அம்மா தயவுசெய்து நமது திருமதி சுசீலா அம்மையாரின் பழைய பாடல்களை பாடுங்கள்.உங்கள் அழகுக்கும் அமுதம் போன்ற திரையிசைகளுக்கும் என் போன்ற ரசிகர்களின் ஆதரவுடன் கூடிய வாழ்த்துக்கள்.நன்றி.
ஆகா ஆகா அற்புதம்....எத்தனை இனிமை ....இது போல் பல முந்திய தலைமுறை பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பீர். மது பெயரில் மட்டுமல்ல அது குரலிலும் கலந்திருக்கிறது. நன்றி
Just takes me back to my boyhood of 12 years . I am 64 now Our next door had a redifusion radio in which the CEYLON BROADCASTING CORPORATION Tamil station was ON 2:33 morning till night . I have heard all these songs and just melts my heart when I listen to them now.
எங்கள் தலைவர் படம் கலங்கரை விளக்கம். அருமையான பாடல். எழுதியவர் கவிஞர் பஞ்சு அருணாசலம். பாடலில் நரசிம்ம பல்லவனும் சிவகாமியும். உங்கள் குரல் மிகவும் அருமை. இசை சேர வேண்டும். MSV அருமையாக இசை அமைத்திருப்பார்.
அருமையான பாடல் வரிகள் எம் எஸ் வி எஸ் ஐ அமுது அன்றும் இன்றும் என்றும் நமது காதுகளில் தேனிசை மொழியும் இசையமுது இது போல் பாடல்கள் எல்லாம் இனிமேல் வருமா மனது ஏங்குகிறது இந்தப் பாடலை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 👌🏾👌🏾👌🏾👌🏾🙌🏾🙌🏾🙌🏾🙌🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾🌹🌹🌹🌹🌹❤️💅🏾💐💐💐💐💅🏾💅🏾💅🏾
Thank you . If you would like me to take more such songs and recreate. Kindly extend your support by joining as a member . Link given below ! ua-cam.com/channels/6OUEVQ_tsA6ZjV2MMboLPA.htmljoin
Hi மது me a great fan of PBS recollect his songs to youth by my similar voice of PBS thru U tube now being famous why cant we join to present pbs sir Collabs mam?
அழகான பல் வரிசை தங்களுக்கு மேலும் அழகூட்டுகிறது பற்பல நாட்களுக்கு பின் இன்று திடீரென இந்தப் பாட்டை முனுமுனுத்தேன் தாங்களும் இந்த வீடியோ பதிவேற்றுகிறீர்கள்
Madhu isn't just a singer, she's a reminder that we are touched by true grace. Her voice is a gift to the world, a testament to the beauty within us all... Thanks 😊 madhu 🔥🙏
Awesome this song is one of the top songs ever created ...music cast camera the style by both mgr and sarojadevi is ultra sophisticated . Susheela ji and TMS are mind blowing ...finally this song rendered now is excellent thanks for this ...
Exceptional p susheela mam replica voice....this is the perfect THAMIZH song...very pleasing to all our ears in this fast and furious world. "LOOKING FOR MANY MORE SUCH PLEASING SONGS"
மிக இனிமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள் உரித்தாகுக. பாடகர்கள் அனைவரும் பழைய பாடல்களைப் பாடி நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள். TMS குரல் கணீரென்றும் இனிமையாக முதல் காட்சியிலேயே நம்மை ஈர்த்து விடுவார் MGR.
Perfect pronunciation.. Lot of hard work..brilliant effort.. Interludes had minor unexpected distractions.. Flute ending in the very last bar could have been different. But let these comments not undermine the awesomeness of the intent and reproduction. Please continue such work..I am supporting financially with your QR code. If possible please do தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை..
Thanks!
Thank you 😊
அம்மா தயவுசெய்து நமது திருமதி சுசீலா அம்மையாரின் பழைய பாடல்களை பாடுங்கள்.உங்கள் அழகுக்கும் அமுதம் போன்ற திரையிசைகளுக்கும் என் போன்ற ரசிகர்களின் ஆதரவுடன் கூடிய வாழ்த்துக்கள்.நன்றி.
அருமை அருமை
இந்த சிறுவர்கள் இப்படி பாடுவது ஆச்சரியம்.
நல்ல குரல் வளம்
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
இந்த குரலையும் பாட்டையும் கேட்கும்போது எந்த கவலையும் மறந்து விடுகிறது. கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் கிடைக்கும்
அருமை..அருமை...❤❤
எம்எஸ்வி வாழ்ந்துகொண்டிருக்கிறார்
என்ன குரல் இனிமையாக இருந்தும் MSV யின் தேன் இசை சேர்ந்தாலே முற்று பெறும் ,ஏனெனில் ராகம் மெட்டெல்லாமே அந்த இசை மேதையின் இனிய இசை கோர்ப்பு.
100percent true
முற்றிலும் உண்மை.
மிக அழகா பாடுறாங்கபுதுமையான இசையும் கூட ...
எம் எஸ் வி வரவேற்பார்
ஆகா ஆகா அற்புதம்....எத்தனை இனிமை ....இது போல் பல முந்திய தலைமுறை பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பீர். மது பெயரில் மட்டுமல்ல அது குரலிலும் கலந்திருக்கிறது. நன்றி
I saw this movie in 1965 or 1966.I was 10 or 11 years old. Beautifully Sung. God Bless You Ms. Madhu Iyer.
Just takes me back to my boyhood of 12 years . I am 64 now Our next door had a redifusion radio in which the CEYLON BROADCASTING CORPORATION Tamil station was ON 2:33 morning till night . I have heard all these songs and just melts my heart when I listen to them now.
Superb! I have listened to all these song when I was a small boy. Lived in mountlavinia colombo srilanka . Out of this world .
காதை கிழிக்கும் இசை இல்லாமல் எத்தனை அழகு உன் இனிமையானா குரல் 👌இறைவன் அருள் புரியட்டும் 👌🙏🌹
நல்ல ஒலி ப்பதிவு...கேட்க இனிமை...எல்லா பாடல்களும். ஏ ரக்குறைய சம ஒலி அளவில் nearest desibal leval.. தர இயலுமா...
இது போன்ற பாடல்களை எழுதவும், இசை அமைக்கவும்,பாடவும் ,ஒருவரும் இல்லையே.
Nice voice is GODs Gift.
Please sing P Sushrela's Naalai Intha velai parthu odi vaa nila (uyarntha Manithan)
Beautiful Voice for 𝗪𝗼𝗻𝗱𝗲𝗿𝗳𝘂𝗹 𝗦𝗼𝗻𝗴 𝗼𝗳 𝗘𝘃𝗲𝗿𝗴𝗿𝗲𝗲𝗻 𝗠𝗚𝗥
எங்கள் தலைவர் படம் கலங்கரை விளக்கம். அருமையான பாடல். எழுதியவர் கவிஞர் பஞ்சு அருணாசலம். பாடலில் நரசிம்ம பல்லவனும் சிவகாமியும். உங்கள் குரல் மிகவும் அருமை. இசை சேர வேண்டும். MSV அருமையாக இசை அமைத்திருப்பார்.
Very sweet voice with beautiful words and personality. Nice. Thanks
இனிமையான குரல் மனதை மயக்கும் பாடல்
அபாரம் அபாரம். அருமையான பாடல் தேர்வு... வாழ்க சகோதரி வளர்க உன் இசைப்பணி . தங்களது குருவிற்கு நியாயம் செய்து உள்ளீர்கள்🌹🦋🇮🇳
A naturally beautifull young lady Germany.
அழகும் நல்ல குரல் வளமும் சேர்ந்து கிடைப்பது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்கள் பாடல்கள் அருமை வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் வரிகள் எம் எஸ் வி எஸ் ஐ அமுது அன்றும் இன்றும் என்றும் நமது காதுகளில் தேனிசை மொழியும் இசையமுது இது போல் பாடல்கள் எல்லாம் இனிமேல் வருமா மனது ஏங்குகிறது இந்தப் பாடலை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 👌🏾👌🏾👌🏾👌🏾🙌🏾🙌🏾🙌🏾🙌🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾🌹🌹🌹🌹🌹❤️💅🏾💐💐💐💐💅🏾💅🏾💅🏾
Lovely singing ….one of my all time favorites as a MGR rasikan 👏👏👏
Singing completely from a different angle. Present generation can easily be reached. God Bless u ma.
அடடா இவர் பாடியதை கேட்ட பின் தான் இவ்வளவு வளைவுகளில் இந்த பாடல் பாடப்பட்டது தெரிந்தது. இந்த பெண் அருமையான குரல்வளத்தோடு இருக்கிறார்
Nectar voice & exceptional talent 🙏🙏
PERFECT BEAUTY MADHU CLASSICAL CLASSIC MELODY LOVE THANKS
Super sng 🎉🎉🎉1000
Arumai
ஆஹா சூப்பர்
தலைவா வா ஆஆ ஆ அழகு.
நன்றிம்மா
இனிய குரலில் மீண்டும் தாலாட்டும் வரிகளில் உங்கள் பாவம் அருமை அருமை.
நன்றி.
As usual excellent rendering 🎉
Good voice. Prey for her speedy recovery
அற்புதம் அற்புதம் 💐
MSV ❤
தமிழே எங்கள் உயிரே. மிகச்சிறந்த பாடல் மிகச் சிறப்பாக பாடல்
பாடுபட்டது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தேனிலும் இனிய குர ல்
Hear , rare hare are you. More melodies from rare voice. Worries gone rear .Dear little nightmare. ❤
super Mrs.Madhu, mesmerizing, the way you rendered the song was beautiful, keep doing it more....the high pitch notes are pakka.....
Thank you 😊
Super Machu iyer.
U have taken me 50 years back.
Pls u should become film actress.
U r so nice .very beauty.
From sony bangalore
So sweet
மதும்மா அருமையான குரல் தெளிவான தமிழ் உச்சரிப்பு.
ஸ்ரேயஸ்ஸா இருக்கணும். நிறைய பாடணும்.
Meaning ful song
Madhu, sweet melodious voice.Fine rendition.Blessings, pallandu vazhga.
Aha arumai magale vayga valamudan nalamudan iraivan arulal.
Viswettan (MSV) and Suseelamma had created an eternal song.You did justice.Kudos to you, Madhu Iyer🎉
So sweet and melodious Congrats!
நன்றி
Though TMS, Susheela Amma duet , you sung the song so beautifully. Congratulations
MGR evergreen song
Nice voice
In high pitch also so smooth wishes Madhu
சொற்கள் உயர்வான தமிழ் பாடல்கள் அன்று, இன்று சொற்கள் சரி அல்லாத பாடல்கள்
Super singing sweet presentation God bls u always
Wow. what a voice. Hats off.
வாழ்த்துக்கள் சகோதரி.❤
Yet another outstanding melody from Madhu❤. Lovely. வாழ்த்துகள் மது
Madhu, you are blessed with angelic voice, and you are gorgeous as well. Love ❤️ from Dubai. My wish is to meet you in person one day.
இனிமையான பாடலும் குரலும் 🎉
Très beau j'ai beaucoup. Merci
J'aime beaucoup la mélodie
Beautiful voice and facial expression... Super beauty
Thank you . If you would like me to take more such songs and recreate. Kindly extend your support by joining as a member . Link given below !
ua-cam.com/channels/6OUEVQ_tsA6ZjV2MMboLPA.htmljoin
Beautiful
Amazing 👏
Good voice and a very good melodious song in mgr film
Hi Madhu
Simply superb...
Very skillful....
Nice improvisation.....
OYE LOVELY MADHU SOOOO NICE
Endha kural .rombanala theriyama miss panneten
Nice song madhu Iyer really too good your everyone song i was seen in Vijay TV super singer singer awesome all songs thanks lot god bless you.
மனம் குளிர்ந்தது வாழ்த்துக்கள் வாழ்க.அரிமா அரி.
அருமை..God bless you dear
Outstanding
அருமை ❤
i donot know tamil but i love this song and u have sung it so beautifully
Very nice பாடல் சகோதரி
அற்புதம். வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சொல்ல.
Another mesmerizing vintage song with mere kanjira ? Hey way to go. Keep it up to fill the hearts of 60 plus folks, God bless you 🙏
சூப்பர் வாய்ஸ் அன்பு சகோதரிக்கு.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 விரைவில் வெள்ளி திரைக்கு வர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Absolutely mesmerizing & melodious voice... God bless you.
Watching you singing such beautiful song with a smile makes my heart do somersaults ❤❤.
Amazing voice box
Hi மது me a great fan of PBS recollect his songs to youth by my similar voice of PBS thru U tube now being famous why cant we join to present pbs sir Collabs mam?
Very nice song i like this very much,,👌👌💐💐
Crystal clear voice, எந்த சொல் உச்சரிப்பிலும் எந்தவித மாற்றம் இல்லா அற்புதம், அற்புதம்!! நன்றி
அழகான பல் வரிசை தங்களுக்கு மேலும் அழகூட்டுகிறது
பற்பல நாட்களுக்கு பின் இன்று திடீரென இந்தப் பாட்டை முனுமுனுத்தேன்
தாங்களும் இந்த வீடியோ பதிவேற்றுகிறீர்கள்
Evergreen melodious songs beautiful mam 💐💐
Beautiful voice, beautifully sung and very beautiful to look at😊
Good voice still a long way to go.. no feeling ...😢
Super fantastic voice
Beautiful rendition of an immortal classic 🎉👋👋👍👍🎁🎁
Madhu isn't just a singer, she's a reminder that we are touched by true grace. Her voice is a gift to the world, a testament to the beauty within us all... Thanks 😊 madhu 🔥🙏
Super. Melodious voice. Beautiful.
Awesome this song is one of the top songs ever created ...music cast camera the style by both mgr and sarojadevi is ultra sophisticated . Susheela ji and TMS are mind blowing ...finally this song rendered now is excellent thanks for this ...
Exceptional p susheela mam replica voice....this is the perfect THAMIZH song...very pleasing to all our ears in this fast and furious world. "LOOKING FOR MANY MORE SUCH PLEASING SONGS"
Keep Rocking
Very nice duet.the same pair had sang in movie engaveetu pillai. Pls mam try to play that song.
Excellent rendering and what lovely lyrics!!
Super ma. Vaazhga valamudan❤
பொன்னெழில் பூத்தது, Om Nama Shivaya
வேரி நய்ஸ்சு சகோதரி
Sooooo
Melodious voice.
மிக இனிமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள் உரித்தாகுக. பாடகர்கள் அனைவரும் பழைய பாடல்களைப் பாடி நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள்.
TMS குரல் கணீரென்றும் இனிமையாக முதல் காட்சியிலேயே நம்மை ஈர்த்து விடுவார் MGR.
simply superb. one my favorite one. lovely singing. god bless you.
Perfect pronunciation..
Lot of hard work..brilliant effort..
Interludes had minor unexpected distractions.. Flute ending in the very last bar could have been different. But let these comments not undermine the awesomeness of the intent and reproduction.
Please continue such work..I am supporting financially with your QR code.
If possible please do தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை..
Thank you so much sir. 💓
Shall definitely consider this song 😊