தினம் ஒரு குறள் | Thirukkural

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 57

  • @user-uj3cp9lq6o
    @user-uj3cp9lq6o 3 місяці тому

    முன்னுரை
    திருவள்ளுவர் பிறந்த ஊர் கரூர். தந்தை பெயர் சாம்பசதாசிவம். இயற்பெயர் சாம்பான் என்ற சாம்புவ மூர்த்தி. தாயின் கர்ப்பத்தில் இயல்பாகப் பத்து மாதங்கள் வளர்ந்து பிறந்தவர். ஐந்து வயதுமுதல், ஒரு வேதியர் பள்ளியில் சாத்திரமும் கணிதமும் பயின்றார். பதினாறு வயதுக்குள் வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதற்குமேல் நவரத்தின சங்கப் பலகையில் அமர்ந்து வேதவிளக்க உரையாற்றினார். வேதியர்களும் சாஸ்திரிகளும் பாராட்டி விருதுகள் வழங்கினர். நெசவுத் தொழிலும் செய்தார். இல்லறத்தில் இருந்தார். அகத்திய முனிவருக்கு சீடராகி ஞானத்தவம் செய்து நாற்பது வயதில் முழுமையடைந்தார். பின்னர் இருபத்தைந்து ஆண்டு காலத்தில் திருக்குறள் முதலான பல நூல்களை இயற்றினார். அகத்தியரின் அறிவுரைப்படி திருக்குறளில் காமத்துப்பாலைச் சேர்த்தார். திருமூலர் கூறியபடி எளிய மக்களுக்காக ஞானவெட்டியான் முதலான நூல்களை வழக்குத் தமிழில் உருவாக்கினார். அவர், உலகில் 1600 ஆண்டுகள் வாழ்ந்தார்.
    இந்த செய்திகளை எல்லாம் கடந்த முப்பது ஆண்டு களாக இவ்வாறு ஐந்து நூல்களில் எளியேன் வெளிப்படுத்தி யுள்ளேன்:
    1.
    சித்தர் நூல்களில்
    அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு
    2.
    வான்புகழ் வள்ளுவர் வாழ்க்கை வரலாறு
    1993 சென்னை வானதி பதிப்பகம்.
    2006 சென்னை வானதி பதிப்பகம்.

  • @jayaravi6675
    @jayaravi6675 3 роки тому +5

    திருக்குறள் - முதல் வகுப்பிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரை - அருமையான விளக்கம் 👌
    மிக்க நன்றி 🙏
    திருவள்ளுவரை நாம் உணர்ந்து வாழ ஏதுவாக, நாம் தமிழராக இருப்பது மேலும் சிறப்பு 👏

    • @-Ravanan7958
      @-Ravanan7958 Рік тому

      நாம் தமிழர் 💪🏿🙏

  • @kumarasamylakshmanan9990
    @kumarasamylakshmanan9990 3 роки тому +2

    அருமை அய்யா மகிழ்ச்சி.
    Thanks to Eyal Digital.

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 роки тому +1

    இனியவை கூறல்
    இன்பமுற வாழ்தல்❤️💜💙💚💕

  • @meenakshisundaramchiefphar1318
    @meenakshisundaramchiefphar1318 2 роки тому +2

    அய்யா மிகவும் நல்ல கருத்து .நன்றி. சு.மீனாட்சிசுந்தரம் தலைமை மருந்தாளுநா் (ஓய்வு)

  • @velusamy7626
    @velusamy7626 3 роки тому +2

    அருமை அய்யா

  • @priyadarshini4654
    @priyadarshini4654 2 роки тому +9

    Sir please create separate Playlist for thirukural

  • @mahendranparameswaran9306
    @mahendranparameswaran9306 5 місяців тому

  • @buvanavg
    @buvanavg 3 роки тому +2

    அருமை ஐயா.. நன்றி

  • @TamilkadhaliKowsi
    @TamilkadhaliKowsi Рік тому

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @dhavasanth
    @dhavasanth 7 місяців тому +1

    Sir please continue

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 роки тому +2

    Ayya
    Savings is an income as per economics
    Spending less , spend thrift is a good policy
    But, people have to use their skills, talent and serve to maximum people in society and earn more also. If one earns in good way huge money nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well

  • @manjunathak64446
    @manjunathak64446 3 роки тому +1

    Very useful information sir
    Thank you

  • @senthilkumarviswanathan5444
    @senthilkumarviswanathan5444 3 роки тому +1

    Nalla pathivu....

  • @vijayaramar2230
    @vijayaramar2230 3 роки тому +2

    Dailyum thirukural video poduga

  • @dharshandc971
    @dharshandc971 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @periyaduraia9193
    @periyaduraia9193 3 роки тому +1

    Arumai ayya

  • @monimonisha5088
    @monimonisha5088 2 роки тому

    சிறப்பு ஐயா

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 роки тому +2

    Ayya
    Savings is an income as per economics
    Spending less , spend thrift is a good policy
    But, people have to use their skills, talent and serve to maximum people in society and warm more also. If one earns in good way huge no eh nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well

  • @tharak5663
    @tharak5663 9 місяців тому

    நன்றி ஐயா

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @sasikumaran610
    @sasikumaran610 3 роки тому +1

    Arumai Arumai

  • @முனைவர்மா.மாதவன்

    சிறப்பு அய்யா...

  • @churchilkumar2249
    @churchilkumar2249 2 роки тому

    Ayya selava suruka koodathu namba varumanatha peruka vendum....

  • @umasankar4428
    @umasankar4428 3 роки тому +2

    வாழ்வியல் களஞ்சியம் 🙏

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 5 місяців тому

    Sir singapenney la unga character acting pidichirku sir 🎉🎉🎉

  • @namveetuthottam
    @namveetuthottam Рік тому

    அருமை அருமை

  • @kanagayazhinikamaraj8510
    @kanagayazhinikamaraj8510 3 роки тому +1

    Iyaa dhinamum pathivu seiyungal

  • @vijayVijay-qp2br
    @vijayVijay-qp2br 2 роки тому +1

    Porulseyalvagai

  • @girivel.jukg-b5118
    @girivel.jukg-b5118 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @lakshmione8861
    @lakshmione8861 Рік тому

    /Super 👍

  • @kumar-xg7mx
    @kumar-xg7mx 3 роки тому +2

    👌👌👌

  • @arunpandiyan2163
    @arunpandiyan2163 2 роки тому +3

    Why did you stop this thirukural episode sir if possible try 2 continue so that we can learn. Relate and apply in our day to day life....

  • @saravananmaha3429
    @saravananmaha3429 3 роки тому +1

    Wisdom.... Yanam Sam bath am.

  • @solaiyappansolaiyappan8529
    @solaiyappansolaiyappan8529 3 роки тому +1

    True

  • @umakrish7962
    @umakrish7962 2 роки тому

    Nandri

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +1

    🙏😇

  • @vadasithursmt.sriranjanira4945
    @vadasithursmt.sriranjanira4945 3 роки тому +1

    🙏🙏😊

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb Місяць тому

    திருவள்ளூர் புகழ வார்த்தை இல்லை....

  • @vijayaramar2230
    @vijayaramar2230 3 роки тому +1

    Ayya thirukural video poduga

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 роки тому

    Good morning ji

  • @chockalingamr9463
    @chockalingamr9463 9 місяців тому

    ஐயா வணக்கம்
    நடைமுறை வாழ்வுக்கு தேவையான குறள் பொறுத்தாமான எடுத்துக்காட்டு. நன்றி
    ராஜரத்தினம் சொக்கலிங்கம்.

  • @marichamya4392
    @marichamya4392 Рік тому

    8

  • @geetha.s9232
    @geetha.s9232 2 роки тому

    Neram thavaramai, ullaipu thirukural podunga iyya

  • @k.k.manojkumar1747
    @k.k.manojkumar1747 3 роки тому +2

    Full thirukural link kedaikuma? Ithu mari full explanation...

  • @Gokulsanjay_
    @Gokulsanjay_ Рік тому

    ✌️🙏

  • @r.lingeshr.lingesh3893
    @r.lingeshr.lingesh3893 2 роки тому

    👍🙏

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-el6ex
    @senthilkumar-el6ex 3 роки тому

    Sir vanakam
    Other tirukural video eppadi sir parkiradu

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому

    ஆகாறு

    • @l4rjy
      @l4rjy 9 місяців тому

      ஆகும்+ ஆறு= ஆகாறு

  • @user-uj3cp9lq6o
    @user-uj3cp9lq6o 3 місяці тому

    முன்னுரை
    திருவள்ளுவர் பிறந்த ஊர் கரூர். தந்தை பெயர் சாம்பசதாசிவம். இயற்பெயர் சாம்பான் என்ற சாம்புவ மூர்த்தி. தாயின் கர்ப்பத்தில் இயல்பாகப் பத்து மாதங்கள் வளர்ந்து பிறந்தவர். ஐந்து வயதுமுதல், ஒரு வேதியர் பள்ளியில் சாத்திரமும் கணிதமும் பயின்றார். பதினாறு வயதுக்குள் வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதற்குமேல் நவரத்தின சங்கப் பலகையில் அமர்ந்து வேதவிளக்க உரையாற்றினார். வேதியர்களும் சாஸ்திரிகளும் பாராட்டி விருதுகள் வழங்கினர். நெசவுத் தொழிலும் செய்தார். இல்லறத்தில் இருந்தார். அகத்திய முனிவருக்கு சீடராகி ஞானத்தவம் செய்து நாற்பது வயதில் முழுமையடைந்தார். பின்னர் இருபத்தைந்து ஆண்டு காலத்தில் திருக்குறள் முதலான பல நூல்களை இயற்றினார். அகத்தியரின் அறிவுரைப்படி திருக்குறளில் காமத்துப்பாலைச் சேர்த்தார். திருமூலர் கூறியபடி எளிய மக்களுக்காக ஞானவெட்டியான் முதலான நூல்களை வழக்குத் தமிழில் உருவாக்கினார். அவர், உலகில் 1600 ஆண்டுகள் வாழ்ந்தார்.
    இந்த செய்திகளை எல்லாம் கடந்த முப்பது ஆண்டு களாக இவ்வாறு ஐந்து நூல்களில் எளியேன் வெளிப்படுத்தி யுள்ளேன்:
    1.
    சித்தர் நூல்களில்
    அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு
    2.
    வான்புகழ் வள்ளுவர் வாழ்க்கை வரலாறு
    1993 சென்னை வானதி பதிப்பகம்.
    2006 சென்னை வானதி பதிப்பகம்.