எனக்கு பிடித்த திருக்குறள் - வழக்கறிஞர் அருள்மொழி | Enakku Piditha Thirukkural - Arulmozhi

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @anitharoysuresh
    @anitharoysuresh Рік тому +2

    அறிவியளையும் அறத்தையும் பக்குவமாய் பிரித்து உணத்திய அம்மா... நீவீர் தமிழ் வாழ்க..... தமிழ் வாழ்க.... நீர் பல்லாண்டு வாழ்க.... உம் அறிவுடமையால் நீதித்துறையில்.... நியாயமும் நீதியும்.... நிலைத்து வாழ்க.... 🙌தேவனின் ஆசிரோடு... ஆமென் ❤❤🎉🎉☺️💕🥰

  • @sathishkumarps1693
    @sathishkumarps1693 Рік тому +3

    Thirukural is gift of god

    • @கோபிசுதாகர்
      @கோபிசுதாகர் 9 місяців тому

      அப்போ கடவுள் இருக்கர் என்று உணர்ந்தீர்கள்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 роки тому +6

    இக்காணொலியில் தமிழில் பின்னூட்டமிட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் அன்பும்

  • @buddhaags4652
    @buddhaags4652 6 років тому +39

    திருக்குறள் திருவள்ளுவர் புத்தர் பெரியார் பூமிக்கு கிடைத்த வரம். அறம்.

  • @வெங்கடேசுசெ
    @வெங்கடேசுசெ 6 років тому +9

    உண்மையாகவே மெய்சிலிர்த்து போனேன்

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому +1

      அருமையான பதிவு 👌👌👌👌👌👌

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 6 років тому +26

    மிக மிக சிறப்பான விளக்கம் 👌💕
    நன்றி தோழர் 🙏🏴

  • @actorsoundar6192
    @actorsoundar6192 6 років тому +6

    அற்புதமான பதிவு

  • @muralimahalingam3331
    @muralimahalingam3331 2 роки тому +1

    Arumai amma

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому +1

    Big thanks to you

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +2

    அறிவுச் சுடர் அம்மா அருள் மொழி அவர்களுக்கே ஒரு இலங்கைத் தமிழர் இந்த திருக்குறளின் கருத்துக்களை உணர்த்தியுள்ளார் என்று நினைக்கும்போது அந்த இலங்கைத் தமிழரின் அறிவை போற்ற தோன்றுகிறது.

  • @Uthamar108
    @Uthamar108 2 місяці тому

    அன்பு --> தியாகம்+ பொறுமை.
    அறம், பொருள், இன்பம்,
    Same. as
    தர்மார்த காமம்
    North.
    தர்மம் -- professional ethics,
    Same
    அறம் in தமிழ்.
    🙏🙏

  • @graghunath2106
    @graghunath2106 29 днів тому

    I love Your voice
    Of course
    Differ from basic athestic

  • @blackmask981
    @blackmask981 6 років тому +9

    தெளிவான விளக்கத்திற்கு
    மகிழ்ச்சி

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 роки тому +2

    செம்மை..அருமை...

  • @kozhumamaathi
    @kozhumamaathi 2 роки тому +3

    அருமை ! அருமை !
    சிறப்பு தோழர் !

  • @kpmsbcid2289
    @kpmsbcid2289 2 роки тому +1

    Reall good Mam

  • @madhumohan4167
    @madhumohan4167 3 роки тому +2

    Unbelievable story.What a intellectual thought by great asan thiruvalluvar👍

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 3 роки тому +1

    Very nice kural good

  • @mosikeerans5966
    @mosikeerans5966 6 років тому +3

    sema correlation and presence of mind by that srilankan tamil brother

  • @பெருமாள்சாமி

    👌 அருமை 👏👏👍

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 3 місяці тому

    அருமை சகோதரி. புதிய கோணம்

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec 2 місяці тому

    Thanks

  • @muralit892
    @muralit892 6 років тому +5

    அருமை அம்மா ,நன்றி

  • @sivanarulselvan7392
    @sivanarulselvan7392 6 років тому +2

    இது போல நிறைய குறள்களுக்கு விளக்கம் கொடுங்க
    🙏🙏🙏

  • @kumarvelu9967
    @kumarvelu9967 4 роки тому +2

    உண்மை அம்மா

  • @kumaresanp808
    @kumaresanp808 11 місяців тому

    அருமையான விளக்கம்

  • @tnpscbiobeats
    @tnpscbiobeats Рік тому +1

    சிறப்பான பதிவு

  • @kankiritharan3418
    @kankiritharan3418 4 місяці тому

    அருமையான விளக்கம் அம்மா ❤

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 6 років тому +1

    அற்புதம்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 6 років тому +4

    மிக மிக அருமையான விளக்கம் அம்மா

  • @thirumurugan89
    @thirumurugan89 6 місяців тому +1

    தயவு கூர்ந்து இந்த series ஐ தொடரவும்..மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்..தமிழகத்திற்க்கு தற்போதைய நிலைக்கு தேவையான ஒன்று

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому

    தெளிவான விளக்கம் நன்றி பனி தொடர்க ❤❤❤❤

  • @devikalavaikunthan4345
    @devikalavaikunthan4345 3 місяці тому

    Thank you mam

  • @sudhagarc1689
    @sudhagarc1689 3 роки тому +1

    மிக சிறப்பு அம்மா

  • @Ethanhunt8900
    @Ethanhunt8900 6 років тому +2

    Arumai amma nandri 👌👌👌☺️☺️☺️

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 3 роки тому +1

    அருமை ,

  • @shivaranjanik
    @shivaranjanik 4 роки тому +2

    Mam,you are superb !

  • @manimn8086
    @manimn8086 6 років тому +5

    1330 குறளையும் தமிழனுக்கு ரொம்ப பிடிக்கும்💐👍💐

    • @technol-n9s
      @technol-n9s 4 роки тому

      ua-cam.com/video/7Zu17bApCss/v-deo.html
      Thirukkural vilakkam

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 6 років тому +4

    நன்றி

  • @thomassavi3606
    @thomassavi3606 6 років тому +1

    நன்றி அம்மா... சிறந்த விளக்கம்

  • @ezhumalaiyanm8959
    @ezhumalaiyanm8959 6 років тому +8

    Sema
    ......do more videos ma'am

  • @pushparajd4423
    @pushparajd4423 4 роки тому +1

    Great mam

  • @arumugapandi.vvelusamy5908
    @arumugapandi.vvelusamy5908 6 років тому +2

    அருமை தோழரே!!

  • @lakshmananvenkatraman5762
    @lakshmananvenkatraman5762 Рік тому

    Very good explanation.

  • @PrabhaRaman-cr7wp
    @PrabhaRaman-cr7wp 3 роки тому +1

    அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌🌺

  • @a.pakkirmuhamed3296
    @a.pakkirmuhamed3296 2 роки тому +1

    அம்மையாரின் அலைபேசி எண் தெரிந்தால் தயவு செய்து தெரிவியுங்களேன். நன்றிகள்!

  • @elumalai7hills112
    @elumalai7hills112 3 роки тому +1

    Super madam 🙏🙏🙏

  • @vsskumar9549
    @vsskumar9549 6 років тому +3

    பாராட்டுக்கள் !

  • @rajvsamy
    @rajvsamy 6 років тому +4

    மிகவும் அருமை தோழர்

  • @krishnakrishh
    @krishnakrishh 6 років тому +1

    Vera level sema my fav UA-cam channel

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 2 роки тому +1

    Nicely explained mam....

  • @laxman1442
    @laxman1442 6 років тому +4

    மிக சிறப்பு தோழரே....

    • @krithikesh9768
      @krithikesh9768 6 років тому

      Thozhar yenraal yenney???

    • @laxman1442
      @laxman1442 6 років тому

      @@krithikesh9768 please know about periyar ,then u get the answer

  • @jayasudhakandasamy
    @jayasudhakandasamy 6 років тому +1

    மிக்க சிறப்பு

    • @thivyachandrasekaran7395
      @thivyachandrasekaran7395 6 років тому

      எனக்கு மன நிறைவை கொடுத்த அருள்மொழி க்கு நன்றி

  • @sundarapandiyan4230
    @sundarapandiyan4230 6 років тому +5

    Love u amma

  • @muruganp1265
    @muruganp1265 6 років тому +5

    என் அம்மா அருள்மொழி

  • @dhanasekaranramu9388
    @dhanasekaranramu9388 6 років тому +1

    Romba Nandri Amma

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 років тому +2

    மிக அருமை .

  • @pavithran079
    @pavithran079 6 років тому +2

    Woww. அருமையான பதிவு 💥

  • @upendranjayakumar5731
    @upendranjayakumar5731 6 років тому +1

    Very good information

  • @ajitkumarkanthaswamysellai8050
    @ajitkumarkanthaswamysellai8050 6 років тому +3

    Enakku ungalai romba pidikkum "Amma" ✋

  • @sakthivelchellappa7067
    @sakthivelchellappa7067 6 років тому +1

    Thozhare!!!! Super kural

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 6 років тому +1

    Very good one

  • @anandhim5012
    @anandhim5012 4 роки тому +1

    Mam wow

  • @Sathishsince
    @Sathishsince 6 років тому +1

    what is the song name

  • @sathishram5069
    @sathishram5069 6 років тому +4

    Superb madam

  • @fraxavi3036
    @fraxavi3036 6 років тому +2

    Excellent !!!
    Are you a Tamil. Or Tamil educated Tamil? Like Karunanithi.

  • @ganeshkumar0307
    @ganeshkumar0307 4 роки тому +1

    Arumai mam
    Kaalaiyil pesiya kural

  • @jaganathan6116
    @jaganathan6116 6 років тому +1

    Super super

  • @Swaminath12345
    @Swaminath12345 6 років тому +1

    Excellent reviews madam...

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 років тому +3

    அருமை

  • @pikkachi
    @pikkachi Рік тому +1

    அது எப்படி? திருக்குறளை நினைக்கயில் பெரியாரை நினைக்கிறீர்கள் ?

  • @aditthiyansa5395
    @aditthiyansa5395 6 років тому +1

    Wow

  • @JaiRam-vy4ql
    @JaiRam-vy4ql 5 років тому +1

    Agree.

  • @jeyajana1711
    @jeyajana1711 8 місяців тому

    அருமையான விளக்கம். நன்றி.

  • @Sriramnish
    @Sriramnish 6 років тому +1

    அருமை அம்மா

  • @Baskarasmile
    @Baskarasmile 6 років тому +1

    super amma

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому +1

    Very good madam .you are very learned leader of our society. Kindly read the following two books if yoy find time . 1 sarbachan in english.2 radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami.sat sang beas. At beas, post ders baba jaimal singh, district amritsar, state punjab.

  • @umachandra4915
    @umachandra4915 6 років тому +1

    Super

  • @logeshragupathi9410
    @logeshragupathi9410 6 років тому +2

    @Red.Productions ..please add subtitles so that this can be shared to wider audience..

  • @renganathanr4093
    @renganathanr4093 Рік тому

    👏👏👏👏

  • @balakrishnan2498
    @balakrishnan2498 6 років тому +1

    sir, Nice.

  • @AjithVlogger
    @AjithVlogger 6 років тому +3

    🙏🙏🙏

  • @upendranjayakumar5731
    @upendranjayakumar5731 6 років тому +2

    Please post more videos mam. Atleast one video in a week

  • @rajarajanchozhan6032
    @rajarajanchozhan6032 3 роки тому +4

    திருக்குறள்தான் உலக அளவில் நம் இந்துக்களை தலை நிமிர செய்கிறது நன்றி

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 роки тому +1

      இந்துக்களை அல்ல....
      தமிழர்களை.
      இந்துக்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறார்கள். வள்ளுவரின் சிலையையே நாங்கள் மாநிலத்தில் வைக்கக்கூடாது எனச் சொன்னவர்கள், திருக்குறள் எங்கள் புத்தகம் என வெளிநாடுகளில் போய் பெருமை பொங்கச் சொல்லமாட்டார்கள். பின்னே அவர்களுக்கு எங்கிருந்து திருக்குறளால் பெருமை?....
      கேரள முதலமைச்சராவது ஒரு முறை ரஷ்யாவில், தங்கள் பழம் பெருமையாகத் தமிழ் இலக்கியங்கள் எங்களுடையது என பெருமையோடு கூறினார்.
      ஆகவே, இந்துவும் இல்லை மண்ணாங்கட்டியும் கிடையாது. தமிழன் மட்டும்தான்.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 2 роки тому

      இந்துக்கள் அல்ல இந்தியர்களை

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER Рік тому

      திருக்குறள் உலகப்பொது மறை, எந்த சமயமும் இல்லை

  • @athappanbalakrishnan3705
    @athappanbalakrishnan3705 4 місяці тому

    அம்மா, ஒரு குரள் மட்டும் தானா பிடித்தது...

  • @karuppiahpandiaraja9883
    @karuppiahpandiaraja9883 6 років тому +5

    தலைப்பில் பிழை உள்ளது. (எனக்குப் பிடித்த குறள் ) என வர வேண்டும்

    • @users1742
      @users1742 6 років тому

      எனக்குப் பிடித்தக் குறள்

    • @anistartvanartistchoice5132
      @anistartvanartistchoice5132 5 років тому

      திருக்குறள் என்பது குறளைச் சிறப்பிக்கக் கூறியது. அத்துடன் அது ஒரு குறளையே குறிப்பிடுகிறது. அதனால், எனக்குப் பிடித்தத் திருக்குறள் எனச் சொல்வதில் தவறேதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து! நன்றி!

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 4 роки тому

    ௮௫மை தாயே ௮௫மை ௨௩்களை ௮னைவ௫க்கும் ௭ன ௭ண்ணுகிறேன்

  • @farookbasha2152
    @farookbasha2152 4 роки тому +1

    Supparana oru vilaccam.

  • @ajithdoss3476
    @ajithdoss3476 6 років тому +1

    Thirukkural Azhikkapatta samanarkalin Book... Valluvar Real name is Kunda Kunda Achariyar...

  • @VihaanBala13
    @VihaanBala13 6 років тому +7

    திருக்குறள் படித்தால்
    வேதநூல்கள் வேகமாக
    ஓடலாம் உன்னை விட்டு.

    • @vsskumar9549
      @vsskumar9549 6 років тому

      வேதமும் திருக்குறளும் ஒன்றுக்கொன்று இசைந்தது.Complimentary எதிர்மாறாதது அல்ல.

    • @naveenkumar-zi8qf
      @naveenkumar-zi8qf 6 років тому +3

      வேதம் மனிதனை உயர்வு தாழ்வு கூறுகிறது,திருக்குறள் சமத்துவத்தை வழியுறுத்துகிறது

    • @sheikmohamed6238
      @sheikmohamed6238 6 років тому +2

      வேத நூல்களையும்,குரானையும்,பைபிலையும் புறிந்து தமிழில் படித்தால் அனைவரும் இறைமருப்பாளர் ஆகிவிடுவோம் அத்தனை பிழைகள் உள்ளது அவைகளில்...

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому

      அருமை அண்ணா

  • @kavithaprabakar602
    @kavithaprabakar602 6 років тому

    Arivu Arivu

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 2 місяці тому

    Thannencharivathu poyyarga,poithapin thannenje thannai sudum !? So, suryan sudummunne sudum neruppu !? Pagalavan (pagalil mattum alla , iravilum athe idathil than thannilai maaraamal irukkiran ) athu polave than than nenjamumum !? What i mean manasu aatchiyume!? I would like 2 say and share with u Kalaignar's nenchukku needhi !?

  • @boopathiraja8941
    @boopathiraja8941 6 років тому +1

    Mozhi amma pesura thoranaiye sirapu than,,,I love u amma,,,,,,

  • @lifesymphony2024
    @lifesymphony2024 6 років тому +1

    Aaram seiya virumbu, aaruvathu sinam.... ithuke enna artham.

  • @vijayadeva06
    @vijayadeva06 6 років тому +1

    Superb inference..Mam!!

  • @manisaravanan00
    @manisaravanan00 6 років тому

    Tamizh god father kamaraj vazhga

  • @Ram1983ism
    @Ram1983ism 6 років тому +1

    So love is Vitamin D he he he😀😀

  • @UdayKumar-el1ce
    @UdayKumar-el1ce 6 років тому

    Nandri..

  • @sugumaran5745
    @sugumaran5745 Рік тому +1

    🤦🏻 corrupted Periyaar group. No moral also

  • @rajams7032
    @rajams7032 4 місяці тому

    இந்துக்களை அல்ல நண்பரே
    தமிழர்களை என்று
    சொல்லுங்கள்