமும் அருமை பாராட்டுகள்..

  • @vs6103
    @vs6103 6 місяців тому +14

    Even in 81 yrs of age,Raja sir is learning jazz in online class itseems....cant even imagine....

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 місяці тому

    Dr Narayanan sir, u have explained the ragas with singing, awesome, amazing, voice n expertise in vocal, no words to praise u sir, our tears of extacy is the proof, thanks lot, godbless u. 👌👍🙏🙏🙏🙏🙏

  • @kpp1950
    @kpp1950 5 місяців тому +3

    ஞான் ஞான் பாடணும் ( பூந்தளிர் )‌ஜென்ஸி அவர்களின் குரலில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் .
    அற்புதமான ஸ்ரோதஸ்வனி இராகம் ஆகும்

  • @jummystick
    @jummystick Місяць тому

    ஐயகோ என்னே கொடுமை ஐயா!. இசைஞானி ஊனிருக்க உயிரையே உறிஞ்சுகின்றார். இவரின் சிலபாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே உயிர்பிரிந்துவிடவேண்டும். இசுத்தேவன், இசைஞானி தமிழினத்தின், இசை அட்சயபாத்திரம். 🙏🙏🙏
    யாழ் தமிழன். 🇨🇦

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 6 місяців тому +5

    Great Singing, Dr. Narayanar. Udaya Ravichandra Raga wonderful. We know it more by this name. Abhinayam also fantastic. Thanks.

  • @anandananand8842
    @anandananand8842 Місяць тому

    ❤excellent

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 6 місяців тому +6

    God of music Raja Sir ❤❤❤❤❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому +4

    மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்.. பாடும் நிலா கொஞ்சியிருப்பார்.. தங்களும் பின்னி பெடலெடு்த்தீர்கள் சார்.ஆஹா. ஆஹா❤❤

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 6 місяців тому

      கான சரஸ்வதி மேடத்தை பற்றி என்ன சொல்ல

  • @venkateswaran3237
    @venkateswaran3237 6 місяців тому +6

    அபிநயமும் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் அம்மா

  • @veeramani3906
    @veeramani3906 6 місяців тому +3

    நீங்கள் பாடுவது என் மனதில் நிலைத்து நிற்கின்றது🎉

  • @venkateswaran3237
    @venkateswaran3237 6 місяців тому +5

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @thanjavur_thiagarajan
    @thanjavur_thiagarajan 6 місяців тому +2

    மிகவும் அருமையான நிகழ்வு.
    அருமை.அருமை.

  • @arneshan5520
    @arneshan5520 5 місяців тому +1

    Excelent sir... Wow....

  • @Silambarasan5581
    @Silambarasan5581 5 місяців тому

    Exelent dr. Sir thank u so much❤️

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 місяці тому +1

    ஐயா வீடியோ பார்த்த பின்புதான் பலமுறை பாடலை கேட்டு ராகத்தை அனுபவித்து இன்புறுகிறேன்.

  • @tillymoorthy2576
    @tillymoorthy2576 6 місяців тому +1

    Exquisite! Thank you

  • @nehruarun5122
    @nehruarun5122 6 місяців тому +2

    The best. Thank you. 🙏

  • @jafars5207
    @jafars5207 5 місяців тому

    அருமை இப்படி ஒரு மனைவி இருந்தா movitation ah இருக்கும்.. மிகவும் ரசனையான பெண்மணி 🙏🙏

  • @csivakumar1280
    @csivakumar1280 6 місяців тому +1

    அற்புதம் ஐயா. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

  • @chandrabala1
    @chandrabala1 6 місяців тому +2

    Fantastic explanation doctor 🎉

  • @gauthampn93
    @gauthampn93 5 місяців тому +1

    In the last couple of days, I'm watching this video for the 20th time!!!

  • @RKR563
    @RKR563 6 місяців тому +2

    மிகவும் அருமை Keep it up ❤❤

  • @ck15652
    @ck15652 6 місяців тому +1

    அருமை அற்புதம் ஆனந்தம்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 місяців тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @Bhargavi6514
    @Bhargavi6514 6 місяців тому +7

    எங்கள் மனதை புரிந்து சரண்யா madam பாடலை முழுமையாக பாடச்சொல்லிக் கேட்கிறார்.❤ நன்றி.
    ஆனாலும் "செந்தூரப் பூவே இன்று தேன் சிந்த வா வா" பாடல் எமக்கு வேண்டும். please.

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 6 місяців тому +2

    Excellent 👍

  • @santhosha8910
    @santhosha8910 6 місяців тому +1

    அருமை ஐயா, அருமை அம்மா....

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 6 місяців тому +2

    A treat for our ears

  • @AFVENKAT
    @AFVENKAT 6 місяців тому +2

    Excellent Narayanan sir 😊

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 6 місяців тому +1

    Ilayaraja ❤ sir omg

  • @ramakrishnankrishnan2290
    @ramakrishnankrishnan2290 6 місяців тому +2

    Excellent explanation. There is a song nyaan nyann padanum sung by Jency, which is similar to this raga. Very rare notes by Raja sir in this song

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 місяці тому

    Super super.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 місяців тому +3

    சிறிய பறவை 🐦 சிறகை விரிக்க துடிக்கிறதே . என்ன ராகம் சார்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 місяців тому +2

    சின்ன க பெரிய ஹ நீங்கள் சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому +1

    சபரீசன் பாடலை அனைத்து நிகழ்ச்யிலும் பாடுமாறு வேண்டுகிறேன் டாக்டர்..கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போலுள்ளது

  • @SelvarajNachimuthu-lp5io
    @SelvarajNachimuthu-lp5io 5 місяців тому

    சூப்பி nice

  • @nervetreatment6681
    @nervetreatment6681 6 місяців тому +2

    Pls display the raga name in description.thankyou🎉 lovely both of you.

  • @sshyam89gobi
    @sshyam89gobi 6 місяців тому +2

    I agree that Ohh vasantha raja is one of the masterpieces of IR. However, if the song was sung by any other singers other than Janaki Amma and SPB, this song wouldn't have been this popular so it would be nice if you have shared the contributions of the singers to the song.

  • @vijimohan6175
    @vijimohan6175 6 місяців тому +3

    Wow

  • @vbalaji15
    @vbalaji15 6 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @suthasup5632
    @suthasup5632 6 місяців тому +1

    ❤ u

  • @santhisekhar8630
    @santhisekhar8630 6 місяців тому +5

    സ൦ഗീത അമൃത് നിറഞ്ഞ ഒഴുകുന്നു നിങ്ങൾ രണ്ടു പേരും ഉള്ള വീഡിയോ വളരെയധികം ഇഷ്ടമാണ്

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 6 місяців тому +1

    வணக்கம் டாக்டர்... Lively and lovely Programme...
    பாடகர்களாக இருந்தால் அவர்களை
    மேம்படுத்திக் கொள்ளவும்...
    பாடும் முயற்சியில் உள்ளவர்கள்
    திறம்பட பாடவும்... ஊக்கப்படுத்தும்
    இசைப்பயணம்... வாழ்த்துக்கள்...

  • @muthukrishanrajagopal9876
    @muthukrishanrajagopal9876 5 місяців тому

    Isai kadavul ilayaraja

  • @kpad8050
    @kpad8050 6 місяців тому +1

    super education

  • @eswarlucifer542
    @eswarlucifer542 6 місяців тому +2

    சுத்த தன்யாசி உதய ரவி சந்திரிகா எல்லாமே ஒண்ணுதான்

  • @chandrabala1
    @chandrabala1 6 місяців тому +2

    The rhythm pattern is also very unique in Oh Vasanta Raja. Kindly analyse that alao

  • @Polestar666
    @Polestar666 6 місяців тому +1

    Manishankar aiyar

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 6 місяців тому

    My one of the friend
    Music crazy so he is now
    Mental health problem,

  • @vaniponsubramanian9992
    @vaniponsubramanian9992 6 місяців тому +2

    Great sir..please decode the music in between the lyrics also?

  • @vlraman2798
    @vlraman2798 5 місяців тому

    Any carnatic song in udaya ravi chanrika ,pl ?

    • @vlraman2798
      @vlraman2798 5 місяців тому

      Subramanyena rakshithoham , is it correct ?

    • @saranyaseetharam9715
      @saranyaseetharam9715 День тому

      Yes it is correct and also thygaraja swami's entha neerchina எந்த choosina is also same ராகம்

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 6 місяців тому +2

    நாராயணன் sir
    இன்னொரு பாடலும் உள்ளது அது பூந்தளிர் என்ற படத்தில் வரும் *nyaan nyaan paadanum

  • @lakmerocks
    @lakmerocks 6 місяців тому +2

    Sir , பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது.. is this also Srothaswini??

  • @santhosha8910
    @santhosha8910 6 місяців тому +3

    கர்நாடக சங்கீதம், தெலுங்கு கீர்த்தனை எல்லாம் சொல்றாங்க. ஆனால் இசைத்தமிழ் தான் இவையாக்கப்பட்டடதா சொல்றாங்க. நீங்க ராகத்தை சொல்லும் போது, தமிழிசையில் இந்த ராகம் எவ்வாரும் மற்ற இசையில் இந்த ராகம் எவ்வாறும் அழைக்கப்படுகிறது என்பதனை எங்களுக்கு தெரிவிக்க தங்களிடம் வேண்டுகிறேன்.

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 6 місяців тому +1

    மாப்பிள்ளை இவர் தான்.
    ஆனா அவர் போட்ருக்கிற
    சட்டை(ராகம்) என்னோடது
    அதுமாதிரி என்னா!!!!!

  • @babusubban6251
    @babusubban6251 5 місяців тому

    I am dpell bound. You can aldo day domr eords sbi the padaladiar😢

  • @venkatanathana
    @venkatanathana 6 місяців тому +1

    Sinthiya Venmani is also Srothaswini

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 5 місяців тому

    ஹிந்தோளம்லொ ரி எந்துக்கு
    ஒச்சந்தி? - சோமயாஜுலு in sankarabaram!

  • @Kakashi99210
    @Kakashi99210 5 місяців тому

    Dr. Ragam ok, who did put up words as per situation and ragam. Why did not you say about kavinar

  • @M.K.Shekar
    @M.K.Shekar 6 місяців тому +2

    Sir, what is the difference between srothaswini and suddha dhanyasi

    • @krs4570
      @krs4570 6 місяців тому +3

      Wikipedia says Suddha Dhanyasi has N2 (lower Ni) swaram, while Udhaya Ravichandrika (Srothaswini) has N3 (higher Ni) swaram

  • @bimasu
    @bimasu 6 місяців тому

    Isn’t udayaravichandrika, the same as shuddhadhanyasi? Please clarify: the G you sing sounds like the antara gandhara.
    Also, isn’t “raaraa” based on surya raga?

  • @sujatharaju1362
    @sujatharaju1362 6 місяців тому +2

    Enna ragam??

  • @moorthygs6342
    @moorthygs6342 4 місяці тому

    ரா ரா ராகம் சல்லாபம் னு சொல்லப்படுகிறதே?!🤔

  • @manikandankandan4898
    @manikandankandan4898 6 місяців тому

    Srodhaswini
    ragam

  • @srinivasansrini4190
    @srinivasansrini4190 6 місяців тому

    நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன், இந்க பாடல் என்னை இரண்டு நாட்களாக வாட்டிக் கொண்டு இருக்கிறது. இது என்ன இராகம் விளக்கவும் நன்றி டாக்டர்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому

    ஒவ்லொரு நிகழ்ச்சயும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது என்பதை முக்க முடியுமா என்ன ரசிகர்களே.

  • @M.K.Shekar
    @M.K.Shekar 6 місяців тому +1

    Sir, srothaswini, soorya,udayaravi chandrika are all same raga

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 місяців тому

    இராஜராஜ சோழன் நான் என்ற பாடல் ஒரு பறவை 🐦 பெயரில் இருக்கும் இது என்ன ராகம் சார்.

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 6 місяців тому

    இசையில் தொடங்குதம்மா என்ன ராகம்? சிவரஞ்சனியா?

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 6 місяців тому +1

      இது ஹம்ஸநாதம் ராகத்தை அடிப்படையாக கொண்டது.
      சுத்த சாரங்கா ராகமும் யெமன் கல்யாணியும் கலந்திருக்கிறது. அருமையான பாடல்.
      ஒரு சந்தோஷமான விஷயம், இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய நண்பர்கள் கர்நாடக ராகத்தை அறிய விரும்புகிறார்கள்.
      நானும் 45 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் திரு. கே. எஸ். ராஜா அவர்கள் வழங்கிய திரை தந்த இசை நிகழ்ச்சியின் மூலமாக ஓரளவு கர்நாடக ராகங்களை பற்றி தெரிந்து கொண்டேன்

    • @venkataramaniramanathan4220
      @venkataramaniramanathan4220 6 місяців тому +1

      Idhai Saranga Tharangini Ragam Enbargal

  • @asrajan2489
    @asrajan2489 6 місяців тому

    Sir, you call him a genius. Ask him to come out with an album on 72 melakartha ragas.

  • @lalithareddi8277
    @lalithareddi8277 6 місяців тому

    What about the song இசை அரசி என்னாளும் நானே

    • @Rama-Rama74
      @Rama-Rama74 6 місяців тому

      Soorya

    • @balasubramanianchandraseka9764
      @balasubramanianchandraseka9764 2 місяці тому

      ஆம்

    • @balasubramanianchandraseka9764
      @balasubramanianchandraseka9764 2 місяці тому

      சூர்யா ஒரு விவாத இராகம் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தோளம் சந்திரகௌன்ஸ் சாயலில் வரும்.எனவே விவாத இராகம்

  • @mrgunasekaran8020
    @mrgunasekaran8020 6 місяців тому

    அருமை வாழ்த்துக்கள்❤️🙏❤️🙏❤️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому

    ஓ வசந்த ராஜா.. பாடலை பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன. இசை ராசா ராஜாங்கம் நடத்தியிருப்பார். பாடும் நிலா . என்ன சொல்ல. பொய். பொய்...இல்லை.. மெய்..மிக்க நன்றி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 6 місяців тому

    சுத்த தன்யாசி ராகத்தை தானே உதய ரவி சந்த்ரிகா என்று கூறுவார்கள்.அதற்கு கைகசி நிஷாதம் தானே வரும்.இதில் காகலி நிஷாதம் வருகிறது ஒரே குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள்.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Місяць тому

      கைகசி நிஷாதம் (Ni2) வந்தால் அது சுத்ததன்யாசி. காகலி நிஷாதம் (Ni3) வந்தால் அது ஷ்ரோதஸ்வினி. இந்த ஷ்ரோதஸ்வினியும் சுத்ததன்யாசியும் இந்த நி3 நி 2 ஸ்வரங்களை தவிர மற்ற அனைத்து ஸ்வரமும் ஸ்வரஸ்தானமும் ஒன்று போலவே இருக்கிறது. எனவே தியாகராஜர் school முறைப்படி சுத்ததன்யாசி க்கு வேறு பெயராக உதயரவிச்சந்திரிகா என்று சொல்லி ஒரே இராகமாகவும் தீட்சிதர் school முறையில் சுத்த தன்யாசிக்கு கைகசி நிஷாதத்தை வைத்து தனி இராகமாகவும் காகலி நிஷாதத்தை வைத்து உதயரவிச்சந்திரிகா என்று தனி இராகமாகவும் இரண்டாக தனியாக பிரிந்து அந்த இராகங்களிலும் தீட்சிதர் compose பண்ணியிருக்கார். ஆனால் நாளடைவில் இந்த காகலி நிஷாதத்தை உடைய உதயரவிசந்த்ரிகா வழக்கில் இருந்து விலகி தன்யாசி நிலைத்துவிட்டது மேலும் உதயரவிசந்த்ரிகா சுத்த தன்யாசி இராகத்துக்கு மறுபெயரானது. பின்னாளில் வழக்கில் இல்லாத உதயரவிச்சந்திரிகாவை இளையராஜா தேடிப்பிடித்து தன் இசையில் பயன்படுத்தி நடைமுறையில் கொண்டு வந்தார். இளையரா இந்த இராகத்தில் அமைத்த ஹிட் பாடல்கள் இதோ
      1. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
      2. பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது
      3. ஓ வசந்த ராஜா

  • @sureshkumar-jf1cj
    @sureshkumar-jf1cj 5 місяців тому

    Dr. Hand la ennna kayiru ? Antha mayiru vennumaa?

  • @zahirhussains5816
    @zahirhussains5816 5 місяців тому

    ❤❤❤