மக்கள் வெள்ளம் கூடும் Meenavan Unavagam | 50Rs UNLIMITED Sea Food Meals | Tamil Food Review

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 261

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 Рік тому +16

    சாப்பாடு சூப்பர் பொரிச்ச மீன்களின் விலை ரொம்ப ரொம்ப அதிகம் விலையை குறைத்தால் நல்லா இருக்கும் இன்னும் கூட்டம் வரும் கடல் பக்கத்தில் மீனை பிடித்து அளவுக்கு அதிகமாக விலையை உயர்த்தி சொல்லுகிறார்கள் கவனிப்பும் சொல்லும் அளவுக்கு இல்லை

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Рік тому +69

    கடல் பக்கத்திலேயே மீனை வாங்கி ஒரு சின்ன காணங்கத்த மீனை நூறு ரூபாய்க்கு விக்கிறானுங்க இதெல்லாம் ரொம்ப கொடுமை

    • @arockiasamyantonymsl5559
      @arockiasamyantonymsl5559 Рік тому +4

      Non hygiene, too much of அஜினோமோட்டோ,

    • @bulldozerup442
      @bulldozerup442 Рік тому +4

      It's true 100 no yesterday 150+

    • @amuthadamotharan984
      @amuthadamotharan984 Рік тому +4

      Kanyakumari heaven 100 ayila 4,5 kidaikum ithu evlo rate

    • @RajaKumar-to5wg
      @RajaKumar-to5wg 5 місяців тому

      விலை அதிகம்

    • @yuvanikki
      @yuvanikki 2 місяці тому

      We can buy any fish for 250 rupees half kg and prepare at home by doing these - apply chilly turmeric ginger garlic and fry it few pieces and take few for kulambu 5 people can get

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 7 місяців тому

    நல்ல எண்ணத்துடன் நல்ல சாப்பாடு வழங்கும் உணவகம் நடத்தும் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். சேவை தொடரட்டும்.
    இந்த வீடியோவை போட்ட சேனல்க்கும் நன்றி. அருமையான வீடியோ

  • @csePraveenKumarB
    @csePraveenKumarB Рік тому +5

    Today we went to this restaurant, taste wise phenomenal , and hospitality is unbelievable iam from madurai, basically food and hospitality towards the food culture madurai is best,but this hostel nailed it... prawn taste is awesome.i see lot of comments says it's costly apart from the cost, it's a experience just go and try it will give good vibe..we were 4 members total cost is 1500 i felt its worth for money ,we bought full vanjaram fish or else it will too less in price.. and day's ran away 😂 today 2 to 3 person are North Indian..good food please try this...must try

  • @sakthi496
    @sakthi496 Рік тому +195

    மீனு சாப்பிடறதுக்கு அங்கு நம்ம சொத்தை விற்று விட வேண்டும். அவ்ளோ விலை இருக்கும் 🐟🐟🐟🐟🐠🐠🐠.

    • @iswarya4516
      @iswarya4516 Рік тому +37

      பெரிய ஹோட்டல்ல ரெண்டு இட்லி 40 ரூபாய்க்கு கொடுத்தா அது பகுமானமா சாப்டுட்டு இந்த மாதிரி நல்ல உணவகங்கள்ல நியாயமான விலை வச்சாலும் அதை விலை அதிகம்னு சொல்ற ஆளுங்கதான் நம்மாளுங்க. (சில பேர்)

    • @bigwig6262
      @bigwig6262 Рік тому +1

      @@iswarya4516 boomer 🥱

    • @bigwig6262
      @bigwig6262 Рік тому +3

      🤣🤣

    • @iswarya4516
      @iswarya4516 Рік тому

      @@bigwig6262 Enna Boomer?

    • @ganesanct
      @ganesanct Рік тому +8

      100 rupees per plate side dish. Unlimited meals Rs.50 only. I think it's worth

  • @renganathanrenganathan2658
    @renganathanrenganathan2658 Рік тому +100

    ப்ராடு கார உணவகம் ஏமாறாதீர்கள் சாப்பாடு 50rs ஆனால் மீன் விலை ஒருவர் 300 என்பார்கள் ஒருவர் 400 என்பார்கள் ஒருவர் 500என்பார்கள் ஒருவர் நேரடியாக பாதித்தேன் யாரும் ஏமாறாதீர்கள்

    • @UdhayUdhay-ul8pg
      @UdhayUdhay-ul8pg Рік тому +2

      650rs innaiku sapta meen

    • @bulldozerup442
      @bulldozerup442 Рік тому +2

      It's true same yesterday I'm also this Bulp

    • @saidinesh1919
      @saidinesh1919 Рік тому +2

      Yes 😢😢😢

    • @rajasekaran-tu7ix
      @rajasekaran-tu7ix Рік тому +1

      They shown their type changing the price based on people's... if foreigner went 2000rs/fish... pls avoid my dear friends 😢

    • @gajendrankrishnamoorthi3916
      @gajendrankrishnamoorthi3916 11 місяців тому +3

      இந்த கடையை புரொமோட் செய்யுறவன ஒதைச்சா இப்படி விளம்பரம் செய்யமாட்டான்

  • @sakthi496
    @sakthi496 Рік тому +40

    சாப்பாடு=50 ரூபாய். எல்லா side dish =100, மீன் starting rate, 250 கீழ கிடையாது. அதிகபட்ச விலை 500, ஒரு மீன் விலை சொல்றாங்க.

    • @UdhayUdhay-ul8pg
      @UdhayUdhay-ul8pg Рік тому +1

      Bro innaiku oru koduva meen 750 😭😭😭

    • @bulldozerup442
      @bulldozerup442 Рік тому +3

      Leather jockey 1400/-
      Pamplet 600/-
      Vanjram 800- single piece

  • @sathya.m3230
    @sathya.m3230 Рік тому +51

    Antha area la best shop main RESPECT kidaikum👏 food taste 👍 serve pannuravanga yevlo mariyathaiya erupaanga. Elipochi verra level taste pa.

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 Рік тому +4

      But, Fish Price is over high.

    • @its_me_pradeep7668
      @its_me_pradeep7668 Рік тому +3

      But antha area laa irukkura yarum anga irukkura kadailaaa sapda mattanga sis
      Only outside people's mattum sapduranga
      Rate rmba kammiya irukkummmay sis🤔🤔🤔🤔🤔

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Рік тому +7

    Suggestion, when promoting cooked food, the cooking oil reusing schedule must be highlighted to enhance the food quality for health.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Рік тому +3

      I am not sure about others we covered including making process, owner's byte and public's review and so on for my subs concern

    • @Ezra._.editz_0
      @Ezra._.editz_0 Рік тому

      ua-cam.com/video/oDeomjlXa94/v-deo.htmlsi=uBY6U0oW_EdoUnwM

  • @sibibalamurugan
    @sibibalamurugan Рік тому +7

    சுத்தம் சுத்தமா இருக்காது. எப்படியிருந்தாலும் சாப்பிடுவேன் அப்படின்னா அங்க போயி தாராளமா சாப்பிடலாம்.

  • @udayuday2182
    @udayuday2182 Рік тому +7

    Sapadu 50.rs thaan nu nambi poyidadhinga,side dishes la vangabodhu thaan twist ye iruku 😂😂😂

  • @laxmanmahesh9012
    @laxmanmahesh9012 Рік тому +3

    Avaru yevlo happyah indh velaya seiraru paarunga 😍😍manasuku pudichu seiraru na idhumari family la porakala😔

  • @elaarockz6102
    @elaarockz6102 Рік тому +2

    Good video bro. Because anga neraya shop iruku. Romba kolapathula irundhan. Inemel indha shop ah try pandran bro 👍🏻

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Рік тому +1

      👍😊

    • @RajkumarKutty-b4k
      @RajkumarKutty-b4k 6 днів тому

      Pakoda boyz bro very bad neenga . comment parthan unmaiya sollunga ungala happy pannaranga new haa ohaa sollathinga ....? 💀

  • @sriranjannavaratnam1498
    @sriranjannavaratnam1498 Рік тому +4

    நல்ல மீன் சாப்பாடு அவர்களின் கவனிப்பு சூப்பர் நான் சுவிட்சர்லாந்திலிருந்து சென்னைக்கு போகும்போது போய் சாப்பிட்டன் உண்மையாக சூப்பர் ❤

    • @Three607
      @Three607 Рік тому

      😊😅😮😢🎉😂❤0 0:35

    • @renganathanrenganathan2658
      @renganathanrenganathan2658 Рік тому

      ஏற்றி பிழைக்கும் தொழிலே சரி தான எண்ணி பாருங்க அய்யா எண்ணி பாருங்க

  • @KarthikesanDhoni
    @KarthikesanDhoni Рік тому +4

    இங்க யாரும் சாப்பிடாதீங்க இங்க சாப்பிட போனீங்கன்னா அம்பது ரூபா குடுத்து சாப்பாடு மட்டும் சாப்பிட்டு வாங்க.. எக்ஸ்ட்ரா எதுவுமே வாங்கி சாப்பிடாதீங்க ஒரு மீனு 400 ரூபா 500 னு சொல்லுவாங்க ஆனா அதோட விலை ₹100 தான் இருக்கும்..

  • @geethajayakumar211
    @geethajayakumar211 7 місяців тому

    Superb taste very affordable rate , quality of food too good

  • @காடுவெட்டிகலைமணி

    ஏன்டா... எல்லாம் பயலும் திட்டி command... படிக்க முடியல.... 😂😂😂😂😂

  • @vijaynaturelover9737
    @vijaynaturelover9737 Рік тому +1

    Super bro
    Unga Description la yellam price list um clear ah update panni irukinga, keep rocking 🐟

  • @abd5453
    @abd5453 Рік тому +1

    வாழ்த்துக்கள் bro

  • @Taurus_QueenEditz
    @Taurus_QueenEditz Рік тому +2

    Doctor kae maruththuvam pakkureenga nu sollunga Bro... 🙏🏻 Sirappuuuu... Unavae marundhu adhaiyum arindhu alavodu arundhu nu chummava sonnanga... 👍🏻

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Рік тому +12

    பக்கோடா அன்விமிட் சாப்பாட்டு 50 ரூபாய் தான் ஆனால் இங்கு சைடு டிஷ் விலை எவ்வளவு பக்கோடா

  • @shankari6180
    @shankari6180 Рік тому +9

    100rs. Side dishes are very expensive, because the quantity of dishes is very low.

  • @sakthi496
    @sakthi496 Рік тому +45

    சும்மா யூட்யூபில் 🐟🐟🐟 fish food 100 ரூபாய்க்கு தர. 50 ரூபாய்க்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் அடிச்சு விடக்கூடாது

    • @veeraragavan
      @veeraragavan Рік тому +6

      Totally waste

    • @renukadevi8992
      @renukadevi8992 Рік тому +5

      வெறும் சாதம் குழம்பு 50தான்

  • @baghyalakshmil5711
    @baghyalakshmil5711 Рік тому +3

    Coimbatore RS Puram area la irukira ER Biriyani (SASI Kadai) try pannunga sir. Romba nalla irukkum.

  • @vinothkumar2788
    @vinothkumar2788 Рік тому +2

    Hii Anna All video super anna lam Vinoth Anna 👋👋👋👋👋👋👋

  • @sammysayonsatchi9650
    @sammysayonsatchi9650 Рік тому

    SUPER THAMPI CONGRATULATIONS . I WATCH THIS VIDEO 3YEARS AGO BROTHER RAM KANNAN VLOG. THANK-YOU FOR YOUR STREET FOOD VIDEO'S CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA.

  • @vasanthraja5642
    @vasanthraja5642 Рік тому +13

    தம்பி,
    நீங்க ஓசில சாப்பிடுவிட்டு பீலா விடாதீங்க.மக்களுக்கு தவறா வழிகாட்டாதீங்க. Sea shell , Junior kuppanna, Erode Amman mess, போன்ற உணவகங்களில் கூட இந்த மாதிரி விலை இல்லை. நண்பர் ஒருவர் சொன்னது போல சொத்தை வித்துட்டுதான் சாப்பிட போகனும் போல. சர்வீசஸ் ரெம்ப மட்டமா இருக்கு. வாங்குற காசுக்கு ஏத்த மாதிரி வசதி செய்து தராத இந்த கடைக்கு ஏன் இந்த புகழாரம் தம்பி.

    • @vasanthraja5642
      @vasanthraja5642 Рік тому +2

      Mr.Prabhu Mithun வரும் ஞாயிறு அன்று வா நாம் இருவரும் அங்கு சாப்பிடுவோம் பின்னர் உமது கருத்தை பதிவு செய் . வர தயாரா இல்லை வாயிலேயே வடை சுடும் நபரா நீ.. பதிவிடு காத்திருக்கிறேன்

  • @KaralEassy
    @KaralEassy 6 місяців тому

    இந்த உணவகத்தில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @MOHAMMEDSULAIMANU-f2r
    @MOHAMMEDSULAIMANU-f2r Рік тому

    National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !

  • @subhashini8389
    @subhashini8389 6 місяців тому

    Rate adhigam chinna sasarla kudupaga neraya rate soluvanga weekly one see food vangi samachisapudalam 300rs ku vangnala 4 Peru thirupthiya sapudalam v2la seitha

  • @malaipuli7199
    @malaipuli7199 Рік тому +5

    No Celebrity just people avolotha ..

  • @deepikaasai266
    @deepikaasai266 Рік тому +3

    Super seafood video

  • @AnandKumar-ff3jf
    @AnandKumar-ff3jf Рік тому

    Our client shop❤

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz Рік тому

    Nice video❤

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 Рік тому +3

    Bro but anga fish fry price konjam rate adhigam i visited the shop nenga sapta andha fish fry 500 sonanga another big fish 800 sonanga

  • @Senthilkumar-xq5ce
    @Senthilkumar-xq5ce Рік тому +11

    Poi poi poi .. except meals all other items especially fish fry is very high in that pattinapakkam area hotels.

  • @lavanyadhanaraj1684
    @lavanyadhanaraj1684 Рік тому +26

    Semma costly oru fish Rs. 550. But Elli pochi taste is good

  • @sammysayonsatchi9650
    @sammysayonsatchi9650 Рік тому

    SUPER thampi congratulations Sammysayonsatchi Canada.

  • @NewPerson-p8s
    @NewPerson-p8s Рік тому

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @srinithigopal692
    @srinithigopal692 8 місяців тому

    Brother arumai sapitunum pola iruku ,super

  • @mohankumaras9580
    @mohankumaras9580 Рік тому

    Gaaliyaduchuna naanga poruppilla but nalla ilana nanga poruppu❤❤❤

  • @நலம்காப்போம்31

    Food nalla iruku but rate athigam yesterday na en frd saptom rmb over .... One plate 100

  • @harikrishnan3862
    @harikrishnan3862 6 місяців тому

    Nanum iniku saptan meals 50 rupees but side dish oru Sankara meen fry 300 rupees ss la mutton biriyani price 300 tha rendu peru sapulam

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому +1

    கலக்கி இலவசம்

  • @sumanraja3416
    @sumanraja3416 Рік тому

    bro neega driveruku kudukira mariya super varamari na epathavantha

  • @DinaHaran-s7d
    @DinaHaran-s7d 2 місяці тому +1

    Bhai naan meenavan engaluku coaching class aa

  • @mumtajbegum1758
    @mumtajbegum1758 Рік тому

    I eat today.
    That good was good

  • @vinothkumarish
    @vinothkumarish Рік тому +1

    Basically Hygiene is question mark in this food shops..

  • @sanjaisaravananxi-e8605
    @sanjaisaravananxi-e8605 Рік тому +3

    Unlimited rice 50. all side dish 100 .fish 50 to 1500 differs on size

  • @MOHAMMEDSULAIMANU
    @MOHAMMEDSULAIMANU Рік тому

    All traditional product and easy to buy , fast delivery and best service eppome AKN KART

  • @miniheart506
    @miniheart506 Рік тому

    Super taste food

  • @svkarthick1864
    @svkarthick1864 Рік тому +7

    Today went for lunch, worst experience. Waste of money and time.

  • @monishparameshwari9511
    @monishparameshwari9511 Рік тому +8

    அண்ணா நீங்க சாப்பிடுறதை பார்த்தா எனக்கு வாய் ஊறுது
    எனக்கும் அங்க வந்து சாப்பிடணும் போல இருக்கு
    கண்டிப்பா வந்து சாப்பிடுவேன் 😋😋😋😋😋😋😜

  • @itsme_nivii
    @itsme_nivii 9 місяців тому +1

    Elaam ok sapadu la Vera level taste...bt rompa Kami rate la tharanu solrengaley atha matum enaala accept panika mudila ... quantity rompa rompa kammi bt rate 😮

  • @sathishkumarkumar497
    @sathishkumarkumar497 Рік тому +5

    Goes porial matha sollugha 2years goes porial matumthan

  • @btvbeth283
    @btvbeth283 Рік тому +3

    Anda Ella rum video na naanga free ya kudupom kasu illana parava illa nu eppadi pachaya poi sollunga

  • @VarsniVarsni
    @VarsniVarsni 10 місяців тому

    Semma taste respect super❤❤❤❤

  • @sathishkumarkumar497
    @sathishkumarkumar497 Рік тому +2

    Cabbage porial mathugha starting

  • @karthiboxer9699
    @karthiboxer9699 Рік тому +10

    சாப்பாடு 50 ரூபாய் ஒரு மீன் வறுவல் 300 ரூபாய்

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Рік тому +2

      Half Kg and 3/4kg Iruka Meen la avlo dha kuduka mudiyum. Please buy Ayla, Nethili or Mathi Fishes. Maximum 20Rs to 100 ku mela engaium irukadhu bro

    • @sakthi496
      @sakthi496 Рік тому +1

      @@PakodaBoyz அங்கே இருபது ரூபாய்க்கு மீன்கள் எதுவும் இல்லை. Starting rate 150 price to 1000 please check price list bro . வாய்க்கு வந்தபடியெல்லாம் அடிச்சு விடக் கூடாது pokodaboys.

  • @basheerahamed5914
    @basheerahamed5914 Рік тому

    Meenavarkal nallavarkal matravarkaluku udave nanmai nalladu panuvarkal nandre allayedam duva panukendran

  • @vickymaddyable
    @vickymaddyable Рік тому +12

    Dei mokka taste.. mokka kadai....long back i also had... Unnecessary ah youtube guys are doing only for views and subscription...

  • @arunku2468
    @arunku2468 5 місяців тому +1

    தயவசெய்து கடல் பக்கத்தில் உள்ள உணவகத்தில் மீன் வாங்கி சாப்பிடாதீங்க . எல்லாம் தள்ளு போன மீன்கள் வெளிய விற்பனைக்கு போக மிச்சம் இருக்கும் மீன்கள். கேட்டு போன உணவுகள் .

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 Рік тому

    Sappadu osiya thambi?

  • @VigneshKumar-e1w
    @VigneshKumar-e1w 4 місяці тому

    இந்த சாப்பாடு சாப்பிடுறதுக்கு சுந்தரி அக்கா கடையை மேலு

  • @sardarpradeepsingh5465
    @sardarpradeepsingh5465 Рік тому

    I am visit there today

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 5 місяців тому

    Naan bandla pesala brother..unmai ulagathukku theriuim

  • @mossad563
    @mossad563 Рік тому +6

    மீன் விலை இங்கு உட்ச விலைக்கு அந்நியாமாக விற்பனை செய்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள்... சாமானிய மனிதர்கள் சாப்பிடும் அளவிற்க்கு
    அரசு இந்தமாதிரியான உணவகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் வரண்முறை செய்து கடும் கட்டுபாடு விதித்து கண்கானிக்க வேண்டும்.

  • @shylajanirmal4185
    @shylajanirmal4185 Рік тому +3

    Awesome ❤️

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 11 місяців тому

      Utytt to get back யூ இரு டூ ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி சொன்னது போல இருக்கும் திரையரங்குகள் நடன கலைஞர் ஆவார் ஆன்லைன் நிறம்
      😊

  • @s.sachin9894
    @s.sachin9894 Рік тому +3

    That foreigner is Max mcfarlin. Very nice youtuber. His channel name daily max

  • @ssundar6763
    @ssundar6763 Місяць тому

    I traveled a long way to eat here. The place is hyped through social media. The food is good, but the term "unlimited" is just marketing hype. You need to pay RS.100 for every side dish you order, and some varieties of fish are very expensive. I also found a lot of houseflies hovering on the rice and egg dish, which I didn't like. Their fish dishes are fresh and tasty, but nothing makes this place unique or stand out except the social media hype with certain film stars' names. The place is only moderately crowded. There could be better places for the same food, probably not hyped through social media.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 5 місяців тому +1

    ❤❤❤❤❤😊😊

  • @Shinsouwosasageou2456
    @Shinsouwosasageou2456 6 місяців тому +1

    உண்மை நண்பர்களே எல்லோரும் சொல்வது போல் மிக வேலலமான மீன் குழம்பு குழம்பில் ஒரு சிறு மீன் கூட கிடையாது. சொற வுட்டு என்று ஏதோ ஒரு காய்ந்து போன முட்டை பொடி மாசை வைக்கின்றனர் அதுவும் அது எப்ப செய்ததேன் றே தெரியவில்லை படுகேவலம் கடமான் என்று அதுவும் காய்ந்து போனதையே வைக்கின்றனர் ஆசையாக மீன் வருவல் வாங்கலாம் என்றால் ஒரு மீன் 350 ரூ 450 ரூ என்று சொல்கின்றனர் ஆசையுடன் போய் ஏமார்ந்து வெளியில் வந்தோம் யாரும் போய் ஏம ற வேண்டாம். பின்பு வெளியில் வந்து வஞ்சர மீன் மிகக்குறைந்த விலையில் 350 விலைக்கு வாங்கி வந்தோம் தயவு செய்து போய் ஏமாந்து வீடாதீர்கள் ஏமார்றுகடை

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 Рік тому

    Super G

  • @singleeye7279
    @singleeye7279 7 днів тому

    சரியான ஏமாற்று வேலை...இங்கு சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை வரும்
    நல்ல ஓட்டலில் நல்ல சுகாதார உணவை சாப்பிடலாம்.

  • @saiprem6497
    @saiprem6497 Рік тому

    Hi machi

  • @ramanathapandi4018
    @ramanathapandi4018 Рік тому +1

    Proper clean pana matta mattangara suthum waste innaki mrng sapten innum digestion aagala

  • @rajasekaran-tu7ix
    @rajasekaran-tu7ix Рік тому

    Yesterday I visited with my friends 8 members totally. Rice : 50 rs good one.
    100 rs for , kadamba, era, suraputtu, nethili, taste is good. But if you buy fish it's atafrom 800Rs-1500Rs .... it's costly
    800 fish should be 500rs worth. And 1500 fish should be 800 rs worth ....
    Cost heavy at the part of fish fry. They said we are doing fishing and fishing family. If really they doing fishing they can't sell this prize . I believe they are buying all from vendors in wholesale.

  • @rajasekaran-tu7ix
    @rajasekaran-tu7ix Рік тому +1

    1300 Rs 1 fish 🐟 100rs each plate

  • @FarrisFareed
    @FarrisFareed Рік тому

    Rasipuram ghee Endrali Akn Kart tha

  • @17mageshkumar
    @17mageshkumar Рік тому +6

    நல்லா ஓசில சாப்டு வீடியோ பெருமையா போடுற. நீ பொகோடா பாய் இல்ல பிராட் பாய்.

  • @rath6686
    @rath6686 Рік тому

    Sappadu massage ????

  • @rk3089
    @rk3089 Рік тому +2

    Nalla hospitality intha shop la

  • @BaluBalu-qc7hq
    @BaluBalu-qc7hq 11 місяців тому +1

    Side dish over kasu tami

  • @Box-js9kp
    @Box-js9kp Рік тому

    Konja nal munadi aka kadai ipo anna kadai…

  • @VelmuruganRajeswari-id3ff
    @VelmuruganRajeswari-id3ff 5 місяців тому

    சாப்பாடு 50 ரூபாய் தான் ஆனா மீனு 300 ரூபாய்
    விலை ரொம்ப அதிகம் டேஸ்ட் அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல என்ன பொறுத்த வரைக்கும் நான் ஒரு வாட்டி தான் போறேன் அதுக்கு மேல போக மாட்டேன்

  • @jenisonj5165
    @jenisonj5165 Рік тому

    Went here with lot of expectations. But not worth the hype. Below average. Nagas mess will be good in பட்டினம்பக்கம்.

  • @nagarasan
    @nagarasan Рік тому +4

    ஐம்பது ரூபாய்க்கு un லிமிடெட் சாப்பாடு அதுவும் சென்னையில் ??

    • @rk3089
      @rk3089 Рік тому

      Unmai thaan bro.I tried here

    • @karthiboxer9699
      @karthiboxer9699 Рік тому

      Side dish விலை கேட்டால் ஆடி போவிங்க

  • @mayakannan1186
    @mayakannan1186 Рік тому +1

    Fish fry starting price Rs250..too costly..

  • @KaralEassy
    @KaralEassy 6 місяців тому

    இந்த உணவகத்தில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் விலை அதிகம் சாப்பாடு நன்றாக இருக்காது இங்கு சாப்பிடுவது வேஸ்ட்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому +2

    தால்சா பார்சல் கிடைக்கும்

  • @UdhayUdhay-ul8pg
    @UdhayUdhay-ul8pg Рік тому

    Innaiku saptan indha place la worste experience ration arisi thaan

  • @stalinjacob.j6355
    @stalinjacob.j6355 6 місяців тому

    Please ask the rate and eat. Chargfing too much for some fish like Rs.600 per fish. Too High and not that tasty as well.

  • @venikunalanveni1561
    @venikunalanveni1561 Рік тому

    I'm from Malaysia yesterday my husband go that's restaurant he asked very nice fish thirsty he cl me next time go Tamil Nadu to thirst fish.😊😊

  • @innorufotatto
    @innorufotatto Рік тому

    Bro were can we get good prawn biriyani in chennai

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Рік тому +1

      Soon video will be posted bro.

  • @subashsubramani1202
    @subashsubramani1202 Рік тому +1

    Nice 👍🙂

  • @kavithaanburajan6436
    @kavithaanburajan6436 Рік тому

    👌

  • @saidinesh1919
    @saidinesh1919 Рік тому +1

    400 fish one piece 😢😢😢😢

  • @pushparaj1222
    @pushparaj1222 Рік тому +4

    Amount very high

  • @sureshsha7024
    @sureshsha7024 6 місяців тому +1

    சாப்பாடு வேஸ்ட் இங்க யாருமே சாப்பிடாதீங்க நீங்க குழம்பு நல்லா இல்ல டேஸ்ட் இல்ல மத்த சைடிஸ் மட்டும் தான் நல்லா இருக்கு

  • @ChandrikaElangovan-ed7rk
    @ChandrikaElangovan-ed7rk Рік тому +2

    Very worst try.naanga sapta saapdum side dish um athiga vilai.naanga saptatha Vida 250 ruppees ku Mela poi solli yemaathi vitthuttanga.quantity romba kammi ,kammi,yen thaan poonimoo nu aagiruchu.romba aasa pattu poonom.very worst.naa ithu varaikkum comments lam pannathe illa.yantha social media videos kum.but ithukku panniye aaganum nu thoonuchu.