ஸ்ரீரங்கத்தை கலக்கும் அசைவ உணவகம் Thayar Tiffen Center

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • SRI THAYAR TIFFEN CENTER
    Nelson Road, Srirangam,
    Tiruchirappalli, Tamil Nadu.
    Phone : 80989 10051
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

КОМЕНТАРІ • 63

  • @vka5467
    @vka5467 Місяць тому +40

    எல்லாரும் owner தான்.. 😊😊இது பண்பாடு

    • @rohisrohis8543
      @rohisrohis8543 Місяць тому +4

      பாத்திரம் யாருடைய பேருல இருக்கு

    • @user-ge4ke6ym7s
      @user-ge4ke6ym7s Місяць тому +7

      ​@@rohisrohis8543tamil pulavanda nei...

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 Місяць тому +3

      @@rohisrohis8543 Paathiram illeda ... Patthiram

  • @gokukn2336
    @gokukn2336 Місяць тому +2

    En veetu pakathula irukka Parotta kadaila, Saalna vaaliya table la vechutu poiruvanga. Semma taste ah irukkum. from Madurai. Enjoying ur video. Very good.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Місяць тому +5

    சிறப்பு 👍👌

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e Місяць тому +2

    Wow 😋 love from Malaysia 🇲🇾

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Місяць тому +13

    I really enjoying your Videos Bro👍 Greetings from London 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 🙏

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc Місяць тому +1

    Around th hotel paint one time half yellow colour to do for nice to see .paratta mixing some ghees for nice taste.a small sizes of single set sofa place in side this hotel for little comfort.water paint too.eating in hotels called economy it can try.

  • @praja7844
    @praja7844 Місяць тому +4

    ❤Super bro...... Welcome to my rock City thala🎉"RS" always people's channel🎉

  • @lingeshvetri4621
    @lingeshvetri4621 Місяць тому +2

    Naan sapturukken mass Panranga semma super

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 Місяць тому +3

    Gangrats 🎉

  • @jpind9018
    @jpind9018 Місяць тому +3

    வாழ்த்துக்கள்

  • @Tamil1980
    @Tamil1980 Місяць тому +5

    திருவரங்கம் அல்ல திருஆனைக்கா

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Місяць тому +2

    சூப்பர் 🎉👌👌

  • @ganantharaja
    @ganantharaja 8 днів тому +1

    ஸ்ரீரங்கம் பகுதி, கடையின் இடம் நெல்சன் ரோடு, திருவானைக்கோயில்....
    கடைக்குள்ள நெறய எலி சுத்தும் 😜 சுத்தம்னா கிலோ என்ன விலைனு கேப்பானுங்க... 😄

  • @Surriyaa
    @Surriyaa 23 дні тому +1

    Worth Hotel taste ah irukum 😋😋😊

  • @sbrboopathy6458
    @sbrboopathy6458 5 днів тому

    எங்க ஏரியா பிரதர் 🙏👍🔥

  • @dineshkumar-sc3qn
    @dineshkumar-sc3qn Місяць тому +2

    Sema Taste, Try Pannuga Bro😋

  • @raginiaathiff8204
    @raginiaathiff8204 Місяць тому +2

    Super

  • @gobinathr4217
    @gobinathr4217 12 днів тому

    Super pathivu

  • @niceguy4632
    @niceguy4632 15 днів тому

    How healthy are these foods?

  • @satheeshkr3335
    @satheeshkr3335 Місяць тому +1

    Try 7 vagai chutney small shop on the way to thuraiyur 4 km from manachanallur you will be surprised

    • @subhab6537
      @subhab6537 Місяць тому

      Where near manachanallur?

    • @satheeshkr3335
      @satheeshkr3335 Місяць тому

      @@subhab6537 poonambalayam you can search it's available on Google maps 7 vagai chutney

  • @ArunKumar-hy4ey
    @ArunKumar-hy4ey Місяць тому

    Enga v2ku pinadithan eruku 😂 super ah erukum food😅

  • @sundarsundar6371
    @sundarsundar6371 Місяць тому +2

  • @ajaymenan2542
    @ajaymenan2542 Місяць тому +1

    ❣️

  • @prabhuraaj101
    @prabhuraaj101 Місяць тому

    ஒரு வேலையை நம்ம புடிச்சு செஞ்சா, அதன் பயனை நாலு பேர் அனுபவிக்கும் போது அவங்க மூஞ்சில சந்தோஷம் வரும் அதைப் பார்க்கும் போதே நமக்கு தெரிஞ்சிடும், வேலைய நல்லா செஞ்சிருக்கோம்னு, அப்ப நமக்கு ஒரு சந்தோஷம் வரும். அந்த சந்தோஷத்தை எவன் டெய்லி அனுபவிக்கிறானோ அவன்தான் உண்மையிலேயே பணக்காரன்.
    அதை விட்டுட்டு கல்லால காசு கட்டணும்னு பிராடு வேலை பண்ணும் போது பிச்சைக்காரனா மாறிட்றான், தொழிலும் படுக்க ஆரம்பிச்சிடும்

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Місяць тому

    Good 👍😊

  • @Tamil1980
    @Tamil1980 Місяць тому +1

    😮

  • @Sudharsanhari
    @Sudharsanhari Місяць тому +2

    I thought he said auto spare parts Ella kadikum

  • @GreyWizardWolf
    @GreyWizardWolf 28 днів тому

    Bro music Peru enna ?

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Місяць тому

    Acaivakaiya srirengathila?

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Місяць тому +2

    Pepper too much why ...irritating stomach...😢😢

    • @GerrardSlater
      @GerrardSlater 7 днів тому

      It's good after cheap alcohol 😂😂😂

  • @manikkamrajinikanth4140
    @manikkamrajinikanth4140 Місяць тому

    Supeet

  • @syed101951
    @syed101951 Місяць тому

    ஏகன் வல்லோன் மனித இனத்தை படைத்ததோடு அந்த இனத்தின் அனுமதிக்கப்பட்ட உணவு என்றும் தடுக்கப்பட்ட என்றும் வகைப்படுத்தி
    பேருதவி செய்துள்ளானே 👌
    புகழ் அனைத்தும் அந்த
    வல்லோனுக்கு 🤲

  • @rajkutty3868
    @rajkutty3868 21 день тому

    Ossi sappatu???

  • @TULSIBALA
    @TULSIBALA Місяць тому +1

    Why people prefer such Unhygienic and Unhealthy Food ?

  • @Manian0592
    @Manian0592 Місяць тому +3

    மதம் சார்ந்து உணவு அரசியல் பண்ற பக்கிகள் இந்த வீடியோ பார்த்தா அதுங்களுக்கு ரத்த வாந்தி தான் வரும் 😄
    அதுவும் பொதுவாக!
    வீட்டுக்குள்ள நாம நினைச்சதுக்கு மாறா கலந்துகட்டி அடிக்குறதுங்களே அதுங்க தான் 😂

  • @sananthakumar1610
    @sananthakumar1610 Місяць тому +1

    Hi qnanh foot rave u like sar

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc Місяць тому

    Wooden floor podunga sir wooden sheets.

  • @indiani1432
    @indiani1432 Місяць тому

    Dei upi councillor..😂😂😂😂endha councillor dA yezhai ya irukkan..inkki TN max kasu irukkaradhu unga kittan thaane na upi...

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Місяць тому +1

    Hi Balaji Rolling.
    Super Video.
    But rate is high.

  • @RAINBOW-wv4bx
    @RAINBOW-wv4bx 5 днів тому

    Mokkai

  • @Max07-x1l
    @Max07-x1l Місяць тому +1

    Rate over

  • @shanthiinbaraj3900
    @shanthiinbaraj3900 Місяць тому

    Address

    • @RollingSirrr
      @RollingSirrr  Місяць тому

      Address and location detail in video description please check it bro😊

  • @sugannahar6861
    @sugannahar6861 Місяць тому +3

    Srirangam should be declared as a pure vegetarian town...should stop selling non vegetarian at this island

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 Місяць тому +10

      😂😂 idhellam Gujarat oda irukanum.... Tamilnadu la pesa kudathu... Kovil kulla vecha shop nadathuranga ? Neenga sapda maateenga na... Ada vikkave kudatha enna vanmam thimiru ? Indha thimirukagave ungalava azhinjipova wait pannunga

    • @vigneshgengatharan6915
      @vigneshgengatharan6915 Місяць тому

      Super bro ​@@krishnakumar21aug93

    • @ramarajp5096
      @ramarajp5096 21 день тому +1

      அப்படியே துளுக்கன பன்னி கறி திங்க சொல்லனும் 😮😮

    • @simplehuman1771
      @simplehuman1771 17 днів тому

      Poda baadu up ku

  • @Tamil1980
    @Tamil1980 Місяць тому +1

    வணக்கம் 🙏
    அன்று உங்களிடம் அனேக தகவல்களை காலம் (program timing and edit version) கூறவில்லை
    இப்பொழுது சொல்கிறேன்
    அந்த உணவகத்தின் காரணம்
    குடும்பத்திற்கு குடும்பத் தலைவியே பார்சல் பெற்று செல்வதுதான்
    நீங்களும் பார்த்து இருப்பீர்கள் நீங்கள் இருந்த நேரத்தில் எத்தனை குடும்பத் தலைவிகள் அங்கு வாழ்ந்தார்கள் என்று
    அவர் உணவகத்தின் உரிமையாளர் அல்ல
    விடுமுறையில் செல்லும் பணியாளரின் மாற்று
    அவ்வாறாகவே அங்கு அவர் எப்போதும் இருப்பார்
    அவர்களின் பண்புக்கு ஒரு சிறந்த நிகழ்வு
    Chicken rice and noodles
    ஒருவர் தயார் செய்து கொண்டிருந்தார் அல்லவா
    அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு சில மாதங்கள் பணிக்கு வர முடியாத சூழல்
    பணம் பண்ண வேண்டும் என்ற முதலாளியாக இருந்தால் வேறு
    ஒருவரை அந்தப் பணியில் நியமித்தது இருப்பார்
    வேறு ஒருவரை அமர்த்தினால் சுவை மாறிவிடும்
    என்பதால் அவர்
    வரும் வரை அந்த பதார்த்தங்கள் தயார் செய்யவே இல்லை
    இங்குள்ள அனைவர் மீதும் எனக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு
    அவர்களின் இத்துணைக் கடின
    உழைப்பையும் யாரோ ஒரு
    கந்துவட்டிக்காரர் உறிஞ்சி
    செல்கிறாரே என்று 😢

    • @Tamil1980
      @Tamil1980 Місяць тому

      கந்துவட்டிக்காரர் என்று வாசிக்கவும்

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 Місяць тому

    My dear Parotta Master ... Yenakku 5 Parotta, 1 Chicken Masala, 1 Chicken Sukka, 1 Mutton
    sukka mmm apparam 1 chicken briyani, 1 mutton briyani parcel please...

  • @dharmarajdharmaraj4160
    @dharmarajdharmaraj4160 Місяць тому

    Super