மதுரையை கலக்கும் Non-veg Electricity

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 228

  • @jeyaprabu5163
    @jeyaprabu5163 2 роки тому +16

    நான் சமீபத்தில் தான் இந்த கடையில் சாப்பிட்டேன் அருமை அருமை சுவையும் சரி விலையும் சரி அருமை

  • @Kabilan80
    @Kabilan80 2 роки тому +24

    எங்க ஊரு மதுரை கொத்துபரோட்டாக்கு நான் அடிமை❤❤❤👌இன்னும் நெறய இருக்கு. ரோட்டு கடை இட்லி. கறிதோசை. ஆட்டுக்கறிச்சுக்கா செம்ம... ❤❤❤

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 2 роки тому +32

    சூப்பர் இருக்கும் favorite hotels
    சாப்பாடுனா அது மதுரை தான் மதுரையில் எங்கே போனாலும் சாப்பாடு தரம் தான் 👍👍👍

  • @JeyaMurugansjm
    @JeyaMurugansjm 2 роки тому +74

    Clg la irudhu ipa vara treat vacha intha hotel th 🔥🔥

  • @erumaimaadu00
    @erumaimaadu00 6 місяців тому +1

    This is the best food review channel in tamil nothing boring only pure content with truth❤

  • @sakthik8202
    @sakthik8202 6 місяців тому

    நாங்கள் திருநெல்வேலி.. மதுரைக்கு எப்போ போனாலும் இங்க போய் தான் சாப்டுவோம். எங்களோட favourite hotal. உண்மையிலேயே சூப்பர் டேஸ்ட்.. பட்ஜெட் ரேட்...

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому +10

    யப்பா🙄🙄 ஆட்டை பிரிச்சி மேயறாங்க இவ்வளவு அயிட்டங்களும் வீட்ல செய்ய வாய்பில்லை 👌👌

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 2 роки тому +2

      Madurai la mutton moolai la irunthu liver varaikum elar veetlyaum seivanga common than ,kadaya vida veetla taste nalla irukum ,, liver than first gaali ahum mutton shop la before 8am daily

  • @abdulkadarabdul9632
    @abdulkadarabdul9632 2 роки тому +7

    சரியான கடை சூப்பர் 👏👏👌👈💪💪👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @nandhakumar9009
    @nandhakumar9009 2 роки тому +24

    So mouthwatering ❤❤

  • @badribalaji6874
    @badribalaji6874 2 роки тому +4

    Our Favorite shop 😍😍😍

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 роки тому +2

    ரோலிங் சார் சேனலுக்கு நாங்கள் அடிமை

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr 2 роки тому +2

    தரமான கடை, தரமான வீடியோ

  • @gr3759
    @gr3759 2 роки тому +5

    மிருகங்களுக்கு தலை வணங்குவோம். வாழும் ஜடங்களை நம்மை தன் உயிரை விட்டு வாழவைத்து கொண்டிருக்கிறது. நமக்கு பசி ருசி தவிற ஒன்றும் இல்லை. சுயநலம். யாரை நாம் வாழவைத்திருக்கிறோம். நாக்கு ருசிக்காகவே நாம் வாழ்கிறோம்.
    நல் முறையில் கொன்று உண்ணுங்கள். சித்திரவதை செய்யாதீர்கள். கசாப்புகடையில் கொடூரமாக கொள்கிறார்கள்.

  • @batwaynne
    @batwaynne 2 роки тому +1

    Nice video ji ! Ena music use panirkenga video la?

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 роки тому +5

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லி இருக்கிறது நண்பா

  • @prasathr5222
    @prasathr5222 2 роки тому +16

    Tharamana kadaiii... I love this food items.....!!!!
    Semaya irukummm... Power kadaii!!! Vera level ah irukumm!! 😍🤩 4times Inga poirukenn👍🏻👍🏻👍🏻

    • @Harishkumar-rj6rx
      @Harishkumar-rj6rx 2 роки тому +2

      Entha Area la iruka bro plz Send Location in Hotel

    • @abisake1505
      @abisake1505 2 роки тому +2

      @@Harishkumar-rj6rx arasaradi signal la irunthu left

  • @chandrukumar1203
    @chandrukumar1203 2 роки тому +5

    It's actually a very average parotta shop like any other shops in Madurai. I live very nearby and tasted several times.
    Taste is consistently average and that itself is rare among hotels now.
    Surely not upto this media hype.

  • @iambhuvanesh
    @iambhuvanesh 7 місяців тому

    Power கடை ❤️👌🏾👌🏾👌🏾❤️😘

  • @hemamugilesh7917
    @hemamugilesh7917 2 роки тому

    Anna neenga solra **Okayy sooper** semaya iruku😎😁

  • @nagrec
    @nagrec 9 місяців тому +20

    மதுரையில் இருக்கிறவங்களுக்கு நீங்க சொல்ற இடம் தெரியாது. ஒரு கடையை பத்தி சொல்லும் போது அதனுடைய முகவரியை வந்து தெளிவாக சொன்னால் தான் எல்லோருக்கும் பயனாக எனக்கு தெரிஞ்சு இந்த இடம் வந்து காளவாசல் வெள்ளைக் கண்ணு தியேட்டர் அருகில்..‌.

    • @plramanathan9282
      @plramanathan9282 5 місяців тому

      Dont go to this hotel
      No neatneass

    • @tulasiinthangambrand4469
      @tulasiinthangambrand4469 2 місяці тому

      S ur right but last 2year​ ill eat food no digestions issues, 100 healthy food@@plramanathan9282

  • @abhibala1004
    @abhibala1004 2 роки тому +54

    Brother, please give the Google map link to the restaurant address in all your videos. It will be easy to quickly find the location for everyone, especially people like us who come on holidays to Madurai and like to go and eat in places you recommend. Love from Canada 🇨🇦

    • @reypraveen1
      @reypraveen1 2 роки тому +5

      The owner is my friend. Madurai kalavasal power shop.

    • @shivakumaransk3461
      @shivakumaransk3461 2 роки тому +10

      @@reypraveen1 he didn't ask u whether ur his friend or not . He just asked thr address..

    • @brintak7752
      @brintak7752 2 роки тому

      Canada irunthuttu nee epdi varuva?? Ethikku built up.moodikittu Canada la Indian restaurant la poi saapidu

    • @abhibala1004
      @abhibala1004 2 роки тому

      @@brintak7752 நீ யார்னே எனக்கு தெரியாது. மொதல்ல நாகரீகமா எப்படி எழுதுறதுங்கற யாருமே ஒனக்கு சொல்லி கொடுக்கல போல! நான் மதுரைலேயே பொறந்து வளந்து படிச்சி அதுக்கப்புறம் நெறய இடத்துல வேலை பாத்துட்டு ஆச்சி வயசு அறுபத்தாறு! எடுத்தேன் கவுதேன்னு மூடிக்கிட்டு போனு எழுதிரியே வெக்கமா இல்ல! நான் எவ்வளவு நல்ல வெதமா அட்ரஸ் தான போட சொன்னேன்! ஒனக்கு ஏன் வலிக்குது எனக்கு தெரியல. இப்ப டிசம்பர் மாசம் முழுக்க மதுரை வர்றேன்! முடிஞ்சா ஓன் அட்ரஸ் கொடுத்து பாரேன். என்ன நடக்கும்னு காட்டறேன் இந்த கடைஞ்செடுத்த மதுரைக்காரன்!

    • @blacksquad4635
      @blacksquad4635 2 роки тому +1

      @@brintak7752 Madurai kalavasal arasaradii.. Power hotel

  • @ramj8451
    @ramj8451 2 роки тому +2

    I tried this, best hotel and gud taste...

  • @pooranisvloggerblog6568
    @pooranisvloggerblog6568 2 роки тому +1

    Hi Anna ungalukku thanks super video 👍

  • @ilangorajamunindrar1975
    @ilangorajamunindrar1975 2 роки тому

    After listening to all who are eating here....my stomach burning paa😋😋

  • @thiruvarangasami
    @thiruvarangasami Рік тому

    You give lot of effort to record a video, its nice to view , some times i try to go the hotel , but i didn't saw the location of map, bcz i saved it , in features i go through this city i visit the place , but I wondering y u not give the location

  • @zarinasayedali7140
    @zarinasayedali7140 2 роки тому

    Very very super information brother thanks for you

  • @prasee5101
    @prasee5101 2 роки тому

    Wowww ..slow motion la ahntha sweating drops semmaaa...taste ahlum...

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 роки тому +4

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @premsankar8226
    @premsankar8226 2 роки тому

    Sariyana kadai for mutton 💥💥💥💥💥💥

  • @frankofranko2145
    @frankofranko2145 2 роки тому

    bro gloves podurathu nallathu nu pesunga bro athu vera ellarayum potu samaika oru motive ah irukum🙌🙌👍❤

    • @anonymous31751
      @anonymous31751 2 роки тому

      Gloves not necessarily good
      And it can't be used for this type of cooking

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому

    Veraleval Bro From Germany

  • @aishwaryacinestudio4817
    @aishwaryacinestudio4817 2 роки тому

    Prices and quality of the food denoted the character of the hotel management really great people kind people

  • @Yaadhumooree
    @Yaadhumooree 2 роки тому +4

    Piece of art❤️👌

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 Рік тому

    நண்பா சிவகாசி நாடார் கடைக்கு நீங்க வந்து பாருங்க, நல்லி எலும்பு எவ்வளவு சீப்பா கிடைக்கும்னு உங்களுக்கே தெரியும் சும்மாவே குடுப்பாங்க நண்பா 🤷🏻‍♂️😃😃😃😃😃

  • @goldbell1972
    @goldbell1972 2 роки тому +1

    Nantha Powerstar...

  • @SJVariety
    @SJVariety 2 роки тому +1

    5star hotel kuda epadi food kedikathu kudiya sikiram Inga poi taste pannanum thanks nanba

  • @aartheeswariaartheeswari8015
    @aartheeswariaartheeswari8015 2 роки тому +2

    Namma Madurai l like

  • @pitchaimani8268
    @pitchaimani8268 2 роки тому +6

    Pls check vadakku maasi street Konar kadai 🔥

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 2 роки тому +2

      One near Simakal, gave me spoilt chicken curry in 2018. That's it. I stopped buying from them.

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 2 роки тому

    Amazing coverage. Thank you for sharing this video.

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 2 роки тому +21

    இன்னும் பல மாவட்டங்களுக்கு சென்று எடுத்துரையுங்கள் நண்பா

  • @aerobks
    @aerobks Рік тому

    My favorite stop.. I m on the way too

  • @tyrionthethugpug6798
    @tyrionthethugpug6798 2 роки тому

    Superb Semae 😋😋😋👍👌👈🤝

  • @kunaldhanabalan6084
    @kunaldhanabalan6084 2 роки тому +1

    My favorite shop

  • @kannanselva8289
    @kannanselva8289 2 роки тому

    வாங்க சார் சோமனூர் ஆம்பூர் பிரியாணி கடை சிக்கன் பிரியாணி ₹80 சில்லி சிக்கன் ₹40 சுவை அருமை அணைத்து நாட்களிலும் கடை இயங்கும் சிக்கன் பீப் மட்டுமே கிடைக்கும்.....

  • @pradeepmaddy123
    @pradeepmaddy123 2 роки тому +1

    Bro best muniyandi Vilas , try panunghaa

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 2 роки тому

    Ella food um leaf kudukuringa parunga.very good

  • @shishyayoutubechannel
    @shishyayoutubechannel 6 місяців тому

    I ate two times lunch and really it was too good

  • @haribasker5001
    @haribasker5001 2 роки тому

    Super clarity video.lighting effect super.

  • @thalapraveen9161
    @thalapraveen9161 2 роки тому

    Thala antha perukeee .....un video like

  • @jobertmahiba6953
    @jobertmahiba6953 2 роки тому +1

    Welcome to Kanyakumari District Bro

    • @fcuk1629
      @fcuk1629 2 роки тому

      Anga enna irukku apdi

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 роки тому +3

    My Favourite Mutton

  • @BeeStrive_Solution
    @BeeStrive_Solution 2 роки тому +5

    Enga madurai nale non veg best than 😍

  • @PriyaDharshini-fk3um
    @PriyaDharshini-fk3um 2 роки тому

    Enga ooru madurai la vidiya Vidya sapdalam la nonveg enga ponalum ipdi kidaikathu eppo nalum non veg kidaikum la

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 роки тому +2

    இது எங்க area கடை😋

    • @amuthapriyapriya5533
      @amuthapriyapriya5533 2 роки тому

      Correct location sollunga

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 2 роки тому

      @@amuthapriyapriya5533 arasaradi,vellaikannu theatre,market illaye Kadai iruku,Madurai

  • @sethug3961
    @sethug3961 2 роки тому

    Cha enaala video video ya...oohhh god wat a biriyaani

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 2 дні тому

    wakkali namma ooru karan hotel thanda eppoume masss

  • @shyamappu7321
    @shyamappu7321 18 днів тому

    Maduraiyila enga eruku brother...

    • @RollingSirrr
      @RollingSirrr  18 днів тому

      Address details in video description please check

  • @venkatesang3477
    @venkatesang3477 2 роки тому +6

    Sir y don't you put the price list for all the videos

  • @bekind7595
    @bekind7595 2 роки тому

    Intha food ella district la provide panna vanguvingala frds?

  • @ghungroogangatesh3549
    @ghungroogangatesh3549 2 роки тому +3

    Sir you are the raja of authentic real konga cuisine

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 2 роки тому

    Food na madurai, madurai na food 🍖🍗

  • @sivaprasathi9714
    @sivaprasathi9714 2 роки тому +1

    Salse closing muduchutu na en manager apro en teammates ella perume pora regular kadi illa kaldal ithu than thalaiva

  • @farjanakabeer6226
    @farjanakabeer6226 2 роки тому

    Kumbakonam tha cover pannugha

  • @lokeshwaran.03
    @lokeshwaran.03 2 роки тому

    Good one ji

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc 5 місяців тому

    Side face kitchen Palli vizum .center it four side arrange it.

  • @maniprabhu3198
    @maniprabhu3198 2 роки тому

    Remba time poirukan. Semaya irukum

  • @BalaMurugan-di6wz
    @BalaMurugan-di6wz 2 роки тому +1

    Rate costly but taste 👌👌👌

  • @rvrcreations7513
    @rvrcreations7513 4 місяці тому +1

    Area name please

    • @RollingSirrr
      @RollingSirrr  4 місяці тому

      Area detail in video description please check it😊

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 2 роки тому

    வாங்க sir Tiruppur kku மீன் வறுவல் நா திருப்பூர் தான்.
    ஒரு வீடியோ போடுங்க. 🔥

  • @sirajjai
    @sirajjai Рік тому

    sunday closed ?

    • @RollingSirrr
      @RollingSirrr  Рік тому

      Contact detail in video description please contact and ask bro😊

  • @rajakoorbalarm9999
    @rajakoorbalarm9999 7 місяців тому +1

    அட்ரஸ் தெளிவா சொல்லவில்லை மதுரையில் முத்துராமதேவர் தெரு 100 உள்ளது இது எங்கு உள்ளது தெளிவா தெரிவிக்கவும் போன் நம்பர் தேவை

    • @RollingSirrr
      @RollingSirrr  7 місяців тому

      Address and location detail in video description please check it bro..😊

  • @whitedevil9559
    @whitedevil9559 11 місяців тому

    BRO ENNA VENA SOLUNGA BRO , INTHA THOONGA NAGARAM , 24 MANI NERAM SAAPADU KEDAIKUM NU MATTUM THAYAVU SENJU SOLATHINGA ,NAANUM MADURA KARANTHA.....

  • @vigneshravi3682
    @vigneshravi3682 2 роки тому +4

    Kari Dosa solli verum kolaumbu dosa tharnga too costly

  • @jq0000
    @jq0000 2 роки тому

    mutton leg piece lover 😍

  • @ChandruChandru-zx3dr
    @ChandruChandru-zx3dr 2 роки тому

    Kalavasal water tank opposite. market. Entrance

  • @nesanss
    @nesanss 2 роки тому

    I ll come to Madurai to taste these food

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    சூப்பா்🍝🍲🍛

  • @rojamalar9483
    @rojamalar9483 2 роки тому

    Madurai la endha place nna

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому +1

      Address detail in video description please check it bro😊

    • @rojamalar9483
      @rojamalar9483 2 роки тому

      @@RollingSirrr thank you sir

  • @ARUNKUMAR-wj3zi
    @ARUNKUMAR-wj3zi 2 роки тому

    super tasty and nice food

  • @aramee7632
    @aramee7632 Рік тому +2

    As a Maduraikaran madurai parota food is very tasty but once in a while is ok for human if the man eat it every day then his life is not Guarantee specifically for above 40 years old people is very careful because of madurai people faced slient death due to after eat this food straight to sleep that causes death in their sleep because parota made maida flour which hard to digest take minimum five hours. Doctor advice is if man eats parota he need to wait or walk at least two hours before he go to sleep. otherwise he will face consequence.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому

    06:45 அது ரத்த பொரியா

  • @kasipandi8149
    @kasipandi8149 2 роки тому +4

    Dei thampi power Usilampatti raman hotel munnadi unnoda vilai adhikam

  • @muthupandi5584
    @muthupandi5584 2 роки тому

    Brother location please

  • @ChandruChandru-zx3dr
    @ChandruChandru-zx3dr 2 роки тому

    Shop address.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @saideepan807
    @saideepan807 7 місяців тому

    Addres and location please

    • @RollingSirrr
      @RollingSirrr  7 місяців тому

      Detail in video description please check it bro 😊

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 роки тому +1

    Price podunga yaravadu

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 роки тому

    4:43 adhu dhan real promotion video

  • @Aravindudhaya
    @Aravindudhaya Рік тому

    Rate athigam bro

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому

    Good.

  • @priyam6033
    @priyam6033 2 роки тому

    My favourite mutton

  • @asaithambi2526
    @asaithambi2526 2 роки тому

    Bro please tell address

  • @vigneshravi3682
    @vigneshravi3682 2 роки тому +3

    Owner romba rude aa behave pannararu

  • @VIKRAMCDM
    @VIKRAMCDM 2 роки тому +1

    கிடா விருந்து

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc 5 місяців тому

    Alignment of front face not in day time by evening preparation of food supply time front side three corners mecture well cleaned to sit front side proper chairs table arrangement need proper few racks for nice to see even as per economy wise peengon plates few add it some pictures side by front side as well .front full place kitchen wise showing take use one side corner for kitchen wise front place .As per economy wise hotels try the best.

  • @kaviyarasukaviyarasu801
    @kaviyarasukaviyarasu801 2 місяці тому

    Puluvalam aana ekkar kanakkula koaodathu

  • @vadivel4846
    @vadivel4846 2 роки тому

    Ok... Intha hotel kku seekiram moodu vilaa

  • @anandakumark25
    @anandakumark25 2 роки тому

    Address அல்லது land mark சொல்லுங்களேன்

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Address detail in video description please check it bro😊

  • @mdnizam1987
    @mdnizam1987 2 роки тому

    Hi Bro, can we get Halal food from here...?

  • @arundave
    @arundave 2 роки тому

    anna super anna